கையும் களவுமாக சிக்கினார் சந்தீப் | நிறைய ஆதாரம் - CBI | Kolkata Doctors | Sandip ghosh | Sanjay Roy

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 336

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 місяці тому +75

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 місяці тому +1240

    சவூதி அரேபியா சட்டம் இந்தியாவிற்கு வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...🎉🎉🎉

    • @shyam777yt
      @shyam777yt 2 місяці тому +5

      It's me Anita mam

    • @BalaJi-pz9rg
      @BalaJi-pz9rg 2 місяці тому +13

      Yes correct

    • @al-haseenafashion6374
      @al-haseenafashion6374 2 місяці тому +11

      First support nana kandipa varanum

    • @dannjay2941
      @dannjay2941 2 місяці тому

      Thappu senjavan yaarunae innum ivanunga mudivukku varala enga irundhu sattam kondu varradhu

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 2 місяці тому +13

      சவூதி அரேபியா சட்டம் அல்ல அது இஸ்லாம் ஷரிஅத்தின் சட்டம் நிறையபேர் தவராக நினைகிரார்கள்

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 2 місяці тому +211

    மக்கள் தொகை பெருக்கம், போதை கலாச்சாரம், மது, மாது, சூது இவைகள் தொடர்புடைய செயல்களுக்கு உச்ச பட்ச தண்டனை கொடுக்க வேண்டும்...!👍🙏
    ஜெய் ஹிந்த்
    ..!! 👍🙏

  • @Ramaprabha-w6j
    @Ramaprabha-w6j 2 місяці тому +90

    சார் எனக்கு மிகபெரிய சந்தேகம் இருக்கிறது இவர் பிணத்தை விற்று சம்பாதித்தாரா அல்லது இவர்கள் மருத்துவமனைக்கும் வரும் நோயாளிகளை பிழைப்பது கடிணம் என்று கூறிவிட்டு அவர்களை கொன்று சம்பாதித்தார்களா இதையும் CBI.விசாரிக்கனும்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 місяці тому +136

    விரைவில் தவறு செய்தவனுக்கு.. தண்டனை கிடைத்து அவன் சாகும் நாளே... இந்தியாவிற்கு..விடிவு நாள் என்று நான் கருதுகிறேன்

  • @Vasukivaishu-s7x
    @Vasukivaishu-s7x 2 місяці тому +265

    சவூதி அரேபியா சட்டம் இந்தியாவிற்க்கு அவசியம் வேண்டும்.

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 2 місяці тому +2

      அரபுநாடுகள் சட்டம் அல்ல இது இஸ்லாம் ஷரிஅத்தின் சட்டம் இஸ்லாத்தை பின்பற்றி நடக்கும் சட்டம் சகோதரர்களே

    • @balasingam1017
      @balasingam1017 2 місяці тому

      Vendaam

    • @SaniyaLathiff
      @SaniyaLathiff 2 місяці тому

      ​@@balasingam1017 yen yaracha rape panna poringala bro sattam vaanam endu solringa

    • @thouficthoufic295
      @thouficthoufic295 2 місяці тому +1

      ​@@balasingam1017 Venam na appo ne tha panniya itha 🤣🤣🤣🤣

    • @balasingam1017
      @balasingam1017 2 місяці тому

      @@thouficthoufic295 achacho 🤭😆👌

  • @ShaliniN-ln2so
    @ShaliniN-ln2so 2 місяці тому +15

    திரு. மாயன் கார்த்திக் குமார் அவர்களே.... நீங்கள் உடனுக்குடன்போடும் பதிவு அனைத்தும் சரியான பதிவு.உங்கள் பதிவிற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்... மிகவும் சரியானதாகவும் துல்லியமாகவும் உள்ளது. மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி....❤

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +127

    சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கும் வரை இது போன்ற காட்டுமிராண்டிகள் தொடர்ந்து பல குற்றங்களை செய்து கொண்டே இருப்பார்கள் 😢😢😢

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 2 місяці тому +4

      குற்றம் செய்பவனை விட குற்றம் செய்யதூன்டுபவன் அவனுக்கு கடுமையான் தன்டனை தரனும் போதை விர்பவனை சேத்து

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 2 місяці тому +1

      சட்டத்தில் பல ஓட்டைகள் அல்ல சட்டமே ஓட்டைகள்தான்😂

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 2 місяці тому

      So it's all by wholes problem i believe.

