Digital Arrest Paavangal | Parithabangal

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @Parithabangal
    @Parithabangal  8 місяців тому +1184

    Collab with Tamilnadu Cyber Crime Department.
    for register complaints regarding digital scam and threaten.
    click here : cybercrime.gov.in/ (or) call toll free number : 1930

    • @prasadrs100
      @prasadrs100 8 місяців тому +48

      Please talk about Packers and movers scam. They take all things and demand for more money and not deliver the things instead they sell those items. Police complaint also has no effect. They are listed in justdial and shulaka apps.

    • @santhoshkumar-pw4bq
      @santhoshkumar-pw4bq 8 місяців тому

      Veyil paavangal video oru comment pannan. Athuku real parithabangal on telegram la neenga paesara mathiri highlighted reply potu telegram la paesa vachu. Azhaga kadaisila na panna comment lucky winner prize tharanu unga name vachu scam panna parthanga. FedEx link vachu thaan play pannanunga. Aana na ethum click pannala. Pathuya unga perulae ungaluku aappu vaikuranga.

    • @nivethithavenkat1995
      @nivethithavenkat1995 8 місяців тому +23

      Polimer pavangal podunga pls

    • @K00711
      @K00711 8 місяців тому +12

      Great work, but is this tn cyber crime really works, never seen cyber crime prevented or identified scammers?
      We only hearing kerala cyber crime activities

    • @everstyleherodjsonemanarmy
      @everstyleherodjsonemanarmy 8 місяців тому +1

      Really​@@prasadrs100

  • @G.O.A.T_RoHITManiSM-45
    @G.O.A.T_RoHITManiSM-45 8 місяців тому +4355

    *பாடையில் போகும் வரை பாலிமர் பாவங்கள் கேட்கும் பாவங்கள்*

    • @shrutis6378
      @shrutis6378 8 місяців тому +104

      Ada antha paavatha poda venditanapa 😂😂😂 Gopi sudhakar kannil padum varai share seiyavum

    • @eyekiller55
      @eyekiller55 8 місяців тому +44

      Ngotha Poda Veliya 😂😂 Case aairum da 😅

    • @rajeshdme3577
      @rajeshdme3577 8 місяців тому +8

      😂😂😂😂​@@eyekiller55

    • @selvaganesh6300
      @selvaganesh6300 8 місяців тому +16

      Already shorts la potrukanga bro

    • @sk_official_tamil
      @sk_official_tamil 8 місяців тому +12

      Nee ketute iruka vendiyathu thaan 🤣🤣

  • @Devi-tq5se
    @Devi-tq5se 8 місяців тому +190

    5 மில்லியன் பார்வையாளர் கும் விழிப்புணர்வு காணொளி......thanks for பறிதபங்கள் டீம் ❤❤❤❤

    • @gamerstamil8718
      @gamerstamil8718 6 місяців тому +2

      பரிதாபங்கள் பரிதபங்கள் இல்ல

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 8 місяців тому +515

    புரியாதவர்களுக்கும் நன்கு புரியும்படி காமெடியோடு சில கயவர்களை பற்றி சொன்ன விதம் அருமை

  • @Uruttu_vaayi
    @Uruttu_vaayi 7 місяців тому +126

    சிறப்பு.. இந்த வீடியோ 2 years முன்னாடி வந்திருந்தா நான் 20,000 இழந்து இருக்க மாட்டேன்.. இனியும் எவரும் ஏமாறாமல் இருக்க, உங்களுக்கு வாழ்த்துக்கள்.. சிலர் இதற்குப் பயந்து உயிரையும் மாய்த்துக் கொண்டனர்.. இச்சமயம் இதில் மாட்டிக்கொண்டு எவரேனும் மன உளைச்சலில் இருந்தால் மனதளவில் தைரியமாக இருங்கள் சொந்தங்களே❤❤❤ அவனுங்களால் எதையும் புடுங்க முடியாது👍🙏🙏

