சுவைகளின் அடிப்படையில் முதல் பத்து கடல் மீன்கள் | Top 10 tastiest fishes available in fish market

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2020
  • #ungalmeenavan #tastiestfishes #fisherman

КОМЕНТАРІ • 3,7 тис.

  • @laxmesuniverse5453
    @laxmesuniverse5453 4 роки тому +882

    10.1) Moral - Garfish
    10.2) Vaalai - Ribbon fish
    9) vilai - Emporer fish
    8) koduva - Baramunde/Sea pike
    7) Parai - Travelly fish
    6) Maavula - Barracuda
    5) Tuthipu - Butter Fish
    4) kalae - Indian Salmon fish
    3) kadavura - Cobia fish
    2) vanjaram - Seer Fish
    1) Vaval - Pomfret fish

  • @freedom-gx3ok
    @freedom-gx3ok 4 роки тому +767

    இந்த அண்ணாவை யாருக்கு ரொம்ப பிடிக்கும்..... Like and comment....எனக்கு மிகவும் பிடித்த மீனவர்

  • @ambosamy3453
    @ambosamy3453 3 роки тому +188

    கள்ளமில்லா சிரிப்பு...!
    மீன்‌பெயரை ஆங்கிலத்திலும் சொல்லும் ஆர்பாட்டமில்லா ஒரு பக்குவம்.
    எம்‌ தமிழர்‌ இனத்தின்‌ பண்பை பார்க்கிறேன்.
    வாழ்க வளமுடன்.

    • @arumugamthiyagarajan1144
      @arumugamthiyagarajan1144 3 роки тому +2

      அற்புதமாக அழகாக விமர்சனம் செய்துள்ளீர்கள் சார். நீங்கள் எப்பயோ அப்படியே உங்கள் வார்த்தைகள். நன்றி சார்.

    • @sreemanmanikandan7848
      @sreemanmanikandan7848 3 роки тому

      .

    • @mokka_commentry
      @mokka_commentry 12 днів тому

      .

  • @thanioruvan9167
    @thanioruvan9167 3 роки тому +427

    10. மொறல் மீன், வால மீன்
    09.விலை மீன்
    08.கொடுவா மீன்
    07.பாறை மீன்
    06.மாவுளா மீன்(தடியன்)
    05.குதீப் மீன்
    04. காள மீன்(சாலமன்)
    03.கடவிறால் மீன்
    02.வஞ்சரம் மீன்
    01. ஹை வாவல் மீன்
    Like pannunga 👍👍👍...

    • @kumarfernandez1960
      @kumarfernandez1960 3 роки тому +6

      ஓரா முதலிடம்

    • @Straj0007
      @Straj0007 3 роки тому +1

      I'm in GB GL up up up up ml VP global uphill ivory thought

    • @vince7050
      @vince7050 3 роки тому +10

      விலை மீனுக்குதான் முதலிடம்

    • @saravanansubramaniam7851
      @saravanansubramaniam7851 3 роки тому +1

      %

    • @MohammedImran-ev9cm
      @MohammedImran-ev9cm 3 роки тому +2

      மொறல் மீன் மற்றும் வாவல் மீன் வால மீன் எனக்கு ரெம்பே பிடிக்கும்.

  • @sarapl1619
    @sarapl1619 4 роки тому +27

    அருமையான விளக்கம் அண்ணே🙏🙏
    என்னை போன்ற விவசாயிகள் இவ்வளவு விலை உயர்ந்த மீன் வகைகளை தீபாவளி திருவிழா காலத்தில் மட்டுமே வாங்க முடியும்...
    சிறிய ரக மீன்களில் சுவையானவைகளையும் கூறுங்கள் அண்ணே🌹🌹🌹

    • @jegadeesang8717
      @jegadeesang8717 4 роки тому

      Neradiya market Poi Kaalaila ponga Anna... Rate konjam kammiya irukkum...

  • @karthikmugi
    @karthikmugi 4 роки тому +187

    I think best மீன்.. மத்தி and அய்லா
    Taste, குறைஞ்ச rate, சத்து.. இதை அடிச்சுக்க எதுவும் இல்லை..

