Sandip ghosh பொடனியில் அடித்த பெண்! | Kolkata Police Commissioner at risk | Sanjay Roy | RG Kar

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Sandip ghosh பொடனியில் அடித்த பெண்! | Kolkata Police Commissioner at risk | Sanjay Roy | RG Kar | Karthick MaayaKumar | Big Topic | Episode 3212 |
    #Kolkata #CBI #SanjayRoy
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 288

  • @MerlinNirmala-o3v
    @MerlinNirmala-o3v 10 днів тому +27

    Good work 👏 🙌 👍 👌 ☺️ government and students keep fighting for justices don't give up we have to got justices my prayers are there you all students be brave we want justices 😢😢😢😢😢

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o 10 днів тому +88

    ஸ்ரீமதிக்கு யாரும் இது மாதிரி போராடல தமிநாடடு மக்கள் சுயநலம் உள்ளவர்கள். நம்ம வீட்டுல இது போல் நடக்கல யார் குழந்தையோ தானே... அப்படி நினைத்தாத்தால் தான் குற்றவாளி சுதந்திரமாக இருக்கான்.
    Justice for srimathi 😭😭😭😭😭💔

    • @maragathamRamesh
      @maragathamRamesh 10 днів тому +7

      உண்மை

    • @aarumougamearunagiri3897
      @aarumougamearunagiri3897 10 днів тому +3

      பயம் சார் பயம்,
      பொங்கல் தொகுப்பு புளியில் பல்லி இருந்த வீடியோ வெளியிட்டவர்
      இப்போ நம்மிடையே இல்லை. அந்த பயம்.

    • @rajaabi2092
      @rajaabi2092 10 днів тому +1

      திருடர்கள் ஆட்சி

    • @S.Deivanayagi
      @S.Deivanayagi 10 днів тому +2

      @@SofiyaSofiy-j9o romba correct a sonninga... Hats off to Kolkata people

    • @PetchithaiBharathi
      @PetchithaiBharathi 10 днів тому

      😢​@@aarumougamearunagiri3897

  • @SushaJasu
    @SushaJasu 10 днів тому +35

    கள்ளக்குறிச்சி சக்திபள்ளி கொலகாரன் ரவிக்குமார் சுதந்திரமா வாழறானே!

  • @TamizhSelvan-fj8jp
    @TamizhSelvan-fj8jp 10 днів тому +31

    உங்கள் தமிழ் விரும்புகிறேன் அனைத்தும் அருமை ...

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Poda venna.. ivanum Ivan thamilum

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 11 днів тому +151

    இதேபோல் கள்ளக்குறிச்சி மாணவி SRIMATHI க்கும் போராடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் 😢😢

    • @venkataramana7314
      @venkataramana7314 10 днів тому +8

      இது தமிழ் நாடு நண்பா

    • @shalini3474
      @shalini3474 10 днів тому +8

      But enga ellarayum thooki ulla pottangale 😢😢😢

    • @karthickansi1574
      @karthickansi1574 10 днів тому +14

      Criminals are more safe in our country

    • @mathiv1565
      @mathiv1565 10 днів тому +7

      Yes

    • @sakthishanmugam4640
      @sakthishanmugam4640 10 днів тому +9

      போராட வழியில்லாமல் நம் தமிழகம் அடிமைப்பட்டு கிடக்கிறதே

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 10 днів тому +20

    உங்களின் விடாமுயற்சிக்கு நன்றி

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Ivan yenna puluthunantu ivanukku valthu sollura

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 10 днів тому +61

    இது போன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை
    பொதுமக்களே நடு ரோட்டில் வைத்து கொடுக்கவேண்டும்.

