அப்படி சைத்திராவிற்கு அன்று நடந்தது என்ன? | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  5 місяців тому +137

    SDI ❤❤
    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Sign up today for 7 Days Completely free .
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    Source & Reference - bit.ly/4dGrzYl

    • @naanungalmage4635
      @naanungalmage4635 5 місяців тому +5

      Hi Anna unga video ku thaa ait panittu eruntha

    • @Makarandika
      @Makarandika 5 місяців тому +7

      Anna please Kolkata female doctor murder case decode pannunga😢🙏

    • @afrinnihar1528
      @afrinnihar1528 5 місяців тому +2

      Baby brianna lopez case

    • @saranyadevi4112
      @saranyadevi4112 5 місяців тому +1

      Pls bro romba nalla kekaran Naga vaishnavi case potaga 9 age school Ponna case

    • @Santhoshptc4991
      @Santhoshptc4991 5 місяців тому

      𝘾𝙃𝘼𝙄𝙏𝙍𝘼 6 𝙔𝙀𝘼𝙍 𝘽𝘼𝘽𝙔 𝙄𝙉𝘾𝙀𝘿𝙄𝙀𝙉𝙏 🥺😭❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
      THANKS FOR RESPONSE ❤❤❤😢🛐😭😭😭😭😭😭😭 SARAVANAN ANNA 😢

  • @FathimaAdha-j4r
    @FathimaAdha-j4r 5 місяців тому +224

    ரொம்ப நன்றி அண்ணா ... எனக்கு இந்தமாதிரி vidoes பார்க்க ரொம்பவே பயமா இருக்கும் , இது போல ஒரு சம்பவம் என்னோட வீட்ல நடக்குர வரைக்கும் .... படிக்க ஆசைப்பட்ட எனக்கு வசதியிண்மை காரணமாகவும், பெற்றோர் விவாகரத்து காரணமாகவும், கட்டாய திருமணம் எனது பெற்றோர் எனக்கு செய்து வைத்தாலும் என்னோட life இதுதான்னு realise பன்னி வாழ ஆரம்பிக்கிரப்போ எனது தாய் தங்கையை என்னிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு சென்றார் அது 2020 கொரோனா lock down காலப்பகுதி அந்த சமயத்தில் கூட எனது கணவர் மூலமாக எனது தங்கை பாதிக்கப்பட்டிருக்கிறாள் அப்போது எனது தங்கைக்கு வயது 7 பாவம் சிறு குழந்தை எப்படி சொல்லுவது என்று கூட தெரியாது ஒரு சில மாதங்களுக்கு பிறகு எனக்கு தெரிய வந்தபோது பதறிப்போனேன் எனது தாயிடம் இது பற்றி கூற.... எனக்கு கட்டாய திருமணம் செய்ததாலும், தங்கையை ஒப்படைத்து விட்டு வெளிநாடு சென்றதாலும், பெண் பிள்ளை விடயம் வெளியில் தெரிந்தால் பாதிக்கப்பட்ட பிள்ளை என்று சமூகம் பேசும் காரணத்தினாலும், எல்லோரும் எனது தாயை குறை கூறுவார்கள் என்ற காரணத்தினாலும் என்னை அச்சுறுத்தி இதை வெளியில் சொல்லவும் எனது தாய் விட வில்லை எனக்கு வாழப்பிடிக்கவுமில்லை எனக்கும் 2 வயதில் பெண் குழந்தை இருந்தது அவனைப் பிரிந்து வாழ ஆரம்பித்தேன் இன்று வரை ஊரார் அனைவரும் என்னையே குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள் எனது தாயின் அறியாமை காரணமாக இன்று நாங்கள் அனைவராலும் ஒதுக்கப்பட்டோம், உடலாலும்,உள்ளத்தாலும் கவலையுடனும், நோயுடனும் வருந்துகிறோம் அவனது பிழை மறைந்தே போனது அவன் இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறான் இப்படி பட்ட ஒரு சில கேவலமான ஆண்களால் எந்த ஆண்களையும் நம்பி பேசுவதற்கு கூட பயமாக இருக்கிறது.. நானும் எனது மகளும் சேர்ந்து உங்களது videos பார்ப்போம் இனி வரும் காலங்களில் விழிப்புணர்வுடன் இருக்க உங்கள் videos மிகவும் பயனுடையது அண்ணா .. உங்கள் videos play பன்னும் பொழுது எனது 6 வயது மகள் ஆசையோடு இது எங்கள் சரவணன் என்று ஓடி வந்து videos முழுதும் பார்த்து செல்வார் அண்ணா "நான் உங்கள் சரவணண்" என்று நீங்கள் கூறும் வார்த்தை அது... 😊 தனிமையில் வாழ்ந்தாலும் தவறுகளை தட்டிக் கேட்காத எனது உறவுகளுக்கு மத்தியில், உலக மக்கள் அனைவரையும் விழிப்புடன் இருக்க வைக்கும் உங்களைப் போன்ற நல் உள்ளங்களை எங்கள் சரவணன் அண்ணா என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் அண்ணா..

    • @akils8416
      @akils8416 5 місяців тому +13

      Sorry sister God with you God bless you

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m 5 місяців тому +6

      Everything will be fine

    • @meeraM1892k
      @meeraM1892k 5 місяців тому +6

      Don't worry sister ninga brave ah irrunga prachana evlo vanthallum ninga ethirthu nillunga prachana odidum

    • @ISHF91
      @ISHF91 5 місяців тому +11

      யார் என்ன குறை சொன்னால் என்ன நீங்கள் தைரியமாக இருங்கள்.. ஒன்றுக்கும் உதவாத இந்த சமூகத்தை பற்றி நமக்கென்ன கவலை? அவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் ஆனால் அது குறுகிய காலம் மட்டுமே.. மறுமையில் பதில் சொல்லி தான் ஆக வேண்டும்.. அல்லாஹ்வின் மேல் பாரத்தை போட்டு விட்டு நம்பிக்கையோடு அவனை தொழுது கொண்டிருங்கள்.. இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் ஒரு நல்ல வழி பிறக்கும்.. நம்முடைய சக்திக்கு மேல் அல்லாஹ் நம்மை சோதிப்பதில்லை..

    • @Bharathi0808
      @Bharathi0808 5 місяців тому +4

      Don't worry about it sister. All is well. God bless you. 🙌.

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 5 місяців тому +154

    நீண்ட நாட்களாக நாங்கள் கேட்ட வழக்கு .... பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சரவணன் சகோ 🙏🏻

  • @rolexrishanthrolexrishanth1722
    @rolexrishanthrolexrishanth1722 5 місяців тому +53

    சரவணன் அண்ணா... ஒரு தாய் தன் மகளை சீரழித்து கொன்றவனை நீதிமன்றத்தில் வைத்து சுட்டு கொல்வார்.... அந்த உண்மை கதையை போடுங்க அண்ணா... ரொம்ப நாளாக நிறைய பேர் கேட்கிறோம்... please consider pannunga 😢❤❤

  • @Rosyjohn1728
    @Rosyjohn1728 5 місяців тому +74

    அண்ணா நான் ஒரு house wife.என் husband office போனதுக்கு அப்பறம் v2 ல தனியா இருக்க எனக்கு யார் v2 கு வந்தாலும் door open பண்ணி பேசுவேன் அதுல இருக்க risk எனக்கு உங்க வீடியோ பாத்ததுக்கு அப்பறம் தான் புரியுது யாரையும் நம்ப கூடாது எல்லார் மேலயும் ஒரு சந்தேங்கம் இருகுகணும்னு. அப்படி இருந்து ஒரு பெரிய ஆபத்துல ஒருந்தும் நான் எப்போ என்னை பாதுகாத்துருக்கேன். நான் உங்க வீடியோ பாக்கக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு இந்த அளவுக்கு ஒரு தெளிவு இருந்தது இல்லை ஆனா இப்போல்லாம் நான் யாரை பார்த்தாலும் ஒரு பயம் உள்ள இருக்கு இவங்க நல்லவங்களா இல்லை கெட்டவங்களா அப்படின்னு யோசிச்சு அவங்க கிட்ட ஒரு பாதுகாப்பை நான் உறுதி செஞ்சிட்டுத்தான் நான் பேசவே ஆரம்பிக்குறேன். ரொம்ப நன்றி அண்ணா❤

  • @GayathriRGayu-vi6zr
    @GayathriRGayu-vi6zr 5 місяців тому +217

    Anna kolkata Doctor case podunga.....

