அன்பு வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை ஐயா தங்களுக்கு மிகவும் நன்றி அன்பு வணக்கம் ஐயா தங்களை நேரில் எப்படி சந்திப்பது ஐயா வாசி யோக பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
சார் வணக்கம் நான் எங்கள் வீட்டில் பித்தளை விளக்கு காமச்சி விளக்கு ஒன்று ஏற்றுகிறேன் வெள்ளி காமச்சி விளக்கு ஒன்று ஏற்றுகிறேன் சரியா என்று சொல்லுங்கள் சார்
நீங்கள் சொல்லி alp வகுப்பு சேர்ந்தேன் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது நன்றி 9 month follow panren தெளிவு கிடைத்து நன்றி இன்னும் பன்னுவேன் நன்றி அய்யா லக்கனம்விசாகம4 பூரட்டாதி 2 தற்போது நன்றி அய்யா
ஐய்யா வணக்கம் எனக்கு ஒரு கேள்வி ஒரு வீட்டில் காலையில் எவ்வளவு நேரம் விளக்கு எரிய வேண்டும் மாலை எத்தனை மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டும் எத்தனை மணிக்கு குளிர வைக்க வேண்டும் கொஞ்சம் சொல்லி தாருங்கள் அய்யா
Vanakkam sir, enaku marriage agi 11years agudhu ennudaya kamatchi vilaku use pannavillai enga mamiyar vilaku use panrom, thelivu kidaithadhu Thank you sir
Sir, in live program, yen husbandkku neenga jeevasamathi poi one night stay panna sonneenga, yendha day poganum...gomatha pooja yendha day pannanum...pls reply
சார் வணக்கம் எங்களுக்கு வீட்டில் வழக்கப்படி இரண்டு குல தெய்வங்கள் உள்ளன அதனால் இரண்டு காமாட்சி விளக்கு ஏற்ற வேண்டும். ஒன்று பித்தளை விளக்கு ஒன்று வெள்ளி விளக்கு ஏற்றுகிறோம். முன்னோர்கள் பாரம்பரியத்தை மாற்றலாமா?
ஐயா நீங்கள் சொல்லுவது போல் எல்லாம் சரிதான் விளக்கு தானாக எரிந்து அணியக் கூடாது காற்றில் அலை மோத கூடாது ஆனால் எங்கள் வீட்டில் எல்லாம் என் பாட்டி சொல்வார்கள் ஒரு திரி இட்டு விளக்கு ஏற்றக்கூடாது அதனால் இரண்டு திரையிட்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்று இப்பொழுது நாங்கள் காமாட்சி விளக்கு வைத்திருக்கிறோம் அதும் இரண்டு காமாட்சி விளக்காக வைத்திருக்கிறேன் அப்படி ஏற்றலாமா அல்லது நீங்கள் கூறியது போல ஒரு விளக்கு ஏற்றி ஒரு திரி போட்டு விளக்கேற்ற வேண்டுமா இதை தெளிவுபடுத்தவும்
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு மனிதன் செய்வினை கட்டில் இருந்தால் எந்த பரிகாரமும் பயன் கொடுப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே பயன் அளிக்கிறது. இது என்னுடைய அனுபவத்தில் இருந்து கூறுகிறேன்.
வீட்டில் வெண்கடுகு,நாய்கடுகு,மருதாணி, வெள்ளெருக்கு இலை அல்லது உங்கள் வீட்டிற்கு அருகில் என்ன கடவுள் சம்பந்தப்பட்ட மரம் உள்ளதோ வில்வம், வன்னி,...அதை கொண்டு வந்து தொடர்ந்து சாம்பிராணி போடுங்கள். வீட்டில் ஏதாவது கடவுள் பாடல், மந்திரம் தொடர்ந்து ஒலிக்க ட்டும். T. V யில் Devotional Section யில் நிறைய ஆன்மீக Channel வரும் அதை போட்டு விட்டு உங்கள் வேலையை செய்து கொண்டே இருங்கள். உங்கள் வாழ்க்கை மாறுவதற்கு நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும்.. சிலப்பேர் மட்டும் வழிக் காட்டுவார்கள். பல பேர் பாவப்படுவது போல நடிப்பார்கள்..
