வீட்டில் பணத்தை கொட்டி கொடுக்கும் பிரம்ம முகூர்த்த நேரம் | இந்த நேரத்தில் எழுந்தால் பலன் கிடைக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #alpsampathsubramani #பிரம்மமுகூர்த்தபூஜை
    வீட்டில் பணத்தை கொட்டி கொடுக்கும் பிரம்ம முகூர்த்த நேரம் . இந்த நேரத்தில் எழுந்தால் பலன் கிடைக்கும்.
    #பிரம்மமுகூர்த்தபூஜை
    #பிரம்மமுகூர்த்தபூஜைசெய்வதுஎப்படி #பிரம்மமுகூர்த்தபூஜைஎத்தனைநாள்செய்யவேண்டும் #பிரம்மமுகூர்த்தபூஜையால்என்வாழ்க்கையில்நடந்தஅதிசயங்கள் #பிரம்மமுகூர்த்தபூஜைகள்
    #பிரம்மமுகூர்த்தபூஜை
    #brahmamuhurtapoojagopuramtv
    #brahmamuhurtapoojamarumagalkitchen
    #brahmamuhurtapoojabenefits
    #brahmamuhurtapooja
    #brammamuhurthavalipadu
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

КОМЕНТАРІ • 369

  • @kalpanar7529
    @kalpanar7529 Місяць тому +68

    ஒரு தாய் ஒரு குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்றிங்க 😂 சார், சூப்பர் உங்கள் தாய் உள்ளத்திற்கு நன்றி 🙏🙏🙏

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc Місяць тому +18

    சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் உங்களை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை நீங்கள் காட்டும் வழி மிகவும் அருமையான வழி பின்பற்றி நடப்போருக்கு வெற்றி நிச்சயம் நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @parthibanv797
    @parthibanv797 Місяць тому +40

    இவ்வளவு தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நன்றி சம்பத் சாருக்கு நன்றி

  • @ramshivam7011
    @ramshivam7011 Місяць тому +72

    தினமும் உங்களது வீடியோ பார்க்க கார்த்து உள்ளேன் ஐய்யா...

  • @dhanalakshmikannan9062
    @dhanalakshmikannan9062 Місяць тому +11

    Sir neengal solvathu unmai super

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK Місяць тому +23

    இவரை போற்ற தன்னழம் அற்றா மனிதர்க்களின் சேவை போற்றுவோம் .😊

  • @muneeswari-vw7zb
    @muneeswari-vw7zb Місяць тому +5

    அண்ணே வணக்கம் நான் alp மாணவி உங்கள் வீடியோ பார்த்து தொப்பூர் போனேன் உங்களுக்கு போன் செய்தேன் மனோஜ்ர் எடுத்தார் உங்களிடம் பேச முடியல ஆனா உங்கள் வீடியோ சந்தோஷ்ம் தருகிறது சூப்பர் அண்ணா பொதுவுடைமூர்த்தி சாருக்கு நன்றி உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @MalathiPriya-vc9u
    @MalathiPriya-vc9u Місяць тому +2

    இந்த பிரம்மமுகுர்த்த பூசையில் பல குழப்பம் உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமையாக புரிந்தது நன்றி தம்பி

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Місяць тому +13

    ஏங்க தம்பி உங்க முகத்தில் எப்பொதும் இருக்கம்மா இருக்கு . ஒரு இன்முகத்தோடு இல்லையே...உங்கள் முக மகிழ்வு பார்க்கும் போது எங்களிடம் மகிழ்வு வருமே.....இது என் தனி பட்ட கருத்து அருமையான தகலை பரிமாறும் உங்கள் முகம் இனி தெய்வீகமாக மலரட்டும்.... நன்றி தம்பி நன்றி....

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Місяць тому

      nandri

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha Місяць тому

      என் கருத்தை தவறாக நினையாமல் ...அதற்கு மதிப்பளித்தமைக்கு நன்றி இனி உங்களின் மலர்ந்தமுகத்தோடு நாங்கள் உங்களை பார்க்கும் பாக்கியம் பெறுவோம் ....நன்றி...தம்பி...மிக்க நன்றி.....

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha Місяць тому

      நன்றியை தமிழில் சொல்லலாமே....

  • @vishnupriyaramu3386
    @vishnupriyaramu3386 3 дні тому

    Inda video parka vaitha prabanjathirku mikka nandri🎉

  • @umav2001
    @umav2001 Місяць тому +4

    Superb explanation sir. I haven't heard about the Brahma muhurtam explanation like this before. Thank you Sir.

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Місяць тому +2

    Nandre sambath ayya avargale arumaiyana pathivu ayya.

  • @pavithrap9623
    @pavithrap9623 Місяць тому +10

    அண்ணா வீட்டில் எந்த இடத்தில் படிக்க வேண்டும் சொல்லுங்கள் அந்த அறைக்கு எந்த நிறத்தில் பெயிண்ட் அடிக்க வேண்டும் ❤❤❤

  • @TharrsaPunya-ge2hu
    @TharrsaPunya-ge2hu Місяць тому +21

    உங்கள் கருத்துக்களை தொடர்ந்து விடாமல் பார்க்கிறேன் ஐயா பிரமாதம் . வியாபாரத்திற்காக பல கோடிப் பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டு பல பல கஷ்டமும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளேன் எனது பணம் திரும்ப
    கிடைக்க ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா Please.

  • @nagesarandhanm7991
    @nagesarandhanm7991 4 дні тому

    வணக்கம் . தொளிவான, அருமையா விளக்கம் .

  • @geetharani9108
    @geetharani9108 15 днів тому

    Arumaiyana speech pre school starting to 2 degreevarai purindhu vitadhi.vazhga pallandu valaraga menmelum Sivaya namaha.

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne Місяць тому +3

    சூரியனுக்குள் இப்படி ஒரு ரகசியம் இருக்கிறது என்று சொன்னதற்கு மிக நன்றி

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Місяць тому +3

    Engal sampath Anna unmaiyai thunithu kurum capacity ullavar
    Great salute anna

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 7 днів тому

    Very kind of you to all,,u are a maha legend as well as encyclopedia,,,,

  • @iswaranvebu
    @iswaranvebu Місяць тому +9

    எங்கள் ஊரில் ஒரு பேப்பர் போடுற வரும் பால்காரரும் தினமும் 4:00 மணிக்கு எழுந்து விடுகிறார்கள் அவர்கள் வாழ்வில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை

    • @user-ee4ix8zi5o
      @user-ee4ix8zi5o Місяць тому

      நானும் தான் 😢

    • @saradhiya9422
      @saradhiya9422 Місяць тому

      Avargal vaalvil munnera vendum endra ennam vendum. Appuram baithi illatinalum, grattitude mind and nallavangala irundha kandipa nadakum.

    • @user-gx1fd3jv9t
      @user-gx1fd3jv9t 14 днів тому

      அது அவருடைய விதி

  • @user-rp5by9pq1b
    @user-rp5by9pq1b Місяць тому +1

    தினமும் உங்கள் நிகழ்ச்சிக்களைப்பார்த்துக்கொண்டுயிருக்கிரேன் ஜயா சூப்பர் ஒவ்வொன்றும் அருமை ஜயா நான் ரொம்ப நாட்களாக திருப்பதிக்கு செல்லவேண்டும் செல்லுக்கொண்டே இருந்தேன் ஆனால் போக முடியவில்லை மூன்று மாதத்திற்குப்பிறகு சென்று வந்தேன் அதில் இருந்து மனம் நிம்மதி இல்லை கவலை கஷ்டம் நான் என்ன செய்யவேண்டும் ஜயா

  • @banupriyabanupriya2390
    @banupriyabanupriya2390 14 днів тому

    yelimain vadivam annain kunam sir ungaluku 🙏🏻 veralevel confidence varuthu unnga video pakumpothu thank you so much sir

  • @k.chinnusamychinnusamy7321
    @k.chinnusamychinnusamy7321 4 дні тому

    Very nice

  • @user-wm1gr8sj8f
    @user-wm1gr8sj8f Місяць тому +2

    எங்களுக்கு தெளிவு கிடைத்தது சம்பத் சார் நன்றி 🙏🙏

  • @user-zp3rd3ip9i
    @user-zp3rd3ip9i Місяць тому +1

    Nalla manadhu ungaluku ..nanri sir ❤❤

  • @333narpavi5
    @333narpavi5 Місяць тому +3

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 thanks 👏 happy 🙏🙏🙏 happy 🐘🐘🐘🐘🐘 happy 🐘🐘🐘🐘