    • @Dr.VishnuVardhan
      @Dr.VishnuVardhan 4 роки тому +9

      Jai Garud மத்தி bestu

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 4 роки тому +15

      நெத்திலி கொஞ்சம் tough competition கொடுப்பான் bro மத்திக்கு..

    • @perfect6391
      @perfect6391 4 роки тому +18

      மத்தி லாம் எங்க ஊரில் களிப்படுற மீனு சகோ. கேரளா க்கு தான் போகும் ! மத்தி யாரும் சாப்பிட மாட்டாங்க.
      வெள்ளம்போடி தான் சப்புடுவங்க

    • @Dr.VishnuVardhan
      @Dr.VishnuVardhan 4 роки тому +19

      நாங்க மலைக்காட்டுல இருக்கோம் தல.. இங்க லாம் மத்தி தான் ஏழைகளின் புரதம்..

    • @karthikmugi
      @karthikmugi 4 роки тому +15

      @@perfect6391 மத்தி மிகவும் நல்ல சத்து நிறைந்த மீன்...

  • @ksivakumarcbe
    @ksivakumarcbe 2 роки тому +188

    Might be useful for people 🙏😇👍
    No 10: Mural or Kola Meen(Ghar Fish) / Vaala meen(Ribbon Fish)
    No 9: Vizhai meen ( Emperor Fish)
    No 8: Koduva (Barramundi Fish)
    No 7: Paarai Meen (Travelli Fish)
    No 6: Sheela Meen (Baracuda)
    No 5: Kudhipu meen (Butter Fish)
    No 4: Kaalai meen (Indian Salmon)
    No 3: Kadavural (Kobia Fish)
    No 2: Vanjiram (Seer Fish)
    No 1: Vaaval (Pomfret)

    • @Monkeyboys999
      @Monkeyboys999 2 роки тому +2

      Mathiii kanom

    • @selvinsingh4288
      @selvinsingh4288 2 роки тому +3

      போங்கடா டேய் சூரை மீனின் சுவைக்கு இணை வேறு எந்த மீனுக்கும் கிடையாது.

    • @navaelijah6673
      @navaelijah6673 2 роки тому

      Thanks Bro

    • @sankarsubbus6981
      @sankarsubbus6981 2 роки тому

      Ranjani

    • @swaminathanvivin1
      @swaminathanvivin1 2 роки тому

      நன்றி

  • @singaivendan369
    @singaivendan369 3 роки тому +1

    அருமையான பதிவு...நானும் ராமநாதபுரத்தான் தான் நீங்கள் சொல்வது கிட்ட தட்ட சரிதான். ஆனாலும். ருசியின் அடிப்படையில் பார்த்தால் வெளி நாடுகளில் என்னை பொறுத்தவரை.
    1. வாளை மீன்.
    2. கொடுவா மீன்.
    3. மொறல் மீன்.
    4. வாவல் மீன்.
    5. நெய் மீன் / ஷீலா மீன்.
    6. காளை மீன்

  • @janagarrajan6777
    @janagarrajan6777 3 роки тому +55

    மீனைப்போலவே உங்கள் பேச்சும் சுவையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @SK-uj6tp
    @SK-uj6tp 4 роки тому +168

    தொகுப்பாளர் சிறப்பாக பேசுகிறார்

  • @Prabhu-Siva
    @Prabhu-Siva Рік тому +47

    10)முரல் (கோலா)&வால மீன்
    9)வில (emperor)
    8)கொடுவா
    7)பாறை
    6)ஷீலா (baraguda)
    5)குதிப்பு (butterfish)
    4)கால (indian salmon)
    3)கடவிரால்
    2)வஞ்சரம் (kingfish)
    1)pomfret

  • @gracephilo3010
    @gracephilo3010 3 роки тому +10

    Super bro. தமிழிலும் ஆங்கிலத்திலும் சொன்னது சிறப்பு.

  • @NithishKumar-yg9wd
    @NithishKumar-yg9wd 2 роки тому +9

    My favourite list
    1)kadal viraal
    2)Thol kilathi
    3)sankara and arisi nagarai (sankara for both kulambu and fry .Arisi nagarai for kulambu)
    4)vanjaram
    5)Vavval
    6)vellai kizhangan
    7)sembadaga thirukkai
    8)nagarai
    9)kannadi paarai
    10)maththi (only for kulambu)

  • @v2flashviews438
    @v2flashviews438 3 роки тому +29

    தோழர்களே மீன் வகைகளைப்பற்றி பயனுள்ள தகவல்களை கூறயதற்கு நன்றியும் வாழ்த்துகளும்.

