6th Lord Dhassa by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2019
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 184

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +2

    வெங்கள குரல் , நம்முடன் நேரில் அமர்ந்து பேசுவது போல் பிரம்மிப்பான குரல் , ஆனந்த குரல் ஐயா அவர்களே வணக்கம் , சில காலம் இடைவெளிக்கு பின் எங்களுடன் பேசுகிறீர்கள் , அப்போதும் நேரில் வரவில்லை , So the great explanation , Thank U Sir. by , Srv.சாமிநாதன்

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 роки тому +4

    நேற்று சகோதர,சகோதரிகள் தினம்,உங்களுக்கு இனிய சகோதர தின வாழ்த்துக்கள் என்றும் நீங்கள் என் உடன் பிறவா சகோதரரே சென்னை உமாமகேஷ்வரி

  • @varthagraphics3646
    @varthagraphics3646 5 років тому +4

    very glad; New New Subject videos; at a very short time; i am learning jothidam... VG VARTHARAJEN

  • @Mani-pb7er
    @Mani-pb7er 5 років тому +1

    வணக்கம் சின்ராஜ் நான் தங்கள் பதிவுகளை கடந்த ஆறு மாதங்களாக தினமும் பார்த்து வருகிறேன்.தெளிவான விளக்கம், திகட்டாதஉரை செவிகினிய பாடல்கள். ஆனந்தம் ஆனந்தம். மேலும் ஜோதிடம் கற்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கடலளவு ஜோதிடத்தை கடுகளவு பயின்றாலும் பயன்தானே.நன்றி ஐயா
    பாரதி, திருச்சி

  • @pvignesh6253
    @pvignesh6253 5 років тому +2

    Clear cut explanation. Nandri Gurunatha

  • @bagirathiravi4231
    @bagirathiravi4231 5 років тому +2

    வணக்கம் சின்னராஜ் Sir, பதிவைப் பார்த்தேன் கேட்டேன் அருமை..பதிவைப் கேட்டவுடன் மனதிற்க்குள் சிரித்துக் கொண்டேன்.நாங்கள் 1960லௌ பிறந்தேன்.1980ல் கல்யாணம்.1980 ti 2000வரைநான் 14முறை வீடு மாறிவிட்டேன்.ஆனால் என் ப்ரச்சனை வேறு.Neyveli. என்ற ஊரில் uiic ல் வேலை செய்பவர்க்கு அங்கு வீடு (Quarters) கிடையாது.Understanding ல் இருந்தோம்.2000ல் Chennai ல் Settled .அங்கு இவ்வளவு முறை மாறவில்லை.ஆனாலும் 7 r8முறை இருக்கும்.எனக்கு 6ம் அதிபதி தசையும் என் வாழ்வில் வருமா என்பது? Mark.இப்போது Coimbatore லும் இருமுறை மாறியுள்ளோம்.இதிதல் என்ன Beauty. எனில் வீடு என்பது எங்களுக்கு வாழ்வில் Financial growth. தை கொடுத்துள்ளது.முக்கியமாக 2000க்கு அப்புறம்வீடு நிறைய வாங்கினோம்.விற்றோம்.யாவும் Personal readon,but Reasonable gain கிடைத்தது.இப்போது சொல்லுங்கள்.இது வரமா/சாபமா?(என் மகன் ஒரே வீட்டில் வாழ எதாவது ஹோமம் செய் என்று கிண்டல் செய்கிறான்)ஒருவேளை இதற்கு பதில் தருவதாய் இருந்தால் Detail வேண்டுமே? Si my husband dob:11/04/1952.
    Kumbakonam, morning 6am,
    My dob:21/04/1960,10 .51am
    Udumalai pettai,

  • @akshayakumarakrishnan3138
    @akshayakumarakrishnan3138 5 років тому +2

    ஜோதிட கவிக்கு வணக்கம், ஜோதிட நூல்களில் வரும் கவி பாடல்கள் மிக எளிமையாகவும் புரியாதவர்களுக்கு புரிந்து கொள்ளும் படியாகவும் உங்கள் விளக்கங்கள் உள்ளது நன்றி ,
    குமார் சென்னை.

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 років тому +2

    அருமை
    ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girish2725
    @girish2725 5 років тому +1

    தங்களின் பதிவுகளில் சில சமயம் என்ற UA-cam channelலில்லும் வருகிறது அண்ணா.

  • @uma4992
    @uma4992 4 роки тому +1

    Nice speaking. Thanks

  • @vidyagnana9234
    @vidyagnana9234 5 років тому +1

    Great sir ...very good explanation sir 😎

  • @pcgopi
    @pcgopi 4 роки тому +1

    Great Analysis Sir .

  • @aruchami3913
    @aruchami3913 5 років тому

    .Super video sir palan parkka very usefull sir...thanks sir

  • @subramani4654
    @subramani4654 5 років тому

    குருவுக்கு வணக்கம். பெயர் மணி. தங்களின் பாடலுக்கும்,அழகான பேச்சுக்கும் தீவீர ரசிகன் நான்.தங்களின் வீடீயோ ஒன்றில் ராகு கேதுநட்சத்திரத்திலும்,கேது ராகுநட்சத்திரத்திலும் இருந்தால் கடுமையான விளைவுகள் இருக்கும் என்று ஒருவரி மட்டும் கூறீயிருந்தீர்கள்.அதை நாங்கள் அனுபத்துவருகிறோம்.எனது சகோதரன் 2000ம் ஆண்டிலிருந்து 20வருடங்களாக சிறிதளவு மனநலம் பாதிப்பில் உள்ளார் பெரிய மருத்துவரே குலப்பத்தில் உள்ளார் 3லட்சத்திற்கு மேல் செலவாகிவிட்டது.இது எப்போது தீரும்,திருமணம் நடக்குமா,மருத்துவருக்கும் சேர்த்து தங்களால் ஜாதகரீதியாக பதில் அளிக்கமுடியும் என்று நம்புகிறேன் நன்றி குருவே.DOB.27.12.1979. 12.30am. Srivilliputtur.ராசி-மீனம்.நட்சத்திரம்-ரேவதி.லக்னம்-கன்னி.6ல்கேது உள்ளது.

  • @27bykarthi
    @27bykarthi 5 років тому +1

    Great sir

  • @lingeswaranmanikandan3210
    @lingeswaranmanikandan3210 Рік тому

    Very good thankyou

  • @manivelgpm767
    @manivelgpm767 4 роки тому +2

    வணக்கம் ஐய்யா . நன்றி நன்றி

  • @manoharmano2202
    @manoharmano2202 5 років тому

    அருமை ஜி

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    Nantri

  • @karuppasamyta1179
    @karuppasamyta1179 5 років тому +2

    ஐயா வணக்கம். என் கேள்விக்கு பதிலளித்த மைக்கு மிகவும் நன்றி தங்களின் விளக்கத்திற்கு பின் என் மனைவி க்கு மனமாற்றம். இருக்கும் என்ற நம்பிக்கையில். நன்றி யுடன்

  • @baskaransivabaskaran7963
    @baskaransivabaskaran7963 5 років тому

    Super thanks sir

  • @ponnusanydhanalakshmi8277
    @ponnusanydhanalakshmi8277 5 років тому

    அண்ணா வணக்கம் தங்களது விளக்கங்கள் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் எனது பெயர் பொன்னுசாமி எனக்கு இப்போது அஷ்டமாதிபதி குரு திசை நடந்து வருகிறது நான் 1978 /7/20 பிறந்த நேரம் இரவு 2. 30 அதிகாலை ஈரோடு மாவட்டம் ரிஷப லக்னம் தனுசு ராசி குரு இரண்டாம் இடத்தில் உள்ளது தற்போது எனது தந்தையின் உடல்நிலையில் சர்க்கரைநோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டுள்ளோம். எப்பொழுது சரியாகும் தங்களின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் அபிமான சகோதரர் நன்றி வணக்கம்

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 5 років тому

    Good sir

  • @janakgeejanakgee4911
    @janakgeejanakgee4911 5 років тому

    Nandri iyya.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Very nice video

  • @tseducation382
    @tseducation382 5 років тому +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் ஜோதிட தகவல்கல் மிகவும் அர்ருமையாக உள்ளது வாழ்க வளமுடன் சிவ சிவ சிவயநம ஐயா அடியேன் விண்ணப்பம் என் வாழ்வில் முன்னேற்றம் என்பது உண்டா அது எப்போது என்று கூறுங்கள் ஐயா தேதி. 09.10.1983 நேரம். 8.29 am சென்னை நன்றி வாழ்க வளமுடன்

  • @SKarthick-pu8fr
    @SKarthick-pu8fr 5 років тому

    Arumai

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    குருவே சரணம் நன்றி அண்ணா

  • @neetbiologytipstricks5499
    @neetbiologytipstricks5499 2 роки тому +1

    15 வீடு மாறிவிட்டோம்.. பிரச்சினை இல்லை.. கணவர் வேலை க்காக... பிள்ளை படிப்புக்காக... என்று 20 வருடத்தில் 15வீடு... இன்றும் அடுத்த வீடு பார்க்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது...11.08.1971
    காலை 11.40மணி.. பிறந்த ஊர் கும்பகோணம் அருகே சுவாமிமலை. பெயர் சுவாமி நாதன்..இனி வரும் வயதான காலத்தில் எப்படி இருப்போம்.
    வீடு மாற்றும் தெம்பு இல்லை.. என்று ஒரு இடத்தில் இருப்போம்.. மனைவி..26.01.2975..காலை8மணி தேனி பிறந்த ஊர்..
    பல ஊர்களில் வாழ்க்கை ஓடுகிறது.. 🙏🙏🙏🙏🙏

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 років тому

    Super news sir

  • @natarajanpanchapakesan6310
    @natarajanpanchapakesan6310 5 років тому

    Super sir

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 4 роки тому +1

    மகிழ்வுடன்வாழ்க

  • @jeyak6045
    @jeyak6045 5 років тому

    Super ayya

  • @mycreativeworks8441
    @mycreativeworks8441 4 роки тому +3

    Your explanations are super. 21.08.1978. Time 21.05. Chennai. When I will be a politician

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan4558 2 роки тому

    Nice

  • @alagappensp8962
    @alagappensp8962 5 років тому +4

    👌Tell about THITHI SOONIYAM details.
    Whether it is important or not?

  • @gomathishankar7611
    @gomathishankar7611 5 років тому +1

    I'm waiting for ur video mapla how looks like in women chart... Kindly upload soon sir.

  • @rameshhari9579
    @rameshhari9579 5 років тому

    ஐயா வணக்கம் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் எனது பெயர் ரமேஷ்குமார் நான் பிறந்தது தஞ்சாவூர் 1977 ஆறாம் தேதி ஜனவரி மாதம் மார்கழி 22 காலை 9 புனர்பூசம் நட்சத்திரம் இவளது வாழ்க்கைப் பயணம் எப்போது முன்னேற்றம் ஏற்படும் இவன் பிறந்ததிலிருந்து தடைகள் . வளர்ச்சி இந்தத் திசையில் எப்போது மலரும் உங்களுடைய நிகழ்ச்சியைக் கண்ட பிறகுதான் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது இவன் வேலைக்கு போவதால் தொழில் செய்வதால் இந்தத் தொழில் செய்வது என்பதைக் கூறுங்கள் உங்கள் கூற்றை எதிர்பார்க்கும் உண்மையான மாணவன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @astromeenamppachamuthu6729
    @astromeenamppachamuthu6729 5 років тому +1

    வாழுகின்ற நான்கு ஒன்றில் பாம்பு நிற்க
    வலுத்துவோம் பலன் எல்லாம் வகையாய் கேளு
    சுளுகின்ர சுகம் குறையும் துயரம் மிஞ்சும்
    சோதனையை பல கண்டம் உண்டே பாரு
    தாளுகின்ர சரீரமது இலைத்தே காட்டும்
    தனம் அதனை தேடி வைத்து மண்ணில்
    புதைத்துப் போவான்
    பாளுடைய காரியத்தி ல் பிரியமானான்
    பங்கமுல்ளோன் பல ஜனங்கள்
    வெறுப்பில் ஆள்லோவான் --

  • @natkuganarchunaraja974
    @natkuganarchunaraja974 3 роки тому +1

    🙏🙏🙏respected Ijaa,the best explanation about 6th God's dhasa.

