நீங்களும் பணக்காரர் தான் தினமும் இந்த மந்திரம் சொன்னால் | கை மேல் பலன் தரும் 3 வரி சூரிய மந்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #alpsampathsubramani #சூரியநமஸ்காரம்
    நீங்களும் பணக்காரர் தான் தினமும் இந்த மந்திரம் சொன்னால் . கை மேல் பலன் தரும் 3 வரி சூரிய மந்திரம்.
    #சூரியநம்ஸ்காரம்
    #சூரியநமஸ்காரம்செய்யும்முறை
    #சூரியநமஸ்காரம்
    #சூரியநமஸ்காரம்மந்திரம்
    #சூரியநமஸ்காரம்செய்வதுஎப்படி
    #சூரியநமஸ்காரம்யோகா
    #சூரியநமஸ்காரம்12நிலைகள்
    #சூரியநமஸ்காரம்பாடல்
    #சூரியநமஸ்காரம்செய்யும்முறைதமிழ்
    #சூரியநமஸ்காரம்பயன்கள்
    #சூரியநமஸ்காரம்திரைப்படம்
    #சூரியநமஸ்காரம்செய்யும்முறைதரம்4
    #சூரியநமஸ்காரம்படம்
    #சூரியநமஸ்காரம்செய்வதால்கிடைக்கும்நன்மைகள் #சூரியநமஸ்காரம்தமிழ்திரைப்படம்
    #சூரியநமஸ்காரம்நன்மைகள்
    #சூரியநம்ஸ்காரம்and
    #sooriyanamaskaaramyoga
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

КОМЕНТАРІ • 782

  • @baburradhakrishnan4166
    @baburradhakrishnan4166 Місяць тому +44

    சூரிய உதயம் முன் எழுந்து
    சூரிய பகவானை நோக்கி
    தனம் தேஹி
    வித்யாம் தேஹி
    ஆயுள் தேஹி
    தேஹிமே ஆதித்யாய நம என்று சூரிய நமஸ்காரம் செய்து வரவும். மிகப்பெரிய வெற்றியாளராக வாழ்த்துக்கள்.

  • @muthukumran5470
    @muthukumran5470 Місяць тому +12

    ஐயா இனிய வணக்கம் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு செய்திகளும் நூற்றுக்கு நூறு உண்மை பணத்திற்காக இருக்கும் 1000 நபர்களில் நீங்கள் ஒரு மாணிக்கக்கல்❤ தங்களுக்கும் தங்கள் சேவைக்கும் கோடான கோடி நன்றிகள் தங்களை நேரில் பார்க்க துடிக்கிறது எனது நெஞ்சம்❤ முருகப்பெருமானின் ஆசியுடன் வாழ்க வளமுடன் நலமுடன் ஜெயஸ்ரீ சாய்ராம்

  • @lathakumari4018
    @lathakumari4018 Місяць тому +16

    திரு.சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம்...என்ன ஓரு தன்னம்பிக்கையான பேச்சு...வெல்டன் ஐயா...ஓரு நல்ல குருவின் பரிவான அக்கறையுடன் நீங்கள் பேசுவது மனதிற்கு வலிமை சேர்க்கிறது.....நன்றி நன்றி...நாம் அணைவரும் நிச்சயம் முருகனுடைய அருளால் நல்ல இருப்போம்...நீச்சயமாக உங்கள் வாக்கு எங்களுக்கு பலன் தரும்...

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Місяць тому +61

    வீடியோவை பார்த்த பிறகு நான் வாழ்க்கையில் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கை வருகிறது சார் என் கடன் அடைத்து சமுதாயத்தில் நானும் தலைநிமிர்ந்து நிற்பேன் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது சார்

  • @GirijaS-oi3nr
    @GirijaS-oi3nr Місяць тому +18

    நீங்க சொன்ன அனைத்து முக்கிய வழி முறைகளை பின்பற்றி வருகிறேன் ஐயா வாழ்க்கையில் வெற்றி பெற ✨💪🏾🙏🙏🙏

  • @sekarmani5982
    @sekarmani5982 Місяць тому +2

    உங்கள் ஸ்பீச் மிகவும் தன்னம்பிக்கை யாக ஆறுதலாக உள்ளது மிக்க நன்றி சார் உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @kowshymayuri9242
    @kowshymayuri9242 Місяць тому +39

    உங்கள் வீடியோவை பார்ப்பது எனக்கான உத்வேகமாக நினைக்கிறேன் ....
    எனக்கான boost நீங்க தான் தம்பி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Місяць тому +1

      thank u

    • @youtubersmart
      @youtubersmart 20 днів тому

      காசா பணமா காலையில எந்திரிச்சு சொல்லித்தான் பார்ப்போமே ...

