ELLAME NEERTHANAIYA - Eva.DAVID VIJAYAKANTH & Dr. JACINTH DAVID - NEW TAMIL CHRISTIAN SONG 2020 (4K)

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ELLAME NEERTHANAIYA TAMIL CHRISTIAN SONG 4K
    This song is an expression of how God can be our total dependence. He is all powerful to help the strong and the weak. Written amidst stressful conditions where all human help proved useless, this song is sure to give confidence and faith to the one who willingly confesses "Jesus, You are my everything"
    Like how one says, "Difficult paths lead to beautiful destinations", likewise our difficult circumstances has led to this beautiful song.
    From
    David & Jaci
    +919841449222
    Song produced by Door of Deliverance ministries, Chennai
    Lyrics and composition by Eva. David Vijayakanth
    Music composed by John Naveen Roy
    Vocals : Eva.David Vijayakanth and Dr.Jacinth David
    Keys and arrangements : John Naveen Roy
    Guitars : Keba Jeremiah
    Tabla : Abishek
    Sarangi : Manonmani
    Recorded at 20dB Sound Studios (Avinash Sathish)
    Mixed and Mastered by Augustine Ponseelan, Sling Sound Studios, Canada
    Video credits
    Directed by Ramanan
    DOP : Karthik
    Associate : Jo
    Drone : Natesan
    Di and Coloring : Babu (Knack Studios)
    Location credits
    Shot at the picturesque state of Meghalaya!
    Location assistance : Mr. Banlam and Mr. Early
    Laitlum Grand Canyon, Shillong
    Wei Sawdong Falls, Cherrapunji
    Dawki clear river, Shnongpdeng, Bangladesh border
    Living root bridge near Mawlynnong Village, Asia's cleanest village, Cherrapunji
    Lyrics
    எல்லாமே நீர் தான் ஐயா
    எல்லாமே நீர் தான் ஐயா எனக்கு
    எல்லாமே நீர் தான் ஐயா
    பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் யாராய் இருந்தாலும்
    உதவிகள் செய்வது நீர்தானையா
    கரை காணா படகை போல
    தனியாய் தவிக்கின்றேன் நான்
    கரம் பிடிப்பவர் ஒருவருமில்லை
    செல்லவோ வழியுமில்லை
    உம்மை மாத்திரமே நம்புகிறேன்
    நினைப்பவர் ஒருவருமில்லை நினைத்தருளும் ஐயா
    காற்றும் மழையும் இல்லை என்றாலும் வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
    என் நிலைகள் நிச்சயம் மாறும்
    ஒரே வார்த்தை சொன்னால் போதும் உம்மை மாத்திரமே சார்ந்து உள்ளேன் துணை நின்று என் கரம் பிடிக்க நினைத்தருளும் ஐயா
    Ellame neerthanaiya / 2
    Enaku ellame neerthanaiya
    Belanullavan belanatravan / 2
    Yarayirunthalum uthavigal seivathu neethanaiya
    Karai kana padagai pola
    Thaniyai thavikindren nan
    Karam pidippavar oruvarum illa
    Sellavo vazhiyum illa
    Ummai maathrame nambugiren
    Ninaippavar oruvarum illa
    Ninaitharulum Ayya
    Kaatrum mazhaiyum illaiyendralum
    Vaaikalgal nirambum endreere
    En nilaigal nichayam maarum
    Ore varthai sonnal pothum
    Ummai maathrame saarnthu ullen
    Thunai nindru en karam pidikka
    Ninaitharulum Ayya

