6 வருஷமா உண்மையா காதலிச்சேன்., விட்டு போயிட்டாங்க| Love Failure | Break Up |Ex Lover| Public Opinion

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2022
  • #lovefailure #lovefailurepublicopinion #breakup #relationship #relationshipbreakup #Exlover #exloveback #breakuprecovery
    6 வருஷமா உண்மையா காதலிச்சேன்., விட்டு போயிட்டாங்க| Love Failure | Break Up | Ex Lover | Public Opinion
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 665

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 Рік тому +1791

    காதலித்து பார் வாழும் போதே நரகத்தை காணலாம்........... நந்தினி 💘💘💘💘💘

    • @veeraps2135
      @veeraps2135 Рік тому +13

      Ama

    • @supriyabharathi113
      @supriyabharathi113 Рік тому +23

      It's True 😭✨💔

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Рік тому +8

      உண்மை

    • @ramaesai8224
      @ramaesai8224 Рік тому +18

      Ellam love apdi irukathu true love iruku ....

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Рік тому +1

      @@ramaesai8224 அவருடைய பதிவு அனுபவத்தின் வெளிப்பாடு சகோ.எனக்கும் அவளுக்கும் 6 வருட பழக்கம் ஒருநாள் அவளின் காதலை சொன்னாள் சில காரணங்களால் வேண்டாம் என்றேன் ஆனால் எனக்கும் அவளை ரொம்ப பிடிக்கும் எனக்காக விஷம் குடித்தேன் என்றெல்லாம் சொன்னா சில மாதங்கள் கழிந்தது ஒருநாள் என்னுடைய தலையில் இடி விழுந்த செய்தி அவ இன்னொருவனோடு போய்ட்டா என்பது அப்போதிருந்த என்னுடைய மனநிலை என்பது அதைச்சொள்ள எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை.இதை எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும் ??? அது நடந்தே 7 வருடங்கள் ஆகின்றன ஆனால் என்னால் அவளை மறக்க முடியவில்லை அவள் செய்த காரியத்தை காரணமாக வைத்து மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஏதாவது ஒருவிசயம் நியாபகத்திற்க்கு வந்து என்னை ஒவ்வொரு நாளும் கொல்லுகின்றது நான் என்ன செய்வது மனது வலிக்கின்றது இப்போ நான் வாழவும் முடியாமல் அவளை மறக்கவும் முடியாமல் ஒவ்வொரு நாளும் துடிக்கிறேன் 😭😭😭😭😭

  • @-Ravanan7958
    @-Ravanan7958 9 місяців тому +366

    நீ யாருக்காக அழுது அழுது😭இறந்துகொண்டிருக்கிறாயோ அவர்கள் வேறுயாருக்காகவோ சிரித்து சிரித்து😂வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்😞
    -கௌதம புத்தர்❤️

  • @user-dh777
    @user-dh777 Місяць тому +34

    இந்த உலகத்தில் உள்ள எந்த அன்பை காட்டிலும் மேலான அன்பு கிறிஸ்து இயேசுவினுடைய அன்பு.

    • @Kavikodiofficial
      @Kavikodiofficial 11 днів тому

      சிறியசா பேசும்போது சீப்பு கொண்டந்து காற்றியே bro 😄

  • @NithishKumar-fw9zl
    @NithishKumar-fw9zl 10 місяців тому +111

    காகிதமும் காதலும் ஒன்னுதான்
    தேவை வர பயன்படுத்துவாங்க
    தேவை முடிஞ்சோடன தூக்கி போட்டுருவாங்க
    நல்லாருந்த ஒரு லைக்

