கொல்கத்தா வழக்கில் மெகா திருப்பம் | அள்ள அள்ள குறையாத ஆபாச படங்கள் | Kolkata| CBI

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 476

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 місяці тому +56

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

    • @ballicon
      @ballicon 2 місяці тому +6

      @@MaayaM_Studios It would be great if you mention paid promotion in video as per UA-cam norms

    • @Revathi-yv5kj
      @Revathi-yv5kj 2 місяці тому

      @@MaayaM_Studios 6

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 місяці тому

      Antha naaigal antha pennoda odamba kuru potu konnanuga
      Ninga antha pennoda maanathai kuru poduringale ithu Sariya?

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 місяці тому

      Antha ponnoda pirapurupula evlo ml sperms irunthuchunu public ta solliyaganumnu kattaayamaa ungalku?

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 місяці тому

      Ithu kevalama thonaliya

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +904

    யார் எல்லாம் கொல்கத்தா டாக்டருக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் 😢😢😢

    • @mangaivenkata7608
      @mangaivenkata7608 2 місяці тому +2

      She deserve 'Bharat Ratna' now new revelation has come out when cctv video of Roy was captured aside him renovated wall is there by that time.. Horrific.. Everything was rewritten from top to bottom..

    • @zahidmunazir7891
      @zahidmunazir7891 2 місяці тому

      En Vera enda district laium ponnugala rape pannuranga illaya aduku Ellam enga poradu

    • @sathishkumar-fk6mh
      @sathishkumar-fk6mh 2 місяці тому +2

      Ithu media pasi avlothan......No neethi........

    • @quizzjunction6668
      @quizzjunction6668 2 місяці тому +1

      1000 ponnunga ithu maathri saaviranga.. Chumma highlight pandrathu mattum pudichi thongatheenga..
      Neraya case register pamdrathey illa

    • @ambigaambi1992
      @ambigaambi1992 2 місяці тому +2

      மொத்த நாடும்

  • @suganyasivakumar6564
    @suganyasivakumar6564 2 місяці тому +184

    நான் ஒரு ஆண் பிள்ளையின் அம்மாவாக என் பிள்ளையை பெண்களை மதிக்கவும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இந்த சமுதாயத்தில் வாழ்வதற்கு என் பிள்ளையை நல்ல மகனாக வளர்ப்பேன்

    • @tamilfunnymomentsgb2126
      @tamilfunnymomentsgb2126 2 місяці тому +10

      அம்மா உங்களைப்போல் அனைத்து பெண்களும் முயற்ச்சி செய்தால் பெண் பிள்ளைகள் நிம்மதியா நாட்டில் வாழ்வார்கள்

    • @MNDKAM
      @MNDKAM 2 місяці тому +1

      Good..mother's ❤....🙏

    • @diyasrichlm433
      @diyasrichlm433 2 місяці тому +2

      Na ennoda payan 5 th std patikirathula irunthu ponnungala pathi sollikutukuren yepti school 5 subject iruko 6 vathu subject girls pathitha na class etukuren avana nalla vithama valakuren so neraya parents nallavithama pasangala valara vali vakuka namatha munnadi varanum

    • @pethurajm3970
      @pethurajm3970 2 місяці тому

      @@suganyasivakumar6564 🤣

    • @suganyasivakumar6564
      @suganyasivakumar6564 2 місяці тому +4

      @@tamilfunnymomentsgb2126 நன்றி நானும் ஒரு பொண்ணு தானே ஒரு பொண்ணோட வலியை உணர முடியும் இல்லையா அடுத்த தலைமுறைய நல்ல தலைமுறையா மாத்துறது நம்ம கையில தான் இருக்கு

  • @VijayaNarayanan-k7r
    @VijayaNarayanan-k7r 2 місяці тому +341

    ஒரு 2 நிமிடம் அந்த இருவரையும் மக்களிடம் விட்டு பாருங்க தீர்ப்பு கிடைச்சிடும்.