  • @dhoom0001
    @dhoom0001 2 місяці тому +18

    ACCUST
    1.Murder - Sanjay Roy
    2.Plan. - Sandeep
    3.Helpers- Sandeep Team
    case closing soon without accust😢
    ITS UGLY TO SAY INDIAN🇮🇳💔

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes 2 місяці тому +37

    Justice for Doctor 🙏🕯️

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 місяці тому +38

    இந்த வழக்கு எங்கு போய் முடியும் என்றால் இதே போல மற்றொரு விவகாரம் வந்த பிறகு திசை திரும்பும் இந்த வழக்கு முடியாது

  • @sskindustries8813
    @sskindustries8813 2 місяці тому +8

    மம்தாவையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

  • @Rajaram-lm1lk
    @Rajaram-lm1lk 2 місяці тому +30

    எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை 😞

    • @yogacahaya4295
      @yogacahaya4295 2 місяці тому

      You are right.

    • @girigirija6389
      @girigirija6389 2 місяці тому

      Yes😭😭😭

    • @bavannisundaraju1690
      @bavannisundaraju1690 2 місяці тому +1

      Kidaikum coz of people who are together n fighting for justice.

    • @kavithaB.scNursing
      @kavithaB.scNursing 2 місяці тому

      Nadantha unmaiya maraika visaranaintra pearula atharangala marachuru irukanga.

    • @kiruthikapriyasingaravelu4406
      @kiruthikapriyasingaravelu4406 2 місяці тому

      Dr.Moumita brought all these hidden secrets out to the world as per her determination by sacrificing herself.

  • @Allviews0
    @Allviews0 2 місяці тому +6

    I am going சவூதி அரேபிய 🎉 இந்தியாவின் சட்டமே இல்லை. கொள்ளை, பாலியல், போதை, இதற்க்கு இங்கு தண்டனை இல்லை தண்டனை அதிகரித்தல் தவறுகள் குறையும்...😢

  • @MacawLoverr
    @MacawLoverr 2 місяці тому +14

    நான் அன்றே சொல்லி விட்டேன், இவன்தான் culprit and criminal 😡😡🎉

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 місяці тому +20

    இந்த பிரின்சை போலீஸ் தங்கள் முறையில் விசாரித்தால் உண்மை வெளிவரும்.

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 2 місяці тому +12

    எந்த வழக்கும் வழக்கமாக ஆரம்பம் அட்டகாசம் இருக்கும் போக போக திசை மாறி மக்களை தான் முட்டாள் ஆக்குகிறார்கள்

  • @princemobiandroid
    @princemobiandroid 2 місяці тому +58

    Plz avoid the promotion in the beginning of the video... Place it at the end... It's annoying...

    • @SR-mv2mf
      @SR-mv2mf 2 місяці тому +5

      If you think he is making these videos for you for free you are highly mistaken. This is his this is how he gets paid. If you don’t like it, fast forward it

    • @sstofficial_jkne2001
      @sstofficial_jkne2001 2 місяці тому +2

      @@SR-mv2mf yeah brother

    • @evelinshalomie177
      @evelinshalomie177 2 місяці тому +1

      Could skip for two minutes...

    • @balasingam1017
      @balasingam1017 2 місяці тому

      @@SR-mv2mf s u r right, if we tap 4 times one the right side of the screen the add will end

    • @draco10447
      @draco10447 2 місяці тому

      ​@@sstofficial_jkne2001hi doctor 😢 how's your life? And how you feel about this case😢