КОМЕНТАРІ • 667

  • @jayavanitha7767
    @jayavanitha7767 Рік тому +13

    எல்லாமே நீர் தான் ஐயா-4
    எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
    பெலன் உள்ளவன்
    பெலன் அற்றவன்-2
    யாராய் இருந்தாலும்
    உதவிகள் செய்வது நீர்தானையா-2
    எல்லாமே நீர் தான் ஐயா-2
    எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
    1.கரை காணா படகை போல
    தனியாய் தவிக்கின்றேன் நான்
    கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லை
    செல்லவோ வழியும் இல்லை-2
    உம்மை மாத்திரமே நம்புகிறேன்-2
    நினைப்பவர் ஒருவரும் இல்லை
    நினைத்தருளும் ஐயா-2
    எல்லாமே நீர் தான் ஐயா-2காற்றும் மழையும் இல்லை என்றாலும்
    வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
    என் நிலைகள் நிச்சயம் மாறும்
    ஒரே வார்த்தை சொன்னால் போதும்-2
    உம்மை மாத்திரமே சார்ந்து உள்ளேன்-2
    துணை நின்று என் கரம் பிடிக்க
    நினைத்தருளும் ஐயா-2-எல்லாமேகாற்றும் மழையும் இல்லை என்றாலும்
    வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
    என் நிலைகள் நிச்சயம் மாறும்
    ஒரே வார்த்தை சொன்னால் போதும்-2
    உம்மை மாத்திரமே சார்ந்து உள்ளேன்-2
    துணை நின்று என் கரம் பிடிக்க
    நினைத்தருளும் ஐயா-2-எல்லாமே

  • @Sgrak2011
    @Sgrak2011 3 роки тому +156

    அக்கா இந்த பாடலில் உங்கள் குரல் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அருமையாக உள்ளது.... God bless you... Anna and Akka....

  • @Highly_Pride
    @Highly_Pride 3 роки тому +36

    பாடல் வரிகள், காட்சி பதிவு மிகவும் அருமை.தேவனுக்கே மகிமை!!!💐💐

  • @mosesprabudoss4122
    @mosesprabudoss4122 4 роки тому +25

    2நாளாகமம் 14: 11
    ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
    2 Chronicles 14: 11
    And Asa cried unto the LORD his God, and said, LORD, it is nothing with thee to help, whether with many, or with them that have no power: help us, O LORD our God; for we rest on thee, and in thy name we go against this multitude. O LORD, thou art our God; let not man prevail against thee.

  • @lathaseralathan5338
    @lathaseralathan5338 2 місяці тому +1

    Praise god என் கணவர் என்னை விட்டுட்டு போய் 4 வ௫டம் முடிந்துவிட்டது ஆனாலும் எல்லாமே நீர் தான் எனக்கு ஐய்யா ஒவ்வொ௫ வரிகளும் அழகாய் செதிக்கி இ௫க்கிறது god grace பாடுற தம்பதிகளை கத்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பார நான் வேனுமா இயேசு வேனுமா என்று கேட்டு என்னையும் மகளை உதறிவிட்டு போனதின் பின் என் தேவன் எல்லாமே நீர் தான் ஐய்யா❤❤❤

  • @kalpanapriya119
    @kalpanapriya119 3 роки тому +27

    ஆமாங்க... எல்லாமே நமக்கு இயேசு அப்பா தான்..... 😍😍 கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக........ 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gy3bc7ov7v
    @user-gy3bc7ov7v 4 роки тому +94

    Now this seems to be a true couple goal!!!😁😁... United for HIS glory!❤ 😇

  • @waqtllc4773
    @waqtllc4773 3 роки тому +14

    அருமையான அர்த்தமுள்ள பாடல் , லோகேஷன் பிரமாதம் , மனதிற்கு இதமான ஆறுதலான பாடல் , கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர் வதிப்பாராக

  • @JasminFaith
    @JasminFaith 4 роки тому +147

    Beautiful song ❤️ and beautiful couple 😊

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us 3 роки тому +7

    ஆறுதலற்ற இதயத்திற்கு இதமான மருந்து போல இருந்தது இந்த பாடல் மிகவும் நம்பிக்கை தருகிறது. நன்றி 🙏🙏🙏 கர்த்தருக்கே மகிமை

  • @lakshmananjcb8874
    @lakshmananjcb8874 2 роки тому +5

    இருதயத்தை உயிர்ப்பிக்கும் பாடல் தேவனே குடும்பத்தை ஆசீர்வாதம் 🙋

  • @giftsondurai
    @giftsondurai 4 роки тому +158

    beautiful beautiful ! beautiful song , excellent filming ramanan and team ! setting the standards .. God bless anachi and akka

  • @joyjemima3881
    @joyjemima3881 4 роки тому +31

    The Female singer's voice is sweet.She is one of my favourite singers😊

  • @bennetpaul543
    @bennetpaul543 4 роки тому +17

    Ninaippavar oruvarum illa
    Ninaitharulum aiyya(God) this is my everyday prayer & these words touched me a lot