Sir u r fees is high still we arranged for my kid , we want to consult you in phone we r not in position to come to tamilnadu we stay in India Delhi we contacted u r office they r saying only direct consultancy pls let us know what to do
தேங்காய் எண்ணெய் ஏற்ற கூடாத ஐய்யா , நாங்க செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறோம் , இதுவரைக்கும் நாங்க காமாட்சி விளக்கு தான் ஏற்றுகிரோம், அஷ்டலட்சுமி விளக்குக்கு மாற்றிக்கொள்ளலாமா
அண்ணா என் மாமியார் காமாட்சி அம்மன் விளக்கு முகம் தெய்ந்து விட்டது அதனால் அதை கடையில் போட்டு வேற புது காமாட்சி அம்மன் விளக்கு வாங்கினேன் அண்ணா இப்போது எந்த விளக்கு பயன்படுத்துவது
அன்புக்குரிய சம்பத் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது ஆனால் வீட்டில் உள்ள மாமியார் கேட்க மாட்டார் இவ்வளவு நாள் நான் கொளுத்தினேன் விளக்க ஓரம் கட்டிட்டு உன் கூட விளக்கத்தான் ஏத்தணும் என்று சண்டைக்கு வராங்க என்ன சார் செய்றது எங்க வீட்ல ரெண்டு விளக்கு எரியுது சார்
Sir.ஒரு வெள்ளி காமாச்சி விளக்கும். ஒரு பித்தளை காமாச்சி விளக்கும் ஏற்றலமா. கடந்த 10 வருடங்களாக பித்தளை காமாச்சி விளக்கு ஏற்றி கொண்டிருந்தேன்.தற்பொழுது வெள்ளி காமாச்சி விளக்கு வாங்கினேன்.அதனால் இரண்டு விளக்கு ஏற்று கிறேன்.அவ்வாறு செய்யக்கூடாது என்றால். பித்தளை காமாச்சி விளக்கு ஏற்றியதை ஏற்றாமல் வைத்துவிடலமா
என் வீட்டில் என் மாமியார் காலத்தில் இருந்து அவர்கள் இரண்டு காமாட்சி விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள், அதனால் நான் இப்போது இதை எப்படி முடித்துக்கொள்கிறேன், ஆனால் என் கணவருக்கு இரண்டாவது மனைவி இல்லை, இதை கேள்விப்பட்டவுடன் நான் என்ன செய்வது என்று இப்போது குழப்பமடைந்தேன்.
Most welcome such type of basic knowledge given Thank u
ஒவ்வொரு ஆன்மீக தகவல் வார்த்தைக்கும் நன்றி நன்றி சார்🙏🙏🙏🙏
பதில் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி ஐயாவாழ்க வளமுடன்
ur choice
ஐயா நன்றி 🙏🙏🙏
இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். அருமை தம்பி. இன்றே பத்து பதிவுகள்பார்த்துவிட்டேன்.அனைத்தும் அருமை.
thank u sir
மிகவும் அருமையான பதிவு நீங்கள் சொல்வது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
thank u
Super sir. நானும் நீங்கள் சொல்வது போல்தான் விளக்கேற்றுவேன்
வணக்கம் சார் நன்றாக சொன்னீர்கள்
அன்பு வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை ஐயா தங்களுக்கு மிகவும் நன்றி அன்பு வணக்கம் ஐயா தங்களை நேரில் எப்படி சந்திப்பது ஐயா வாசி யோக பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
சார் வணக்கம் நான் எங்கள் வீட்டில் பித்தளை விளக்கு காமச்சி விளக்கு ஒன்று ஏற்றுகிறேன் வெள்ளி காமச்சி விளக்கு ஒன்று ஏற்றுகிறேன் சரியா என்று சொல்லுங்கள் சார்
wrong ,use only one
🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா
Thank you sir useful tips🙏🙏🙏🙏
Iyya neenga sollurathu antha murugsnae sonna maathiri irunthuchi iyya mikka Nandri🙏🙏🙏🙏🙏🙏
thank u ,
நீங்கள் சொல்லி alp வகுப்பு சேர்ந்தேன் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது நன்றி 9 month follow panren தெளிவு கிடைத்து நன்றி இன்னும் பன்னுவேன் நன்றி அய்யா
லக்கனம்விசாகம4
பூரட்டாதி 2 தற்போது நன்றி அய்யா
நல்ல விளக்கம் மிக நன்றி
thank u sir
@@sambathssambaths8651 ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
Guru vanakkam Sampath Anna
Alp chamundeeswari
vanakam
Sir. Irandhavangaluku endha vilakku ethanum? Na kamatchi vilaku dhan ethuren
Thanks for your information ❤
Thank you so much sir
thank u
Arumai sagothara vaalga valamudan nantry thambi🙏🙏🙏🙏
thank u
நன்றி சார்
thank u
Sir puratasi madathil veetu manai register panalama. Konjam solunga sir
அருமை நன்றி வணக்கம்👍🙏
Hi sir enga veetu join family sir 3 magan 3 marumagal eruganka sir entha vilaku etuvathu sir thank you sir
Anna swathi natchathiram deepam symbol.