  • @nishasyed2771
    @nishasyed2771 3 роки тому +2

    அருமை பிரதர் நீங்கள் வரிசை படுத்தி சொன்ன விதம்
    இன்று எங்கள் வீட்டில் வஞ்சிரம் தான் சீலா நெய் மீன் என்றும் சொல்வோம் இன்று தூண்டில் சீலா கிலோ 800 ன்னு வாங்கினோம் இப்ப சீலா சீசன் தான் ஒ
    எங்கள் கீழக்கரையிலும் தொடரட்டும் உங்கள் கடல் அனுபவம் வாழ்த்துக்கள்

    • @nishasyed2771
      @nishasyed2771 3 роки тому

      மீனை பற்றி சொல்லும் விதமே சூப்பர்

  • @karpagaakitchen3184
    @karpagaakitchen3184 3 роки тому +1

    தெரிந்துகெள்ள வேண்டிய வரிசை, மனதில் நிறுத்திகொள்ள வேண்டிய பெயர்கள்.... நம் கடலில் கிடைக்கு மீன்களின் ஆங்கில பெயர்கள், அர்த்தமுள்ள பதிவு... இன்றைய தலைமுறைக்கு வேண்டிய தகவல்...நல்ல முயற்சி... மிக்க நன்றி...நண்பர்களே👍

  • @sakthi1464
    @sakthi1464 4 роки тому +12

    அனைத்தும் சூப்பர் நன்றி நண்பா

  • @dharani288
    @dharani288 4 роки тому +138

    My favourite is Sankara ... affordable tasty easily available..

  • @Bahawan
    @Bahawan 3 роки тому +13

    Well done boys. செய்யும் தொழிலே தெய்வம். கலக்கி விட்டீர்கள் தம்பிகளா. பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்!

  • @sethuraman1622
    @sethuraman1622 3 роки тому

    Explained very interestingly. நன்றி நண்பரே.

  • @nathanbrekans1697
    @nathanbrekans1697 4 роки тому +145

    Top 10 கனவா, இறால்க்கு ஒரு வீடியோ போடுங்க தல இத விரும்புறவங்க ஒரு like போடுங்க....

  • @faizkadar9715
    @faizkadar9715 4 роки тому +29

    Nanbarey thank you for all the English names of those fishes, it’s very helpful

  • @arunsolo1984
    @arunsolo1984 3 роки тому +8

    வாவல் தான் நான் அதிகம் விரும்பி சாப்பிடும் மீன். உங்களோட கணிப்பும் முதலாவதாக இருப்பது மகிழ்ச்சி.

  • @user-xi3wo1cc6v
    @user-xi3wo1cc6v 3 роки тому +2

    இதுவரை அறிந்திராத பல விஷயங்களை புரிய வச்சீங்க. நன்றிகள் 👌👌👌

  • @vijayinvimarsanam3090
    @vijayinvimarsanam3090 3 роки тому +3

    I like the way you speak.very natural.very friendly.Super brothers.
    நீங்கள் இயல்பா பேசுறீங்க.இதே மாதிரி தொடர்ந்து பண்ணுங்க.அருமை.

  • @sangkancil3575
    @sangkancil3575 4 роки тому +12

    Tq Mr Fisher Men, very informative. U guys r great👍🙏

  • @ramadassm768
    @ramadassm768 3 роки тому +2

    மீனை போட்டோ வில் அளித்தது
    சிறப்பு நண்பா 💐💐

  • @dillibabuparamasivam173
    @dillibabuparamasivam173 3 роки тому +2

    சிறப்பான, தரமான,ஆரோக்கியமான பதிவு நண்பா மிக்க மகிழ்ச்சி

  • @user-fn5lh5jr2e
    @user-fn5lh5jr2e 3 роки тому +68

    நான் நினைத்தது போல வரிசை
    வவ்வால் தான் டாப்

  • @muthukumarkanagaraj2689
    @muthukumarkanagaraj2689 4 роки тому +6

    நண்பா.. இந்த episode மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. இதே போல நண்டு, இறால், சிறிய மீன்களின் Top 10 ரகங்களை வரிசைப்படுத்துங்கள்..