  • @nareshciti6700
    @nareshciti6700 11 місяців тому +185

    உன்னை பாத்து ரசித்த என் கண்களுக்கு நீ குடுத்த பரிசு கண்ணீர் 💔😭🥺😔🥺😔🥺😭

  • @sadamhussainsadamhussain1659
    @sadamhussainsadamhussain1659 Рік тому +435

    காதல் வலி மரணத்தை விட கெடுமையானது 😭 😢 💔

  • @futuredoctorvarshu
    @futuredoctorvarshu Рік тому +385

    Only mom ❤ love is purest love in the 🌏 world 🥰🙂

    • @arivuarivazhagan3817
      @arivuarivazhagan3817 11 місяців тому +2

      Ya correct

    • @sivapriyasivapriya6048
      @sivapriyasivapriya6048 11 місяців тому +2

      Ama

    • @littlesunshine2378
      @littlesunshine2378 Місяць тому +1

      Appadina kadaisi varai marriage aagave aagadhu 😂.Andha mom and dad kooda as a couple true love panna dhan baby porakkum.Avanga aarambathile irundhe onnum mom illaye.So andha madhiri anbana ponnu kidaikum wait Pannu nanba 😊

  • @umarmukthar6926
    @umarmukthar6926 10 місяців тому +278

    காதல் என்பது காரணம் இன்றி உடலும் உள்ளமும் காயம் கொள்வதுதான் 💔

  • @AjayKumar-lf3mj
    @AjayKumar-lf3mj 10 місяців тому +146

    ❤காதலிக்க ஏலு வருடங்கள் கொடுத்த கடவுள் கரம் பிடிக்க ஒரு நாள் கூட கொடுக்கவில்லை
    உன் நினைவில் வாடும் காதலன்😢😢😢

  • @nilamneerkatruaagayamthiam4874
    @nilamneerkatruaagayamthiam4874 11 місяців тому +342

    இந்த உலகில் எதும் நிரந்தரம் கிடையாது எனவே எதையும் இந்த உலகில் அதிகம் நேசிக்காமல் இருந்தால் நாம் மகிழ்சியாக வாழலாம்

    • @honestrajyoutubechannel4608
      @honestrajyoutubechannel4608 11 місяців тому +2

      Super but difficult

    • @sivapriyasivapriya6048
      @sivapriyasivapriya6048 11 місяців тому

      Yes

    • @Fiona-2006
      @Fiona-2006 11 місяців тому +1

      Niga soldra maari ethumae niranthiram illanu thaerinchi irruntha atleast ippo na nimmathiya vachi irrunthu irrupa oru night kuda azhama etha pathiyun yosikama thunga mudiyala

    • @honestrajyoutubechannel4608
      @honestrajyoutubechannel4608 11 місяців тому

      @@Fiona-2006 enna achi

    • @Fiona-2006
      @Fiona-2006 11 місяців тому

      @@honestrajyoutubechannel4608 enna aganum ellamae mudinchiduchu anana love pannathu naala

  • @Pokii_gwl
    @Pokii_gwl 5 місяців тому +30

    வாழ்க்கைல பல் வலிய விட கொடுமையானது எதுவும் இல்ல 🦷
    So, அதனால இந்த love ah விட்டு வெளில வந்துடணும் 😁🤣🦋💥

  • @KeerthMirror
    @KeerthMirror 9 місяців тому +42

    Love is a failure for me too 😢😢😢
    இவர்களையா நேசித்தோம்
    என்பதை விட....
    எல்லோரைக் காட்டிலும்
    இவர்களைத் தானே
    நாம் முழுமையாய்
    நம்பினோம் என்பதே
    அதிகமாய் வலிக்கிறது..

  • @varalaarasollata1361
    @varalaarasollata1361 11 місяців тому +67

    காதலித்து பார் உன் கையலுத்து மாறும் ,காதலிக்காமல் இருந்து பார் உன் தலையலுத்து மாறும்...அப்துல்

  • @Sathyakeerthana143
    @Sathyakeerthana143 10 місяців тому +29

    Ponnuga unmaiya iruntha Pasanga unmaiya irukkurathu illa... Pasanga unmaiya iruntha ponnuga unmaiya irukkurathu illa.. Rendu perum unmaiya iruntha vaazhkaiyila onnu sera Mudiyala💔