  • @karikalans1694
    @karikalans1694 5 років тому +1

    சின்னராஜ் அண்ணா,
    எப்போது என் வாழ்க்கை மாறும், பிறப்பில் வக்ர சனி திசை, தர்ப்போழுது ஆறில் மறைந்த புதன் திசை, அடுத்து அட்டமாதிபதி கேது திசை, சோகம் இல்லை திருப்தியான சுக துக்கம் கலந்த அழகிய வாழ்க்கை, பணம் பொருள் எண்ணம் இல்லை ஆனால் தாய் தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடண் இருக்கிறது. பத்து வருட தலத்திற்கு பின் பிறந்தவன் நான். அவர்களுக்கு மகிழ்ச்சியை தரவேண்டும் என்றும் பேருமை சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். மிகையாக இருக்க கூடாதென்று ஒரு வரியில் வினாவித்திருங்தேன். பதில் இல்லை . தாய் தந்தையின் மனத்துயரம் வளர்ந்து கொண்டே போகிறது, அதனால் விரிவான வினா..
    நான் நல்ல தொழிலில் இருந்திருந்தால் குடும்ப நிலை கடணில் இருந்திருக்காது ஆனால் இந்த நொடிவரை என்மீது எந்த சொல்ளையும் பழியையும் வைத்ததில்லை, அவ்வளவு அன்பு என்மீது.
    பிள்ளை பருவத்தில் மூன்று கண்டங்ளை கடந்து இருக்கிறேன்,
    அதில் ஒன்று நான் இரண்டு வயதில் உடல் நீலமாகிய பின்னும் எமனிடம் போராடி உன்னை மீட்டவள் உன் அன்னை என்று தாத்தா கூறியிருக்கிறார்.
    நான் அவர்களுக்கு செய்ய வேண்டிய கைமாரு பெரியது.
    என் தந்தை அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பற்றுவட்டார் இருப்பினும் வீடு மணை பொருள் பற்று இல்லாததால் ஆசைபடவில்லை, எதையும் சேர்க்க வில்லை .என் தந்தை வழியே எனக்கு பிடித்திருக்கிறது ஆதலால் எனக்கும் ஆவைமேல் இச்சை இல்லை.
    ஆனால் , வருமானம் இன்மை கடன், தாய் தந்தையின் மருத்துவ செலவு நாட்களை கடினமாக்குகிரது,
    கடல் போல் துயரம் வந்தாலும், என் தாய்தந்தை மலை போல் வந்து என்னை பார்த்து கொண்டார்கள்.
    என் கைமாறை தந்தே ஆகவேண்டும்.
    நல்ல வேலை எப்பொழுது அமையும்
    தந்தையின் உடல் சுகம் எப்பொழுது,
    தாயின் கால்களில் வலி எப்பொழுது நீங்கும்.
    நான் கரிகாலன்.சௌ மீனம் உத்திரடாதி
    16-06-1990 ooty (7:25 pm)
    தந்தை பெயர் சௌந்தரராஜன்.செ
    18-09-1952 chidambaram 4:30 AM
    சிம்மம் பூரம்
    தங்கள் நேரத்தை என் பக்கம் ஈர்ததற்கு மன்னிக்கவும், காலம் துனை வரும் பொழுது வடை தரவும்.
    பொது கேள்விகளோடு வருகிறேன் குருவே .
    வணக்கம்.

  • @DeviKa-cz1mc
    @DeviKa-cz1mc 5 років тому +4

    Sir, my name is devika, I am watching your videos I think since 4 years, ur tamil is genius, and also ur predictions, which is the best book sir for learning astrology, kindly reply sir

  • @vinothkumarkanagasabai8526
    @vinothkumarkanagasabai8526 5 років тому +1

    Sir u r correct for me sun and mars in 4th place meena lagna dob:12-07-1983 .sun dhasa ruining with pushkara navamsa.11:30 pm chidambaram.Getting foreign income but no peace of mind

  • @astrosuresh4885
    @astrosuresh4885 5 років тому

    ஐயா,வணக்கம்.

  • @ggmcsuresh
    @ggmcsuresh 5 років тому

    அண்ணன் சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம்.. என் பெயர் சுரேஷ்.. பிறந்த தேதி: 29.08.1972 பிறந்த நேரம் : 03.33am பிறந்த ஊர் : வேலூர்.. எனக்கு 47 வயதாகியம் இன்று வரை திருமணம் நடக்கவில்லை . தொழிலும் சரியாக அமையவில்லை ஐயா... திருமணத்திற்கான பரிகாரம் என்ற பெயரில் பல லட்சமும் நேரமும் தான் வீணானது.. ஒன்றும் நடந்தபாடில்லை நான் யாரையும் குறை சொல்ல வில்லை எல்லாம் என் விதிப்படி என்று நினைத்து வாழ்ந்து வருகின்றேன்.. என்னுடைய ஜாதகம் தாங்கள் பார்த்து அதற்கான அமைப்பு இருக்கா இல்லையா என்றும் மற்றும் என் சினிமா தொழில் எப்படி இருக்கும் தற்போது எனக்கு ராகு திசை ராகு புத்தி நடக்கிறது.. இந்த ராகு திசை 18 வருடம் என்று கூறுகின்றனர்.. தாங்கள் எனக்கு உண்மையை மட்டும் தான் கூறவேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.. தங்கள் பார்வையில் இந்த பதிவு படுமேயானில் என்னை போல் ஓரு பாக்கியவான் உலகத்தில் இல்லை.. நன்றி வணக்கம்....