  • @ganesanchidambaram7070
    @ganesanchidambaram7070 3 роки тому

    உங்கள் முயற்சிக்கு ரொம்ப நன்றி.இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @senlotus007
    @senlotus007 2 роки тому

    மீன்களை பற்றி ருசியின் அடிப்படையில் விளக்கம் அளித்தது மிகவு‌ம் பயனுள்ள வகையில் அமைந்தது வாழ்த்துக்கள்.... மிக்க நன்றி

  • @syedabbasibrahim5352
    @syedabbasibrahim5352 4 роки тому +3

    மீன்களை வகைப்படுத்தியது மிகவும் நன்றாக உள்ளது. 👌👍

  • @nithyakumari5166
    @nithyakumari5166 4 роки тому +7

    Congratulations for both it's great job, nowadays plp r consecrate thr health, fish is good for health.nice information.👏👏

  • @padmaamarnath7737
    @padmaamarnath7737 2 роки тому

    Romba thanks bro. Ini fish vaanga pona ithu paathu vaangalam. Romba romba thanks.❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍

  • @mallikasenthil9803
    @mallikasenthil9803 3 роки тому

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 роки тому +7

    சூப்பரான பதிவு சகோ

  • @andrewsalphonse445
    @andrewsalphonse445 4 роки тому +8

    அருமையான தமிழ் உச்சரிப்பு...😃👍

  • @foodandastrology6898
    @foodandastrology6898 2 роки тому +1

    அருமையாக சொல்லிருக்கிறீர்கள் கூகுளில் தேடுனாலும் இதே லிஸ்ட் அங்கு இருக்கிறது.. வாழ்த்துக்கள்

  • @raghusharma7054
    @raghusharma7054 3 роки тому +2

    அருமையான தகவல் ......
    நல்ல மீனவ நண்பன் .

  • @AnandCd
    @AnandCd 4 роки тому +20

    Watched your video first time. Really wonderful. Keep posting more videos.

  • @saravanansaravanan-ls6ki
    @saravanansaravanan-ls6ki 4 роки тому +4

    சிறந்த தகவல் நன்றி அண்ணா 👍👍👍

  • @anwararasai3210
    @anwararasai3210 3 роки тому +1

    டாப் 10 மீன்கள் அருமையான விளக்கம் நன்றி சகோதரர்களே.💐

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Рік тому

    அருமையான பதிவு,சுவையான கடல் மீன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அற்புதமான விரிவாக்கம் தொடரட்டும் உங்களின் பயணம். 👏 👏 👏 👏 👏

  • @shajiniahmed262
    @shajiniahmed262 3 роки тому +127

    பேட்டி எடுப்பவர் பேட்டி கொடுப்பார் இருவருமே அருமையாக பேசுகிறார்கள்.

  • @sureshp1199
    @sureshp1199 3 роки тому +3

    Both are given wonderful conversation... 😀

  • @ramadassm768
    @ramadassm768 3 роки тому +1

    விளக்கம் அருமை 👌👌
    மீனின் பெயரை English ல் கூறியது மகிழ்ச்சி 👍👍வாழ்த்துக்கள் நண்பர்களே 💐💐🙏

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana1215 3 роки тому

    Bro eruvarin peachum arumai. Thanks for information bro

  • @mddass9047
    @mddass9047 4 роки тому +249

    வித்தியாசமாக இருக்கு நிகழ்ச்சி மாமியார் பாறையை சாப்பிட முடியாமல் இருந்தாலும் புகைப்படத்தை யாவது காட்டியிருக்கலாமே பார்த்தாவது ஆறுதல் பட்டு இருப்போமே நண்பா

    • @stephanviyagulam1985
      @stephanviyagulam1985 4 роки тому +10

      அந்த மீன் மிகவும் அரிதானது 1 மீனவர்களே எப்பாவதுதான் கான்பார்கள் நன்பரே....