  • @rajinijohn6186
    @rajinijohn6186 2 роки тому +10

    அருமை பாஸ்டர் அவர்களுக்கும் சிஸ்டர் அவர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள் உங்கள் பாடல்கள் ஜெபங்கள் ஆலோசனைகள் மிகவும் ஆசீர்வாதமாய் இருக்கிறது நன்றி

  • @shobasings516
    @shobasings516 7 місяців тому +2

    Very. Good 🎉🎉🎉❤😊

  • @riziatheconqueror339
    @riziatheconqueror339 3 роки тому +7

    Really 100 times ku mela intha song ketuten ka and ana.... God bless u abundantly

  • @gowthaman4677
    @gowthaman4677 4 роки тому +3

    தேவனுடைய நாமம் மகிமை படுவதாக
    இதுபோன்ற தேவனை மகிமைப்படுத்தும் காரியங்கள் இணையத்தில் அதிகமாக பிசாசும் எல்லா காரியங்களும் இணையத்தை விட்டு நீங்க நம் முயற்சி தொடரட்டும் கர்த்தர் ஆசிர்வதிப்பார்

  • @seethalavanya3668
    @seethalavanya3668 7 днів тому

    இயேசுவே நன்றி அப்பா🙏

  • @ravitajitaji7145
    @ravitajitaji7145 8 місяців тому +1

    Wonderful song.......glory to God
    ......

  • @madhu7753
    @madhu7753 3 роки тому +16

    God bless your family and the Ministry .. Brother.. Sister... Glory to Holyspirit

  • @SAMSON777
    @SAMSON777 4 роки тому +22

    Location, lyrics, voice All are Fantastic... 🙏

  • @ratchanyadasanj8273
    @ratchanyadasanj8273 3 роки тому +10

    Absolutely 👍 (எல்லாமே நீர்தானையா) Jesus is our everything ❤ Heartmelting lyrics; wonderful music; Excellent cinematography; Congratulations to the whole team...
    MAY God bless you more and more 🙏 with Prayers
    Pastor J.Ratchanya Dasan

  • @jabneelpraveen7
    @jabneelpraveen7 4 роки тому +35

    Song, cinematography, location, singing - one word 'INCREDIBLE"

    • @lakshmiashok8055
      @lakshmiashok8055 Рік тому +1

      Lovely sister & brother (childrens) God bless you

  • @sagayavincent979
    @sagayavincent979 8 місяців тому +1

    எல்லாமே அருமை

  • @sharonbenit5186
    @sharonbenit5186 4 роки тому +16

    Hi Akka and Anna this song is so blessing!!! Praise to be our Lord Jesus
    Sharon from Bethel church ❤

  • @SoeLwin-rg8kf
    @SoeLwin-rg8kf 28 днів тому

    Jesus is everything for me ana,

  • @seeralanganapathy8378
    @seeralanganapathy8378 2 роки тому +9

    Praise the Lord. Nice lyrics. Awesome to hear. God bless u all. Healing song. Giving peace to our mind. Thank u jesus. Thanks a lot brother and sister

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 роки тому +7

    எனக்கு எல்லாமே இயேசுதான் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் என் இயேசு எனக்கு போதுமானவர் ஆமென்

  • @ilangopeter3686
    @ilangopeter3686 2 роки тому +1

    One woman Ammachi prayed...prayed....we see the results still. He is a God of generations

  • @Shirleyrajan-RV-
    @Shirleyrajan-RV- 4 роки тому +13

    Very nice lyrics and voice....Glory to Jesus ...
    Praise his glory with nature....

  • @rajavarirajavari6124
    @rajavarirajavari6124 3 роки тому +15

    Stay blessed and be live a happy long life...😍 & I wished to praising our lord continuously 🙏

  • @joelpete8282
    @joelpete8282 4 місяці тому

    Dr jacinth ur voice is really amazing..very meaningful lines..adorable❤❤

  • @johannahelangovan4773
    @johannahelangovan4773 4 роки тому +27

    Jaw dropping visuals...amazed at the creation of God!!! Soulful singing and spirit filled lyrics!!! Neat music!!! Beautiful Jc ma and David Mama....Praising and thanking God for his guidance!!

    • @thiraviaraj7798
      @thiraviaraj7798 Рік тому

      எல்லாமே அவர் தான் ! He has done everything BEAUTIFUL, BREATH-TAKING, ANOINTED, AMAZING ! Glory to God 🙏

  • @joshtraj
    @joshtraj 4 роки тому +7

    YOUR MESSAGES WERE LIKE A BREATH OF FRESH AIR. SO DIFFERENT FROM ALL THE OTHER. SHORT AND PITHY. GOD BLESS YOU AND YOUR WIFE FOR THESE MESSAGES OF YOURS.

  • @Sjvijayofficial
    @Sjvijayofficial 11 місяців тому +2

    தேவன் தந்த மகிமையான பாடலுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்🙏
    பாடிய சகோதரருக்கும் சகோதரிக்கும் நன்றி

  • @christservant8704
    @christservant8704 4 роки тому +15

    Very pleasant and felt the presence of God.. Heart touching lyrics dragging me towards the love of Christ... God bless bro & sister

  • @rajendrapaul7558
    @rajendrapaul7558 3 роки тому +5

    Beloved Brother & Sister in Lord Jesus Christ, You are the chosen vessel of God to proclaim the love of our Lord Jesus Christ to the mankind gifted with wisdom and sweet voice. God bless your ministry.

  • @divyajvishalini9031
    @divyajvishalini9031 4 роки тому +13

    Wonderful song......Glory to God....

  • @rameshdavid7143
    @rameshdavid7143 10 місяців тому +1

    prisethelord Amen 🙏 varunanathuku vazitharum andaverha appa amen nandri

  • @sathyadavid6475
    @sathyadavid6475 3 роки тому +13

    Nice song and full hearted u both done this song...❤️👍🏼

  • @anandhianandhi7479
    @anandhianandhi7479 4 роки тому +4

    Super song this song god gift for you to all bro and sister god bless you and good life eruku Jesus epom unga kuda eruparu ennum nariya video poduka pls god bless you 💞👍🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺I am 83 time see this song kandipa share panuvan

  • @BenSamuelOfficial
    @BenSamuelOfficial 4 роки тому +31

    Wow you both always make a great output God bless you anna and akka 😀💓

  • @ganeshkutti5452
    @ganeshkutti5452 4 роки тому +1

    Intha songs ennaka padunamathiri iruku sister and brother. Becasue I'm in usa California hospital thaniya iruken 4 months.

  • @babysukanya7920
    @babysukanya7920 2 роки тому +5

    AMEN, HALLELUJAH.
    GLORY BE TO OUR ABBA FATHER GOD.
    GOD BLESS YOUR FAMILY ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME. 🙏🙏

  • @ljmanyljmany6682
    @ljmanyljmany6682 2 роки тому +9

    Beautiful song, which reminds us who is for us. Both of you sang it beautifully too. May God bless you both and your loved ones and your ministry

    • @charlesedwin6126
      @charlesedwin6126 2 роки тому

      all the songs are worth listening for any situation my children

  • @lamuelbernisha
    @lamuelbernisha 4 роки тому +7

    Super song with sweet voice and good orchestra.. God bless you..

  • @endtimetrumpet9836
    @endtimetrumpet9836 4 роки тому +2

    Nice to see a Christian song with the latest technologies used and more investment done. This should be the real intention for what Jesus Christ came to this world and died on the cross. Hats off. We should spend more lakhs like this on getting the Christian ministry to a cinematic platform. Missionaries and disciples of Jesus wasted their money and riches by spending them to poor and needy, it is very happy to see that this Generation has gotten a very wise mind to spend lakhs of money on creating albums and songs which will directly accomplish the reason for which Jesus took the poor form and died on the cross. HD, Full HD, ULTRA HD, 4k all these technologies have been used nicely to produce a fabulous Christian Cinema song. Missionaries who came to India sold out their riches and spent to our great grandfathers and families and they accepted Christ because of that love and why we should do such things.. let us all do more albums and spend crores on new technologies which will bring millions of people to Heaven. This is setting a very very good example to the next generation young pastors who say in mind "I should also do an album like this.." Rock and roll guys. Heaven is watching and you will be rewarded. Anyways God Bless you people.