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys День тому +1

    மூன்று வருடங்களாக அதிகாலை பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் 4.30 க்கு எழுந்து விடுகிறேன்.அந்த நேரத்தில் ‌நெய் விளக்கு போட்டு வேண்டிக் கொள்கிறேன் . எந்த பலனும் கிடக்க‌ விலலை.

  • @bird2428
    @bird2428 Місяць тому +2

    Sodasa kalai time. Thank you sir your information is so valuable. Please give us such information always.

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 Місяць тому +9

    குருவே சரணம்

  • @shanthis7532
    @shanthis7532 Місяць тому +1

    Ungal video ku wait Pannuvan sir Nega pasarathu rompa nalla erukku useful la erukku thank you sir ennam neriya video potuga 🙏🙏🙏🙏🙏🙏

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 Місяць тому +3

    உங்கள் வழியில் நானும் பயனிக்கிறேன்

  • @subbulakshmi6663
    @subbulakshmi6663 Місяць тому +2

    நன்றி ஐயா

  • @vigneshc3105
    @vigneshc3105 Місяць тому +2

    Supar semma speech anna ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @aproperty2009
    @aproperty2009 28 днів тому

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @user-hs9sf9dj2e
    @user-hs9sf9dj2e Місяць тому +2

    மிகவும் நன்றி ஐயா 🙏

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Місяць тому +2

    நன்றி ஐயா நீங்கள் கூறியது போல் குப்பைத்தொட்டி மாணிக்கம் சுவாமிகளை தரிசித்துவிட்டு வந்தோம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-wj6qq2nr1k
    @user-wj6qq2nr1k Місяць тому +3

    TQ sir

  • @elayarani1608
    @elayarani1608 27 днів тому

    வாழ்க வளமுடன் சுகமே சுழ்க வாழ்ந்துக்கள் சகோதர்

  • @chandraleka9541
    @chandraleka9541 Місяць тому +2

    வணக்கம் அண்ணா நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @raniwilson8094
    @raniwilson8094 Місяць тому +1

    ❤❤ super superb.Anna.mikka nantry.vaalthukkal.❤

  • @PalaniArthi-hb7gv
    @PalaniArthi-hb7gv Місяць тому +1

    Thank you sir

  • @THILAGAMTV
    @THILAGAMTV Місяць тому +19

    உங்களை டக்குனு பார்த்தால் எங்கள் தலைவர் அடுத்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு அண்ணாமலை அண்ணன் மாதிரி இருக்கிறீர்கள் அண்ணன் சூப்பர் 🎉

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys День тому

      அடத்தூ...... அந்த குரங்கு மூஞ்சி அண்ணா மலை ‌எங்கே இங்கே வந்தான் .

  • @logeshsharveshsowndaribask4595
    @logeshsharveshsowndaribask4595 Місяць тому +2

    Super sir

  • @user-pf5tx8ei7h
    @user-pf5tx8ei7h Місяць тому +1

    Super msg sir thank you🌹

  • @arutselviv2275
    @arutselviv2275 Місяць тому +10

    கடின உழைப்பு நிறைய பணம் கொடுத்து ஏமாந்துட்டோம் எங்கள் தேவைக்கு கூட பணம் இல்லை உங்களை நேரில் பார்க்கனும் ஐயா

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr Місяць тому +1

    நன்றி அண்ணா

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Місяць тому +1

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமையே.👍👍👍👍👍👍

  • @sathishk4585
    @sathishk4585 Місяць тому +22

    சார் நான் தினமும் காலையில 4மணிக்கு எழுந்து குளித்து வாசல் தெளித்து கோலம் போட்டு ஸ்லோகம் சொல்ல உட்காரும் போது 5 மணி இதை ரொம்ப வருஷமா நான் செய்து வருகிறேன்

    • @umaguptha4556
      @umaguptha4556 Місяць тому +7

      உங்க உங்களுக்கு எல்லா விஷயமும் சக்சஸ் ஆகுதா பதில் தெரிய வேண்டும்

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha Місяць тому +3

      இன்றும் நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி சாமி கும்பிடுகிறேன் . சற்றும் எதிர்பாராத வகையில் எங்கள் சொத்து விற்று இன்று நல்ல முறையில் உள்ளோம் . இதற்கு காரணம் பிரம்ம முகூர்த்தத்தில் வழி பட்டதே...என்று முழுமையாக நம்புகிறேன்....இன்னும் தொடர்கிறேன்....