    • @rekhavikram2691
      @rekhavikram2691 2 місяці тому +3

      Very truly said,fantastic

    • @valagamraghunathan
      @valagamraghunathan 2 місяці тому +2

      😂😂😂😂

    • @sri_2412
      @sri_2412 2 місяці тому +4

      I too ... I'm a girl with lots of anger and pain from hearing that brutal murder... Enga kita vitu paarunga andha echa naaya enna panronu

    • @harikrishnanr5799
      @harikrishnanr5799 2 місяці тому +1

      Semma sonniga

    • @ramyasubramaniyam8518
      @ramyasubramaniyam8518 2 місяці тому +1

      Ethana pera kolla mudiyum?? Defence kathukanum, ellarum weapon vachikanum

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +186

    தண்டணைகளை கடுமையாக்கி அதை செயல்படுத்தினால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும் 😢😢😢

  • @venkatesanb4042
    @venkatesanb4042 2 місяці тому +31

    மாயம் குமார் அவர்களே மிருகத்தோடு இவனை ஒப்பிட வேண்டாம் மிருகங்கள் வன்புணர்வு செல்வதில்லை

  • @sabeenabagum8878
    @sabeenabagum8878 2 місяці тому +69

    இது போன்ற பாலியல் வன்முறை நடப்பது முதல் முறை அல்ல‌. முதல் முறையாக நடந்த போதே‌ தண்டனை கடுமையாக்கப் பட்டிருக்க வேண்டும். அடுத்து அவன் அப்படி செய்வதற்கு பயப்படும் அளவுக்கு தண்டனை இருந்திருக்க வேண்டும். அப்படி அல்லாமல் சட்டம் யாரை காக்க வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு இது போன்ற வெறிநாய்களுக்கு விசாரணை என்ற பெயரில் பாதுகாப்பு அளிப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

  • @sangeethanarayanan5362
    @sangeethanarayanan5362 2 місяці тому +27

    அண்ணா அவன் முகத்தில் இனி சிரிப்பு இருக்கவே கூடாது அவன் சாகவும் கூடாது ஆன அவன் வாழற வாழைகை நரகமாத்தான் இருக்கணும்

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 місяці тому +328

    எலி பசைய சாப்பிட்டு தன் உயிர தானே எடுத்துக்கப்போறாரு சந்தீப்... விரைவில் நடக்கும் என்று எல்லா வல்ல இயற்கையை வணங்குவோம்!!!

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 місяці тому +11

      Thaane yeduththu paanaa....
      Allladhu
      Vaaiyil thinikka padu maa?

    • @mohamedmuazzam7041
      @mohamedmuazzam7041 2 місяці тому +3

      இயற்கையும் மனிதரையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வை வணங்குவோம்....

    • @chanthini5408
      @chanthini5408 2 місяці тому +2

      நானும் வணங்குகிறேன்

    • @priyasivath8939
      @priyasivath8939 2 місяці тому

      No no.. Avlo easy uh antha ___ saga kudathu.. Nalla kodurama saganum.. Like Aids affect ahi, treat panama, ovvoru organ uh damage ahi thudithudichu saga..
      Animal kuda, intha mind set la irukathu... Ivan animal nu kuda sola kudathu...
      Ivana thitta nalla puthusa oru ketta varthai kandu than pudikanum

    • @muralikrishna.001
      @muralikrishna.001 2 місяці тому +5

      ​@@mohamedmuazzam7041 Om namah shivaya 🕉️🙏

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +127

    இது போன்ற இந்த நாட்டிற்கு தேவை இல்லாத மிருகங்களை எல்லாம் முதலில் என்கவுண்டர் ல போட வேண்டும் 😢😢😢😢😭

  • @Sakthi..8778
    @Sakthi..8778 2 місяці тому +9

    அண்ணன் உங்கள நினைச்சி ரொம்ப பெருமையா இருக்கு ❤ எங்கள்க்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤🎉

    • @Sakthi..8778
      @Sakthi..8778 2 місяці тому

      எங்களுக்கு

  • @jakirjr4639
    @jakirjr4639 2 місяці тому +22

    பெண்கள் அனைவரையும் தாயாக பார்த்தா மகான் சுவாமி விவேகானந்தர் பிறந்த கொல்கத்தாவில் தான் சஞ்சய் ராய் போல் கொடிய காமூக மிருகங்களும் வாழ்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது

    • @MNDKAM
      @MNDKAM 2 місяці тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sreejak2503
      @sreejak2503 2 місяці тому