  • @RajeshKumar-tj3dz
    @RajeshKumar-tj3dz 5 років тому +1

    I have 6th Lord Budhan . DOB - 18/8/79 7.40PM Chennai

  • @jayaramm4303
    @jayaramm4303 5 років тому

    ஐயா வணக்கம்
    தங்கள் பதிவை பலநாட்கலாக பார்த்து வருகிறேன்
    நன்றி ஐயாதங்கள் தமிழை தடையில்லாமல் பேச ஊன்று கோல்மாதிரி அமைந்திருக்கு நன்றி நன்றி........நன்றி
    22.11-1973 கார்த்திகைமாதம்
    9-15 இரவு
    மதுரை திருமங்கலம்
    ஐயா நான் கார் டிரைவர்
    எனக்கு விபத்து எதுவும் நடக்கலை ஆனால் நான் மருத்துவமனையில் படுத்திருக்கிறேன்
    டீக்குடிக்க இறங்கினேன்
    டோர் ஓட்டையில் என் மோதிர விரல் மாட்டி சதையும் தோலும் இல்லை வெரும் எலும்புமட்டும் தான் என்னிடம் உள்ளது
    எந்த ஒரு முரட்டுத்தனமாக நான் நடக்கவில்லை இப்படிநடந்துவிட்டது 2*3மாதம் வேளைக்கு செல்ல முடியாது மருத்துவமனையில் தான் நான் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்
    சரி இது இப்படி இருக்கட்டும்
    நானும்என்மனைவியும் மருத்துவமனையில் உல்லோம்
    நாங்கள் இருவரும் பெற்ற பிள்ளைகலை பிரிந்துல்லோம்
    என் தாய் 86வயது என் குளந்தைகளுடன் உள்ளார்
    என்னையும் என் அண்ணனையும் பிறிந்துல்லார்
    என் தாய் என் தமையனை பிரிந்து இருந்தது இல்லை***
    இது ஜோதிடத்தில் இப்படி ஒரு அமைப்பு உள்ளதா
    நான் சென்னையில் இருந்து மதுரை வந்துவிட்டேன் என் அம்மா சென்னை சென்று விட்டார்கள்
    என்மகள் வயது 13*12இரண்டு பெண்கள்
    எனக்கு மனம் ஒருநிலை படவில்லை
    எங்கள் குடும்ப கஸ்ட்டம் எப்போதீரும் ஜோதிடம் அடிப்படை படித்துல்லேன்
    எதாவதும் தவரு இருந்தால் மண்ணியுங்கள்
    தாய் மொழியை தவராக சேவும் கூடாது எழுதவும்கூடாது
    ஐயா 8ட்டாவதும் வரை பள்ளிசென்றவன்
    நன்றி ஐயா
    4முறை கேல்வி கேட்டேன்
    பதில் ஒன்றும் வரவில்லை
    ஆனால் நானும் உங்கள் பதிவை பார்க்காமல் விடுவதும் இல்லை
    2வருடத்துக்குமுன் உங்கள் குறல் கேட்டு பாதையாத்திரை செனாரேன் என் அப்பன் பழநி முருஙனை பார்க்க இந்த வருடம்
    தை பொங்களுக்கு நான் என்மனைவி என் இருகுழந்தை
    சத்திரப்பட்டியில் இருந்து பழநிக்கு நடந்தே சென்று முருகனை பார்த்தோம்
    அன்று எழுதிய எழுத்தை ஈசனாலும் அழித்து எழுத முடியாது
    ஆனால் உங்கள் முருகனால் முடியும் என்று அடிக்கடி சொல்வீர்கள்
    அதனால்த்தான் பழனிக்கு பாதையாத்திரையாக சென்றோம்
    முடிந்தால் விலக்கம் தாருங்கள் இல்லையேல் இதை ஒருமுறை படித்து விடுங்கள்
    உங்கள் மனதுக்கு இது சென்றாலே போதும் ஐயா
    சித்தர் சின்னராசு......ஐயா......
    நன்றி
    ம.ஜெயராம்

  • @swetat5590
    @swetat5590 5 років тому +4

    Hi sir.. When will I get married? Love or arranged?
    7.4.1995
    Chennai
    7:30pm

  • @karikalans1694
    @karikalans1694 5 років тому +2

    அண்ணா, ஒரு பதிவில் கிரகணத்தை பார்க்க உலக்கையை தாம்புலத்தில் தண்ணீர் ஊற்றி நிர்க வைப்பார்கள் என்று கூறினார்கள்,
    அதன் விளக்கத்தை தர விழைகிறேன் கிரகணம் விடும் நேரத்தை துள்ளியமாக கண்டறியும் முறையில் ஒன்று.
    உலக்கை சமதரைகளில் நேராக நிர்க்கும்.
    கிரகணம் விடும் தருணத்தில் கோள் விலகிய பின், சூரிய காந்த கதிர்வீச்சு, நிலவில் ஈர்ப்பு விசை பூமியை தாக்கும் பொழுது dielectric property கொண்டே நீர் அதிர்வடைந்து உலக்கையை விழ செய்கிறது.
    இது atomic clock கணிப்பை விட மிக துள்ளியமாக கிரகண வடிப்பை கூறும்.
    முழு சூரிய வடிவத்தின் பன்பம் பூமியை வந்தடைவதர்கு முன்பே கோள்களின் விசைகளை வைத்து மிகத்துள்ளியமாக கிரகண வடிப்பை கண்டறியலாம்.
    மன்னிக்கவும்.

  • @NaveenKumar-oc2os
    @NaveenKumar-oc2os 5 років тому

    ஐயா எனக்கு வேலையே கிடைக்கவில்லை லக்னத்தையும் லக்னாதிபதியையும் குரு பார்த்தால் வேலைக்கு செல்ல முடியாது என்று சொல்கிறார்கள் இன்றுவரை வீட்டில் உள்ளேன் அதேபோல் எனக்கு கடுமையான மன இறுக்கத்தில் உள்ளேன் வேலையும் கிடைக்கவில்லை அதேநேரத்தில் தற்போதைய காலத்தில் வெறுப்பின் உச்சத்தி ல் உள்ள நான் இப்போது எனக்குள் உள்ள உணர்ச்சிகள் மிக உக்ரமாக வெளிப்படுகிறது இப்போது எனக்கு யாரை பார்த்தாலும் என்னை பேசினாலும் உக்ரமான கோபத்தில் கெட்ட வார்த்தைகளால் காயப்படுத்திவிட்டேன் ஓரே உக்ரமாக எனக்கு கோபம் வருகிறது உணர்ச்சியும் வருகிறது தற்போது இருளில் இருக்க மனம் நாடுகிறது அதேபோல் கருஇருளில் தான் தனியாக உறங்குகிறேன் அப்போதுதான் தூக்கம் வருகிறது இல்லாவிட்டால் தூக்கமே வராது எனது நிலை தடுமாற்றம் ஆகிறது இருளில் இருந்தால் தான் அமைதி கிடைக்கிறது அதேநேரத்தில் எனது கருப்பு நிறத்தின் மீதும் உக்ர தெய்வத்தின் மீதும் அளவுகடந்த பக்தி நாட்டம் வருகிறது நான் தற்போது காளியின் பக்தனாகிவிட்டேன் இதற்கு என்ன காரணம்? தயவு செய்து எனது ஜாதகத்தை ஆய்வு செய்து கூறுங்கள் Dob 19.9.1996 time 1.20 am

  • @yeswanthkumar3689
    @yeswanthkumar3689 5 років тому +1

    Sir my date of birth 13th april 1995 morning 00.45mins(means 12th night 12.45) in Tirupati...ungalala en olukatha pathi sollamudiyuma??en charecter ah sollamudiyuma??

  • @amutham5332
    @amutham5332 5 років тому

    Sir, namaskaram. with the mildest of hope that you would answer my question this time, I have started writing my comments this time.
    Sir, my son has 6th lord dasha started at his age 21. He is now 23 years of age. His Lagna is simha. 6th lord in conjunction with mars and ketu in 8th house, and is being asoected by Rahul in 2 house. How this dasha would be for him.
    He is 14/4/1996 at 3:40p.m. born
    He is completing his PG in the month of June and planning to appear for civil service exam next year.
    Hoping to hear from you this time
    Amutha

  • @varunsuresh9737
    @varunsuresh9737 5 років тому +1

    My 6th lord Guru is in parivarthana with my 5th lord Sani. Thula Lagnam and Thula Rasi. I have Guru, Sevvai and Kethu in the 5th house (kumbam) and Sani in the 6th house(Meenam). I am currently running sani mahadasa Chandra Bukthi. Will I be able to pursue higher studies in the US?

  • @balakrishnanr4835
    @balakrishnanr4835 5 років тому +1

    Sir I have another tricky question for you.
    1) vast amount of accidents are happening all around the world.(for eg:let's discuss about Punjab train accident which got killed nearly 60 lives). according to my guess,atleast one of the late persons would have been through a good time period (dhasa) and they may had a long lifetime in their horoscope. so,how does one's horoscope be one's fate?
    (p.s: THANKS FOR REPLYING TO MY PREVIOUS QUESTION.I HAVE A LOT MORE TO ASK)🙂

  • @icrmanju
    @icrmanju 5 років тому

    Good morning sir, explanation was nice,. Very much eager on Friday now a days, if possible please do twice in a week. Also sir, please see my horoscope. I am requesting many times sir, please open your third eye. Mine is also 6th Lord chandran, Kumba layman. 7th June 1985, 12.35AM, Bangalore. From birth till today lot of issues, I am waiting for becoming father, one year over of marriage, please check, sorry do I have any complications or dosham with regard to child. Thank you sir

  • @bajipurushotaman9010
    @bajipurushotaman9010 5 років тому

    Good Morning Mr Chinnaraj, Im Nandakrishna messaging from Dubai, Your all videos are very nice and sensible explanations, I eagerly waiting all Friday’s to see ur new videos. Today video is really good... I have questions below with my DOB: 04.03.1975/ 3.44 am/ Chennai...
    Q1. My Lagan lord is Sanni & retrograde placed in 6th house, along with mutual exchange with Budha. I just started my new business 1 year ago, whereas I m having more enemies in business, is this because of this?
    Q2. How is my lagna lord and Budha strong in my Horoscope?
    Q3. Current desa is sukran with places in meena along with guru... how is my sukra desa will be, currently I started business with my partner and my company is in my wife name, is that ok? How my future Business growth will be?
    Q4. Im doing business in advertising and having print shop in reputed big university in Dubai... I would like to expand my business, so I need ur advice.
    This year vacation I will travel to india and I will come and meet you at ur place, before coming to ur place I book appointment Accordingly, and I would like to discuss lot about my overall family and kids horoscope...
    Thanks, Wish you all success.
    Regards
    Nandakrishna

  • @mommysboy8015
    @mommysboy8015 4 роки тому

    ஐயா .. அப்படியே எனக்கு ஜோதிடம் சொல்வது போலவே உள்ளது- கும்ப லக்னம்.. மீன ராசி(புதன் சாரம்) அடுத்த 10 வருடம் சந்திர தசை.. குடும்ப வாழ்கை நிம்மதி இல்லாமல் போய்விடுமோ என் பயம், பதட்டம்... 28.03.1990 4.05AM Sivaganga.. 🙏நன்றி.

  • @ramanandhasiva2261
    @ramanandhasiva2261 4 роки тому

    Super explanation.
    I am also in same problem.
    My date of birth is 23/05/ 1967 at 7.25 am in ERAL TUTICORIN.
    Reshabha laknam . Sukkra DESA going on.
    Please clarify.
    Thank you sir.

  • @lotusgoddess3755
    @lotusgoddess3755 2 роки тому

    Sir, what if 6th house Lord happens to be Budh Or saturn, pls explain. Eg for makarlagna mitun rasi, budh dasa will be considered as 6th house lord or 9th lords ' dasa?

  • @balajikosik8867
    @balajikosik8867 5 років тому

    Sir Ok 6th place dasa effects I understand .In my horoscope 22.02.1991 9.03 am tenaksi . Despite my horoscope is analyzed by some astrolgers .They say that my horoscope is some doshams.Rahu is running dasa under sixth star lord sun. So no development so far. Some say even marriage may not ttake place.Please confirm is it true or not. My enquiry is when job ,any abroad chance,marriage or not,when huge debts will be settled.

