Neerae En Belan | நீரே என் பெலன் | Tamil Christian Song | 4K | Jesus Redeems Ministries

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2023
  • Executive Producer: Bro. Mohan C Lazarus
    Lyrics & Tune: Prophet. Bro. Vincent Selvakumar
    Special Thanks to:
    Bro. Jayakumar, Kanyakumari
    Project Head : Rex Clement D
    Direction: Abraham Harichandran
    MUSIC CREDITS
    Singer: Agnes Basker
    Music Programmed and Arranged by: J.Godson
    Rhythm Programming: T. Kirubai Raja
    Guitars : Keba Jeremiah
    Indian Percussions: kiran
    Sarangi : Manonmani
    Mix and Mastered : Augustine Ponseelan, Canada, Sling Studio.
    Recording Studio : Jesus Redeems studio, Chennai & Nalumavadi.
    VIDEO CREDITS
    Cinematography : Joshua Duraipandi
    Drone : Prince
    Video Editor : Jenipat Raj
    Color Grading DI : SB Francis
    MakeUp : J.K Mary Stella
    Production Team : Jesus Redeems Media crew.
    ©Copyrights of this video production and music composition are owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strikes and legal proceedings.
    Lyrics :
    நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
    ஆபத்துக் காலத்தில் என் துணை
    சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை
    1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்
    யோகோவா தேவனே என் பலம்
    கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே
    நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே
    2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்
    அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்
    தாய் பறவை செட்டை கொண்டு மூடியே
    கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர்
    3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
    காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்
    வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
    வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்
    #neeraeEnBelan #tamilchristiansong #jesusredeemssongs #newsong2023 #hitsongs2023 #prayerfulsongs

КОМЕНТАРІ • 921

  • @kingston_m
    @kingston_m 6 місяців тому +116

    நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
    ஆபத்துக் காலத்தில் என் துணை
    சுற்றி நின்று என்னைக்
    காக்கும் கன்மலை
    1.யாக்கோபின் தேவன்
    என் அடைக்கலம்
    யோகோவா தேவனே என் பலம்
    கலக்கமில்லை பயங்கள்
    இல்லை வாழ்விலே
    நான் இருப்பதோ
    கர்த்தரின் கரத்திலே
    2.அமர்ந்திருந்து தேவனை
    நான் அறிகிறேன்
    அவர் கரத்தில் வலிமை
    நித்தம் பார்க்கிறேன்
    தாய் பறவை சேட்டை
    கொண்டு மூடியே
    கண்மணிபோல்
    என்னைக் பாதுகாக்கிறீர்
    3.பசும்புல் வெளியில் என்னைத்
    தினம் மேய்க்கிறீர்
    அமர்ந்த தண்ணீர் ஊற்றில்
    தாகம் தீர்க்கிறீர்
    சத்துருவின் கண்கள் காண எண்ணெயால்
    என் தலையை அபிஷேகம் செய்கிறீர்
    4.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
    காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்
    வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
    வார்த்தையாலே என்னைத்
    திருத்தி நடத்துவீர்
    GOD BLESS YOU ❤️‍🔥
    JESUS IS COMING SOON 👑

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 18 днів тому +3

    Amen நன்றி இயேசப்பா

  • @sanjaya6630
    @sanjaya6630 19 днів тому +13

    மூன்று பிள்ளைகளுக்கு நீரே பலன் அடைக்கலம் துனையும்மாக இருங்கள் இயேசுப்பா இந்த தடவையாவது வேலைக்கான பரீட்சையில் நல்லா எழுத கிருபை வெட்கபட கூடாதுப்பா எஙக கஷ்டம் உங்களுக்கு தெரியும் இயேசுப்பா

  • @annaljenifer7398
    @annaljenifer7398 6 місяців тому +67

    திறப்பின் வாசல் ஜெபத்தின் இந்த பாடல் அடிக்கடி பாடப்படும் பாடல் இயற்றிய தீர்க்கதரிசி வின்சென்ட் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🎉🎉

  • @PaulSivakumar-nh5sm
    @PaulSivakumar-nh5sm 16 днів тому +1

    ❤ நாம் கர்த்தரின் கரத்திலே ஆமென்

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 14 днів тому

    இயேசப்பா நன்றி பிதாவே appa en velai sari uduthy pokirathai mattum apppa🙏🙏🙏

  • @joshuva4335
    @joshuva4335 6 місяців тому +40

    ❤️ Song Lyrics :-
    நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
    ஆபத்துக் காலத்தில் என் துணை
    சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை-2
    1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்
    யோகோவா தேவனே என் பலம்-2
    கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே
    நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே-2-நீரே என்
    2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்
    அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்-2
    தாய் பறவை செட்டை கொண்டு மூடியே
    கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர்-2-நீரே என்
    3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
    காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்-2
    வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
    வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்-2-நீரே என்
    Neerae En Belan Neer En Adaikalam
    Aabathu Kaalathil En Thunai
    Sutri Nindru Ennai Kaakkum Kanmalai-2
    1.Yaakkobin Devane En Adaikkalam
    Yehova Devane En Belam-2
    Kalakkam Illai Bayangal Illai En Vazhvilae
    Naan Iruppatho Karththarin Karaththilae-2-Neerae En
    2.Amarnthirunthu Devanai Naan Arigiraen
    Avar Karathil Valimai Nitham Parkkiraen-2
    Thaai Paravai Settai Kondu Moodiyae
    Kanmani pol Ennai Pathukakkireer-2-Neere En
    3.Kaalaithoorum Puthiya Kirubai Tharugireer
    Kaalamellam Karuthaai Ennai Kakkireer-2
    Valappuram Idappuram Naan Vilaginaal
    Vaarthayaalae Ennai Thiruththi Nadaththuveer-2-Neerae En

  • @divyabairavan9065
    @divyabairavan9065 5 місяців тому +29

    பாடலை கேட்கும்போது எனக்குள் ஒரு புதிய பெலன் இறங்குவதை நான் உணர்கிறேன் 🙏🏻பாடல் மிகவும் அருமையாக உள்ளது 👌👌👌🥰👍🎉✨

  • @user-ic6zo3em7o
    @user-ic6zo3em7o 8 годин тому

    Ennudaiya first pregnancy high risk nu doctor sollitanga
    Delivery date nerungi vandha natkalil indha song daily frequently paduven enakku romba belanai irundhadhu karthar ennai belapaduthinar without any complications I blessed with the normal labour boy baby kartharukku koda kodi sthothirangal❤

  • @HONESTLY-LOVE-EVERYONE
    @HONESTLY-LOVE-EVERYONE 15 днів тому +1

    En sirumaiyilum aaruthallai iruntha Padal nantri Yesappa...

  • @annaljenifer7398
    @annaljenifer7398 6 місяців тому +344

    இந்த ஒரு மாத காலமாக குடும்ப ஜெபத்தில் பாடும்போது ஒரு புது பெலன் எங்கள் மத்தியில் இறங்கி வருகிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🎵🎵

    • @sumethra5236
      @sumethra5236 6 місяців тому +7

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 6 місяців тому +15

      குடும்ப ஜெபம் மிகவும் முக்கியமான ஒன்று அதன் மூலமாக நாம் நிறைய ஆசீர்வாதங்களை பெறலாம்

    • @annathomas724
      @annathomas724 6 місяців тому +5

      Amen ⛪🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 🙏🏾💐🇨🇵

    • @goodshepherd1722
      @goodshepherd1722 6 місяців тому +3

      😅😊😅😊😊😊

    • @almightygod10
      @almightygod10 6 місяців тому +4

      Family Prayer 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sutharson7912
    @sutharson7912 6 місяців тому +182

    உங்க பெலனும் அடைக்கலமும் இல்லாமல் ஒருநிமிடம் கூட பூமியில் வாழமுடியாது இயேசப்பா.💪🙏🙏

    • @kalpanap6088
      @kalpanap6088 6 місяців тому +1

      உலக சோசலிச வலை சஙஙககுஉஆஅ விளையாட்டு மற்ற றறண

    • @asankari7913
      @asankari7913 6 місяців тому +2

      Amen hallelujah 🙏

    • @Izabeljeni-ee6ui
      @Izabeljeni-ee6ui 5 місяців тому

      ​@@kalpanap6088ega 😢😘😘😘

    • @wordofChrist1993
      @wordofChrist1993 4 місяці тому

      ಅಸ್ಪಿಪಿಪಿಪಿ😊ಪ್ಪ್❤ ಹಿvj😢i​@@kalpanap6088

  • @enlightenment2221
    @enlightenment2221 11 днів тому +1

    Queen Mary.... Amen Amen Amen Hallelujah APPA JESUS ❤️🙏🙏🙏 YOU are my strength and everything APPA ❤🙏🙏🙏I love YOU so much PA 💖🙏 Kodana Kodi nandri YESAPPA 💖🙏🙏🙏 very nice and beautiful song ❤🙏 APPA JESUS 💖🙏 bless you abundantly ma❤️

  • @ponmalarjeevs4584
    @ponmalarjeevs4584 6 місяців тому +100

    நாங்கள் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே❤ எவ்வளவு பெரிய பாக்கியம்....

    • @rajajyothi23
      @rajajyothi23 6 місяців тому +1

      ❤sjojkjjoi

    • @mahalakshmimahalakshmi8376
      @mahalakshmimahalakshmi8376 6 місяців тому

      Karthave Engalukku Pana Palam Ella Manasanudaiya Support Ella Engalukku Yaarum Ella Appa Enga Family la Orey Prachanaya Iruku . Prachanaila Irunthu Viduthala Kudunga Appa Engalukku Ethiraga Pesupavargalai Vaai Thirakkama Pannunga Appa. Engalukku Neenga Thappa Adaikkalam Ellamey Neenga Thappa 😭😭😭😘

    • @brunobeona
      @brunobeona 4 місяці тому

      @@mahalakshmimahalakshmi8376 He will do for you Don't worry. Pray and keep your faith in him he will do all things for you .

    • @FlorencePrema-uu6fd
      @FlorencePrema-uu6fd 4 місяці тому

      Yes and Amen

  • @umakumar7097
    @umakumar7097 6 місяців тому +25

    சத்துரு வெள்ளம் போல் வந்தாலும் என் தேவனே எனக்காக எழும்பி வருகிறார் ஆமென் 🙏🙇

  • @raginijemini4880
    @raginijemini4880 6 місяців тому +24

    என் தகப்பனே எனக்கு ஒரு பெலனூம் கிடையாது உங்கள் பெலத்தில்தான் இந்த நாள் வரையும் எந்த பக்கமும் சாயாமல் நடத்தி வருகிறதற்கு நன்றிகள் ராஜா எனக்கு முழு பெலண்னுடாக்குபவரே உமக்கு கோடன கோடி நன்றிகள் ராஜா இந்தப் பாடலை வெளியிடப்பட்டதுக்கு என் ஆண்டவருக்கு என்னத்தை செலுத்துவேன் என் என்னத்தையோ செலுத்துகிறேன் 🙏❤🙏🌹🙏🌹

  • @darvinfrancis9713
    @darvinfrancis9713 6 місяців тому +26

    தாய் பறவை செட்டை கொண்டு மூடியே -உமது செட்டை கொண்டு எங்களை இதுவரை பாதுகாத்து வருகிறீரே உமக்கு நன்றி ஐயா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sujinrekha301
    @sujinrekha301 6 місяців тому +30

    காலைதோறும் புதிய கிருபை தருகிறீர் காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர் ஆமென்🙏🙏🙏🙏 இயேசு

    • @davids941
      @davids941 6 місяців тому +1

      நன்றி இயேசுவே

  • @bacilmano2382
    @bacilmano2382 6 місяців тому +6

    இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு மறு ரூபம் எனக்கு ஏற்படுகிறது

  • @R.NagalingamR.Nagalingam
    @R.NagalingamR.Nagalingam 2 місяці тому +1

    Continue father Jesus song Father Jesus Blessings Your long life

  • @R.NagalingamR.Nagalingam
    @R.NagalingamR.Nagalingam 2 місяці тому +1

    Beautiful Father Jesus song 🌹Amazing Voice Jesus Blessings Your long life god Bless you 🌹🌹🌹🌹🌹💕💕

  • @davidkumar6835
    @davidkumar6835 6 місяців тому +18

    எங்கள் பெலனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ( என் / எங்களுக்கு பெலனில்லாத நேரத்தில் உம்முடைய பெலன் தந்து தாங்கி வழிநடத்துகிறவர் நீர் ஒருவரே)

  • @graceevanjalin3567
    @graceevanjalin3567 6 місяців тому +42

    ❤️ Song Lyrics ( தமிழ் & English ) :-
    நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
    ஆபத்துக் காலத்தில் என் துணை
    சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை-2
    1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்
    யோகோவா தேவனே என் பலம்-2
    கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே
    நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே-2-நீரே என்
    2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்
    அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்-2
    தாய் பறவை செட்டை கொண்டு மூடியே
    கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர்-2-நீரே என்
    3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
    காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்-2
    வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
    வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்-2-நீரே என்
    Neerae En Belan Neer En Adaikalam
    Aabathu Kaalathil En Thunai
    Sutri Nindru Ennai Kaakkum Kanmalai-2
    1.Yaakkobin Devane En Adaikkalam
    Yehova Devane En Belam-2
    Kalakkam Illai Bayangal Illai En Vazhvilae
    Naan Iruppatho Karththarin Karaththilae-2-Neerae En
    2.Amarnthirunthu Devanai Naan Arigiraen
    Avar Karathil Valimai Nitham Parkkiraen-2
    Thaai Paravai Settai Kondu Moodiyae
    Kanmani pol Ennai Pathukakkireer-2-Neere En
    3.Kaalaithoorum Puthiya Kirubai Tharugireer
    Kaalamellam Karuthaai Ennai Kakkireer-2
    Valappuram Idappuram Naan Vilaginaal
    Vaarthayaalae Ennai Thiruththi Nadaththuveer-2-Neerae En

  • @user-ex5fb2mj7c
    @user-ex5fb2mj7c Місяць тому +2

    Super song🎵❤🥰🥰🥰

  • @jebaraj7818
    @jebaraj7818 4 місяці тому +9

    கலக்கம் இல்லை, பயங்கள் இல்லை வாழ்விலே.... நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே... ஆமென்.

  • @gnanaselvi5021
    @gnanaselvi5021 6 місяців тому +29

    நீங்க தான் இயேசப்பா எங்க பெலன்... எங்களுக்கு உதவி செய்யுங்க... நீதி செய்யுங்க இயேசப்பா... Amen

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 6 місяців тому +30

    மனதிற்கு நிம்மதி ஆறுதல் தரும் பாடல் புது பெலன் எனக்கு கிடைக்கிறது நன்றி🙏💕

  • @R.NagalingamR.Nagalingam
    @R.NagalingamR.Nagalingam Місяць тому +1

    Beautiful father Jesus Song

  • @jesusislord.....
    @jesusislord..... 6 місяців тому +8

    🪗🪗🙏🏿🙏🏿அருமையான பாடல் .. 👍🏾👍🏾🎷🎺✝️✝️வின்சென்ட் செல்வக்குமார் ஐயா இந்த பொண்ணு நம்ம பாட்டை இவ்வளவு சூப்பரா இனிமையா பாடுதேன்னு நினைச்சிருப்பார்... ! அப்படித்தானே ❓

  • @prophetofjehovah
    @prophetofjehovah 6 місяців тому +34

    தேவனுக்கே மகிமை🙏🌼🌼🌼
    அபிஷேகம் நிறைந்த இதைப்போன்றதான பாடல்கள்🎻 மூலமும் நுகம்' முறிந்துபோகும்.
    ஏசாயா 10:27

  • @user-hh8ix8iq3t
    @user-hh8ix8iq3t 5 місяців тому +6

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் மனதிற்கு சமாதானமும் ஆறுதலாக இருக்கிறது ஆமென்

  • @thanamsaravanan2611
    @thanamsaravanan2611 14 днів тому

    நீரே என் பெலன்.. 🌹🙏🏻

  • @MuthuLakshmi-sk2dn
    @MuthuLakshmi-sk2dn 2 місяці тому +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @jesusislord.....
    @jesusislord..... 6 місяців тому +23