  • @pyschopandi
    @pyschopandi Рік тому +121

    நரகம் பார்க்க வேண்டுமா ...😁 காதலித்து பார்...😕😕

    • @moneymakingtips-sr4go
      @moneymakingtips-sr4go 11 місяців тому +12

      சொர்க்கம் வேண்டுமா boy bestie ya இருந்து பார் 😁

    • @babupandiyan5504
      @babupandiyan5504 11 місяців тому

      😂

    • @sandhiya781
      @sandhiya781 11 місяців тому

      ​@@moneymakingtips-sr4go 😂

    • @prasanthkumar2612
      @prasanthkumar2612 11 місяців тому +1

      Io சாமி பட்டதே போது னு இருக்க

    • @Fiona-2006
      @Fiona-2006 11 місяців тому

      Super ra sonninga

  • @mahalingammahalingam4650
    @mahalingammahalingam4650 10 місяців тому +83

    அவங்களை நினைக்க தொடங்கும் முன்பே.. கண்ணீர் வந்துவிடுகிறது..❤❤

  • @thenmozhi.ssacravarthi2139
    @thenmozhi.ssacravarthi2139 Рік тому +184

    காதல் என்பது தேன் கூடு, அதை கட்டுவதென்றால் பெரும் பாடு காலம் நினைத்தால் கைகூடும் அது கனவாய் போனால் மனம் வாடும். (அருமையான கண்ணதாசன் வரிகள்)

  • @rathijj4465
    @rathijj4465 Рік тому +109

    That girl is so brilliant and strong woman. What she’s saying is 💯 true? Love is addiction. I’m so happy she realized and making good decisions about her life.

  • @Siva-oc9hc
    @Siva-oc9hc Рік тому +114

    வலிகளில் வழிதேடி திணறிய நாள் அந்த நாள்

  • @ViVicky6824-InstagramID
    @ViVicky6824-InstagramID Рік тому +50

    உன் மீது காதல் கொண்டவர்களை மீது அன்பை செலுத்து அதை விட்டுச் சென்றவர்களுக்கு நீ ஒரு நல்லவன் என்பதை வாழ்ந்து காட்டு அவர்களின் எதிரில்

    • @nithishdhanam6656
      @nithishdhanam6656 2 місяці тому

      200% true bro ninga Soldra all content but lifea face panna dhan mudiyala yevlo big gratitude kedachalum yedho oru matter 'ah loss panitom pola"du ippo varai feel panitu irukken Bro... Two years bro deeply and sincerely bro yendha madhri bad habit & wrong motive illa bro enakku.. But oru second la assault ah avoid panitu another people kuda happya phone pesitu irukku bro enakku realise that bro naa dhan stupid pola feel panitu irukken'du but andha ponnu"ku oru second kuda feel illa bro but two years yeppadi bro ippadi cheating panna mudiyum adhaan bro ippo varai enakkula semma guilty feel bro

  • @enoseenose8539
    @enoseenose8539 8 місяців тому +16

    தலையனை கண்ணீரால் நனைந்த நாள்

  • @benittabenitta3556
    @benittabenitta3556 10 місяців тому +22

    காதல் வலி மரணத்தை விட அதிக அளவில் வலியை தரும் 😭💔

  • @braveone6717
    @braveone6717 6 місяців тому +8

    ரொம்ப யோசிக்கவும் கூடாது ரொம்ப நேசிக்கவும் கூடாது ரெண்டுமே பைத்தியமாக்கும்

  • @nandhininandhini-kl1rm
    @nandhininandhini-kl1rm Рік тому +76

    Enakum breakup aagi naanum kai cut panirkan😣😓waste of the time😢

  • @gurunath6797
    @gurunath6797 10 місяців тому +15

    காதலின் உணர்வில் நீ பிறப்பாய்...நடுவில் நீ சிரிப்பாய்...முடிவில் நீ இறப்பாய்...என் முழு வாழ்க்கை நீ என்பாய் முதல் காதலில்...😭😭😭....by one side love failiure --GURU--

  • @UENJEBAJASMINE
    @UENJEBAJASMINE 11 місяців тому +67

    No one can understand the true love 💔💔💔💔

    • @Fiona-2006
      @Fiona-2006 11 місяців тому +4

      Correct ta sonninga chinna vayasula irrunthu oru paiyana love panna .avana Yan tha love pannanu yosika vachita .avana na uyiruku uyir ra love pandra ana Avan avana vittu pora ponna thaedi pora ithutha ulagam nu purinchikitta

    • @sujithab367
      @sujithab367 10 місяців тому +1

      Correct nga

    • @sujithab367
      @sujithab367 10 місяців тому

      Love irukavarkium interests elllme but illna ethume not interests ntrga guys

  • @deenan8267
    @deenan8267 Рік тому +48

    Unmaiyana love nu onnu illa bro, onna vida onnu better ah kedatcha, maari poiduvaanga bro, yaara irunthalum seri, aana antha pain romba valikkum bro, athu antha jenmangalukellam puriyathu, ore oru aasa than bro, intha pain ah kodutha yara irunthalum seri, atha avanga avangaloda life la yum anubavikkanum, appo tha antha pain puriyum.

    • @pavipriya6528
      @pavipriya6528 Рік тому +1

      💉Yes is my life true line 💔🥺

    • @keerthy5701
      @keerthy5701 11 місяців тому +1

      Yes

    • @amarshiaa8603
      @amarshiaa8603 6 місяців тому

      Sss

    • @aancreations1679
      @aancreations1679 Місяць тому

      Bro still pain ah irukuravanga avangala vittutu poonavanga nalla irukanum nu than ninaipaanga .😢

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 9 місяців тому +7

    எனக்கு அவள் கொடுத்த வலி 13 வருடங்கள் கழித்தும் குறையவில்லை😢😢😢

  • @dhuraisingam3638
    @dhuraisingam3638 11 місяців тому +54

    யாரயும் நம்பாதிங்க புரோ அண்டு சிஸ்டர் அதுதான் நல்லது.♥♥♥

    • @lshalini9296
      @lshalini9296 11 місяців тому +3

      Nambi emanthutten bro mutiyala bro 😢😢😢😢

    • @jansijansi3610
      @jansijansi3610 10 місяців тому

      Unmaiyana kathalum irukku brother

    • @nagarajdnagu645
      @nagarajdnagu645 10 місяців тому

      ✨💓LØVË īS ÑöT FĀKĒ❤
      Lövërß🎭Ā rē😡Fäkē🤬💫

    • @KannanKannan-gm4jb
      @KannanKannan-gm4jb 7 місяців тому

      ​@@lshalini9296hi ❤u

    • @amarshiaa8603
      @amarshiaa8603 6 місяців тому +1

      Yaaraium nampa koodathu

  • @rakeshv4699
    @rakeshv4699 11 місяців тому +13

    Amma dhan ellame
    Its true 🥺🥺🥺🥺

  • @aminaifraaminaifra8431
    @aminaifraaminaifra8431 10 місяців тому +21

    School love nice wonderful ❤️😍 memories..maraka mudiyatha avanathu ninaiwgal

  • @aneesfathima3539
    @aneesfathima3539 9 місяців тому +6

    கோல கூட பண்ணலாம் ஆனால் லவ் மட்டும் பண்ண கூடாது ப்ரோ ஏன்னா என் வாழ்க்கையில நடந்ததெல்லாம் சொல்லுறேன் நன்றி

  • @metheentertainer1234
    @metheentertainer1234 Рік тому +73

    My love is better 🥰🦋
    He is great 🦋
    Thanks god 🙏🥰

    • @Fiona-2006
      @Fiona-2006 11 місяців тому +5

      Enakum ippadi sollanum nu asatha 😢

    • @Ajay021
      @Ajay021 10 місяців тому

      ​@@Fiona-2006en ena achu

    • @amarshiaa8603
      @amarshiaa8603 6 місяців тому

      Super

  • @NasrinBanu-ku7ey
    @NasrinBanu-ku7ey 10 місяців тому +10

    Pasagga unmaya eruntha ponnugga vittu poidragga....ponnugga unmaya eruntha pasagga vittu poidragga so....athunala single is best❤❤❤❤❤