  • @NivethaAnand-p4e
    @NivethaAnand-p4e 2 місяці тому +9

    Ethula irunthu vena thappuchukalam but karma😌🖤🙌

  • @subbu2tamilchennal426
    @subbu2tamilchennal426 2 місяці тому +7

    பணமும் அதிகாரமும் உள்ளே செல்லாமல் இருந்தால் நிச்சியம் நிதி கிடைக்கும்

  • @MujiburRahman-q2s
    @MujiburRahman-q2s 2 місяці тому +8

    Masha allah eppayavathe puriuthe sawthi sattam pattri Allhamth lillah

  • @RCRC-g9u
    @RCRC-g9u 2 місяці тому +26

    shame for democracy

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 2 місяці тому +40

    சவூதி அரேபியா சட்டம் அல்ல இது இஸ்லாம் ஷரிஅத்தின் சட்டம் மக்களே நிறையபேர் தவராக நினைக்கிரார்கள்

    • @thushanthanthushan6380
      @thushanthanthushan6380 2 місяці тому

      But Saudi maddum thaan fallow pannuthu ❤

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn 2 місяці тому

      @@thushanthanthushan6380 நபி ரஸீலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த இடம் அங்கு நிறைய கோத்திரம் இருந்தது உதாரனம் குரைஷ் பனிஹாஷிம் . பனுசுலைம் இதுபோல் நிறைய பேர் செல்வாக்கிலும் சொல்வாக்கிலும் இருந்தனர் இவைஅனைதிர்கும் முற்றுபுல்லி வைத்தான் அல்லாஹ் நபி அவர்களின்மூலம் இஸ்லாம் ஷரிஅத் ஒன்றுதான் சிறந்தது அதனால் அங்குஇதை பின்பற்றி வருகிரார்கள் திருடிநால் ஒரு கை எடுக்கபடும் விபச்சாரம் செய்தால் அவள்சாகும் வரைஅடிப்பார்கள் தக்கசாட்சி இருக்கும் பட்சத்தில்

  • @IyerHealthykitchen
    @IyerHealthykitchen 2 місяці тому

    Everything what u said is great .Every place must be checked thoroughly

  • @vpmanickam3745
    @vpmanickam3745 2 місяці тому +7

    நிறைய மருத்துவ மனைகலில் தவருகல்
    நடக்கிறது மத்தியஅரசு
    அரசு தலையிடு வேண்டும்

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +30

    பணம் பத்தும் செய்யும் அது இல்லை என்றால் அவனை வச்சுயும் செய்யும் 💰🤑💰🤑 Money is always Altimate 😢😢😢😢

    • @balasingam1017
      @balasingam1017 2 місяці тому

      @@balajis3395 😆👌🔥

    • @naga-naga
      @naga-naga 2 місяці тому

      Namma inama nengalam 😅 perumaiya iruku 😂

    • @balasingam1017
      @balasingam1017 2 місяці тому +1

      @@naga-naga 😄

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 2 місяці тому +7

    இதெல்லாம் தாண்டி இதோட சேர்த்து அந்த பொன்ன ஏன் அப்படி பண்ணாங்கா ஓரு வீடியோ fulll review podunga

  • @ThalaAk-rh7xp
    @ThalaAk-rh7xp 2 місяці тому +2

    அண்ணே இதுவரைக்கும் நிறைய நிறைய விஷயம் நடந்துக்குது. யாரும் மறக்கல ஆனா நீங்க மட்டும் தான் மறந்துட்டீங்க எல்லாத்தையும் மறந்து புதுசு புதுசா போறீங்க

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf 2 місяці тому +1

    Sandip ghosh should be inside for introgation. He is the master mind for everything happening

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 2 місяці тому +5

    சவுதி சட்டம் இங்கு கொண்டு வந்தால் தவறு செய்ய தயங்குவார்கள்..😢😢😢😢😢

  • @SelangorHyper17
    @SelangorHyper17 2 місяці тому +7

    Lots of videos and interviews every minute... But no changes.. still delay for justice ⚖️⚖️😢😢😢

  • @aravindp2636
    @aravindp2636 2 місяці тому +1

    Hi mayam bro I already mentioned you in my last review on this topic both CM & Sandeep Ghosh are the culprits 👍👍👍

  • @mjviju
    @mjviju 2 місяці тому +3

    விசாரணை என்ற பெயரில் நாட்களை இழுத்து இதில் குற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரத்தில் இருக்கும் நபர் தப்பி விடுவான் என்று தான் எனக்கு தோன்றுகிறது 😢 😢,
    அரசாங்கமும் நீதிமன்றமும் நினைத்தால் இந்த வழக்கை ஒரு வாரத்துக்குள் முடித்து தண்டனை கொடுத்து விட முடியும், ஒரு அரசியல்வாதி குடும்பத்திலோ சினிமா துறையில் இருக்கும் நபரின் குடும்பத்திலோ இந்த தவறு நடந்திருந்தால்?