Andha natchathiram mudakku natchathiramagavo allathu pagaiyagavo irunthal naangal naal muluvathum vilakku yetralama..
Anna please reply anna
ஐய்யா வணக்கம் எனக்கு ஒரு கேள்வி ஒரு வீட்டில் காலையில் எவ்வளவு நேரம் விளக்கு எரிய வேண்டும் மாலை எத்தனை மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டும் எத்தனை மணிக்கு குளிர வைக்க வேண்டும் கொஞ்சம் சொல்லி தாருங்கள் அய்யா
Nanri anna
Vanakkam sir, enaku marriage agi 11years agudhu ennudaya kamatchi vilaku use pannavillai enga mamiyar vilaku use panrom, thelivu kidaithadhu
Thank you sir
thank u
@@sambathssambaths8651sir kula deivam 2 (akka thangai).enga family la rendu deepam rendu pongal rendu coconut than vaikkanum.sir enna seivathu
@@santhimohanraj4484ungaluku ithu pol valippattu vaalvil munnetram thaan, tadaikal aedum illai enil ungal valakkattaiyaie pinpatrungal. Munnetram illai enil ivar solvathai seithu muyarchiyungal. Narpavi
நன்றி ஐயா🙏🙏
thank u ayya
Vanakam thalaiva na ungal rasigai thalaiva ❤
1கஜ லட்சுமி பித்தளை விளக்கு, 1வெள்ளி கஜ லக்ஷ்மி விளக்கு ஏற்றலாமா? அண்ணா பதில் சொல்லுங்கள்
Sir, in live program, yen husbandkku neenga jeevasamathi poi one night stay panna sonneenga, yendha day poganum...gomatha pooja yendha day pannanum...pls reply
Super.Congratulations Sambath.
thank u
நன்றி தெய்வமே 🙏
Armani 🎉🎉🎉 thankyou 🎉🎉
Nantrigal kodi sir🙏
nandri
Thank u sir
Thanks sir ❤❤❤❤❤❤❤❤❤❤
Ashtalakshmi & kamatchi vilakku 2 m use pannalama sir
வணக்கம்சார் என் வீட்டில் அஷ்டலட்சுமி விளக்கு காமாட்சி விளக்கு இரண்டு ஏற்றுகிறேன் சரியா
use any one
ஐயா வணக்கம் நான் உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது
Sir miha arumai! Aged woman salakrama poojai seiyalama?
Nandrigal Kodi Sagothara 🙏👍❤️
thank u
இறந்தவர்கள் படத்திற்கு முன்பு காமாட்சி விளக்கு ஏற்றலாமா சார் .
Tq sir
thank u
Gajalakshmi villaku and karumbu kamatchi villaku enru 2villaku etralama
No
சார், விளக்கு எண்ணெய் (ஆமணக்கு )ஊற்றி ஏற்றலாமா. குல தெய்வத்திற்கு உகந்த எண்ணெய் என்று கூறுகிறார்கள்.இது சரியா தெரியப்படுத்தவும்.நன்றி 🙏🙏🙏
சார் வணக்கம் எங்களுக்கு வீட்டில் வழக்கப்படி இரண்டு குல தெய்வங்கள் உள்ளன அதனால் இரண்டு காமாட்சி விளக்கு ஏற்ற வேண்டும். ஒன்று பித்தளை விளக்கு ஒன்று வெள்ளி விளக்கு ஏற்றுகிறோம். முன்னோர்கள் பாரம்பரியத்தை மாற்றலாமா?
என் நான் கொண்டு வந்த காமாட்சி அம்மன் விளக்கு போட்டு விட்டு அஷ்ட லட்சுமி விளக்கு வாங்கி வைக்கலாமா அண்ணா plz பதில் சொல்ல வேண்டும் அண்ணா
Kajalaksmi vilakkukum neengal sonathu porunthuma sir???