  • @vlogger_sujin
    @vlogger_sujin 6 місяців тому +5

    இந்த வீடியோவை பார்த்தால் பழைய நினைவுகள் திரும்ப வரும் என்று தெரிந்தும் யாரெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்

  • @selvamkarupaiya6695
    @selvamkarupaiya6695 11 місяців тому +17

    No love no pain😃

  • @Dhanu_005
    @Dhanu_005 10 місяців тому +10

    Athukutha love pannama erukanum to all brothers...❤😢😢😢

  • @rkeerthibala8thb134
    @rkeerthibala8thb134 8 місяців тому +4

    My oneside love😘 avan ennaku kidaika mattan nu theriyum but en manathil ithu varai avan irukan and🙈 avana pathi mattum than ellaru kittaiyum pesitu irupen🥰 i love that person my love avan ennavan❤this second also i thinking fully that person☺

  • @kamalnasar8003
    @kamalnasar8003 6 місяців тому +5

    Love is not a simple word.. it's an emotional between two hearts💞

  • @manikarthiga6296
    @manikarthiga6296 Рік тому +33

    Blue shirt boy you are my dear son,
    Don't feel
    Ne alatha pa un Vali en vali
    Enthirichu veliya va
    Avaluku munnadi valthu kattu😊

  • @Carmiline-kh9wu
    @Carmiline-kh9wu Рік тому +14

    Namma enna tha veliya sirichalum but manasu kula feel pannikitte tha erupom

  • @aimran2571
    @aimran2571 Рік тому +41

    நீங்க கேக்குற கேள்வியில் அவங்களுக்கு திரும்ப அந்த வலிய கொடுக்காதீங்க நண்பாஸ்😢

  • @kamalnasar8003
    @kamalnasar8003 6 місяців тому +3

    உன் நினைவுகளுடன் மட்டும் வாழ பழகிய எனக்கு நீ அருகில் இருந்தால் என்ன தொலைவில் இருந்தாலென்ன😭😭😭

  • @shanmugammurugesan6109
    @shanmugammurugesan6109 11 місяців тому +5

    True va Love panra ponnuga irruko yarum pakka matranga bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nishanisha6180
    @nishanisha6180 3 місяці тому +4

    ஆம்பல பசங்கல அழக்கூடதுனு சொல்லி வளக்குரவங்க ஆம்பல பசங்கல அழவைக்க கூடதுனு சொல்லி வளக்க மாட்டேங்குராங்க

  • @kiruthikapiruthika9976
    @kiruthikapiruthika9976 Рік тому +6

    Blue shirt bro vera level speech panna gaa 😭😭😭

  • @palselvipalselvi7180
    @palselvipalselvi7180 Рік тому +6

    Nanum ipdithan love pannan.ana avan ennaya vittu poieddan.rompa kashda paddan.but ippo oru nalla life partner ennu irukkanka.Thenks god...

  • @Sadha_Uzumaki
    @Sadha_Uzumaki 8 місяців тому +3

    Bro Hospital Aa Mental Nu Sollura Alavuku Unmaya Irundhe Bro😌😥😥😥😭😭😭😭😭

  • @KavyaKavya-ct7bi
    @KavyaKavya-ct7bi 11 місяців тому +13

    Na enga family nenachu kooda na aluthathilla but oruthavangalukaga na rombaalutha🤧but avanga enna vittu vera oru ponnukittapoitanga evlo kastama erunthuchu night ella ennala thoongave mudiyla😭

  • @mohamadabdul593
    @mohamadabdul593 Рік тому +17

    அவளை மறக்கத்தான்
    உங்க சேனலை மறக்கத்தான்
    Email Password ஐ மறக்கத்தான்😂😂

  • @sharmilaselvaraj1731
    @sharmilaselvaraj1731 6 місяців тому +3

    ஆரம்பத்தில் இருந்த காதல் இறுதி வரை இருப்பதில்லை...