    • @prakashd5641
      @prakashd5641 7 місяців тому +1

      ena bro achu

    • @Uruttu_vaayi
      @Uruttu_vaayi 7 місяців тому

      @@prakashd5641 ஆன்லைன் லோன் apps.. நம்ம கஸ்டத்துக்கு install பண்ணி அவன் கேக்குற எல்லா access குடுத்து விடுவோம்.. அதற்க்கு அப்புறம் அவன் நம்மளை கஷ்டப் படுத்துவான்🤦🤦🤦

    • @nagarajs5757
      @nagarajs5757 7 місяців тому

      அத ஏன் கேட்கிறீங்க புரோ​@@prakashd5641

    • @rakesh_varshan
      @rakesh_varshan 7 місяців тому

      Varsham varsham potutu dha irukanga awareness video

    • @baskarrao5932
      @baskarrao5932 5 місяців тому +1

      Major Madhan Kumar sir videos I saw well knowledge advocate and high rich families lost 30+Lacs in BLR and MUM.. In TN CBE also...

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 8 місяців тому +36

    அருமையான படைப்பு நண்பர்களே, பொது மக்களிடம் போய் சேர வேண்டிய காணொளி, அதிகமாக படித்தவர்கள் தான் ஏமாறுகிறார்கள், ஏமாற்ற படுகிறார்கள் [பணத்தாசையினால்]

  • @017gokul.e6
    @017gokul.e6 8 місяців тому +219

    Actually I also did an internship with the Cyber Crime Department.While the internship the lack of awareness causes many financial losses. People are not aware about these types of crimes. These types of videos are needed for our people. Congratulations for your work.💎

    • @coolguy0719
      @coolguy0719 8 місяців тому +1

      As if you are aware

    • @gokulselvan2040
      @gokulselvan2040 8 місяців тому +2

      how do you get intern

    • @tamilarasu2005
      @tamilarasu2005 7 місяців тому +1

      ​@@gokulselvan2040same question bro
      😊

    • @saravnilak
      @saravnilak 7 місяців тому +3

      Police yarum call panamatanga direct a than varuvanga.good work team👍

  • @dr__gr
    @dr__gr 8 місяців тому +135

    16:29 Jai Hind, Arjun, Harold Das 🤣🤣 ultimate 😂😂

  • @kannadhasan2261
    @kannadhasan2261 8 місяців тому +113

    விழிப்புணர்வு அருமை, காவல்துறை செய்யவேண்டிய வேலையை எளிமை ஆகியதற்கு நன்றி

  • @snramanan9276
    @snramanan9276 8 місяців тому +23

    2:44 😂😂😂 appa na maatave illa..Paya maatikitaan

  • @skHibiscus
    @skHibiscus 8 місяців тому +1431

    *கோபியே police கோபியே wife....எத்தனை அவதாரங்கள்* !! 😂😂👮‍♂️🧑‍🦰

    • @JamuChinna
      @JamuChinna 8 місяців тому +11

      பிச்சைகாரனுக்கு கூட பிச்சை போடதாவனுங்கு அப்படி தான்

    • @anaithaiumarivom
      @anaithaiumarivom 8 місяців тому +8

      Yaarra nee​@@JamuChinna

    • @GOGUL-v1v
      @GOGUL-v1v 8 місяців тому +8

      Ulaga nayakan gopi

    • @sadhamhussain8352
      @sadhamhussain8352 8 місяців тому +4

      Always Gopi mass

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 8 місяців тому +2

      ​@@JamuChinna Yaaru da nee comali

  • @daughterofjesus463
    @daughterofjesus463 8 місяців тому +5

    மிகவும் தேவையான பதிவு.. என் சகோதரர் இப்படி பட்ட கால் வந்தது. உடனே சந்தேகபட்டு சைபர் க்ரைம்ல் கம்ப்லைண்ட் செய்தார்.