  • @Vipramtup
    @Vipramtup 2 місяці тому +12

    மணிப்பூர் விவகாரம் முடிவுகள் பற்றி பேசுங்கள்

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 2 місяці тому +3

    இதெல்லாம் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே எல்லோரும் யோசனை செய்திருக்கவேண்டும்.இந்த மாதிரி பிரச்சினை வந்திருக்காது.

  • @jaihind2825
    @jaihind2825 2 місяці тому +12

    😂😂😂😂😂😂😂😂😂😂
    சும்மா இதெல்லாம் கண் துடிப்பு நாடகம் மக்கள் இளிச்சவாயர்கள் தான்
    😂😂😂😂😂😂😂😂😂

  • @DhanalakshmiK-e6e
    @DhanalakshmiK-e6e 2 місяці тому +3

    தண்டனை கடுமையாக்க வேண்டும்

  • @ktsp03
    @ktsp03 2 місяці тому

    Good information

  • @pradeep8689
    @pradeep8689 2 місяці тому

    தினமும் நீங்கள் எல்லா வீடியோக்களிலும் ஒரே கதையைச் சொல்கிறீர்கள்😢😢😢

  • @_AIM_HIGH
    @_AIM_HIGH 2 місяці тому +3

    Seminar hall la crime nadanthuchi athuvum sanjay mattum thanu CBI sollirku la, sanjay ulla poranu oru cctv footage oda image release agirku. apo doctor seminar la thoonga ponanga nu solrangale, same avanga seminar hall kulla ponathum cctv la record agirkum la , athaiyum release pananum.
    .ithu oruthar pnathu illa, plan panni pala nalaa yosichi avbgla torture panni asinga paduthi kola panna plan pani pala per sernthu panirkanga. Athuvum seminar hall la nadakla. Avnga duty mudichitu saptathuku apram etho something wrong nadanthurku, maybe veliya engayo kooda nadanthurkalam. Sanjay thaa nu nalla korvai ah kudikaran, 4 wife , kama ichai irukavanu solli namba vechi case ah close pana pakranga.

  • @Saran288
    @Saran288 2 місяці тому +2

    Bhairava movie similar Same in this kolkata case 😊😊😊😊😊😊😊😊

  • @parvathibalaji-j6i
    @parvathibalaji-j6i 2 місяці тому +10

    Karthik Naa unga big fan❤

  • @alamelue2988
    @alamelue2988 2 місяці тому +3

    கொல்லபட்ட மருத்துவருக்கும் இந்த நபருக்கும் என்ன சம்பந்தம்.
    அதை விரிவாக சொல்லவும்

  • @malarrganesan2008
    @malarrganesan2008 2 місяці тому +2

    Doctors must still protest becoz their safety and their welfare at WB is atrocious

  • @Quwwatuna
    @Quwwatuna 2 місяці тому

    Already i told about sandeep
    ..he is the key person for all..many

  • @MuthuKumar-3377
    @MuthuKumar-3377 2 місяці тому +1

    Super brother ❤

  • @monicageorge3401
    @monicageorge3401 2 місяці тому +3

    is he arrested?
    This case is been diverted. Instead of punishing the killer its going some other direction

  • @santhamurthi1103
    @santhamurthi1103 2 місяці тому +1

    Vonrukku adhigamaana kolai kaarargal sambandapattu irukkiraargal avargalai mudalil theera visarithu marana dandanai needhi thurai vazhangavendum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜

  • @sstofficial_jkne2001
    @sstofficial_jkne2001 2 місяці тому +5

    Now days i didn't do night shift anna. Me and my fam members r leaving from india tomorrow ☹. Too much of pain anna😭.