  • @prasanciamartin
    @prasanciamartin Рік тому +62

    10 yrs love breakup achu 😢😢

  • @snehafdo41
    @snehafdo41 11 місяців тому +14

    Best song u1 ethirthu nil kelunga best song forever ❤

  • @babyshalu7910
    @babyshalu7910 Рік тому +24

    Nanum 4 years ah love panna avlo paasam yanaku appa illa aana avungala appa mari nenachu patha aana avungaluku inoru ponna puduchuruku pooi vaalatum 😭😭😭😢😢

    • @Ajay88480
      @Ajay88480 10 місяців тому +1

      Don't feel ma nan iruken❤❤

  • @balaguru-yk9dw
    @balaguru-yk9dw Рік тому +12

    No girl only friends
    No girl 😠😠
    No feeling
    Only one friends

  • @shohana5977
    @shohana5977 10 місяців тому +3

    Love la ena iruku yanku o👀nnume puriyala nannu love panna👀 2 year but yanaku pudikkala na 😒vitta epo love ve yanaku pudikala 🤔 love pudikka tha vaggala oru like Pottuga guys 🫂

  • @mohamedshalak8236
    @mohamedshalak8236 Рік тому +10

    Idhellam kekumbodhu yenaku mattum dhaan siripu varuthaanu 😂😂 therla

  • @KavyaKavya-ct7bi
    @KavyaKavya-ct7bi 11 місяців тому +5

    Yarume love pannathinga😭

  • @arjunr4636
    @arjunr4636 9 місяців тому +3

    கண்கள் ரெண்டும்
    நீரிலே மீனை போல வாழுதே
    கடவுளும் பெண் இதயமும்
    இருக்குதா அட இல்லையா💔💔

  • @Rockerstohell
    @Rockerstohell 8 місяців тому +1

    It’s pain! An eternal pain. All living beings in this world wants love and the parting ways is unexplainably painful.

  • @motirajang6523
    @motirajang6523 Місяць тому +1

    Urakkam illatha palla iravugal ...!
    Yen vizhikaluku kidaitha varama saabama???
    Kadal azhaikaluku potiya yen kanneer??
    Uyir pirinthalum vizhikaluku oyvu illai yenpathai unarthen..
    Miss you ❤️

  • @surya_creation.21
    @surya_creation.21 Рік тому +20

    Love Is Painful...💯😒✨

  • @SathyaSathya-eq4le
    @SathyaSathya-eq4le 9 місяців тому +1

    Yarium nambathinga bro no love no pain💔💔💔💔😭😭😭😭😭😭

  • @Childsgirl2702
    @Childsgirl2702 11 місяців тому +5

    Breakup pani yapothum pogathu nama sagura varikum .....antha life vida better ah irrunthalum antha life a maraga mudiyathu

  • @bts-world.
    @bts-world. 11 місяців тому +1

    Epo la kadhal ellam rombo romba mariduchu.....kanna pakkuthu kaiya kokuthu rombo keakuthu.....
    Ellam mudichathumey frd nu sollikeetu vazthangaa rombo peru da.......
    Entha song than nabakam varuthu.......
    Irukurathu orey oru life thirupium porapomanu theriyaathu irukira varikum irunthutu jolly ha irukanum atha vittutu theva illama pannit....
    Oru payen ungala nambi vantha avana happy ha vachukanum atha than oru ponnu ungala nambi vantha Happy ha vachukanum Avalo than

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 10 місяців тому +6

    never fack in mom and dad love in the world 🌎 ❣️

  • @SubakshanaSubakshana-vp5kf
    @SubakshanaSubakshana-vp5kf 10 місяців тому +5

    Ethume nirantharam illa ellarum ematharanga naraga valkaya irukum💔💔💔💔💔

  • @netclips3934
    @netclips3934 Рік тому +20

    2k kids கூட வாழவே முடியாது...ஏன்னா அது வலி ...விட்டுட்டு பொய்ருவாலுக...

