வணக்கம் சார் நான் தமிழ் ஆசிரியர் சரியான முறையில் நீங்கள் விமர்சனம் செய்தீர்கள். நன்றி சகோ. செரு என்றால் பகை என்று பொருள். பகைமை வென்று வாகை சூடியவன். தமிழ் மொழி உயிர்ப்புடன் வளர்ச்சி பெற இது போன்ற வரலாறு மட்டுமே. இன்றைய இளைய சமூகம் கற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டாக்கிய விஜய் சார் அவர்களுக்கு என் நன்றி.
தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்தது எங்கு சென்றாலும் தண்ணீர் தண்ணீர் என்று கூட்டம் அலை மோதியது விக்ரவாண்டி மக்கள் அவர்களின் வீட்டில் இருந்த உயிர் நீராக தண்ணீரை குடிக்க விக்கிரவாண்டி மக்கள் உதவினார்கள் 🙏🏻
நான் ரஜினி அஜித் ரசிகன் விஜய் சார் அவர் அரசியலில் வெற்றி பெற்று கோட்டைக்கு போக இறைவனும் தமிழ் மக்களும் துணை நிற்பார்கள் என்று நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன் 👈 👍
பல மாநாடுகள் இப்படி விபத்துக்கள் நடந்துள்ளது இந்த மாநாட்டில் மட்டும் நடந்தது போல் சொல்லவேண்டாம் போறவங்களும் கவனதோடு போக வேண்டும் இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் காய பட்டவர்கள் குணமடைய வேண்டுகிறேன் 👈
தல அஜித் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் .... உங்களுக்கு ஒவ்வொரு கட்சியின் மீது நம்பிக்கை இருக்கும் அல்லது வாக்களித்து இருப்பீர்கள் வாக்களிக்க போகிறீர்கள் .... அதாவது ஒவ்வொரு தல ரசிகர்களுக்கும் ஒவ்வொரு கட்சியின் மீது ஈடுபாடு நம்பிக்கை இருக்கும் ..... ஒவ்வொருக்கும் அரசியலில் விருப்பம் மற்றும் வெறுப்பு இருக்கும் ..... அதாவது ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஒரு கட்சிக்கு வாக்களியுங்கள் என்று என்றைக்கும் சொல்லாதீர்கள் .... அது நமது தனிப்பட்ட விருப்பம் அது நமது உரிமை.... நீங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களியுங்கள் தவறில்லை அதுக்காக தல அஜித் அண்ணா அவர்களின் ரசிகர்கள் அனைவரையும் சேர்க்காதீர்கள் ...♥️
என் வாழ்க்கையில் மறக்க முடியாத தமிழக வெற்றி கழக மாநாடு நாங்கள் உளுந்தூர்பேட்டை தான் எங்களாலே அந்த மாநாட்டிற்கு சீக்கிரம் செல்ல முடியவில்லை அந்த அளவுக்கு வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை முற்றுகையிட்டது முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் வாகனங்களால் முன்னேற செல்ல முடியவில்லை அதனால் நாங்கள் எல்லோரும் நடந்தே சென்றோம் திரும்ப கொஞ்சம் தூரம் நடந்தோம் வாகனங்கள் ஒன்று ஒன்றாக முன்னேற தொடங்கியது பின்பு விக்கிரவாண்டி மேம்பாலத்தில் கீழேயே மதிய உணவு அருந்தி எல்லோரும் நல்ல பயணமாக மாநாட்டிற்கு சென்றோம் என் வாழ்நாளில் ஒரு தலைவனை காண இவ்வளவு கோடிக்கணக்கான மக்கள் நடந்தே சென்று உள்ளனர் இளைஞர்களால் மட்டுமே நடந்து செல்ல முடிந்தது அங்கு வந்து உள்ள பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள் வயதானவர்கள் ஆங்காங்கே அமர்ந்தனர் நடக்க நடக்க தொண்டை தாகம் வற்றியது தண்ணீரை குடிக்க கூட்டங்கள் அங்கும் இங்கும் அலை மோதியது அங்கு சிறிய அளவில் வியாபாரம் நடைபெற்றது ஒரு தண்ணீர் பாட்டில் விலை 40 சாப்பாடு விளையும் சிற்றுண்டி விளையும் இரு மடங்கு உயர்ந்தது எதையும் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் பருகி மாநாட்டிற்கு விரைந்தனர்