ammam yes
புதுசு புதுசா கதை கட்ரங்க 😊 அய்யோ சாமி
Engal veetil kajalaxmi vilkai yetrugirom ithu porunthuma
Sir my husband drinking.so ethavathu drinks stop panrathuku parikaram solluinga
Pray Murugan
Nanri sir
Sir குத்துவிளக்கு மற்றும் காமாட்சி விளக்கு இரண்டும் வைத்து விளக்கு ஏற்றளமா
Ayya enka vitula kajalakshmi villakku mundru payanpatuthukirom sariya nu sollunka
no, use only one
Tq
ஐயா நீங்கள் சொல்லுவது போல் எல்லாம் சரிதான் விளக்கு தானாக எரிந்து அணியக் கூடாது காற்றில் அலை மோத கூடாது ஆனால் எங்கள் வீட்டில் எல்லாம் என் பாட்டி சொல்வார்கள் ஒரு திரி இட்டு விளக்கு ஏற்றக்கூடாது அதனால் இரண்டு திரையிட்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்று இப்பொழுது நாங்கள் காமாட்சி விளக்கு வைத்திருக்கிறோம் அதும் இரண்டு காமாட்சி விளக்காக வைத்திருக்கிறேன் அப்படி ஏற்றலாமா அல்லது நீங்கள் கூறியது போல ஒரு விளக்கு ஏற்றி ஒரு திரி போட்டு விளக்கேற்ற வேண்டுமா இதை தெளிவுபடுத்தவும்
use only one
Super naraya videos podunga
ok
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு மனிதன் செய்வினை கட்டில் இருந்தால் எந்த பரிகாரமும் பயன் கொடுப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே பயன் அளிக்கிறது. இது என்னுடைய அனுபவத்தில் இருந்து கூறுகிறேன்.
உண்மை நானும் பாதிக்கப்பட்டு அவதி படுகிறேன் . எந்த தெய்வமும் பலன் அளிப்பது இல்லை.
வீட்டில் வெண்கடுகு,நாய்கடுகு,மருதாணி, வெள்ளெருக்கு இலை அல்லது உங்கள் வீட்டிற்கு அருகில் என்ன கடவுள் சம்பந்தப்பட்ட மரம் உள்ளதோ
வில்வம், வன்னி,...அதை கொண்டு வந்து தொடர்ந்து சாம்பிராணி போடுங்கள்.
வீட்டில் ஏதாவது கடவுள் பாடல், மந்திரம் தொடர்ந்து ஒலிக்க ட்டும்.
T. V யில் Devotional Section யில் நிறைய ஆன்மீக Channel வரும் அதை போட்டு விட்டு உங்கள் வேலையை செய்து கொண்டே இருங்கள்.
உங்கள் வாழ்க்கை மாறுவதற்கு நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும்.. சிலப்பேர் மட்டும் வழிக் காட்டுவார்கள். பல பேர் பாவப்படுவது போல நடிப்பார்கள்..
@@mithrasathish4038 நன்றி sister
@@mithrasathish4038
எல்லாம் நம்பிக்கையுடன் செய்தேன். எதுவும் பலன் இல்லை. எப்பொழுது கட்டு அவிழ்க்கப் படுகிறதோ அன்றுதான் எல்லாம் சரியாகும்.
@@Kowsiksarvesh
தெய்வத்திற்கே கட்டுப்போட பட்டிருக்கும். தெய்வம் நமக்கு நன்மைதான் செய்யும், ஆனால் அந்தப் பலனை எதிரிகள் தடுத்துக் கொண்டு இருப்பார்கள்.
கஜலட்சுமி விளக்கு இரண்டு use பண்ணலாமா sir
வெள்ளி விளக்கில் யானையும் லட்சுமியும் இருக்கிறார் காமாட்சி விளக்கில் காமாட்சி அம்மனும் கரும்பும் இருக்கிறது இதற்கு விளக்கம் சொல்லவும்
நடுவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்
❤💚🙏🙏🙏🙏🙏🙏🙏❤💚
Sir u r fees is high still we arranged for my kid , we want to consult you in phone we r not in position to come to tamilnadu we stay in India Delhi we contacted u r office they r saying only direct consultancy pls let us know what to do
Om murugaa vetrivel murugaa
தேங்காய் எண்ணெய் ஏற்ற கூடாத ஐய்யா , நாங்க செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறோம் , இதுவரைக்கும் நாங்க காமாட்சி விளக்கு தான் ஏற்றுகிரோம், அஷ்டலட்சுமி விளக்குக்கு மாற்றிக்கொள்ளலாமா
அண்ணா என் மாமியார் காமாட்சி அம்மன் விளக்கு முகம் தெய்ந்து விட்டது அதனால் அதை கடையில் போட்டு வேற புது காமாட்சி அம்மன் விளக்கு வாங்கினேன் அண்ணா இப்போது எந்த விளக்கு பயன்படுத்துவது
new one
Welcome sambath ji 🙏 sir
welcome sir
காமாட்சி விளக்கு. ஓம் முருகா விளக்கு இரண்டும் ஏற்றலாமா
any one
Kamchi vilaku gajalakshmi villaku nu yadhu soldringa sir thalivaga kuravum sir🙏
yaanai irudhal,gaja lakshmi,karumbu irundhal kamatchi amman villaku
Gajalaxmi vilakku ettralama
Yes
🎉
நன்றி நன்றி நன்றி
அன்புக்குரிய சம்பத் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது ஆனால் வீட்டில் உள்ள மாமியார் கேட்க மாட்டார் இவ்வளவு நாள் நான் கொளுத்தினேன் விளக்க ஓரம் கட்டிட்டு உன் கூட விளக்கத்தான் ஏத்தணும் என்று சண்டைக்கு வராங்க என்ன சார் செய்றது எங்க வீட்ல ரெண்டு விளக்கு எரியுது சார்
ur choice
🙏 what about astha lakshimi vilaku
ஐயா எங்களுடைய குலதெய்வம் லஷ்மி நரசிம்ம அவருக்கு அனணயா விளக்கு எற்றி வருகிரேன்
Ungaluku epadi iruku
Sir.ஒரு வெள்ளி காமாச்சி விளக்கும். ஒரு பித்தளை காமாச்சி விளக்கும்
ஏற்றலமா. கடந்த 10 வருடங்களாக பித்தளை காமாச்சி விளக்கு ஏற்றி கொண்டிருந்தேன்.தற்பொழுது வெள்ளி காமாச்சி விளக்கு வாங்கினேன்.அதனால் இரண்டு விளக்கு ஏற்று கிறேன்.அவ்வாறு செய்யக்கூடாது என்றால். பித்தளை காமாச்சி விளக்கு ஏற்றியதை ஏற்றாமல் வைத்துவிடலமா
பத்திரமா எடுத்து வச்சிட்டு.. வெள்ளி விளக்கு ஏத்துங்க
லட்சுமி விளக்கு இரண்டு ஏற்றலாமா ஐயா
Oru pithalai kamatchi Vilakku Oru Velli kamatchi Vilakku Oru Ashtalakshmi Vilakku Moondru theatre green guruve Badal kuravan first command
puriya villai
🙏 சம்பத் சாருக்கு நன்றி நன்றி
thank u sir
வியாபார செய்யும் கடையில் எந்த விளக்கு ஏற்றுவது எந்த சாமி படம் வைப்பது வீடியோ தாருங்கள்
🙏🙏🙏
சம்பத்.என்னும்.முருகபெருமானே.போற்றி
Sir remaining lagnam ????
will soon
Ena kudukromo athuthan namakku kidaikum 💯💯
Oru pithalai kamatchi Vilakku Oru Velli Gajalakshmi Vilakku Oru pithalai Ashtalakshmi Vilakku Moondram theatre Grand guruve Idhu Sariya
sir
பூஜை அறையில் ஒன்னும்
கணவர் படம் முன் இருக்கு
இது சரியா
ஐயா என் பேத்தி ஒரு வயதாகுது ஜாதகம் எழுதி தருவீர்களா
Sir jathagam pakkanum
Ayya🙏🙏
எங்கள் வீட்டில் என் கல்யாணத்திற்கு ஒன்றும் கிரஹபிரசத்திற்கு ஒன்றும் என் அம்மா வீட்டில் கொடுத்தார்கள் ஐயா.என்ன செய்வது 😊😊😊😊
Gajalaxmi pithilai villaku.. ashtalakshmi velli villaku .intha 2vilakum yetralama sir
கெஜலட்சுமி விளக்கு ஏற்றலாமா
🙏🏻
என் வீட்டில் என் மாமியார் காலத்தில் இருந்து அவர்கள் இரண்டு காமாட்சி விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள், அதனால் நான் இப்போது இதை எப்படி முடித்துக்கொள்கிறேன், ஆனால் என் கணவருக்கு இரண்டாவது மனைவி இல்லை, இதை கேள்விப்பட்டவுடன் நான் என்ன செய்வது என்று இப்போது குழப்பமடைந்தேன்.
Just follow what ur elders did...
@@ashwinigandhi8713 okay 👍
Kutu kudumbathil yena seivathu
Kalaila eppo vilakku etranum anna
before sun rise
@@sambathssambaths8651 Thanks anna
இலுப்பை எண்ணெய் ஏற்றலாமா
ஐயா நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் நான் வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது டைம் இரவு 7 ஆகிவிடும், நான் என்ன செய்ய வேண்டும்
7:15 மணிக்கு ஏற்ற வேண்டும்.
7:15 மணிக்கு ஏற்ற வேண்டும்.