  • @researchscholar5452
    @researchscholar5452 Рік тому +9

    Believe ur parents they’re true persons

  • @massmani2104
    @massmani2104 10 місяців тому +5

    Yarum love pannathinga mind la nikuthu maraka mudila 😭😭😭

  • @Raja-bu6ur
    @Raja-bu6ur 11 місяців тому +3

    No cry sisters and brothers love you all lover nachi cry panthi

  • @hariharan1890
    @hariharan1890 10 місяців тому

    Same feeling bro💙😢

  • @saminafathima456
    @saminafathima456 5 місяців тому +2

    Romba nambi iruthan but vera oruthiha vittu poitanga😢😢😢😢

    • @Rithish-dm5xg
      @Rithish-dm5xg 5 місяців тому +1

      Don't feel sis
      Ipo avanga venuma? Oru secret method iruku? Avangale thedi varuvanga

  • @v.anbarasanv.anbarasan527
    @v.anbarasanv.anbarasan527 11 місяців тому +3

    Love is true but failure aachuna yaralum thanga mudiyathu manesu rompa kaste patum but same time namaluku support yarum pana matange ellarum advice panren solli namala tension panuvange

  • @user-yz2ex7ur1h
    @user-yz2ex7ur1h 6 місяців тому +2

    காதலில் விழுந்தால் செற்கம் தான் ஆனால் காதலே விழுந்தால் நரகத்தை விடவும் கெடிய வழி so no love ❤ no pain💔💔❤️‍🩹

  • @pavithrapavithra5316
    @pavithrapavithra5316 11 місяців тому

    Crt sis true words

  • @P.PRAVEEN
    @P.PRAVEEN 8 місяців тому +1

    Kaathalai nambi senravargal kadaisiyil kathalukku badhilaga petru kolvadhu kannirum, valiyum 😢

  • @muniyappan138
    @muniyappan138 Рік тому +18

    True love la intha kalathu la ille
    nadu nasam ah poiruchu 🙈🙉🙊
    Yaro epdiyo ponga sonna kekka mattinga 😡😡😡

  • @saisri5572
    @saisri5572 10 місяців тому

    Don't feeling sister and bro God bless you

  • @ammukuttyammu-cl9uo
    @ammukuttyammu-cl9uo Рік тому +4

    Nethu tha en Lover ena venaanu sanda poota naa avan kaal la viladha koraya alundha apparam thaa ena vitu pooga matanu sonna😭I love you mama nee ilama enala iruka mudiyadhu

  • @vijayas7029
    @vijayas7029 8 місяців тому +1

    Blue shirt don't feel Anna god gift u will get a carring person very soon move on but it's hard I no gud girl is very rare now days I'm also girl but blindly don't trust the girls up coming birthdays forgot fast birthday feelings an enjoy. bday is special day don't waste an don't feel it's ur day move it for ur self be happy .have a gud luck 😍Anna😍

  • @MonikaRamanujam
    @MonikaRamanujam 9 місяців тому +6

    Maraka mutiyatha 🥺🥺 memories 😢pain full life 😭😭😭

  • @PanjaPanja-if8tc
    @PanjaPanja-if8tc 11 місяців тому +1

    My love is better
    He is very great
    Thanks God

  • @krisvishnu_
    @krisvishnu_ 7 місяців тому +1

    I believe U blindly...but u proved that I am really blind.... don't believe anyone...ஆனா எவ்ளோ சொன்னாலும் புரியாது...பட்டால் மட்டுமே தெரியும்...

  • @citysonvijay8355
    @citysonvijay8355 10 місяців тому +2

    4 yr love bro 1 yr layea avaga amma ku ena pudikala caste problem 😢na apomea valakitan but avaga return vanthu vanthu epo 4 yr ella memories um create panitaga but epo avaga amma important nu solitaga but avaga manasulaum love iruku en manasulaum love iruku but yagala sara mudiyathu plzz yarum love panunigala vidu mattum poirathiga 😢💔🥀..

