May u be blessed n blessed even more with all yr gud desires....😊 As we enjoy yr songs yr voice that mesmerized us may u be over joyed wd God almightys love n never ending love n blessings upon u n fmly...😍 Love u from deep our hearts❤ Hearing u yr songs our pain turns into tearfull joy n our hearts bcm lite....🎉 God bless u Brother...❤
நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும் உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரே பரியாசமும் பசி தாகமும் உம்மை விட்டு என்னை பிரிக்காதே மெய் தேவா உம் அன்பை காட்டவே சொந்த ஜீவனை தந்தீரய்யா உம் மார்பிலே தினம் சாய்ந்து நான் முத்தமிட்டு இளைப்பாறுவேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை துதித்திடுவேன் என்றும் உயர்த்திடுவேன் (4)
நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உள்ளம் வாடும் உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் 1. பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரே பரியாசமும் பசி தாகமும் உம்மை விட்டு என்னை பிரிக்காதே 2. மெய் தேவா உம் அன்பை காட்டவே சொந்த ஜீவனை தந்தீரய்யா உம் மார்பிலே தினம் சாய்ந்து நான் முத்தமிட்டு இளைப்பாறுவேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை துதித்திடுவேன் என்றும் உயர்த்திடுவேன் - 4 நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லல் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உள்ளம் வாடும் உம் கிருபையும் உம் வார்த்தையும் என் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல் பெலவன் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவன் என்பேன் நான்
நீர் சொன்னால் எல்லாம் ஆகும் 👍 உம் சொல்லால் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் 🌼 நான் உடைந்தாலும் உள்ளம் வாழும் 💗 உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் 🙂 பெலவீனன் என்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் 💪 சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் 💪 1.பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரே 💕 பரியாசமும், பசி தாகமும் உம்மை விட்டு எனை பிரிக்காதே - பெலவீனன் 💪 2.மெய் தேவா உம் அன்பை காட்டவே ❤️ சொந்த ஜீவனை தந்தீர் ஐயா 😍 உம் மார்பிலே தினம் சாய்ந்து நான் 😍 முத்தமிட்டு இளைப்பாறுவேன் - பெலவீனன் 💪 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺
சகோ. மோகன் நீங்கள் எந்த ஒரு ஆடம்பரம் இல்லாமல் , தேவையில்லாத அசைவுகள் இல்லாமல் , பெருமை இல்லாமல் சாதாரணமாக தாழ்மையாக எளிமையாக கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர் என்பதை என்னால் உணரமுடிகிறது... ஆண்டவர் உங்கள் ஊழியத்தையும் ,குடும்பத்தையும் அபரிதமாக ஆசீர்வதிப்பாராக...
நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உள்ளம் வாடும் உந்தன் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான்-2 பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரே பரியாசமும் பசி தாகமும் உம்மை விட்டு என்னை பிரிக்காதே-2-பெலவீனன் மெய் தேவா உம் அன்பை காட்டவே சொந்த ஜீவனை தந்தீரய்யா-2 உம் மார்பிலே தினம் சாய்ந்து நான் முத்தமிட்டு இளைப்பாறுவேன்-2-பெலவீனன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை துதித்திடுவேன் என்றும் உயர்த்திடுவேன்-4
Really very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very amazing song yesappa unga anbu evalavu alaganathu I love you so much Jesus 🙏🙏🙏🙏.................
😊Glory to God alone 😊 It's a beautiful & wonderful song ❤lovely song❤ நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும்....... பெலவீனன் என்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீவன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான்............... ❤❤❤💟💞
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை துதித்துடுவேன் என்றும் உயர்த்திடுவேன் - இயேசுவே நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தாலும் உள்ளம் வாழும் உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் 1.பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரே பரியாசமும், பசி தாகமும் உம்மை விட்டு எனை பிரிக்காதே - பெலவீனன் 2.மெய் தேவா உம் அன்பை காட்டவே சொந்த ஜீவனை தந்தீர் ஐயா உம் மார்பிலே தினம் சாய்ந்து நான் முத்தமிட்டு இளைப்பாறுவேன் - பெலவீனன் உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உம்மை துதித்துடுவேன் என்றும் உயர்த்திடுவேன் - இயேசுவே
Your word makes every thing possible Your word makes my being live Your eyes will search for me Your heart will groan to see me broken Your grace and Your word sustain my life You didn’t forsake me a sinner But You embraced with love Mockery or hunger or Thirsty will not separate me from You O True God, to express Your love You gave Your own life (on the cross) I will lean on Your chest every day to find rest with Your embrace ❤️🙏✝️
தேவ அன்பை வெளிப்படுத்தும் பாடல், பரிசுத்த ஆவியினால் நிறைந்த பாடல், கேட்கும் போது தேவ சமாதானம் இருதயதை நிரப்புகிறது. இன்னும் நிறைய பாடல்கள் கர்த்தருக்காக எழுதுங்க Brother. God bless you, Glory to God😇👼
நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம்மை ஆராதிப்பேன்...... Nice lyrics .....John Jebaraj Anna....Super blessing words in this end of this song .....mohan chinnasammy brother nice lyrics for this song......
I love this song...what an AMAZING God we serve...when I heared this song my eyes are filled with tears.....beautiful & wonderful lyrics...thank god...🙏🙏🙏🙏👍👍👍💖
May u be blessed n blessed even more with all yr gud desires....😊
As we enjoy yr songs yr voice that mesmerized us may u be over joyed wd God almightys love n never ending love n blessings upon u n fmly...😍
Love u from deep our hearts❤ Hearing u yr songs our pain turns into tearfull joy n our hearts bcm lite....🎉
God bless u Brother...❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
உம் கண்கள் என்னை தேடும்
நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்
உம் கிருபையும் உம் வார்த்தையும்
எந்தன் வாழ்வை தாங்கும்
பெலவீனன் என்று சொல்லாமல்
பெலவான் என்பேன் நான்
சுகவீனன் என்று சொல்லாமல்
சுகவான் என்பேன் நான்
பாவி என்றென்னை தள்ளாமல்
பாசத்தால் என்னை அணைத்தவரே
பரியாசமும் பசி தாகமும்
உம்மை விட்டு என்னை பிரிக்காதே
மெய் தேவா உம் அன்பை காட்டவே
சொந்த ஜீவனை தந்தீரய்யா
உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
முத்தமிட்டு இளைப்பாறுவேன்
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன் (4)
Price the lord
Neer Sonnal Ellam Aagum
Um Sollal En Jeevan Vaazhum
Um Kanngal Ennai Thedum
Naan Udaindhal Ullam Vaadum
Um Kirubaiyum Um Varthaiyum
Enhan Vaazhvai Thaangum
Belaveenan Endru Sollamal
Belavaan Enben Naan
Sugaveenan Endru Sollamal
Sugavaan Enben Naan
1. Paavi Endrennai Thallamal
Pasathal Ennai Anaithavare
Pariyasamum Pasi Thagamum
Ummai Vittu Ennai Pirikaadhe
2. Mey Deva Um Anbai Kaatave
Sondha Jeevanai Thantheeraiyya
Um Maarbile Thinam Saayndhu Naan
Muthamittu Ilaipaaruven
Ummai Aaradhippen
Ummai Aaradhippen
Ummai Thudhithiduvaen
Ummai Uyarthiduvaen - 4
🙏🏻🙌🏻🙌🏻
Tq bro
Pl bro. Can u summarise the meaning in english?
May God bless you.
Neer sonnaal ellam aagum
Um sollaal en jeevan vaazhum
Um kangal ennai thedum
Naan udaindhaalum um ullam vaadum
Um kirubaiyum
Um vaarthaiyum
Endhan vaazhvai thaangum
Belaveenan endru sollaamal belavaan enben naan
Suhaveenan endru sollaamal suhavaan enben naan
Paavi endrennai thallaamal
Paasathaal ennai anaithavare
Pariyaasamum
Pasi thaagamum
Ummai vittu ennai pirikaadhe
Belaveenan endru sollaamal belavaan enben naan
Suhaveenan endru sollaamal suhavaan enben naan
Mei dhevaa um anbai kaatave
Sondha jeevanai thandheeraiyaa
Um (undhan) maarbile
Dhinam saaindhadhaal
Muthamittu izhaipaaruven
Belaveenan endru sollaamal belavaan enben naan
Suhaveenan endru sollaamal suhavaan enben naan
Ummai aaraadhipen
Ummai aaraadhipen
Ummai thudhithiduven
Endrum uyarthiduven
Umai naan aaraadhipen..
Ivana Bhagya Thanks for the lyrics
Love you Jesus Christ
நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
உம் கண்கள் என்னை தேடும்
நான் உடைந்தால் உள்ளம் வாடும்
உம் கிருபையும் உம் வார்த்தையும்
எந்தன் வாழ்வை தாங்கும்
பெலவீனன் என்று சொல்லாமல்
பெலவான் என்பேன் நான்
சுகவீனன் என்று சொல்லாமல்
சுகவான் என்பேன்
1. பாவி என்றென்னை தள்ளாமல்
பாசத்தால் என்னை அணைத்தவரே
பரியாசமும் பசி தாகமும்
உம்மை விட்டு என்னை பிரிக்காதே
2. மெய் தேவா உம் அன்பை காட்டவே
சொந்த ஜீவனை தந்தீரய்யா
உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
முத்தமிட்டு இளைப்பாறுவேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன் - 4
நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
உம் சொல்லல் என் ஜீவன் வாழும்
உம் கண்கள் என்னை தேடும்
நான் உடைந்தால் உள்ளம் வாடும்
உம் கிருபையும் உம் வார்த்தையும்
என் வாழ்வை தாங்கும்
பெலவீனன் என்று சொல்லாமல்
பெலவன் என்பேன் நான்
சுகவீனன் என்று சொல்லாமல்
சுகவன் என்பேன் நான்
Thank you Jesus 🙏
சுகவான் என்பேன் நான்
🪄🙏🙏🙏🙏👍👍👍💚💚💚🤞🤞
நீர் சொன்னால் எல்லாம் ஆகும் 👍
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
உம் கண்கள் என்னை தேடும் 🌼
நான் உடைந்தாலும்
உள்ளம் வாழும் 💗
உம் கிருபையும் உம் வார்த்தையும்
எந்தன் வாழ்வை தாங்கும் 🙂
பெலவீனன் என்று சொல்லாமல்
பெலவான் என்பேன் நான் 💪
சுகவீனன் என்று சொல்லாமல்
சுகவான் என்பேன் நான் 💪
1.பாவி என்றென்னை தள்ளாமல்
பாசத்தால் என்னை
அணைத்தவரே 💕
பரியாசமும், பசி தாகமும்
உம்மை விட்டு எனை பிரிக்காதே
- பெலவீனன் 💪
2.மெய் தேவா உம்
அன்பை காட்டவே ❤️
சொந்த ஜீவனை தந்தீர் ஐயா 😍
உம் மார்பிலே தினம்
சாய்ந்து நான் 😍
முத்தமிட்டு இளைப்பாறுவேன்
- பெலவீனன் 💪
🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺
Super 😍😍
Nice song
Really when you hear this song , you will cry , How Gods mercy still holding
Thank you lord for this beautiful song
Thanks for the Tamil lyrics, Grace.
The Lord bless you.
சகோ. மோகன் நீங்கள் எந்த ஒரு ஆடம்பரம் இல்லாமல் , தேவையில்லாத அசைவுகள் இல்லாமல் , பெருமை இல்லாமல் சாதாரணமாக தாழ்மையாக எளிமையாக கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர் என்பதை என்னால் உணரமுடிகிறது... ஆண்டவர் உங்கள் ஊழியத்தையும் ,குடும்பத்தையும் அபரிதமாக ஆசீர்வதிப்பாராக...
john gnanaprakasam Thanks for watching and Glory to God ..God bless you brother 💐
சகோதரர் மோகன் அவர்கள் IRS அதிகாரி
@@pencilkaaran1668 அப்படியா
@@sulemitya5837 ஆம்
@@pencilkaaran1668 Is he working now itself?
உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
முத்தமிட்டு இளைப்பாறுவேன்
எனக்கு பிடித்த வரிகள்.
En meaiper uirodirukkirar
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்👌👌👍
So True 🙏
Yes, அவராலே என் ஜீவன் வாழும்,
தேவன் உண்மை உள்ளவர்
நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து போஷித்து ஆசீர்வதிப்பாராக ஆமேன். 🙌 🙏
உம் வாரத்தையும் கிருபையும் மட்டுமே எந்தன் வாழ்வைத் தாங்கும். 100% true
Amen ❤️
Amen
உம் மார்பிலே தினம் சாய்ந்து தான் முத்தமிட்டு இளைப்பாறுவேன்..... அவ்வளவு அழகான வரி 🧡 Amen jesus
இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் உள்ளத்திற்கு ஆறுதல் தரக்கூடியது.❤❤❤
🙏🙏🙏🙏உம்மார்பிலே தினம் சாய்ந்து நான் முத்தமிட்டு இளைப்பாறுவேன்🙏🙏🙏🙏
Who are all hearing this song every day
நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
உம் கண்கள் என்னை தேடும்
நான் உடைந்தால் உள்ளம் வாடும்
உந்தன் கிருபையும் உம் வார்த்தையும்
எந்தன் வாழ்வை தாங்கும்
பெலவீனன் என்று சொல்லாமல்
பெலவான் என்பேன் நான்
சுகவீனன் என்று சொல்லாமல்
சுகவான் என்பேன் நான்-2
பாவி என்றென்னை தள்ளாமல்
பாசத்தால் என்னை அணைத்தவரே
பரியாசமும் பசி தாகமும்
உம்மை விட்டு என்னை பிரிக்காதே-2-பெலவீனன்
மெய் தேவா உம் அன்பை காட்டவே
சொந்த ஜீவனை தந்தீரய்யா-2
உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
முத்தமிட்டு இளைப்பாறுவேன்-2-பெலவீனன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன்-4
Daniel Kishore Thanks for uploading Tamil lyrics Daniel
Thank you Anna lyrics
thank you Daniel anna I expecting you for writing this song click
Um kirubayum um vaarthayum endhan vazhvai thangum..💖 Amen💗
Pavi endru ennai thallamal pasathal ennai anaithavare... Pariyasamum pasi thagamum ummai bittu enai pirikathe...🙇🙇
Really very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very amazing song yesappa unga anbu evalavu alaganathu I love you so much Jesus 🙏🙏🙏🙏.................
Thank you Jesus Amen
எங்களுக்காக சொந்த
ஜீவனைத் தந்தீரே நன்றி இயேசப்பா உம்முடைய நாமம் மகிமை படுவதாக
ஆமென் ஆமென் ஆமென்
Nice song 💪💪💪👍👌🙆
Jessy Vasanthi Thank u sister
Amen Praise the Lord
Repeated mode 😍😍நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும் 🥺🥺🥺 what a lyrics 😍😍🤩🤩 praise God🙏🏻🙏🏻😤😤
amazing song
PRAISE GOD.
Definitely ❤️❤️❤️, it gives life🎉
Yess so comforting words❤❤🎉🎉@@Chinju-R
உங்கள் இரண்டு பேருக்குமே ஆண்டவரின் ஆசீர்வாதம் எப்பொழுதும் இருக்கும் GOD BLESS YOU .
KEEP IT UP 👌👌👏👏👏
👌👌👌👌
உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்😌😌😌
More than 1000 times I heard this Song...!!!!! But Still now this Words are Making Me Strong 🥺💯 Glory to God ❣️
Thank you sister 💐Blessings
This is the very worst song I've ever heard
Divinity pleasant to hear, God bless you abundantly bro mohan c
Amen ❤
3:12
Iam think you have no ear
This is absolutely a love song.... That love between God and us...
😊Glory to God alone 😊
It's a beautiful & wonderful song
❤lovely song❤
நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும்.......
பெலவீனன் என்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான்
சுகவீவன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான்............... ❤❤❤💟💞
தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.....
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்துடுவேன் என்றும் உயர்த்திடுவேன் - இயேசுவே
நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
உம் கண்கள் என்னை தேடும்
நான் உடைந்தாலும்
உள்ளம் வாழும்
உம் கிருபையும் உம் வார்த்தையும்
எந்தன் வாழ்வை தாங்கும்
பெலவீனன் என்று சொல்லாமல்
பெலவான் என்பேன் நான்
சுகவீனன் என்று சொல்லாமல்
சுகவான் என்பேன் நான்
1.பாவி என்றென்னை தள்ளாமல்
பாசத்தால் என்னை
அணைத்தவரே
பரியாசமும், பசி தாகமும்
உம்மை விட்டு எனை பிரிக்காதே
- பெலவீனன்
2.மெய் தேவா உம்
அன்பை காட்டவே
சொந்த ஜீவனை தந்தீர் ஐயா
உம் மார்பிலே தினம்
சாய்ந்து நான்
முத்தமிட்டு இளைப்பாறுவேன்
- பெலவீனன்
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்துடுவேன் என்றும் உயர்த்திடுவேன் - இயேசுவே
Thanks for your lyrics..... May God bless you🙏
Thank you😇😇🙏🏻🙏🏻
I want learn this song Please upload lyrics in English praise the lord 🙏
I Love the song
@@joynimshi6727
Neer sonnal ellam aagum
Um sollal en jeevan vazhum
Um kangal ennai thedum
Nan udainthal
Um ullam vadum
Um kirubaiyum um varthaiyum
Enthan vazhvai thangum (2)
Belaveenan endru sollamal
Belavaan enbaen nan
Sugaveenan endru sollamal
Sugavan enben nan (2)
1. Paavi endrennai thallamal
Pasathaal ennai anaithavarae
Pariyasamum, pasithagamum
Umai vittu enai pirikathae
- Belaveenan .......
2. Mei dheva um anbai kattavae
Sontha jeevanai thantheeraiyya
Um marbilae thinam
Sainthu nan
Muthamittu elaiparuvaen
- Belaveenan.....
Ummai aarathippaen
Ummai aarathippaen
Ummai thuthithiduvaen
Endrum uyarthiduvaen (2)
Your word makes
every thing possible
Your word makes
my being live
Your eyes will search for me
Your heart will groan to see me broken
Your grace and Your word
sustain my life
You didn’t forsake me
a sinner
But You embraced with love
Mockery or hunger or Thirsty
will not separate me from You
O True God,
to express Your love
You gave Your own life
(on the cross)
I will lean on Your chest
every day
to find rest with Your embrace
❤️🙏✝️
நீர் சொன்னால் எல்லாம் ஆகும்🙏🙏😔😔
Wow what a beautiful song
நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்
Very nice song praise the lord 🙏
உம் கண்கள் என்னை தேடும் ....ஆமேன் அப்பா
Praise the Lord ....
தேவ அன்பை வெளிப்படுத்தும் பாடல், பரிசுத்த ஆவியினால் நிறைந்த பாடல், கேட்கும் போது தேவ சமாதானம் இருதயதை நிரப்புகிறது. இன்னும் நிறைய பாடல்கள் கர்த்தருக்காக எழுதுங்க Brother. God bless you, Glory to God😇👼
paul raj நன்றி சகோ.கட்டாயமாக என்வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்காக தேவன் தருவதை எழுதுவேன்
சகோதரர் மோகன் தொடர்ந்து பல பாடல்கள் பாடுங்கள் வரிகள் அருமை
நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
உம்மை ஆராதிப்பேன்......
Nice lyrics .....John Jebaraj Anna....Super blessing words in this end of this song .....mohan chinnasammy brother nice lyrics for this song......
Giona Jas Thank u so much sis for ur feedback
Amen jesus God appa
Amen amen love you Jesus 💟💟💟💟💟💟💟💟
இயேசுவால் எல்லாம் கூடும்
Cha.. what a song❤️every time I melt in this song.. நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்❣️❣️❣️
God bless you brother❤
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உள்ளம் இளகி போகின்றது . நன்றி அண்ணா உங்களின் இனிமையான குரல் பாடல்
Thanks Anna your song really awesome
I always support my bro john jebaraj.....He always rocks in God's hand
Thank you so much for your feedback.
Um kangal ennai thadum........ Nan udainthal un ullam vadum ,,,,,,,, amazing 💕😍lines ............. Love u Lord Jesus 😘😘........ Forever💓❤❤
Heart shaking song
This song will really become blessing to every one.....
Giona Jas Amen sister
Praise the Lord👌👌🔥🔥💞💞🙏🙏🙏... Thank you Jesus ...
Praise the lord 🙏🙏 praise God Amen Amen thanks jesus nice song 🙏🙏🙌 hallelujah hallelujah
Nice song brother
That sister one who plays the instrument like violin (I think sarangi) is really awesome it sounds so peaceful
Dhayal Thanks for watching n listening .God bless you
Her name is manonmani
Put likes who all like this song very much
Thank you so much for your feedback.
Thank you
Karthavea neer Mahaa Devan, Neer ellaraalum migavum thuthikkapadathakkavar Amen,Hallealuah, Eallaa Mahimaium umakea 🙌🙌🙌🙌🙌🙌🙌
jeya kala Thanks for watching .God bless you
Fantastic Lyrics, Soulful Tune & Music. Great Sung by John Jebaraj Anna and Mohan Uncle, God Bless You Both
Amen... praise the lord My God .... always Glory to God My Dad😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Amen Hallelujah praise the lord
Super song paster johnjebaraj loveu
Last 2 yrs ah ...this is my ringtone ☺️
Um Kangal ennai thedum 😍😍naan udaindhal um ullam vaadum😘😘.........wt a lines ...nice song😊
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Heart touching song... Melts very stone heart.....and fills it with ever lasting love of our Lord Jesus Christ........
Jennifer Jennifer Thank you so much sister Glory to God alone
Even though the chorus is just a repetition of 2 line, I would have listened to it lik 1000 times... what a beauty in its tune..
Mei dheva um anbai kaatavae , sondha jeevanai thandhiraiya ❤👌💖.. Praise and glory to lord jesus only
Karthaawe um mel naan thakam konden.mei thevaa un mel mayanginen un anpal un paatham panikiren Amen🙏🙏
Super excellent songs
What a wonderful god v serve.thank you jesus for this song...
I love this song...what an AMAZING God we serve...when I heared this song my eyes are filled with tears.....beautiful & wonderful lyrics...thank god...🙏🙏🙏🙏👍👍👍💖
Whoever reading this, God knows what you are going through, He has heard your cry and He is going to deliver you, just trust in Him.
எல்லா புகழும் என்
இயேசுவுக்கே and song super Anna 👌👌👌
Kuttra manachatchi yilirundu viduthalai thantha song ....... beautiful song
Paster John jebaraj god bless you always AMEN
😀😀
Rajkumar supar song
Udaintha enna vazha vaikiravare...appa unga kirubai illama en family illa appa😭😭😭
Semma voice. John jebaraj.anna.god bless uuuuuuuuu
Naan oru belavinan annavaritamum belavinan endru solven aanal ennimel appadi solla maaten sugavaan endre solven amen
Intha song en manathai thoitathu Praise the lord
Um maarbile thinam sainthu naan muththmittu ilaiparwen.....powerful words..thanks for your songs...very beautiful...god blues you..pastors..
Nice song 😭😭😭
very touching song.
very good medoly song.
God bless you richly brother in Christ.
Amen...sathyamana vaarthaigal glory to God....💞🙏🏻
Beautiful lyrics... 💙athikama pesuthu... 💙 tq yessappa... 💙
Super song touching my heart.... love u jesus
பாடல் அருமை என் மனதை கவர்ந்தது.கர்த்தர் உங்களோடு இருப்பாராக.ஆமென்
Excellent song and Composition. God Bless you Bro.Mohan.
Manova Charles Thank you brother
Amen praise the lord Thank u Jesus 🙏🙏🙏
நிரே என் தேவன் 🙏ஆமென்
Amen Glory to God
Wonderful song Bro indha song ketadhum i am crying GOD BLESS YOU 🌹💜🌹💙💚💜👌👌👌👏👏👏👏👍👍👍👍🌹
God's Glory
Very true 👍composed wonderfully my son 🙏🙏😇😇praise be to God 👼Amen
Excellent Melody Composition. God bless you Brother
amazing song.. praise Jesus forever and ever 🙏 Amen
Jesus is my life
Amenpa neer sonnal Ellam Aagum
My heart was bubbling with love of Jesus while hearing this song😘😘😍😍
I was broken this song made my day... Glory to god such a lovely voice
Blissful, I'm mesmerized by your singing bro. Praise the Lord.
Super super super voice song God bless you 🥰💯💯💯 pastor thanks for jesus ♥️❤️😘
So pleasant especially the lady playing the sarangi woo Glory To God
Praise the Lord..A comfort song.. God bless you pastor. John Jebaraj
Thank you so much for your feedback.
Praise the lord brother's very very nice song my heart touching song true lines God bless you brother's ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you so much for your feedback.
Very awesome song John Anna Glory to Jesus
Thank you so much for your feedback.
Welcome brother