Love Breakup - Self Respect is more Important - Healing words for Wounded Hearts | DR.Alfred Jose

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 4,4 тис.

  • @lenovale3275
    @lenovale3275 3 роки тому +3945

    யாரெல்லாம் காதெல் தோல்வி.. 💔
    Click her like butten👍

    • @santhoshraina8250
      @santhoshraina8250 3 роки тому +10

      @@Velmurugan05 9month achu 🙂

    • @bangtonboysforever9089
      @bangtonboysforever9089 3 роки тому +14

      Break up aayi Two months aachi...bro..

    • @Velmurugan05
      @Velmurugan05 3 роки тому +20

      @@murugan_temple27 first neega avagala pathi yosikira tha stop pannuga bro
      Insta whatsapp facebook all social media la irunthu block un frd illa na block kuta pannituga mukiyama unga manasu sollum avaga ta ennum konjam neram pesala last ah pesalanu thonnum but neega unga manasu sollurathu entha la 100% kekakutathu unga brain solluratha keluga 🙂 apram avagala vanthu pesanakuta inimel pesathiga nampa last vari frd ah irkalanu kuta solluvaga but neega vennanu sollituga apa unga mind tha rompa rompa disturb agum ungaluku epa kastama tha irukum but இதுவும் கடந்து போகும் இங்கு எதுவும் நிரந்தரமில்லை 💯 unga frd unga parents kuta na nala pesunga eppothum neega happya irunga schedule la busy ya vachu iruga be happy for this moment bro🙂🙂
      உங்கள வேணான்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு போகும் போது நீ தான் என் உலகம் சொல்லிட்டு ஒரு பொண்ணு வராமலா போய்விடும்💜💯

    • @Velmurugan05
      @Velmurugan05 3 роки тому +3

      @@murugan_temple27 mm paravailla sis🙂

    • @Velmurugan05
      @Velmurugan05 3 роки тому +3

      @@murugan_temple27 definitely

  • @shanzithsalih
    @shanzithsalih 2 роки тому +1275

    என்னதான் ஆறுதல் வார்த்தைகளாக இருந்தாலும் ஆழமாக காதலில் விழுந்து விட்டால் அதிலிருந்து மீள்வது நரகத்தை விடவும் கொடியது. ❤️😭

  • @ajithkumarrajali380
    @ajithkumarrajali380 2 роки тому +332

    தகுதியே இல்லாத ஒருவரின் மீது....
    தகுதியான அன்பை வைத்துவிட்டேன்😏😏😏😏😏

  • @vimaladhithan1894
    @vimaladhithan1894 2 роки тому +52

    இந்த வீடியோவை பார்க்கும் அனைவருமே உண்மையா காதல் பண்ணி கஸ்ட்ட பட்ட ஒவ்வோரு பாவ பட்ட ஜீவன்களுக்கு என் மனமார்ந்த ஆறுதல்

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan1880 3 роки тому +1379

    எனது வலிகளும் வேதனைகளும் ஒருநாள் நிச்சயம் உனக்கு புரியும்..!! அன்று எனது அருமை உனக்கு தெரியும்....

  • @dhurkivlogs
    @dhurkivlogs 3 роки тому +962

    நமக்கானது என்னைக்கும் நம்மை விட்டு போகாது.
    நம்மை விட்டு போனால் அது நமக்கானது அல்ல.
    Understand this word

  • @m.diwakar3861
    @m.diwakar3861 4 роки тому +1503

    Video va கேட்கவும் மனசுக்கு கொஞ்சம் வலி, கவலைகள் இல்லாம இருக்கு thanks anna என்னோட அருமை ஒருநாள் அவங்களுக்கு புரியும் 😔😔

    • @DineshKumar-fu7hz
      @DineshKumar-fu7hz 4 роки тому +7

      Super bro

    • @DineshKumar-fu7hz
      @DineshKumar-fu7hz 4 роки тому +6

      Ama bro 😎😎😎

    • @deathisnearhardlife8994
      @deathisnearhardlife8994 4 роки тому +4

      Kandippa puriyum jii

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 4 роки тому +10

      Bro nanum love panren avangaluku enaku entha problem mu illa bro avanga veetla problem a enna therila one week a call edukala pesala bro ena achuney therla bro😭😭
      Pls some problem i call u later nu msg panni irunthanga 4 days munna enaku bayama iruku enakunu yaarum ella avanga tha ellam yaarta m share panna kooda mudila

    • @m.diwakar3861
      @m.diwakar3861 4 роки тому +17

      Bro பிடுச்சு வச்சுருக்காதும் மட்டும் love ila bro விடுறது kuda love தா உண்மை யானா anbu love ஒருநாள் புரியும் .. wait pannunga bro

  • @rameshkannan2500
    @rameshkannan2500 2 роки тому +56

    அவ்வளவு msg அனுப்பறன் நாய விட கேவலமா treat பண்ற - உண்மையான வார்த்தை.

  • @jeevarevarth9280
    @jeevarevarth9280 4 роки тому +472

    என்னோட அருமை ஒரு நாள் அவங்களுக்கு புரியும் 😔😔...

    • @lifeisustoppable
      @lifeisustoppable 4 роки тому +2

      Correct decision

    • @jagathiskumar4671
      @jagathiskumar4671 4 роки тому +1

      Unmiyana reason irutha yathukalam ....ila na avaga marupadium una yamathirivaga ... Epovanalum vtutu poiduvaga ...evlo time yathupinga ...

    • @jeevarevarth9280
      @jeevarevarth9280 4 роки тому +4

      @@kingqueenedtzzz6610avala seruppala adippan.....

    • @shilpajohnson105
      @shilpajohnson105 3 роки тому +1

      Crt 😢

    • @vennilanila1048
      @vennilanila1048 3 роки тому +2

      Avungaliku puriyave venam bro purinji iruntha vittu poi itukka mattanga

  • @chitranoel2997
    @chitranoel2997 2 роки тому +398

    100 தடவை கேட்டு விட்டேன்...இப்போ எனக்கு இந்த வார்த்தைகள் தான் ...மருந்து..காலை..மதியம்..இரவு...தினமும்...கேட்டாலே போதும்🙏🙏

  • @mohammedazarudeen9055
    @mohammedazarudeen9055 4 роки тому +944

    காரணம் இல்லாமல் போய்விட்டாக அண்ணா... 😒😥 ஒவ்வொரு நாட்களும் என் வேதனைகள் வெளியே சொல்ல முடியாமல் சிரித்து கொண்டே இருக்கேன் ஒவ்வொரு நாட்களும் ☺️

  • @foryou6082
    @foryou6082 Рік тому +26

    வாழ்க்கையில் காதல்தோல்வி நமக்கு கற்றுத் தந்த பாடம் மிகப்பெரியது

  • @vishnum5085
    @vishnum5085 3 роки тому +439

    போனது போனதா இருக்கட்டும்..💔😭💯

  • @mullaivananathan5573
    @mullaivananathan5573 3 роки тому +56

    இன்னைக்கு உனக்கு set ஆகலன எப்பவும் set ஆவது...... 👍
    It's true line....

  • @RajKumar-ly3uj
    @RajKumar-ly3uj 3 роки тому +177

    திட்டதே சாபம் விடாதே...... நல்லா இருக்கட்டும்.... ✌️👏👏👏👏🎉🎉

    • @kanimozhimozhi8327
      @kanimozhimozhi8327 2 роки тому +6

      Appo truly love nu solli emathittu ponaalavanga eppati nallla irukkadu nu solla thonuthu but manachu emathidu nikkum pothu ennala azhugai ya control panna mutiyala..enna time pass ku pesi en emathunanum .. avanga happy ya irukka but heart pain la saavurathu naamatha..

    • @Sakthivel_2000
      @Sakthivel_2000 2 роки тому

      Nallah varthaikagal anna

    • @isaivallavi1348
      @isaivallavi1348 2 роки тому +4

      Namaku pidichavanga nama Kuda ilanalum nalarukanum , future la oru naal nama paakum pothu avanga nalala na namala thangika mudiyathu

    • @venkattesan7419
      @venkattesan7419 Рік тому

      Naanu abdii dha ninaikara enna use pannitu vittu poita but enala vali thagamudila 😢aanalum avn enna vida happya irkanum life la

  • @nithyarajaCSE
    @nithyarajaCSE 9 місяців тому +10

    அவள் விட்டு போனது கூட பரவாள ஆன அவள் இண்ணொருவனோடு சுத்த மோது வர வலி இருக்கே அது நரகத்த விட மேலானது 💔💔

  • @sowmiyas2284
    @sowmiyas2284 3 роки тому +203

    என்னோட அருமை உனக்கு இப்ப புரியாது. ஒருநாள் புரியும். ஆனால் அப்ப நான் உனக்கு இருக்க மாட்டேன்.. 😭😭

    • @soo108
      @soo108 2 роки тому +3

      Pls sowmiyaa enna love pannu

    • @soo108
      @soo108 2 роки тому +4

      Nan unna kadaisi varikum nalla paathupen

    • @Smilyyyyy
      @Smilyyyyy 2 роки тому +3

      @@soo108 🙄

    • @marikavin7403
      @marikavin7403 2 роки тому

      Yes

    • @marikavin7403
      @marikavin7403 2 роки тому

      😧Yes.mutiyala

  • @pazhanivelerasanattan8980
    @pazhanivelerasanattan8980 3 роки тому +345

    உண்மைதான்,,,,, காரணங்களே இல்லாமல் வேண்டாம் என்று சொல்லி பிரிந்த உறவு,,, வெறுக்கவும் முடியவில்லை மறக்கவும் முடியவில்லை,,,,,,

    • @riyaedits9404
      @riyaedits9404 3 роки тому +2

      True..

    • @indhupalani5903
      @indhupalani5903 3 роки тому +10

      நாம் உண்மையாக நேசித்த உறவை நம்மால் மறக்க முடியாது... ஒரு நாள் நம் அருமை புரியும்........

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 3 роки тому

      Same

    • @prasantharun1028
      @prasantharun1028 3 роки тому +1

      @@indhupalani5903 kandi my feelings apadi thanga

    • @shalinijram9123
      @shalinijram9123 3 роки тому +1

      Its true

  • @snehasandyminnu
    @snehasandyminnu 4 роки тому +135

    True love ku yapome hurt and pain dha😥😥😥😔😔😔😭😭😭😭😭
    Fake love ku dha yallam importance kudukuraghe😥

  • @prabhuvijay6613
    @prabhuvijay6613 2 роки тому +89

    எதுவும் கடந்து போகும்
    ஆனால் ஏதும் மறந்து போகாது 🥀😭💔

    • @himawari002
      @himawari002 2 роки тому

      😭😭😭

    • @prabhuvijay6613
      @prabhuvijay6613 2 роки тому

      @@himawari002 yes

    • @risris9898
      @risris9898 2 роки тому +1

      Ennaya life nanacha valkai kidakkama manasu valilludhu arivu yethukudhu manasu kekka mattenguthe

  • @mmathank7930
    @mmathank7930 3 роки тому +82

    உங்க பேச கேட்கும் போது சந்தோசமா இருக்குது
    ஆனா மனசுக்குள்ள அழுகையா இருக்கு

    • @vengadashwarijeya5625
      @vengadashwarijeya5625 3 роки тому

      This is correct

    • @Soundharya..
      @Soundharya.. 2 роки тому

      Yenakkum

    • @villagecookingpalagu
      @villagecookingpalagu Рік тому

      Dont feel, இயற்கை ரொம்ப அழகானது ரசிங்க!! வாயில்லா பிராணிகள் மீது அன்பு செலுத்துங்கள் எல்லாம் மறந்து போகும்,

  • @ishuishwarya4796
    @ishuishwarya4796 4 роки тому +270

    அன்பு ஒன்று தான் அனாதை.....💔

  • @snegaammu8728
    @snegaammu8728 2 роки тому +98

    🥺Oru naal Yen arumai avanuku puriyum❤💙🖤💯..late aagalam🥺😟💯... But oru naal kandipa puriyum 🚶‍♀️....appo na avan pakathula iruka maaten 💔🍂... Time is gold✨

  • @mramesh4239
    @mramesh4239 2 роки тому +76

    அழுதுகொண்டே பார்க்கிறேன் சார்.ஆனால் மனது வலிமை அடைகிறது உங்கள் கருத்தை கேட்க்கும் போது🙏🙏🙏🙏.

  • @raamchandran7598
    @raamchandran7598 3 роки тому +70

    சாகாமல் செத்து கொண்டிருக்கிறேன்......
    என்னை மறந்தாய்
    என் வாழ்க்கை நகரமாகி விட்டது...
    உன்னை இன்னொருவனோடு பார்த்தால் இறந்து விடுவேன்...
    என் கண்ணீர் தீர்ந்தாலும் என் கண்ணில் நீ தெரிகிறாய்..
    நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு...
    என்னை கொல்லும் வரிகள்....

  • @gunagunal2917
    @gunagunal2917 4 роки тому +188

    unmaiya love pannale feelings mattum dha thunai💔😭

  • @VinothKumar-to8bs
    @VinothKumar-to8bs 4 роки тому +559

    Kalyanathuku munnadi vittutu pona athu verum love failure thaan , athae kalyanathuku apram vittutu pona life ae failure ...💔

  • @varshinivarshini3695
    @varshinivarshini3695 2 роки тому +43

    விட்டு விலகி சென்ற உறவுகள் நல்லது நடக்கும் என்று நீங்கள் கூறுவதற்கு நன்றி அண்ணா

  • @geethat207
    @geethat207 4 роки тому +450

    நீங்க சொல்றத கேக்கும் போது ரொம்ப ஆறுதலா இருக்கு. இன்னைக்கி என்ன விட்டு இன்னொரு பொண்ணோட happya இருக்கான். ஆனா கண்டிப்பா ஒரு நாள் நம்ம அரும தெரியும் 😒😒

    • @geethat207
      @geethat207 3 роки тому +2

      @@copyrights6201 feel pannathinga ungalugu nalla ponna kedaipanga appo ava feel pannuva 👍

    • @geethat207
      @geethat207 3 роки тому +2

      @@copyrights6201 illaga manasu kasdama irugu pothu papen konjam aaruthala irugum

    • @geethat207
      @geethat207 3 роки тому +5

      @@copyrights6201 eppothum family guda irunga ellarukittaium nalla pesunga friends kitta call panni pesunga

    • @thangarajig4215
      @thangarajig4215 3 роки тому +1

      @@copyrights6201 same bro

    • @edwinfranklin312
      @edwinfranklin312 3 роки тому +18

      5 years love ,enoda parents accept panathuku aparam love Panen ,antha ponnu enoda family la vanthu yellarkitaum pesi ena love pananga ,but IPO caste nu solli avanga parents ena avoid panranga ,aluthen , paithiyam ah suthunen , suicide panen ,finall ah heart attack ah vanthuchu ,romba severe conditions la irunthen,apo kuda oru varathai kekala antha ponnu.ena vitutu poitanga ,kevala pathutu poita,innum velila enala Vara mudila ,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @babibabi320
    @babibabi320 4 роки тому +245

    இதை கேட்கும் போது கூட என்னால தாங்கிக்க முடியல....அழுகையா வருது.....முடியல.....

    • @nishaazhahiri1738
      @nishaazhahiri1738 3 роки тому +1

      Be confident

    • @reshma.v9133
      @reshma.v9133 3 роки тому +2

      Same feelings

    • @lavanyagopal2057
      @lavanyagopal2057 3 роки тому

      Enakkum thaan🥺🥺🥺🥺

    • @AmmuAmmu-yy8ip
      @AmmuAmmu-yy8ip 3 роки тому

      Same feeling

    • @prasantharun1028
      @prasantharun1028 3 роки тому +6

      பேசின வார்த்தைகள் எல்லாம் கேட்கும் போது நினைக்கும் போது வரும் போது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு நான் என்ன தான் எனக்கு என்னனு தெரியாம விட்டுப் போயிடுச்சு ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு எவ்வளவு கஷ்டமா இருக்கு😥😭😭

  • @premasankar3565
    @premasankar3565 3 роки тому +122

    உங்களுடைய வீடியோவைப் பார்த்ததும் மனதில் உள்ள வலிகள் எல்லாம் குறைந்தது போல் உள்ளது. நன்றி அண்ணா

  • @CS_CENTER.
    @CS_CENTER. 2 роки тому +68

    பல உயிர்களை காப்பாற்றிய தெய்வம் sir நீங்க

  • @antonyraj4434
    @antonyraj4434 3 роки тому +40

    😭சொல்ல முடியாத வருத்தங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை😭

  • @nishaselvaraj2000
    @nishaselvaraj2000 4 роки тому +134

    My eyes get filled with tears when I hear this v2o🙃🙃💔

  • @harishma8388
    @harishma8388 4 роки тому +247

    You're matured whn u comes to know tht self respect is much important than love 😎😏...

  • @jabeer3582
    @jabeer3582 2 роки тому +14

    எல்லாம் நல்லதுக்கே..... 💗...
    அது கொஞ்சம் தாமதமாக புரியும்.... 👍
    அதுவரைக்கும் கொஞ்சம் கஷ்டமாக தான் இறுக்கும்....

  • @sitralla7440
    @sitralla7440 3 роки тому +196

    Don't cry in front of anyone no matter what your pain 😭💔

  • @kumbudrensaami2912
    @kumbudrensaami2912 4 роки тому +40

    Unmaiya kadhal panunathu mattum than thappu.. thank u sir.

  • @deepthikumar3331
    @deepthikumar3331 4 роки тому +176

    Still waiting for him💙 but I know he never come back I can't express my feelings how I miss him.... 💔💯

    • @viratsathish6488
      @viratsathish6488 3 роки тому +2

      Same here 💔

    • @deepthikumar3331
      @deepthikumar3331 3 роки тому +10

      @@viratsathish6488 ☺still am waiting for him...days are gone💔but memories never fade

    • @cutiee_crush_
      @cutiee_crush_ 3 роки тому +1

      @@deepthikumar3331 🥺epd neenga life ah lead panringa

    • @shaheelahammed3400
      @shaheelahammed3400 3 роки тому +1

      Passangalum vittit povangala

    • @rameshpvm9291
      @rameshpvm9291 3 роки тому

      Ennoda rani ennai vittutu poyitta....😭😭😭😭😭 11 days aaguthu ennala avala maraka mudiyala 😭😭😭😭

  • @RajuRajesh-t7l
    @RajuRajesh-t7l Рік тому +4

    மிகவும் ஆறுதலாக இருக்கிறது அண்ணா உங்கள் பேச்சை கேட்கும் போது.... காரணமே சொல்லாமல் என்னை விட்டு போயிட்டா... 😭😭😭😭😭😭😭

  • @சிவன்பக்தன்-ன4ள

    உன்னை விரும்பாத எதையும் நீ ஒருபோதும் நெருங்காதே 😔

  • @saktthinadarajan7651
    @saktthinadarajan7651 3 роки тому +173

    Hearing this after a break up , it hits hard. I cried but the advise was all right.

  • @sweetlinj5221
    @sweetlinj5221 4 роки тому +184

    He will never get someone like you.. You deserve better. U r responsible for ur happiness. So always try to be happy

  • @sudhaselvam8407
    @sudhaselvam8407 2 роки тому +44

    நானும் 5 year's Love பண்ணுனேன்..., உன் Vi2la ஒரு ஓரமா இருந்துக்குறேன் -னு எவ்ளோவோ கால்-லா விழுந்து கேட்டேன்.... தூக்கி போட்டு போய்ட்டாங்க.... ஒரு பொண்ண என்னால தாங்க முடியல அந்த வலியா... 🥺🥺🥺

    • @bububutterfly1
      @bububutterfly1 Рік тому

      Same😥😥😥 but thirumba vantga ana cheatparaga marriage delaypanraga .... Manasu valikudhu

    • @deepishadeepisha9480
      @deepishadeepisha9480 Рік тому +2

      நா ஒரு பொண்ணா 8 வருடம் காதலித்தேன் என்னை ஏமாற்றி இன்னெரு பொண்ணிடம் செற்றான் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்

    • @msthil7118
      @msthil7118 Рік тому +1

      Same sis enakum un nilaimaithan 😭😭😭nan 10 varusam love pannan marriage yum pannitan but ippa venam nu thukki pottutanga

    • @AnushaShiny
      @AnushaShiny Рік тому +1

      Nalla irupinga adhu kandipa saakada dha lf fulla kashta pandradhuku oru 3 maasam kashta padunga future nalla irukum

  • @nithyam3130
    @nithyam3130 3 роки тому +99

    Im crying while listening his words

  • @niroshyj4538
    @niroshyj4538 3 роки тому +84

    இல்லை என்பதை விட
    இருந்தது என்பதற்கு வலி அதிகம் 💔💔💔அதே போல சத்தமே இல்லாம அழுற வலி 🙏🙏யாரும் யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க 🙏🙏🙏

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 роки тому +59

    குடும்பத்திற்காக பிரிய முடியாமல் பிரியும் போது.....

  • @jaiganeshj378
    @jaiganeshj378 2 роки тому +14

    சொல்லுறது ஈஸி ப்ரோ பட்டவனுக்கு தான் வலி தெரியும் 😥😢

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Рік тому +2

      ​@Selva Suresh அதையே யோசித்தால் ஒருநாள் கண்டிப்பாக பைத்தியம் தான் பிடிக்கும். ஏன்னா இந்த நிலை எனக்கு இனி எப்போது வேண்டுமானாலும் வரலாம் மறக்கனும்னு நினைத்தாலும் ஏதாவது ஒருவிசயம் வந்துபொகுது என்னதான் செய்யன்னு தெரியவில்லை தினம் தினம் துடித்து சாகின்றேன்..

  • @bhavanikumar3686
    @bhavanikumar3686 Рік тому +3

    Super brother ,இந்த மாதிரி ஆறுதல் இருந்தால் நிறைய தற்கொலைகள் தடுக்கப்படும்

  • @harishma8388
    @harishma8388 4 роки тому +79

    Sir ur family is really lucky to have U 😍such a man you r... 👍

  • @kaviya.skaviya.s9602
    @kaviya.skaviya.s9602 2 роки тому +5

    உங்களது வார்த்தை எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது...நன்றி🙏🙏

  • @73creation54
    @73creation54 4 роки тому +50

    Yedhuva erudhalu memories ah maraka mudiyadhu...

  • @aishazulaik
    @aishazulaik 3 роки тому +45

    Your speech is motivating me sir,
    I feel good..i was in depression 😣😣😣
    He left me but i cant forget him..

  • @dxjagadeshakash
    @dxjagadeshakash 4 роки тому +40

    Awesome Speech anna. When you said these lines "orutharuku ungala pidikalana vera yaaroko ungala avlo pudikum". Manasula ninuduchu anna.

  • @karthir7185
    @karthir7185 2 роки тому +6

    காதல் ஒரு சுகமான வலி அந்த வலிக்கு ஆறுதல் நம் கண்ணீர்.. 💔💔

  • @dhanalakshmid9723
    @dhanalakshmid9723 4 роки тому +104

    Vituttu poitanga sir.. nalla erukattum sir..!😭😭😭

  • @anumeenasomu8908
    @anumeenasomu8908 3 роки тому +11

    Intha video ah daily um morning subrapatham kekura mari ketutu iruken.. Morning motivation!!

  • @RameshRamesh-jz3tw
    @RameshRamesh-jz3tw 4 роки тому +152

    Dailyum antha payan oda pics paathuteyy irukennn 😣😣

  • @sumaiyahussain690
    @sumaiyahussain690 6 місяців тому +1

    வாழ்க்கைலே தோத்துடல காதல மட்டும் தான் தோத்துருக்கீங்க...
    அதற்கு காரணம் ரொம்ப உண்மையா இருந்திருக்கீங்க 💯
    ரொம்ப அளவுக்கு அதிகமா நேசிச்சிட்டீங்க... அளவுக்கு அதிகமா நேசிச்சா மட்டும் தான் அந்த காதல மறக்க முடியாது!!!

  • @lingamlingam5215
    @lingamlingam5215 3 роки тому +18

    Super sir, ur speech really motivated to suffering person for lv..என்னுடைய காதல் உண்மை ஆனால் நான் காதலித்த நபர் தான் பொய்...

  • @queenofthepain1647
    @queenofthepain1647 3 роки тому +69

    நாம் விரும்பியவர் நம்முடன் இல்லை. ..
    . என்றால் கவலை மட்டுமே....
    ஆனால் நாம் விரும்பியவர் உடன் இருக்கும் போது தனிமையை உணர்வது....... அது மிகவும் கொடுமை........

  • @maadhavanmuthu2103
    @maadhavanmuthu2103 4 роки тому +77

    It's not about only with lovers sir, it's also about friends who stays close and moves like this... Sir. Now I understood self-respect is more important.

  • @jenithad7731
    @jenithad7731 2 роки тому +2

    நீங்க பேசியது வேற லெவல்... வலிகளை மறக்க நீங்கள் சொல்லும் வழிகள் மிகவும் பயனுள்ளது. உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @islamic_reminders_way_2_jannah
    @islamic_reminders_way_2_jannah 4 роки тому +21

    Yes sir, unmaiya irrudhen avadha ellam nanaichen, just one second la pudikala sollita, request panni keten endha repose illa bro, ippo nanaikuren, vittu ponavangalukku life irrukum podhu, namma nalla valanum bro, vandha take velaiku ponna don't care 🔥 🔥

    • @vigneshboss666
      @vigneshboss666 4 роки тому +1

      Venaam soltu ponavanga vandha take laam panna koodadhu bro, we deserve better

  • @YMGAMEING
    @YMGAMEING 4 роки тому +67

    Unmaiyavai iruka kudathu 😞😞irutha vettu poiruvanga😭😭

    • @diya3518
      @diya3518 3 роки тому +1

      True bro😭😭😭😣

    • @YMGAMEING
      @YMGAMEING 3 роки тому +1

      @@diya3518 😭😭

    • @lakshmipriya789
      @lakshmipriya789 3 роки тому +1

      Ama pa unmaiya iruntha yarum nambala purinjukurathu ila😭😭😭😭😭😭

  • @sangeetham9735
    @sangeetham9735 4 роки тому +32

    Seriously very superb motivation👍👍👍❤

  • @balasowmi
    @balasowmi 2 роки тому +2

    என் அருமை உனக்கு ஒரு நாள் புரியும். எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் நான் அன்று இருப்பேனா என்பது எனக்கே தெரியல...? இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். 💯🥺 ❣️

  • @karthikchakravarthy7846
    @karthikchakravarthy7846 4 роки тому +42

    For those who are going through love failures and pain in life... pls don't worry stay strong it's just a matter of time you will be stronger and better... trust me life is full of experiences keep going keep smiling forever and ever take care love you all :)

    • @santhoshd6084
      @santhoshd6084 Рік тому +1

      Love to bro take care of yourself ❤

  • @kruthikak7133
    @kruthikak7133 4 роки тому +37

    I am crying while hearing this🙃

  • @nanthantharagam4170
    @nanthantharagam4170 4 роки тому +9

    100% true in your words anna.
    Unmaile ennoda aruma oru nal avalukku purium. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muthuveera2035
    @muthuveera2035 2 роки тому +14

    💔ஒரு உண்மையான காதல்💞 (அன்பு)பயணத்தை முடித்து விட்டு ஒரு பொய்யான காதல் பயணத்தை தொடங்கச் சென்று விட்டாள்! 😒😢என் மனம் ❤️இன்னும் உன்னுடன் இருந்த நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது!!
    💔Endrum puriyatha kaathal🥺😭...🚶

  • @balupapu
    @balupapu 4 роки тому +168

    Unmaiya love panna eamatharanga Sri😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss you diiii😭😭😭😭😭😭😭

    • @prakashvijay9768
      @prakashvijay9768 4 роки тому +3

      Don't feel bro...no words..

    • @nithyaneelunithi6147
      @nithyaneelunithi6147 4 роки тому +3

      It's true

    • @jhn5034
      @jhn5034 4 роки тому +1

      😞😞😞

    • @saran-oy9zn
      @saran-oy9zn 4 роки тому +2

      Vitutu ponavangalukaga feel panathinga bro....itha vida happy ya na life kidaikum

    • @balupapu
      @balupapu 4 роки тому +3

      Ava enna vidu ponalum eppavum enoda papukutty tha miss you & luv you 😭😭😭enga irunthalum santhosama irukkanum avalukku eatha problem vantha kandippa na pova...tq all..🙏🏼

  • @soniaissac9646
    @soniaissac9646 3 роки тому +40

    😭😭😭😭 broken inside my heart... 4year love.... he cheated me now he married another girl.... i can't overcome this situation.. im depressed... but this video motivated my self 😌

    • @hunger3848
      @hunger3848 3 роки тому +1

      Ipo epdi irrukinga

    • @gamingonus26
      @gamingonus26 3 роки тому +2

      same in my case she cheated me

    • @Afs10161
      @Afs10161 3 роки тому

      Same here Sister I loved a Gir both side lovel Name is Anupriya, but she engaged with some other guy...i am in pain

    • @sucisuve4786
      @sucisuve4786 2 роки тому

      Same problame.......eppudi adhu la irundhu relive aaninga....plzz sollunga

    • @osama-fb1qs
      @osama-fb1qs 2 роки тому

      Same situation to me

  • @VinothKumar-tw4ge
    @VinothKumar-tw4ge 3 роки тому +35

    Love failure is more painful sir. Can't come out from it. 😭.

  • @lordlysouledits4715
    @lordlysouledits4715 Рік тому +2

    உங்கள் வார்தைகள் என் காயத்துக்கு மருந்தாக இருந்தது அண்ணா. நன்றி🥺🫂

  • @kannankadodi163
    @kannankadodi163 4 роки тому +87

    Unmayana love ku eppavume mariyathai illama pochu.

  • @deepikak258
    @deepikak258 3 роки тому +5

    Omg my current situation ena seirathunu theriyama irunthan sir. Big salute for u sir enoda aruma purila avaruku... Kandipa nala irukattum avavru next month marriage congrats my ❤ ... Be happy forever

  • @prakashvijay9768
    @prakashvijay9768 4 роки тому +10

    Experience is the best teacher..atha ungakitta pakuren sir...thank you so much..enaku love failure aagi just one week aguthu sir...now ippo mind free ah irukku..very very thank you sir 👏👏🙏🙏

  • @Suryabi00
    @Suryabi00 3 місяці тому +1

    Unmatha bro💯

  • @umeshsinger4752
    @umeshsinger4752 3 роки тому +18

    Sir urs speech was inspired me yours all words are 10000% truth 😢😢😢

  • @yenshri
    @yenshri 3 роки тому +4

    Very true words... எனக்காக பேசியது போல் இருந்தது...
    Thanks

  • @sportskingtamil3883
    @sportskingtamil3883 4 роки тому +18

    Alfread jose life coach is one of best coach💯💯💯

  • @sassy_sangeetha
    @sassy_sangeetha 2 роки тому +6

    Breakup is really the worst feeling ever..daily their memories hits us very hard and we can just not think about that person for somedays but somehow due to some memories we start thinking of that person🥹so pls don't give anyone the love failure pain.If u love some person truly pls take 💯 effort to marry that girl/boy rather than saying 💯 reasons for breakup🙂if you know and if you have guts start loving a person otherwise don't break their heart or play with someone feeling. God pls help the people who are suffering from breakups let them heal fast and give them more comfortable life than they expected ❤️

  • @Clown-ch7zk
    @Clown-ch7zk 4 роки тому +87

    2nd time I saw this video without skipping (sec) 🤠 Annan soldra advise lam ennoda love breakup aana apo en mind la run aagitu irunthuchu 🤫 2 days than feel pannen then ini love eh en life la illa, life la settled aagitu enna purunchukittu en appa amma paakura ponna than kattikuven nu decide pannitu ipo oru MNC la work pandren 2019 college passed out one yr aaguthu love breakup aagi 😂 naan relieve aagi vantha main reasons lam annan video la sollitaaru 😎🤠
    Youngsters ku naan sollikurathu onne onnu than
    1) "Unna breakup pannitu ponavanga unna pathi 1 or 2 days than ninaipaanga bcoz avanga unna true ca love pannala "
    2) Ni unmaiya love panni iruntha ni than feel pannitu irupa daily avanga call and msg pannivangala nu oru dog epdi 🦴 kaga alayumo athu mathri alayuva 😂 But avanga next next nu poite iruppanga 🤠
    3)Ni dog ah irukka virumbuna avanga pinnadi suthu avangala path ninachutu iru I don't care about this at the same time ni oru manusana irukka virumbunaa un life la settled aagura way va paaru 🤩🕺
    4) ponnungaluku love failure na onnumillainga 😴 Bcoz avanga amma appa paakura paiyana kattikittu poiduvanga bcoz antha paiyan monthly 30k salary vaanguvaan so antha ponnukum life settled nu oru thought create aagi breakup ah maranthutu ava life ah paaka poiduva .this point is not for all girls so don't mistake me
    5) Ipdiye advise and wp la sad and love failure status paathutu life ah run pannama past is past enaku en future mukkiyam nu oru thought or affirm create pannitu aduthu enna nu paathu po past la struggle aagi nikkatha 😎
    Ithu thanga ennoda advise sorry ithu advise illa ennoda experience ah unga kitta solliten 🤠 Past is past 🤫 But future is waiting for you, don't waste yr time for this silly things 🤣
    Last one more point, Ungaluku epoyaavathu breakup pathiyo or antha girl or boy ya pathiyo thoughts vanthuchuna unga mansaatchi kitta ithai kelunga
    " Aama love failure aagiduchu athuku ipo enna pannalam nu thirupi unga manasaatchi ya ninga kelvi kelunga "
    Ithai naan oru book la irunthu padichu therinchukitten 101% Use aagum entha oru past thought ah marakkurathukum 🤠
    Try this.........!

    • @MrTOWNCHANNEL
      @MrTOWNCHANNEL 4 роки тому +3

      நன்றி நண்பா அருமையாக சென்றீர்கள் உதவியாக இருக்கும் . Future tha important.

    • @jeevasonianadar8307
      @jeevasonianadar8307 4 роки тому +1

      @@MrTOWNCHANNEL 😭 super sir chances se lla sir Vera level sir super sir no words to say

    • @MrTOWNCHANNEL
      @MrTOWNCHANNEL 4 роки тому +1

      @@jeevasonianadar8307 yeah why neenga sad ta pesuriga .

    • @jeevasonianadar8307
      @jeevasonianadar8307 4 роки тому +2

      @@MrTOWNCHANNEL am also the one who effected but starting la I can't control myself eppo Vera level la change ayta sir avlo na my heart stone ayuduchu aedhuk weakness sa erdhadho adhu stone ayuduchu na eppo normal ayta sir

    • @LavanyaLavanya-sc6qc
      @LavanyaLavanya-sc6qc 4 роки тому +1

      Semma Anna I will try it

  • @riosasi5140
    @riosasi5140 4 роки тому +356

    breakup Aiita aprum yarukitaum peasa pudikala,sapda pudikala,Thuga mudiyala,some time ennoda feelinga ennala purijukavey mudiyala broo

    • @vickyk8597
      @vickyk8597 4 роки тому +9

      Same situation nanbaa

    • @jhn5034
      @jhn5034 4 роки тому +11

      😞💔intha Maari neraiya anubavitchirukan bro

    • @vickyk8597
      @vickyk8597 4 роки тому +4

      @@jhn5034
      Epad nanba kadandhu vandhinga??

    • @vickyk8597
      @vickyk8597 4 роки тому +2

      நண்பா கஷ்டத்தில் இருக்கிறீர்களா? காதல் தோல்வி ஆ? நீங்கள் பேசுவதை கேட்க, ஆறுதல் கூறி அரவணைக்க நண்பன் இல்லை என்று தனிமையை உணருபவரா நீங்கள்??
      கவலை வேண்டாம்..
      நான் இருக்கிறேன் உங்கள் நண்பன்..
      எனிடம் கஷ்டத்தை கூறி அழுங்கள்.. எனால் முடிந்த ஒரு சமூக சேவை..
      instagram.com/healer_harishh?igshid=4hd3nobycqqh

    • @vickyk8597
      @vickyk8597 4 роки тому +1

      @@jhn5034 ungaluku epo nanba aachu?
      Evlo time aakum exact ah..complete ah maraka mudiyathu I agree.but oru point varum la avanga evlo asingapaduthinalum kandukaama avangakuda pesama namba life kuda move aagrathuku? Pain deep down irukum but break aana odanea irukum parunga adhu evloo nalaiku continue aakum? Nan 2 weeks ah pesla very tough fr me now..

  • @yuvanismbgm...263
    @yuvanismbgm...263 4 роки тому +6

    Once upon a time idhelam en life nadanchu broo naa paithyam ah irundhen butt ipoo apdiye opposite ah mariten broo nenga sona oru visyam unma broo( avanga tha looser bro) enamari oruthiya vitu pona avanga avanga tha looser broo en life la idha naa purinjikiten bro ( endha situation layum naa yarayum yemathala broo yematha maten evloo fake relations friends love yara irundhalum naa yaryumm yematha maten i proud myy self i proud my charcter broo) idhu podhum enaku nenga sonathuu full and full true broo...

  • @geethikageethika7918
    @geethikageethika7918 Місяць тому

    காதலுக்காக கெஞ்சுவது
    கேவலம் அல்லா
    அழகான சுகமான ஆழமான வலி

  • @k.mahalakshmikannan1122
    @k.mahalakshmikannan1122 3 роки тому +25

    Start loving yourself more than anybody else... start respect urself change ur lifestyle change ur attitude start loving wht u deserves...life will loves u back more than anyone else...😎😎😎

  • @jithinshaji1508
    @jithinshaji1508 3 роки тому +10

    സത്യം... ആരെയും അമിതമായി സ്നേഹിക്കരുത് സ്നേഹിച്ചാൽ വഞ്ചിതർ ആവും..... 😭
    but this time will pass ✨️

  • @ananthi310
    @ananthi310 Рік тому +9

    காதலில் மிக பெரிய வலி சாதியை காரணமாக வைத்து நம்மை வேண்டாம் என்று விட்டு செல்வது தான்.... விட்டு செல்வதற்கு சாதி என்னும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் ஆனால் சேர்ந்து வாழ ஒரே ஒரு காரணம் உண்மையான காதல் மட்டுமே 😭🥺

    • @ramesvinay4922
      @ramesvinay4922 Рік тому +1

      I can feel it

    • @ananthi310
      @ananthi310 Рік тому

      @@ramesvinay4922 me also bro .... But you deserve more better life ❤️ bro

  • @s.premkumar2090
    @s.premkumar2090 2 роки тому +5

    💔💔என்னால முடியல மறக்க என்ன வேண்டான்னு sollittu😢😢😢இன்னொருத்தன் கூட சந்தோசமா இருக்க ரேம்ப அழுகையை வருது 😭😭😭😭😭😭

  • @awaken_wings
    @awaken_wings 3 роки тому +25

    Everytime I listen, it gives me strength to fight back in my life 🙂

  • @Priyaarun3002
    @Priyaarun3002 3 роки тому +19

    Sir your speech always make me positivity.🙏

  • @nishaselvaraj2000
    @nishaselvaraj2000 4 роки тому +24

    Yeah sir self respect 😎is very much important not only in love in everything ⚔

  • @MohanRaj-kd8vz
    @MohanRaj-kd8vz 2 роки тому +1

    Anna ungaluku kodaana Kodi nandri🙏🙏🙏🙏🙏🙏

  • @johnsam5273
    @johnsam5273 4 роки тому +25

    Anna... Nenga vera level I'm Big fan of you ❤️

  • @nivethav8994
    @nivethav8994 3 роки тому +4

    True love is nothing but understanding, trusting, respecting, supporrting, loving and carring till our last minute for each other without ego💔

  • @venmani_kowz
    @venmani_kowz 3 роки тому +11

    thiz year comes a 9th year of my love anniversary ...but my love failed ...ur words just killed my pain..and heal my sadness ...get clarity🙏

  • @Soundharya..
    @Soundharya.. 2 роки тому

    Ungaloda true speech la ennoda true love la romba azhukura mudiyala un ga speech like panda 100%

  • @kadhalpsycho500
    @kadhalpsycho500 4 роки тому +8

    Yes it's true 😭😭😭😭😭😭😭😭
    Miss you so much da