    • @davidvijayakanthofficial1463
      @davidvijayakanthofficial1463  4 роки тому +1

      Thank you brother for your heartfelt feedback. We believe God sees the intentions of our hearts in bringing this song out. Our music and media ministry is just one part of the calling that God has blessed us with. Please feel free to talk to us on the number provided in the description. We appreciate your burden for the lost souls.

  • @davidbright4285
    @davidbright4285 4 роки тому +10

    Superb vocals, visuals, Coloring, edit and Mix!! Have blessed!!

  • @thayanelson8545
    @thayanelson8545 3 роки тому +1

    Thank you very good song and and good words all lines excellent picture rising thank you sister and brother

  • @madhupriya198
    @madhupriya198 4 роки тому +17

    In a beautiful place Praising God with a beautiful lyrics is superb great

  • @florenceprema2193
    @florenceprema2193 4 роки тому +7

    Ellam neerthanaiya singing, outdoor, location, very theme of the song, music composition mind blowing. Praise be to your matchless name. Jesus.

  • @davidthangadurai4760
    @davidthangadurai4760 4 роки тому +22

    All glory to god alone 😇😇

  • @user-vr1jj9vr8p
    @user-vr1jj9vr8p 7 місяців тому +1

    Ellamea enakku yesappathan

  • @kumarA0531
    @kumarA0531 4 роки тому +9

    Sema heart touching song we want still more songs

  • @ranganathanthanapal6538
    @ranganathanthanapal6538 3 роки тому +8

    I can feel God's love in both of your singing. God bless you

  • @keerthikamal0079
    @keerthikamal0079 3 роки тому +1

    Indraiya thendral oda Big Fan... Naan 😍😍😍😍

  • @ruthjenifernivetha6725
    @ruthjenifernivetha6725 4 роки тому +5

    ✝️🕎⛪🎄🙏ALL THE GLORY,HONOUR AND PRAISE ARE ONLY TO BE THE HOLY LORD ALMIGHTY JESUS CHRIST FOREVER through this Song and then Door of Deliverance Ministry 👌👍💒🙇‍♂️☦🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏😊

  • @benita1774
    @benita1774 3 роки тому +8

    Very beautiful song "GOD BLESS YOU"

  • @sarahsujatha9250
    @sarahsujatha9250 4 роки тому +10

    Glory be to JESUS! Excellent Pastor!

  • @OGPM
    @OGPM Рік тому +2

    ஆமென் மகிமை நமது தேவனுக்காகவே✨✨✨✨✨

  • @jesuirudhayaraj7607
    @jesuirudhayaraj7607 2 роки тому +1

    Song is very presence sister and brother

  • @CrossCultureMinistries
    @CrossCultureMinistries 4 роки тому +18

    This song is being a blessing to many, Thanks for the opportunity, happy to be a part :)
    Video took this song to the next level. Amazing Music. Congrats to the team..!

  • @faithmissionindia3014
    @faithmissionindia3014 4 роки тому +10

    PRAISE THE LORD JESUS. MAY THE LORD JESUS USE YOU MORE

  • @jeonakaitlynj7264
    @jeonakaitlynj7264 4 роки тому +12

    Waiting for the song to be released....

  • @sasikkumardaniel638
    @sasikkumardaniel638 3 роки тому +1

    கருத்துள்ள பாடல்

  • @devakirubai9631
    @devakirubai9631 2 роки тому +2

    🙏 அற்புதமான பாடல் , அருமையானஇசை, தேர்வு செய்யப்பட்ட இடங்கள் அனைத்தும் அற்புதம் .👌 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் என்றென்றும் ஆசிர்வதிப்பாராக.சகோதரி.🙏👍💐கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக.🙏👑🙏

  • @muthumari7714
    @muthumari7714 Рік тому +1

    Enakku yellamea neer thaniya 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subhasharon6625
    @subhasharon6625 4 роки тому +2

    Fact fact everything is Jesus only 😍 ellamea yesappa tha 💐🌹😘

  • @wilsonm.g6285
    @wilsonm.g6285 4 роки тому +2

    Super 💗and 💗my 💗favourite song,💗💗💗

  • @deepikadeepika6191
    @deepikadeepika6191 4 роки тому +5

    Glory to Jesus
    I could feel the presence of God while listening to this and
    You are doing great with Humbleness and May God bless ur family more and more

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Рік тому +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @jebameshak2426
    @jebameshak2426 4 роки тому +1

    wedding video paatha maathiriye irukku.sema song and video

  • @ksmani5938
    @ksmani5938 Рік тому

    மிகவும் அழகான பாடல் தேவனுக்கே மகிமை.