      மிருகங்களை தவறாக பேசாதீர்கள்

  • @user-nw4mv7sx2j
    @user-nw4mv7sx2j 2 місяці тому +115

    ஆண் பிள்ளைகளையும் ஒழுக்கமா வளர்க்க வேண்டும் பெற்றோர்களே.. 😢😢 பெண் பிள்ளைகளை வீரமா வளர்க்க வேண்டும் 😢

    • @drjayaram3462
      @drjayaram3462 2 місяці тому +2

      ஆண்பிள்ளைகளை கோழையாக வளர்க்க வேண்டும்

    • @dnlrjc
      @dnlrjc 2 місяці тому

      Foolish statement

  • @kumarilokaltourism4418
    @kumarilokaltourism4418 2 місяці тому +4

    தீர்ப்பை வழங்க மக்களை அனுமதித்தால் இனி இதுபோன்ற குற்றங்கள் ஏற்படாது. 4:34 4:34

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 місяці тому +224

    தெரிந்து நிர்பயா...
    ஸ்ரீமதி.....
    மொமிதா...
    தெரியாமல்.. எத்தனையோ உயிர்கள்..

    • @Tskdnl
      @Tskdnl 2 місяці тому +20

      ஆசிபா அப்பறம் மணீப்பூர் இதை எல்லாம் எங்க சேக்குறது

    • @sibiyaalsibiyaal-he6nh
      @sibiyaalsibiyaal-he6nh 2 місяці тому +10

      Pollachi ponnuga case kirushnagiri case

    • @Goodie477
      @Goodie477 2 місяці тому +4

      Yes

    • @Goodie477
      @Goodie477 2 місяці тому

      Wts happening to hindu women in pakistan now is 😡😡😡😢😢😢​@@Tskdnl

    • @TamilSelvan-ni3cs
      @TamilSelvan-ni3cs 2 місяці тому +7

      Paavam srimathi papa.antru night enna enna paadu pattalo kadavulukku than therium

  • @devasangeetham8040
    @devasangeetham8040 2 місяці тому +78

    ஒருத்தனையும விடக்கூடாது ப்ரோ..
    நடு ரோட்டில் சுட்டு கொள்ளுங்க.....

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +44

    அதான் குற்றவாளி என்று தெரிந்து விட்டதே என்கவுண்டர் செய்ய வேண்டியது தானே😢😢😢

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 2 місяці тому +161

    இவனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்

    • @SaraswatiNM-m8b
      @SaraswatiNM-m8b 2 місяці тому +11

      இவனுக்கு கோர்ட், வக்கீல் எதற்கு தம்பி, உடனே பெண்களிடம் ஒப்படைக்க வேண்டும், தண்டணை பொதுவெளியில் பெண்கள் தரட்டும்

    • @resaeltelecom8483
      @resaeltelecom8483 2 місяці тому

      @@SaraswatiNM-m8b இன்னும் ஒரு மாதம் மக்களும், மீடியாவும் இ மறந்து தங்களுடைய வேலையை பார்ப்பதில் பிசியாகி விடுவார்கள் இப்படி நடக்காமல் இது ஒரு நல்ல முடிவு வரவேண்டும்

    • @SaraswatiNM-m8b
      @SaraswatiNM-m8b 2 місяці тому +1

      @@NoahAI-kw4nn இந்த பெண் க்கு ஏற்ப்பட்ட கொடுமை எல்லோருக்கும் வேதனை தான், எந்த ஆண் மகனுக்கு இந்த மாதிரி நிலை ஏற்ப்பட்டது சொல்லுங்க, யாராக இருந்தாலும் சரி தண்டனை தானே,

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 2 місяці тому +9

    இதுல சம்பந்த பட்டவனுகளுடைய ஆணுறுப்ப உடனே வெட்டி எடுத்திட்டு பிறகு விசாரிக்கனும் அப்பதான் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்

  • @abebedeva
    @abebedeva 2 місяці тому +2

    Very good sir kandippa namburom sir paaliyal ku mutru pulli wapanganu

  • @zeenathraja8970
    @zeenathraja8970 2 місяці тому +4

    இவனை அந்த மருத்துவர் இறந்த மாதிரியே கொல்ல வேண்டும். இது தான் அடுத்து இது மாதிரி தவறுகள் நடக்காமல் இருக்கும். 😢😢

