சூப்பர் ஹிட் கண்ணதாசனின் "பல்லாண்டு பல்லாண்டு" கல்யாண வாழ்த்து தமிழ் பாடல்கள்| Hornpipe Record Label

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • #hornpiperecordlabel #superhittamilsongs #tamilmusic #besttamilsongs #60s #70s #krvijaya #kannadasan #muthuraman #classicsongs ‪@superhittamilsongs‬
    சூப்பர் ஹிட் கண்ணதாசனின் "பல்லாண்டு பல்லாண்டு" கல்யாண வாழ்த்து தமிழ் பாடல்கள்| Hornpipe Record Label
    00:00 Pallandu Pallandu Pallayiram...
    Movie: Kasthuri Vijayam.
    Singer: P. Susheela.
    Lyrics: Kavinger Kannadasan.
    Music by: V. Kumar.
    Directed by: P. Madhavan.
    Release Date: 15 August 1975.
    Produetion Company: Devanayagi Films.
    Language: Tamil.

КОМЕНТАРІ • 107

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +26

    அருமையானப் பாடல் !!வீ குமாரின் இனிய இசையும் ராகமும் நெஞ்சை நிறைக்குதே!!ஆஹாஹா!!எத்தனைப் பாடல்கள் அவர் குடுத்திருக்கார்!ஆனா அவரை எப்படி ரசிகர்கள் மறந்தார்கள்!ஆச்சரியமாக இருக்கே!!எப்பிடிப் பட்ட இனீய கானங்களையும் அருமையான ராகங்களையும் குடுத்திருக்கார் வீ.குமார். உண்மையிலேயே அவர் ஒரு இசைமாமேதை!!🎵

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +3

      @Helen Poornima மக்கள் கலைஞரின். அற்புதமான ஒரு பாடல்.! இது நான் அறியாத மயக்கம்., V. குமார். இசையில்.,
      நன்றி மேடம்.,

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +2

      @@nausathali8806 !ஆமா! நல்லாயிருக்கு ! நன்றீ உடன்குடி கவிஞரே!!

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 2 роки тому

      Enjoy

    • @palanikumar2124
      @palanikumar2124 Рік тому +1

      Eppadalai tamil syllabus le serkalam lieyoni please

    • @carolinechitracaroline9008
      @carolinechitracaroline9008 Рік тому

      Which movie

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +12

    அம்மா பி.சுசீலா அவர்கள் இசை மேதை அவர்களும் சேர்ந்து என்ன இனிமையான பாடல் தந்துள்ளார்கள்.பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.

    • @muthuabi3137
      @muthuabi3137 5 місяців тому

      🎉. Valga. Tangal. Zullagal.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +12

    மணமக்களை வாழ்த்திப் பாடும் பாடல் இதை விட சிறந்தப் பாடல் ஏதுமில்லை என்பது என் முடிவு! குமார்! அதிசய மியூசீசீயன்! தன்னிட்ட இருந்தவைகளை அள்ளிக்கொடுத்தவர்! கல்யாணம் என்பதைப் பற்றீயும் அதன் அருமைப் பெருமைகளையும் அழகாக்க் காமிக்கிறது இப்பாடல்! கேஆர் விஜயாவின் மங்களகரமான முகம் எவ்வளவு நேரம் பாத்தாலும் அலுக்காது!இந்தப் பாடலும் அப்படியே! நன்றீ

  • @indianindian8486
    @indianindian8486 Рік тому +7

    கேட்டுகொண்டே இருக்கலாம் குமார் இசை மற்றும் சுசிலா குரல் கண்ணதாசன் படைப்பு

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому +10

    திருமண வைபவம் இந்த பாடல் சிறந்த ஒன்றாகும்
    திருமணம் வரம் பெற்றவர்கள் * மிகவும் அதிர்ஷ்டசாலிகள்

  • @kumaresann3311
    @kumaresann3311 3 роки тому +10

    அற்புதமான பாடல் சிலோன் வானொலியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக கேட்டு ரசித்தபாடல் இன்றும் கேட்க இனிமையாக உள்ளது

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +9

    மங்கலகரமான ஒரு விடியல்
    இப்பாடலில் !
    காட்சியமைப்புகளின் சிறப்பினால்
    கண்ணீர் துளிகள் நமது கண்களிலிருந்து !
    எண்ணங்கள் மலர்கிறது
    70 ஐ நோக்கி உடன்குடி க்கு.
    படம் :கஸ்தூரி விஜயம்.
    இசை :V. குமார் அவர்கள்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +2

      மங்களகரமான கேஆர் விஜயாவின் புன்னகை முகத்தைப் பார்த்தாலே சுபிட்க்ஷம் உண்டாகும்!!

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      @@helenpoornima5126 மக்கள் கலைஞரின். அற்புதமான ஒரு பாடல். இது நான் அறியாத மயக்கம்., V. குமார். இசையில்.,
      நன்றி மேடம்.,!!!

  • @user-hm8lw6sk3r
    @user-hm8lw6sk3r 4 місяці тому +2

    Super nice action slow movement cine actor kr Vijaya face

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 роки тому +12

    சிறுவயதில்இருந்து என்மனதில்நிறைந்தபாடல்

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Рік тому +6

    இலங்கை வானொலியில் திருமணவாழ்த்து பாடல் இது தான்

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 4 роки тому +16

    A beautiful melody composed by V.Kumar. Thanks for the share

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +9

    அருமையானத் திருமணம்!அதை வாழ்த்திப் பாடும் இனியப் பாடல்! மணமக்களை அழகாக வாழ்த்துகிறார் சுசீலாவின் குரலில் கேஆர் விஜயா!! தேனமுதம் தந்திருக்கிறார் வீ. குமார் என்ற மகா மேதை! அற்புதமான மங்களகரமான வார்த்தைகளுடன் இனிய சங்கீத தொனியில் மங்கள நாதங்கள் முழங்க அழகிய மணமக்களை வாழ்த்தும் பாடல்!!ஆஹாஹா!! என் இதயத்தில் இருந்து நானும் எனக்குப் பிடித்த மணமக்களை வாழ்த்துறேன்!இன்று திருமணநாளை க் கொண்டாடும் எனக்குப் பிரியமான மணமக்களை வாழ்த்துறேன்!!

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +1

      மேடம், பாடலை பற்றிய..
      தங்களுடைய...
      அழகான வாழ்த்து மடல்,
      மிக அருமை.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +2

      @@nausathali8806 !! நன்றீ நெளஷத் அலி அவர்களே! இனியக் காலை வணக்கம்! நலத்தோடும் வளத்தோடும் வாழுங்கள் ! மனைவி குழந்தைகளுடன் இன்பமாக வாழுங்கள் ! நன்றீ கவிஞரே!!

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      @@helenpoornima5126 நல்லது மேடம்...!

  • @rajam1018
    @rajam1018 4 роки тому +10

    K.R.Vijaya super...song fantastic. Thanks....manju

  • @yaakesyaakes4062
    @yaakesyaakes4062 Рік тому +4

    இனியும் இது போன்ற பாடல் உருவாக்க முடியவே முடியாது

  • @rainbo7828
    @rainbo7828 Рік тому +6

    மனம் முழுவதும் கேஆர்வி!

  • @kuhannathan7980
    @kuhannathan7980 4 роки тому +11

    Punnagai Arasi.........wowww

  • @ttf601
    @ttf601 Рік тому +3

    பட்டுக்கோட்டையில்
    கேட்க ஆரம்பித்தேன்
    மதுரை நெருங்க போகிறது
    இன்னும் கேட்கிறேன்
    தாங்க முடியவில்லை

  • @mohammedraffick464
    @mohammedraffick464 10 місяців тому +3

    எவ்வளவு அருமையான பாடல் இனிமை என் நெஞ்சம் தொட்ட பாடல் வாழ்த்துக்கள்😊

  • @palanikumar337
    @palanikumar337 2 роки тому +8

    Middle 70s through transistor radio I heared this song during my trousers age now after 49 years I can view the song old memories recalled nice thank you

    • @jayeshjadhav8863
      @jayeshjadhav8863 2 роки тому +1

      Can someone tell the context of the song’s picturization like some back story.. who the couple is that she is getting married?

  • @allit4309
    @allit4309 2 роки тому +8

    அருமையான பாடல் ❤🌹🙏

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Рік тому +2

    திருமண சடங்குகள் எல்லாம் முன்னோர்களால் நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்டது.

  • @p.n.raamaduraip.n.raamadur7324
    @p.n.raamaduraip.n.raamadur7324 6 років тому +16

    என்றும் எப்போதும் இனிய
    பாடல்

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 роки тому +5

    கவியரசின் மங்கல சொற்களால் மங்கல வாழ்த்து

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 2 роки тому +4

    கண்ணீர் எட்டி பார்க்கிறது.

  • @murugappankrishnan4397
    @murugappankrishnan4397 Рік тому +4

    V kumar is fantastic composer

  • @Thambimama
    @Thambimama 6 років тому +26

    திரைப்படம்:- கஸ்தூரி விஜயம்;
    (அசோக் பிரதர்ஸ் அளிக்கும் - தேவநாயகி பிலிம்ஸ் );
    ரிலீஸ்:- ஏப்ரல் 12, 1975;
    இசை:- V. குமார்;
    உதவி:- குணசிங் - T. சுந்தரராஜன்;
    பாடல்கள்:- கவியரசு கண்ணதாசன்;
    பாடியவர்:- P. சுசிலா; ;
    நடிப்பு:- KR. விஜயா;
    திரைக்கதை, வசனம்:- 'வியட்நாம்வீடு' சுந்தரம்;
    எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்:- ஷபி H. கான்;
    டைரக்ஸன்:- P. மாதவன் B.A .

  • @balajias2172
    @balajias2172 3 роки тому +4

    VERRY NICE SONGS P SUSELAA AMMA

  • @sakthivelvijayavani6311
    @sakthivelvijayavani6311 2 роки тому +5

    குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு....

  • @brnirmala3185
    @brnirmala3185 2 роки тому +4

    Super Padal Arumai Arumai

  • @alwariyer6185
    @alwariyer6185 5 років тому +6

    Thirumanam .vazhathukkaloodu arumaiyaana velakkam oworu edathilum anaivarum kattayam keatkavendum entha paadalai 👌🌹🌹

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 роки тому +3

    அருமை
    நன்றி

  • @nithzvlogs1673
    @nithzvlogs1673 2 роки тому +4

    when i was small we had small radio and my mother used listen old songs like this kind of songs so i feel my good old days thanx to uploaded

    • @salilnn6335
      @salilnn6335 2 роки тому

      AMMA Pallandu Vaazhavendum 🙏🙏♥️🌹

  • @rajagopalm6659
    @rajagopalm6659 2 роки тому +3

    மிகவும் சிறப்பான பாடல் 🤝🌴💐👏🙏

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +3

    Super

  • @kuhannathan7980
    @kuhannathan7980 4 роки тому +9

    another beutifull wedding songs

  • @somusundaram8029
    @somusundaram8029 6 років тому +7

    இன்னும் பல்லான்டு பல்லாயிரம் ஆண்டு இது போன்ற பாடல்கள் வாழியவே நம் நலம் கண்டு

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Рік тому +2

    Excellent song❤

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 4 роки тому +7

    Super song ❤️🌹🌹👌👌🍬🍬

  • @umasharmila9683
    @umasharmila9683 5 років тому +9

    Lovely lyrics 👌🌺

    • @srirambmhg
      @srirambmhg 4 роки тому

      uma Sharmila ....yes correct

  • @lathalaxman9757
    @lathalaxman9757 3 роки тому +4

    K.R.Vijaya Madam pallandu vazhlga.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 6 років тому +10

    I saw the picture in the Raja theatre at Kallakurichi when I was working there in 1975.kaviyarasar
    Kannadhan wrote the song.

  • @venkateshvenkatesh807
    @venkateshvenkatesh807 21 день тому

    Super song 😊

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 4 роки тому +6

    Nice song

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 4 роки тому +5

    Good

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 4 роки тому +5

    Lovely song

  • @gisakstone5917
    @gisakstone5917 2 роки тому +1

    சூப்பர் அருமைங்ங பாடல்கள்

  • @vijayamala8719
    @vijayamala8719 5 років тому +7

    very nice song

  • @vishwasree6746
    @vishwasree6746 3 роки тому +5

    Excellent song

  • @joijoi8176
    @joijoi8176 Місяць тому

    கண்ணிருடண்இத்தாபாடல்ஆணத்தாகண்ணீர்😂இத்தாபாடல்திரூமண ஊர் அணைவருக்குசமபணர்ம்

  • @ariharasuthanttm5174
    @ariharasuthanttm5174 7 років тому +7

    Super song I like it ~♥~

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Рік тому +2

    EXCELLENT SONG

  • @vijayanmathimathivijayan4341
    @vijayanmathimathivijayan4341 3 роки тому +3

    Beautiful Song

  • @sekarpg6323
    @sekarpg6323 Рік тому

    இந்தபாடல் கலரில்ஒளிபரப்பு கிடைக்கச் செய்தல் வேண்டும்

  • @itharani1233
    @itharani1233 3 роки тому +2

    Very nice song

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 2 роки тому +1

    Great 13th Alwar.

  • @brnirmala3185
    @brnirmala3185 2 роки тому +1

    Super Padal

  • @hakkeemh5222
    @hakkeemh5222 Місяць тому

  • @salilnn6335
    @salilnn6335 2 роки тому +1

    My favourite 🌹💫

  • @arularuls2189
    @arularuls2189 4 роки тому +3

    Suzila fans

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 2 роки тому +1

    👌✌👍💯🙏❤

  • @sureshkumarbalasubramaniam6082
    @sureshkumarbalasubramaniam6082 6 років тому +2

    Nice song.

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 2 роки тому +1

    Kaviyarasu 👍

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +1

    15.11.22

  • @mahalakshmi5976
    @mahalakshmi5976 3 роки тому +1

    Raja

  • @darrelmani654
    @darrelmani654 3 роки тому +3

    does the bride touch her foot to the stone after each round??? and do the bride and groom put the rice in the fire after each round???

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +1

      Yes ! I think you are a foreigner! Yes ! So many customs are there in the *Hindu Wedding* but i am a christian girl!!

  • @jayeshjadhav8863
    @jayeshjadhav8863 2 роки тому +1

    Can someone tell the context of the song’s picturization like some back story.. who the couple is that she is getting married?

  • @nargesnarges5115
    @nargesnarges5115 4 роки тому +3

    S

  • @gulamgulam2493
    @gulamgulam2493 3 роки тому

    best.songsjsag

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 роки тому

    மாப்பிள்ளை ஏன் ஒரு மாதிரி உள்ளார்

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +1

    13.4.2022

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE Рік тому

    Actress should be recited the lines of lyrics

  • @darrelmani654
    @darrelmani654 3 роки тому +4

    how many rounds are they suppossed to take 4 or 7?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому

      Only 5times!!because of our culture they must round the *pancha boodhangal*mean fire water wind soil and sky !so 5 is essential !! Its our tamil culture!!

    • @darrelmani654
      @darrelmani654 3 роки тому

      @@helenpoornima5126 ahh okay thanks for explaining

    • @darrelmani654
      @darrelmani654 3 роки тому +1

      @@helenpoornima5126 but isn't the rounds called saptapadi meaning 7 steps,?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому

      @@darrelmani654 !!Arundhadhi and minjee ! Yes!! They are must do the two things with two rounds!So your question is correct! They must correct their 7rounds ! Correct! Sorry I am a christian girl but i know my Tamil culture and i love it!!

    • @darrelmani654
      @darrelmani654 3 роки тому +1

      @@helenpoornima5126 so 5 or 7 I'm pretty sure you must've seen Tamil Hindu weddings and yes unfortunately I am a foreigner hence all the questions

  • @kasiviswanathan5779
    @kasiviswanathan5779 5 років тому +1

    No

  • @ramansivamoorthy8287
    @ramansivamoorthy8287 8 місяців тому

    Super