பாண்டிய நாட்டு இளவரசி வழமையா செய்றமாதிரி ஆரியன் விளையாட்ட காட்டி அயோத்தி ஆக்கிட்டான் நீங்களும் அதை அப்பிடியே ஒப்பிப்பது வேதனை நண்பரே நான் இதை எதிர்பாக்கல
நானும் என் மனைவியும் 200 பெண் குழந்தைகளுக்காக விடுதி உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம். அதற்கு உங்களது வீடியோ தான் காரணம். தரமான உணவு நல்ல பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை. இது அனைத்தும் இலவசம்... 3000 மலைவாழ் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகின்றோம்... Village Bells
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் நான் இப்போது தென்கொரியாவில் வசிக்கிறேன் இங்கு நிறைய சொற்கள் தமிழ் சொற்களைச் சார்ந்தே உள்ளது உதாரணத்திற்கு நாம் தாய் தந்தையரை அம்மா அப்பா என்று கூறுவோம் அதுபோல் இங்கு உள்ளவர்களும் தாய் தந்தையரை அம்மா அப்பா என்று கூறுவார்கள்
Goosebumps movement" செம்மொழியான தமிழ் மொழி" நான் டெல்லியில் பிறந்தேன் அங்கேயே தான் 8-ம் வகுப்பு வரை படித்தேன் பின்பு சூழ்நிலை காரணமாக எங்கள் சொந்த ஊரிற்கு வந்தோம். தமிழ் சரிவர படிக்க தெரியாமல் எழுத தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன் அதற்காக தனியாக வகுப்பு சென்றேன். 12-ம் வகுப்பு வரை க ங ச ஞ தெரியாது ஆனால் நான் படித்தது M.A தமிழ் இலக்கியம் ஆரம்பத்தில் நான் தமிழ் படிக்க போகிறேன் என்று என் அம்மாவிடம் சொன்ன போது வேண்டாம் உணக்கு வராது என்றார்கள் ஆனால் அதனை ஒரு சவாலாக செய்தேன் காரணம் " தமிழ்"♥️
தமிழன் உலகையே ஆண்டவன்....தமிழின் பெருமை நம்ம தமிழர்களுக்கு தான் தெரியவில்லை.... தனது குழந்தைகளுக்கு தமிழ் முழுமையாக கற்றுக் கொடுங்கள். அடுத்த தலைமுறை யாவது தமிழை காப்பாற்றி அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லட்டும்❤❤
நம் தாய்மொழியை இழிவாக நினைக்கும் மக்களுக்கு இந்த வீடியோ ஒரு நல்ல பதிலடியாக இருக்கும் எந்த மொழியும் கேவலம் இல்லை என்பதை எல்லோரும் உணர வேண்டும் மேலும் நாம் தமிழர் என்பதில் பெருமிதமும் கர்வமும் கொள்வோம்...🇮🇳
கேட்க கேட்க இன்னமும் ஆர்வமாக உள்ளது ஃப்ரோ நாம் படித்தாலோ படம் பார்த்தாலோ இவ்வளவு ஆர்வம் இருக்குமானுத் தெரியல. ஆனா நீங்க சொல்லும்போது இன்னும் இந்த மாதிரியான உண்மை சம்பவம் கேட்க மனசு ஆர்வமாக இருக்கு ஃப்ரோ இந்தமாதிரி story சொல்ல உங்களால் மட்டும்தான் இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் புரியும்படி சொல்ல முடியும் நான் பாகம்.2 காக காத்திருக்கேன் ❤❤
உண்மையாவே ரொம்ப Goosebumps ஆ இருந்துச்சு ப்ரோ சாரி ப்ரோ செகண்ட் பார்ட் பார்க்கிற வரைக்கும் பொறுமை இல்லாமல் நான் போய் கூகுளை சர்ச் பண்ணி பாத்துட்டேன் செம்மையா ஷாக் ஆகிடுச்சு ப்ரோ பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த இடம் தான் அயோத்தா அதாவது இப்ப இருக்க கன்னியாகுமரி நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவங்க தான் கொரிய ராணி சூரிய ரத்னா நம் தமிழர்களுடைய வரலாறையும் பெருமையும் மறைக்கப்பட்டு அழிக்கப்படுவதை பார்க்கும்போது ரொம்ப வேதனையா இருக்கு ப்ரோ😢😢😢😢
அண்ணா இந்த பதிவை நான் கேட்டுக் கொண்டிருக்கையில் என் அம்மா கேட்டார் என்ன உடம்பெல்லாம் சிலிர்க்கிரதென்று பார்க்கின்றேன் தமிழச்சி என்ற உணர்வில் தானே உடம்பில் உருவாகும் ஒரு புல்லரிப்பு அப்படி ஒரு அருமையான செய்தி மற்றும் பதிவு.. நான் இங்கிலீஷ் மீடியம் படித்ததால் தமிழ் வராது என்று நிறைய பேர் நினைப்பார்கள் ஆனால் இன்றும் என் பள்ளி கல்லூரியில் தமிழில் நான் தான் முதல் மதிப்பெண்🎉.. நாம் பணிக்காவும் பயணங்களிலும் சில இடங்களில் அறிமுகம் செய்ய வேண்டுமானால் பயன்படுத்துவது பிற மொழியாக இருக்கலாம் ஆனால் நம் அடையாளம் செம்மொழியாம் எம் தமிழ்மொழியே!!!வாழிய தமிழ்❤❤❤❤❤
சரவணன் என் கண்ல தண்ணி கலங்கிடுச்சி எதுக்கு அப்டின்னு தெரியல. நம்ம தமிழ் இந்த உலகம் முழுதும் பரவி இருக்கு அதை புரிந்து கொள்ளும் அறிவு தான் இங்கே கம்மியா இருக்கு. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. லவ் யூ ப்ரோ
வாவ் வேற லெவல் வீடியோ ப்ரோ 😍😍😍😍😍 தமிழ் மொழியை பத்தி அழகா தெளிவா சொன்னிங்க தமிழனா பொறந்ததுக்கு பெருமை கொள்கிறேன் ❤❤❤❤❤ இந்த மாறி வரலாற்று வீடியோ நிறைய போடுங்க ப்ரோ 😊😊😊😊😊
நான் உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இறுதியாக அதனை பற்றி நீங்கள் கூறும் கருத்துக்களும் சரி நீங்கள் எடுத்துரைக்கும் விதமும் சரி அனைத்துமே அற்புதமாக உள்ளது. நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்
நீங்கள் போடுர ஒவ்வொரு வீடியோவும் ஒரு புத்துணர்ச்சியுடன்.விழிப்புணர்சியும் சேர்ந்த தருகிறது அண்ணா.எதுபண்ணலம் எதை பண்ண கூடாதுன்னு.ஒரு தெளிவாக புரிகிறது அண்ணா.நீங்க மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
நான் இந்த வீடியோவ லேட்டாதா பார்த்தேன் அண்ணா ஆனால் அதற்க்கு மிகவும் வருந்தினேன் அவர் குறிப்பிட்ட மொழி தமிழ் என நீங்கள் கூறியதும் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது இப்படி ஒரு விடியோவை பதிவிட்டதற்கு நன்றி அண்ணா
இது பற்றி நான் ஆயிவாலர் காணொளியில் சில வருடங்கள் முன்பு தெரிந்து கொண்டேன் ஆயினும் மறுபடியும் இதை பற்றி கேட்பது மகிழ்ச்சி கலந்த வருத்தம் (நம் இயலாமையை நினைத்து)
எனக்கே பெருமையாக இருக்கிறது.. மலேசியாவில் இருந்தாலும் தமிழ் மொழியை உயிராக கருதுகிறேன்.... தமிழை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும்... உலகம் பேசும் மொழியாக தமிழ் இருக்க வேண்டும்... எப்படி சீன மொழி அனைவராலும் பேசப்படுகிறது அதேபோல் நாட்டு மக்கள் அனைவரும் தமிழ் மொழியை பேச வேண்டும் அறிய வேண்டும்.... நம் மொழி பழமையான ஒரு மொழி... கட்டிக் காக்க வேண்டும்... நம் பிள்ளைகள் அனைவருக்கும் தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க வேண்டும்.... தமிழனாக இருப்பதிலும் தமிழ் மொழியை கற்பதிலும் நான் பெருமைப்படுகிறேன்.... வாழ்க தமிழ் வளர்க என் மக்கள்....
கல்தோன்றா மண்தொன்றா காலத்தில் தோன்றிய. முதல் மொழி தமிழ் செம்பவளம் என்ற பாண்டிய இளவரசி கொரியாவை ஆண்டதாகவரலாறு உண்டு.ஆணி வேர் தமிழ் மொழி.உண்மையைஏற்றுக்ககொள்ள வேண்டும்
உண்மேயாகவே மெய் சிலிர்க்கின்றது அண்ணா.... எனக்கு தெரிந்து நிச்சயமாக அவர் குமரிக்கண்டத்தைச் சேர்ந்த இளவரசியாகத்தான் இருப்பார்கள் அண்ணா..... அப்படி அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் குமரிக்கண்டம் பற்றிய ஒரு தெளிவான காணொளி ஒன்று போடுங்கள் அண்ணா நம் தமிழயும் தமிழ் மரபுகளையும் நம் பாரம்பரியத்தையும் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.....
Anna …proudest of proudest moment endra mathiri achu… we are tamils..It’s a great thing that you are such a great influencer and doing this.. ungalala intha visayam niraya peruku kondu poi iruka paduruku…very happy about this..May thamizh bless you alongside God♥️
நா கோரியன் ரீல்ஸ் ஒன்னு பார்த்தேன் அதுல அவங்க அப்பாவ பார்த்து அவங்க பாஷையிலையும் அப்பானு தான் சொல்லி கூப்புடுவாங்க அதே எனக்கு ஆச்சிரியமா தான் இருந்துச்சி இப்போ இந்த விடியோவ பார்க்கும் போது இன்னும் ஆச்சிரியமா இருக்கு.. நம்ப எல்லாம் தமிழர்களா இருக்க ரொம்ப பெறுமையா இருக்கு..❤❤❤
Wow! I know most part of this story but getting it narrated by you takes it to another level. And most importantly indha final twist onnu vechingale 😂😂😂👏👏👏👏 Semma sir. The climax and link to part 2 is like a seat edge thriller like Baahubali. Waiting for part 2. Great job👏👏👏
Hi bro really very excited and proud of our thamizh mozhi. I got goosebumps still 1minute sir. This is one of most favourite story to us.Really very nice 💐💐🙏
அண்ணா அண்ணா அண்ணா இத தெரிஞ்சுக்குற வரைக்கும் எங்களுக்கு தூக்கமே வராது இப்பவே மெய் சிலிர்க்க வைக்குது...❤ ஆவலோடு எதிர்பார்க்கும் சரவணன் அண்ணா ரசிகர்கள்❤❤❤🙏
Saravanan naan song kekkalannu vantha kooda unga video Paratha udane vandhu unga video than paakkuren naal muluvadhum unga voice appudi irukku super saro good luck
Anna na unga videos recent ah oru 6 months ah pathukitu iruken romba interesting ah padam pakura feel kedaikuthu athula unga voice "Neenga pathukondu irukurathu Saravanan decodes Naan ungal Saravanan" 🔥🔥 Unga voice ke thani fan base vaikalam anna 😃❤
கால் நடக்க முடியாத பெண்களுக்கு home வைத்து நடத்துகிறேன். என்னால் முடிந்த அளவு எல்லாரையும் நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன். நிறைய பேருக்கு உதவி பண்ணிட்டு இருக்கேன் .
அண்ணா நான் உங்கள் வீடியோவை டாப் 5 தமிழ் சேனல் இருந்ததில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறேன்.. எனக்கு தமிழ் தான் மிகவும் பிடித்த மொழி.. தமிழ் மீது இருந்த ஆர்வத்தினால் தான் நான் என் மகனுக்கு தூய தமிழில் பெயர் வைத்தேன்.. நிச்சயம் நான் அவனுக்கு தமிழ் மொழியை பற்றி நிறைய கற்றுக் கொடுப்பேன்.. அவனை ஒரு விவசாயி ஆக்குவதே எனது கனவு..
You left me speechless and with goosebumps. I'm super proud to be an Indian...I believe your research is always genuine and you do your work with lots of passion GOD always will shower his love on you
Hi அண்ணா I'm your biggest fan from SriLanka. உங்கள் vedios எல்லாமே பார்த்திருக்கிறன், unka narration skills வேற மாதிரி. And your voice very amazing. You are never missed to impress me in your every vedios. ❤
வணக்கம் நண்பரே.வரலாறு என்றாலே பல நிகழ்வுகளின் நினைவுக் களஞ்சியம் என்பது உண்மையே.ஆனால் எந்த ஒரு நிகழ்வும், மற்றவர்கள் வார்த்தை மூலம் சொல்வதற்கும், நாம் கண்ணால் பார்ப்பதற்கும் இல்லைன்னா அந்த நிகழ்வின் பதிவு ஆதாரங்கள் மூலம் பார்த்து தெரிந்து கொள்வதற்கும்.நிறைய வித்தியாசம் இருக்கிறது.மேலும் வரலாறு என்பது ஒருவர் எழுதிய பதிவுகள் அது உண்மை என்று நம்பவும் முடியும்.இல்லாமலும் இருக்கலாம், எழுதுபவர் யார் என்பதை பொறுத்து மாறுபடும்.பெரும்பாலும் உண்மை மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் உள்ளது.நன்றி❤❤
Na enta story 2 years ku munadiyea paathurukan ana unga style la inum detail la solluriga anaku athu antha place nu tearium anna part 2 ku waiting... ❤
8.50ztiming lla namma language aa lam irukunu solum pothu goosebumps. Automatic aaaaa enaku vanthuruchuuuu......namma tamil mozhi nu solum pothu. Odambe silrthu pochuuu bro..❤❤❤❤❤❤❤❤❤
Enoda pasaga kita romba kovapaduve because family prplm but unga videos pathutu ipo babies kuda time spend panre kovatha korachute. Velila thaniya pasagla anupurathu ila😊 thank you romba crt time la unga videos paaka start paniruke
தமிழ் மொழி என்றாலே பெருமைதான்❤️🔥..inaiku namba mozhi oda arumai theriyama Inga Thamizh peasaveh kucha patra nelamaiku namba thallapadrukom apdindrathu oru kastama vishiyam na athukaga vekka padra..ivlo perumai vaaintha thamzhi naatula namba irukomndrathey enaku perumaiya iruku Anna..part two video kaga na waiting..na oru history student ithu innum enaku perumaiya iruku .. all the best Anna..itha maathiri namba perumaiya soldramari videos podrathuku👏🏼🥳🥰🇮🇳
Vera level bro... Proud to be a tamilian, full of goosebumps...😳 Just waiting for part-2 video...❤ Waiting to hear that Surya Ratna princess is from Tamilnadu itself!!!
Whenever you say part 2 it's an emotion hahaha with the most interesting video and not sure if you will continue with part 3 😂 really Goosebumps!!..love all your videos..from Malaysia❤
தமிழ் மொழிக்கும் கொரியன் மொழிக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. அர்த்தங்கள் மாறாமல் ஒரே வார்த்தையில் உள்ளது. (எ.கா) அம்மா,அப்பா,நான், அண்ணி இதுபோன்ற நாம் பயன்படுத்தும் பல வார்த்தைகள் அர்த்தம் மாறாமல் பேசுகின்றனர். உங்கள் காணொளி மிகவும் அருமையாக இருந்தது அண்ணா. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கின்றோம். அவங்கள் நம் தமிழ்நாட்டின் இளவரசி ஆகும்......❤❤
Naa school padikkum pothu internet revolution nadanthapo Queen Hue Hwang Ok oda full history paathen, ippo CLG padikuren, nearly 6yrs munnadi idhe concept paathen,appo iruntha adhe goosebumps innaikku vanthuruku, it's all because of u bro🎉
இதை நான் கேள்விப்பட்டு இருக்கேன்.. படித்து இருக்கேன்..ஆனாலும் இம்முறையும் புல்லரித்துவிட்டேன்.. எனக்கு முழு வரலாறும் தெரியும்.. ஆனாலும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்❤
வீடியோவுல எதாவது ஒரு இடத்துல Goosepump ஆனா பரவாயில்ல....வீடியோ புராவுமே goosepump ஆனதோட மட்டுமில்லாம அழுகையே வந்துருச்சு... நீங்க சொல்றத வெச்சு பார்க்கும்போது எனக்கென்னமோ அந்த இளவரசி தமிழ்நாட்ட சேர்ந்தவங்களா இருக்குமோன்னு தோணுது... நிறைய முத்துக்கள் கொண்டுபோனது, கப்பல்ல போனது, மீன் சின்னம் இதெல்லாம் வெச்சு பார்க்கும்போது மதுரை தூத்துக்குடி பக்கம் இருக்குமோன்னு தோணுது.... ❤
Recently I too heard about her story, but i couldn't reveal the answer here, but unga voice la kekkum pothu sema goose bumps wen pronounce about our Tamil
Download Astrotalk app here - astrotalk.com/link/DecodesP
First chat is free from my link
Part 02 - ua-cam.com/video/-ZyO9RXFyk4/v-deo.html
Make Bangalore water issue
enayum neegaa next round interview ku koopdala anna ...
Anna human biriyani case poduga anna
பாண்டிய நாட்டு இளவரசி வழமையா செய்றமாதிரி ஆரியன் விளையாட்ட காட்டி அயோத்தி ஆக்கிட்டான் நீங்களும் அதை அப்பிடியே ஒப்பிப்பது வேதனை நண்பரே நான் இதை எதிர்பாக்கல
Naa try panni paathen comedy ah irunthuchi 😂😂😂😂😂
நானும் என் மனைவியும் 200 பெண் குழந்தைகளுக்காக விடுதி உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம். அதற்கு உங்களது வீடியோ தான் காரணம். தரமான உணவு நல்ல பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை. இது அனைத்தும் இலவசம்... 3000 மலைவாழ் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகின்றோம்... Village Bells
Vaazhthukal saho
இன்ஷா அல்லாஹ்
Good job bro 👏 🎉
All the best
Great .keep going
தமிழ் மொழி னு சொல்லும் போது யாருக்கெல்லாம் goosebumps ஆச்சு❤
எனக்கு
For me too
Promise ah aagula 😂😂😂😂
எல்லாம் மொழிக்கு மூத்த மொழி அது நமது தாய்மொழியான தமிழ் மட்டுமே!!
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் நான் இப்போது தென்கொரியாவில் வசிக்கிறேன் இங்கு நிறைய சொற்கள் தமிழ் சொற்களைச் சார்ந்தே உள்ளது உதாரணத்திற்கு நாம் தாய் தந்தையரை அம்மா அப்பா என்று கூறுவோம் அதுபோல் இங்கு உள்ளவர்களும் தாய் தந்தையரை அம்மா அப்பா என்று கூறுவார்கள்
Goosebumps movement" செம்மொழியான தமிழ் மொழி"
நான் டெல்லியில் பிறந்தேன் அங்கேயே தான் 8-ம் வகுப்பு வரை படித்தேன் பின்பு சூழ்நிலை காரணமாக எங்கள் சொந்த ஊரிற்கு வந்தோம். தமிழ் சரிவர படிக்க தெரியாமல் எழுத தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன் அதற்காக தனியாக வகுப்பு சென்றேன். 12-ம் வகுப்பு வரை க ங ச ஞ தெரியாது ஆனால் நான் படித்தது M.A தமிழ் இலக்கியம் ஆரம்பத்தில் நான் தமிழ் படிக்க போகிறேன் என்று என் அம்மாவிடம் சொன்ன போது வேண்டாம் உணக்கு வராது என்றார்கள் ஆனால் அதனை ஒரு சவாலாக செய்தேன் காரணம் " தமிழ்"♥️
Really I will appreciate you, 👏👏👏
@@elackiyasri6688 🙏
👏👏👏👏👌
மீன் சின்னங்கள் மற்றும் முத்து, பவளங்களை வைத்து பார்க்கும் போது நிச்சயமாக அந்த இளவரசி நம் வீரர்கள் வாழ்ந்த பாண்டிய நாடாக தான் இருக்க வேண்டும்
தமிழன் உலகையே ஆண்டவன்....தமிழின் பெருமை நம்ம தமிழர்களுக்கு தான் தெரியவில்லை.... தனது குழந்தைகளுக்கு தமிழ் முழுமையாக கற்றுக் கொடுங்கள். அடுத்த தலைமுறை யாவது தமிழை காப்பாற்றி அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லட்டும்❤❤
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா.. நானும்D.T.Ed, B.lit தமிழ் இலக்கியம் முடித்த பெண் என்பதில் பெருமை கொள்கிறேன்..