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha Місяць тому

      @@umaguptha4556 மற்றவர்களிடம் பதில் எதிர் பார்க்காதீர்கள் ...உங்களிடம் கடவுள் நம்பிக்கை முழுமையாக இல்லை என்பதையே உங்கள் கருத்து தெரிகிறது....அவனை சரணாகதி அடையுங்கள் ...நல்லதே நடக்கும் . மனம் தளர வேண்டாம் .

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Місяць тому

      @@kovaisaisaratha nandri

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Місяць тому

      good

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Місяць тому +1

    Thank you Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MahilanMahi-vt5kc
    @MahilanMahi-vt5kc Місяць тому +1

    அண்ணா அருமை அண்ணா

  • @VetriVell-jt6lx
    @VetriVell-jt6lx Місяць тому +1

    Thank you Anna good message

  • @user-nc7lh4nk2h
    @user-nc7lh4nk2h Місяць тому +3

    👌🙏💯 present vetri sir

  • @user-qi1qe3kc9d
    @user-qi1qe3kc9d 5 днів тому

    ஐயா வணக்கம் தினமும்உங்கள்வீடியோபார்த்துகொண்டுஇருக்கோம்நீங்கள்சொல்லுவதைசெய்யுதுகொண்டிருக்கேன்நிறையாநல்லதுநடந்துகொண்டிருக்கிறதுநன்றிஐயா

  • @user-up9os7xb6i
    @user-up9os7xb6i Місяць тому +1

    Thank you Sir 🙏🙏

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 Місяць тому +1

    Your are really super ji thanks ji🎉🎉🎉🎉🎉

  • @NeelaManju-ff2zj
    @NeelaManju-ff2zj Місяць тому +1

    Thanks sir

  • @sangeethakannan8155
    @sangeethakannan8155 Місяць тому +1

    Super super sir valgavalamudan

  • @VinithK-rx9oj
    @VinithK-rx9oj Місяць тому +2

    நன்றி தம்பி

  • @Ananthari143
    @Ananthari143 Місяць тому +1

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻💐

  • @Mr.Ideaman_
    @Mr.Ideaman_ Місяць тому +1

    Narpavi! Nanrikal kodi Sir.🎉

  • @anjanaraman6657
    @anjanaraman6657 Місяць тому +2

    உங்கள் வீடியோ எனக்கு இரண்டு வருடங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி வந்தேன் நன்றாக இருந்தேன் நான்கு மாதங்கள் என்னால் முழித்து இருந்தாலும்ஏற்றமுடியில்லை காரணம் உங்கள் பதிவில் பரிந்து கொண்டேன் வாஸ்து கழிவறை. பூஜை அறை ஒன்றாக உள்ளது என்பது தான் நன்றி🙏 ஐயா

  • @jayavani9061
    @jayavani9061 Місяць тому +1

    Thank u universe n thank u sir🎉

  • @sarojap8689
    @sarojap8689 Місяць тому +1

    Super excellent...

  • @omsairam9116
    @omsairam9116 Місяць тому +1

    ❤ Nanri nanri Thambi 🙏🏻🙏🏻❤️🙏🏻

  • @MuthukumaranGunavathi
    @MuthukumaranGunavathi 10 днів тому

    Supar

  • @radhikasridhar6735
    @radhikasridhar6735 Місяць тому

    I don't want miss your video . I keep watching daily

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 Місяць тому +1

    நன்றி

  • @maheshwarinagalingam4946
    @maheshwarinagalingam4946 Місяць тому

    உண்மை நான் இதைத்தான் நான் செய்வேன் எல்லாமே நடந்து இருக்கு வாழ்க வளமுடன் வாழ்க வைகம் ❤🎉❤❤❤

  • @kesavankesavan0786
    @kesavankesavan0786 Місяць тому +1

    நன்றி ஐயா ❤

  • @rstharatha2787
    @rstharatha2787 Місяць тому +1

    Mikka nandrige Sar🙏🙏🙏

  • @falcon4851
    @falcon4851 Місяць тому +2

    Nann ALP student. All your videos are the great one.

