உடல் நலம் பெற வேண்டும் பிடித்த பிடிக்காத யாராக இருந்தாலும் இந்த நிலையில் அவர்கள் நிலையை கிண்டல் கேலி பண்ணக்கூடாது நம் எதிரிக்கும் துரோகம் நினைக்காமல் வாழ்வதே வாழ்வின் சிறப்பு இறைவன் அருளால் உடல் நலம் பெற வேண்டுகிறேன்
அவர் அரசியலுக்கு வருவேன் என்ற அறிவித்த பிறகு அவரது உடல் இப்படி ஆகிவிட்டது.பாவம் அவர் விரைவாக உடல் நலம் பெற்று இன்னும் பல சூப்பர் ஹிட் படங்களை நமக்கு தர வேண்டும் என இறைவினை❤ வேண்டுகிறேன்
Vijay Antony my favourite actor.Huge respect for him.Such a wonderful person.Dignified humble and a simple person.May Almighty God bless him abundantly.
கேப்டன் விஜயகாந்த் சார் ரொம்ப நல்ல மனிதர். ஆனால், அவரை நல்ல தலைவனாக பார்க்க மறந்து விட்டது தமிழக மக்கள். இன்னும் சொல்லப்போனால், தலைவர் காமராசர் மக்களுக்கு நன்மை செய்தார். அவரை தேர்தலில் அவரை தோல்வி பெற செய்தவர்கள் இந்த தமிழக மக்கள். இதை நாம் மறக்க கூடாது. அதுபோல் கேப்டன் விஜயகாந்த் தமிழக மக்களுக்கு நல்லதையே செய்தார். ஆனால் அவரையும் தேர்தலில் தோல்வி பெற செய்தது இந்த தமிழக மக்கள் தான். இதையும் நாம் மறக்க கூடாது. தமிழக மக்களின் weakness என்ன என்பதை இப்பொழுது புரிந்து கொள்வோம்.
தமிழக மக்கள் எதுக்கு விஜயகாந்த் சார தேர்ந்தெடுக்கலன்னா அவர் மக்கள் நல கூட்டணின்னு சொல்லி தகாத ஒரு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதனால.. தனியா நின்னு போட்டியிட்டு இருந்தார்னா கண்டிப்பா கேப்டன் அவர்கள ஜெயிக்க வச்சிருப்பாங்க மக்கள்..
Get well soon Vishal bro.....plz take proper treatment.....intha movie nalla hit aagum.... don't worry......DD awasome.... admiring ur presence of mind.... Taking suituation in very smart way.....
மதிப்பிற்குரிய சகோதரர் திரு.விஷால் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். திருவான்மியூர் மருதீஸ்வரர் திருக்கோவிலில் இறைவனுக்கு அபிஷேகம் செய்த பாலை உட்காந்து ஓம்நமச்சிவாய என்று குறைந்தது 21 தடவையாவது மொனத்தில் உதித்து இறைவனை நினைத்து அடிக்கடி முடிந்தவரை பருகுங்கள் உண்மையாக தங்களது உடல்நலம் ஆரோக்கியம் பெரும் சத்தியமாக தீவினை கேடுகள் அகலம். தயவுசெய்து முயற்சி எடுங்கள் வேண்டுகிறேன். அன்புடன் நாம்தமிழர். சிவசிவ.
@@keerthisp401😢 ஒருத்தர் ஏதாவது நல்லது சொன்னாள் ஏற்று கொள்ள பழகிக்கொள்ளுங்கள்..அதை விட்டுட்டு குதர்க்கமா கேள்வி கேட்க கூடாது..உங்கள் வாழ்க்கைக்கும் நல்லது... நமசிவாய சொல்லுவதன் பலன் கர்மவினைகளை குறைப்பது....கர்மவினைகள் தான் நம் தலை எழுத்தை நிற் நிர்னைப்பது ....நமசிவாய என்ற வாரத்தை கொஞ்ச கொஞ்சமாய் கஷ்டத்தில் இருந்து விடுபட முடியும்..தலை எழுத்தை எழுதியவன் கூட மாற்ற முடியாது..அதற்கு மாறாக தான் அதன் அளவை கட்டுபடுத்த முடியும்..இதற்கு நேர்வழி தான் கடவுள் பிரார்த்தனை..கடவுளிடம் வேண்டுவது இதற்காத்தான்..புறிதுங்களா .. அப்படி புரியவில்லை என்றால் கடவுள் உணர்த்துவார்❤ ஓம் நமசிவாய ❤
Looks scary if someone gets such issues due to uncontrollable drinking habits. Neuro disorder will permanently effect the brains function. He xan manage to be better but its tough to be normal like before.
Vishal! Please get well soon. Maybe in future, if you are trying for Politics, it is Ok and well. But, please do give importance to your health. If your health is good, then you can proceed for Political career. All the best Vishal for your future politics.
உடல் நலம் பெற வேண்டும் பிடித்த பிடிக்காத யாராக இருந்தாலும் இந்த நிலையில் அவர்கள் நிலையை கிண்டல் கேலி பண்ணக்கூடாது நம் எதிரிக்கும் துரோகம் நினைக்காமல் வாழ்வதே வாழ்வின் சிறப்பு இறைவன் அருளால் உடல் நலம் பெற வேண்டுகிறேன்
Bro. Kandippa solliyw ahenum. Inda commentle puriudhu.nenga nalla manusen. Bless you bro❤
*மிகவும் நன்றாக குறிஉள்ளீர்கள் வாழ்த்துக்கள். ...👌👌👌*
❤❤❤
Yes, correct super nalla human being neengal best 👍👍👍👍👍👍
Yes
DD❤❤ unga experience idhula kaateenga..vera level..🎉🎉🎉Respect on you
விரைவில்,திரு. விஷால் அவர்கள், நலம் பெற இறைவன் அருள் புரிய வேண்டும்.
இப்ப உள்ள காலகட்டத்தில் யாருக்குமே உடல் நிலை சரியாக இல்லை எல்லாருக்கும் ஒவ்வொரு விதமான ப்ராப்ளம் இருக்கு
Yes... I thought the same many times... Only God should show mercy and save us...
DD supera handle paninga avaruku mudiala but adhu theriyadha alavu hurt panama ukara vachu pesunadhu super ❤
❤DD
Correct DD, God bless you
Yaruku epdiyo enaku vishal ah romba pudikum 😢 Get will soon anna❤
ENNA AACHU BRO ENAKU ONNUM PURILA
@@deepakkvds1397 viral fevar nu solranga..,
Wat happened to him??
What happened to him?
Enga appakum vishal pudikum
DD respect button ✅
விரைவாக நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
DD wow................ solla vaarthai ey illa........... ur presence of mind is mind blowing....
Despite he is not doing well. He still committed and attending this event, salute for his dedication..
Hope he will recover soon..
விஷால் அண்ணா என்னாச்சு சீக்கிரம் நலம் பெற்று வர வேண்டும் 👍
✨🥺🙏விஷால் அண்ணா சீக்கிரம் குணம்அடைய வேண்டும்🙏🙏
தப்பு செய்பவர்களை எதிர்த்து தனி மனிதனாக தைரியமாக கேள்வி கேட்கும் நல்லவர்கள் எல்லோருக்கும் இந்த நிலமைதான் போலிருக்கிறது
விடிய விடிய சரக்கு அடித்தால் இப்படி தான் கை நடுங்கும்
Absolutely
Olugam kettu... Overa aadunalu ippudi tha agum
அடுத்தவர் உடல் நிலை பற்றி தவறாக பேச வேண்டாம் அவரவர் இடத்தின் பார்த்தால் தான் தெரியும்❤❤❤
அவர் அரசியலுக்கு வருவேன் என்ற அறிவித்த பிறகு அவரது உடல் இப்படி ஆகிவிட்டது.பாவம் அவர் விரைவாக உடல் நலம் பெற்று இன்னும் பல சூப்பர் ஹிட் படங்களை நமக்கு தர வேண்டும் என இறைவினை❤ வேண்டுகிறேன்
Visham vaithu vitanar😢
எல்லோருக்கும் வாழ்நாளில் வரும் நடுக்கம் தான்.. இதுவும் கடந்துப் போகும்...
உடம்பு சரி இல்லை ன்னா எல்லோருக்கும் சிவரிங்க இருக்கும். God bless you vishaal ❤❤❤
DD அக்கா சூப்பர் 👌👌👌👌👌👌
இறைவன் கொடுத்த உடல் உறுப்பை பாதுகாக்க வைத்துக் கொள்ளுங்கள் கர்மவினைகள் இல்லாமல் வாழுங்கள்மீண்டு வர வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாயா
அருமையா soliringa ❤❤ சிவ சிவ
Hats off DD.. you are such a good soul..❤
Wow... Super DD❤❤❤
The way she handled the situation...❤❤❤
Guys avara kalaikavenam.. health issue irukura avara Ipdi pannakudathu.. health ah pathukonga vishal anna.. ipdi pakka romba kashtama iruku.. 😢
Respect to DD for handling the situation well and being Proactive.
அண்ணா நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏
DD such a wonderful woman ❤❤❤❤
சீக்கிர உடல் நிலை தேறி இயக்குனர் ஹரி பூஜை படம் மாதிரி யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு படம் பண்ணுங்கள்
No thanks. Enough of one movie Rathnam
DD handle super ❤
Vijay Antony my favourite actor.Huge respect for him.Such a wonderful person.Dignified humble and a simple person.May Almighty God bless him abundantly.
அண்ணா நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறே
I m so scared 😒allah will be bring back ❤ vishal brother i like him
கேப்டன் அவர்களை பார்த்தது போன்ற வருத்தம்
கேப்டன் விஜயகாந்த் சார் ரொம்ப நல்ல மனிதர். ஆனால், அவரை நல்ல தலைவனாக பார்க்க மறந்து விட்டது தமிழக மக்கள். இன்னும் சொல்லப்போனால், தலைவர் காமராசர் மக்களுக்கு நன்மை செய்தார். அவரை தேர்தலில் அவரை தோல்வி பெற செய்தவர்கள் இந்த தமிழக மக்கள். இதை நாம் மறக்க கூடாது.
அதுபோல் கேப்டன் விஜயகாந்த் தமிழக மக்களுக்கு நல்லதையே செய்தார். ஆனால் அவரையும் தேர்தலில் தோல்வி பெற செய்தது இந்த தமிழக மக்கள் தான். இதையும் நாம் மறக்க கூடாது. தமிழக மக்களின் weakness என்ன என்பதை இப்பொழுது புரிந்து கொள்வோம்.
தமிழக மக்கள் எதுக்கு விஜயகாந்த் சார தேர்ந்தெடுக்கலன்னா அவர் மக்கள் நல கூட்டணின்னு சொல்லி தகாத ஒரு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதனால.. தனியா நின்னு போட்டியிட்டு இருந்தார்னா கண்டிப்பா கேப்டன் அவர்கள ஜெயிக்க வச்சிருப்பாங்க மக்கள்..
Pakkave manasu romba kashtama irukku
Get well soon Vishal bro.....plz take proper treatment.....intha movie nalla hit aagum.... don't worry......DD awasome.... admiring ur presence of mind.... Taking suituation in very smart way.....
எங்கள் அண்ணன் புரட்சி தளபதி விஷால் அவர்கள் உடல் நலம் பெற , மதகஜராஜா வெற்றி பெற
இறைவனை வேண்டுகிறேன்
மதிப்பிற்குரிய சகோதரர் திரு.விஷால் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். திருவான்மியூர் மருதீஸ்வரர் திருக்கோவிலில் இறைவனுக்கு அபிஷேகம் செய்த பாலை உட்காந்து ஓம்நமச்சிவாய என்று குறைந்தது 21 தடவையாவது மொனத்தில் உதித்து இறைவனை நினைத்து அடிக்கடி முடிந்தவரை பருகுங்கள் உண்மையாக தங்களது உடல்நலம் ஆரோக்கியம் பெரும் சத்தியமாக தீவினை கேடுகள் அகலம்.
தயவுசெய்து முயற்சி எடுங்கள் வேண்டுகிறேன்.
அன்புடன் நாம்தமிழர். சிவசிவ.
ஓம் நமச்சிவாய சொல்லாதவர்களை கடவுள் காப்பாற்ற மாட்டாரா நாம் தமிழர் சகோதரர் அவர்களே.
@@keerthisp401😢 ஒருத்தர் ஏதாவது நல்லது சொன்னாள் ஏற்று கொள்ள பழகிக்கொள்ளுங்கள்..அதை விட்டுட்டு குதர்க்கமா கேள்வி கேட்க கூடாது..உங்கள் வாழ்க்கைக்கும் நல்லது... நமசிவாய சொல்லுவதன் பலன் கர்மவினைகளை குறைப்பது....கர்மவினைகள் தான் நம் தலை எழுத்தை நிற் நிர்னைப்பது ....நமசிவாய என்ற வாரத்தை கொஞ்ச கொஞ்சமாய் கஷ்டத்தில் இருந்து விடுபட முடியும்..தலை எழுத்தை எழுதியவன் கூட மாற்ற முடியாது..அதற்கு மாறாக தான் அதன் அளவை கட்டுபடுத்த முடியும்..இதற்கு நேர்வழி தான் கடவுள் பிரார்த்தனை..கடவுளிடம் வேண்டுவது இதற்காத்தான்..புறிதுங்களா .. அப்படி புரியவில்லை என்றால் கடவுள் உணர்த்துவார்❤ ஓம் நமசிவாய ❤
வாழ்க வளமுடன் ❤ உங்கள் எண்ணம் நலமாக இருந்தால் உங்களுக்கு இறைவன் துணை இருக்கும்..... வாழ்க வளமுடன்
Awesome anchor she did the right thing at the right time
உடல்நிலை நல்ல முறையில் குணமடைய வேண்டும்
OMG... Epdi irunthe மனுஷன் pa.... Especially the திமிரு movie chellamea...
Ipo than ungaluku teriutha?
Wow mind-blowing DD anchors ungakita kathukanum.
Hence proved that's why she is DD🥰
Neuro disorder due to excessive drinking... Needs immidiate treatment for recovery. God bless him.
oh.....ok👍
Nanum athan ninachen pa....over ah yarum drink pannatheenga pa
Looks scary if someone gets such issues due to uncontrollable drinking habits.
Neuro disorder will permanently effect the brains function. He xan manage to be better but its tough to be normal like before.
Sure ahh bro?
actors dont know they shouldnt like excessive. i dont think actors will drink that much affecting their health.
DD neenga superaa handle panneetinga arumai arumai❤ samathu pilla DD thank you so much maa❤❤
Dd ethunalatha ungala yanaku pudikum
DD akka super♥️♥️♥️
DD avargale ❤ Vishal sir 🙂
Kudos to his dedication despite health issues❤Dhairiyam venum....Get well soon bro❤
Publices loves Vishal hero
Loves you sir.
God bless.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
sathyam chellame fav mass movies of vishal sir
Very very very very good super hero anna take care you r health God bless you brother ❤❤❤❤❤❤❤❤❤❤😥😥💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍
இளமை இருக்கும் போது ஆட கூடாது... அனுபவத்துல சொல்றேன்
I pray to Sai Baba that everything will be normal, Vishal.❤
Unmaya solu ne pray pana ?
DD❤
DD so sweet she really understands people pain❤
விரைவில் நலம் பெறுவார்
God bless you vishal bro❤
Vishal anna always romba nallavar
Vishal tc ur a strong person. God bless.
Didi good anchor...Vishal also needs her to support him...Vishal needs the support and confidence boost
தலைவா தாமிரபரணி படத்துல இருந்த மாதிரி சீறி வரணும்... தூத்துக்குடி காறேன் லே... 💥🔥
Get well soon 🙂🔜
உண்மையில் நல்ல மனிதன்
How action hero i cant see like this oh my god😮
Noo what happened Vishal broo 😢😢
Vishal sir very mass hero mass fighting start ❤
Viraiyvil vishal avargal kuna madaiya iraivan arul puriya vendum, God bless you vishal
Oom Namo Venkatesaya
குடல் சம்மந்தப்பட்ட பிரச்சினை அல்லது கல்லீரல் பிரச்சினை யால் உடல் மெலிந்து இருக்க வாய்ப்பு உள்ளது
நரம்புத்தளர்ச்சி தான்..
எதுக்கு இந்த வயசுல
Depression is real ,give him some time to recuperate..he is strong
❤❤❤ DD SUPER 👌
விசால் உடல் நலம் மாக வேண்டும்
Paawam pa.. ☹ vishal ah ipdi pakkave paawama irukku.. one of my fvrt actor
Vishal get well soon, D D you are great ❤❤❤❤
Nice dd
குளிர் காய்ச்சலாக கூட இருக்கலாம் .. இதுபோல் நடுக்கம் இருக்கும் .. தவறாக பதிவிட வேண்டாம் ..
S dd told Fever
Vishal back soon .... The great DD
ஒரு சில வருடங்களாக விஷாலுக்கான படங்கள் எதுவும் பெரிதளவில் பேசப்படல பொருளாதார ரீதியாகவும் அவர் கீழ போயிட்டாரு குடிப்பழக்கம் இதெல்லாம் தான் காரணம்
Get well soon vishal sandakozhi my fav❤❤❤
Vishal my fav hero ❤❤❤❤❤❤❤
Vishal! Please get well soon. Maybe in future, if you are trying for Politics, it is Ok and well. But, please do give importance to your health. If your health is good, then you can proceed for Political career. All the best Vishal for your future politics.
சரியான treatment , family , friends support உடன் சீக்கிரம் நலம் பெறலாம்.
நடிக்கலைனா இப்ப என்ன?
DD the Great 🔥Handle the Situation Very Great 🔥🔥🔥🔥
Vishal Should Stop Drink 😢
I don't Know what happen to him
But i guess It's Because of Drinking 😢😢
Ethuku than fulla pakama pesakudathu dd soldragala viral fevernu
Hatsoff DD
Sir, soon recovery god give all strength, blessings ❤
DD sister ❤
Respect dd
Get well soon ❤❤❤
Dd❤🎉
God bless him and always he is supporting
Praying for his recovery and good health and back to normal…
So sad 🥺 hope he gets better soon 🙏
Anna neenga romba arogyama irupinga ❤❤❤
Vishal movie எனக்கு ரொம்ப புடிக்கும்
I like vishal movie,
Sir neenga nalamodu nalamodu vala valthugal
I always like Vishal…get well soon my prayers with you Vishal…
Recover soon and act in Hari film…
Ac over cooling pottu irrukanga.. avaruku viral fever...kulur kaichal...avarku onum illa pa..cinema theaterla namkum over ac na kulurum...
get well soon thalaivare ❤❤❤
உடல்நலம்பெற்றுவாழனும்