  • @puppy2707
    @puppy2707 2 місяці тому +23

    Mamatha banerjee
    Personaly பிறந்த நாள் வாழ்த்துக்கள் principal Sandeep gosh ku அனுப்பி இருக்கிறார்( India today enclosed the Letter) ... இப்போது சொல்லுங்கள்.... இந்த case எப்படி முடியும் என்று..
    Sandeep gosh இன்று finance enquiry CBI பண்ணுவதை devision bench la challenge பண்ணி apeales போட்டு இருக்கார்
    Video please

    • @puppy2707
      @puppy2707 2 місяці тому

      Kolkata public kitta kodunga... கல்லெறிந்து கொல்லட்டும்

  • @gajamani2023-sx3dy
    @gajamani2023-sx3dy 2 місяці тому +4

    Thambi vaazhga valamudan nallaonarchi vilakam onarvodu vilakkam aliparhu paratulkal take care

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +15

    குற்றவாளி என்று தெரிந்து எதற்கு விசாரணை நடத்த வேண்டும் ஸ்பாட்லேயே போட வேண்டியது தானே

  • @A.Thajmila
    @A.Thajmila 2 місяці тому +1

    Justice 🔥🔥🔥

  • @Madhu_mitasriii
    @Madhu_mitasriii 2 місяці тому +55

    இவனுக்கு உடனேயே துங்கு தண்டனை வழங்க வேண்டும் இவ்வளவு தாமதமாக இருக்க கூடாது

  • @palanikannan6055
    @palanikannan6055 2 місяці тому +86

    red light area இருந்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குறியது

    • @artistarunkumar5226
      @artistarunkumar5226 2 місяці тому +12

      Red light area, மோகம் தனிக்கும் இடம் இல்லை, வளர்க்கும் இடம்

    • @dhileepshirley925
      @dhileepshirley925 2 місяці тому +1

      Apo tamil natula Kerala intha place la nadantha ok va

    • @moveitstime
      @moveitstime 2 місяці тому +1

      நீங்க அந்த இடத்தில் மாமா வேலை பார்ப்பது போல் புரோமோட் பண்றீங்க.

    • @artistarunkumar5226
      @artistarunkumar5226 2 місяці тому

      @@moveitstime அவர் தெரியாமல் பேசுறார்

    • @fathimasahiya8439
      @fathimasahiya8439 2 місяці тому

      @palanikannan6055 appo red-light area le irukum pengalukku enna nadanthalum paravaillaya???😡,,, angu ethu nadanthalum veli ulagukku theriyathu .because ange irupathu human illeye bommai thane😡😡😡😡. Ivanai pondre naaihal oru doctor ke ipidi seiyyum pothu,,angulle pengalayum kulanthaihalayum enne aniyayam seithiruppanoo

  • @mohamedtajudeen327
    @mohamedtajudeen327 2 місяці тому +7

    அவன் சுன்னியை துண்டா துண்ட வெட்டி நாய்க்கு கூட போட கூடாது ..... அதை அவனுக்கே திங்க தரனும்

  • @freeteamonly5183
    @freeteamonly5183 2 місяці тому +3

    கேஸ் போறதை பார்த்தா திசை திருப்புவது மாதிரி இருக்கு

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 2 місяці тому +18

    மருத்துவருக்கு நீதி கிடைத்தால் மற்ற மக்கள் நிம்மதியா சிகிச்சைகு பயமில்லாமல் போவாங்க நேர்மையான மருத்துவரிடம் தைரியமா நம்பிபோகலாம்

    • @KathiresanKathir-r5l
      @KathiresanKathir-r5l 2 місяці тому

      அதுல சம்பந்தப்பட்ட எத்தன பேரு அத்தன பேரையும் என்கவுண்டர் செய்யனும், அப்பதான் இதுபோல் நடக்காது 😢😢😢

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 2 місяці тому

      @@KathiresanKathir-r5l சகோ அவர் அவர்களின் பிள்ளைகு நல்ல குனங்களை சொல்லி தரனும் அப்பதான் வரும் எதிர்காலத்தில் நல்ல தலைமுரை பாக்கலாம் சகோ