  • @crazy_star_902
    @crazy_star_902 2 місяці тому

    Not only R G Kar hospital, all hospitals in India must have same rules and regulations who should be allowed and who shall not be allowed. All Dos and don'ts

  • @AbhiAbhi-ks7gp
    @AbhiAbhi-ks7gp 2 місяці тому +4

    சரியான நீதி கிடைக்குமா????

  • @karthisagoo5798
    @karthisagoo5798 2 місяці тому

    நண்பா இன்று 27.8.24 கொல்கத்தா வில் ஹவுரா பற்றிஎரிகிறது அந்த நியூஸ் போடுங்க நான் இங்கு தான் இருக்கிறேன் 👈

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 2 місяці тому +1

    Justice for doctor.

  • @adibasadiq6844
    @adibasadiq6844 2 місяці тому +1

    சந்தீப்பை கைது செய்தால் நிறைய கிரிமினல் குற்ற வாளிகளை கண்டு பிடிக்லாம்...

  • @Chandrakala-u9z
    @Chandrakala-u9z 2 місяці тому

    Justice for srimathi papa

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 2 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @rtn4008
    @rtn4008 2 місяці тому +1

    Case is getting diverted to Financial issues. Pls work for justice of Doctor.

  • @hashithabarani1767
    @hashithabarani1767 2 місяці тому +4

    Yes. Venum

  • @Ibrahim-uf9vu
    @Ibrahim-uf9vu 2 місяці тому

    Thala..ethuvu nadakathu ellame Money Money Money....case closed..

  • @ritamohan8426
    @ritamohan8426 2 місяці тому +1

    This case is going the same way as SSR murder case, where they went into the investigation of drugs
    and got diverted. Now the young doctor murder case, it is getting diverted by doctor Ghosh’s corrupt activities instead of proceeding with the murder case.

  • @ganeshvarma8820
    @ganeshvarma8820 2 місяці тому

    Another one year they will talk after that he will go to jail then he will get jamin and eat jamooooon
    See in Karnataka
    That hero eating good meals drinks cigarette
    Whatever he needs
    Good society
    Good going

  • @MrSURYA-pc1fu
    @MrSURYA-pc1fu 2 місяці тому +1

    🪶🪶 excellent

  • @t.thangavelchitradevichitr7266
    @t.thangavelchitradevichitr7266 2 місяці тому

    Justice for doctor

  • @Mohamed-fs5eq
    @Mohamed-fs5eq 2 місяці тому +3

    18.0 to 18.3 subcriber after Kolkata case

  • @girijas8808
    @girijas8808 2 місяці тому

    Sir case engeyo poguthu kolai panna kutravaliya kandupdikkama IT ride ippo ethukku ithellam finala pathukkalam kolai vazhakka mothalla kandu pidikkanum

  • @JancyRani-ep7db
    @JancyRani-ep7db 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤ sir

  • @NtKamalaG-lu4de
    @NtKamalaG-lu4de 2 місяці тому

    Yes really bro

  • @Kalangi880
    @Kalangi880 2 місяці тому +1

    Sandeep gosh seems to be brokering for medical supplies not only for RG KAR but to whole of west Bengal. There comes close to health ministry further honarable mamta begum ji. So he is being protected

  • @poonkodi3356
    @poonkodi3356 Місяць тому

    Entire case now going different direction

  • @kanis731
    @kanis731 2 місяці тому

    Bro neenga எவ்ளோ நேரம் தூங்குவீங்க
    கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க bro

  • @MahendrakumarBabu-qh3qy
    @MahendrakumarBabu-qh3qy Місяць тому

    Yes

  • @ElansKitchen
    @ElansKitchen 2 місяці тому

    Yes southya a thiddam india.kku use pannnavendum

  • @shanisaan
    @shanisaan 2 місяці тому

    Brother idatku mun nadanda same valakuhalin update poda mudiuma idu first illatane

  • @pradeepadineshkumar8743
    @pradeepadineshkumar8743 2 місяці тому

    Unmai than anna...ipo doctor paka appointment pota token podanum...apolam ipo epdi theriuma emergency token or normal token nu 2 iruku...emergency na extracash koduthu token podanum.....avalo cheating

  • @Ruthran.123
    @Ruthran.123 2 місяці тому

    கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலேயே கருத்தடை ஆப்ரேஷன் மயக்க ஊசி போடுறதுக்கு டாக்டருக்கு 600 கொடுக்கணும்

  • @TamizhSelvan-fj8jp
    @TamizhSelvan-fj8jp Місяць тому

    Solid evidence ...avail too much ..
    Kirukkuppu----

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp 2 місяці тому +3

    Antha doctor ponnu instagram page 1 photo epo delete aagi eruku yarkita mobile eruku yen delete pananum

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 2 місяці тому +1

    Mamada should be dismissed no doubts. Jaihind

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 місяці тому

    பொருட்களை கொள்முதல் பண்ணதுல அமைச்சரோட கம்பெனியும் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது....

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 2 місяці тому

    👋👍

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 2 місяці тому

    மற்ற CM களுக்கும் உண்டு

  • @Rajeshhh2896
    @Rajeshhh2896 2 місяці тому

    Karnataka darshan case um podumgha we need update

  • @anikutty9786
    @anikutty9786 2 місяці тому

    Justice for dr moumita

  • @maniselvi158
    @maniselvi158 2 місяці тому

    Appo kandipa Neet lum sir oda kai illama irukathu confirmed!

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 місяці тому +1

    பிணத்திற்கு விலை இந்தியா முழுக்க நடக்கிறது. என் தம்பி 2019ல் பாண்டீச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரில இறப்பு விலை பேசினர். எங்களுக்கு இறப்பிலேயே சந்தேகம் இன்று வரை உள்ளது

  • @vigneshwaran-jz8nb
    @vigneshwaran-jz8nb 2 місяці тому

    Kanja business pathi porunga wholesale Panravan santhoshama irruka …

  • @poopoopalan5271
    @poopoopalan5271 2 місяці тому

    Bro maleshia incident any update iruntha sollunga bro

  • @KaniKani-r9z
    @KaniKani-r9z 2 місяці тому +1

    Thelivana kanolzi bro 💯

  • @gibinraina9909
    @gibinraina9909 2 місяці тому

    Bro indía goverment a sari illa
    Ithu pinnadi big poltics eruku bro .....

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 місяці тому +1

    உண்மையில் இவன் இறந்த பிணத்தை வியாபாரம் பண்ணினானா இல்லை பிணமாக்கி வியாபாரம் பண்ணினானா CPI இதை பார்க்கனும் Please

  • @subinandh6998
    @subinandh6998 2 місяці тому

    கண்டிப்பா வேணும் இந்தியா விற்கு

  • @dharanyaab6581
    @dharanyaab6581 2 місяці тому +1

    Medical Mafia involved in sushant singh murder as well...

  • @s1_beerus847
    @s1_beerus847 2 місяці тому +1

    Bro ronaldo video poduga

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 2 місяці тому

    Ok sir 😮

  • @03svg
    @03svg 2 місяці тому

    Bro naam thamilar நிர்வாகி, sirumi paliyal vankodumai vellichathuku konduvarrungal,மக்களிடம் எடுத்து solungal pls,enna ungalakku payama, அப்புறம் ethuku video poduringa, illuthu moodunga,

  • @hajaazarudeen4510
    @hajaazarudeen4510 2 місяці тому

    ♥️♥️

  • @arulmary603
    @arulmary603 2 місяці тому

    During the critical situation, police asks for money on post mortem times, using up times for earnings, very bad motions.

  • @vinothv6773
    @vinothv6773 2 місяці тому

    Your advertisement video approved by Indian medical authority? Medically proven?

  • @devakimdevaki1312
    @devakimdevaki1312 2 місяці тому

    Govt officers yeppa avanga paniya nermaiya pannuvaangalo appa thaan eppadi nadakkadu.govt enna seidu.pengal nallapadiya erukka mudiyaadu.pana aasai panam varaikkum.naan oru amma pullaiya peththu valaththu alakkaradukkulla evlo kastam erukku .shatharanama pitching phottanuka. Punishment pudusa erukkanum appa thaan amma ellarukkume neraivu😢😢😢

  • @karthisagoo5798
    @karthisagoo5798 2 місяці тому

    என்னால வீடியோ எடுக்க முடியவில்லை கலவரம் பெரிதாளவில் உள்ளது