    • @SakthiVel-wp2vj
      @SakthiVel-wp2vj 4 роки тому +1

      Ramanathapuram to mukkaiur k m .athanai nu sollunga anna please

    • @tn65nirmal87
      @tn65nirmal87 4 роки тому

      @@SakthiVel-wp2vj 65 km

    • @thevarpoliticalmediaoffici6423
      @thevarpoliticalmediaoffici6423 4 роки тому +8

      டேய் மாமிய பாறை னு அந்த லூசு சொன்னா போட்டோ கேட்பியா அம்புட்டு வெறி 😆😆😆

    • @karthikeyankarthik6633
      @karthikeyankarthik6633 4 роки тому +2

      14வ்கிபிக்யூ 0

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 4 роки тому +6

    I like you casual talk ( speech)...👌👌👌🙏🙏

  • @kohlanikea7822
    @kohlanikea7822 2 роки тому

    Very helpful and informative. Thank you.

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 Рік тому

    Arumaiyana vilakkam thanks

  • @nehal0073
    @nehal0073 4 роки тому +12

    I like how he explained everything. Pomfret is my favourite. If my mum is going to prepare Pomfret for dinner. I will skip my breakfast and lunch. I will remain empty stomach to have Pomfret for dinner. I like it that much. Apart from that I like seela better than vangaram (seer)

  • @chinnaiahm9245
    @chinnaiahm9245 4 роки тому +6

    I am first time saw your video, super brother your speech, and expression, I like explanation. Thank you brother, today itself I am your fan bro.

  • @soisvejai8771
    @soisvejai8771 2 роки тому

    Romba nandri thambihala theliwane arumaiyane pathiwu mihawum pirayojanamanathu nandri ungalukku 🙏

  • @sankerganesh78
    @sankerganesh78 3 роки тому +2

    தம்பி
    1. குதிப்பு. 1.சாலை
    2. சங்கரா. 2. அயிறை
    3. விள மீன் 3. நெத்திலி
    4. செங்கணி 4. இரால்
    5. கொல்லி. 6.விரால்
    6. முரல். 7. கார
    7. வாலை. 8. கெளுத்தி
    8. சீலா. 9. கென்டை
    9. கிழங்கா
    10. வெள்ள வாவல்

  • @sivag4777
    @sivag4777 4 роки тому +8

    👍👌சூப்பர் தலா ❤️

    • @Sei222
      @Sei222 3 роки тому

      ua-cam.com/video/xsKJo6w0rVw/v-deo.html

  • @user-xd8oz8rc4r
    @user-xd8oz8rc4r 3 роки тому +5

    புதுக்கோட்டை நகர மக்களின் சார்பாக ராயல் சல்யூட் ..நண்பா உன்னுடைய மனதிற்கு ஏற்ப விரைவில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க போவீர்கள். உங்களுடைய சொந்த விசைப்படகில் தான். இது நடப்பதற்கு ரொம்ப தூரத்தில் இல்லை குறைந்த நாட்களே உள்ளது. இது போன்ற செய்திகள் உலகத் தமிழ் மக்களுக்கு நீங்கள் ஒரு பொன்னான ரியல் கடல் புண்ணான முத்து 🐠🐟🐳🐬💐

  • @babuvaiz7488
    @babuvaiz7488 Рік тому

    மிக்க மகிழ்ச்சி. நானும் ஒரு மீனவ இனம் என்பதால் நீங்கள் பேசும்போது எனக்கு நாவில் எச்சில் ஊறியது. சீலா என்பது ஆங்கிலத்தில் கிங் ஃபிஷ் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

  • @justinbala3021
    @justinbala3021 3 роки тому

    அருமை. மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @tammprakash
    @tammprakash 3 роки тому +15

    வாவல் தான் முதலில் வரும் என்று எதிர் பார்த்தேன்.....❤️❤️❤️❤️

  • @zafaryas770
    @zafaryas770 4 роки тому +10

    கொடுவா fans hit like

  • @elumalairathinam750
    @elumalairathinam750 2 роки тому

    உபயோகமான நல்ல பதிவிற்கு நன்றி நன்பர்களே

  • @lathamohan3321
    @lathamohan3321 3 роки тому

    Super bro...
    Naan N V sapda maatean ..neenga solra vidhamea super..simple language and informative...thank u bro..

  • @TNtoDAMMAM
    @TNtoDAMMAM 4 роки тому +6

    நான் no1 நினைச்சேன்...சூப்பர், நான் எப்பவும் அதான் சாப்பிடுவேன்

  • @apoorvammudiyappan8232
    @apoorvammudiyappan8232 4 роки тому +8

    சூப்பர் அண்ணா அந்த சிறிய வகை மீன்களையும் கொஞ்சம் வீடியோ போடுங்க ..

  • @vimalachandran5066
    @vimalachandran5066 2 роки тому

    எனக்கு மிகவும் விருப்பமான மீன் சீலா. வாவலும் ஒரு தடவை சாப்பிட்டிருக்கின்றேன். சுவை மிக அருமை.. மிக நல்ல பதிவு தம்பி.

  • @umayalchidambaram8073
    @umayalchidambaram8073 3 роки тому

    Arumayana pathivu

  • @chinnaiah.G
    @chinnaiah.G 3 роки тому +3

    சிறந்த மீன் பதிவு நண்பர்களே!

  • @natureslovers2200
    @natureslovers2200 2 роки тому +8

    In south east Asia and specially Malaysian and singapore we call the fish 5 and 8 as follows:
    No 5: சுரும்பு மீன்
    No 8: நரி கொடுவாய் ( Sea Bass )

  • @jaikumard1393
    @jaikumard1393 3 роки тому

    Thank you. Very informative. Super

  • @vidhyaramkumar6532
    @vidhyaramkumar6532 3 роки тому +2

    உங்கள் உரையாடல் மிக எளிமையாகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @bjagdishkumar3790
    @bjagdishkumar3790 4 роки тому +3

    10 tastes Fishes naming in Tamil and English super combo.. 👌🏼👌🏼👌🏼. My favourites are Vanjaram and Vaval.

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 4 роки тому +7

    நண்பா உங்கள் வீடியோஸ் அருமை மீன்கள் வெரைட்டி ரொம்ப பேருக்கு தெரியாது இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் நண்பா 👍

  • @bharatnil4759
    @bharatnil4759 3 роки тому +1

    மிக அருமையான விளக்கம் நண்பர்களே.👍👌😋

  • @smurugan7297
    @smurugan7297 3 роки тому

    அருமையான பதிவு நன்றி தம்பிகள் அவர் களே

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 4 роки тому +5

    சிறப்பான நிகழ்ச்சி 👏👏
    அண்னா நீங்க மீண்களை வர்ணிக்கும் பொழுது மீன் சாப்பிடாதவங்ளுகும் சாப்பிட நினைக்கும் 😋

    • @mrcommonman6549
      @mrcommonman6549 4 роки тому

      மீன சாப்பிட எனக்கு மனசே வர maatikudhu..🥴😟

    • @mrcommonman6549
      @mrcommonman6549 4 роки тому

      Adhan alaga Rasika thonudhu

  • @user-hg4mt9tm9q
    @user-hg4mt9tm9q 4 роки тому +217

    அண்ணா வசதி படச்சவங்களுக்கு சொல்லிட்டீங்க... கொஞ்சம் சின்ன மீன்களப்பத்தி எங்களுக்கும் சொல்லுங்கண்ணா

    • @balamuruganbalu2411
      @balamuruganbalu2411 3 роки тому

      Enakku kattla ,roger mattumthan therium

    • @nandhagopalsenthikumar2060
      @nandhagopalsenthikumar2060 3 роки тому +4

      மத்தி, நெத்திலி

    • @sudharavichandran927
      @sudharavichandran927 3 роки тому +3

      Surumbu
      Neersurubu
      Neisurumbu
      Nesappodi
      Nethili
      Mulvalai
      Thullukendai nagarai
      Modhakendai
      Karthikaivalai
      Thogaipodi
      (Thambi am I correct)

    • @nssamayal7264
      @nssamayal7264 3 роки тому +2

      நானும் இதை தான் நினைத்தேன் bro

    • @nssamayal7264
      @nssamayal7264 3 роки тому

      @@moodarenumnaan Support my channel bro

  • @abinayavijayakumar4867
    @abinayavijayakumar4867 3 роки тому

    It's been a year since I got married.. till now, I am.not aware what fish to buy.. did research many sites but this video is the best .. so informative .. thank u so much . Romba nandri.kandipa indha fishes ellame try panna pora.