  • @c.vignesh4688
    @c.vignesh4688 8 місяців тому +453

    Gopi as a matter lady sema 😂😂😂

  • @MK.__
    @MK.__ 8 місяців тому +12

    cyber crime dept collab! Respectable move from cyber crime dept. Showing awareness through people's favourite youtube channel is a great idea & will reach to a lot of people.
    This will definitely prevent unfortunate incidents atleast to some extent for sure. Good video guys.

  • @jayasuriya233
    @jayasuriya233 8 місяців тому +415

    Gopi's favourite dialogue " Ada pannada" 😂

  • @KejIru-ob1yr
    @KejIru-ob1yr 8 місяців тому +8

    5:10 promotion la kooda oru humour ah vecha paathiya..Anga nikkara Ney neee😂❤

  • @VK-vq9nd
    @VK-vq9nd 8 місяців тому +2339

    டிஜிட்டல் அரெஸ்ட்நா என்னானு கூட தெரியாம யார்லாம் பாக்ரீங்க

    • @reelscollage2612
      @reelscollage2612 8 місяців тому +19

      Naanum

    • @aruvik-ng6yc
      @aruvik-ng6yc 8 місяців тому +2

      Takkar-ah english-paesanuma?? ua-cam.com/video/hhNj-2xPYdIk/v-deo.htmldkl
      #GoSu

    • @nandhini2667
      @nandhini2667 8 місяців тому +4

      Me tooo😂😂😂😂😂

    • @rijoiasacademy
      @rijoiasacademy 8 місяців тому +52

      Savuku matter nu nenichen

    • @vignesh-qe2nk
      @vignesh-qe2nk 8 місяців тому

      Good one

  • @whitegoast3907
    @whitegoast3907 7 місяців тому +20

    3:37 சும்மா ஏமாந்து பாத்தேன் 😂

  • @annamalairamalingam5912
    @annamalairamalingam5912 8 місяців тому +96

    FedEx Scam Call came to me, thank god I didnt lose any money. I am getting many calls similar, govt should take necessary steps. Even I was so scared and believed them, then when they say about money, I identified. Thanks @Parithabangal for bringing awareness.

    • @mscreations139
      @mscreations139 7 місяців тому +1

      It happened to me as well i told them that iam going to add my police friend to call he cuts the call immediately

    • @Ramsview360
      @Ramsview360 7 місяців тому +1

      Paridhabangale enkitta scam pannitanga pa neengalum movie ku producer nu 😅

    • @rajeshr8121
      @rajeshr8121 Місяць тому

      ​@@mscreations139 Idhu oru nalla trick....indha maari thiruttu payaluga adutha second escape...😂😂😂

  • @mathiganesan7514
    @mathiganesan7514 8 місяців тому +18

    5:14 connect agathu😮

  • @motivationalquotesbyvenkat5209
    @motivationalquotesbyvenkat5209 8 місяців тому +33

    At 15:02 , money laundering na .. na thuniye laundry ku potathu Ila sir..

  • @muzafarabdula4028
    @muzafarabdula4028 8 місяців тому +90

    பயம் தான் எல்லா ஏமாற்றங்களுக்கும் தற்கொலைக்கும் காரணம் அதனால் பயப்படாத்தீர் எல்லாத்திற்க்கு துணிந்து நீல்லுங்கள் துணிந்தவனுக்கு தான் வாழ்க்கை...
    வாழ்க்கை நாம் சாகும் வரை திரும்ப திரும்ப பிரச்சனைகள் சந்தோஷங்கள் வந்து வந்து போய் கொண்டே இருக்கும்.

  • @s.adarsh4019
    @s.adarsh4019 8 місяців тому +13

    17:54 This is why people are hesitant to share their experience and report scams. If anyone you know has ever fallen victim to a scam, please don't insult or make fun of them. Show them some empathy and guide them on what can be done next.
    These scammers attack your fear and get away with it for so long because the victims fear that they'll lose their respect and people will make fun of them. Even the most well educated people can fall for a scam if the scammers have done enough research on them. If people don’t shame the victims, awareness of new scams can be spread much faster and the possibility of retrieving the money increases.