  • @user-dl1dg9kl5u
    @user-dl1dg9kl5u 6 місяців тому +1

    நீ காதலில் கடந்து போகவேண்டும் என்றால் காதலியும் உன் கூட இருக்கவேண்டும் என்றால் உன் காதலியே நீ அறிந்திரு உண்மையான காதல் காதலியை ❤❤ எதிலும் நேர்மை வேண்டும் உந்தன் காதலும் ஜெயிக்கும்

  • @yogeshramyogeshram9010
    @yogeshramyogeshram9010 Рік тому +13

    என்னங்கடா 2கே கிட்ஸ் கூட எங்களை மாதிரியே இருக்கிங்க 90கிட்ஸோட சேம் ஃபிலீங்டா இது...

  • @user-tg5sd8ty2i
    @user-tg5sd8ty2i 8 місяців тому +1

    Love breakup feelings namaku Aana than therium romba kastam 😢

  • @user-bk6tg8nt5t
    @user-bk6tg8nt5t 11 місяців тому +2

    Ennatha unmaya irunthalum nammala yarume purichikirathu illa yaru melum athiga loveo and nambikayo vaikka koodathu ena yara athigama namburamo yara athigama nesikiromo avungatha nammala athigama kaya paduthuvanga ellarum apdi illa true love um iruku but ellarukum kedaikirathu illa

  • @kd.chandru6035
    @kd.chandru6035 10 місяців тому +4

    Unmaya Love Panuna Epde Thaa Panuvainga bro ... 😢

  • @roselinsam8780
    @roselinsam8780 11 місяців тому +1

    Pls love failure ana elarukum na onu solren dayavu senji adhula irundhu velila vandhurunga ungalala kandipa mudiyum thapana mudivu yarum pogadeenga pa... Nanum lv failure dhan but aduthu vara life rombave better ah irukum enakum apdi dhan iruku unga amma appa romba pidichavanga ta share panunga... Ungala neengale kill panikadeenga ipo niraiya per sucide panranga adhu thapu saguradha vidda valuradudhan kastam adha purinjikanga ungala nesikiravangala ninachi parunga overcome panunga carrer la concentrate panunga❤ god bless u all

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 20 днів тому

    Kaanal neerai kathaliththathu kaanal neerin kurram allave ungal kurremme ,athanal neerai thedi kathal seiveer kaiyil kidaikkum,love is pure,congratulations

  • @user-fe6nz2mu4x
    @user-fe6nz2mu4x Рік тому +2

    No feelings anna😢😢😢

  • @Gayathri....12345
    @Gayathri....12345 24 дні тому

    இந்த மாதிரி வலி யாருக்குமே வரக்கூடாது 😭😭😭

  • @vidhulashmaya6990
    @vidhulashmaya6990 10 місяців тому

    Backround music super♥️♥️

  • @_.Safnaahh
    @_.Safnaahh 6 місяців тому +2

    To all heart breakers: believe that there is a good life after that

  • @villagequen756
    @villagequen756 11 місяців тому +5

    Na sleeping tablet pottu soosaid panra level ku pona but entha thappum antha payyan mela illa na tha 😭ennoda thappu tha 😭😭Avana purinjikkala evlovo sonna avan ippoo romba kastama iruku😭😭😭😭😭😭

    • @sujithab367
      @sujithab367 11 місяців тому

      Aenga unmayangvangla purunjuka mattringa thirummmbi vantha athupentra. Nalya sollunga evolo valikum nu unnkllu puriynum nu sollalasorry akka but still unga thapa nee feel pannunha kastapatuthnginga please akka sorry

  • @solaikrishnavenivijayakuma8443

    November 7 2022
    Break up
    1999

  • @HS_KING_CREATION
    @HS_KING_CREATION 10 місяців тому +2

    Indha video nee paathina dharshini I am still miss you😭😭😭😭

  • @user-jo6uu6qy2c
    @user-jo6uu6qy2c 2 місяці тому

    உங்களில் ஒருவன் தான் நானும் நமக்கு புடுச்சவங்க அவுங்க ஆசையைமாற்றி போய் சிறப்பாக வாழ முயற்சிபன்னுறாங்ன்னா அதையவே ஏன் நம்மால் முடியாது என என்னி வாலுங்க மனிதனால் மறக்க முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை