VALLAVANUKKU VALLAVAN (1965)-Oraayiram paarvaiyile un paarvaiyai naan ariven-T.M.Soundararajan-Vedha

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • 1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் '. பாடியவர் T. M. சௌந்தரராஜன். பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.

КОМЕНТАРІ • 12

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 днів тому +4

    அற்புதமானப்பாடல்! வேதாவின் முத்திரைப்பாடல்!என்னா இசையப்பா! தொகையறா அருமை !டிஎம்எஸ் அருமை நம்இதயத்தை இளக்கும்பாடல் !வேநா வேதாதான் !மணீமாலா அசோகன் அழகு நீர்வீழ்ச்சி சூப்பர்! நன்றீ ❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 9 днів тому +1

      எந்த காலத்திலும் பாடக் கூடிய காதலர்களின் ஏக்க பாடல். மனதை.உருக வைத்து கண்ணீர் வர வைக்கும் பாடல். ஓக்கேனக்கல் அருவியில் எடுக்கப் பட்ட பாடல். அசோகன் & மணிமாலா சூப்பர் நடிப்பு . இந்த பாடல் அவரவர் இணையை நினைக்க வைக்கும். ஹிந்தி பாடலை விட சிறப்பாக இருக்கிறது இந்த பாடல்.பூர்ணிமா உங்களது விமர்சனமும் சூப்பர். இந்த அற்புதமான பாடலை தந்ததற்கு நன்றி. 🙏🙏🙏🙏❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 дні тому

      @@pramekumar1173 ஆமாம் ப்ரேம் நலமா?! 👸

  • @Subashini858
    @Subashini858 9 днів тому +1

    எத்தனை முறை கேட்டும் அலுக்கா பாடல்

  • @Subashini858
    @Subashini858 9 днів тому +1

    காட்சி அழகு. நீரூற்றுகள் நீரலைகள் அருமை

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 9 днів тому

    இந்தி ட்யூனூக்கு ஏற்ற படி கவியரசர் பாடல்

  • @shanmugamjambu2497
    @shanmugamjambu2497 9 днів тому

    Supper❤🎉🎉🎉🎉🎉