  • @whitegoast3907
    @whitegoast3907 7 місяців тому +16

    11:40 villan ah sirikanum 😂

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 8 місяців тому +171

    15:01 நான் துணிய வே laundry க்கு போட்டதில்ல,
    இந்த காமெடி க்கு இன்னும் 4 case சேர்த்து போடுவேன்

  • @gladwinjohn5670
    @gladwinjohn5670 6 місяців тому +4

    நீங்கள் பதிவு செய்தது எவ்வளவு முக்கியமான வீடியோ என்று என்னைப் போன்ற ஆட்களுக்கு தான் தெரியும்

  • @soundarkrishnan4219
    @soundarkrishnan4219 8 місяців тому +23

    Very good bro.... necessary video..am also working in cyber crime.. good awareness bro...thank you....evlo va soldram kekamatangaranga

    • @NishanthiRamesh
      @NishanthiRamesh 7 місяців тому

      Hai sir i need one help how do i contact you my brother cheated by someone .online scam kindly help ple

  • @JaiDinesha
    @JaiDinesha 7 місяців тому +19

    6:01 ada karumome..🤣thu🤦🏻‍♂️

  • @rajapurushothaman7718
    @rajapurushothaman7718 8 місяців тому +92

    Jai Hind... Arjun .. Harold Dass..Leo va vittuputtinga😂😂😂

  • @arahimkhan
    @arahimkhan 7 місяців тому +3

    This is really needed, i had two cases from my friend and family which i thought they were aware of but they still got scammed... one with telegram trading scam and another on loan app body morphing threatening scam.... so i would say all the influencers should talk at least once about these scams on their videos.

  • @devsanjay7063
    @devsanjay7063 8 місяців тому +205

    6:11 😂😂😂😂😂நீங்களும் கழட்டுங்க மாட்டிக்கினாரு சுதாகரு 😂😂😂😂😂

  • @animationinworld7
    @animationinworld7 7 місяців тому +8

    உண்மையில் இப்படிலாம் இருக்கானு இப்போ தான் தெரிது,thanks to this message team, mokka app promotion pannama epdi pota nallarukum❤

  • @KARATESAI
    @KARATESAI 8 місяців тому +53

    Much needed video. Hope people don't fall for such scams. Share to all in family groups, so that old people are aware.

  • @கேள்விஞானப்பாடகன்

    செம்ம சகோ.அருமை.அருமை. சைபர் கிரைம் மோசடிகளை பற்றி ரசிக்கும் படி காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பது சிறப்பாக உள்ளது. சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @rajesh.cvijay8017
    @rajesh.cvijay8017 8 місяців тому +73

    உன்மையில் நடந்த சம்பவம் இது எச்சரிக்கை அறிகுறிகள் வீடியோ சூப்பர்
    😢

  • @jeevanantham9551
    @jeevanantham9551 7 місяців тому +2

    Great Awareness👍✨️
    Adhuvum 5:53 Gopi's getup - Sudhakar reaction 🤣🤣🤣

  • @anbuanaplak1296
    @anbuanaplak1296 8 місяців тому +535

    வடக்கு ரயில்#2 பாவங்கள் வேண்டும் 😂❤

  • @whitegoast3907
    @whitegoast3907 7 місяців тому +21

    2:05 botha naaye 😂

  • @gomathisarannallamuthu4504
    @gomathisarannallamuthu4504 8 місяців тому +23

    9:15 HONEST FIANCE (நேர்மையான வருங்கால மனைவி) 😂😂😂

  • @NavaraththinarasaSujeepan
    @NavaraththinarasaSujeepan 8 місяців тому +31

    9:41 sudahar action 😂🤪

  • @localguna99
    @localguna99 8 місяців тому +187

    இவ்ளோ நேரம் இது உக்காந்து பாக்கறியா முண்டமே எந்திரிச்சு வேலைய பாரு போ 😅இத youtube la சொன்ன முதல் ஆள் நீங்கள்👍👍