கேட்க கேட்க கண்ணீர் வர... தமிழ் நாட்டில் இந்த இடம் னு சொல்லுவீங்கன்னு ஆர்வமா இருந்தேன். ❤
Part 2 wait pannuga
Tamilaziya perathuku perumai padukeran anna
Vera level goosebumps bro🔥🔥🔥🔥... Waiting for part 2 😤🔥🔥
நம் தாய்மொழியை இழிவாக நினைக்கும் மக்களுக்கு இந்த வீடியோ ஒரு நல்ல பதிலடியாக இருக்கும் எந்த மொழியும் கேவலம் இல்லை என்பதை எல்லோரும் உணர வேண்டும் மேலும் நாம் தமிழர் என்பதில் பெருமிதமும் கர்வமும் கொள்வோம்...🇮🇳
✨️🙆♀️❤️🔥கல் தோன்றி மண் தோன்றா காலத்தே......💯 வாளோடு முன் தோன்றி மூத்த குடி நம் தமிழினம்🔥🔥🔥
கேட்க கேட்க இன்னமும் ஆர்வமாக உள்ளது ஃப்ரோ நாம் படித்தாலோ படம் பார்த்தாலோ இவ்வளவு ஆர்வம் இருக்குமானுத் தெரியல. ஆனா நீங்க சொல்லும்போது இன்னும் இந்த மாதிரியான உண்மை சம்பவம் கேட்க மனசு ஆர்வமாக இருக்கு ஃப்ரோ
இந்தமாதிரி story சொல்ல உங்களால் மட்டும்தான் இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் புரியும்படி சொல்ல முடியும் நான் பாகம்.2 காக காத்திருக்கேன் ❤❤
உண்மையாவே ரொம்ப Goosebumps ஆ இருந்துச்சு ப்ரோ சாரி ப்ரோ செகண்ட் பார்ட் பார்க்கிற வரைக்கும் பொறுமை இல்லாமல் நான் போய் கூகுளை சர்ச் பண்ணி பாத்துட்டேன் செம்மையா ஷாக் ஆகிடுச்சு ப்ரோ பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த இடம் தான் அயோத்தா அதாவது இப்ப இருக்க கன்னியாகுமரி நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவங்க தான் கொரிய ராணி சூரிய ரத்னா நம் தமிழர்களுடைய வரலாறையும் பெருமையும் மறைக்கப்பட்டு அழிக்கப்படுவதை பார்க்கும்போது ரொம்ப வேதனையா இருக்கு ப்ரோ😢😢😢😢
அண்ணா இந்த பதிவை நான் கேட்டுக் கொண்டிருக்கையில் என் அம்மா கேட்டார் என்ன உடம்பெல்லாம் சிலிர்க்கிரதென்று பார்க்கின்றேன் தமிழச்சி என்ற உணர்வில் தானே உடம்பில் உருவாகும் ஒரு புல்லரிப்பு அப்படி ஒரு அருமையான செய்தி மற்றும் பதிவு.. நான் இங்கிலீஷ் மீடியம் படித்ததால் தமிழ் வராது என்று நிறைய பேர் நினைப்பார்கள் ஆனால் இன்றும் என் பள்ளி கல்லூரியில் தமிழில் நான் தான் முதல் மதிப்பெண்🎉.. நாம் பணிக்காவும் பயணங்களிலும் சில இடங்களில் அறிமுகம் செய்ய வேண்டுமானால் பயன்படுத்துவது பிற மொழியாக இருக்கலாம் ஆனால் நம் அடையாளம் செம்மொழியாம் எம் தமிழ்மொழியே!!!வாழிய தமிழ்❤❤❤❤❤
Unga comments a partha English medium padicha vanga mathiri ela neenga Tamil medium students a Vida romba nalla Tamil thappu ellama eluthuringa👏🏼👏🏼
@@Mahicreations30நன்றி ❤
9:22 இந்த நேரத்தில் சத்தியமா அண்ணா எனக்கு புல்லரிச்சுச்சு (goosebumps )☺️
ஶ்ரீலங்கா ல இருந்து சரவணன் அண்ணா fans
I am Sri Lanka 💕💕💕
Naanum than anna
Super news bro
@@keerthikeerthi666 Sri Lanka la enga
🙋🏻🇱🇰
மெய் சிலிர்க்க வைத்த தருணம் வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் வீடியோஸ் ❤❤❤❤ பார்ட் 2
சரவணன் என் கண்ல தண்ணி கலங்கிடுச்சி எதுக்கு அப்டின்னு தெரியல. நம்ம தமிழ் இந்த உலகம் முழுதும் பரவி இருக்கு அதை புரிந்து கொள்ளும் அறிவு தான் இங்கே கம்மியா இருக்கு. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. லவ் யூ ப்ரோ
Tamizh padicha dhukagavae ungalai naan vangugiren...🙏
நீங்கள் தமிழ் உணர்வு உள்ளவராக இருப்பதில் மகிழ்ச்சி. உங்களைப் போன்ற பெரிய youtubers இவ்வாறு இருக்க வேண்டும்🎉
வாவ் வேற லெவல் வீடியோ ப்ரோ 😍😍😍😍😍 தமிழ் மொழியை பத்தி அழகா தெளிவா சொன்னிங்க தமிழனா பொறந்ததுக்கு பெருமை கொள்கிறேன் ❤❤❤❤❤ இந்த மாறி வரலாற்று வீடியோ நிறைய போடுங்க ப்ரோ 😊😊😊😊😊
நான் உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இறுதியாக அதனை பற்றி நீங்கள் கூறும் கருத்துக்களும் சரி நீங்கள் எடுத்துரைக்கும் விதமும் சரி அனைத்துமே அற்புதமாக உள்ளது. நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்
நீங்கள் போடுர ஒவ்வொரு வீடியோவும் ஒரு புத்துணர்ச்சியுடன்.விழிப்புணர்சியும் சேர்ந்த தருகிறது அண்ணா.எதுபண்ணலம் எதை பண்ண கூடாதுன்னு.ஒரு தெளிவாக புரிகிறது அண்ணா.நீங்க மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
Bro எனக்கு 9.20,21 நீங்க சொல்லும் பொழுது அழுகையே வந்துவிட்டது. "தமிழன்டா"...
