காதலியால் கைவிடப்பட்ட இளைஞரை Show-ல் BreakUp Dance ஆட வைத்த Lakshmy Ramakrishnan

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Previous Video Link: • Video
    போதையில் தகாத வார்த்தையால் திட்டி ரகளை செய்த கணவர்.. கண்ணீர்விட்டு கதறும் மனைவி! சீறிய Lakshmy NKP33
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    #nkp​ #nerkondapaarvai​ #Lakshmyramakrishnan​
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\\\'s own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Dangerous by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Crisis - Scoring Action by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
    Artist: incompetech.com/
    Black Vortex - Scoring Action by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
    MUSIC COURTESY:
    Pullingo - Video Song | Manichandra | KPY Yogi | Karthik Rajan (Karry)
    VIDEO LINK: • Pullingo - Video Song ...

КОМЕНТАРІ • 15 тис.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 роки тому +1316

    Subscribe - goo.gl/oMHseY​ We will work harder to generate better content. Thank you for your support.

  • @homelook2574
    @homelook2574 4 роки тому +6707

    அம்மாவின் வளர்ப்பு பேசும் விதத்தில் தெரிகிறது. அருமை மகனே. வாழ்க்கை வாழ்வதற்கே

  • @RajaRaja-gh3ez
    @RajaRaja-gh3ez 4 роки тому +16658

    மனோஜ் ஜ பார்த்து எத்தனை பெண்கள் ஏங்குறீங்க👍 பண்ணுங்க .இப்படி ஒரு கணவன் கிடைக்கலைன்னு நான் ரொம்ப வருத்தப்படுகிறேன்😭😭😭

  • @rajrithu1217
    @rajrithu1217 4 роки тому +5936

    சகோதரா உண்மையிலேயே உன் தாயின் வளர்ப்பு மிகவும் பெருமையாக உள்ளது, நீ ஒரு கருப்பு தங்கம் டா அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @neethia2934
    @neethia2934 2 роки тому +209

    இப்படி ஒரு பையன் எனகு கிடைக்கல நா கசு பணம் எதுவும் எதுர்பார்கல இப்பிடி ஒரு அன்பு கிடைகல 😱😭

  • @வேங்கைதமிழன்-ல6த

    புறக்கணித்தவர் பொறாமைப்படும் அளவிற்கு அழகான துனைவி அமைவார் நண்பா...

  • @rowdyboycreation3635
    @rowdyboycreation3635 3 роки тому +3499

    இந்த மனோஜ் அண்ணா வை பார்த்து யாரு யேங்குற girlslam like போடுங்க 😘😘🙏

  • @theepika9600
    @theepika9600 3 роки тому +646

    உண்மையாவே கமெண்ட் பார்க்க தான் வந்தேன்.பார்த்த பிறகு தான் தெரிந்தது மனோஜ் அண்ணா வேற. Level.god bless you

    • @monimonisha279
      @monimonisha279 3 роки тому +5

      U dont feel anna unmayava romba kastama eruku anna eana solurathunu tharela anna but neka happya erukanum

    • @newzeland5741
      @newzeland5741 3 роки тому +1

      Bro unga first letter T my name first letter is T same bro

    • @vinothnini8179
      @vinothnini8179 3 роки тому

      Nanum 😍

    • @AashiyaAashifayas-y6c
      @AashiyaAashifayas-y6c 2 місяці тому

      Naanum tha

  • @stephenchackravarthi8896
    @stephenchackravarthi8896 Рік тому +43

    உன்ன மிஸ் பண்ணிட்டோம் அந்த பொண்ணுதான் தல வருத்தபடனும் வாழ்ந்து காட்டு உன்ன மிஸ் பண்ணதை நினைத்து நினைத்து அந்த பொண்ணு வருத்தபடனும் 👍🏻👍🏻வாழ்க வளமுடன் 🎉

  • @karthiprabu92
    @karthiprabu92 4 роки тому +273

    இப்பதான் மேடம் ஒரு உண்மையான வீடியோ போட்டு இருக்கீங்க உங்கள் வாழ்க்கை மிக சிறப்பாக அமையும் தோழரே❤️

  • @samuelvictor4335
    @samuelvictor4335 4 роки тому +771

    இந்த அண்ணாவை பார்க்கும் போது பெருமையாவும் சந்தோசமாவும் இருக்கு... மிகவும் சிறந்த மனிதன் 👍

  • @kalingavisalachikv5766
    @kalingavisalachikv5766 4 роки тому +1049

    முதல் முதலாக ஒரு ஆண்மகன் தன் காதலி வேண்டுமென்று கலங்குவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது...

    • @vinup490
      @vinup490 4 роки тому +13

      Neraya per irukanga Ivar mattum Ila. 7yrs love vitutu poita

    • @nirubann7818
      @nirubann7818 4 роки тому +3

      Naraya paru epadi iruka

    • @suryabujii2549
      @suryabujii2549 2 роки тому +1

      Eipadi yalla enaiku kidikala

  • @poomari5391
    @poomari5391 2 роки тому +89

    சகோதரா இது போன்ற நிகழ்ச்சிகளை நான் பார்ப்பது கிடையாது எதார்த்தமாக நான் பார்த்தேன் உண்மையில் நீ ஒரு நல்ல மனிதன் என்ன விட நீ வயதில் குறைந்தவனாகத்தான் இருப்பாய் அதனால் உரிமையில் சொல்கிறேன் நீ கலங்காதடா சகோதரா உனக்கு வாழ்க்கை மிகவும் அழகாக அமையும் வாழ்க்கை வாழ்வதற்கே தயவு செய்து தற்கொலை முயற்சி கைவிட்டு விடு

  • @Priyan-o7i
    @Priyan-o7i 4 роки тому +408

    நண்பா உன்னுடைய வலி உண்மையாக இருக்கின்றது.. நிச்சயமாக உனக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமையும் வாழ்த்துக்கள் சகோதரர்....