  • @kavithapp7941
    @kavithapp7941 4 роки тому +1

    👌unmaiyagavey karthar ummudane irukirar. Thank you Lord.

  • @elizabethdoss6567
    @elizabethdoss6567 2 роки тому

    ஜெசிம்மா கடவுள் உனக்கு தந்த நல்துணையோடு கர்த்தரை மகிமைப்படுத்துவது பல பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என நம்புகிறேன், சர்வ வல்லவர் ஏசுவின் நாமத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்!!!!!.

  • @Golddorai
    @Golddorai 4 роки тому +8

    Awesome.......
    Praise Jesus!!!

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 4 роки тому +19

    I was waiting for this song madly.. because naa munnadi yae ketruken u both singing already..I kept singing it often....now it's released and I'm so happy...😄😄
    I felt God's presence so much...God bless you both...

  • @alphabibleschool4224
    @alphabibleschool4224 3 роки тому +3

    Perfect couples I ever seen . GOD BLESS YOUR MINISTRIES .

  • @rubyrajavel2973
    @rubyrajavel2973 4 роки тому +4

    Really superb singing. Meaningful song. Glory to Jesus

  • @2197praise
    @2197praise 4 роки тому +6

    Beautiful, love all your songs

  • @pushpampalani2811
    @pushpampalani2811 2 роки тому +1

    Amen. எல்லாமே நீர் தான் ஐயா. அல்லேலூயா.

  • @shinylal927
    @shinylal927 2 роки тому +2

    Praise the Lord. Beautiful Song. Nice voice. Beautiful Couple God Bless you and your family.

  • @bhargavibhargavi3163
    @bhargavibhargavi3163 4 роки тому +11

    Praise the lord brother and sister, nice voice and superb lyrics, may God bless you abundantly both

  • @jenonayaki7226
    @jenonayaki7226 3 роки тому +2

    Beautiful song and beautiful music

  • @jayarajsampantham8649
    @jayarajsampantham8649 3 роки тому +4

    Amen, nice lyrics. God bless you abundantly..

  • @gesadh1
    @gesadh1 4 роки тому +6

    Wonderful song David and Lucky. God bless your ministry 😇

  • @user-ot7uf6bp2s
    @user-ot7uf6bp2s 8 місяців тому

    This song like it was so good song ❤❤❤❤❤❤❤❤

  • @ncdhasdhas4572
    @ncdhasdhas4572 4 роки тому +5

    😍God bless you bro and sister keep make lot

  • @NKUMAR-kb1bp
    @NKUMAR-kb1bp 4 роки тому +2

    ஆமேன் இயேசுவே 🙏 அல்லேலூயா ❤️ எனக்கு எல்லாமே நீர் தானய்யா

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 Рік тому

    Good god bless you all 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @judithgold
    @judithgold 4 роки тому +4

    Semma.waiting for the song . inum naraya song poduinga. Neenga daily Oru song pota kuda Nala erukum😍😍

  • @christyjebaraj4706
    @christyjebaraj4706 4 роки тому +3

    VAAZHTHUKKAL lucky and david.... sounding great... Manonmani super feel in ur playing.... VISUAL TREAT..

  • @sasikkumardaniel638
    @sasikkumardaniel638 3 роки тому +1

    Very nice song Super voice
    Sister and brother
    God Bless you

  • @Shesbirdiee9882
    @Shesbirdiee9882 3 роки тому +3

    Beautiful song!!
    May God alone be glorified through you both!!
    God is pleased with you dear ones!!
    I'm blessed!
    Much love❤!

  • @amudhaamudha1327
    @amudhaamudha1327 4 роки тому +6

    Glory to Jesus

  • @isaiahmahesh1913
    @isaiahmahesh1913 3 роки тому +1

    Thanks for your nice songs and music. Glory to jesus christ. please pray for me and my family. thanks for your prayers and blessings God bless you all.

  • @kantharubanruban9007
    @kantharubanruban9007 2 роки тому +1

    Aunty your voice is very very beautiful .and the song is superb. God bless u both

  • @krithikam283
    @krithikam283 10 місяців тому +1

    Amen ❤