நான் இந்த வீடியோவ லேட்டாதா பார்த்தேன் அண்ணா ஆனால் அதற்க்கு மிகவும் வருந்தினேன் அவர் குறிப்பிட்ட மொழி தமிழ் என நீங்கள் கூறியதும் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது இப்படி ஒரு விடியோவை பதிவிட்டதற்கு நன்றி அண்ணா
இது பற்றி நான் ஆயிவாலர் காணொளியில் சில வருடங்கள் முன்பு தெரிந்து கொண்டேன் ஆயினும் மறுபடியும் இதை பற்றி கேட்பது மகிழ்ச்சி கலந்த வருத்தம் (நம் இயலாமையை நினைத்து)
Movie goosebumps❌ Saravanan anna's voiceover goosebumps ✅
சந்தேமின்றி இந்த உலகின் முதல் மொழி இனிய தமிழ்... கல் தோன்ற மண் தோன்ற காலத்ததே முன் தோன்றிய மூத்த மொழி........❤❤❤
Innaikku leave anna ippa dhan samaikkanum anna video potta nalla irukkum nu nenaichen pottutinga.100 years na ungalukku.thank you 🫡🤝
மிக மிக அருமை இது மாதிரி வீடியோ நிறைய போடுங்க வரலாறும் எங்களுக்கு தெரியும் நன்றி
இங்கு தென்கொரியாவில் இந்தியாவில் இருந்து வந்த ராணிக்கு ஒரு நினைவிடம் சுற்றுலாத்தலமாக உள்ளது நீங்க சொல்வது உண்மை
நன்பா உங்கள் வீடியோ ஒவ்வோன்றும் பயனுநுல்லாதாகவும் பாதுகாப்பாகவும் இளாம் பென்களுக்கு விலிப்புணர்வகவும் உள்ளாது என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐❤️🥰நன்பா
🤯🤯🤯🤯 i literally absorbed by your voice bro 🎉🎉🎉 waiting for part 2 👍👍
Nenga solrathuku munnadiye Goosebump aguthu…
எனக்கே பெருமையாக இருக்கிறது.. மலேசியாவில் இருந்தாலும் தமிழ் மொழியை உயிராக கருதுகிறேன்.... தமிழை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும்... உலகம் பேசும் மொழியாக தமிழ் இருக்க வேண்டும்... எப்படி சீன மொழி அனைவராலும் பேசப்படுகிறது அதேபோல் நாட்டு மக்கள் அனைவரும் தமிழ் மொழியை பேச வேண்டும் அறிய வேண்டும்.... நம் மொழி பழமையான ஒரு மொழி... கட்டிக் காக்க வேண்டும்... நம் பிள்ளைகள் அனைவருக்கும் தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க வேண்டும்.... தமிழனாக இருப்பதிலும் தமிழ் மொழியை கற்பதிலும் நான் பெருமைப்படுகிறேன்.... வாழ்க தமிழ் வளர்க என் மக்கள்....
வாழ்க தமிழ்
கல்தோன்றா மண்தொன்றா காலத்தில் தோன்றிய. முதல் மொழி தமிழ் செம்பவளம் என்ற பாண்டிய இளவரசி கொரியாவை ஆண்டதாகவரலாறு உண்டு.ஆணி வேர் தமிழ் மொழி.உண்மையைஏற்றுக்ககொள்ள வேண்டும்
Annaa.....enaku intha maari historical vedios romba pudikum.....ippo iruka youngsters Kum nammaloda history theriyanumna.....intha maari vedios naraya podunga 👍
உண்மேயாகவே மெய் சிலிர்க்கின்றது அண்ணா....
எனக்கு தெரிந்து நிச்சயமாக அவர் குமரிக்கண்டத்தைச் சேர்ந்த இளவரசியாகத்தான் இருப்பார்கள் அண்ணா.....
அப்படி அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் குமரிக்கண்டம் பற்றிய ஒரு தெளிவான காணொளி ஒன்று போடுங்கள் அண்ணா
நம் தமிழயும் தமிழ் மரபுகளையும் நம் பாரம்பரியத்தையும் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.....
Anna …proudest of proudest moment endra mathiri achu… we are tamils..It’s a great thing that you are such a great influencer and doing this.. ungalala intha visayam niraya peruku kondu poi iruka paduruku…very happy about this..May thamizh bless you alongside God♥️
எனக்கு இந்த கதை கேக்கும் போதே புல்லரிக்குது ❤❤
Anna vera anna video editing,unga voice, bgm ellam pakka podhu thrilling movie pakra mari Iruku..keep it up anna ... biggest fan of yours ❤
நா கோரியன் ரீல்ஸ் ஒன்னு பார்த்தேன் அதுல அவங்க அப்பாவ பார்த்து அவங்க பாஷையிலையும் அப்பானு தான் சொல்லி கூப்புடுவாங்க அதே எனக்கு ஆச்சிரியமா தான் இருந்துச்சி இப்போ இந்த விடியோவ பார்க்கும் போது இன்னும் ஆச்சிரியமா இருக்கு.. நம்ப எல்லாம் தமிழர்களா இருக்க ரொம்ப பெறுமையா இருக்கு..❤❤❤
தமிழரா இருந்தும் உங்களுக்கு தமிழ் தெரியாதா? பெறுமை அல்ல... பெருமை...
Boomers are always complaining, not accepting mistakes🤡@@snowqueensnowqueen4453
அப்பா இல்ல ஒப்பா
@@abinayaabinaya8508 appa nu thaa kupduvanga neenga soldrathu thappu oppa na anna nu thaa meaning
தாலாட்டு பாட்டு ஆரரோ பாடு வாங்க இங்கே இருந்து ஒரு பெண்ணை தான் அந்த ராஜா கல்யாணம் பண்ணாங்க
Semma suspenseful aa irrunthuchu Saravana 👌🏽👌🏽🙌🙌👍🏾Waiting eagerly for part 2...
Wow! I know most part of this story but getting it narrated by you takes it to another level. And most importantly indha final twist onnu vechingale 😂😂😂👏👏👏👏 Semma sir. The climax and link to part 2 is like a seat edge thriller like Baahubali. Waiting for part 2. Great job👏👏👏
Hi bro really very excited and proud of our thamizh mozhi. I got goosebumps still 1minute sir. This is one of most favourite story to us.Really very nice 💐💐🙏
அண்ணா அண்ணா அண்ணா இத தெரிஞ்சுக்குற வரைக்கும் எங்களுக்கு தூக்கமே வராது இப்பவே மெய் சிலிர்க்க வைக்குது...❤ ஆவலோடு எதிர்பார்க்கும் சரவணன் அண்ணா ரசிகர்கள்❤❤❤🙏
ஒரு வாட்டி இல்ல ரெண்டு வாட்டி இல்ல ப்ரோ...நீங்க தமிழ்💚✨ நு சொல்லும்போது எல்லாம்...goosebumps thaa😍
Saravanan naan song kekkalannu vantha kooda unga video Paratha udane vandhu unga video than paakkuren naal muluvadhum unga voice appudi irukku super saro good luck
Am proud to be a TAMIL GENERATION...what a history just now I came to know by you bro... thank you...