  • @Elavarasi-vw9kk
    @Elavarasi-vw9kk Місяць тому +30

    அண்ணா நான் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை கடந்து வந்து விட்டேன்.... இனி என் வாழ்க்கை நிலை மாற உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்....

    • @RaajaveluG
      @RaajaveluG Місяць тому +1

      Sister don't worry
      God will help to you

    • @user-cf4xh3oy7j
      @user-cf4xh3oy7j Місяць тому

      Ppppppppp​@@RaajaveluG

  • @bhuvaneswarimaharajan6629
    @bhuvaneswarimaharajan6629 Місяць тому +4

    சரியான நேரத்தில் கிடைத்த பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஐயா கடவுள் நேராக வந்து தீர்வு தருவது இல்லை உங்களை போன்றவர்கள் மூலம் தான் நல்லது நடத்தி வருகிறார் நன்றிகள் ஐயா

  • @kasiramsuganya9152
    @kasiramsuganya9152 11 днів тому +1

    சார் நான் எவ்வவோ பிரச்சிணையை சந்திச்கிட்டிருக்கேன் ஆனால் உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் எனக்கு முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை கொடுக்கிறது சார் நான் நிச்சயம் ஜெயிப்பேன். வாழ்க வளமுடன் நன்றி

  • @radhalekshmy4715
    @radhalekshmy4715 Місяць тому +1

    பயனுள்ள தகவலை தந்துள்ளீர்கள். சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருத்தி தங்களுடைய இந்தப் பதிவு எனக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக்க நன்றி

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 Місяць тому +3

    நல்ல அருமையான பதிவு மிகவும் அருமை சூப்பர்

  • @maheshwarinagalingam4946
    @maheshwarinagalingam4946 Місяць тому +39

    நான் பிரபஞ்சத்தை அதிகம் நம்புபவள் என் கண் முன்னே உங்களை காண்பித்துது பிரபஞ்சம் மே நன்றி தம்பி ❤❤❤❤❤

  • @muneeswari-vw7zb
    @muneeswari-vw7zb Місяць тому +4

    வணக்கம் சம்பத் சார் நான் alp மாணவி. உங்கள் பதிவு பார்த்தேன் நல்ல இருக்கு நான் உங்கள் பதிவை பின் தொடர்வேன் நன்றி

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix Місяць тому +11

    சாமி நீங்கள் சொல்வது நிச்சயமாக நல்ல விசயம் தன்னம்பிக்கை கொடுத்து வாழ்க்கை முன்னேற்றம் அடைய வழிகாட்டி உள்ளது நான் பாலோ பன்றேன் நன்றி நமசிவாய வாழ்க

  • @sakthivijay3104
    @sakthivijay3104 Місяць тому +19

    இது தான் நான் முதலில் பார்க்கும் உங்கள் வீடியோ சார்.. எல்லாருமே positive comments குடுத்து நான் பார்த்ததே இல்ல, முதல் முறையாக இப்போது பார்க்கிறேன், வாழ்க வளமுடன் நன்றி 🙏

    • @YuvaRani-cb1dh
      @YuvaRani-cb1dh Місяць тому

      நான் கூட முதல் முறையாக பார்க்கிறேன் 🙏🙏🙏🕉️

    • @sakthivijay3104
      @sakthivijay3104 Місяць тому

      @@YuvaRani-cb1dh 👍

  • @3187ani
    @3187ani Місяць тому +5

    Ur research is really accurate, when compared to the happenings in real life, it getting tallying...

  • @rajeswaria5795
    @rajeswaria5795 Місяць тому +4

    நீங்கள் நீண்ட ஆயுள் உடன் வாழ்க.