    • @thadaladi1724
      @thadaladi1724 10 днів тому +1

      Apram nammalukum barbarianskum enna difference

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 10 днів тому +10

    சந்தீப் :😎 முற்பகல் செயின் 😎 பிற்பகல் விளையும் 💯%

  • @MaryL-hb8gq
    @MaryL-hb8gq 11 днів тому +65

    This much truth came out because of dr students efforts god bless u all children

  • @chanthini5408
    @chanthini5408 10 днів тому +22

    இந்தியா முழுவதும் பல சந்தீப் இருக்காங்கள்

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 10 днів тому +40

    மிக்க மகிழ்ச்சி.
    கடவுள் தரப்போகும் அடியை பார்க்கப்போகிறோம்
    விரைவில்🎉

  • @sugirthamalarjeyothiarajah2511
    @sugirthamalarjeyothiarajah2511 10 днів тому +19

    Sandip ghost என்று சொல்லுங்கள்.அதுதான் அவனுக்குப் பொருத்தமான பெயர்.Exelent vedio.Thanks.

    • @mangaivenkata7608
      @mangaivenkata7608 10 днів тому +1

      @@sugirthamalarjeyothiarajah2511 Correct! It should be 'Sandip Ghost', 'Sanjay Payyi'!

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 10 днів тому +14

    வழக்கறிஞர் அம்மா நன்றி ..அடிச்சு துவைக்கணும் அவனை

  • @bharathi9265
    @bharathi9265 10 днів тому +11

    Women's lawyers ku 🙏🏻🙏🏻🙏🏻🤝🤝👌🏻👌🏻👌🏻

  • @chinthiya.j898
    @chinthiya.j898 10 днів тому +21

    இவனுக்கு இப்படின்னா சஞ்சய் ராய் கு மிதித்து கொன்று இருப்பாங்க

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Valthukkal comments pooraliyea..poonjiyapparu .. comments poda vandhuruchu

  • @Prakash-b1w
    @Prakash-b1w 10 днів тому +13

    இந்த நாய்க்கு இவ்வளவு பாதுகாப்பு குடுக்குறாங்க கொஞ்சம் அந்த பொண்ணுக்கு பாதுகாப்பு குடுதிருந்தா ஒரு உயிர் போயிருக்குமா😢😢

  • @rabiakou883
    @rabiakou883 10 днів тому +6

    Thank you brother still a lot to come keep our finger crossed justice for the doctor

  • @georgeambrose3988
    @georgeambrose3988 11 днів тому +12

    Super Super thanks brother

  • @pragashram4400
    @pragashram4400 10 днів тому +1

    Good to hear that at least something given to him now

  • @jeyanthivadivel3347
    @jeyanthivadivel3347 10 днів тому +3

    பிள்ளைகளை பெத்தவங்களுக்கு தாங்க அதோட வலி தெரியும் அது பொம்பள பிள்ளைகளை வச்சிருக்கவங்களுக்கு வயித்துல நெருப்ப கட்டுன மாதிரி இருக்கு. நானா இருந்தா இந்நேரம் எல்லாத்தையும் கொன்னுட்டு நானும் செத்து போயிருப்பேன் என்னால ஒரு பத்து பேரு அந்த கொள்ளை கொலை கொலை பண்ண முடியுதுன்னா என்னால ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன் இன்னும் அவங்களுக்கு முட்டை புரோட்டா வாங்கி போட்டு சாப்பாடு போட்டு இருக்காங்க கேவலமா இருக்கு இந்த மாதிரி ஒரு நாட்டுல இருக்கணும்

  • @lilysamuel1237
    @lilysamuel1237 10 днів тому +5

    Praying the Srimathi case will get justice, too.

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Nee yenna pannura pooi porada vendiyadhu thana.. aalayum size yu paru..poo moodhevi

  • @velligiri5552
    @velligiri5552 10 днів тому +4

    அவனை கல்லால் அடித்தே கொள்ளவேண்டும் ,

  • @ASHOKKUMAR-z8x1i
    @ASHOKKUMAR-z8x1i 10 днів тому +21

    ஸ்ரீமதி பிரச்சனை தமிழ் நாட்டில்.இதுதான்

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Comments pottadhu podhum poi pallu velakku

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 10 днів тому +15

    ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @farida6223
    @farida6223 10 днів тому +3

    உங்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் மக்களுக்காக கஷ்டப்படுபவர்கள் டாக்டர்ஸ் டாக்டர்களுக்குகாக போராடுபவர்கள் மக்கள் இந்த ஒத்துமை தான் எப்பவுமே நீடிக்கனும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sumathi5147
    @sumathi5147 10 днів тому +5

    Palanal thirudan oru nal agapaduvan suits for sandeep😅

  • @sagayaraj7581
    @sagayaraj7581 10 днів тому +4

    அரசு மருத்துவமனையிலேயே இத்தனை ஊழல் என்றால் தனியார் மருத்துவமனைகள் பணத்திற்காக எத்தனை பேரை பிணங்களாக்கியதோ

  • @sangeekrish785
    @sangeekrish785 10 днів тому +3

    Enga avana adicha amma Valzgha!!!!!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sangeekrish785
    @sangeekrish785 10 днів тому +3

    Super manasara oru adiyaavadhu avanai adikanum

  • @Mahishana597
    @Mahishana597 10 днів тому +3

    மமதை மம்தா உடந்தையாக செயல்பட்டு வருகிறார்

  • @mythilirethi8896
    @mythilirethi8896 11 днів тому +8

    நமஸ்காரம் தம்பி 🎉

  • @sweethome6513
    @sweethome6513 10 днів тому +6

    இனி இவன் நடை பிணம் தான், வெளிய வந்து, தினம், தினம் சாவு தான் 👌

    • @rajamanisudha2075
      @rajamanisudha2075 9 днів тому

      ப்ராக்ஸியை ஜெயிலில் வெச்சிட்டு கள்ள பாஸ்போர்ட்டில் லண்டனுக்கு ஓடிவிடுவான்.😮😮😮

  • @sthurairatam1063
    @sthurairatam1063 6 днів тому

    உங்கள் செய்திகளுக்கு நன்றி

  • @sujarajan1728
    @sujarajan1728 10 днів тому +21

    Justice for doctor

    • @mahima7339
      @mahima7339 10 днів тому +1

      Srimathi papa ku idha dhan bro sonnon aana kidaikave illa 😢

  • @nutralgenius6051
    @nutralgenius6051 10 днів тому +11

    Leave him to the public or get a permanent Visa to North Korea. 😅Soli mudunchu...Kim ja mun will take care.😅

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Paara ..semma pa onnoda thherpu semma

  • @abithab-d7z
    @abithab-d7z 10 днів тому +4

    Layar women 👏👏👏👏👏

  • @MagaLakshmi-pq4dv
    @MagaLakshmi-pq4dv 10 днів тому +2

    Super thala👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @A.dharani-bc5iu
    @A.dharani-bc5iu 10 днів тому +1

    Super

  • @santhamurthi1103
    @santhamurthi1103 10 днів тому +3

    Man is not a dangerous creatue but God is v. V. V. Dangerous creature against needhi and aneedhi🙏🙏🙏

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Yenna comment idhu..? Sarakku aduchu irukkaya

  • @lathavenkatalakshmi7168
    @lathavenkatalakshmi7168 10 днів тому +3

    Bro even talk about how the students have been tortured and threatened to stop this protest and how TMC people entered the premises and demolished all cctv cameras and evidences

  • @SugaDevi-s4v
    @SugaDevi-s4v 10 днів тому +4

    Nice explanation Karthik

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Karthik explain panni pichuttaru po

  • @anithab7385
    @anithab7385 10 днів тому +2

    Super WB women

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 10 днів тому +4

    Mamta government should be dismissed

  • @jagannathan1481
    @jagannathan1481 10 днів тому +7

    Need truth behind that crimes

  • @devikarani2024
    @devikarani2024 10 днів тому +26

    அடிச்சு இருக்க கூடாது கத்தியில் குத்தியிருக்கனும் சாக்கடை சாகட்டும்

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf 10 днів тому +1

      ஆமாம் 😡

    • @gamerfufufu4337
      @gamerfufufu4337 10 днів тому +4

      அவன் கொள்ளையடித்த விவரங்களை முதலில் கண்டுபிடித்து அவன் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், அவனுக்கு இந்த குலை வழகில் உள்ள தொடர்பை கண்டுரிய வேண்டும், கோவத்தில் அவனை கொலை செய்தால் இதெல்லாம் எப்படி நடக்கும்?