  • @YogeshKumar-rp5ol
    @YogeshKumar-rp5ol 2 місяці тому +2

    Pollachi😢😢manipoor😢😢kallakurichi😢😢ippo kollkatta😢😢

  • @Soundharrajan-wz2pu
    @Soundharrajan-wz2pu 2 місяці тому +8

    I am first supporter ❤

  • @Ganesan.Muppudathi1167
    @Ganesan.Muppudathi1167 2 місяці тому +14

    வேற எதுக்கு அவனுக்கு அவ்வளவு பாதுகாப்பு கொடுக்க என்ன பிரயோஜனம்

  • @shiekabdulla8116
    @shiekabdulla8116 2 місяці тому +2

    இதுவும் கடந்து போகும் நீதி இல்லை 😢

  • @007singamoffl
    @007singamoffl 2 місяці тому +3

    இவை அனைத்தும் போதையில் தான் நடந்தது முதலில் அனைத்து போதையை ஒளிக்கவும் 😢

  • @muruganthaam7075
    @muruganthaam7075 2 місяці тому +2

    bro unga video views nalla increase akuthu Congress 🎉

  • @SelangorHyper17
    @SelangorHyper17 2 місяці тому +25

    Please Respect our women 😢😢😢

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +16

    13:34 அவங்க யோசிக்கலாம் ஆனால் அரசும் யோசிக்க வேண்டுமே அவங்க பாதுகாப்புக்கு தானே போராட்டம் நடத்துராங்க அவங்க உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அவங்க போராட்டம் நடத்த தான் செய்வார்கள் 😢😭😢😢😢

  • @MageswaryKarruppiah
    @MageswaryKarruppiah 2 місяці тому +2

    அவன் முகத்தை ஏன் மூட வேண்டும்?
    ஆன்மா❤
    சிங்கப்பூர்

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 2 місяці тому +36

    கார்த்திக் மாய குமாரன் சகோ😮 என்ன சகோ இவனைப் பற்றியே பேசிட்டு இருக்கீங்க 150 கிராம் விந்தணு யாருடையது அதை கண்டுபிடிச்சாங்களா😡 இவனை இந்நேரம் என்கவுண்டரில் போட்டு இருக்கணும்

    • @Bbyyjbh
      @Bbyyjbh 2 місяці тому +4

      Poiyaana seithi

    • @shyam9416
      @shyam9416 2 місяці тому +1

      Apo nee video parkalea 🤦🏻🤦🏻

    • @Bbyyjbh
      @Bbyyjbh 2 місяці тому +2

      @@shyam9416 150ml liquid nu tha sollirukku wait for justice

    • @Bbyyjbh
      @Bbyyjbh 2 місяці тому

      @@Mando-j6n bro 🙏 pls wait for justice ⚖️

    • @shyam9416
      @shyam9416 2 місяці тому

      @@Bbyyjbh yes but people believe first fake info they consumed... This not their problem our media system such ah worst..

  • @ManimaranGowtham-y7w
    @ManimaranGowtham-y7w 2 місяці тому +1

    தம்பி மனிதர்களை விட மிருகம் ஒழுக்கமாக வாழக்கூடிய ஒரு ஜீவன் சமீபத்தில் வயனாட்டில் காட்டு யானைகள் ஒரு பாட்டியையும் ஒரு பெத்தியையும் பாதுகாப்பாக இரவு முழுவதும் paarththukkondathaaka மிகப்பெரிய செய்தி உண்டு தம்பி

  • @reehan1276
    @reehan1276 2 місяці тому +10

    சொன்னதையே repeat panreenga 😢

  • @DineshKumar-tq2im
    @DineshKumar-tq2im 2 місяці тому +4

    இவனை எல்லா kalumaram,etti,kollanum,அ‌ந்த கால தண்டனை ☹☹☹☹☹☹

  • @samdsouza81
    @samdsouza81 2 місяці тому +2

    This issue is become a very big advantage for the opposition party and Now where ever they r not ruling they will start doing something like this incident......

  • @amudhan5820
    @amudhan5820 2 місяці тому +3

    அவன எதுக்கு பாதுகாப்பா அழைச்சிட்டு போகனும் அவன் அவ்ளே முக்கியமான ஆளா அவனை மக்களிம் ஒப்படைங்க உலகம் காணாத ஹிட்லர் உயிருடன் இருந்திருந்தால் நம்பளே பரவாயில்லை நினைக்கர அளவுக்கு உயிருடன் கொஞ்சம் கொஞ்சமாக கெள்ளனும் ஊர் ஊராக அவனை இழுத்து சென்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொருக்கியால் பாதிக்கப்பட்ட பெண்கள் வைத்து அவர்கள் கையால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை கிழித்து என்னை சாகடிச்சிடுங்கனு அவன் வாயால் சொல்ல வைக்கனும் அவனை சாக விடாமா தினமும் சித்திர வதை செய்து தினமும் அவன் உயிரோடு போராட வேண்டும் இதை செய்தால் பெண்களை நிமிர்து பார்க்க கூட பயம் வரம் ஆன செய்ய மாட்டார்கள் 😏