Ipadi sollurathu ungalukke thappa theriyalata Nenga Ajith oda video ko kila ipadi comment panna ok supre Ana ithu konjam over tha bro So pls ipadi pannathinga bro 🙏🏻
கரிகால சோழனும் சின்ன பையன் தான், ஆனால் வித்தியாசம் பெரும் படை இல்லாமல்... பெரும் படை இல்லாமல்...சோழ தேசத்தை மீண்டும் உருவாக்கியவர், கல்லணை கட்டியவர்... ஆனால் என் மகன் பெயர் செழியன், சொந்த ஊர் சிவகங்கை மற்றும் தஞ்சை , இருப்பதோ திருச்சி, வேலை பார்ப்பதோ புதுக்கோட்டை.... நான் அஜித் ரசிகன்... இல்லை, இல்லை அஜித் வெறியன்... விஜய் அண்ணா வாகை சூட வேண்டும் வாழ்த்துக்கள்....
MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com
Anna saree starting rate evlo
வணக்கம் சார் நான் தமிழ் ஆசிரியர் சரியான முறையில் நீங்கள் விமர்சனம் செய்தீர்கள். நன்றி சகோ. செரு என்றால் பகை என்று பொருள். பகைமை வென்று வாகை சூடியவன். தமிழ் மொழி உயிர்ப்புடன் வளர்ச்சி பெற இது போன்ற வரலாறு மட்டுமே. இன்றைய இளைய சமூகம் கற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டாக்கிய விஜய் சார் அவர்களுக்கு என் நன்றி.
Hope this Boutique doesn't turn out like A2D
hope it doesn't turn out like A2D cdkeyoffer
@@MaayaM_Studios hai
தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்தது எங்கு சென்றாலும் தண்ணீர் தண்ணீர் என்று கூட்டம் அலை மோதியது விக்ரவாண்டி மக்கள் அவர்களின் வீட்டில் இருந்த உயிர் நீராக தண்ணீரை குடிக்க விக்கிரவாண்டி மக்கள் உதவினார்கள் 🙏🏻
கடவுளே அஜித்தே கடவுளே அஜித்தே ❤️❤️❤️❤️❤️
அஜித் - க்கு
நான் ரசிகன்.. ஆனால்..
விஜய் - க்கு
நான் தொண்டன்...
இந்த வார்த்தைகளை பரப்புங்க தமிழ் நாடு மாறும்..
💯 உண்மை
Apa avana poi sappu don’t pose as ajith rasigan. Nee oru visiladichan kunjus
Nottu marum intha naai ku pathil seeman ku support pannunga tamilnadu marum
Votrumaiyin balam❤
ரஜினி க்கு நான் ரசிகன் தளபதிக்கு 💯தொண்டன்
இப்பயாவது விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் ஒண்ணா ஒற்றுமையா இருங்க .... உலகத்தையே வெல்லும் திறன் உங்களிடம் உள்ளது....
👍❤️❤️❤️
Ajith is ultimate star no more United in political gimmicks
Yes🎉
@@sujarajan1728 nakku unaku venum na ottuva illa na ootuva. Adi visiladichan kunjugals ungaluku irukuda
Ajith is always ultimate 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கடவுளே ஆஜீதே எங்க தல 💯💯💯
யாரெல்லாம் தளபதி விஜய்க்கு 2026இல் வாக்களிப்பீர். ❤❤❤
Neavar
Vaalukka.vijay.daa.😅😅😅😅😅😅😅😅
Kandipa ella nota ku poduvom
பெரியார் தமிழ் வெறுப்பாளன் அதனால் பிடிக்காது என் ஓட்டு அண்ணாமலைக்கு ❤❤❤
Naa poda mattan . But vi
Mr. Vijay Sir a YANAKU rempa pudikum but Yan vote yapodhum DMK ku Mattum Thaan!!!
நானும் அஜித் ரசிகர் தான் ஆனா எங்களோட உனக்கு தான் விஜய் மேல செம காண்டுல இருப்ப போல😂 கார்த்திக் மாய குமார்😅
கடவுளே அஜித்தே 😊
முதல்வரே விஜய்யே ❤
❤❤💯💯💯😊
💋❤️💋💕💕💕👄💕👍
❤❤
Seruppu....
@@geethasripandian2660 செருப்பு geethasri pandian😂
👑கடவுளே🙏🏻அஜித்💯💪❤️💐💥
❤❤❤❤AK❤❤❤❤
Thala...❤
நான் ரஜினி அஜித் ரசிகன் விஜய் சார் அவர் அரசியலில் வெற்றி பெற்று கோட்டைக்கு போக இறைவனும் தமிழ் மக்களும் துணை நிற்பார்கள் என்று நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன் 👈 👍
கடவுளே அஜித்தின் சொல்லாதீங்க விஜயின் சொல்லாதீங்க உங்க அப்பா சொல்லுங்கா அப்பதான் அந்த கடவுளுக்கு ஒரு மரியாதை
தல தளபதி தலைவர் எல்லாம் நம் நாட்டுக்காக நமக்காக உயிரைக் விட்டு காப்பாற்றும் ராணுவ வீரர்கள் மட்டுமே மற்றவர்கள் யாரும் இல்லை
அஜித்தே கடவுளே 💥💥🤩
Thala is chief minister of tamil nadu
உன்னைய பெத்துஙவளத்த அம்மா அப்பா யார்டா?அவங்க கடவுள் இல்லையா?
First v2 la iruthu veliya Vara sollunga bro😂😂😂😂@@almarssaarts4697
Kadavul kundana mariyadhaye pochi
stupits your father and mother is your God.
பல மாநாடுகள் இப்படி விபத்துக்கள் நடந்துள்ளது இந்த மாநாட்டில் மட்டும் நடந்தது போல் சொல்லவேண்டாம் போறவங்களும் கவனதோடு போக வேண்டும் இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் காய பட்டவர்கள் குணமடைய வேண்டுகிறேன் 👈
கடவுளே அஜித் ak ak ak😮
Kadavuley ajithey 👑
நான் அஜீத் ரசிகை. ானால் விஜய் யும் பிடிக்கும். நேற்று அவர் பேச்சு மிகவும் சூப்பர் ❤.
தாதா போல் பேசினார்
Nalla history padichu analyze Pani vote panunga
Vote is Simple ... Understand vote .. Kadavuley Ajith❤
Tnx bro your answer ❤
நான் போய் இருந்த ப்ரோ 25 கிலோமீட்டர் பஸ் பாதிலேயே விட்டு இறங்கி நடந்து போனோம் ❤️🥲
கடவுளே அஜித்தே என்று முழக்கம் வந்துச்சா நண்பா, ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
@user-dj.dinesh எனக்கு அந்த சவுண்ட் ஏதும் கேட்கல ப்ரோ💯💯💯
அஜித் ரசிகர்கள் இளைஞர்கள் சிந்தித்துப் புரிந்து வாக்களியுங்கள்..அரசியல் என்பது விளையாட்டல்ல.. சினிமா புகழ் மட்டுமல்ல..
Love you bro supper speech super 👌 ❤❤❤
மனிதர்களின் உண்மையும் நேர்மையும் எப்போதும் வெல்லும்,யாராலும் தடுக்க முடியாது,இதுதான் இயற்கையின் நியதி,வாழ்க தமிழகம்🙏❤️.
தமிழக மக்கள் எவரையும் எளிதில் நம்பிவிட மாட்டார்கள்?? அப்படி ஒருவர்மேல் நம்பிக்கை வைத்து விட்டால் அவரை எவராலும் அசைக்க முடியாது.😊
Athu than அஜித் fans
Dhillu
Kadavule thalapathy nu sonnadhu neinga kadavule ajithe nu ketu iruku 😂😂😂
கடவுளே 🙏 அஜித்தே♥️
Thank you Vijay anna❤❤❤
தல... தல....❤❤
எங்கள் உயிரே அஜித்தே 🙏🙏🙏😍😍
தல அஜித் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் .... உங்களுக்கு ஒவ்வொரு கட்சியின் மீது நம்பிக்கை இருக்கும் அல்லது வாக்களித்து இருப்பீர்கள் வாக்களிக்க போகிறீர்கள் .... அதாவது ஒவ்வொரு தல ரசிகர்களுக்கும் ஒவ்வொரு கட்சியின் மீது ஈடுபாடு நம்பிக்கை இருக்கும் ..... ஒவ்வொருக்கும் அரசியலில் விருப்பம் மற்றும் வெறுப்பு இருக்கும் ..... அதாவது ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஒரு கட்சிக்கு வாக்களியுங்கள் என்று என்றைக்கும் சொல்லாதீர்கள் .... அது நமது தனிப்பட்ட விருப்பம் அது நமது உரிமை.... நீங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களியுங்கள் தவறில்லை அதுக்காக தல அஜித் அண்ணா அவர்களின் ரசிகர்கள் அனைவரையும் சேர்க்காதீர்கள் ...♥️
கடவுளே அஜித்தே ❤❤
பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.
அது நடக்க வேண்டும் என்றால் அது நடக்கும்
Kadavule Thalaivare Super Star Rajini ye👍🌟😎🌟💐🙏Avar thambiye thalabathi Vijaye Nee Vaazhlgha Vetry Perugha👍✨👑✨💐🙏
Ajith❤️❤️❤️
என் வாழ்க்கையில் மறக்க முடியாத தமிழக வெற்றி கழக மாநாடு நாங்கள் உளுந்தூர்பேட்டை தான் எங்களாலே அந்த மாநாட்டிற்கு சீக்கிரம் செல்ல முடியவில்லை அந்த அளவுக்கு வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை முற்றுகையிட்டது முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் வாகனங்களால் முன்னேற செல்ல முடியவில்லை அதனால் நாங்கள் எல்லோரும் நடந்தே சென்றோம் திரும்ப கொஞ்சம் தூரம் நடந்தோம் வாகனங்கள் ஒன்று ஒன்றாக முன்னேற தொடங்கியது பின்பு விக்கிரவாண்டி மேம்பாலத்தில் கீழேயே மதிய உணவு அருந்தி எல்லோரும் நல்ல பயணமாக மாநாட்டிற்கு சென்றோம் என் வாழ்நாளில் ஒரு தலைவனை காண இவ்வளவு கோடிக்கணக்கான மக்கள் நடந்தே சென்று உள்ளனர் இளைஞர்களால் மட்டுமே நடந்து செல்ல முடிந்தது அங்கு வந்து உள்ள பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள் வயதானவர்கள் ஆங்காங்கே அமர்ந்தனர் நடக்க நடக்க தொண்டை தாகம் வற்றியது தண்ணீரை குடிக்க கூட்டங்கள் அங்கும் இங்கும் அலை மோதியது அங்கு சிறிய அளவில் வியாபாரம் நடைபெற்றது ஒரு தண்ணீர் பாட்டில் விலை 40 சாப்பாடு விளையும் சிற்றுண்டி விளையும் இரு மடங்கு உயர்ந்தது எதையும் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் பருகி மாநாட்டிற்கு விரைந்தனர்
முதல்வரு விஜய் 💥💥💥
பல கோடிகள் தியாகம் செய்யும் மனமே கடவுள் ❤
இவர் சம்பளம் எவ்வளவு டேக்ஸ் எவ்வளவு கட்டறாரு
Thala thalapathy masssssssss💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
One and only thala
Kadavuleh Ajith
Vijay’s hardwork bringing him this level of success
Na thala Ajith sir fan veriyan😍than bt yennoda support 👏 Vijay sir ku than
Bro எல்லாரும் தளபதி நேர்ல பாக்கணுங்குரதூக்காக எல்லாரும் முன்டீக்கிட்டு போரப்ப நாற்காலீல நின்னுக்கிட்டு பாத்ததுநால நாற்காலி ஒடஞ்ஜிட்டு நாங்க தளபதிய பாக்கபோரப்போ பாதீ ஒடஞ்ஜிதா இருந்து bro சன்டப்போட்டுளா ஒடைல 💯
Ajithe Kadavuley 💥
Ungala avan maira koda mathukalam. Ungala pola naaingala tha avan car oota poitan tarkuri pasanalala nammaku asingam nu
Pu magan
Ipadi sollurathu ungalukke thappa theriyalata
Nenga Ajith oda video ko kila ipadi comment panna ok supre
Ana ithu konjam over tha bro
So pls ipadi pannathinga bro 🙏🏻
கடவுளே அஜீத் ❤❤❤
கரிகால சோழனும் சின்ன பையன் தான், ஆனால் வித்தியாசம் பெரும் படை இல்லாமல்... பெரும் படை இல்லாமல்...சோழ தேசத்தை மீண்டும் உருவாக்கியவர், கல்லணை கட்டியவர்... ஆனால் என் மகன் பெயர் செழியன், சொந்த ஊர் சிவகங்கை மற்றும் தஞ்சை , இருப்பதோ திருச்சி, வேலை பார்ப்பதோ புதுக்கோட்டை.... நான் அஜித் ரசிகன்... இல்லை, இல்லை அஜித் வெறியன்... விஜய் அண்ணா வாகை சூட வேண்டும் வாழ்த்துக்கள்....
தொலைபேசியில் பாக்குற எனக்கே வழி தாங்க முடியல நேர்ல பாக்குற அவங்களா முடியுமா அவர் பேசியது எல்லாமே உண்மை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நா விஜய் ரசிகன் இல்ல ஆனா TVKதொண்டன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நா சொன்னது உண்மை
நெடுஞ்செழின் கதை விளக்கம் 👍 நன்றி Bro. From usa CT.
👑💀𝐤𝐚𝐝𝐚𝐯𝐮𝐥𝐞𝐲 𝐀𝐣𝐢𝐭𝐡𝐞𝐲💀👑
என்றுமே தலை தளபதி என்றுமே எப்பவும் போல ஒற்றுமையாக இருப்பார்கள்
கடவுளே அஜீதே 🥵
Kadavule ajithey 🔥
😂😂😂😂😂
@@ramananyogarasaavaru tamil ahh iruntha unaku enna English ahh iruntha unaku enna
@@ramananyogarasa ivaru enna arasilaya nikararu
Pakka edit da adhu
நெடுஞ்செழியன் மன்னனுக்காக❤❤❤
TVK ❤💛❤️
Ajith the kadawule from sri lanka ❤❤❤❤❤❤
Your explain super bro i love your speach and voice manoj
அருமையான விளக்கம் நன்றி BRO.
❤️❤️❤️❤️❤️❤️AK
நான் அஜித் அண்ணா ரசிகன் எங்களுடைய. வாக்கு விஜய் அண்ணாக்கு மாற்றம் வரவேண்டும் ❤❤❤
Makkalin Thalapathy VIJAY Annan ♥️❤️🔥
Nice bro .kutty story 😊
Kaduvuleyyy Ajithey❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kaduleyy ajithyyy ❤
Kadavuley ajithey 🔥💯💯💯
250 crore sambalam venam nu solli...arasiyal ku vararna ...kandipa vijay anna makkal ku nalladhu pannuvar🤩🤩🤩💥💥💥💥
Correct ❤
@MaayaM_Studios explanation ku mikka nandri. 🙏🏻👌🏻
முதல்வரே விஜயே❤
கடவுளே அஜித்தே ❤
மாற்றம் ஒன்றே மாறாதது.
அந்த மாற்றத்தை யார் கொண்டு வந்தால் என்ன
மாற்றம் வரட்டுமே பார்ப்போம்...
கார்த்திக் சார்வணக்கம் .
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
விஜய்சாருக்கு வாழ்த்துக்கள்
கடவுளே விஜய் வாழ்த்துக்கள்
Kadavuleey ajithey ❤
@@Ajitheey comedya ajith
Kaduvalaey ajithae 😂
@@LivingstanLivingston pundaye vijayee
@@Ajitheey comedya punda ajith
Let's WELCOME change
Please don't associate accidents with gathering
Kadavulleee AJITHEY 💥🔥
Kadavuley Ajitheyyyy ❤
Bro neraya aatchi parthutom.vijay varatum .vote for vijay
உண்மையில் அருமையான வார்த்தைகள் உங்க அளவுக்கு மற்றவர்கள் தெளிவாக பேசுவார்களா என்பது சந்தேகம்
Thalapathy ❤❤❤❤
Bro vidamuyarchi அப்டேட் பிளீஸ் bro 😭😭😭
மனிதர்கள மனிதர்களா மட்டும் பாருங்க அண்ணா.... கடவுள்னு சொல்லுறது எல்லாம் ரொம்ப தவறான ஒன்று...🙂ஒரு உயிரை காபாத்துறவங்களும்...ஒரு உயிரை படைக்குறவங்களும்...பசிக்குறவங்களுக்கு அவங்க பசிய ஆத்துறவங்களும் தான் கடவுள்.....ஒருத்தவங்க நமக்கு நல்லது பன்ன வராங்களா அவங்கள நமா ஊக்கப்படுத்துவோம் ❤வாழ்த்துவோம்....நா எதாவது தவறா கமெண்ட் பன்னிருந்தா மன்னிச்சிடுங்க சகோதரர்களே🙏
Kandippa nallathe seivar thalaivar
Kadavule ajithyyy 🛐👑🥵
Kadavule ajitheyy 🔥🔥🔥😂😂
Yethuku sirikura saniyane
@@dharanikeswari9192avan loosu pundai anil ya irupaan..... kadavule ajithey ❤🎉
Vote for vijay ❤
for what
எங்களுக்கு ஒரு மாற்றம் வேனும், நி எப்பவும் போல இரான் இஸ்ரேல் பத்தி பேசு 🙏
😂😂😂😂super
😂😂😂
❤😂
Super 👍
Super bro 😂😂 TP and some oth UA-cam channel better than this bias guy! I think he want Tamilnadu to be ruled by DMK and ADMK forever!
Kadavulai ajitheyy 🥳
V J 🤩🤩🤩🤩🤩💯
கடவுளே அஜித்தே
Muthalvarey Vijay
Super defenses 👌🏾100%corect
Vj maaasssss ippa vera level
Supper
நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்
Pro Nan Ajith fan than annal vote. Tvk ❤❤
தகவல் சொன்னதற்கு நன்றி நண்பா
Vijay anna ❤❤
கூட்ட நெரிசலில் உடைஞ்சு இருக்கலாம் லட்சக்கணக்கான பேர் இருக்காங்க கண்ட்ரோல் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான்
❤❤❤❤ nice👌👌👌
Romba pesuranga vijay vetriku vazhthukal
நெடுஞ்செழியன் ஆட்சியில் பொற்காலம்.உணவு பஞ்சமில்லை. வாழ்த்துக்கள் ❤
I'll vote for Vijay
❤️விஜய் 💛அண்ணாவின் வெற்றி 🔥பயனத்திற்கு
என்னுடைய👀 வாழ்த்துக்கள்✌️