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Jailukku nee povaya

  • @shaunbird8051
    @shaunbird8051 9 днів тому

    Excellent reporting, thanks Brother. It is not yet that easy to gauge the people's anger and frustration on this Kar Doctors gruesome murder. It is beyond the layman's imagination ! So, it now purely reflects on the CM,Mamatajis indifference & casual attitude, which has shocked the nation. This corruption must have been going on for many years in Kar hospital. So now we just shudder to imagine in how many more hospitals this corruption/misrule is taking place in the state. This is pure reflection on Mamataji. So she was all aware of the misrule here. Now not only the CM, but many topTMC politicians/ govt. Officials are in full connivance of this corruption..
    This is going to be Mamatajis Waterloo. Was she sleeping all these years ! Jai Hind !

  • @gomasanthony6694
    @gomasanthony6694 10 днів тому +4

    Best wishes to India the great(what a shame)

  • @nahuladevimaheswaran945
    @nahuladevimaheswaran945 10 днів тому +3

    Does Sandeep have any family? What is their reaction for this? Need to arrest them as well!

    • @pragadees111
      @pragadees111 10 днів тому +1

      Modhalla onna puduchu poodanum

  • @farida6223
    @farida6223 10 днів тому +4

    காலங்காத்தால நல்ல செய்தி ஒன்னு சொல்லுங்க சந்தீப் கோஷா அடிச்சாங்கனு

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Nan sollurean..ivanukku yeppavum kalyanam aagadhu

  • @rajaabi2092
    @rajaabi2092 10 днів тому +2

    அருமையான பதிவு கார்த்திக் உண்மை குற்றவாளி மக்கள் கையில் சாக வேண்டும்

  • @sumathi5147
    @sumathi5147 10 днів тому +2

    Pen pavam polladadu it will also suits to sandeep and sanjai this girl is a pure sole and friends Doctors we have to thank for fighting for victim.🙏🙏🙏

  • @swami5667
    @swami5667 10 днів тому +1

    Surprising! Andha sister bold aga ithai ellaam ethirthu kelvi ketathalan target panni ithupol koduram seiyapattular. Hatts off you sister 😢. Calcutta people also very loyal. People students lawyers their pressure only keeps this case alive.poor parents, inthis situation,what will they do against this government? If they are not involved like this, the government would have finished this case very easily as they like. But patient health condition should very important. Well done Calcutta people, students and lawyers!

  • @varadarajusrinivasan
    @varadarajusrinivasan 10 днів тому +2

    🎉🎉🎉.
    Hearty wishes for yors effort
    Mayakumar ❤❤❤
    Varadaraju srinvasan from namakkal..
    Now un Scarborough
    Canda...

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Appadiyea address kudunga.. annan tea sapda varuvaru

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 10 днів тому +2

    Hats off to that lady ...Singa penn

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Ippadiyea yethi yethi yethana pera Nirmala seetharaman aakki vittu irukkenga

  • @s.kpushpa8517
    @s.kpushpa8517 11 днів тому +8

    Unmaiyave intha case Vera enggayo poguthu.....unmai eppa veliya varum.....avana yellar munnadiyum kattanum......Indian citizen illanu sollanum.....theevula vidungga .......

  • @Beast-Knight-96
    @Beast-Knight-96 10 днів тому +3

    Bro Goat movie revieww ❤

  • @sharvessharves3984
    @sharvessharves3984 10 днів тому +2

    Waiting for goat movie review

  • @Abbu_Rihan_V.V.R
    @Abbu_Rihan_V.V.R 10 днів тому +2

    Goat movie review 🎥🤙🏻😎🍗5️⃣

  • @thenmozhihoney9119
    @thenmozhihoney9119 10 днів тому +2

    Pala naal thirudanunga innumirukkanunga

  • @SushaJasu
    @SushaJasu 10 днів тому +1

    கள்ளக்குறிச்சி சக்திபள்ளி கொலகாரன் ரவிக்குமார் மைண்ட்ல என்னவெல்லாம் ஓடுமோ😂😂😂
    காலம் எதையும் மாற்றியமைக்க வல்லது,ஆகையால் ரவிக்குமார் நீ தப்பிச்சிட்டதா நெனக்காத