  • @bharath2046
    @bharath2046 4 роки тому

    Ayya chinna doubt
    Please clear me
    21/6/1961 1.30 pm Tiruvannamalai
    Kanni lagnam
    1 Chandran
    4 Sani (vagram )
    5 Guru (vagram)
    6 kethu
    8 sukran
    9 budhan
    10 suriyan
    12 Mars+Raghu
    Running Sani dasail ketu butthi
    Kadan problem and health issues also running please
    3/7/2020 Sani dasail sukran butthi coming please ayya
    Problem when solved please humble REQUEST

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 2 роки тому

    Mithuna lagnam chevai in 8th place chevai dasha good or bad ? Chevai in uttharatam 4.female vidhya 11pm cuddalore 09.10.1986

  • @astropm.pandidurai3842
    @astropm.pandidurai3842 4 роки тому

    அய்யா வணக்கம் உங்கள் சாே திட வீடி யாே வை சில மாதங்களக பார்து வருகி ேறன் மிகவும் பயன் உடயைதாக உளளது மிகவும் நன்றி சமீபத்திய வீடியோ ஒன்றில் கிரகங்கள் மறநை்தாலூம் நன்மை செய்யும் என்ற விளக்க வீடி யோவை பார்த்து ஆச்சர்யபட் டேண் என்னுடை ய சாதகத்தில் எல்லா கிரகங்கலும் மறநை்து உள்ளன நிலையான நி ரை வானவருமானம் இல் லை ஏன் 19 04 1976 09 15am thirumazapadi village aryalur dd

  • @Sena-cc8sw
    @Sena-cc8sw 5 років тому

    Hi sir,
    Dhanusu laganam.guru in lagnam,
    Guru vakkram,guru dhasa job kidaikuma.
    My personal question from my small age I have problem in sleeping even do meditation etc.if sleep comes only dream and full of dream any solution for it.
    04_07_1996
    7pm
    Dharapuram.plz reply

  • @socratess9415
    @socratess9415 5 років тому

    வணக்கம் குருவே.
    உன்மையான பெயர் :SOCRATES.S
    நேரம் : 5.05. PM
    இடம் : கடலூர்
    6ம் அதிபதி திசை என்ன டிசைன் டிசைனா வச்சி செய்து சார். குரு திசை குரு புத்தியில கை எலும்பு முறிவு... பாதகா திபதி புத்தியில கால் எலும்பு முறிவு... கேது புத்தில வலது கையில் 20 தையல்... நாம இவ்ளோ கஷ்டத்த அனுபவிச்சிட்டோம் இதுக்கப்ரம் வர்ர கடைசி ராகு புத்திக்கு லக்னாதிபதி பார்வை இருக்கு எந்த பாதிப்பும் வராதுனு நினைச்ச ஆனால் ராகு 6 ம் அதிபதி சாரம் 8ம் அதிபதி பார்வை வாங்கனதால (6+2 மாரகம்+8) என் வாழ்நாளில் நான் அனுபவிக்கத மரண வலியை கொடுத்தது. எனது நான்கு விரல் எலும்புகள் முறிந்து இப்போது வீட்டில் உள்ளேன். (இப்போது கூட 2 விரல் வச்சிதா டைப் செய்கிறேன்) இது போக வெளியில் சொல்ல முடியாத பல சில்லரை அடிகள் வேறு வாங்கியுள்லேன். 6ம் அதிபதி குரு 6க்கு 8ல் மறைந்து லக்ணத்தில் வக்ரம் இருப்பினும் அதன் வேலையை செவ்வனே செய்கிறது. என் ஜாதகம் மூலமாகவே நான் ஜோதிடத்தை கொஞ்சம் கற்று கொள்கிறேன். மேற்சொன்ன அனைத்தும் என் கவனக்குறைவால் நடந்ததே தவிர மற்றவர்கள் காரணம் அல்ல. 6ம் அதிபதி பற்றிய தலைப்பில் நீங்கள் பேசியதால் நம் நேயர்களுக்காக என் அனுபவத்தை கூறினேன். உங்களால் முடிந்தால் எனது இந்த நிலை எப்போது மாறும்... நீங்கள் கூறிய மகா பாக்கிய யோகத்தை பெற்று நான் வாழ்வில் முன்னேறுவேனா ஆறுதலாக நான்கு வார்த்தைகள் கூறவும் ஐயா....

  • @SureshSuresh-vk6dc
    @SureshSuresh-vk6dc 4 роки тому +1

    ஜயா வனக்கம் என் பெயர் சுரேஷ் எனக்கு பலன் சொல்லுங்கள் பல முறை முயற்ச்சி செய்கிறேன் 8 8 1976 அன்று மாலை3.50 மனிக்கு சென்னையில் பிறந்தேன் லக்கனம் தனுசு .ராசி மகரம் 6லிகுறு 8ல் சூரியன் சனி 9ல் புதன்.சுக்கரன் செவ்வாய் 11ல் ராகு 2 ல சந்திரன் குறு திசை புதன் புத்தி தொழில் மிகவும் மோசம் எப்போது சீர்அடையும் வாழ்கை எப்படி இறுக்கும் 6ல் குறு தனித்து இறுந்தால் வாழ்வதற்க்கே தகுதி இல்லாதவன் என்று சொல்கிறாற்களே

  • @Aditavikram
    @Aditavikram 5 років тому

    Rahu ketu peyarchi video podunga Anna,

  • @shrisundar263
    @shrisundar263 5 років тому

    shri vinay
    Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...?
    2 days ago

  • @aravintrisha1367
    @aravintrisha1367 2 роки тому

    Iyaaa kenji kekuran 6m adhibadhi dhasa nadantha doller la epdi panam varum solluga iyaa plz ithu padhiu venum

  • @smilealways2230
    @smilealways2230 4 роки тому

    Anna enakkum ithe mathiri thaan irukku. Seivinai dosam/ pitru dosham /deiva kutram irukka ? Theriyala. Enakku eppo vidiyum.enakkum always house change panna nalla irukkum nu thonum, sir seivinai unda illaya theriyala. Konjam reply pannunga.
    Enakku 12 il irunyhu sukran dasa in parivartani with guru makara lagnam. Kadaga rasi 13 nov 1976. 11.40 am tuticorin.
    En husband ku 6th lord guru dasa running from 5th tula lagnam. Sevvai and exalted moon in risabam. Kindly pls reply me atleast this time. Romba kulappam sir. Neengal ungal deiva pani moolam enakku uthavungal. Nandri.