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 роки тому

    அருமையான பதிவு நீங்க எப்பவும் வேற லெவல் சுவாரசியாமா இருக்கு

  • @MrThilalangadi
    @MrThilalangadi 4 роки тому +8

    1) Vanjiram (Seer fish)
    2) Vavval (Pomfret)
    3) Koduva (Sea bass)
    4) Sankara (Red snapper)
    5) Barracuda (Sheela)

  • @mssr837
    @mssr837 4 роки тому +16

    Indha maari laam yaarumae sonnadhu illaa.... Vera level naa neengaa

  • @sathishk4036
    @sathishk4036 3 роки тому

    உங்களின் பேச்சும் மீன் பற்றிய தெலிவான உறையாடல் அறுமை நன்றி 🙏🏻🙏🏻🙏🏻👌👍

  • @geminim1361
    @geminim1361 3 роки тому

    அருமையான தகவல்கள் தோழரெ... முதல்முரை பார்கின்றேன். வாழ்த்துக்கள்.

  • @AasiAasi-cf4fz
    @AasiAasi-cf4fz 4 роки тому +13

    மீன்களின் மறுத்துவ குணம் பற்றிய வீடியோ போடுங்க நண்பா , எந்த வகை மீன் எந்த நோய குனப்படுத்தும் , எந்த மீன் சாப்பிட்டால் குறிப்பிட்ட நோய் குணம் ஆகும் னு சொல்லுங்க..

  • @beena8358
    @beena8358 3 роки тому +4

    Our family love to eat salmon fish very much tqu bro for rating the top 10 fish to eat tqu once again 🙏

  • @edmrm6332
    @edmrm6332 3 роки тому

    மிகவும் ரசித்தேன்..அருமையாக தொகுத்து வழங்கினார்கள்

  • @vishalkrishnaa6806
    @vishalkrishnaa6806 3 роки тому

    Very very casual and lovely conversation. And very informative..

  • @jessywilliam8117
    @jessywilliam8117 2 роки тому +6

    Very informative, so good to know the fish names in Tamil. Keep up the good work. Safe fishing!

  • @RDRAcademy
    @RDRAcademy 4 роки тому +4

    அருமையான கலக்சன் அருமையான அனுபவம் நன்பா

    • @sudalaimanie8380
      @sudalaimanie8380 4 роки тому

      கை கொழுவ.
      குருவலை நவரை இந்த முஞ்சு மீன் சொல்லல

  • @artharking2801
    @artharking2801 3 роки тому

    Super brother useful information God bless you thank you 🙏🙏👌👌👍👍💪💪

  • @aaranathi3848
    @aaranathi3848 2 роки тому

    அருமை. வாழ்த்துகள்

  • @swinprathap9036
    @swinprathap9036 3 роки тому +60

    வறுவல் மீன்கள் மற்றும் குழம்பு மீன்கள் வகைகள் டாப் பத்து பிரித்து செல்ல முடியுமா

  • @smv4568
    @smv4568 4 роки тому +16

    Nice demonstration, Both are eligible to be professors at fishery University, congrats

  • @sancool555
    @sancool555 2 роки тому +1

    நான் யூகே ல இருந்து பார்க்கிறேன் மீன் பெயர் ஆங்கலத்தில் தெரியாததால் மீன் வாங்குவது கடினம்் ஆங்கிலத்தில் கூறிய அண்ணாவுக்கு நன்றி🙏🥰 வாவல் இங்கு விற்கிறார்கள் பெயர் தெரியாத்தால் இது வரை வாங்கியதில்லை

  • @Dhanasekardhana
    @Dhanasekardhana 2 роки тому

    I like your suggestions. Good 😊😊😊

  • @ruthwilliam2666
    @ruthwilliam2666 4 роки тому +3

    Nicely explained. Now only I know most of the fishes name. Super. God bless you bro.

    • @Sei222
      @Sei222 3 роки тому

      ua-cam.com/video/xsKJo6w0rVw/v-deo.html

  • @kannananandi5737
    @kannananandi5737 4 роки тому +10

    Bro the way u people r communicating with each other is great.

  • @jagadeeshkumar400
    @jagadeeshkumar400 3 роки тому

    பயனுள்ள தகவல் நன்றி

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 роки тому

    மிகவும் நன்று வாழ்த்துக்கள்