  • @hemap9567
    @hemap9567 10 днів тому +2

    Layar...🔥🔥🔥👏👏👏

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Makku..makku.. lawer ku idhu va spelling.. comments poda vandhuruchu..moonjiya paru

  • @trendingnews2004
    @trendingnews2004 10 днів тому +2

    @@@ முதலில் அரசாங்கம் அதிகாரிகளை நியமனம் செய்த பின்பு அவ்வப்போது அவர்களின் சொத்துக்கள் ஆய்வு செய்ய வேண்டும்

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 10 днів тому +3

    Justice for Srimathi also

  • @Jayaraj-uq8sz
    @Jayaraj-uq8sz 10 днів тому +2

    Bro goat movie review podunga I am waiting

  • @user-cy1oc3gr5s
    @user-cy1oc3gr5s 10 днів тому +3

    Important; do you think in this big ruthless incident only one of his earphone would have been fallen,
    First he is drunk.., he can't complete it alone and the sound should have heard loader in midnight.
    Second Important; the seminar room should be Sanjay regular place for sleep. Or it is NOT the Dr.Student regular place for rest/sleep.
    IF IT'S Sanjay REGULAR PLACE TO SLEEP, THEN THE CRIMINAL PLAYED A DIVERSION GAME.
    They killed the doctor student in other place and brought her placed her here. Knowing this Sanjay would come for sleep and point him as culprit. And how much ever you search the room you will not get any evidence of the actual culprit.
    Third if SANJAY is so clear to change his dress ,he would have picked the other ear phone piece also.

  • @kohilas4764
    @kohilas4764 10 днів тому +2

    Super bro..

  • @user-xt1ry4hq2y
    @user-xt1ry4hq2y 10 днів тому +3

    Good attempt

  • @kathirshanthi976
    @kathirshanthi976 10 днів тому +1

    Super ladies 🙏🙏

  • @ramanps8786
    @ramanps8786 7 днів тому

    Excellent

  • @revathijeeva1979
    @revathijeeva1979 10 днів тому +4

    மக்களிடம் விடுங்க அவனை

  • @santhamurthi1103
    @santhamurthi1103 10 днів тому +1

    Mana satchi illa kolai kaara paavi vunnai iraivan mannikkamaattaar🙏🙏🙏

  • @nakananthinijeganathan3819
    @nakananthinijeganathan3819 11 днів тому +2

    Super. 🇱🇰🇱🇰🇱🇰

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 10 днів тому +2

    🤺👍👍👍👍👍

  • @davidkasirajan3182
    @davidkasirajan3182 10 днів тому +4

    Indian people are fighting for justice and here our PM is asking forgiveness to the Maharashtra government. It's my humble request that whether you resign your post or do something in this case.

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 10 днів тому

      பிரதமர் இதற்கு என்ன அய்யா செய்ய வேண்டும்? அவர் ராஜினாமா செய்தால் நீ பிரதமராக வந்து ஒரே நாளில் இந்தப் பிரச்சினையை முடித்து வைத்து விடுவாயா? இத்தனைக்கும் காரணமான மூதேவி தீதியை ராஜினாமா செய்யச் சொல் பார்க்கலாம்.

  • @AdaniSilverRaj-es1rc
    @AdaniSilverRaj-es1rc 10 днів тому +1

    நன்றி சார் அடுத்தடுத்த தகவல் தாங்க எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும் ஏன்னா அந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கவே வேண்டும் கட்டாயம் இல்லன்னா இந்த நியூஸ்ச பாக்குறஇல்லன்னா இந்த நியூஸ்இல்லன்னா இந்த நியூஸ் பார்க்கிற எல்லாருக்கும் இல்லை

    • @pragadees111
      @pragadees111 10 днів тому

      Nee pudungiruva indha thagavala kettu.. mitchar mama

  • @pushpa352
    @pushpa352 9 днів тому +1

    Late Bollywood Actor Sushanth Singh Rajputh case and Srimathi case resembles this case. SO WE WANTJUSTICE FOR ALL THE 3 cases.

