SDI Source & References - bit.ly/4gINeSc Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
this happened two streets away from my street . this kid studied in our school . i was in 7th i guess and i still remember every single thing on what happened on that day .
@karthiga9190 It's not a mistake but crime, edit your comment. You call something a mistake when you do it un-intentionally but when you do something intentionally that's a crime.
பெண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ ஒழுக்கம் என்பதை பெற்றோர்கள் மட்டுமே சொல்லிக் கொடுக்க முடியும் முதலில் ஒரு ஆண் பிள்ளைக்கு ஒரு பெண் பிள்ளையை எப்படி பார்க்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்
Vanakkam Im from Malaysia. Ungge channel theneikom kaepean. I love crime and investigations. The way you present ovaru kadhai rombha interesting ahvey irruku. Nandri
இந்த கேஸ் தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் இந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது இவனை எல்லாம் பிடித்த அன்றே கொன்று இருக்க வேண்டும் இப்படி ஒரு பிள்ளைக்கு அந்த அப்பா அவ்ளோ சப்போர்ட் வேற கடைசியில் தன் தவறை உணர்ந்து என்ன பலன்
மறக்க முடியாத ஒரு case என்றே சொல்லலாம். என் மகளுக்கு அப்போது ஒன்றரை வயது. இப்போது எட்டரை வயது. ஆனால் ஒன்றும் மாறவே இல்லையே. பெண் செல்வங்களை பெற்ற தாயாக நாங்கள் எப்படி நிம்மதியாய் வாழ்வது?😢😢😢 எங்களால் முடிந்த ஒரே விஷயம் எங்கள் மகன்களை ஒழுக்கமாக வளர்ப்பது மட்டுமே. எப்பொழுது மாறும் இந்த சமூகம்? மாற்றத்தை என் வீட்டில் துவங்கி விட்டேன்,, சமுதாயத்தில் மாற்றதை தேடி ஆவலுடன் நான்! ஒரு தேவதையின் தாயாக😢😢😢
@@ShamnazHassan So much soul in ur lines ❤️❤️❤️❤️ Yes every good human being is waiting for safe society in India…. Untill then we should be cautious on our own lives and loved ones….
தாங்க முடியாத இடுப்பு வலியும் வயிறு வலியும் குழந்தை வெளிய வந்த அடுத்த நொடியே மறஞ்சி போயிடும் 😢 அந்த குழந்தைய கையில வாங்கின உடனே பல பல எதிர்கால கனவுகளை காண தொடங்கிடும் தாய் மனசு 😢 அப்பேற்பட்ட அம்மாவுக்கே இந்த நிலமையா😢
அதிக செல்லம் வேணாம்னு என் பையனுக்கு கண்டிப்பு காமிச்சா மொத்த குடும்பமும் சேர்ந்து சண்டைக்கு வருவாங்க. இப்போ இந்த வீடியோ பாத்துட்டு நான் மாறிக்குறேன் அம்மானு என் பையன் சொல்றப்போ I'm so happy சரவணன் சார் 💜🙏🏽
எனக்கு இப்போதான் நினைவுக்கு வருகிறது.... *"சிறுமி ஹாசினி கொலை வழக்கு"* என்று அடிக்கடி 2017 _ 2018 காலகட்டங்களில் பரபரப்பாக பேசி கேட்டேன்.... இப்போ UA-cam search பண்ணும்போது தான் Sun News, 'புதிய தலைமுறை', 'News 7 தமிழ்', ஆகியவற்றில் பழைய அந்த காலகட்ட செய்தி பதிவுகளை இப்போது என்னால் காண முடிந்தது 😢😢😢 Rip My Child Hasini 😭🕯️
இவன மாதிரி ஆண்களை நடு ரோட்டில் வைத்து அவர்களின் ஆணுறுப்பை அறுத்து எரிய வேண்டும் இல்லை எனில் உயிருடன் தீ வைத்து எரிக்க வேண்டும் அப்போது தான் தவறுகள் குறையும்😢😢😢😢😢
என்ன நடந்திருக்கும் என்று மிகவும் ஆர்வமான, அடுத்து என்ன நடந்துருக்கும் என்ற பதட்டமான, இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்று பயம் தரக்கூடிய, இனிமேல் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று யோசிக்க கூடிய விதமாக இந்த காணொளி இருந்தது அண்ணா. ❤❤Thanks for your vedios Anna 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
Babu is friend of my friend. Even the very sameday, we all frnds had been forwarded that baby girl missing message to our whatsapp group, the friends whomever we known. But we never expected this was happened to her. That scoundrel was having a good relationship wit their family. She was very sweet n smart kid as well. Easily get to befriended wit any1 jus at a first meet itself. She used to call him Anna. She will play with him at his flat manytimes Still that horror thing gives me spine chilling moment... RIP papa. 😢
என்னுடைய மகள் பெயரும் ஹாசினி இதை எல்லாம் பார்க்கும் போது கேட்கும் போது ரொம்ப வேதனையாக உள்ளது குழந்தைகளை கண்டித்து நல்லது கெட்டது சொல்லி ஒழுங்காக வளர்க வேண்டும் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்😢
இதெல்லாம் ஒரு தண்டணையா அவன் சிறையில் நன்றாக சாப்பிட்டு நிம்மதியாக இருப்பான்.குழந்தையை இழப்பு பெற்றோரை எவ்வளவு பாதித்திருக்கும்.தண்டனை இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான நான் விரும்புகிறேன்.
Please avoid flickering & flashing transitions in your videos. It is very harsh on the eyes while watching the video at night. Try watching your video after switching off the lights.
❤ எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்❤. என் கணவர் பெண் குழந்தை தான் வேண்டும் என்று பெற்றுக் கொண்டோம்❤ பெண்களை தெய்வமாக . பார்த்த❤ நம் நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது.....
One minor correction he did not escape immediately after killing his mother..... he was waiting to kill his father also...... Luckily his father came very late that day
Hi brother, Recent ah unga videos yallame pakkura. neat and clear ah solura unga speeching style nalla iruku specailly backgroung theme music. Mayiladuthurai district la nadantha 2022 guna murder case pathi solungala.
இந்த கேஸ் முன்பே தெரியும். ஆனால் நீங்கள் கதையை கொண்டு சென்ற விதத்தில் வீடியோ பாதியில் தான் இந்த கதை தெரியும் என்று தெரிந்தது மிகவும் அழகாக கூறுகின்றீர்கள் சகோ👍🏻
Thanks for a good info… parents pls take care of ur kids.. don’t leave them unattended & don’t over spoil them… I will take this as my parenting lesson as well…
@@sripriya4785athella sari etho thappu ellam amabalainga panra maari solringa ponnungalku parents chellam kudukurathe illa paaru Ever Heard of daddy's little princess 😂 Thappu naa thappu than athuku aan pen petham ellam illa ean neraya teacher kooda chinna pasangala sexual ah abuse pannirukanga antha case la poi paarunga
athuku puluthi enga veetla engala verikanum nu soldiya d thevadiya munda kandaara ooli sootha mudithu keda athuka naanga ena d pannom eena thevadiya munda
How are you, brother?This is the first video that i watched in two hours of posted time. I have watched most of ur videos. I really like ur videos and mostly ur MAJESTIC VOICE. 💐GOD BLESS YOU BROTHER 💐 🇨🇦🇨🇦🇨🇦
The father Sekhar challenged the victim’s father Babu that he would bring his criminal son Daswanth out on bail at any cost & sold his property to hire another ruthless, “criminal” lawyer who brought him out on bail! Nett result : Daswanth came out on bail & planned to kill his own parents Sarala & Sekhar, however, Sekhar escaped because he came home late on that fateful day from his job & divine justice that he must be alive to repent for bringing out Daswanth on bail & feel the pain of the victim’s parents for the rest of his life! These days Karma is working overtime to settle the scores & give justice to the victim’s parents! Foolish Sekhar not only gave a wrong upbringing to Daswanth but also supported him in his crime only to pay the price for it through the murder of his wife! As they say, “as you sow, so you reap!” Good lesson for parents like Sekhar & Sarala!
Sir, Nan ennudaya 10years daughter 8 years mahan moonu perrum sernthu than unga Ella vdos sum papom....unga vdos patha pirahu Nan avanga randu perra maturity um increase aahi irikiratha nirayaway feel panran...samoohathin parvai, atha face panra vitham, avangalukulla oru thairiyam.etc etc.thanku you so much .
Anna naa unga video one and half year ah pakkuren naa jolly ah namma ooru thana yaaru yenna pannuvanganu kanmudi thanamana oru nambikaila irunthen bt unga video parthathuku aprm tha girls naanga la intha world la innum evlo care full ah irukkanum apdi irukkanum therinjikitten tq so much anna❤❤❤
😢😢😢😢பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை குழந்தைகள் தான் முதல்ல பாதிக்க படுராங்கனு நினைக்கும் போது நெஞ்சல்லா பதருது😢😢😢இனி என்னலா பாக்க போரோமோ தெரியலை கடவுளே 😢
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனு சொல்லுவாங்க அது உணவுக்கு மட்டும் இல்லை எல்லா விஷயங்களுக்கும் தான் 🤨🤨.. அதிகமா பாசம் காட்டினாலும் தவரு அதிகமா கண்டிப்பா இருக்கதும் தவரு.. 😮😮
Hii Anna... Namma ellarum unga video warum warai wait pannikittu irundhom... Namma familyla ellarum unga video than pappom Anna... First Ammavum naanum video pakka aarambicchom... Adha patthu Akka, Machan, Anna nu ellarume unga videos ah than patthukittu warom... Unga video patthu than naa romba kawanama irukken... Amma eppawume telegramla ella photos um patthu enakku katti than walakkuraanga Anna... Unga video patthanaala than naa ippa romba kawanama irukken, so romba tnxs Anna💖... And eppawume enga family support ungalukku irukku Anna😇...