    ✝️🩸✝️இயேசப்பா நீரே எங்கள் பெலனும் அடைக்கலமும் கன்மலையுமாய் இருக்கிறீர் 🕊️🌹🕊️நீர் எங்களை கைவிட மாட்டீர் நன்றி 🌷🌷🎷🎷

  • @godislove2006
    @godislove2006 4 місяці тому +5

    பாதுகாப்பவரே உமக்கு நன்றி ❤❤❤❤ நீரே என் பலனாக இருப்பதினால் நன்றி 😊😊😊 amen

  • @jesusislord.....
    @jesusislord..... 6 місяців тому +8

    ❤🎧🎧❤அருமையாக உணர்ந்து பாடியுள்ளார் ❗ 💯💯ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத. குரல் ஆலாபனை ❗கேட்டுக் கொண்டே இருக்கலாம் 💥💥🙏🏿🙏🏿🕊️🕊️

  • @AmmuAmmu-zt3ig
    @AmmuAmmu-zt3ig 6 місяців тому +6

    இயேசப்பா உம்மை மட்டுமே நம்பி இருக்கிறேன்என்னை ஒரு நாளும் வெட்கபட்டு போகாத படி ஆசீர்வதியும் என்னுடைய பண தேவையை கர்த்தரே சந்திக்க வேண்டும் ஆமென்

  • @leninrajesh
    @leninrajesh 6 місяців тому +23

    *LYRICS (in Tamil)*
    நீரே என் பெலன், நீர் என் அடைக்கலம்,
    ஆபத்துக் காலத்தில் என் துணை,
    சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை -(2)
    1) யாக்கோபின் தேவனே என் அடைக்கலம்,
    யெகோவா தேவனே என் பலம் -(2)
    கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே,
    நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே -(2) ....(நீரே)
    2) அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்,
    அவர் கரத்தின் வலிமை நித்தம் பார்க்கிறேன் -(2)
    தாய் பறவை செட்டை கொண்டு மூடியே,
    கண்மணிபோல் என்னைப் பாதுகாக்கிறீர் -(2) ....(நீரே)
    3) காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்,
    காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர் -(2)
    வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்,
    வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர் -(2) ....(நீரே)

  • @TclementClivin
    @TclementClivin 6 місяців тому +3

    பரிசுத்த ஆவியில் நிரம்பி பாடினால் நல்லது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @SImmanuvelRajamani
    @SImmanuvelRajamani Місяць тому +1

    இயேசப்பா எங்களை ஆசீர்வதியும் ❤❤❤

  • @user-qq7lw1rg5m
    @user-qq7lw1rg5m 13 днів тому

    Yesu appa Engel pelan ellam neengthan .Aapathukalathil neere Adaikkalam.

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 6 місяців тому +3

    கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @stella.s1166
    @stella.s1166 5 місяців тому +3

    Very nice super cute song 😻 nice voice

  • @shanthinys3661
    @shanthinys3661 6 місяців тому

    பாஸ்கர் நன்றி இந்த பாட்டுக்கு என் ஆறுதல் தருகிறது , ஒரு நாளில் பத்து முறை

  • @nirmalas773
    @nirmalas773 6 місяців тому +2

    Thank u Jesus thank u Jesus thank u mohan anna vinsent anna essapa nikathan enka Balan elama natri avianavra

  • @-prayerguide6788
    @-prayerguide6788 6 місяців тому +30

    ஆண்டவருடைய பாதுகாப்பு & அன்பை விளக்க இந்த ஒரு பாடல் போதும்...❤ என்றுமே...இயேசுவே என் துணை

    • @asankari7913
      @asankari7913 6 місяців тому

      Amen hallelujah 🙏🙏🙏 yesuappa umaku koodana koodi sosthiram appa 🙏

  • @sathiya5976
    @sathiya5976 6 місяців тому +10

    Thank u yesaapa.... ஏற்ற நேரத்தில் இந்த பாடலை எனக்கு குடுத்து இருக்கிங்க.... எனக்கு உதவி செய்ய உங்கள விட்டா யாரும் இல்லை இயேசப்பா .....
    எனக்கு துணை, கன்மலை,அடைக்கலம் ,பெலன் எல்லாமே நீங்க மட்டும் தான் இயேசப்பா 😢😢😢😢😢

  • @gajalakshmirajendran7273
    @gajalakshmirajendran7273 2 місяці тому +1

    Yes Lord , you are my strenth

  • @SecurityElp-qg7wo
    @SecurityElp-qg7wo 6 місяців тому +2

    Jesus tank you 👍👍👍🙏🙏🙏🙏🙏 im Rajkumar sri Lanka tanks you jesus 👋👋👋👋

  • @emeldalizy2172
    @emeldalizy2172 6 місяців тому +30

    Pro.Vincent selva kumar anna's special annoninting song.Glory to Jesus.

  • @gnanunkumaris4302
    @gnanunkumaris4302 6 місяців тому +3

    God is great so sweet this song god bless that girl

  • @shanthim863
    @shanthim863 6 місяців тому +2

    Amen amen hallaluya hallaluya thankyou so so much Jesus appa peedava ya ya challa appa peedava yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava ungala yannaku romba romba pudikum appa peedava i love you appa peedava ❤❤❤🎉🎉🎉😂😂

  • @RajKumar-zb1wi
    @RajKumar-zb1wi 7 днів тому

    Praise the Lord 🙏🤚 Thankyou Jesus

  • @radhakrishnanpc1180
    @radhakrishnanpc1180 6 місяців тому +3

    ❤ May God Bless 🙌 🙏 You.and All 🙏 those who watching this song.and protect all in the might Name of Jesus Amen 🙏 🙌 ❤❤❤❤❤❤❤

  • @gamii8020
    @gamii8020 6 місяців тому +3

    Super song n location.

  • @immaculatelillythresarcpri8946
    @immaculatelillythresarcpri8946 3 місяці тому +2

    Give your protection to all of us.

  • @user-kp2wz7yi1k
    @user-kp2wz7yi1k 4 місяці тому +1

    Very very nice song 😍😍🙂👍🤩❣️❤️💟

  • @leninrajesh
    @leninrajesh 6 місяців тому +8

    *LYRICS (in English)*
    Neerae En Belan, Neer En Adaikalam,
    Aabathu Kaalathil En Thunai,
    Sutri Nintru Ennai Kaakkum Kanmalai -(2)
    1) Yaakkobin Devane En Adaikkalam,
    Yehova Devane En Belam -(2)
    Kalakkamillai Bayangal Illai Vazhvilae,
    Naan Iruppatho Kartharin Karathilae -(2).... (Neerae)
    2) Amarnthirunthu Devanai Naan Arigiraen,
    Avar Karathin Valimai Nitham Parkkiraen -(2)
    Thaai Paravai Chettai Kondu Moodiyae,
    Kanmani pol Ennai Pathukakkireer -(2).... (Neerae)
    3) Kaalaithoorum Puthiya Kirubai Tharugireer,
    Kaalamellam Karuthaai Ennai Kakkireer -(2)
    Valappuram Idappuram Naan Vilaginaal,
    Vaarthayaalae Ennai Thiruthi Nadathuveer -(2).... (Neerae)

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 6 місяців тому +4

    கடந்த சில நாட்களாக எனக்கு இருந்த நோயிலிருந்து பரிபூரண விடுதலை தந்த இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @hinelvi3803
    @hinelvi3803 3 місяці тому +1

    You're my new strength

  • @danielchandru779
    @danielchandru779 6 місяців тому +2

    Nice song

  • @christaljaya6739
    @christaljaya6739 6 місяців тому +7

    இது எங்கள் ஊர் கேரளா ,பொழியூர், பூவார் ❤❤பாட்டு அருமை❤

  • @joshuajohn3519
    @joshuajohn3519 6 місяців тому +4

    ஆண்டவராக இயேசு கிறிஸ்து வின் அன்பை விவரிக்கும் அருமை யான ஆழமான அர்த்தமுள்ள பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

  • @logeshg9226
    @logeshg9226 3 місяці тому +1

    beautiful song super super 🎉

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 4 місяці тому +3

    Jesus is Shield to those who fear him ❤❤❤❤❤

  • @danielpauljcs
    @danielpauljcs 6 місяців тому +4

    மிக அருமையான பாடல் வரிகள். இந்த பாடலுக்கு நான் அடிமையாகிவிட்டேன்.. இந்த பாடலை கேட்கும் எனது நண்பர்கள் இந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிரவும்... முழு குழு உறுப்பினர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்..