  • @anuanu8777
    @anuanu8777 3 роки тому +279

    ஆண்கள் ஏமாற்றுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கேன்
    ஆனால் உங்களைப் பார்த்ததுக்கு அப்புறம் உண்மையான ஆண்கள் இருக்கிறார்கள் புரிந்து கொண்டேன் 😭😭😭😭

    • @vm6433
      @vm6433 3 роки тому +6

      இன்றைய காலத்தில் ஏமாற்றுவதில் ஆணும்,பெண்ணும் சமம்.

    • @selvangowri565
      @selvangowri565 2 роки тому

      Yes

    • @Thanjai_Thozhilali
      @Thanjai_Thozhilali 2 роки тому

      Anu Mani 😭😭😭😭😭😭

    • @AashiyaAashifayas-y6c
      @AashiyaAashifayas-y6c 2 місяці тому

      Ama😢

  • @dj_kannan_2208
    @dj_kannan_2208 4 роки тому +3067

    நேர் கொண்ட பார்வை நிகழ்ச்சியின் சிறந்த காணொளி இது தான் ❤️❤️❤️❤️❤️

  • @Elai104
    @Elai104 11 місяців тому +15

    இந்த மாதிரி ஒருத்தர் தான் தன்னுடய மனைவியை சூப்பரா பாத்துக்க பொராரு❤❤❤all the best 🎉🎉🎉 your life thambi ❤

  • @Relaxingmind-jn9oi
    @Relaxingmind-jn9oi 3 роки тому +203

    விட்டுட்டு போய்ட்டானு அழுவாதடா ✌️ உன்ன விட்டுட்டமேனு அவ அழுவனுன்டா ... 😎
    வாழ்த்துக்கள் மனோஜ் அண்ணா ... 😍 New life new beginning ... 🔥

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn 4 роки тому +861

    மனோஜின் அம்மாவை பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும்.மிக சிறந்த தாயார்.

  • @தமிழைநேசி
    @தமிழைநேசி 4 роки тому +2843

    நீ கருப்பு தங்கம். உன்னை நினைத்து அவதான் அழனும். நீ வருத்தப்படாத..👍👍👍

  • @KumarMuthu-we6ze
    @KumarMuthu-we6ze Рік тому +156

    இழந்ததை எண்ணி வருந்தாதே கிடைக்க போவது பொக்கிஷமாக இருக்கலாம்❤🎉

  • @shahulhameedthalamass
    @shahulhameedthalamass 4 роки тому +464

    அவன் அழுகைல தெரியுது அவன் காதலின் ஆழழும் வலியின் தாக்கமும்.. ஆண்டவன் அவனுக்கு நல்வழிய காட்டட்டும்..BEST OF LUCK..

    • @jeyanthisjeyni3937
      @jeyanthisjeyni3937 3 роки тому +2

      Hi, ma. U r a great person . Love you ma. I miss for this person. I will pray for you ma

  • @rexrollins1604
    @rexrollins1604 3 роки тому +822

    அனு அனுவா love
    பண்ணிருக்கான் மனுஷன்,,, Hat's offffffff nanpa.... Vera level love..

    • @Funtime-gi5pj
      @Funtime-gi5pj 3 роки тому

      Pattimantram
      P

    • @anjukar6191
      @anjukar6191 3 роки тому

      😄😄😄😄😄

    • @amalraj90
      @amalraj90 3 роки тому +1

      Anu anuva love panirukana?🥺 Shilpa nu sonnan 🙄

  • @ramyakathirvel2416
    @ramyakathirvel2416 4 роки тому +798

    காசுக்காகவும் காமத்துக்காகவும் காதல பயன்படுத்துறவங்க மத்தியில் இவ்ளோ அழகா உண்மையா காதலிச்ச பையன பாக்கும் போது கிரேட்டா...!😍😍😍

  • @muthulakshmi3906
    @muthulakshmi3906 2 роки тому +53

    அண்ணா நீங்க அழகு 😍ஒங்கள விட ஒங்க மனசு பேரழகு💯😍ஒருநாள் அந்த பொண்ணு ஒங்கள நெனச்சு ரொம்ப ரொம்ப miss பண்ணிட்டேன்னு feel பண்ணு.. இருக்கும் போது ஒரு பொருளோட அருமை தெரியாது 💯இல்லாதப்ப தா ரொம்ப feel பண்ணுவாங்க.... Vidungana ponathu poyiruchu 💯இனிமே ஒங்க new lifefa enjoy panni vazhunga💯😘wish u all the best na😊

    • @mohammadaahir1088
      @mohammadaahir1088 3 місяці тому

      உண்மையை சொன்னா அந்தப் பெண் குடுத்து❤ வைக்கல்ல .பையன் சூப்பர் நான் இலங்கை

  • @jeyajeya4756
    @jeyajeya4756 4 роки тому +281

    பிரமிச்சு போய்ட்டேன்..... கடைசி நடனம் சூப்பர்....அன்பு மனைவி வருவாள்.... சந்தோசமா இருக்கணும்.... ஓகே??

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl 4 роки тому +498

    இந்த மாதிரி ஒரு நல்ல பையன் அமைவது கஷ்டம் ஆனால் அவன் மனம் மகிழ்ந்து வாழ இறைவன் ஒரு தேவதையை அனுப்புவான் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் ‌வாழ்த்துக்கள் மனோஜ்.

    • @Ameerjasmine2014
      @Ameerjasmine2014 4 роки тому +2

      ஆம பா

    • @hapeeppuhapeeppu141
      @hapeeppuhapeeppu141 4 роки тому

      super anna

    • @manimegalai6148
      @manimegalai6148 4 роки тому

      Aamappa....bro currecta solringa. ...migavum nalla alagana anbana poruppana ponnu seekirathilvaruval kanna. ..tk cr da kanna byeeee 👍 👌 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 👪 🙋 🌷 💚 💜

    • @manojofficial..6315
      @manojofficial..6315 3 роки тому

      Thnks bro

  • @sobikasivanantham9612
    @sobikasivanantham9612 4 роки тому +691

    உங்களை மாதிரி ஒரு பையன் தான் எல்லா பெண்களுக்கும் கிடைக்கணும் 🙏🙏

    • @selvaasri9489
      @selvaasri9489 4 роки тому

      Moi I set to BC CCC W we GH CV PX L's

    • @shivamstatuscreation1099
      @shivamstatuscreation1099 4 роки тому +2

      வாய்ப்பு இல்ல ராஜா

    • @gkl1759
      @gkl1759 3 роки тому +1

      something fishy.

    • @vengi461
      @vengi461 3 роки тому

      எதுக்கு ஏமாத்துறதுக்கா,
      பசங்க தங்கம் தான், பொண்ணுங்க தான் that's question mark?

    • @nalanivino970
      @nalanivino970 3 роки тому +1

      U miss that boy da

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 10 місяців тому +9

    மூணு மூணு வருஷம் ஆச்சு இந்த கதை நடந்து நான் இப்பதான் பார்த்தேன் கண்டிப்பா மன்னிச்சுக்க இப்ப கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையை ரெண்டு பிள்ளையை இருக்கறதுக்கு சான்ஸ் இருக்குனு நினைக்கிறேன் இருக்கணும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் மனோஜ்

  • @yuvarajnaga7824
    @yuvarajnaga7824 4 роки тому +342

    அந்த பொன்னு ஒரு நல்ல வாழ்க்கையை தொலச்சிட்டா இனி உன் வாழ்க்கை நல்லா இருக்கும் அண்ணா வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 3 роки тому +385

    உங்கள் அம்மா ,உடைய வளர்ப்பு very amazing. brother கவலை படாதிர்கள் இதுவும் கடந்து போகும் God blessing

    • @galgadot1096
      @galgadot1096 3 роки тому +4

      Kadanthu poohaadhu sis... 9 years of love avan enna vittu pooi 3 years aaahudhu but ipayum avana paakum podhellam again enna love panna vara maattaan ah endu ipayum intha sec varaikkum aludhu aludhu mudiyala

  • @தர்ஷன்சர்வின்ஆனந்

    முதல் முறையாக முழு எபிசோட் பார்த்து இருக்கேன் ஒரு வார்த்தை க் கூட பீப் சவுண்ட் இல்லை சூப்பர் 👏👏👍

  • @nayagan6854
    @nayagan6854 2 роки тому +16

    திருமதி. லக்ஷ்மிநாராயணன் நீங்கள் தமிழில் பேச சொன்னது வரவேட்க தக்கது. தமிழ்நாடு என்று இருந்தால் நிகழ்ச்சிகள் தமிழில் நடக்கும் ஆனால் உரையாடல்கள் ஆங்கிலம் கலந்து கலப்படமாக இருக்கும். அதை நிகழ்ச்சி நடத்துப்பவர் தான் கருத்தில் எடுத்து குறிப்பிட வேண்டும். அதை நீங்கள் இப்போது சரிவர செய்தீர்கள். வாழ்த்துக்கள்.

  • @கெத்தானதமிழன்டா

    கறுப்புச்சிங்கம் !!
    உண்மைக் காதலின் தங்கம்!!
    உன் காதல் உனக்கு அவமானமல்ல அது உன்னை உலகுக்கே காட்டிய வெகுமானம்...♥

  • @palanikumar8453
    @palanikumar8453 4 роки тому +350

    மனோஜ் ப்ரோ நீங்க வேற லெவல்!! உங்க அம்மா உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ...

  • @mariyappanmariyappan5011
    @mariyappanmariyappan5011 3 роки тому +572

    நீ ரொம்ப லக்கி உனக்கு வரப்போகும் மனைவி ரொம்ப அதிர்ஸ்டசாலி கவலப்படாத

    • @manishamanisha3694
      @manishamanisha3694 3 роки тому +3

      Exactly

    • @SkasthuriYear
      @SkasthuriYear 3 роки тому +1

      Anna ongala veetu pona antha pone feel panala nenga yana feel panrainga ...nenga ethume panala paravailla antha ponunga evlo pane irugarainga ...so antha ponu unlucky nenga lucky💚...I miss you Anna

    • @towncity7065
      @towncity7065 3 роки тому

      Exactly

    • @divyamark2679
      @divyamark2679 3 роки тому +1

      Om om 100% unmaidan

    • @rajeshmari5321
      @rajeshmari5321 8 місяців тому

      🥰🥰

  • @priyapriyanga6509
    @priyapriyanga6509 2 роки тому +117

    இப்படி ஒருத்தனுக்காக எது வேணாலும் பண்ணலாம்

  • @Rubasothilingam5428
    @Rubasothilingam5428 4 роки тому +136

    தம்பி மனோஜ் உங்களை பார்த்து வியந்து போனேன் . உங்களுக்கு வரும் மனைவி உண்மையில் அதிஷ்டசாலியாக இருப்பாங்க. உங்கள் வாழ்க்கை இனிதே அமையனும் தம்பி வாழ்த்துகள். அழாதே தம்பி நீ நல்ல இருப்பாய்🌹🌹👍👍👌👌நானே இதனை பார்த்து ரொம்ப அழுதுவிட்டேன்😭😭😭தம்பி உனக்கு இறைவன் துணை என்றுமே இருக்கும் நல்ல வாழ்க்கையும் அமையும். தம்பி நீ வேற லெவல் டா தம்பி. From Denmark

  • @arunmvenkat5025
    @arunmvenkat5025 4 роки тому +1478

    வருங்கால மனைவியை இதைவிட அதிகமாக லவ் பண்ணுங்க நண்பா உங்கள் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.....

  • @hamsyyoheesparan5846
    @hamsyyoheesparan5846 4 роки тому +346

    என் பொண்ணுக்கு இப்படி ஒரு பையன் கிடைக்கனும் இறைவா.தாயின் வளர்ப்பு அருமை.

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 4 роки тому +3

      கண்டிப்பாக நடக்கும்

    • @hamsyyoheesparan5846
      @hamsyyoheesparan5846 4 роки тому +2

      @@NaveenSteelboys-du6qs thanks.

    • @MahaLakshmi-kd7yw
      @MahaLakshmi-kd7yw 4 роки тому

      Enakum

    • @guruvarma2146
      @guruvarma2146 4 роки тому

      🙏

    • @MPA_DMK
      @MPA_DMK 4 роки тому +4

      ஏன் நீங்கள் போய் அவர்களிடம் பேசலாமே ..? சகோ try will best

  • @ronaldoChirsto
    @ronaldoChirsto Рік тому +34

    Intha boy ipo enga? Ivangala interview pannunga pa. ❤ Intha boy a paakanum😊🥺🌷💘

  • @shamfirthu1718
    @shamfirthu1718 3 роки тому +472

    உண்மையான அன்புக்கு இந்த உலகத்தில் மதிப்பு இல்லை அண்ணா....உன்னை பார்த்த பிறகு தான் நான் காதலின் ஆழத்தை உணர்கிறேன்... உன்னை போன்ற ஒரு உண்மையான உள்ளத்தை நான் பார்த்தது இல்லை ....நீ அவளை இழக்கவில்லை...அவள் தான் உன்னை இழந்துவிட்டாள்... எதிர் காலத்தில் உன்னை நினைத்து நினைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் கஷ்டபடுவாள்... எதற்காகவும் மனதை வருத்தி கொள்ள வேண்டாம் .... உணர்வுகளில் ஊசி குத்தும் உலகம் இது. பெற்ற தாய்,தந்தையை தவிர யாரையும் நம்பாதே... அவர்கள் மட்டுமே உன் மீது உண்மையான அன்பை வைத்திருப்பார்கள்... உன்னை போன்ற நல்ல உள்ளம் படைத்த ஒரு சகோதரனை காண்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்...love u Manoj anna...

  • @selinjes5376
    @selinjes5376 4 роки тому +574

    நீ கறுப்பு தங்கம் டா உன் அன்பை புறக்கணித்த அவள் ஒரு நாள் உன்னை நினைத்து வேதனை படும் காலம் வரும்

    • @funfunny8211
      @funfunny8211 4 роки тому +1

      Apidi sollathenga avar paththa varuththapaduvar

    • @selvammanic1407
      @selvammanic1407 4 роки тому +3

      Ennoda problem idhe dhan bro ..manoj life la nadandhathu ipo enakku nadakkuthu😭😭

    • @venmathi7976
      @venmathi7976 4 роки тому +3

      I am venmathi Nan Oru thirunagai but ungaloda love true Anna but don't feel anna you change your life anna

    • @inrmani0804
      @inrmani0804 4 роки тому +1

      @@selvammanic1407 feel pannathinga bro

    • @selvammanic1407
      @selvammanic1407 4 роки тому

      @@inrmani0804 mm bro

  • @isaimazhai3307
    @isaimazhai3307 4 роки тому +103

    😭😭😭நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை ஆனால் இதை முழுவதும் பார்த்ததும் கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது.... I miss u poonakuttyyyy.... i miss u soona paana😭😭😭

  • @_simplemann__3542
    @_simplemann__3542 2 роки тому +53

    கருப்பு சிங்கம் நீங்க காதல் ல தோல்வியடைந்தாலும் காதலை ஜெயுச்சுடீங்க💥🥺

  • @ashaasha3722
    @ashaasha3722 4 роки тому +529

    இந்த உலகில் இப்படி ஒரு பையனா சூப்பர் 👌👌👌👌👍👍

    • @kulanthysamyelangovan8588
      @kulanthysamyelangovan8588 4 роки тому +9

      Veliyil vanthavaru ivaru mattum thaan😂😂

    • @kathiravantamil3310
      @kathiravantamil3310 4 роки тому +3

      Nalla ponnunga first irukkangalanu sollunga paiyana kekkuringa nalla paiyananu

    • @marymercy8167
      @marymercy8167 4 роки тому +1

      Manoj Jesus will always with you.
      Don't worry . Be happy.

    • @gowthamgk4163
      @gowthamgk4163 4 роки тому

      Neraya peru irrukanga neega tha find out pannikanom brother

    • @balanatarajann
      @balanatarajann 4 роки тому

      @@kulanthysamyelangovan8588 Epic reply bro....🤣🤣🤣

  • @saleemraja629
    @saleemraja629 4 роки тому +147

    இந்த காலத்தில் இப்படி ஒரு காதல் வியக்கிறேன் தம்பி நீ வாழ்க்கைல நல்லா இருப்ப இனி தான் உன் வாழ்க்கை உள்ளது

  • @keerthivasan6566
    @keerthivasan6566 3 роки тому +130

    இந்த பொன்ன விட ஒரு ஒரு நல்ல பொன்னு கிடைக்கும் கவலை படாதீங்க அண்ணன்

  • @megalak3159
    @megalak3159 2 роки тому +18

    உண்மையான அன்புக்கு மதிப்பு இல்லை நண்பா 👍

  • @banubala8905
    @banubala8905 4 роки тому +3681

    அண்ணா உனக்கு ஒரு பொண்ணு தான் கிடைக்கவில்லை ....ஆனா‌ல் ஆயிரம் தங்கை கிடைத்து இருக்க....ராஜ மாதிரி வாழு அண்ணா

    • @vinothlakshmanan8134
      @vinothlakshmanan8134 4 роки тому +28

      Ena.. Feeling ahh.....😁😁... Antha payan ammave fake mathri iruku.. Young ahh irku.. I think scripted nala act pana vachirukanka

    • @since3179
      @since3179 4 роки тому +80

      @@vinothlakshmanan8134 poda naye avanga enga area tha nee moodu

    • @affcotdever5632
      @affcotdever5632 4 роки тому +11

      பானு அக்கா, அப்புடியே நெஞ்ச கசக்கி பிழிஞ்சிட்டிங்க.😂😂😂😂

    • @sangeethamanikantan6068
      @sangeethamanikantan6068 4 роки тому +12

      Yes, Akka nan irukean

    • @vinothlakshmanan8134
      @vinothlakshmanan8134 4 роки тому +4

      @@since3179 serri da.. P**.. Payed bought.. 😂😂

  • @எங்கேயும்நட்பு

    பெண்களை அழ வைக்கும் ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணிற்காக அழும் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது 🔥 உண்மையான அன்பு இன்றைய கால கட்டத்தில் தனிமையாக தான் இருக்கிறது ..!!!
    உங்கள் காதல் தோல்வி உங்கள் வருங்கால மனைவியின் பிரத்தனையாக கூட இருக்கலாம் !!!! உங்களுக்கு ஒரு நல்ல பெண் மனைவியாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன் !!!
    உங்கள் போல் ஒருவருடன் வாழ அந்த பெண்ணிற்கு கொடுத்து வைக்க வில்லை...!!!
    மகிழ்வுடன் வாழுங்கள் உங்கள் வாழ்வை 👍🔥sultues of u .....

    • @vitvit4524
      @vitvit4524 3 роки тому +1

      Crt

    • @dmcdate
      @dmcdate 3 роки тому +2

      Pls crct your word sila aangaluku mathiyil podhuva aangal nu solladhinga

    • @ideaway4354
      @ideaway4354 3 роки тому +1

      I like it sister

    • @vm6433
      @vm6433 3 роки тому

      என்னமோ பெண்கள் எல்லாரும் யோக்யம்..ஆண்கள் மட்டும் எல்லாரும் மோசம் மாதிரி சொல்லாதிங்க..நல்ல ஆண்களுக்கு கேவலமானவள் அமைவாள்..நல்ல பெண்களுக்கு கேவலமானவன் அமைவான்.அவ்ளோ தான் ப்ரோ.

  • @christinapraisyj6087
    @christinapraisyj6087 4 роки тому +545

    Fans of Manoj hit like😇😇
    Sathiyema neenga nalla irupinga bro
    God will bless u nd give u the best...

  • @tamiltn-k1k
    @tamiltn-k1k 2 роки тому +44

    உன் களங்கமற்ற அன்பு உதாசீனப்படுத்தப்பட்டதைப் பார்த்து நான் கண்கலங்கிவிட்டேன் தம்பி...

  • @dhanambkm7267
    @dhanambkm7267 4 роки тому +364

    கவலைபடாத தம்பி இவளைவிட நல்ல மனைவி கிடைப்பாள் உன் மனதுக்கு நீ நல்லா இருப்ப

    • @maruthumagesh6560
      @maruthumagesh6560 4 роки тому +1

      Anna ungaluku nalla valgai thunai amaium kavala batathiga nega santhosama erubiga

  • @kavitha1268
    @kavitha1268 3 роки тому +2922

    பையன் சரியா இருந்தா பொண்ணுங்க சரியில்லை பொண்ணு சரியா இருந்தா பையன் சரியில்லை காதல் உண்மையானது மனிதர்கள் தான் சரியில்லை

  • @rajeshprabhu2175
    @rajeshprabhu2175 4 роки тому +329

    First time..intha show va rasichu parthen..hats off to Lakshmi Madam..

  • @malinisweeti2000
    @malinisweeti2000 2 роки тому +12

    Intha mari paiyan lam enga irukaga 😍 semma character ❤

  • @gomathit5685
    @gomathit5685 3 роки тому +390

    தம்பி உன்ன மாதிரி ஒரு பையன் future la என் பொண்ணு ku கிடைச்சா நல்லாயிருக்கும். கவலைப்படாத தம்பி உனக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைப்பாள்

    • @sornamm4
      @sornamm4 3 роки тому +3

      தூக்கி வீசு. உன் தொழிலை முழு கவனத்துடன் நடத்து.வாழ்க்கையில்.முன்னேறப்பார்.குடும்பத்தை கவனி. பெற்றவளுக்காக உன் தற்கொலை முயற்சியை விட்டு நன்றாக வாழ்ந்து பார். உலகம் பெரியது.

    • @ns.veeramaniveera7986
      @ns.veeramaniveera7986 3 роки тому

      Atha Naa iruken un ponnuku😉😉😉

    • @natarajananandakumar4728
      @natarajananandakumar4728 3 роки тому

      Super bro kandipa keadaipaka

    • @subscribeme2063
      @subscribeme2063 3 роки тому

      அத்த நானு‌ம் நல்ல பய்யன்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 4 роки тому +197

    அண்ணா உன்னை மிஸ் பண்ணிட்டோம். என்று வாழ்நாள் முழுவதும் அவதான் அழணும். அவ எதிர்ல வாழ்ந்து காட்டு🙏

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 4 роки тому +3

      🤷🏼‍♀️🤷🏼‍♀️🤷🏼‍♀️

    • @roso9342
      @roso9342 4 роки тому

      உங்களுக்கு அந்தகடவுள்இருப்பான்கவலைவேண்டாம்உங்களைபோல்ஒருஆண்வாழ்கையில்பாக்கமுடியாதுஇனிமேல்அவள்க்குநான்துபாயில்இருந்துபார்த்துகொண்டுஇருந்தேன்.

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 4 роки тому

      @@roso9342 அருமை

  • @syedhameed477
    @syedhameed477 4 роки тому +280

    கவலை படாத நண்பா... இந்த life கிடைகளான இத விட நல்லா life கிடைக்கும் ❤️

    • @jaisankar1976
      @jaisankar1976 4 роки тому +2

      கண்டிப்பாக

    • @manimani8405
      @manimani8405 4 роки тому +2

      Ungala purisikkatha ponna ninasi kavalai
      Patathiga

  • @Deepika-vl8kd
    @Deepika-vl8kd 3 місяці тому +3

    Yaru pah intha payan ivalo genuine ah irukan 🥺 intha kalathula ipadi oru paiyana 😢 literally antha ponnuku luck illa avalothan ipadi pata oru paiyana miss panita 🥺🫠

  • @syedabdulkadar4086
    @syedabdulkadar4086 4 роки тому +222

    சொந்த பிரச்சனையே தலைக்கு மேல் இருக்கும் இக்காலத்தில் நியாயத்துக்காக இந்நிகழ்ச்சி நடத்தீ கெண்டிருக்கும் இக்குழுவின் நன்மைக்காக எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக

  • @arafathnazeer211
    @arafathnazeer211 4 роки тому +696

    அறிவுரை கூறுவதில்... லக்ஷ்மி அம்மாவை விட சிறந்தவர் யார் இருக்க முடியும்..

  • @kumarisanjeev2605
    @kumarisanjeev2605 4 роки тому +239

    கருப்பு அழகா நீ அழுகாத உனக்கு வேற நல்லா பொண்ணு உன்ன தேடி வரும் கஷ்டமா இருக்க நீ அழுகாத சரியா 🙏🙏😍😍😍

  • @puvanesvari.buvaneswari502
    @puvanesvari.buvaneswari502 Рік тому +1

    கவலைப்படாதீங்க மனோஜ் அன்னா உங்கள miss பன்னுனதுக்கு அந்த பொன்னுதான் feel பன்னனும் ok மனோஜ் அன்னாவை யாரு யாருக்கு பிடிக்குமோ அவங்க 👍👍👍பன்னுங்க

  • @manikandan.s7650
    @manikandan.s7650 4 роки тому +320

    உன் வருங்கால மனைவி குடுத்து வைத்தவள் love u bro💖💞💞

  • @athirashakthi6299
    @athirashakthi6299 4 роки тому +160

    முழு தமிழ் படம் பார்த்த மாதிரி இருந்தது கிளைமாக்ஸ் வேற லெவல்

  • @srkdheenasrkdheena8366
    @srkdheenasrkdheena8366 4 роки тому +481

    எல்லா பெண்களுக்கும் உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது ஏனென்றால் உங்களை மாதிரி கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்அவங்க உங்கள ரொம்ப மிஸ் பண்ணிட்டாங்க இருந்தாலும் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்க தேவதை உங்களை நல்லா பாத்துக்கணும் அவங்கதான் அவங்கதான் கவலைப் படனும் உங்களுக்கு நல்ல பொண்ணு அமைய என் வாழ்த்துக்கள்

  • @bhuvaneshwaribhuvana8754
    @bhuvaneshwaribhuvana8754 2 роки тому +10

    Unga kaala kaluvi kudicha kooda enna love panna porukiku puththi varathu ....Semma bro ....Intha kaalathula ipdiyum irupangala nu acharyapadavaikringa

  • @rajaramp9008
    @rajaramp9008 4 роки тому +265

    தம்பி நீங்க லஷ்மி ராமகிருஷ்ணன் சொல்வதை கேள் நீங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் வளர்வீர்கள்.வாழ்த்துக்கள்

  • @clayforum4545
    @clayforum4545 3 роки тому +352

    சொல்வதேல்லம் உண்மையில் வந்த முதல் நல்ல பாகம். காதலியை உன்மையாஐ நெசித்த நெஞதிர்கு நலமும் வளமும் உண்டாக வாழ்த்துக்கள்.

  • @thanjairtrraja9491
    @thanjairtrraja9491 3 роки тому +873

    நா ஒரு 4 வருசமா இந்த ஷோ பாக்குறேன் அனைத்து ஷோவ்லயும் இந்த 1 தா சூப்பர் மனோஜ் அண்ணா நா உங்கள் ரசிகன்

  • @arulsam968
    @arulsam968 2 роки тому +2

    ஐயா, நீ தங்கமான பிள்ளயடா.
    கவலையை விடுடா. திருமணத்துக்கு பிறகு இந்த வார்த்தயை சொன்னா, அப்புறம் உன் வாழ்க்கையே போச்சு டா, செல்லம். நடப்பது எல்லாம் நம்மையே என்று சந்தோசமாய் இருடா. வாழ்த்துகள்.

  • @thiravidamani7868
    @thiravidamani7868 3 роки тому +752

    மனோஜ் உனக்கு வர போகும் மனைவி ஒரு அதிஷ்ட்டசாலி.

  • @ranjitha397
    @ranjitha397 4 роки тому +535

    தம்பி நீ ரொம்ப நல்ல பையன் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு 14 வருஷம் உன்ன புரிஞ்சிக்காத பொண்ணுக்காக ஒரு துளி கண்ணீர் கூட விடாத

  • @mohamedirshad9673
    @mohamedirshad9673 4 роки тому +391

    காதல் படம் போல் இல்லாமல் சூர்யவம்சம் படம் போல வாழ்ந்து அவள் கணவனுக்கு,
    மனோஜ், நீ சம்பளம் கொடுக்க, வேண்டி ஒன்ன வாழ்த்துடன் டா மனோஜ்,,,,,,,,

  • @amarajothic1071
    @amarajothic1071 2 роки тому +3

    தம்பி நீ ரொம்ப அழகா இருக்காய் நல்ல அம்மா நல்ல குணம் உடைய உங்களுக்கு ஒரு நல்ல குணம் உடைய பெண் கிடைக்கும் நீ கோழையாக இருக்காதே நல்ல பிள்ளையாக இரு ஒரு நாள் உன்னை தேடி வரும் காலம் வரும். அவர்களுக்கு முன் வாழ்ந்து காட்டு

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 4 роки тому +306

    தம்பி உன்னுடைய அம்மாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உங்க அம்மா உன்னை மிக தெழிவா வளத்து இருக்காங்க

    • @jeyaprakash3687
      @jeyaprakash3687 4 роки тому +8

      தயவுசெய்து தமிழில் எழுதும் போது பிழை இல்லாமல் எழுதவும்.(தெளிவா)

    • @raji7815
      @raji7815 4 роки тому +2

      Beautiful mother

  • @cute_girl_sandy
    @cute_girl_sandy 3 роки тому +2405

    உண்மையான காதலின் கடைசி பரிசு ஞாபகம் மற்றும் கண்ணீர் மட்டுமே .....💔😔😏

  • @hasithamilchannel2588
    @hasithamilchannel2588 4 роки тому +140

    அக்காவா சொல்றேன்... தம்பி அந்த பொண்ணு உன்ன விட்டு போறான்னா அவ ஒரு நல்ல life இலக்குறானு அர்த்தம் அவளுக்காக நீ எந்த தப்பான முடிவு எடுக்காத 🙏உன் நல்ல மனசுக்கு அருமையான வாழ்கை அமையும் 👍👍😍

  • @mariyammhamaya9012
    @mariyammhamaya9012 Рік тому +1

    அந்த பொண்ணுக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்கிறது கொடுத்து வைக்கல அவ்ளோதான் அம்மா அப்பாவுக்காக உங்களை இப்ப மாத்திக்குங்க உங்க லைப்ல நல்லா இருப்பீங்க தம்பி வாழ்த்துக்கள் நீங்க மேலும் மேலும் உங்கள் லைஃப்ல நீ வெற்றி அடையறதுக்கு என இறைவனை வேண்டுகிறேன் 🤗🤗🤗🤗🤗♥️♥️♥️♥️🥰🥰🥰🥰♥️💪🏻🤝🇲🇾

  • @sangeetasangeeta9401
    @sangeetasangeeta9401 4 роки тому +530

    நீ ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணா தாயின் வளர்ப்பு மிக அருமை

  • @pskcreations2108
    @pskcreations2108 4 роки тому +312

    மனோஜ் அம்மா .. ஒரு சிறந்த தாய் 👌

    • @rajamaniarumugam9737
      @rajamaniarumugam9737 3 роки тому

      Manoj unga mathyri oru mappillaya ilakkum shilpa nallaval illai ungalukku nalla amma shilpavai vida alagana arivana pen kidsippan*

  • @vadivelvadivelmm772
    @vadivelvadivelmm772 3 роки тому +712

    Ayyo கண் கலங்க வைக்கும் அற்புதமான இளைஞன் 🙏🙏🙏

  • @PramaPremamani
    @PramaPremamani 3 місяці тому +1

    அழுவாதே. அண்ணா உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பிங்க வருத்த பாடாத அண்ணா அந்த பொன்னோட நல்ல போன்னா கேடைப்பாங்க அண்ணா ❤❤❤❤❤❤❤❤

  • @jk2fx914
    @jk2fx914 3 роки тому +460

    மனோஜ் அண்ணா கவலைப்படா வேண்டாம் உண்மையான காதல் என்றும் முடிவதில்லை ஆனால் காதல் வலி புரிகிறது 🥺

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 4 роки тому +126

    நண்பா போனவள நெனைச்சி கவலைப்படாத.... இருக்குற குடும்பத்தை நெனைச்சி சந்தோஷப்படுவோம்.... நல்லதே நடக்கும் 🙌🙌🙌🙌

  • @manickaraj2454
    @manickaraj2454 4 роки тому +954

    தூக்கி தூரபோடுறா தம்பி நல்லபொண்ண ஆண்டவன் உனக்கு கொடுப்பான் அவ முன்னால் நல்லா வாழ்ந்துகாட்டு

    • @murugansamy5688
      @murugansamy5688 4 роки тому +3

      aduthavan ponnai. nee yaar ady katti vaikka Naaye

  • @JEYARANI-ko6jb
    @JEYARANI-ko6jb Рік тому +1

    உன் கண்ணீர் சும்மா விடாது. கடவுள் கிட்ட நீ பதில் சொல்லணும். மனோஜ் நீ நல்லா வாழவேண்டும். வாழ்க வளமுடன் God bless you kannu

  • @kayalragavan5600
    @kayalragavan5600 3 роки тому +139

    Anna ungalukku kalyanam mudicha marakama vidio podunga pls antha lakki ponnu yarunu naanga ellarum pakkanum all the best God bless you bro

    • @diradora5278
      @diradora5278 3 роки тому +4

      I am from Malaysia 👌 btw if I come tamilnadu I will come visit u ..so if anybody know Manoj please comment ..I have surprise for you manoj

    • @mszeenath9943
      @mszeenath9943 3 роки тому

      Bless you

    • @ThiruvithamkoorBuilders
      @ThiruvithamkoorBuilders 2 місяці тому

      @@diradora5278 yes manoj marriage achu 7 month achu love marriage thaan ponnu nammalk theinchath from Kerala

  • @thenuthenu5718
    @thenuthenu5718 4 роки тому +335

    இந்த காலத்துல இப்படி ஒரு ட்ரூ லவ்வா சூப்பர் மனோஜ்❤❤❤❤❤❤

    • @thenuthenu5718
      @thenuthenu5718 4 роки тому

      @@naveenashanmugam3704 naanu antha valiyil thanga irukken love is true tha yara love pannanunratha than yemanthudurom

    • @thenuthenu5718
      @thenuthenu5718 4 роки тому

      @@naveenashanmugam3704 feel pannathinga enakku kannula kalanguthu ulagathula ennoda nilama mari entha ponnikku amaiya kudathunu tha thinamum kadavul kitta vendippen neengalum enna pola thanu sollum pothu rombavum kastama irukku

  • @rikaariyaa6028
    @rikaariyaa6028 3 роки тому +559

    Every girls want a husband like manoj.what a love,care,kindness,patience,maturity .....on my god...

    • @kandarisis3703
      @kandarisis3703 3 роки тому +2

      Correct

    • @ajay-ww9lf
      @ajay-ww9lf 3 роки тому +4

      Poor guy he's so caring loving person

    • @manojofficial..6315
      @manojofficial..6315 3 роки тому +7

      Thanks for ur support by manoj..

    • @rikaariyaa6028
      @rikaariyaa6028 3 роки тому +4

      @@manojofficial..6315 its ok anna....,i feel him as my anna.😊.one day he will win his life and he will marry a beautiful girl with a beautiful heart.

    • @manojofficial..6315
      @manojofficial..6315 3 роки тому +6

      @@rikaariyaa6028 thnks a lot ma sure..

  • @autopulimedia7018
    @autopulimedia7018 2 роки тому +4

    மனோஜ் நீங்க மிக மிக உச்சத்தில் அன்பு வைத்து கலங்குறீங்க ஆனால் உன்னை புரியாமல் வேறு ஒருவர் தான் வேணும் என்று சென்றால் அந்த பெண் செல்லட்டும் உன் வாழ்க்கையில் வந்து விளையாடுவதை விட இப்பொழுது ப் செல்வதே நன்று நாம் பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்று இருப்பதை விட நம்மை ஈன்ற தாய் தந்தைக்கு நமக்காக இல்லை என்றும் நம்மை சிறுவயதில் எப்படி எல்லாம் பார்த்து வளர்த்திருப்பார்கள் அவர்களுக்கு துணையாக நீங்கள் மனம் மாறி கொண்டு வாருங்கள் அது உன் பெற்றோருக்கு இன்பத்தை அளிக்கும் நன்றி

  • @dhamsbabu
    @dhamsbabu 4 роки тому +156

    Manoj... நீங்களும் சரி உங்கள் அம்மாவும் சரி... நீங்கள் பேசும் போது அந்த பெண்ணையும், அவர்கள் குடும்பத்தையும் ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை. உங்களது கண்ணியம் மிகவு‌ம் வியப்பில் ஆழ்த்தியது. இப்படி ஒரு குடும்பத்தையும் உங்களையும் அந்த பெண் தொலைக்கிறார். அவர் ந‌ன்றாக வாழட்டும் என்றே வாழ்த்திவிட்டு விரைவில் மீண்டு வாருங்கள்... ஏனோ என் மனம் உங்களை சகோதரனாகவே பார்க்கிறது. Enjoy your life with your future wife... God bless you...

  • @samcollections2786
    @samcollections2786 4 роки тому +141

    நண்பா நி எதுக்கும் கவலைபடாதே..உன்னை தேடி ஒரு பொண்ணு வருவா..அவளுக்காக உன் வாழ்க்கைய வாழனும்..

  • @dharshinimalini1635
    @dharshinimalini1635 3 роки тому +379

    அந்தப் பொண்ணு வாழ்நாளில் உங்கள நினைச்சு நினைச்சு ஒவ்வொருநாளும் சாகணும் நீங்க அந்த அளவுக்கு வாழ்ந்து காட்டணும்

  • @Swathi-ng4fh
    @Swathi-ng4fh Рік тому +1

    Yaru saamy ivan....wat a man ....such an sweet an loyal soul🥰😍 im impressed seeing tiz video....dont worry stay positive ...yedhuvum kadandhu pogum😌u deserve more than her💯❣

  • @Masaaniyamman
    @Masaaniyamman 3 роки тому +96

    இந்த சகோதரனுக்கு அந்த புள்ள திடீர்னு வேனாம் என்று சொல்ல காரணம் சொல்லும் வரை இவருக்கு யார் என்ன சொன்னாலும் மனசு ஆறாது.அதான் உண்மை.அதான் உண்மை காதல்.விரைவில் இந்த மனஉளைச்சலில் இருந்து வெளியேறி அமைதி பெற என் தாய் அங்காள பரமேஸ்வரியிடம் வேண்டிக் கொள்கிறேன்.மீண்டு வா என் சகோதரா,..!!! உன்னால் முடியும்,..!!

  • @mathakrishnanb9694
    @mathakrishnanb9694 4 роки тому +416

    முதலில் அன்பை கொடுத்து பின்பு அதில் ஆழத்தை கொடுத்து அதின்மேல் ஈர்ப்பை கொடுத்து கடைசியாக காயங்களை மட்டும் விட்டு செல்கிறது இந்த காதல்😔😔

    • @ganesanmarimuthu2628
      @ganesanmarimuthu2628 4 роки тому +5

      குறிப்பு ஆண்களுக்கு மட்டும்

    • @shruthihoney2330
      @shruthihoney2330 4 роки тому +11

      @@ganesanmarimuthu2628 girls um irukanga.. It's common.. Gender bias panatinga...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @ganesanmarimuthu2628
      @ganesanmarimuthu2628 4 роки тому +2

      @@shruthihoney2330 irunthanga apadinu venumna sollalam....

    • @likanyavenni2827
      @likanyavenni2827 4 роки тому +2

      கவிதை கவிதை

    • @kadi2615
      @kadi2615 4 роки тому +2

      Pengalukum ade pain than 😭

  • @niingsonnathantanethanbros6021
    @niingsonnathantanethanbros6021 4 роки тому +146

    தங்கமான பையன் I like bro👍👍