Hi Anna. How ru Anna. really ur all story awareness creation are very very nice nd useful for all Anna. Ur all stories r very very important to all girls nd women nd everyone Anna. Thank you so much Anna.
Hi anna I’m from Chennai. Recently I’ve started watching your videos… I wish to say one thing that parenting enga strict ah irrukanumo anga strict ah um friendly ah irruka vendiya edathula friendly ah irrukanum and secondly boys ku ponna epadi paakanum nu solli tharanum girls ku kind of martial arts and strong mind ah irruka solli tharanum. And parents should compulsory monitor their kids usage of phone and behaviour because phone is the main reason how children getting influenced good or bad💯
Bro nenga starting la confusion ah iruka nu kekumbothey nan guess panniten avanga paiyan than nu. Ipolam romba nallavey yosika mudiuthu bro.thank you so much..
🫶 பிரதர் உங்க எல்லா வீடியோக்களும் அருமை தெள்ளத்தெளிவாக கூரும் விதம் கண்ணை மூடிக்கொண்டு கேட்டாளும் ஒரு த்ரில்லர் படம் பார்த்தது போலும் நம் கண் முன் நடந்தது போல உள்ளது நம் நாட்டில் இப்படியெல்லாம் நடப்பதை பார்த்தால் பயமாகவும் இருக்கிறது ஜாக்கிறதையா இருக்க உபயோகமாகவும் உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா வணக்கம் நான் உங்க வீடியோவை தொடர்ந்து பார்த்துட்டு வர. எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் ஒரு பெண் குழந்தைக்கு அடக்கம அறிவா அழகா ஒழுக்கமா எந்த அளவுக்கு சொல்லிக் கொடுத்த வளத்தரனா அதே அளவுக்கு என்னோட பையனுக்கும் சொல்லிக் கொடுத்து வளத்தர செம மனசகல எப்படி நடத்தணும் பெண் குழந்தைகளுக்கு எப்படி மரியாதை கொடுக்கணும் அவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் என்னால முடிஞ்ச வரைக்கும் அவன் பாஷையில் அவன் உனக்கு சொல்லிக் கொடுத்து வரப்போறேன் ஏன்னா அவனுக்கு ஆறு வயசு தான் ஆகுது ரொம்ப நன்றி அண்ணா இதை நான் செய்யறதுக்கு காரணம் நீங்கதான் கண்டிப்பா என் குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பேன் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத நல்ல அவங்களால நல்லது மட்டுமே நடக்கிற மாதிரி 🙏🏻
Vanakkam nanba..1 year munnadi Lisa and avenge daughter case part 2 video illai...konjam upload Panna mudiyuma ..naa thedi parthen illai... ippothan recent ah Unger videos parkuren.. really Ella videos uhm goosebumps ah irukku..ungal Malaysia rasigan❤🙏🏼
SDI
Source & References - bit.ly/4gINeSc
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Hii bro
enna anna notification vantha udane 1st cmd pannuvam endu vantha 38 cmds vanthuddu
anna srilanga la batticaloa town la gold kkaka nadantha kolai case podunga anna
.nan unga srilanka fan
😊😊😊
Kkkkko❤₹ds sad@@menakarul7209
ஓவ்வொரு க்ரைமும் பார்க்க பார்க்க பயமாவும் பயங்கரமாவும் இருக்கு.
நம் சுதந்திரம் எங்கே?
😢😢😢
Rent ku vittutanuga 😢
this happened two streets away from my street . this kid studied in our school . i was in 7th i guess and i still remember every single thing on what happened on that day .
What all happened?😢
Lesson learnt,.. leave it in the past, pray for the departed soul and be careful of such people. ❤
Seriously??? How can his parents can accept as his kid after committing such a mistake.
Another example of Bad parenting.
We'll said sis
Crt Avan ipdi anathea intha maari behaviour ah Avan panniyum Avan parents atha kandikama irunthurpaanga athan avana Ella Meera vachruku
@karthiga9190 It's not a mistake but crime, edit your comment. You call something a mistake when you do it un-intentionally but when you do something intentionally that's a crime.
Not a Mistake. Its a unforgivable SIN
It's not mistake it's a crime unforgivable
பெண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ ஒழுக்கம் என்பதை பெற்றோர்கள் மட்டுமே சொல்லிக் கொடுக்க முடியும் முதலில் ஒரு ஆண் பிள்ளைக்கு ஒரு பெண் பிள்ளையை எப்படி பார்க்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்
Vanakkam Im from Malaysia. Ungge channel theneikom kaepean. I love crime and investigations. The way you present ovaru kadhai rombha interesting ahvey irruku.
Nandri
எத்தனை பெண்கள் சரவணன் அண்ணா வீடியோ பார்த்து முன்னெச்சரிக்கையாக செயல்படுகின்றீர்கள்☝️👍👌💯
நானும்
@@DhanalakshmiDhanalakshmi-ke6plGood dhanalakshmi . Be aware 👍
@@DhanalakshmiDhanalakshmi-ke6pl👍👍
Therinchu umba poriya
🙋♀️🙋♀️🙋♀️
முதல் குழந்தையா பெண் குழந்தை தான் வேண்டும் என்று வரம் வாங்கி பெற்றேன், இதை எல்லாம் கேட்கும் போது அடிவயிற்றில் இடி இடிப்பது போல இருக்கு ,,,
Pathrama parthukkonga papaku onnum aagathu
Sila perala yelloraiyum apdi iruppanganu ninaikka venam
Namma kolanthaiya naama pathrama parthukkittaley pothum
Pona thairiyama valarunga
Bayapadathinga ma.
Enakum apdi tha iruku sister
Yes correct 💯
இந்த கேஸ் தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் இந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது இவனை எல்லாம் பிடித்த அன்றே கொன்று இருக்க வேண்டும் இப்படி ஒரு பிள்ளைக்கு அந்த அப்பா அவ்ளோ சப்போர்ட் வேற கடைசியில் தன் தவறை உணர்ந்து என்ன பலன்
மறக்க முடியாத ஒரு case என்றே சொல்லலாம்.
என் மகளுக்கு அப்போது ஒன்றரை வயது.
இப்போது எட்டரை வயது.
ஆனால் ஒன்றும் மாறவே இல்லையே.
பெண் செல்வங்களை பெற்ற தாயாக நாங்கள் எப்படி நிம்மதியாய் வாழ்வது?😢😢😢
எங்களால் முடிந்த ஒரே விஷயம் எங்கள் மகன்களை ஒழுக்கமாக வளர்ப்பது மட்டுமே.
எப்பொழுது மாறும் இந்த சமூகம்?
மாற்றத்தை என் வீட்டில் துவங்கி விட்டேன்,,
சமுதாயத்தில் மாற்றதை தேடி
ஆவலுடன் நான்! ஒரு தேவதையின் தாயாக😢😢😢
@@ShamnazHassan So much soul in ur lines ❤️❤️❤️❤️
Yes every good human being is waiting for safe society in India….
Untill then we should be cautious on our own lives and loved ones….
@@karthiga9190 yeah well said 👍🏻
இந்த நேரம் வீடியோ பொடுவிங்க என்று எதிர் பார்க்கவே இல்லை அண்ணா.. மகிழ்ச்சி ❤
தாங்க முடியாத இடுப்பு வலியும் வயிறு வலியும் குழந்தை வெளிய வந்த அடுத்த நொடியே மறஞ்சி போயிடும் 😢 அந்த குழந்தைய கையில வாங்கின உடனே பல பல எதிர்கால கனவுகளை காண தொடங்கிடும் தாய் மனசு 😢 அப்பேற்பட்ட அம்மாவுக்கே இந்த நிலமையா😢
செயர்க்கை புத்திசாலிதனத்தால் உருவாக்கப்பட்ட காணொலி மிகவும் அருமையாக உள்ளது
அதிக செல்லம் வேணாம்னு என் பையனுக்கு கண்டிப்பு காமிச்சா மொத்த குடும்பமும் சேர்ந்து சண்டைக்கு வருவாங்க. இப்போ இந்த வீடியோ பாத்துட்டு நான் மாறிக்குறேன் அம்மானு என் பையன் சொல்றப்போ I'm so happy சரவணன் சார் 💜🙏🏽
உண்மையாவே நீங்க தான் நல்ல தாய். குழந்தைகள் சிறு வயதில் இருந்தே கண்டித்து வளர்க்க வேண்டும்
My family too same...Naa kekkuradhilla ...naalaiku thappu senja naadha anubavikanu apo yaaru varamaatinga soli amaidhiya irunga solirve
உங்க குரல் அருமை அண்ணா 🤝மேலும் வளர் வாழ்த்துக்கள் அண்ணா 🤝🤝
இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்று வளர்ப்பதற்கு மலடியாக இருக்கலாம்
M
அண்ணா உங்க வீடியோல ஒரு உயிர் இருக்கு அண்ணா அதுதான் உண்மை மறைக்க செல்லி முடிக்கிறிங்க❤❤❤
யாரெல்லாம் இந்திய நாட்டில் பெண்களுக்கு சிறிதளவு கூட பாதுக்காப்பு என்பதே இல்லை என்று கவலை கொள்கிறீர்கள்😢💔🙋♂️☝️
Appadi sollathinga bro nammala maathiri alkalthaan paththaramaa paathukanum❤
நீ எதாவது பெண்ணிற்கு தொந்தரவு குடுத்திய. இங்க நல்லவங்களும் இருக்காங்க கெட்டவங்களும் இருக்காங்க ஆன அவங்கள கண்டுபிடிக்கிறது தா கஷ்டம். 🇮🇳🇮🇳🇮🇳
நீ அப்போ கெட்டவனா நி எத்தனை பெண்களுக்கு தொந்தரவு குடுத்த
Suthma ila.andha maatula
Like kaga India va eanda asingapaduthura
நாட்டில் சட்டம் சரியில்லை.
குற்றவாலியே குற்றத்தை ஒத்துக் கொண்ட பிறகு எதுக்கு பைல் 😡
😢😢
எனக்கு இப்போதான் நினைவுக்கு வருகிறது.... *"சிறுமி ஹாசினி கொலை வழக்கு"* என்று அடிக்கடி 2017 _ 2018 காலகட்டங்களில் பரபரப்பாக பேசி கேட்டேன்.... இப்போ UA-cam search பண்ணும்போது தான் Sun News, 'புதிய தலைமுறை', 'News 7 தமிழ்', ஆகியவற்றில் பழைய அந்த காலகட்ட செய்தி பதிவுகளை இப்போது என்னால் காண முடிந்தது 😢😢😢 Rip My Child Hasini 😭🕯️
Correct
Yes
Greatest Message🎥 💐👏
One of the best real crime story teller. Almost like watching a movie.
Sravana nanba neega sonnathutha 💯 unmai nanba pasangala chinna vaithiliye solli valakanum .. Nanba 😍😍🥰🥰💯
Antha kolathaiyoda amma appa mela tha thappu irukku eadhukku anga vilayate ah vittu ponum intha kaalathula yarayum nambe kudathu😢😢
Saravanan anna , dhasavanth and me friends once upon a time.
இவன மாதிரி ஆண்களை நடு ரோட்டில் வைத்து அவர்களின் ஆணுறுப்பை அறுத்து எரிய வேண்டும் இல்லை எனில் உயிருடன் தீ வைத்து எரிக்க வேண்டும் அப்போது தான் தவறுகள் குறையும்😢😢😢😢😢
என்ன நடந்திருக்கும் என்று மிகவும் ஆர்வமான, அடுத்து என்ன நடந்துருக்கும் என்ற பதட்டமான, இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்று பயம் தரக்கூடிய, இனிமேல் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று யோசிக்க கூடிய விதமாக இந்த காணொளி இருந்தது அண்ணா. ❤❤Thanks for your vedios Anna 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
Babu is friend of my friend. Even the very sameday, we all frnds had been forwarded that baby girl missing message to our whatsapp group, the friends whomever we known. But we never expected this was happened to her. That scoundrel was having a good relationship wit their family. She was very sweet n smart kid as well. Easily get to befriended wit any1 jus at a first meet itself. She used to call him Anna. She will play with him at his flat manytimes Still that horror thing gives me spine chilling moment... RIP papa. 😢
Very Sad 😢
That *****, where is he now?
Jail.. he is now@@aartis1572
பாவம் அந்தக் குழந்தை. தீயினால் குழந்தை எரிந்த ரணம் இன்னும் ஆறாமல் இருக்குமே அந்த பெற்றோர் உள்ளத்தில் so painful
ஐயோ நினைக்கும் போதே மனம் பதறுகிறது😢😢😢😢😢 எதிர்காலத்தில் பெண் குழந்தைகள் நிலைமை என்ன ஆகும்😮😮😮
என்னுடைய மகள் பெயரும் ஹாசினி இதை எல்லாம் பார்க்கும் போது கேட்கும் போது ரொம்ப வேதனையாக உள்ளது குழந்தைகளை கண்டித்து நல்லது கெட்டது சொல்லி ஒழுங்காக வளர்க வேண்டும் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்😢
Video vandhachuu assemble ❤❤❤❤ my first support always fory anna❤❤❤
இந்த மாதிரி நாய எல்லாம் விட்டு வைக்கவே கூடாது Brother...
இதெல்லாம் ஒரு தண்டணையா அவன் சிறையில் நன்றாக சாப்பிட்டு நிம்மதியாக இருப்பான்.குழந்தையை இழப்பு பெற்றோரை எவ்வளவு பாதித்திருக்கும்.தண்டனை இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான நான் விரும்புகிறேன்.
Edhuku nengalam social mediala activah irukinga first
First like and comment naa thaan bro
nearly 3 yaers sa yunga video dialy pakuran
keep rocking bro
1scnd 160 just imagine... How many people are waiting for your videos it's really good to see 🥰😍🥰
இப்படிலாம் ஒரு ஜென்மம் இருக்கா இந்த உலகத்துல...? 😭
Your videos very usefull for me Anna....TQ ....❤❤❤
True 🙌🏾
Neenga sollura story lam. Super ah irukku bro awernes ah vum. Irukku. .movie ya edutha kuda. மக்களுக்கு விழிப்புனர்வு வரும்
Please avoid flickering & flashing transitions in your videos. It is very harsh on the eyes while watching the video at night. Try watching your video after switching off the lights.
I have never seen such a narration ever in you tube ❤❤❤❤❤ proud to be a fan of u...
❤ எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்❤. என் கணவர் பெண் குழந்தை தான் வேண்டும் என்று பெற்றுக் கொண்டோம்❤ பெண்களை தெய்வமாக . பார்த்த❤ நம் நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது.....
One minor correction he did not escape immediately after killing his mother..... he was waiting to kill his father also...... Luckily his father came very late that day
Hi brother, Recent ah unga videos yallame pakkura. neat and clear ah solura unga speeching style nalla iruku specailly backgroung theme music. Mayiladuthurai district la nadantha 2022 guna murder case pathi solungala.
இந்த கேஸ் முன்பே தெரியும். ஆனால் நீங்கள் கதையை கொண்டு சென்ற விதத்தில் வீடியோ பாதியில் தான் இந்த கதை தெரியும் என்று தெரிந்தது மிகவும் அழகாக கூறுகின்றீர்கள் சகோ👍🏻
Thanks for a good info… parents pls take care of ur kids.. don’t leave them unattended & don’t over spoil them…
I will take this as my parenting lesson as well…
ஆண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் என செல்லம் கொடுக்கும் பெற்றோருகளுக்கு இது சமர்பணம்! ...
ஆண் - பெண் பிள்ளைகளை சமமாக வளர்க்கணும். அதீத செல்லம் அவனுக்கு அவன் குடும்பத்திற்க்கு, சுற்றி உள்ளவர்களுக்கு, சமுதாயத்திற்க்கு எவ்வளவு கேடு
@@sripriya4785athella sari etho thappu ellam amabalainga panra maari solringa ponnungalku parents chellam kudukurathe illa paaru
Ever Heard of daddy's little princess 😂
Thappu naa thappu than athuku aan pen petham ellam illa ean neraya teacher kooda chinna pasangala sexual ah abuse pannirukanga antha case la poi paarunga
💯
Apdi yaaru illa rendu peruku ellame sollu kandinchu valakanum illa kolantha prthukamale irukathu mel..
athuku puluthi enga veetla engala verikanum nu soldiya d thevadiya munda kandaara ooli sootha mudithu keda athuka naanga ena d pannom eena thevadiya munda
How are you, brother?This is the first video that i watched in two hours of posted time. I have watched most of ur videos. I really like ur videos and mostly ur MAJESTIC VOICE.
💐GOD BLESS YOU BROTHER 💐
🇨🇦🇨🇦🇨🇦
Athukku than bro ennoda daughter ah yaraium nampi vidama enga ponalum enkudave kuttittu poiduven
Same ,still drop and pick up pannuren after schooling also because male child ku vittil manners solli kudukuradhu illa pala parents
Bro part 2 video எதாவது போடுங்க ❤
Why parents support their son even when he is found guilty of killing an innocent child.
that's becoz he is a male
The father Sekhar challenged the victim’s father Babu that he would bring his criminal son Daswanth out on bail at any cost & sold his property to hire another ruthless, “criminal” lawyer who brought him out on bail! Nett result : Daswanth came out on bail & planned to kill his own parents Sarala & Sekhar, however, Sekhar escaped because he came home late on that fateful day from his job & divine justice that he must be alive to repent for bringing out Daswanth on bail & feel the pain of the victim’s parents for the rest of his life! These days Karma is working overtime to settle the scores & give justice to the victim’s parents! Foolish Sekhar not only gave a wrong upbringing to Daswanth but also supported him in his crime only to pay the price for it through the murder of his wife! As they say, “as you sow, so you reap!” Good lesson for parents like Sekhar & Sarala!
@@Radhey_Shyam-r1oego in front of the victim’s father Babu that he will bring out his son at any cost! Foolish father Sekhar paid a huge price for it!
@@jo-js2tc super statement 'Karma is working overtime'
Verry good 👍🏻
Your voice is epic bro❤❤
Hai anna neenga ennoda real life hero ❤❤❤
இப்போ தான் நினைச்சுட்டு இருந்தேன் அண்ணா வீடியோ இன்னும் வரலையேன்னு.❤
Vanakkam thala❤❤ unexpected time la video ❤❤❤
உங்கள் video பார்த்தாலே பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்களுக்கு பயமா இருக்கு.....
Naingga chengalpattu tha bro😣😣😣 nenacha le bayama irukku bro😖😭😭😭😭😭😭😭😭
கேட்கும்போது எல்லாம் செலவுக்கு பணம், செல்லம் குடுக்கும் அப்பா, அம்மா இது ரெண்டும் போதும் ஒரு குழந்தை வாழ்க்கை அழிய
Sir, Nan ennudaya 10years daughter 8 years mahan moonu perrum sernthu than unga Ella vdos sum papom....unga vdos patha pirahu Nan avanga randu perra maturity um increase aahi irikiratha nirayaway feel panran...samoohathin parvai, atha face panra vitham, avangalukulla oru thairiyam.etc etc.thanku you so much .
Bsp leader Armstrong case poduga bro please bro naal ah kekkuren😢😩😔😔😔
Anna naa unga video one and half year ah pakkuren naa jolly ah namma ooru thana yaaru yenna pannuvanganu kanmudi thanamana oru nambikaila irunthen bt unga video parthathuku aprm tha girls naanga la intha world la innum evlo care full ah irukkanum apdi irukkanum therinjikitten tq so much anna❤❤❤
😢😢😢😢பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை குழந்தைகள் தான் முதல்ல பாதிக்க படுராங்கனு நினைக்கும் போது நெஞ்சல்லா பதருது😢😢😢இனி என்னலா பாக்க போரோமோ தெரியலை கடவுளே 😢
Anna I'm waiting always my Saravana decodes my fovert Anna ❤❤❤❤
Yenga pakkathu theruthan indha insident nadandhathu😢😢
Andha kulandhayoda iruthi oorvalathula mainroda full ah jananga kanniroda ponathu innum niyabagam irukku😢😢
Waiting for your video bruhhh❤❤we love you alwysss
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனு சொல்லுவாங்க அது உணவுக்கு மட்டும் இல்லை எல்லா விஷயங்களுக்கும் தான் 🤨🤨.. அதிகமா பாசம் காட்டினாலும் தவரு அதிகமா கண்டிப்பா இருக்கதும் தவரு.. 😮😮
Hii Anna...
Namma ellarum unga video warum warai wait pannikittu irundhom... Namma familyla ellarum unga video than pappom Anna... First Ammavum naanum video pakka aarambicchom... Adha patthu Akka, Machan, Anna nu ellarume unga videos ah than patthukittu warom... Unga video patthu than naa romba kawanama irukken... Amma eppawume telegramla ella photos um patthu enakku katti than walakkuraanga Anna... Unga video patthanaala than naa ippa romba kawanama irukken, so romba tnxs Anna💖... And eppawume enga family support ungalukku irukku Anna😇...
1980 1990களில் கேரளாவை பரபரப்பாக்கிய Ripper சந்திரன் பற்றி video பதிவிடவும் 😢
Hi Anna. How ru Anna. really ur all story awareness creation are very very nice nd useful for all Anna. Ur all stories r very very important to all girls nd women nd everyone Anna. Thank you so much Anna.
Good night saravanansir🎉🎉🎉🎉🎉
Super Anna 🎉🎉🎉 ur program
Hi anna I’m from Chennai. Recently I’ve started watching your videos… I wish to say one thing that parenting enga strict ah irrukanumo anga strict ah um friendly ah irruka vendiya edathula friendly ah irrukanum and secondly boys ku ponna epadi paakanum nu solli tharanum girls ku kind of martial arts and strong mind ah irruka solli tharanum. And parents should compulsory monitor their kids usage of phone and behaviour because phone is the main reason how children getting influenced good or bad💯
வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
ஆம்ஸ்ட்ராங் case podunga bro
I ll be always waiting for ur video
Love from banglore bro❤❤❤❤❤❤❤❤❤❤❤
Marakka mudiyadha case😢, intro la ye kandu pudichiten...
The mention of “Kundrathoor” immediately took me to this horrifying case!
Bro nenga starting la confusion ah iruka nu kekumbothey nan guess panniten avanga paiyan than nu. Ipolam romba nallavey yosika mudiuthu bro.thank you so much..
Anna video vanthurichi❤❤❤
Hi Anna I am your huge fan
Neega ,keep rocking anna🎉
Romba motivational ah irukkum unga video
Thanks for inspiring us
🫶 பிரதர் உங்க எல்லா வீடியோக்களும் அருமை
தெள்ளத்தெளிவாக கூரும் விதம் கண்ணை மூடிக்கொண்டு கேட்டாளும் ஒரு த்ரில்லர் படம் பார்த்தது போலும் நம் கண்
முன் நடந்தது போல உள்ளது நம் நாட்டில் இப்படியெல்லாம் நடப்பதை பார்த்தால் பயமாகவும் இருக்கிறது
ஜாக்கிறதையா இருக்க உபயோகமாகவும் உள்ளது
🎉🎉🎉🎉🎉🎉🎉
Anne bad touch nu onne nambe girl bby kku madhum solli tarame... Mukiyama valarnthu varum aan kolantaingalukkum solli tare vendum... Oru kolantai eppadi valaruthu enbathu 100% parents kaile irukku..arambitile anaitaiyum correct ah solli koduthu valarke vendum.... Vare vare nambe world le nadakure crimes rombe bayama irukku anne.... Anne ninge pannure videos are so amazing anna.... Keep going... Frm malaysia
I m waiting u r vdios anna...luv from telugu family❤
En life la nan pakkave koodathu nu ninaicha mugam. Evalo protest enga ellam thedinom.. But avan amma avan veliya vara ninachanga
@@priscilla3k அதான் போய் சேர்ந்துட்டாங்க
Ist commend Anna your videos very super Anna hearts of u...❤❤❤
Ipothan ninaichen Saravanan bro video podalaiyo nu... 😊... You are such an amazing narrator of murder mysteries anna...
ப்ரோ ஏற்கனவே இந்த கேஸ் போட்டீங்க போல இருக்கு ஏற்கனவே பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கு உங்க சேனல்ல
Nandri ❤....
Mrng irunthu yepdium 50time na open panni pathirupen bro unga video vanthirukanu
பைதியம்
Physko😂
Nanum tha brow wait pana
@@சுட்டவடபோச்சிடா athu psycho pa ayo ayo
அண்ணா வணக்கம் நான் உங்க வீடியோவை தொடர்ந்து பார்த்துட்டு வர. எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் ஒரு பெண் குழந்தைக்கு அடக்கம அறிவா அழகா ஒழுக்கமா எந்த அளவுக்கு சொல்லிக் கொடுத்த வளத்தரனா அதே அளவுக்கு என்னோட பையனுக்கும் சொல்லிக் கொடுத்து வளத்தர செம மனசகல எப்படி நடத்தணும் பெண் குழந்தைகளுக்கு எப்படி மரியாதை கொடுக்கணும் அவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும் என்னால முடிஞ்ச வரைக்கும் அவன் பாஷையில் அவன் உனக்கு சொல்லிக் கொடுத்து வரப்போறேன் ஏன்னா அவனுக்கு ஆறு வயசு தான் ஆகுது ரொம்ப நன்றி அண்ணா இதை நான் செய்யறதுக்கு காரணம் நீங்கதான் கண்டிப்பா என் குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பேன் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத நல்ல அவங்களால நல்லது மட்டுமே நடக்கிற மாதிரி 🙏🏻
2018இப்படி ஒரு தீர்ப்பு வந்துமே யாரும் திருந்தலை சகோ இன்னும் குழந்தைகள், பெண்கள் மேல தாக்குதல் நடந்துட்டே தான் இருக்கு 😢
நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களையும் நான் தினமும் பார்க்கிறேன் இதைப் பார்த்த உடனே ரிப்ளை பண்ணுங்கள்
Kolkata doctor case ennachu anna❤
கேரளா டிரைவர் கேஸ் போடுங்க அண்ணா😢
Anna unga speech sema enniya oru motive person ah aguthu 😊tq bro
Vanakkam nanba..1 year munnadi Lisa and avenge daughter case part 2 video illai...konjam upload Panna mudiyuma ..naa thedi parthen illai... ippothan recent ah Unger videos parkuren.. really Ella videos uhm goosebumps ah irukku..ungal Malaysia rasigan❤🙏🏼
Indha paradesi kulam hasini ya konnapavea thooku thandanai kuduthurukanum....... Pen pullaiya petha engaluku lam knjm kuda nimmathi ila 😢😢😢😢😢😢😢
100 years ungaluku ipo dhan en ponnu keata saravanan decodes video podalaya nu correct ah upload panitinga, ena vida en ponnu unga fan aita❤
நீங்க ரெண்டு ஆண்மகன் nu சொல்லும்போதே நான் சந்தேகபட்ட அந்த மகன்கள் மேல தான் தவறு இருக்கு என்று...
Saravanan anna fans❤❤