  • @saisitharth
    @saisitharth 13 днів тому

    nandri iyya

  • @user-xd2op8oj1i
    @user-xd2op8oj1i Місяць тому

    நன்றிகள் சம்பத் sir நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 💥🙏💥

  • @mrskrishna1442
    @mrskrishna1442 Місяць тому

    Thank yu sir

  • @ravijayasankar-pj5ku
    @ravijayasankar-pj5ku Місяць тому +1

    Nanri aiya..

  • @malathisusila
    @malathisusila Місяць тому +1

    நன்றி பிரபஞ்ச சம்பத் 🙏🙏🙏🙏🙏

  • @manboydanil74
    @manboydanil74 Місяць тому +1

    Thank you. From Malaysia

  • @rdlgv426
    @rdlgv426 Місяць тому +1

    Thank you Anna

  • @k.selvakumar2633
    @k.selvakumar2633 Місяць тому +1

    ராகு கேதுக்கிடையே நின்ற கிரக பரிகாரம் பற்றி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Місяць тому +1

    Unga video gaga naan dailyum waiting anna

  • @subramanisubramaniamkt23
    @subramanisubramaniamkt23 Місяць тому +4

    பிரம்ம முகூர்த்தத்தை பற்றி மிக மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா ... 🙏🙏🙏🙏🙏🙏
    சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Місяць тому +2

    Om namah shivaya
    Remba nanri ayya

  • @vanitha9999
    @vanitha9999 Місяць тому +2

    Nantri nantri sir

  • @garulkumar2641
    @garulkumar2641 Місяць тому +1

    Sir,
    NEENGA vera level❤🎉🎉❤❤❤

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Місяць тому +1

    Guru vanakkam Sampath Anna
    Unga video ellamay eppothum weightage thaan ...
    Alp chamundeeswari Chennimalai

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 Місяць тому +1

    Rompa.Nandri.Aanna🙏🙏🙏🌺🌹💐🍒🍇🍓🍍🥭⭐⭐⭐💐🙏

  • @user-pu7zt2jk7u
    @user-pu7zt2jk7u Місяць тому +1

    Thankyou thank you

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 Місяць тому +1

    Excellent sir ❤❤❤

  • @jayasudhakar3730
    @jayasudhakar3730 17 днів тому

    "தமிழ் மாத" துவக்கம் "சூரிய உதயம்" பொருத்தே அமைகிறது. நன்றி!!! ஐயா🙏

  • @user-re8tx4yk5o
    @user-re8tx4yk5o Місяць тому

    Super information

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 Місяць тому

    Good info 👍

  • @pandi865
    @pandi865 Місяць тому

    நன்றி.

  • @PremKumar-xq4zv
    @PremKumar-xq4zv Місяць тому

    அண் ணா உங்கள் வீடியோ பார்த்து அதன்படி அனைத்து செய்கிறேன்

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Місяць тому

    நன்றி தெய்வமே 🙏🙏🙏🙏🙏

  • @krithima-ol2ml
    @krithima-ol2ml Місяць тому +1

    Super sir follow pannren 🙏

  • @LATHALATHA-zt2be
    @LATHALATHA-zt2be Місяць тому +1

    Thankyousir 1:05

  • @boosboss5965
    @boosboss5965 Місяць тому +1

    Thank you so much sir

  • @bmnmoorthy1946
    @bmnmoorthy1946 Місяць тому +1

    Very ggreatsir. Veryvgreatvsir

  • @KrishnaRaj-ge1ex
    @KrishnaRaj-ge1ex Місяць тому +1

    Nandri iya

  • @deepashalini1506
    @deepashalini1506 19 днів тому

    Nandri bto