உண்மை அழிவதில்லை. பூரித்துப்போனேன். நன்றி
Anna na unga videos recent ah oru 6 months ah pathukitu iruken romba interesting ah padam pakura feel kedaikuthu athula unga voice "Neenga pathukondu irukurathu Saravanan decodes Naan ungal Saravanan" 🔥🔥 Unga voice ke thani fan base vaikalam anna 😃❤
Part 1 ah semma Goosebumps ah irukku bro😊 unga voiceku na periya fan bro😊😊😊
நன்றி நன்றி நன்றி சகோதரா ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்
Hi anna, neenga upload pannura ovvaru videos um eatho oru vakaila eallarukkum use ah thaan irukkuthu confirm ah boys girls endu ellama all people's kkum ithu kandippa thevaippaduthu ungada videos ah paththa piraku enakkulla oru puthu thairijame pirakkurathu pola irukku eppidi ungalukku use ah irukkura videos podanum endu ninaichchathukku rompa thanks Amma appa pillaikalukku puththi solli kuduththu valakkurathu pola naangalum ungada voice and videos oda knowledge improve aakuram 🔥🔥🔥🔥
Alreqdy Complete goosebumps kanla water flowing 😢 epadi iruntha inam nammaloda ancient history ♥️ can't wait to see part 2 ❤❤
கால் நடக்க முடியாத பெண்களுக்கு home வைத்து நடத்துகிறேன். என்னால் முடிந்த அளவு எல்லாரையும் நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன். நிறைய பேருக்கு உதவி பண்ணிட்டு இருக்கேன் .
😮
😮
Goosebumps..waiting for part 2
யாரலாம் 5 வருடமாக சரவணன் அண்ணாட வீடியோ பாத்து வாறிங்க 👍👍👍
Goosebumps exactly😮 8:49 minutes ku vandchu bro தமிழ்/ tamil ❤
அண்ணா நான் உங்கள் வீடியோவை டாப் 5 தமிழ் சேனல் இருந்ததில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறேன்.. எனக்கு தமிழ் தான் மிகவும் பிடித்த மொழி.. தமிழ் மீது இருந்த ஆர்வத்தினால் தான் நான் என் மகனுக்கு தூய தமிழில் பெயர் வைத்தேன்.. நிச்சயம் நான் அவனுக்கு தமிழ் மொழியை பற்றி நிறைய கற்றுக் கொடுப்பேன்.. அவனை ஒரு விவசாயி ஆக்குவதே எனது கனவு..
You left me speechless and with goosebumps. I'm super proud to be an Indian...I believe your research is always genuine and you do your work with lots of passion
GOD always will shower his love on you
Hi அண்ணா I'm your biggest fan from SriLanka. உங்கள் vedios எல்லாமே பார்த்திருக்கிறன், unka narration skills வேற மாதிரி. And your voice very amazing. You are never missed to impress me in your every vedios. ❤
நானும் sir Lanka தான் 😅😅😅
Thank u saravana bro for telling the unknown Indian history, waiting for part 2 to get goosebumps
வணக்கம் நண்பரே.வரலாறு என்றாலே பல நிகழ்வுகளின் நினைவுக் களஞ்சியம் என்பது உண்மையே.ஆனால் எந்த ஒரு நிகழ்வும், மற்றவர்கள் வார்த்தை மூலம் சொல்வதற்கும், நாம் கண்ணால் பார்ப்பதற்கும் இல்லைன்னா அந்த நிகழ்வின் பதிவு ஆதாரங்கள் மூலம் பார்த்து தெரிந்து கொள்வதற்கும்.நிறைய வித்தியாசம் இருக்கிறது.மேலும் வரலாறு என்பது ஒருவர் எழுதிய பதிவுகள் அது உண்மை என்று நம்பவும் முடியும்.இல்லாமலும் இருக்கலாம், எழுதுபவர் யார் என்பதை பொறுத்து மாறுபடும்.பெரும்பாலும் உண்மை மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் உள்ளது.நன்றி❤❤
Na enta story 2 years ku munadiyea paathurukan ana unga style la inum detail la solluriga anaku athu antha place nu tearium anna part 2 ku waiting... ❤
8.50ztiming lla namma language aa lam irukunu solum pothu goosebumps. Automatic aaaaa enaku vanthuruchuuuu......namma tamil mozhi nu solum pothu. Odambe silrthu pochuuu bro..❤❤❤❤❤❤❤❤❤
தமிழ் மொழி என்று சொல்லும் போது என் உடல் சிலிர்த்து விட்டது❤🔥
Idha pathina full articles enakku theriyum anna.indha video poduveenga nu konjam kooda expect pannavey illa anna🙏Korea naatai aanda engal ilavarasi Sembavalam (Suryaratna)oru veera thamizhachi endru thalai nimirndhu solven🙏❤
Enoda pasaga kita romba kovapaduve because family prplm but unga videos pathutu ipo babies kuda time spend panre kovatha korachute. Velila thaniya pasagla anupurathu ila😊 thank you romba crt time la unga videos paaka start paniruke
I'm going to wait eagerly for part2,won't spoil the goosebumps by searching before,cause the bestest way to hear this is from u Saravanan bro❤
மீன் சின்னம் அப்போ கண்டிப்பா பாண்டியர்கள் இருக்குமோ????😮 நம்ம தமிழ்நாட்டு இளவரசி தான் ❤
ஆமாம் பாண்டியர்கள் ஆட்சி செய்த அயுதா அதுதான் இப்ப இருக்கிற கன்னியாகுமரி
@@Krishkreethi-gp8fd ☺️☺️☺️
@@Krishkreethi-gp8fd athu ayutha bro
Kantipa pantiyarkal
Meen chinnam only pandiyarkar
சரவணன் நண்பா இன்று சூரிய ரத்னா இளவரசி பற்றி மிக மிக அருமையான தெளிவான காணொளி பதிவு பகுதி 2 காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் நண்பா 👌💯😍😍🥰🥰
🙏🙏🙏🙏🙏🙏🙏
வெள்ளி
நண்பகல் நேரத்தில் உங்கள்
வருகைக்கு நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சரவணன்
⭐⭐⭐⭐⭐
வாழ்த்துக்கள்
சகோதரர்
சரவணன்
👃👃👃👃👃👃👃
தமிழ் மொழி என்றாலே பெருமைதான்❤️🔥..inaiku namba mozhi oda arumai theriyama Inga Thamizh peasaveh kucha patra nelamaiku namba thallapadrukom apdindrathu oru kastama vishiyam na athukaga vekka padra..ivlo perumai vaaintha thamzhi naatula namba irukomndrathey enaku perumaiya iruku Anna..part two video kaga na waiting..na oru history student ithu innum enaku perumaiya iruku .. all the best Anna..itha maathiri namba perumaiya soldramari videos podrathuku👏🏼🥳🥰🇮🇳
Koodumudi la irunthu Saravana anna fans 😊
Vera level bro... Proud to be a tamilian, full of goosebumps...😳 Just waiting for part-2 video...❤ Waiting to hear that Surya Ratna princess is from Tamilnadu itself!!!
Porsche Girl, Blanche Monnier, Annelise Michel intha maari Horror True events lam Unga voice la kekanum na Upload soon pls
9.21 goosebumps 🔥🔥🔥
Anna voice pudichavanga oru like podunga❤❤
Inthu pola casela eallam Therichikanum ethupola ulagam irukunu purunchikanum namaku nadanthathuku apram feel panna kudathu Nadanthatha pathu safe ah irukanum love u brother ❤❤
Goosebumps movement... தமிழ்❤
மிகவும் மகிழ்ச்சி தம்பி உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் தம்பி😊❤
தமிழ் தான் பழமையானது!நான் தமிழ்ப்பெண் ங்கறதிலே பெருமைப்படறேன் ❤❤❤❤❤
💯💯💯👌👌👌🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏💐
9.21min goosebumps ❤❤❤
சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டு இளவரசி ❤❤❤❤❤
Whenever you say part 2 it's an emotion hahaha with the most interesting video and not sure if you will continue with part 3 😂 really Goosebumps!!..love all your videos..from Malaysia❤
தமிழ் மொழிக்கும் கொரியன் மொழிக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது.
அர்த்தங்கள் மாறாமல் ஒரே வார்த்தையில் உள்ளது.
(எ.கா)
அம்மா,அப்பா,நான், அண்ணி
இதுபோன்ற நாம் பயன்படுத்தும் பல வார்த்தைகள் அர்த்தம் மாறாமல் பேசுகின்றனர்.
உங்கள் காணொளி மிகவும் அருமையாக இருந்தது அண்ணா.
இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கின்றோம்.
அவங்கள்
நம் தமிழ்நாட்டின் இளவரசி ஆகும்......❤❤
This has to be shared around. Definitely we need to bring this up! Good work sir! Goosebumps!! ❤
சூரிய ரத்னா❤😮😮😮 இந்த பேரு கேட்டதுமே இவங்க தமிழ் நாட்ட சேர்ந்தவங்கனு தோனுது 😊😊😊😊
Naa school padikkum pothu internet revolution nadanthapo Queen Hue Hwang Ok oda full history paathen, ippo CLG padikuren, nearly 6yrs munnadi idhe concept paathen,appo iruntha adhe goosebumps innaikku vanthuruku, it's all because of u bro🎉
Saravanan decodes fans like here 👇👇
இதை நான் கேள்விப்பட்டு இருக்கேன்.. படித்து இருக்கேன்..ஆனாலும் இம்முறையும் புல்லரித்துவிட்டேன்.. எனக்கு முழு வரலாறும் தெரியும்.. ஆனாலும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்❤
வீடியோவுல எதாவது ஒரு இடத்துல Goosepump ஆனா பரவாயில்ல....வீடியோ புராவுமே goosepump ஆனதோட மட்டுமில்லாம அழுகையே வந்துருச்சு... நீங்க சொல்றத வெச்சு பார்க்கும்போது எனக்கென்னமோ அந்த இளவரசி தமிழ்நாட்ட சேர்ந்தவங்களா இருக்குமோன்னு தோணுது... நிறைய முத்துக்கள் கொண்டுபோனது, கப்பல்ல போனது, மீன் சின்னம் இதெல்லாம் வெச்சு பார்க்கும்போது மதுரை தூத்துக்குடி பக்கம் இருக்குமோன்னு தோணுது.... ❤
Really so excited anna ❤can't wait for part 2....❤
Always like saravanan anna ❤
The best video 👍👍👍
Saravana Anna na dailiyum unga video Miss pannama pakura . I'm aziza from Mumbai ❤
Bro 9/11 twin tower attack hidden Facts pathi detailed ha oru video podunga bro😢😢😢😢😢
I can't wait to see the part 2 video. I'm soo excited to see the next video of this story ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்டார்டிகா தீவு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