  • @A.Thajmila
    @A.Thajmila 2 місяці тому +1

    சக்தி மித்ரா

  • @jeganjegan4796
    @jeganjegan4796 2 місяці тому +9

    பாலியல் video மற்றும் red light goverment தடை செய்யப்பட்ட வேண்டும் sir

  • @kabildeva6902
    @kabildeva6902 2 місяці тому +8

    சாதாரன மனிதனுக்கு சட்டம் ..........இவங்களுக்கு சட்டம் ஒன்னும் பண்ண முடியாது

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 2 місяці тому +4

    இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்

  • @narenka5618
    @narenka5618 2 місяці тому +3

    Indha nadhiri criminalkkaga endha vakilum thevayillai medical reporte pidhumanadhagum. Sattangalil maatram thevai. Indha vakkilukkum marana dandanai vendum.

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 місяці тому +3

    இதில் பல மர்மங்கள் உள்ளன. தயவுசெய்து குற்றவாளிகளை மக்களிடம் ஒப்படையுங்கள். சரியான தீர்ப்பு கிடைக்கும்.

  • @ManuzanThny
    @ManuzanThny 2 місяці тому +5

    காமக்கொடூரனால சிதைச்சு
    சின்னாபின்னமாக்கப்பட்ட
    பெண்ணின் வலிதெரியாத
    ஒருபொண்ணா கபிதாசர்க்
    கார்😮😮😮

  • @SheelaNilachee
    @SheelaNilachee 2 місяці тому +1

    சந்திப் இவனை குரு குரா
    வெட்டி போட்டால் கூட ஆத்திரம்
    அடங்காது போல அவோலோ
    ஆத்திரம் வருது 🤭from malaysia

  • @sabarinajasmin7552
    @sabarinajasmin7552 2 місяці тому +3

    வாழ்நாள் சிறை?! வழி இல்லை!! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும்!!

  • @MNDKAM
    @MNDKAM 2 місяці тому +2

    Ortthanum..Thappakoodadhu. .Andha pen pillaikku..neethi venum..🙏😭🙏😭🙏😭🙏....Jai Govindha Jai Shri Ram 🙏

  • @irsty
    @irsty 2 місяці тому +3

    அரசு மருத்துவமனை, அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எனக்கு புரியவில்லை
    தனிநபர் இன்னும் சுதந்திரம் அடையவில்லை

  • @sreejak2503
    @sreejak2503 2 місяці тому +1

    கார்த்தி அவர்களே, cbi மேலே இவ்ளோ நம்பிக்கையா.

  • @PonnaP-xb5pc
    @PonnaP-xb5pc 2 місяці тому +6

    அந்த பொண்ணு முகத்த பாருடா எப்படிடா உனக்கு மனசு வந்துச்சு அவனை தூக்கில போடுற வரையில் போராட்டம் இருக்கனும்

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 2 місяці тому

    Thank you sir 😮

  • @nandakumar4738
    @nandakumar4738 2 місяці тому +78

    Mamata needs to resign. She has failed in all aspects.

    • @ShanuTop-vk9iz
      @ShanuTop-vk9iz 2 місяці тому

      Why, mamata asked him to do this crime? In up one girl raped n she died, did yogi resign?

    • @vijayanand8077
      @vijayanand8077 2 місяці тому +3

      @@nandakumar4738 இதுக்கும் மம்தாவிர்க்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா..??

    • @comedyclash5366
      @comedyclash5366 2 місяці тому +2

      Appo modi yum resign pannanum india la nadanthurukulla da sanghi naaye😂

    • @SR-mv2mf
      @SR-mv2mf 2 місяці тому

      @@vijayanand8077do you know anything about Indian law?. State government and chief minister is responsible for State Police. Without the instructions of CM police cannot ignore the 7000 people mob and police cannot abandon a crime site and allow renovations to a place near the crime site.

    • @shenbagavalliaa.shenbagava4885
      @shenbagavalliaa.shenbagava4885 2 місяці тому

      Not only as CM. of the state but as a woman she failed and shielded the culprits. besides. promoting the chief doc. involved in the rape. CmS of other stars including Bio ruled ones where such crimes are happening didn't behave with such brazenness as did Mamta

  • @premadevi1926
    @premadevi1926 2 місяці тому

    ... Justice kidaikanum. Bro kanndipa kudikanum.. from Malaysia😢

  • @spsevam6669
    @spsevam6669 2 місяці тому +8

    It's a big shameful act. In #INDIA law is corrupted by politictal leaders. This crime needs full investigation and #ALL of those responsible held to account and prosecuted. #RIP_dear. We want #JUSTICE ⚖️

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +19

    குற்றவாளி என்று தெரிந்தும் ஏன் தண்டனை கொடுக்க தாமதம் ஆகிறது 🤔🤔🤔🤔🤔🤔 குற்றவாளி என்று தெரிந்தவுடன் ஆணுறுப்பை அகற்றி இருக்க வேண்டும் இல்லை என்றால் ஓட விட்டு சுட்டு இருக்க வேண்டும் 😢😢😢😢

    • @deepikamani3834
      @deepikamani3834 2 місяці тому

      Because it's india ....apavigala matum nethi thurai Veraval nadavadikai yadukum pamam ollavanta onnum panathu

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 2 місяці тому +2

    கனி கோர முகம் சாரய ஆலை திரூஆரூரான் சுகர்ஸ் ஆட்டைய போட்ட கதையை பேசுங்கள்

  • @ambigaambi1992
    @ambigaambi1992 2 місяці тому +1

    தண்டனை கடுமையானல் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும்

  • @amuthavadhani1309
    @amuthavadhani1309 2 місяці тому +2

    அந்த மிருகங்களை பெண்களிடத்தில் விடச் சொல்லுங்க நாங்க தண்டனை கொடுக்கிறோம்

  • @balkey_444
    @balkey_444 2 місяці тому +3

    North Indian and south Indian separate pannitunga please indian goverment considered......

  • @ElumalaiElumalai-ph9mj
    @ElumalaiElumalai-ph9mj 2 місяці тому +32

    அண்ணா.ரஸ்யா.உக்ரேன்.போரை.தீவிரபடுத்தவழிபண்ணு.உலகமேஅழியட்டும்

    • @puppy2707
      @puppy2707 2 місяці тому

      ரஷ்யா, இஸ்ரவேல் போர் வந்தால் உலகம் முடிவு

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 місяці тому

      Andha pakkam vaanga..
      Israel,Iran.......

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 2 місяці тому +1

    God please save woman’s in India 🇮🇳

  • @ramkumarr5349
    @ramkumarr5349 2 місяці тому +3

    Why destroyed hospital walls unusually? No one revealed that?....??

  • @Rathitharan
    @Rathitharan 2 місяці тому +1

    Great India they can come out soon no problem

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen 2 місяці тому

    எவ்வளவு நேரம் விசாரணை நடத்தினாலும் உண்மை வெளிவந்தால் நன்றி

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +14

    நமக்கு தெரிந்து இத்தனை உயிர்கள் என்றால் நமக்கு தெரியாமல் எத்தனையோ 😢😢😢😢😢

  • @ponsekar377
    @ponsekar377 2 місяці тому +10

    சஞ்சய் and டாக்டர் கூட்டு

  • @AmmuChandran-mg9rx
    @AmmuChandran-mg9rx 2 місяці тому

    Govt oru nalla action heydhuga pls

  • @Dkids173
    @Dkids173 2 місяці тому +3

    Govt should not consider human rights for these type of criminals for polygraph test.because they r not human.

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 2 місяці тому +1

    Good speach

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 2 місяці тому +3

    கஞ்சா தேசமும் கருப்பு பாசிசமும் ரத்த தேசம் தமிழகம்

  • @r.rajendiranrajan
    @r.rajendiranrajan 2 місяці тому +1

    Sir I request to government better please follow Dubai rule for this case than only the crime will reduce, in India , can you people can understand my request.

  • @romanticvideos6383
    @romanticvideos6383 2 місяці тому +2

    Bro add last la podungal bro oray add thirumpa thirumpa paakum pothu erichala iruku 🙏

  • @amuthavadhani1309
    @amuthavadhani1309 2 місяці тому +1

    இந்த நிலை mamata க்கு நடக்கணும்

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 2 місяці тому +2

    பணத்திற்காக பேசாம் அந்த வக்கில் அவன் கூட சேர்ந்து வேற தொழில் செய்யலாம்

  • @divyas9284
    @divyas9284 2 місяці тому +6

    Kutrali punishment my suggestion - Anda ponnu eppadi kastapattu sethucho..athy mathiri avana konja konjama thutithutichi saganum. Like ava Nile eyes ..etc...

    • @avinashj1832
      @avinashj1832 2 місяці тому

      Ennai pol oruvar neenga..... En ennam idhudhaan....

    • @avinashj1832
      @avinashj1832 2 місяці тому

      Ennai pol oruvar neenga..... En ennam idhudhaan....

  • @arumugamsoundirapandian3988
    @arumugamsoundirapandian3988 2 місяці тому +1

    குற்றம் நடந்த இடத்தில் சத்தம் கேட்காமலா இருந்திருக்கும்?

  • @devi9202
    @devi9202 2 місяці тому +1

    govt should be accounted for

  • @SakthivelSakthivel18-i8j
    @SakthivelSakthivel18-i8j 2 місяці тому +2

    I'm first view for video

  • @hayrnissa8682
    @hayrnissa8682 2 місяці тому +1

    Asifa innoru polic
    E

  • @kasturisarkar8749
    @kasturisarkar8749 2 місяці тому

    i am kasturi sarkar - Bengali but born n brought up in Tamil Nadu. West bengal state ah belong panren nu I felt proud but now, I am ashamed. I just hope that the unfortunate doctor gets justice and WB comes under President rule.

  • @rajeshjesh1073
    @rajeshjesh1073 2 місяці тому +2

    Hi bro, today morning 8.00 am 23 Aug 2024 , a lady from India fall into sinkhole near masjid India KL..please talk about it .still searching for her …not found

  • @rajendiranm9253
    @rajendiranm9253 2 місяці тому +1

    நாட்டுல பொம்பள புள்ள வளர்க்குறது ரொம்ப எப்படித்தான் வளர்த்து கரை சேர்ப்பது

  • @UdhayaKumarS-jc8wn
    @UdhayaKumarS-jc8wn 2 місяці тому +5

    Hi Anna I'm big fan

  • @abebedeva
    @abebedeva 2 місяці тому +2

    Aabasa padangalai first stop pannanum sir

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +3

    13:34 அவங்க யோசிக்கலாம் அதுக்கு அப்புறம் அவங்க உயர் இருக்காதே 🤔🤔🤔🤔

  • @AishwaryaPrem
    @AishwaryaPrem 2 місяці тому +5

    Lady lawyer.... Shameful

  • @parveenhabib8070
    @parveenhabib8070 2 місяці тому +12

    Social media la sex videos delete செய்யனும்

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 місяці тому +3

    World 🌍 wide appreciate about India medical but now everything changing ? Digital India Modi ji 10 years achievement 🌹 pm visit ukirne yenna kodumai Samy 🌹

  • @narenka5618
    @narenka5618 2 місяці тому +2

    Ghosh seems to be well trained criminal.

  • @sreesree7552
    @sreesree7552 2 місяці тому +2

    Ayul thandanaium marana thandanaium waste.. Ivanum kastatha anupavikanum..evlo rapist nadanthu irukku..innumum nadakathu...ivanuku kudukra punishment la than ini nadakama irukrathuku oru pulliya irukka vaipu irukku...antha punishment reveal pananum. Appo than next ipdi oru vishiyam innu oru ponnuku nadakathu...

  • @chintoo1071
    @chintoo1071 2 місяці тому +1

    Ithellam waste சட்டம் ஒரு மண்ணும் pannathu people kitta kodunga this person ah ... Athu than avanuku punishment

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 2 місяці тому +29

    இவனுக்கு எப்படி விசாரிக்காமல் மூன்று பெண்களை திருமணம் செய்து கொடுத்தார்கள்

    • @sivag2032
      @sivag2032 2 місяці тому

      Pudichuthaan

    • @resaeltelecom8483
      @resaeltelecom8483 2 місяці тому

      @@sivag2032அறிவாளி என்று நினைக்கின்றேன்