கல்யாண சாப்பாடு | Kalyana Sapadu | Major Chandrakanth | T. M. S | V. Kumar | Vaali | 1966 |

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Song : Kalyana Sapadu Podava - கல்யாண சாப்பாடு போடவா
    Movie : Major Chandrakanth
    Singer : T. M. Soundararajan
    Music : V. Kumar
    Lyrics : Vaali
    Year : 1966
    The song has been extracted from vinyl record and digitalized to high quality by RKE SOUND SYSTEM, Madurai.
    Kindly Like, Subscribe, Share and Support our channel.
    All Copyrights Belongs to the Original Creators & Owners.

КОМЕНТАРІ • 79

  • @krishnadoss8751
    @krishnadoss8751 8 місяців тому +12

    கல்யாண சாப்பாடு வயிற்று பசி தீரும் ஆனால் R.K.E.இசை சாப்பாடு மனது பசி தீரும். மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.

  • @rajasekarang7700
    @rajasekarang7700 Рік тому +6

    அருமையான நல்ல தரமான கல்யாண பாடல் வாழ்க வாழ்க TMS புகழ்🎉

  • @karunanidhikarunanidhi7020
    @karunanidhikarunanidhi7020 8 місяців тому +3

    வணக்கம் அன்பு நண்பரே உங்களுடைய ஆடியோ எல்லாமே என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டது வாழ்த்துக்கள்

  • @kumaresann3311
    @kumaresann3311 11 місяців тому +2

    நான் இந்தபாடல்கை கேசட்டில் கரகரப்பு இரைச்சலுடன் தான் மியுசிக் சென்றில் பதிவு செய்துகொடுப்பாற்கல் இவ்வளவு துல்லியமாக உள்ளது அருமை

  • @toystoys8534
    @toystoys8534 Рік тому +5

    தங்கை மீது கொண்ட பாச பாடல் !❤

  • @dharmaraj9219
    @dharmaraj9219 Рік тому +7

    🦊 நரி ஒன்று சிரிக்கிறது பாடல் போடுங்கள் அண்ணா

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf 6 місяців тому +2

    Sm. Madhu driver pochampalli செம்ம சூப்பர் பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் 👌❤️🌹😊🥰

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 6 місяців тому +3

    ❤அருமை.அருமை.🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @psathya7619
    @psathya7619 9 місяців тому +2

    King of Tamil songs the grate legend ivarai Pola innoruvar porandu than varanum vazhga TMS 🙏🙏🙏

  • @vinnumenon102
    @vinnumenon102 Місяць тому +1

    Beautiful song! Wonderfully sung by the singers and excellent music.

  • @dharmaraj9219
    @dharmaraj9219 Рік тому +3

    Super brother

  • @AbdulKader-ns4ri
    @AbdulKader-ns4ri Рік тому +2

    விருந்து அருமை! நேற்று நீ சின்ன பாப்பா pls.

  • @gnanagopal6548
    @gnanagopal6548 Рік тому +3

    என்றும் புத்துணர்வுடன் இருக்கும் பாடல் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 10 місяців тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @selvamp2650
    @selvamp2650 Рік тому +2

    SUPER. SONG SIR THANKS

  • @ananthakumarr7919
    @ananthakumarr7919 10 місяців тому +2

    Good sound quality

  • @user-ui1xc8bt6h
    @user-ui1xc8bt6h Рік тому +2

    சூப்பர்

  • @nirubanniruban1166
    @nirubanniruban1166 Рік тому +2

    Super mama super

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @Raja-ue1qf
    @Raja-ue1qf Рік тому +2

    Super 👍👍👍👍

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Рік тому +2

    Good. High Quality Audio. Eagerly waiting for the Original Soundtrack of the Song POO MUDIPPAAL INDHA POONGUZHALI and NENJIRUKKUM ENGALUKKU Song from Nenjirukkum varai. Pls upload them as early as possible Mr Kamaal Sir.

  • @allauteena1234-zu2iw
    @allauteena1234-zu2iw 11 місяців тому +2

    Suparsir

  • @ramachandranp9341
    @ramachandranp9341 10 місяців тому +2

    அண்ணே நரிஒன்று சிரிக்கிறது பாடல் போடுங்க அண்ணா

  • @lovelyvijayedits4067
    @lovelyvijayedits4067 Рік тому +2

    👌👌 super bro👍

  • @vinnumenon102
    @vinnumenon102 2 місяці тому +2

    Excellent song.

  • @thangavelrajaram4748
    @thangavelrajaram4748 Рік тому +2

    Thanks.

  • @sureshbabu.v5165
    @sureshbabu.v5165 Рік тому +3

    Super

  • @user-xt3vk8kl8h
    @user-xt3vk8kl8h Рік тому +2

    கல்யாணச்சாப்பாடுபோடவாபாடலைரிக்கார்டுபிளேயரில்கேட்கச்செய்தRKEக்குமனங்கனிந்தநன்றிகள்பல!

  • @m.natarajanm.natarajan8754
    @m.natarajanm.natarajan8754 9 місяців тому +2

    😍😍😍😍👏👏👏👏👏👌👍🤩

  • @g.panneerselvam9794
    @g.panneerselvam9794 Рік тому +3

    T.M.S.பாட்டை கேட்ட பின் கல்யாண சாப்பாடு தேவையா?

  • @samigopal8836
    @samigopal8836 Рік тому +2

    Super👌🎵

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Рік тому +2

    👌👌👌✌️✌️✌️👍🙏🙏🙏🙏

  • @SekarSekar-iq5qu
    @SekarSekar-iq5qu 3 місяці тому +2

    V.good

  • @user-fv6cp1di4f
    @user-fv6cp1di4f Рік тому +2

    ❤️🙂

  • @ramachandranp9341
    @ramachandranp9341 10 місяців тому +2

    அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு போடுங்க அண்ணா

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 4 місяці тому +2

    தரமான, தெளிவான பாடல் பதிவேற்றம் செய்து இசைபிரியர்களை மகிழ்வித்து வந்த உங்களுக்கு என்னாச்சு? ஆறேழு மாதங்களுக்கு முன்பு பதிவேற்றம் செய்ததற்குப் பிறகு பாடல் பதிவேற்றவேயில்லை.

  • @sengodansengodan6218
    @sengodansengodan6218 8 днів тому +1

    Oranggiamadi thangam padal play pannunga

  • @user-zs2mr8ch3i
    @user-zs2mr8ch3i 10 місяців тому +1

    Raja kannan

  • @ManikandanvLions
    @ManikandanvLions 8 місяців тому +2

    😂

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +2

    78.ரிக்காடுஒலிதிறன்உலகப்புகழ்பெற்றதுசத்தம்மிகவும்தரமாகஇருக்கிறதுநன்றிமதுரைசவுண்ட்சர்வீஸ்அவர்களுக்குவணக்கம்தூத்துக்குடியில்இருந்து.K.S.K.ராணி.சவுண்ட் சர்வீஸ் பிரையண்ட் நகர்

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி