இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறை - குவியும் வெளிநாட்டுப் பயணிகள் | Jerusalem

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @N-rn5zn
    @N-rn5zn 2 роки тому +2891

    நான் இயேசு கிறிஸ்து வின் கல்லறையை பார்க்க ஆசை ஆனால் என் ஏழ்மை நிலை காரணமாக பார்க்க இயலாது இதை படம்பிடித்து காட்டிய தந்தி தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 2 роки тому +77

      yesuvae vendaam enru vittu senra kallaraiyai neengal paarpathai vida..yesuvai paarka virumbugal..avar ungalukul irundhu ungalai nadathuvaar..he is waiting for ur heart's acceptance bro..he won't consider rich or poor,weak or strong,christian or non christian..GOD loves u..

    • @iiii254
      @iiii254 2 роки тому +10

      @Nagercoil ponnu neenga poie irukingalaa 🤔

    • @mr.anegans5429
      @mr.anegans5429 2 роки тому +15

      Google pay number send me

    • @iiii254
      @iiii254 2 роки тому +11

      @@mr.anegans5429 enakkum ponum Asai but cash illa😒

    • @mdjalex
      @mdjalex 2 роки тому +14

      எனக்கும்தான் சகோ

  • @arulananthamelmo1570
    @arulananthamelmo1570 2 роки тому +62

    எங்களுக்கு நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் இந்த காணெளி மூலமாக யேசுவின் கல்லறையையும் மரியாவின் கல்லறையையும் பார்த்ததில் மனதிற்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குது ஆமேன் 🙏

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq 2 роки тому +566

    நான் ஒரு இந்து , எனக்கு இயேசு நாதர் பெயரை கேட்டாலே உள்ளத்தில் மகிழ்ச்சியாக உள்ளது

    • @DhanamTailor
      @DhanamTailor 2 роки тому +53

      அவரை இன்னும் தேடுங்கள்
      உங்கள் சமாதானம் பெரியதாய் இருக்கும்...!

    • @Anonymous-ii2yq
      @Anonymous-ii2yq 2 роки тому +6

      @@DhanamTailor 🙂

    • @beautifulworld9121
      @beautifulworld9121 2 роки тому +5

      @@DhanamTailor really u r correct

    • @Anonymous-ii2yq
      @Anonymous-ii2yq 2 роки тому +6

      @@beautifulworld9121 honestly now I am reading about Jesus Christ

    • @truthseeker3187
      @truthseeker3187 2 роки тому +2

      @@Anonymous-ii2yq Yethu magichiyaga irukku ? He says idol worshippers will go to eternal hell ..he says people.who worship other forms of God will go to eternal hell.. Ithula eppadi neenga magizhchi adayureenga ?

  • @umakumar7097
    @umakumar7097 2 роки тому +600

    எங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு இன்று உயிருடன் இருக்கிறவர் நாம் இயேசு

  • @BharathKumar-rs1cc
    @BharathKumar-rs1cc 2 роки тому +182

    நான் ஒரு இந்து ஆனால்,எனக்கு கர்த்தரை பிடிக்கும், ஆமென்✝️

  • @williamratnaraj6298
    @williamratnaraj6298 2 роки тому +129

    நம்பப்படுகிறது இல்லை நண்பரே.
    இது தான் உண்மை, அவர் தான் சொன்னபடியே உயிர்தெழுந்தார்.
    Praise the lord.🙏

  • @andrewhyles2279
    @andrewhyles2279 2 роки тому +2962

    " அவர் இங்கே இல்லை. தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். " மத்தேயு 28: 6

  • @sebastinrobert2157
    @sebastinrobert2157 2 роки тому +190

    திரு ஹரி அவர்கள் அருமையான பதிவை தந்து இந்த புனிதமான இடத்திற்கு செல்ல முடியாதவர்களுக்கு காணொளியில் கானும் பாக்கியத்தை தந்துள்ளார் மிக்க நன்றி சாகோ

  • @athumanesarthiruvannamalai
    @athumanesarthiruvannamalai 2 роки тому +59

    " அவர் இங்கே இல்லை. தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். " மத்தேயு 28: 6 amen

  • @HummingBoy
    @HummingBoy 2 роки тому +22

    டைம் மிசின் னு ஒன்னு இருந்தா நான் போய் பார்க்க விரும்பும் முதல் இடம் இந்த ஆன்டவர் வாழ்ந்த காலம் தான்

  • @goodman9908
    @goodman9908 2 роки тому +1418

    மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலமும் உயிர்ருடனே இருக்கிறேன். ஆமென்

  • @vigneshm3781
    @vigneshm3781 2 роки тому +5

    உயிர்த்தெழுந்தார் என்பது நம்பிக்கை இல்லை நண்பா உண்மை என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @biyulabiyula2014
    @biyulabiyula2014 2 роки тому +440

    கடவுளே நேர்ல தான் போயிட்டு பாக்க முடில இப்படியாவது பாக்க கிருபை தந்தீரே நன்றி அப்பா 🙏

    • @babuchristano2990
      @babuchristano2990 2 роки тому +18

      Innum nengalam Paithiya karanave irukengalla

    • @biyulabiyula2014
      @biyulabiyula2014 2 роки тому +21

      @@babuchristano2990 இப்படி பைத்தியமாய் இருப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை நான் உங்களை ஒன்னும் தொல்லை பண்ணலையே

    • @jesusRA367
      @jesusRA367 2 роки тому +3

      Amen 🙏

    • @iiii254
      @iiii254 2 роки тому +2

      @@biyulabiyula2014 amen 🤗

    • @josephpradeep3062
      @josephpradeep3062 2 роки тому +2

      @G thanks for your support 👍👍❤❤

  • @elsik2590
    @elsik2590 2 роки тому +174

    நம்பிக்கை என்று சொல்லாதீர்கள். அதுதான் உண்மை 🔥 இயேசு உயிரோடு இருக்கிறார்...... 🔥🔥🔥🔥🔥

    • @bharathraghava7680
      @bharathraghava7680 2 роки тому +13

      Vaippilla raja

    • @davidsanio1822
      @davidsanio1822 2 роки тому +9

      Sss Jesus is the living god

    • @venbafoundation3656
      @venbafoundation3656 2 роки тому +3

      ahaan

    • @Ramkumar-xo8gx
      @Ramkumar-xo8gx 2 роки тому +2

      😂😂😂😂 esu umbuna, Obana oli la esu uyirota irukana🤣🤣🤣🤣

    • @indian9044
      @indian9044 2 роки тому +6

      @@Ramkumar-xo8gx yanda krishna pombala poriki enga pona apro shiva vishnu rendu gays enga ponango naaye

  • @Reuban-kb7xc
    @Reuban-kb7xc 5 місяців тому

    நேரிடையாக காண்பித்த ஹரிஹரன் தம்பி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தெரிவித்து கொள்கிறோம்.கர்த்தர் உங்களையும்,உங்கள் குடும்பத்தையும் மேன் மேலும் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.🎉🎉

  • @kajithfranklin8247
    @kajithfranklin8247 2 роки тому +205

    இந்த பதிவை வெளியிட்ட தந்தி tv_க்கு வாழ்த்துக்கள்....😘😘😘😘
    கர்த்தர் இந்த Channel _ஐ ஆசிர்வதிப்பாராக....😃

  • @saierxiyamosi4010
    @saierxiyamosi4010 2 роки тому +925

    உலகில் இன்னும் திறந்து இருக்கக்காணும் ஒரே கல்லறை இயேசு கிறிஸ்துவின் கல்லறை.....

  • @ilovejesus6830
    @ilovejesus6830 2 роки тому +1

    ஞானஸ்நானம் என்பது நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இருதயத்தின் ஆழத்திலே உணர்ந்து வாயின் வார்த்தைகளினால் பிதாவினிடத்தில் இயேசுவின் நாமத்தில் அறிக்கை செய்து பாவமண்ணிப்பு பெற்ற பின்பு அந்த பாவங்களுக்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் தண்ணீரில் மூழ்கி இயேசுவோடு பாவத்திற்கு மரித்த அனுபவத்தை உணர்ந்து மீண்டுமாக எழும்பும் போது நீதிக்கான புதிய மனிதனாய் அவருடைய உயிர்த்தெழுதலிலே பங்கடைகிரோம் இது தான் ஞானஸ்நானம்

  • @s.myvizhibe6526
    @s.myvizhibe6526 2 роки тому +403

    சதா காலமும் உண்மையுள்ள தேவன் இயேசப்பா

    • @victoriajesusvicky6969
      @victoriajesusvicky6969 2 роки тому +12

      சதா காலமும் உயிரோடு இருப்பவரும் அவரே நம் தேவன் ஆமென் அல்லேலூயா

    • @vignesh7952
      @vignesh7952 2 роки тому +4

      அகிலத்தின் இரட்சகன் அல்லாஹ்வைத் தவிர வேறொரு தெய்வம் இல்லை. மர்யமின் மகன் இயேசு அல்லாஹ்வின் நல்லடியாரும் தூதரும் மட்டுமே ஆவார்

    • @Spiritual1996
      @Spiritual1996 2 роки тому +10

      @@vignesh7952 நான் தான் அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்.....
      அவர் பிதாவின் ரூபமாய் இருந்தும் அதை கொள்ளையாடின பொருளாய் இல்லாமல் தன்னை தானே வெறுமையாக்கி அடிமையின் ரூபம் எடுத்து வந்தார்......
      இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்....
      உங்கள் ஈஸாவின் கதைகளை இங்கு சொல்ல வேண்டாம்...இது அதற்கான இடம் இல்லை.

    • @sujarita6024
      @sujarita6024 2 роки тому +2

      Esuve

    • @truthseeker3187
      @truthseeker3187 2 роки тому

      @@Spiritual1996 Why according to christianity God created those souls which he already knew would inherit eternal hell ?

  • @aalishr4684
    @aalishr4684 2 роки тому +27

    இயேசு உயிர்தெழுந்தார் என்பது எவ்வளவுக்எவ்வளவு உண்மையோ; அதேபோல் மீண்டும் பகிரங்க இரண்டாம் வருகையில் இயேசு வருவார் என்பதும் மெய்யே!!!!மாரணாத சீக்கிரம் வாரும்!!!!!

  • @stellaisaac9571
    @stellaisaac9571 2 роки тому +43

    இதை மக்கள் பார்க்க வழி வகுத்த தந்தி தொலைகாட்சிக்கு நன்றி... God bless your channel!!!

  • @danieljoffrin7538
    @danieljoffrin7538 2 роки тому +467

    மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
    வெளிப்படுத்தின விசேஷம் 1:18

  • @Jasm-p6j
    @Jasm-p6j 2 роки тому +403

    அவர் இங்கே இல்லை தாம் சொன்ன படியே உயிர்த்தெழுந்தார் கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். மத்தேயு:28:6

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct Рік тому +4

    கோடி நன்றி எங்களுக்கு விளக்கம் தந்ததற்கு பார்க்க முடியாத இடத்தை கண் முன்னே காட்சி களாக்கி விளக்கியதற்கு தந்தி டிவிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @navomijansi3170
    @navomijansi3170 2 роки тому +838

    நேரில் போய் பார்க்க வசதி இல்லாத எங்களை போன்ற மக்களுக்கு இந்த வீடியோ ஒரு சின்ன ஆறுதல் நன்றி தந்தி tv 🙏🙏🙏🙏🙏

    • @vijay9227
      @vijay9227 2 роки тому +6

      Same to u

    • @navomijansi3170
      @navomijansi3170 2 роки тому +1

      @@vijay9227 👍👍

    • @vijay9227
      @vijay9227 2 роки тому +1

      @@navomijansi3170 hi

    • @Amalan_Ronaldo
      @Amalan_Ronaldo 2 роки тому +2

      Praise the lord 🙏😀

    • @mathinahmedofficial
      @mathinahmedofficial 2 роки тому +6

      Comments படித்ததில் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் இயேசு கிறிஸ்து அவர்களின் அடக்கஸ்தலத்தை இந்த டிவி யில் தான் காண்கிறேன் காரணம் எனது வருமை என‌ கூறுகிறீர்கள் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் இது நான் சொல்லவில்லை வழியில் நடந்து செல்லும் போது என்னை கடந்து செல்லும் வாகனங்களில் வழியாக இயேசு பிரான் நம் அனைவரிடமும் சொல்ல நினைப்பது எனவே உங்கள் துக்கம் வறுமை அனைத்தும் நீங்கி விரைவில் இன்பமும் வருவாயும் பெருகி நீங்களும் அவர் புனிதஸ்தலத்தை நீங்கள் குடும்பத்தோடு ஜெருசலேம் சென்று தரிசிக்கும் வாய்ப்பை அல்லாஹ்வும் இயேசு கிறிஸ்துவும் உங்களுக்கு அருள்புரிவார்கள் ஆமீன் ஆமேன்

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 2 роки тому +335

    அங்கு போய் பார்க்கவிடாலும்
    தந்தி டீவீ கிருஸ்தவ மக்கள்
    எல்லோரும் பார்க்கசெய்தர்க்கு
    நன்றி அறிசார் உங்களுக்கும்
    என் மனமார்ந்த நன்றிகள்

    • @manjumani8366
      @manjumani8366 2 роки тому

      இதற்கு முன்பு நீங்கள் பார்த்ததே இல்லை அப்படித்தானே ஐயா

    • @Jenisteivana
      @Jenisteivana 2 роки тому +1

      தந்தி TV மனமார்ந்த நன்றி

  • @Solomonnagarajan
    @Solomonnagarajan 2 роки тому +3

    அல்லேலூயா நம்பப்படுகிறது என்று சொல்ல வேண்டாம் அது உண்மையாக இருப்பதால்தான் நீங்கள் அதை காண்கிறீர்கள்.... கற்பனையாக இருந்தால் அது வெறும் எழுத்து பூர்வமான ஒரு புத்தகத்தில் மட்டுமே இருக்கும் அது உண்மையாக இருப்பதால் தான் அது உங்கள் கண்ணுக்கு முன்னே காட்சி அளிக்கிறது எனினும் மிக்க நன்றி இந்த தொகுப்புக்கு... 🙏🙏🙏🙏 அல்லேலூயா இயேசுவுக்கே புகழ் ❤️❤️❤️

  • @jagadeeshk1212
    @jagadeeshk1212 2 роки тому +751

    இயேசு இருந்தது உண்மை .... வாழ்ந்தது உண்மை, அவர் மரித்தது உண்மை, இது எல்லாம் எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அவர் உயித்ததும் உண்மை....,🔥🎉 இது உலகம் அறிந்த உண்மை.....👍 உலக சரித்திரத்தை இரண்டாக பிரித்த ஒரே தெய்வம் ❤️🙏 கிமு, கிபி

    • @sarumaikili1835
      @sarumaikili1835 2 роки тому +25

      Yes bro this all history no one cn't change it .This is the best way to believe in jesus Christ.

    • @arunkumar-uc1hx
      @arunkumar-uc1hx 2 роки тому +9

      Well said

    • @MariA-ig1kj
      @MariA-ig1kj 2 роки тому +20

      Adichu aaanila thoonga vitanuga ivar vandhu puduguvaram 🤣😕😂🤣🤣

    • @premaprema1674
      @premaprema1674 2 роки тому +4

      Super msg

    • @thinkdifferent9820
      @thinkdifferent9820 2 роки тому +7

      Amen👏🏻👏🏻

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 2 роки тому +60

    Jesus only true God 👍
    சரித்திரத்தை 2 ஆக பிரித்த சரித்திர நாயகன் நமது இயேசு கிறிஸ்து👑✝️அவர் ஒருவரே உலகிலுள்ள அனைவருடைய பாவங்களையும் மன்னிக்க அதிகாரம் உடையவர்.🤩🙏

  • @udhaya6223
    @udhaya6223 2 роки тому +3

    இயேசு சாகவில்லை...........அவர் உயிருடன் இறைவனிடம் உள்ளார்............உலக இறுதி நாள் வரும்போது இறைவன் மீண்டும் அவரை இவ்வுலகிற்கு அனுப்புவார்

  • @estheresther3987
    @estheresther3987 2 роки тому +280

    அவர் இங்கே இல்லை தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
    .மத்தேயு 28.6
    நன்றி தந்தி டிவி

  • @Genuinesss
    @Genuinesss 2 роки тому +366

    வெற்றிடமான ஒரே கல்லறை.. புனிதம்.

    • @nattyvsnasty4776
      @nattyvsnasty4776 2 роки тому +2

      😂😂😂😂😂

    • @Real_Xavier
      @Real_Xavier 2 роки тому +2

      ஏன் உள்ள அந்த பாவட போணொ இல்லயா..?😂🤪

    • @Genuinesss
      @Genuinesss 2 роки тому +3

      @@Real_Xavier பாவட னா என்ன. உளுந்து வடை பருப்பு வடை. இதென்ன அரவிந்த் பாவட 😂😂😂😂😂.

    • @Real_Xavier
      @Real_Xavier 2 роки тому

      @@shivaprabu serida sunni

    • @Vijaypriyanka3658
      @Vijaypriyanka3658 Рік тому +1

      @@Real_Xavier 1awq

  • @Ravichandran-uy4ud
    @Ravichandran-uy4ud 2 роки тому +32

    என் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்

  • @n.jayasri5534
    @n.jayasri5534 2 роки тому +14

    இயேசுக்கேமகிமை

  • @goodman9908
    @goodman9908 2 роки тому +100

    இயேசு என்னும் நாமம் விண்ணோர் மண்ணோர் பூதலத்தோர் யாவரும் மண்டியிடும் ஒரே நாமம் இயேசு என்னும் நாமம்

    • @m.a.cpalaniswamy3328
      @m.a.cpalaniswamy3328 2 роки тому +2

      அப்படி ஏதும் இல்லை அல்லேலூயா... இது தமிழன் ஆன்மிக பூமி

    • @maduraigoms4533
      @maduraigoms4533 2 роки тому +2

      @@m.a.cpalaniswamy3328 absolutely super bro...

    • @evangelink6266
      @evangelink6266 2 роки тому +1

      Amen

    • @sadhannatarajan8427
      @sadhannatarajan8427 2 роки тому +1

      Amen அல்லேலூயா நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே

    • @natan2998
      @natan2998 2 роки тому

      யாவரும் மண்டியிடும் ஒரே நாமம் இயேசு என்னும் நாமம்.... இயேசுவின் நாமம் தான் பெரியது என்றால் அவர் குறிப்பிடும் கடவுள்... அதாவது அவரது பிதா என்று அவரே குறிப்பிடும் கடவுள் என்பவர் யார்? அவரது நாமம் என்ன ? அவரது நாமம் பெரியது இல்லையா?

  • @estherselvi6116
    @estherselvi6116 2 роки тому +2

    I love you. இயேசப்பா!

  • @premnathnath6251
    @premnathnath6251 2 роки тому +64

    இயேசப்பா பரிசுத்தர் அமேன்அமேன்அமேன்அமேன்அமேன்அமேன்அமேன்

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 2 роки тому

      டாய், அது என்ன தமிழ் பெயர் வைத்து கொண்ட பாவாடை தானே நீ.. இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவை யா

  • @jagadeeshk1212
    @jagadeeshk1212 2 роки тому +68

    அவர் உயிரோடு எழுந்தது நம்பிக்கை மட்டும் இல்லை .....அது உண்மையும் கூட திறந்து இருக்கும் ஒரே கல்லறை இயேசு கிறிஸ்துவை வைத்த கல்லறை மட்டுமே......😎

  • @Dochemachandras
    @Dochemachandras 2 роки тому +11

    அப்பா நீர் ஒருவரே மாறாதவர் அய்யா ✝️🙏

  • @koilmani3641
    @koilmani3641 2 роки тому +675

    கிருஸ்தவர்களுக்கு மட்டுஇல்லை.
    உலக மக்களுக்கு யாவருக்காவும்
    அவர் சிலுவையில் அறை பட்டு மரித்தார்
    மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார்.
    அதன் அடயாளம்தான்
    திறந்து இருக்கும் கல்லறை.
    நன்றி தந்தி TV.

    • @IDAPRINCY
      @IDAPRINCY 2 роки тому +8

      Amen

    • @robinsongeorge6785
      @robinsongeorge6785 2 роки тому

      Thanthi TV didn't show the original place Where they kept the Lord. Still the rolled stone we can see in that place. Here we don't see that stone rolled and kept.

    • @syedthameem1346
      @syedthameem1346 2 роки тому +1

      அரய படல

    • @robinsongeorge6785
      @robinsongeorge6785 2 роки тому +3

      @@syedthameem1346 this is your belief.. when the whole world believes, it is only you people don't believe the crucifixion.
      The Romans and jews believed ( because they only crucified lord Jesus Christ ). Suddenly 1400 years some one comes and tells that Jesus Christ was not crucified.... doesn't look funny.
      About Christ crucifixion, it is well mentioned by King David who lived before Isaiah and also by the prophet Isaiah who lived 700 years before Christ.
      My sincere request to my brother is, please read the Bible atleast once and then you will come to know the Truth. The love of Christ be with you 🙏.

    • @ravishankar2508
      @ravishankar2508 2 роки тому +4

      @@robinsongeorge6785 Don't prompt by saying the whole world believe. There are difference between the beliefs but not different between us.
      John 16:8 - 12, Gospel
      [Whereby,] when he has come, he will expose the world of sin, and of righteousness, and of judgement. Of sin, because they do not believe in me; of righteousness, because I go to my [God], and you see me no more; of judgement, because the prince of this world is judged. I still have many things to say to you, but you cannot bear them now.
      John 16:7, Gospel
      Nevertheless I tell you the truth; it is expedient for you that I go away, for if I do not go away, the Comforter will not come to you; but if I depart, I will send him to you -
      John 14:16, Gospel
      [For] I will ask the [Lord], and He will give you another Comforter, so that he may abide with you forever.
      John 15:26, Gospel
      [And] when the Comforter has come, whom I will send to you from the [Lord], [even] the Spirit of Truth, which proceeds from the [Lord], he will testify of me.
      John 14:26, Gospel
      [And] the Comforter, the Holy Spirit, whom the [Lord] will send in my name, he will teach you all things, and bring all things to your remembrance, whatsoever I have said to you.
      John 16:13, Gospel
      [And thus,] when he, the Spirit of Truth, has come, he will guide you into all truth, for he will not speak from himself; but whatever he will hear, [that] he will speak, and he will show you things to come."
      Read it many times... to reveal the truth.

  • @stephensankar3097
    @stephensankar3097 2 роки тому +65

    அடக்கம் செய்யப்பட்டாலும் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து விட்டார் இயேசு

  • @sjbrosvlog8786
    @sjbrosvlog8786 2 роки тому +42

    என் வாழ்க்கை முடியுமுன் ஒருமுறையாவது எருசலேம் சென்றுவர வேண்டும் இது என் வாழ்நாள் இலட்சியம் 🙏🙏🙏🙏🙏

    • @josephjoseph626
      @josephjoseph626 Рік тому

      Good .,கடவுள் உங்கள் ஆசையை நிறைவேற்றுவார்.

    • @nemofernando5756
      @nemofernando5756 Рік тому

      For me also

    • @Jackjovi
      @Jackjovi 2 місяці тому

      Me also

  • @prabakarank2803
    @prabakarank2803 2 роки тому +50

    இதை ஒளிபரப்பு செய்த தின தந்தி செய்தி நிர்வாகத்திற்கு எனது மனமார்ந்த கோடான கோடி நன்றிகளை கூறிக் கொள்ள கடமைபட்டு இருக்கிறேன். நன்றி

  • @dineshdinesh4987
    @dineshdinesh4987 2 роки тому +295

    நம்பப்படுகிறது இல்லை நண்பரே அதுதான் உண்மை அவர் சொன்ன படியே உயிர்தெலுந்தார்🛐🛐

    • @SemmaiUlagam
      @SemmaiUlagam 2 роки тому +12

      Yaru kitta sonaru. Enkitta sollala paa

    • @devilaxmanan1791
      @devilaxmanan1791 2 роки тому +1

      இயற்கை மாறாகவும் இங்கு எதுவும் நடக்காது பகவான் இயேசுநாதர்ராக இருந்தாலும் சரி சித்தர்கள் போல போதிதர்மா போல சித்த வித்தை பயின்றவர் இல்லை அவர் மாம்பெரும்இறைஞானிஇயேசுகிருஸ்த்து.

    • @parthiie6076
      @parthiie6076 2 роки тому +2

      😪 apo ippo enga irukkaru...

    • @leena8164
      @leena8164 2 роки тому +1

      Yes nanum edtha than solla vandhen nambikai ellai true

    • @christobermichael3550
      @christobermichael3550 2 роки тому +2

      @@devilaxmanan1791 நம் புரிதலுக்கு எட்டாத அல்லது அறிவு திறனால் உட்படுத்த முடியாத ஒன்றை ""இயற்கை"" என்ற பதத்தை கொண்டு மழுப்புகின்றோம்....

  • @handsomearavinth.a8321
    @handsomearavinth.a8321 2 роки тому +2

    இந்த பதிவை வெளியிட்ட தந்தி tv_க்கு வாழ்த்துக்கள்....😘😘😘😘
    கர்த்தர் இந்த Channel _ஐ ஆசிர்வதிப்பாராக....😃

  • @johnsundhar668
    @johnsundhar668 2 роки тому +380

    இயேசு.. அவர் அங்கே இல்லை. ஏன் மரித்தோர் இடத்தில் தேடுகிறீர்கள்... மரணத்தை ஜெயித்தார் என் இயேசு.. ஆமென்

  • @godwin3877
    @godwin3877 2 роки тому +252

    கடவுள் மனித உருவில் உலகில் வந்து அவதரித்த இடம்... அப்பா...... நினைச்சாலே ஆசாசரியமாக இருக்கு.... நன்றி தந்தி டிவி....

    • @rgbaby123baby9
      @rgbaby123baby9 2 роки тому +7

      அவர் நம் மனித குல தெய்வம்

    • @kalaiselvimkkalai9871
      @kalaiselvimkkalai9871 2 роки тому +1

      S Amen

    • @yahwehsslave8438
      @yahwehsslave8438 Рік тому

      கடவுள் வந்தாரா? கடவுளின் மகன் வந்தாரா?

    • @rishy_krishkreesh
      @rishy_krishkreesh 9 місяців тому

      sontha arivu illatha jeevan neee,

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 2 роки тому +3

    தேவனுக்கே மகிமை, அற்புதமான பதிவு வாழ்த்துகள் தந்தி தொலைகாட்சிக்கு🙏🙏👌👌💐💐💐

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 2 роки тому +56

    Jesus Christ said:
    வெளிப்படுத்தின விசேஷம், Chapter 1
    18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

  • @jesusiscomingbackjesusisco3619
    @jesusiscomingbackjesusisco3619 2 роки тому +87

    அவர் அங்கு இல்லை அவர் தம் சொன்னபடியோ உயிர்தெழுந்தார்.அவர் திரும்பவும் வரப்போகிறார் இந்த பூமியை நியந்தீர்க்குபடி மனந்திருபுங்கள்.

  • @drmorvin2455
    @drmorvin2455 2 роки тому

    மகிழ்ச்சி...இது ஓர் முக்கியமான ஊடகப்பதிவு...கிறிஸ்துவின் பிறப்பும் மரணமும் உலக வரலாற்றுப்பதிவு... நேரடியாக சென்றுள்ள ஹரிகரன் நம்பப்படுகிறது என்கிற பதத்தை தவிர்த்து இருந்தால் நல்லது

  • @adam3495
    @adam3495 2 роки тому +41

    நன்றி அய்யா இயேசுவே எங்களுக்காகஎங்கள் பாவத்திற்காக உங்கள் புனித உயிரை கொடுத்த ஏன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @marxdas9138
    @marxdas9138 2 роки тому +19

    நான் சனாதனப் பற்றாளனெனினும்.... கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில்...தூய அன்பை மட்டுமே போதித்த தியாகசீல மனித இறைத்தூதர் இயேசு மட்டுமே.....உலகில் அதிக மக்களின் மாஸ்ஹீரோவும் அவரே..

  • @amuljayarani9088
    @amuljayarani9088 2 роки тому +29

    அனைத்து கல்லறைகள் மூடப்பட்டு உள்ளத்து நமக்காக சிலுவையை சுமந்தார் ஜீவனையே தந்த நம் இயேசு அப்பா கல்லறை மட்டும் திறக்க பட்டத்து அவர் இங்கே இல்லை நம் கூடவே இருக்கிறார் உயிரோடு எழுந்த இயேசு அப்பா உமக்கு கோடான கோடி நன்றியும் பாராட்டுக்களும் நன்றிகளும் வாழ்த்துகளும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @sharun_here
    @sharun_here 2 роки тому +224

    என் வேண்டுதலை நிறைவேற்றித்தாரும் அப்பா 🙏

  • @praisethelordr3681
    @praisethelordr3681 2 роки тому +235

    இயேசப்பா பரிசுத்தர். . .

  • @sekaranmarimuthu694
    @sekaranmarimuthu694 2 роки тому +26

    இன்றும் உயிரோடு இருக்கும் ஆண்டவர்

  • @kevinshifrah
    @kevinshifrah 2 роки тому +39

    இயேசு உயிர்தெழுந்தார் இது வரலாறு யாராலும் மருக்க முடியாது

    • @ActorVijayTVK
      @ActorVijayTVK 2 роки тому +9

      ஆமாம் கட்டுக்கதை வரலாறு தான். அவர் உயிர்தெழுவார் இல்லை. உண்மையான கடவுள் அவரை உயிர்த்தெழ வைப்பார்.
      இயேசு மனிதன்
      இயேசு கிறிஸ்து கைது செய்ய்யப்பட்டார்.
      கர்வ சக்திமிக்க கடவுளை மனிதன் கைது செய்தான்
      மூடர்களே! மனிதனை கடவுளாக்கி வணங்கும் முட்டாள் கூட்டம் 🚶

    • @veronikas7133
      @veronikas7133 2 роки тому +5

      @@ActorVijayTVK கல்லை மண்ணை கடவுள் உருவாக்கின மிருகங்களை செடி கோடி மரங்களை வணங்குகிறார்கள்.
      மனிதனுடைய பவங்களுக்குக்காக மரித்த கடவுளை வணங்க தயங்குறார்கள்

    • @kevinshifrah
      @kevinshifrah 2 роки тому +5

      @@ActorVijayTVK அவர் கடவுளாக வந்திருந்தால் கிட்ட யாரும் நெருங்க முடியாது மனிதர்களின் அன்பிர்க்காக ஏங்கிய கடவுள்

    • @dreamtamil5634
      @dreamtamil5634 2 роки тому +1

      @@ActorVijayTVK நீ ஒரு முஸ்லிமா 🤣🤣🤣

    • @blacktube8982
      @blacktube8982 2 роки тому +3

      @@veronikas7133 சூரியனை படைப்பதற்கு முன்னாடி இருட்டுல இயேசு என்ன பண்ணினார்

  • @anunciamaryarulraj4905
    @anunciamaryarulraj4905 2 роки тому +10

    அருமையான பதிவு. மிக்க நன்றி🙏💕

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 роки тому

    Mei devanagiya இயேசு தேவனுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 2 роки тому +28

    வாழ்த்துக்கள் தந்தி tv 🙏

  • @mariakan3439
    @mariakan3439 2 роки тому +46

    பாவங்களை மன்னியும் 🙏🙏

  • @rsaminathan682
    @rsaminathan682 Рік тому +1

    தந்தி நியுஸ் ஏழ்மையான எங்களை போல உள்ளங்கள் பார்க்க

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 2 роки тому +22

    அவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்.... அவரே மெய்யான தெய்வம்... நமக்காக தம் உயிரை பலியாக கொடுத்து நம்மை மீட்டு இரட்சிக்கிறார்...

  • @mariaraj4376
    @mariaraj4376 2 роки тому +118

    இது ஒரு குறிப்பிட்ட மக்களால் நம்பப்படும் நம்பிக்கை அல்ல இது சரித்திரம். உலக வரலாற்றையே புரட்டிப் போட்ட ஒரு சம்பவம். கி.மு, கி.பி என்று வரலாற்றை வகைப்படுத்திய சாட்சி. கர்த்தரின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக. ஆமென் 🙏

    • @sembasandy3755
      @sembasandy3755 2 роки тому +2

      Amen

    • @graceson930
      @graceson930 2 роки тому +1

      Praise the lord

    • @monicam5531
      @monicam5531 2 роки тому

      கி.பி, கி. மு, அதையே மதும் முயற்சி தானே இப்போ லா பாட புத்தகத்தில் பொ... னு குறிப்பிட்டுருக்காங்க இன்னும் காலா போக்குலா அதையும் மதிட்டுவாங்க

    • @mariaraj4376
      @mariaraj4376 2 роки тому +8

      @@monicam5531 சத்தியத்தையும் சரித்திரத்தையும் யாராலும் மாற்ற முடியாது சகோதரி, மனுசரின் சித்தம் அல்ல, தேவசித்தமே பூமியில் நிறைவேறும். உங்கள் commentக்கு நன்றி🙏

    • @revathijr1314
      @revathijr1314 2 роки тому +1

      Semmma comment Jessi.....jesus loves you ❤️

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 2 роки тому +40

    இதை விட முக்கியமான சத்தியம் அவர் மீண்டும் வருகிறார்.....Amen ❤️

  • @myjesus7829
    @myjesus7829 2 роки тому +5

    Romba thx thanthi tv 🙏🙏🙏

  • @donijose5086
    @donijose5086 2 роки тому +71

    அவர் இங்கே இல்லை.அவர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். (மத்தேயு 28. 7)

  • @rajaraju5887
    @rajaraju5887 2 роки тому +79

    அவரை வைத்த கல்லறையை அல்ல, வருவேன் என்று சொன்ன என் தேவனை நான் இறந்தாலும் முக முகமாய் காணவே, அந்த அன்பின் உலகத்தில் காத்து நான் இருப்பேன்..!!

  • @styleman4664
    @styleman4664 2 роки тому +169

    அவர் கல்லரையில் இல்லை அவர் உயிர்தெழுந்தார்❤️

    • @esakkimuthuraja1947
      @esakkimuthuraja1947 2 роки тому +2

      அப்போம் பேயா...

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 роки тому +5

      @@esakkimuthuraja1947 பேய் இல்லை ..ஜீவனுள்ள தேவன் இயேசு🙏👑👑🙏🙏🙏

    • @jsabi1614
      @jsabi1614 Рік тому

      Amen

    • @indraprema3205
      @indraprema3205 Рік тому

      ​@@esakkimuthuraja1947we Christians believe in resurrection not devil.

    • @indraprema3205
      @indraprema3205 Рік тому

      Our Lord is a living God

  • @saralajames5358
    @saralajames5358 2 роки тому +26

    தந்தி TV -க்கு மிக்க நன்றி

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 2 роки тому +14

    மெய் தேவனாகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி.

  • @rathip7030
    @rathip7030 2 роки тому +6

    நன்றி தந்தி டிவி.

  • @Ravichandran-uy4ud
    @Ravichandran-uy4ud 2 роки тому +4

    என் இயேசு இன்றும் உயிரோடிருக்கிரார்

  • @adlinsheriba2242
    @adlinsheriba2242 2 роки тому +2

    Yes he alive now.... the only one. He loves u a lot..... amen... glory god alone.

  • @milahope915
    @milahope915 2 роки тому +12

    Thank you lord Jesus.There is power in your mighty name.Amen.

  • @sullanvineesh3986
    @sullanvineesh3986 2 роки тому +68

    கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம் சொல்லி திரிகிறது அவனுங்களுக்கு இதை காட்டி கொடுங்கள்

    • @goundampalayamponglaur5761
      @goundampalayamponglaur5761 2 роки тому +3

      Yes no god

    • @platz3696
      @platz3696 2 роки тому +4

      Jesus onnum God illa pa

    • @the_efx4412
      @the_efx4412 2 роки тому +1

      @@platz3696 god thaa

    • @platz3696
      @platz3696 2 роки тому +3

      @@the_efx4412 Bible la kooda Jesus ah God nu sollala ...deva kumaran nu tha irukum ... Jesus God illa ...

    • @abisha8499
      @abisha8499 2 роки тому +3

      @@platz3696 God oda son than Jesus 🥰

  • @irfofficialnet
    @irfofficialnet 2 роки тому +26

    1 Timothy 6:16
    [16]ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
    Who only hath immortality, dwelling in the light which no man can approach unto; whom no man hath seen, nor can see: to whom be honour and power everlasting. Amen.

  • @vinodvino891
    @vinodvino891 2 роки тому +14

    தேவனுக்கே மகிமை 💐

    • @r.k6741
      @r.k6741 2 роки тому

      Entha district la irukku bro

  • @pugazhdeventhiran8253
    @pugazhdeventhiran8253 2 роки тому +48

    Praise the lord

  • @jesusoflove8691
    @jesusoflove8691 2 роки тому +1

    நீங்கள் ஒருவரே உண்மையான தெய்வம்,,

  • @Sharmili-og3zi
    @Sharmili-og3zi 2 роки тому +19

    இயேசுக்கே புகழ்
    இயேசுக்கே நன்றி
    மரியே வாழ்க
    மரியே போற்றி
    🙏ஆமென்🙏

  • @palanikumar6161
    @palanikumar6161 2 роки тому +42

    Jesus is the only Living GOD. 👍

    • @Monyka143
      @Monyka143 2 роки тому

      Amen Hallelujah

    • @janij4120
      @janij4120 2 роки тому +3

      Jesus Never claimed he was God, He claimed to be the Messiah. Jesus is a God is a Christianity preaching not what Jesus preached. He preached that he is the chosen son of God and said by following him we too can be chosen like him. John 20:17 'I am ascending to my Father and your Father, to my God and your God."....

    • @adiyenedits4990
      @adiyenedits4990 2 роки тому +1

      @@janij4120 jesus the god almighty

    • @palanikumar6161
      @palanikumar6161 2 роки тому +1

      @@janij4120 Super explanation.

    • @priyadharsanmarimurugan8768
      @priyadharsanmarimurugan8768 2 роки тому +3

      @@janij4120 Ok.. Will u ready to die on cross like Jesus? If u can be son of god like jesus! Pls read scripture properly.. U cannot separate his role from god!

  • @avinashg4974
    @avinashg4974 2 роки тому +1

    ஏசுவின் இரத்தம் ஜெயம் ஆமென்.

  • @jobmediatamil7571
    @jobmediatamil7571 2 роки тому +137

    நாம் இந்த காணொளி மூலமாக இயேசுவை தரிசிக்க குடுத்து வைத்திருக்க வேண்டும் 💐💐💐🙏🙏🙏💐💐💐💐

  • @julietchristo4167
    @julietchristo4167 2 роки тому +100

    இயேசு நாமம் அல்லாமல் உலகில் வேறு நாமம் இல்லை 💖💖💖❤️❤️🌷

  • @rajakumarviji
    @rajakumarviji 2 роки тому +26

    நான் ஒரு இந்து மதம் தழுவிய நபர்... ஆனால் எனக்கு யேசுவின் மேல் தீராத அன்பும். கருணணையும். நம்பிக்கையும் உண்டு... என்ன செய்வது நம்மால் இந்த இடத்திற்கு செல்ல முடியாது என்பது எனக்கு ரெம்பாவாய் தெரியும்.. இப்படி ஒரு காட்சியை காட்டிய தந்தி தொலைக்காட்சி கு நன்றி!

    • @indraprema3205
      @indraprema3205 Рік тому +1

      I am proud of you Brother , Lord Jesus loves you and will bless you 🙏

  • @sweetlynwatson
    @sweetlynwatson 2 роки тому +47

    அவர் இங்கே இல்லை;தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்;கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; --மத்தேயு 28:6

  • @anbuanbu937
    @anbuanbu937 2 роки тому +6

    Thank you thanthi tv
    Lord JESUS bless you

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற

    இது நம்பிக்கை மட்டும் தான்.
    உன்மையா? என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
    இல்லை என்றால் யாருடைய சமாதி என்பதற்காக ஆராய வேண்டும்.

  • @uvarajkarthik8178
    @uvarajkarthik8178 2 роки тому +36

    எனக்கும் ஜெருசலேம் போக ஆசை ஆனால் இறைவன் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏

  • @danieljoffrin7538
    @danieljoffrin7538 2 роки тому +98

    துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
    ஏசாயா 53:9

  • @thelight9865
    @thelight9865 2 роки тому

    அவர் அங்கே இல்லை தாம் சொன்னபடியே உயிர்தெழுந்தார் ... தேவனுடைய வாசஸ்தலம் மனிதனிடத்தில் இருக்கிறது அவர்களிடத்தில் அவர் வாசம் பண்ணுகிறார்...., அவர் இப்போ உயிரோடு இருக்கிறார் நமக்குள் இருக்கிறார்...... உயிர்தெழுந்த ஆண்டவர் மகிமையின் நம்பிக்கையாய் நமக்குள்ளே வீற்று இருப்பதே அந்த ரகசியம்..........

  • @umarani.s1238
    @umarani.s1238 2 роки тому +10

    ஏசப்பா இப்படியாவது பார்க்க முடிந்ததே ஸ்தோத்திரம் அப்பா...

  • @heavenwarriors2020
    @heavenwarriors2020 2 роки тому +8

    மனுஷகுமாரன் கெட்டுபோனதை இரட்சிக்க வந்தார்
    மத்தேயு: 18:11 😘

  • @selvarajkselvarajk1106
    @selvarajkselvarajk1106 Рік тому +18

    கட்டுக்கதையல்ல உலக சரித்திரத்தையே
    உருவாக்கிய நாயகர்.உலகத்தோற்றம் முதல்
    பூமியின் முடிவு
    வரை உள்ள
    ஒரே திறந்த கல்லறைக்கு
    சொந்தக்காரர்.❤

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 2 роки тому +28

    Praise the lord n glory to Jesus. He's the only one God bless died for all human beings. Miracle of having his tomb opened till now... Thank you father.. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @faithramesh7717
    @faithramesh7717 2 роки тому +30

    Praise the lord...

  • @arulsamy333
    @arulsamy333 2 роки тому +11

    இந்தக் கோயிலை வீடியோ எடுத்து அனுப்பிய தந்தி டிவிக்கு எங்கள் மனமார்ந்த நன்றி 🌷

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 2 роки тому +38

    இயேசு கிறிஸ்து அங்கே இல்லை.... அவர் தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்....... மீண்டும் வருவார். அவர் வருகையும் மிக சமீபமாயிற்று அவரை சந்திக்க ஆயத்தமா???