  • @user-ic6zo3em7o
    @user-ic6zo3em7o 8 годин тому

    Praise God

  • @CJeyanthi-sd2pf
    @CJeyanthi-sd2pf 4 місяці тому +1

    Thank you Jesus Christ 🙏🙏🙏

  • @lakshmananlaxman7458
    @lakshmananlaxman7458 6 місяців тому +17

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது ❤❤

  • @ChinnaduraiAruna-pe9tu
    @ChinnaduraiAruna-pe9tu 6 місяців тому +4

    Nan thanimail aaruthal illama erukumpothu entha song enaku pelan tharukirathu jesus en pakathil erukaru I love jesus amen

  • @vennilaganapathy6811
    @vennilaganapathy6811 6 місяців тому +2

    Amen Easappa neeinga thampa en pelan en pelanana kanmalaleye umakku Kodi sosthiram nandri amen amen amen.alleluia

  • @santhanamsuresh5368
    @santhanamsuresh5368 6 місяців тому

    Yeasuve neere engal adaikalam, kanmalai🙏🙏🙏💐💐💐

  • @joshm5237
    @joshm5237 6 місяців тому +11

    Whatta Song ❤️ Thnx to Vincent Selvakumar Uncle

  • @KutiSolochana
    @KutiSolochana 6 місяців тому +7

    இயேசு அப்பா நீங்கதான் என் பலன் இந்த பாடல் ஆசீர்வாதம் தரும் படி இருக்கிறது நன்றி

  • @clementandrew89
    @clementandrew89 2 місяці тому +2

    Neerae engal kudumbathin belan Jesus ❤

  • @anubavastudu9504
    @anubavastudu9504 6 місяців тому +2

    Na 1hr lindu REPEAT panni panni patiniruke. Innum kekanum Pol iruku .....

  • @DanielKishore
    @DanielKishore 6 місяців тому +22

    F# Major
    நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
    ஆபத்துக் காலத்தில் என் துணை
    சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை-2
    1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்
    யேகோவா தேவனே என் பலம்-2
    கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே
    நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே-2-நீரே என்
    2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்
    அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்-2
    தாய் பறவை செட்டை கொண்டு மூடியே
    கண்மணிபோல் என்னை பாதுகாக்கிறீர்-2-நீரே என்
    3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
    காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்-2
    வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
    வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்-2-நீரே என்
    Neerae En Belan Neer En Adaikalam
    Aabathu Kaalathil En Thunai
    Sutri Nindru Ennai Kaakkum Kanmalai-2
    1.Yaakkobin Devane En Adaikkalam
    Yehova Devane En Belam-2
    Kalakkam Illai Bayangal Illai En Vazhvilae
    Naan Iruppatho Karththarin Karaththilae-2-Neerae En
    2.Amarnthirunthu Devanai Naan Arigiraen
    Avar Karathil Valimai Nitham Parkkiraen-2
    Thaai Paravai Settai Kondu Moodiyae
    Kanmani pol Ennai Pathukakkireer-2-Neere En
    3.Kaalaithoorum Puthiya Kirubai Tharugireer
    Kaalamellam Karuthaai Ennai Kakkireer-2
    Valappuram Idappuram Naan Vilaginaal
    Vaarthayaalae Ennai Thiruththi Nadaththuveer-2-Neerae En

  • @user-nr4oh6yv9e
    @user-nr4oh6yv9e 5 місяців тому +3

    I had feverish in last week when I heard this song my all tiredness was changed thank u Jesus

  • @ravirkennedy5293
    @ravirkennedy5293 5 місяців тому +1

    இந்த அருமையான பாடலை இயற்ற இந்த சகோதிரிக்கு கர்த்தர் நல்ல வாய்ப்பாக கட்டளையிட்டார்.
    நல்லது