  • @TheAerodyanamer
    @TheAerodyanamer 5 років тому +1

    Vanakkam sir comments reply la inda comments review pannunga please.Lagnatipati 6 la Chandran Sukkiran udan Rishabathil irukar. Enakku girangal oda paarvaigal pathi sollunga sir. I want to learn about it. Ithu oru Yoga jathagama nu sollunga please DOB 10.07.1988, 17.17 pm, Chennai.

  • @thiyagarajanp.t6001
    @thiyagarajanp.t6001 5 років тому

    Hi Sir my second daughter birth date 28.5.2017 . thiruvellore 8.50 .pm she born that time she suffer fix and some infections doctors put in ICU first 6 days but after few days she is normal I am worried her health condition sir tell me about her health sir thank you

  • @suryacrazie7238
    @suryacrazie7238 5 років тому +1

    சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம்... ஆறாம் அதிபதி பத்தாம் அதிபதியின் சாரமும் மற்றும் சேர்க்கையும் பெற்று கேந்திரத்தில் இருந்தால் சொந்த தொழில் அமையுமா??

  • @whitemoon1376
    @whitemoon1376 5 років тому

    Respected sir,
    Pls tell me when will I get married? Is this the right time or not? AND ALSO ANSWER MY EVER BIGGEST QUESTION IN MY LIFE SIR WHICH I HAVE WRITTEN BELOW...
    DOB:02/05/1994
    PLACE: MADURAI
    TIME: 6.30 PM
    1) Sir already I am in rahu Dasha and rahu is in vishakam in Tula lagnam at 0 degree. In addition to this guru vakram and it is also in swathi nakshatra and next Saturn is also in sadayam nakshatra, sir pls tell me how will be my future life?????????????????
    2) Mars in sixth house and it's 8 th aspect is on rahu.how will be my ending rahu period?????because in reverse of this combination in Mars Dasha I had ulcer and I was sick. From those days till now I am afraid of it!!!

  • @SaridhaMani
    @SaridhaMani 4 роки тому

    Dear Sir, my husband is in politics and trying for posts. Will he get success. His details 27/5/1982 3.40pm, Batlagundu.

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 Рік тому

    Oru vishayam maranthu vittom 6 th house le erikkira grahathin desha eppadi varum athum ethe topicil pesiyirikkalame

  • @shanmugamshan3703
    @shanmugamshan3703 5 років тому

    Hi sir my date of birth 23:05:1993 time 01:13pm place oddancharactram please tell me sir last 17 years court problem is happened in poorvigam sir when did it finish sir and also marriage life please tell this time sir

  • @k.chandrank.chandran3064
    @k.chandrank.chandran3064 5 років тому

    K,chantran Suppar sar Sani Dhasa Raku Pukthi Raku Sewvai Eatthu Plas thuvarankurichiy samalikka Mutiya velai sar Tim 7,35 am 2 ,1 ,1980 Sar good Pleas Pleas

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn Місяць тому

    Sir how to contact you please tell me.i want to write horoscope for my daughter

  • @selvamurugang3970
    @selvamurugang3970 5 років тому

    சார், suppose மிதுன லக்னத்திற்கு 6 th owner செவ்வாய் 2ல் நீசம் ஆனால் எப்படி overconfident வருமா ?

  • @jagannathancr733
    @jagannathancr733 4 роки тому

    :my son dob 23/6/76 10;55am at madras Ragusa dasa buda buktl dinlaw 24/11/81 atbangalore sani dasa sani buktl married on8/3/2007 no issue when occurs pl reply

  • @abdulqadiridrisi4264
    @abdulqadiridrisi4264 5 років тому

    Anna simma laknam 5ila sani vakram thanush veetula . laknathuku 6&7 athipathi anna sani thasaa nadapu pls palan soilunga Anna

  • @anandfancy8233
    @anandfancy8233 5 років тому

    Prakash
    Pob.ooty
    Dob 16.12.1965
    Toby. 1.38am
    Sani.dasa.for.kanaya.lagana
    Sani.dasa in.kumbam

  • @RajeshKumar-tj3dz
    @RajeshKumar-tj3dz 5 років тому +1

    Sir - Could you please comment on my 6th house mahadasa Mercury. DOB-18/8/79 , 7.40PM Chennai.

  • @ashaprakash8145
    @ashaprakash8145 5 років тому +1

    Kanni lagnathukku, Sani dasa eppadi edukkaradhu??? 5 aam adhipathi ya....6 aam adhipathi yaa

  • @kulanthyvelu8991
    @kulanthyvelu8991 5 років тому

    My wife date of birth 1.7.1976. time 4.18pm .place of birth natarasankotai sivakangi dist veruchega laknam. Simma rasi, now sevaai thasa nadakuthu eppadi erukum Sir please help me sir

  • @jagannathancr733
    @jagannathancr733 4 роки тому

    8/3/2007 no issue till date when Petra bagyam sir

  • @sureshk6633
    @sureshk6633 4 роки тому

    வணக்கம் சார். துலாம் இலக்கணம் 12ல் குரு .7ம் பார்வையாக 6ம் இடத்தை பார்கிறபோது நன்மையா தீமையா...

  • @krsna81
    @krsna81 5 років тому

    My dob 31/12/1982 now is my buthan dasai, very hard to kickstart business, no idea where to start, sir u can use my chart as examples I from Malaysia, seremban city time 3.35 pm

  • @nskathirvelsundaram3233
    @nskathirvelsundaram3233 5 років тому

    Respected sir,ln my horoscope sixth planet is running his dhasa ,I am also affected so many ways. I don't know how to manage , totally I am helpless sir ,let me know whether it is change or not. my wife was expired four years back in this dhasa.my financial position is entirely struggled.i am a film assistant director. please help me how to manage ,and second marriage possibility sir.
    Kathirvel sundaram
    14/1/1975 ,12:30 am , Coimbatore.
    I wrote so many times sir ,pl help me this time sir.thanking you.

  • @p.m.rathinaswamymylsamy9689
    @p.m.rathinaswamymylsamy9689 5 років тому

    ஐயா வணக்கம் நாங்கள் எங்கள் மகள்களின் ஜாதகத்தை உங்களிடம் பார்த்தோம் . அப்போது நீங்கள் எங்களின் ஒற்றுமையின்மைக்கு காரணம் நான் என்பேச்சு தான் காரணம் என்று கூறினீர்கள் என்று கூறி ஜோசியகாரறே உன்னை குறை கூறிகிறார் என்று வாதம் செய்கிறார். எனக்கு அவருடன் இருக்கவே பிடிக்கவில்லை தனியாக வாழவும் குழந்தைகளிடம் படிப்பு அவர்களின் எதிர்காலம் கருதி செல்ல முடியவில்லை எனக்கு அவரிடம் இருந்து பிரித்து வாழும் பாக்கியம் உள்ளதா குழந்தைகளின் ஜாதகத்தை வைத்து தான் நீஙகள் கூறியதால் அவர்களின் பிறந்த நேரம்
    சிநேகா 9-10-1998 @7.53am coimbatore

  • @ramsanki2337
    @ramsanki2337 5 років тому

    Dear sir,good video sir very informative...how u r choosing the video..whatever video u r publishing im eagerly waiting to learn from ur prediction ...thank you for ur tremendous service...will i build own house...when will it happen ....struggling in rental home...in my horoscope lord of 4th house is Sani got saaram of budhan...where budhan is in 12th house both to lagnam and for sani...in this situation will i able to build new home....if s how many house i Will build....இது கொஞ்சம் over thaan...ஒரு வீட்டுக்கே வழி இல்லையாம்...how many house என்று கேட்பது எனக்கே overaaa தான் இருக்கு....kindly reply me sir..dob 1-11-87 7.35 am vellore

    • @shankarp07799
      @shankarp07799 3 роки тому

      Are you have married ?, how many children??.

  • @sarathbabuu8331
    @sarathbabuu8331 5 років тому

    அய்யா என் ஜாதகத்தில் 10ல்( கேது +குரு உச்சம்+சூரியன்+புதன்).9ல் (சுக்கிரன் +சந்திரன்).10ம் அதிபதி 9ம் அதிபதி பரிவர்த்தனை .தர்மகர்மாதிபதி யோகம்..கேது உடன் 9ம் அதிபதி .எனக்கு அரசு வேலை எப்போது.வாழ்க்கை போரட்டமாக உள்ளது..யோகம் இருந்தும் வேலை இல்லாமல் கஷ்டபடுகிறேன் அய்யா....தூலாம் லக்னம்.திருவாதிரை நட்சத்திரம்..20/07/1990..12.10pm.perambalur வணக்கம் அய்யா நானும் பலமுறை கமெண்ட் செய்தும்.பதில் வர வில்லை அய்யா .நல்ல நிலையில் உள்ள யவரும் ஜாதகம் பார்ப்பதில்லை.என்னுடைய நிலைமை சரி இல்லாததால் தான் தங்கள் உதவியை நாடினேன்.இப்போது தான் தெரிகிறது என்னுடைய ஜாதகம் கூட தங்கள் கண்ணில் பட வில்லை.எனக்கு 1% நல்ல நேரம் இல்லை என்று...நன்றி அய்யா...

  • @nivethavaishu5120
    @nivethavaishu5120 5 років тому

    Hi sir, There is no common rasi video for new year?? Will you upload for Raghu ketu peyarchi atleast..Those who don't have more idea about astro will help us. But you post videos about something in-depth about astro..those why study about this will understand.how about normal ppl like us. Kindly do upload peyarchi videos atleast

  • @rajasekarans6749
    @rajasekarans6749 5 років тому

    Hello Sir, I am BIG fan of yours i will watch all your videos..my next dasa is sukaran dasa he is SIXth house athipathi and lignathipathi as well whether SUKARA dasa will do good for me...My date of birth is 8th july 1987 at salem time 2.55am... I am so afride sir pls pls pls pls pls pls pls reply sir..thank you sir....

  • @Pro_Anirudh.
    @Pro_Anirudh. 3 роки тому

    Hi sir good morning I am suffering from many years in life now my marriage life also have issue Ian worried about my kids further. Will they get father love and affection will my life get better in career n love both my date of birth is 20 /12/ 1977, timing 1:35 AM Bangalore location

  • @sudhagarsathan8849
    @sudhagarsathan8849 5 років тому

    அண்ணா வணக்கம், எப்பொழுது என் தங்கைக்கு திருமணம் ஆகும், எப்படிப்பட்ட வரன் அமையும்..
    D.O.B = 25/06/1993 T.O.B =01:09 A:M,
    place= pudukkottai...

  • @ykv880816
    @ykv880816 5 років тому

    Hi sir my dob is. 16.08.88. 1.45pm dharmapuri...I have guru in 7 house .. it is alone there. My next dasa will be guru dasa.. pls predict it for my horoscope how it will be... and also I m searching now for a job .. will get a job . I m in usa now

  • @abdulqadiridrisi4264
    @abdulqadiridrisi4264 5 років тому

    Anna kastam athigam palan soilunga Anna pls

  • @anuradhav5889
    @anuradhav5889 5 років тому

    ஆறாம் இடத்தில் கடகத்தில் குரு சந்திரன் பத்தாமிடத்தில் விருச்சிகத்தில் பத்தாமிட அதிபதி செவ்வாய் ஒன்பதாம் இடமான திரிகோணத்தில் கூட எட்டாம் அதிபதி புதன் மற்றும் சுக்கிரன். எட்டில் சூரியன் ராகு ஏழில் சனி இரண்டில் கேது கேட்டை நட்சத்திர ம dob 7.10.78 4.35 pm chennai. Opening dasa budhan 7 yrs 7months 7 days. Present dasa chandra 6months over. Kumba lanka jathagam. Kindly give your prediction on job family reunion. I am one of your fan. Unable to get appointment from you though I have made an e mail request this is my son's horoscope. Venkatachalam M CHENNAI 71YRS OLD