  • @agilant6219
    @agilant6219 10 днів тому +1

    Super junior docs😂

  • @IsyaMuhammad-c7i
    @IsyaMuhammad-c7i 10 днів тому +1

    Vanakkam anna from Malaysia namba kadazulai oru manithan mulamaka than parkka mudiyum, yellorum theivamaka mudiyathu.uyurodu erukkum pathu parkindra theivam oru marutthuvar than.oru uyurai kappathum theivatthukke entha nilai yenral,satharanamana Makkal???

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl 10 днів тому

    As he told in how many places it is happening like this we don't know only this one had come to light. Anyway when the judgement will come we don't know.

  • @gnaneimailvaganam3889
    @gnaneimailvaganam3889 10 днів тому +1

    Super son.

  • @mhnzrk
    @mhnzrk 10 днів тому +4

    😢😢😢

  • @VijayPandi-if8qw
    @VijayPandi-if8qw 10 днів тому +1

    Bro goat review podunga bro enna bro

  • @prabhuprabhu8771
    @prabhuprabhu8771 10 днів тому +1

    Goat review

  • @girijas8808
    @girijas8808 10 днів тому +1

    Bro ellam industry layum intha kutram nadakkuthu😢

  • @KavithaBhavi
    @KavithaBhavi 10 днів тому +2

    Eni ithupola engaium nadakakodathu nu vendikeren

  • @rgtamilan-
    @rgtamilan- 10 днів тому +2

  • @user-mv6fe6zm4x
    @user-mv6fe6zm4x 10 днів тому +3

    இந்தியா முழுதும் மருத்துவ மனைகளில் மாநில முதல் அமைச்சராகளின் மருத்துவ திடீர் விசிட /ஸ்குவாட் விஜிலென்ஸ் பிரிவை ஏறாபடுத்த வேண்டும்.

  • @samshinam3618
    @samshinam3618 11 днів тому +4

    👍👍👍👍👍

  • @salinsal
    @salinsal 10 днів тому +2

    Earlier, Commissioner of Kolkata Police Vineet Goyal tried to dispel rumours when he said, “Somebody said it was150gm of semen had been found. I don’t know where they found this kind of information. And it is circulating in the media of all forms.
    They have clearly started to divert the case.

  • @vimalrajesh7206
    @vimalrajesh7206 10 днів тому +1

    Javvva ilukura karthi

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 10 днів тому +1

    He is not guilty. Benggeli people's are guilty!!!

  • @srichandra2396
    @srichandra2396 10 днів тому +1

    1 There may be many hospitals in all states in India esp Tamil Nadu.where irregularities by private/corporal hospitals are many.in number.
    2 Stalin should not dodge or postpone.the issue. Vijaya hospital nototiius in chrnnai 26 .Exorbitant fee/service poor/Trust is money minded trust.

  • @puppy2707
    @puppy2707 10 днів тому +1

    Sandeep gosh க்கு என்ன... Govt. Itself arranged lawyers in SC against CBI enquiry...
    He has filled a affidavit at SC yesterday

  • @ArockiaPitchai
    @ArockiaPitchai 11 днів тому +5

    குப்பைய அள்ள அள்ள அதில புழு பூச்சி எல்லாமே வந்துததானே ஆகனும்..கிட்டதட்ட அதே போல்தான் இந்த சந்தீப் மேட்டர் ..இந்த கேஸ் சீக்கிரமா முடிந்தால் நல்லா இருக்கும்.. நிரபராதி தண்டிக்க கூடாது..

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 8 днів тому

    What risk will be there for the commissioner as long as home ministry is there.

  • @mrbalan1306
    @mrbalan1306 11 днів тому +3

    Super bro 💪

  • @Mojomoses319
    @Mojomoses319 10 днів тому +2

    Hi brother

  • @bizzaregem131
    @bizzaregem131 8 днів тому

    Financial irregularities yaru pannanalu thappu tha...wt about politicians? What not is happening... tamilnadu nenaicha siripu tha varuthu....namma govt hospital,road standards ...athula bathika patta makkal... yaru action yedukamatanaga

  • @nirosha5388
    @nirosha5388 10 днів тому +1

    💔❤️🇱🇰

  • @RamaLingam-g9y
    @RamaLingam-g9y 10 днів тому +2

    பிடரி. பொடி தவறு