  • @prabhu19smart
    @prabhu19smart 8 місяців тому +10

    3:48 audio issues.. இடிச்ச இடில மைக் கலண்டுபேச்சு

  • @athmanathan-xj2de
    @athmanathan-xj2de 8 місяців тому +48

    Such as awareness video.. Hand-off GoSu an team 👏👏

  • @balajiesivakumar2003
    @balajiesivakumar2003 7 місяців тому +1

    siripatharku mattum alla sithipatharkum , great thanks to mr.Gobi and mr. sudakar

  • @proabrakadabra
    @proabrakadabra 8 місяців тому +89

    1:57 breaking bad pakkum pothe therium da😂

  • @pavithrac-h8i
    @pavithrac-h8i 7 місяців тому +10

    0:45 semma adi😂

  • @sandykumaaru
    @sandykumaaru 8 місяців тому +170

    நகைச்சுவையோடு பயணுள்ள தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி 😂❤❤❤👏👏👏

  • @Rutheran21
    @Rutheran21 8 місяців тому +6

    WOW....Superb brothers....all of you have done a great job...planting smiles into millions of people around the globe....May God Bless you guys always

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 місяців тому +85

    அற்புதமான நகைச்சுவை அடுத்த ஒரு புது நகைச்சுவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏராளமான ரசிக கோடிகள் கோடியில் இருவர் அந்த தொடரை காண ஏராளமான ஒரு காத்திருக்கிறார்கள் விரைவில் பதிவிறக்கம் செய்யுங்கள் கோபி சுதாகர் அண்ணா😊❤😊❤

  • @mcutheories4621
    @mcutheories4621 8 місяців тому +5

    Parithabangal chanel ku oru periya nandri. Indha video romba comedyavum informative avum irundhudhu.

  • @rajavrmn
    @rajavrmn 8 місяців тому +95

    5:07 "Political Background, Family Entertainer" semma line 😂😂😂😂

    • @yogekani282
      @yogekani282 7 місяців тому

      Etha pathi soldranga puriyala

    • @rajavrmn
      @rajavrmn 7 місяців тому +2

      @@yogekani282 Red Giant Pictures eh indirect eh solraanga...

    • @rajasakthi2616
      @rajasakthi2616 7 місяців тому

      உதவாநிதி தாக்கப்பட்டாரா 😅😅

    • @rajasakthi2616
      @rajasakthi2616 7 місяців тому +1

      உதயநிதி தாக்கப்பட்டாரா 😅😅

    • @yogekani282
      @yogekani282 7 місяців тому

      @@rajavrmn avanga ethum pannalayee ellam opposite groups la irukuravanga thappa promote pandranga.

  • @karthikkumarc20
    @karthikkumarc20 7 місяців тому +5

    Most needed Parithabangal ❤ As lot many people has been scammed recently in the name of FedEx and other things.

  • @kalaiselvibeeman4495
    @kalaiselvibeeman4495 8 місяців тому +10

    Thank you for putting this video. Money laundering, courier with drug, so many reasons they mention.

  • @motivationdelivered2023
    @motivationdelivered2023 7 місяців тому +4

    நா துணியே லன்றரிகு பொடது இல்ல சார்... Vera level😂😂😂😂😂😂😂

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 8 місяців тому +222

    கிளுகிளுப்பான வீடியோதான் டிரெண்ட்டாகப் போகுது😂😂

  • @dineshasokan2641
    @dineshasokan2641 7 місяців тому +4

    Kudos to you guys. While other youtubers r givin useless contents yu guys are spreading awareness

  • @manikarnigamanu35
    @manikarnigamanu35 8 місяців тому +21

    நான் துணியே laundry போட்டது இல்ல சார் 😂

  • @maheswaranmayathevar762
    @maheswaranmayathevar762 7 місяців тому +11

    This kind of scam happening in and around theni in recent days. One of my relative lost 7.16laks yesterday.

  • @Masood7333
    @Masood7333 8 місяців тому +31

    Digital arrest paavangal super 👌👌👌👌👌💯💯💯💯💯💯👍👍👍👍👍

  • @HtslyricsIn
    @HtslyricsIn 8 місяців тому +16

    05:52 aathi etha thandi😂

  • @udhayy315
    @udhayy315 8 місяців тому +13

    15:00 Naa thuni ye laundering panradhu illa 😂

  • @isaiaravind
    @isaiaravind 7 місяців тому +1

    13:01 😂😂😂😂 olunga sollunga kathula ennavo maari viliguthu😂😂😂😂😂😂

  • @whitegoast3907
    @whitegoast3907 8 місяців тому +17

    0:38 bothai porul 😂

  • @silambarasank2315
    @silambarasank2315 8 місяців тому +9

    Awarness video poatathrkku Nandri .. Parithbangal Team 😊

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 8 місяців тому +17

    காலத்துக்கு ஏற்ற கருத்தாக்கம்.
    வாழ்த்துகள்!

  • @sheikmohamed529
    @sheikmohamed529 8 місяців тому +8

    Content full ah #Sudhakar ah mattum cheat pandra madiri irukku konjam #Dravid ahyum cheat pandra madiri eduthurukkalam.... Anyways super ah irundhathu 😂😂😂

  • @Kuttyma9
    @Kuttyma9 8 місяців тому +117

    8:11 pombalaya paarhu katunaa kooda paravala aambalaya paarthu katturen 😂😂😂😂😅

  • @Gayathrie_am
    @Gayathrie_am 8 місяців тому +5

    This is very serious issue two of my family members had faced this issue and one of them lost 10lakhs.. be aware of it they actually targetting NRI's mostly.

  • @KARTHICKKarthick-gd5gh
    @KARTHICKKarthick-gd5gh 8 місяців тому +9

    சூப்பர் விழிப்புணர்வு வீடீயோ அண்ணா...

  • @johnsamuel215
    @johnsamuel215 7 місяців тому +4

    Best awareness video. Need it at this time. Congrats team. Thank you

  • @TamilarToday247
    @TamilarToday247 8 місяців тому +49

    6:26 ஆம்பளைய கூட விட்டு வைக்காத சுதாகர் ரசிகர்கள் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 😂😂😂😂😂😂

  • @TOM-2405-
    @TOM-2405- 7 місяців тому +3

    11:40 Villain naa sirikanum daaa💥💥😂😂😂

  • @military_bytes1479
    @military_bytes1479 8 місяців тому +137

    13:17 Be safe guys...
    Enakkum daily indha scam call varudhu.. They say like "ungaloda parcel Delhi customes la maatikichi adhula illigal items irukku, parcel unga name la irukkunu solluvanga". I reported to cybercrime as well .

  • @ABISHEK.....
    @ABISHEK..... 7 місяців тому +11

    9:30 ultimate 😂...

  • @Vidya-pp3ho
    @Vidya-pp3ho 8 місяців тому +5

    Very good informational video...pls be careful guys,.....thank you team....gopi and team very very good team.... especially David very very talented

  • @Nowfalnwl
    @Nowfalnwl 7 місяців тому +2

    13:39 Sir na onume panala sir odane sudhaaaa 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 #Gubeerrrr

  • @harish90s36
    @harish90s36 8 місяців тому +15

    Writing comedy lines with awareness messages is really difficult and you guys are doing it great ❤

  • @varunprakash6207
    @varunprakash6207 8 місяців тому +2

    Gopi + Sudhakar + Dravid combo 🔥 0:12 NCB 6:11 Gopi lady 9:21 0% Loan 13:04 Fedx parcel scam 15:04 Money laundering 16:32 Jai hind 😂 Harold das Cyber crime Awareness

  • @astergarden968
    @astergarden968 8 місяців тому +111

    நகைச்சுவை கலந்த சமூக விழிப்புணர்வு வீடியோ...
    நன்றி 🙏🏻

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 8 місяців тому +4

      Correct..nதேவையான video

  • @duraiswamyn
    @duraiswamyn 4 місяці тому

    Superb, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, மிக முக்கியமான பயனுள்ள தகவல்களை நகைச்சுவையுடன் கலந்து அனைவருக்கும் புரியும்படி கூறியதற்கு நன்றி நன்றி நன்றி

  • @__therika__
    @__therika__ 8 місяців тому +41

    13:04 😅 Highlight

  • @plots_and_flats
    @plots_and_flats 2 місяці тому

    Gopi Sudhaker team க்கு வாழ்த்துக்கள்.
    இது போன்ற விழிப்புணர்வு காணொளி களை அதிகமாக ஒளி பரப்பவும்

  • @susheelamargaret2043
    @susheelamargaret2043 7 місяців тому +3

    Excellent video.Infact this has helped me to escape from a scam.Thanks a lot Gopi and Sudhakar....

    • @moh67287
      @moh67287 7 місяців тому

      Tell me who did u manage to escape

  • @chandrujackson9879
    @chandrujackson9879 8 місяців тому +16

    6:45 Light Ah Gaaji Thaan 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 7 місяців тому +2

    நல்ல ஒரு விழிப்புணர்வு கலந்த Concept

  • @anithapadasalasribala9046
    @anithapadasalasribala9046 8 місяців тому +13

    Most needed awareness video, gud job guys

  • @believeyourself9347
    @believeyourself9347 7 місяців тому +2

    Dravid: Hey லூசு மாப்ள 😂😂
    Dravid 💥 Sudha Deadly Combo❤
    கோபி இடுப்பு 😍😂❤

  • @salmansingam908
    @salmansingam908 8 місяців тому +12

    Are u Aware of this - Sariiiii😂 0:08

  • @muthuvelj7529
    @muthuvelj7529 7 місяців тому +13

    14:35 roseted in India 😂😂

  • @mohammedrafiqmohammedrafiq7471
    @mohammedrafiqmohammedrafiq7471 8 місяців тому +11

    Such an awareness in a comic way
    Love you parithabangal

  • @Monday.Madmax
    @Monday.Madmax 8 місяців тому +21

    5:39 only fans 😂🔥

  • @shank3416
    @shank3416 8 місяців тому +15

    Thank you for cybercrime awareness...

  • @ZRIDERBOY
    @ZRIDERBOY Місяць тому

    1:02:45 video End la spr ra sonnega anna ❤️❤️❤️❤️

  • @SRIHARIRR
    @SRIHARIRR 8 місяців тому +29

    Political background and family connection aaguthune .....purinjavan pista 😜

  • @kishorkumar620
    @kishorkumar620 7 місяців тому

    200%really i felt this just before 1& half month... Really super video... Dear all pls don't respond such calls.. Without local station police no one treat u as a suspect or victim so pls be aware.....

  • @jenitta6373
    @jenitta6373 8 місяців тому +16

    😂😂😂Gosu 🤣🤣🤣Ungala paththale smile adakka mudila 🤣🤣🤣🤣

  • @kingvulture1786
    @kingvulture1786 7 місяців тому +3

    This is the intelligent way of social awareness kindly do such kind of videos bro kudos to Parithabangal YT

  • @DiyaStar18
    @DiyaStar18 8 місяців тому +7

    Vera level, ❤😅formerly known as மெட்ராஸ் central Gopi & Sudhakar Bro's😂

  • @ckramnadkaaran
    @ckramnadkaaran 7 місяців тому +1

    Starting scene arjun harold das dialogue climax scene enna alla scenes vera level... 😂😂😂 gopi and sudhakar anna comedy vera level... 🔥🔥💯

  • @abhinesh3098
    @abhinesh3098 8 місяців тому +10

    Gobi, Sudhakar - Good awareness guys!