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi Місяць тому +11

    ஐயா உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் அந்த முருகப்பெருமானின் வாக்காக எடுத்துக் கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne Місяць тому +4

    மிக அருமை நீங்கள் கூறியதை கேட்டாலே உற்சாகம் தன்னம்பிக்கை வருகிறது ஜெத்ததுபோல் இருக்கிறது நன்றி

  • @kalakala9738
    @kalakala9738 Місяць тому +256

    த ன ம் தே ஹி
    வி த் யா ன் தே ஹி
    ஆயுள் தே ஹி
    தே ஹி மே ஆதித்யாய நமஹ

  • @sureshs6118
    @sureshs6118 Місяць тому +14

    என் உயிர் நண்பன் கூட சொன்னான் நீ இறந்து விடுவாய் என்று ஆனால் நான் செய்த புண்ணியம் என்னை மீண்டும் இவ்வுலகிற்கு கொண்டு வந்திருக்கிறது

  • @kanchanaprakash5841
    @kanchanaprakash5841 Місяць тому +1

    நன்றி சார்🙏. காலையில இருந்து மனசு கஷ்டமாக இருந்தது. உங்க வீடியோ பார்த்ததும் ஆறுதல இருக்கு. 🙏

  • @balamirtham9872
    @balamirtham9872 Місяць тому +2

    வீடியோ துவக்கமே டாப் கியரில்...அருமையான பதிவு !👌

  • @user-cd8ql3iq3f
    @user-cd8ql3iq3f Місяць тому +5

    சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤ ஏன் வாழ்க்கை முவுவதும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன் நான் வாழ்க்கையில் ஜெக்கானும்

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 Місяць тому +17

    ஓம் சூரிய நாராயணா போற்றி இந்த பதிவை கொடுத்ததற்க்கு 🙏🌞
    நன்றி சம்பத் சார் 🙏

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv Місяць тому +5

    சார் குளிகை ல செவ்வாய்க்கிழமை பணம் எடுத்து வைத்து ஒரு நகை தம்பீட்டேன் சார் ரொம்ப நன்றி

  • @shanthivlog3856
    @shanthivlog3856 Місяць тому +8

    என்வாழ்க்கையை செல்வசெழிப்பாக்கிய பிறபஞ்சத்திற்க்கு நன்றி.🙏🙏🙏🙏🙏🙏

  • @srimathiramanathan4769
    @srimathiramanathan4769 Місяць тому +2

    Thank you so much Sir for your valuable words

  • @vanitha9999
    @vanitha9999 Місяць тому +3

    Valigalai kadanthu varupavarkalukku ungal video sariyana valikatti nantrikal koodi guruvaga vanagi neengal pala noorandu vala pirathikiren

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 Місяць тому +3

    சூப்பர் சார் மிகவும் உந்துதலாக இருந்தது.நான் தங்கள் வீடியோ பார்க்க ஆரம்பிக்கும் போதே லைக் போட்டு விடுவேன் ஏன் என்றால் தங்கள் பதிவில் ஏதோ சிறந்த கருத்துக்கள் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Місяць тому +1

    அற்புதமான பதிவு ஐயா...
    வாழ்த்துக்கள் ஐயா...

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... Місяць тому +65

    தனம் தேகி
    வித்யான் தேகி
    ஆயுள் தேகி
    தேஹிமே ஆதித்தியாய நம

  • @veeramani2378
    @veeramani2378 Місяць тому +1

    Sir vedio parthu 40℅ successful and non veg eating stop and vel maral manthiram solluvathal sucessful sir

  • @dakshinamoorthycdakshinamo6415
    @dakshinamoorthycdakshinamo6415 12 днів тому

    மகிழ்ச்சி நன்றான பதிவு எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும்

  • @sankarsankar8833
    @sankarsankar8833 Місяць тому +5

    அன்பின் இனிய காலை வணக்கம் அண்ணா நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன் தம்பி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை நன்றியும் மகிழ்வும் 🙏

  • @gowrigowri954
    @gowrigowri954 Місяць тому +87

    நானும் நெறய இழந்துடென் என் மகளையும் சேர்த்து என் மகன் வாழ்கை நன்றாக இருக்க வேண்டும் அதான் உயிரோட இருக்கிறேன்

    • @ganeshvasudevan8051
      @ganeshvasudevan8051 Місяць тому +7

      Nalla irupiga neegalum unga paiyan

    • @yamunajamuna-di6kx
      @yamunajamuna-di6kx Місяць тому +8

      Iruvarukum neenda ayulai antha murugan tharuvan, வேல் உண்டு, மயில் உண்டு, முருகன் உண்டு, பயம் வேண்டாம்

    • @Priyamadhu-bi9yk
      @Priyamadhu-bi9yk Місяць тому

      ​@@ganeshvasudevan8051sa Ok thanks

    • @RaajaveluG
      @RaajaveluG Місяць тому

      We will pray your family
      Thanks

    • @muthubold7764
      @muthubold7764 Місяць тому

      நல்லதே நடக்கும் கவலைபடாதீங்க

  • @kalaivanit1801
    @kalaivanit1801 Місяць тому +27

    கஷ்டம் மட்டுமே வாழ்க்கை.
    சத்தியமாக சாதிப் போம்/
    சாதிப்பேன். ஆண்டவன் அருள்
    சத்தியமாக உள்ளது.

    • @sambaths8936
      @sambaths8936 Місяць тому +1

      Super

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Місяць тому +1

      நம்பிக்கை உங்களோடு இருந்தால் வெற்றி உங்கள் கையில் 👍👍👍👍👍

  • @ManiMani-vl9qs
    @ManiMani-vl9qs Місяць тому +3

    சுமதி
    சார் நமஸ்கரம் சொவ்வாய் கிழமை 1.15மணிக்கு பரிகராம் செய்து 1லட்சம் கடன் அடைத்துவிட்டேன் நாமக்கல் அருகில் கிராமத்தில் இருக்கிறேன்

  • @NeelaManju-ff2zj
    @NeelaManju-ff2zj Місяць тому +7

    Thank you for information ❤

  • @sathyak3630
    @sathyak3630 Місяць тому

    Unga speech keten en life la oru matram varum endu oru nambikai varuthu
    Thankyou 🙏

  • @Jaishanthi27
    @Jaishanthi27 16 днів тому

    First time pakkuren unga video
    Unga speech romba motivationa irukku sir
    Thank u

  • @arasanmeena5733
    @arasanmeena5733 Місяць тому +3

    நன்றி குருவே.மிக அருமை.சிறந்தவழிகாட்டி

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Місяць тому +2

    You are very inspiring and great sir. Thank you so much sir.

  • @casperff7001
    @casperff7001 Місяць тому +1

    you are very inspiring sir arumaiyana pathivu sir very happy

  • @SudhaRaman-qk5ys
    @SudhaRaman-qk5ys Місяць тому +1

    Good Evening Sir Thank You for your Mantra

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 Місяць тому +2

    மிக்க நன்றி அண்ணா. உங்கள் வீடியோ மூலம் புது நம்பிக்கை கிடைத்தது .🙏

  • @RRtamil09
    @RRtamil09 Місяць тому +1

    Arumai Aiya
    Ungal varthai anaithum positive vibrations aaguthu

  • @jaigokul1737
    @jaigokul1737 Місяць тому +1

    Thank you very much for given the mantra

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 Місяць тому +3

    Extremely beautiful speech.very inspiring sir.

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Місяць тому

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, மிக்க நன்றி சகோதரா.

  • @djkanon114
    @djkanon114 Місяць тому

    மிக்க மகிழ்ச்சி மனம் மலர்ந்த நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்

  • @ushabai2275
    @ushabai2275 Місяць тому +2

    Super.sir.positive.speach.thankyou❤❤

  • @user-yl4fb5zi6l
    @user-yl4fb5zi6l Місяць тому +2

    வணக்கம் சார் உங்க பதிவு அருமை ரொம்ப நன்றிசார்🙏🙏🙏

  • @parthibanv797
    @parthibanv797 Місяць тому +12

    நான் ஏஎல்பி மாணவன் இதுபோல் உற்சாகமளிக்கும் உச்சம் வார்த்தைகள் பயனுள்ளதாக நன்றி சம்பத் சாருக்கு நன்றி நன்றி

  • @ManjuBalaji-wl3yr
    @ManjuBalaji-wl3yr Місяць тому +36

    சாதிக்க பிறந்தவள் நிச்சயம் சாதிப்பேன் வெற்றி நிச்சயம் ..🙏👍

  • @paramasivam4695
    @paramasivam4695 Місяць тому +1

    Arumai.supev. valhavalamutan ❤❤

  • @murugan9248
    @murugan9248 Місяць тому +1

    Arumaiyana pathivu,nantri sir.

  • @kalpanakalpana1379
    @kalpanakalpana1379 Місяць тому +4

    Super super sir giving good positive energy sir,thank you so much 🙏

  • @user-zm5bs5kw9b
    @user-zm5bs5kw9b Місяць тому

    சம்பத் சார் நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் எனக்கு மன நிம்மதி கொடுக்கிறது என்னுடைய கடன் பிரச்சனைக்கு தீர்ந்து நானும் ஒரு நாள் வெற்றி அடைவேன் என்று நம்பிக்கை இருக்கிறது ஓம் முருகா

  • @umaguptha4556
    @umaguptha4556 Місяць тому +2

    தனம் தேஹி வித்யாந் தேஹி ஆயுள் தேஹி தேஹிமே ஆதித்யாய நம

  • @user-xb5hp5qi5k
    @user-xb5hp5qi5k Місяць тому +1

    Ninga sonadhu pola sevvaikilamai 1 15 ku kadan peparla eludhi adutha varam varadhukulla enaku kadan adaka kasu vandhuchi Murugan enaku thunaiya irukaru romba nanri bro

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Місяць тому +1

    Wow Excellent Super Wonderful Peaceful voices.

  • @anbuk5362
    @anbuk5362 Місяць тому +2

    Thank you so much bro. Unga video parthu success aanthum ungala meet pannuven bro. Ithu kattayam nadakkum. ❤❤❤❤ Unga video enakku periya nambikkai bro. Thank you for motivating me. Luv U bro 🎉🎉🎉

  • @boomathipdm
    @boomathipdm Місяць тому +1

    Vazhga valamudan Sir thankyou sir

  • @shivaneeshivanee118
    @shivaneeshivanee118 21 день тому

    தனம் தேகி
    வித்யான் தேகி
    ஆயுள் தேகி
    தேஹிமே ஆதித்தியாய நம
    கடவுள் வந்து உங்க மூலம் நேரசொன்ன மாதிரி இருக்கு நன்றி நன்றி ஐயா 🌹🙏🌹🙏🙏🙏

  • @nagarajansundaresan7148
    @nagarajansundaresan7148 Місяць тому

    Basic discipline will leadyou all the way. I appreciate your approach. E

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc Місяць тому

    சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் மனிதனின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வீடியோக்கள் ஆதலால் நான் உங்கள் வழியில் செல்கிறேன் நானும் ஒரு நாள் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @rajroyal-ne7cd
    @rajroyal-ne7cd 2 дні тому

    உங்க வீடியோ டெய்லி பாத்துட்டு இருக்கேன் எனக்கான வாழ்க்கையை வழி காட்டுங்க

  • @sharasiva8203
    @sharasiva8203 Місяць тому +3

    Thank you bro vazhga valamudan

  • @santhiabi770
    @santhiabi770 Місяць тому

    Thambi vanakam ungal varthaihal enaku balam
    koduthathu .nandri naanum jeyithuduven

  • @devikashanmugasundaram7364
    @devikashanmugasundaram7364 Місяць тому +1

    இறைவா அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @shreyasshreyas9036
    @shreyasshreyas9036 Місяць тому +2

    Thanks for the wonderful information

  • @priyankajanakiraman2481
    @priyankajanakiraman2481 Місяць тому +2

    Super sir..Kandipa oru naal nichayam jeipom💯🙏🏻

  • @prakashkutti594
    @prakashkutti594 Місяць тому +12

    கண்டிப்பா வாழ்க்கையில் ஜெயித்து காட்டுவன் சார்... நீங்க என் ஹீரோ சார்

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Місяць тому +1

    Really truth 💯 sir உங்க சணல் Patyi கொடுப்போம்.

  • @Deepthikasshortsandvideos
    @Deepthikasshortsandvideos Місяць тому +1

    Super sir. Very positive speach. Thank you 🙏🙏🙏🙏.

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc Місяць тому +5

    நிச்சயமாக வெற்றிபெற ஆக வேண்டு்ம்,,சார்,

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 Місяць тому +1

    Very glad very super sir very good advice given sir mika nandri sir

  • @umadeviuma3116
    @umadeviuma3116 Місяць тому +1

    Thankyou For Your Speeh

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Місяць тому

    புதிய தகவல் ஐயா...
    அற்புதம்..

  • @user-nc7lh4nk2h
    @user-nc7lh4nk2h Місяць тому +3

    Arumai sir ungal speech romba super

  • @buvichengal6063
    @buvichengal6063 Місяць тому +1

    Arumaiyana pathivugal 👆🏻🙏🏻 ungal pathivugal anaithum narigal koodi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @narayananr5793
    @narayananr5793 Місяць тому

    Sir super Weldon, Gayathri mandra is very powerful so erratum athay pol sollavendum, sollivitunkal sir

  • @TamilSelvi-yw3bp
    @TamilSelvi-yw3bp Місяць тому +4

    Dhanam dhehi
    Vidhyam dhehi
    Ayul dhehi
    Dhehime adityaya nama

  • @gopalakrishna41
    @gopalakrishna41 Місяць тому +1

    Namaste nice advice

  • @user-jy9go7bf7s
    @user-jy9go7bf7s Місяць тому +3

    Super sir.Thank you so much sir.

  • @kannaniyer2159
    @kannaniyer2159 Місяць тому

    வாழ்த்துக்கள் சகோதரே.நம்பிக்கை தரும் உங்கள் வார்த்தைக்கு நன்றி.நிச்சயம் ஒரு நாள் உலகை வெல்வோம்.

  • @santhiravindran7535
    @santhiravindran7535 15 днів тому

    Nantri Guru

  • @malarkannan118
    @malarkannan118 Місяць тому +1

    கோடி நன்றிகள்

  • @sagayamatha458
    @sagayamatha458 Місяць тому

    குருவே சரணம் சூரியமந்திரம் தனம்தேகி வித்யாந்தேகி ஆயுள் தேகி தேகிமே ஆதித்தியாயநம என்று சூரியமந்திரம் சூரியன் உதிக்கும் இடம் மூனாறில்உள்ள சூரிய நெல்லி என்ற ஊரில் கொழுகுமலையில் சூரிய உதயம் பாருங்கள் என்று கூரியது அருமை ஐயா குரு வாழ்க குருவே துணை நன்றி 🙏🙏🙏🌹

  • @vijaykrishnamahesh
    @vijaykrishnamahesh Місяць тому +1

    Wow excellent n motivating

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 Місяць тому +1

    Thank you for your video

  • @madhuraenterprises7518
    @madhuraenterprises7518 Місяць тому +1

    Motivation speach, very good.

  • @UmaMaha-h2m
    @UmaMaha-h2m Місяць тому +1

    Thank. You. Brather 🎉🎉🎉

  • @iyyapaniyyapan1271
    @iyyapaniyyapan1271 Місяць тому +1

    Vaalgavalamudan

  • @sunithasunisunithasuni8739
    @sunithasunisunithasuni8739 Місяць тому +1

    Thank you

  • @annaitrust3746
    @annaitrust3746 Місяць тому

    Sir your are different from other johidar.
    Iam following many months.
    One day you told 1:15 sharp Tuesday give back loan amount little .
    I gave . Really really 10000000% works .
    From 6 months till today every Tuesday 1:15 exact I started paying.
    Now cleared debts of 35000/-
    My totally debts is 3 lacs .
    You are great sir

  • @sunadevisamikano4698
    @sunadevisamikano4698 20 днів тому

    Thank you from Malaysia 🙏

  • @dhanaarun-hd5xz
    @dhanaarun-hd5xz Місяць тому

    I am 52yrs old house wife. My life is full of failure. But still fighting for success. I born in meena rasi
    Uthiradhidhi star.. In 1972 July 31st . Thank you for your support