  • @user-wc3wy5rf1b
    @user-wc3wy5rf1b 2 місяці тому +1

    Amen Amen 🙏🏽

  • @jesusislord.....
    @jesusislord..... 6 місяців тому +3

    🌼🌼மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிய ராகம்🎸 🎧🎸 துன்ப நேரத்திலும் இன்பம் தரும் இனிய சங்கீதம்🎷🙏🏿🎷

  • @smcleon9641
    @smcleon9641 6 місяців тому +6

    அப்பா சுற்றி நின்று என் குடும்பத்த காக்கும் கன்மலை👏👏👏👏💕💕💕💕👍👍👍🙏🙏🙏👏

  • @muthuisaac6523
    @muthuisaac6523 6 місяців тому +1

    Glory to jesus christ

  • @editiergroup5726
    @editiergroup5726 6 місяців тому +2

    Nice song 👌👌👌

  • @shanthijulius63
    @shanthijulius63 6 місяців тому +6

    தேவன் , நம்முடைய அடைக்கலமும் , பெலனும் ஆபத்து காலத்தில் அனுகுலமான துணையுமானவர்
    அவர் நம் பட்சத்தில் இருந்தால் எந்த தீங்கும் அணுகாது.
    ✝✝

  • @elizapathbala9314
    @elizapathbala9314 6 місяців тому +3

    Very nice song

  • @samukutty2013
    @samukutty2013 6 місяців тому +2

    இந்த பாடலை கொடுத்த இயேசு அப்பாவுக்கு கோடி நன்றி.இன்னும் வின்சென்ட் ஐயா வை தேவன் பயன்படுத்தனும்

  • @thewaytoeternallife8632
    @thewaytoeternallife8632 6 місяців тому +2

    JESUS coming soon...... 🙏🏻 ready to meet our Lord Jesus Christ

  • @samuelraja2063
    @samuelraja2063 6 місяців тому +3

    Super song

  • @jayaprathap4243
    @jayaprathap4243 6 місяців тому +9

    பாடல்.குரல்.பாடலில் வந்துள்ள இடங்கள் எல்லாம் அழகாக இருந்தது.ஆமென்

  • @ruthkaki139
    @ruthkaki139 6 місяців тому +2

    வின்சென்ட் செல்வக்குமார் அவர்கள் நல்ல பாடினார்

  • @selvarani7029
    @selvarani7029 6 місяців тому +2

    இந்த பாடலுக்கு நன்றி தீர்க்கதரிசி செல்வகுமார் அவர்களே🎉🎉🎉🎉❤❤❤❤ இப்படிக்கு அன்பு தங்கை

  • @anthonyrajk3725
    @anthonyrajk3725 6 місяців тому +15

    அருமையான பதிவு நன்றி சுற்றி நின்று என்னைக்காக்கும் கன்மலையே ஸ்தோத்திரம நன்றி.

  • @akilar4820
    @akilar4820 6 місяців тому +5

    ஆமென் ✝️🛐 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏 நன்றி இயேசப்பா ✝️🛐

  • @judithoswald5660
    @judithoswald5660 6 місяців тому +2

    Praise the jesus

  • @alanrevival4045
    @alanrevival4045 6 місяців тому +2

    Nice song's like you jesus christ

  • @Dhayanithiable
    @Dhayanithiable 6 місяців тому +9

    🎉🎉❤❤அருமையான பாடல் ...பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகளை பாடலாக இன்னிசையில் தந்தமைக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா

  • @johnjohna4778
    @johnjohna4778 6 місяців тому +8

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤மிக அருமையான பாடல் நீரே என் பெலன் நீர் என் அடைக்கலமாக வைப்பதற்கு கோடான கோடி ஸ்தோத்ரம் அப்பா ❤❤

  • @monicajayaprakasam1254
    @monicajayaprakasam1254 6 місяців тому +1

    Vincent selvakumar song very nice

  • @Mr_local1
    @Mr_local1 6 місяців тому +2

    Manam varutham enakul Anaal ini illai en yesu enakul inimael.🎉❤😊