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 5 місяців тому +180

    தயவு செய்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தெரிந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது ஒரு பார்வை எப்பொழுதும் இருக்க வேண்டும் 👍 அவன் ஒரு போதைப் பழக்கத்துக்கு அடிமையானவனாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளை அவனிடம் பழகவே விட்டிருக்க கூடாது என்பது எனது கருத்து 😔😔😔😔 குழந்தையின் ஆத்மா இறைவனடி சேரட்டும் 😔💕

  • @sathyaanbu8299
    @sathyaanbu8299 5 місяців тому +172

    Bro Kolkata doctor case pathi podunga..... And Armstrong sir case um podunga

  • @shanthir7433
    @shanthir7433 5 місяців тому +13

    எனக்கு வயது 54ஆகிறது உங்கள் வீடியோ பார்க்கும்வரை நான் எல்லாரும் நல்லவங்க னு நெனச்சு எதார்த்தமா பேசுவேன் என் மகன்கள் சொல்லுவாங்க எல்லாரையும் வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம் கவனமா இருங்கனு சொல்லிட்டே இருப்பாங்க நான் அப்படியே ல்லாரையும் நம்பாம இருக்கக்கூடாது என்பேன் இப்ப உங்க வீடியோ பார்க்கும்போதுதான் நம்ம எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன் உங்கள் வீடியோ எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோடானுகோடி நன்றி தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathiyakumaran1700
    @sathiyakumaran1700 5 місяців тому +653

    தம்பி ஒரு பெண் குழந்தையின் அம்மாவாக இந்த சமுதாயத்தில் என் குழந்தையை வளர்க்க போறது பற்றி நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. நாம் சிறு வயதில் ஓடி ஆடின விளையாட்டுகள் இந்த குழந்தைகளுக்கு கிடைக்காமல் போய்விடும் என்று கஷ்டமாகா இருந்தாலும். யாரையும் நம்பி வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே விளையாடாமல் வைக்கிறது கஷ்டமாக இருக்கிறது.

    • @DeiDEVI-wp3so
      @DeiDEVI-wp3so 5 місяців тому +21

      Yes it's true... Yenaikum apdi than thonum

    • @gopalmani6759
      @gopalmani6759 5 місяців тому

      என்ன செய்யறது சொல்லுங்க. வெறிபிடித்த நாய்கள் மனித உருவில் நமக்கிடையே நடமாடிக்கொண்டிருப்பதால் முதல் கட்டமாக நாம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.. சட்டம் கடமையை செய்வது இரண்டாம் கட்டம் தான்.

    • @naveenashanmugam3704
      @naveenashanmugam3704 5 місяців тому +21

      Same sis adhey bayam enakum blessed girl baby enaku ponnu dha venumnu aasaya pethukitan. But ipo irukara situation la en ponna na epadi pathupanu bayathoda irukan nadungudhu yaara namburadhunu therila en thangatha bathrama paathukanum ivalukagavea job vitutu business plan panran yaaraiyum nambi vida nambika ila. Naan China vayasula avlo happya velia suthi vilayaditu irundhan but andha luck en ponuku ila. 😢

    • @yazhmozhi-mp1rj
      @yazhmozhi-mp1rj 5 місяців тому +8

      Enakum bayam.. adhanala tan nalla padichi velaiku poga vaipu irundhum velaiku kooda pogama veetlaye iruken.. yara paathalume bayama tan iruku ipellam..

    • @aarthi464
      @aarthi464 5 місяців тому +9

      Yanaku ipo two girl children romba bayama iruku yabaku

  • @ranganathan4237
    @ranganathan4237 5 місяців тому +9

    ஹாய் சார்,எனது மதிய உணவு இடைவெளியில் உங்களது வீடியோக்களை தான் பார்த்து கொண்டு இருப்பேன்... இவளோ நாள் பார்த்த வீடியோக்கள் & நடந்த சம்பவங்களில் 90% குற்றங்கள் நம்மை சுற்றி உள்ளவர்களால் மட்டுமே அரங்கேறி உள்ளன... நான் தெரிந்து கொண்டது, யாரையும் கண்மூடி தனமாக நம்ப வேண்டாம், தெரியதவர்களை விட தெரிந்தவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்....

  • @rainbowarts9256
    @rainbowarts9256 5 місяців тому +69

    எனக்கு பெண் குழந்தை இருக்கா நாங்க வெளியே விடவே பயமா இருக்கு.... காட்டுல இருக்கும் மிருகங்கள விட நம் சமூகத்தில் இருக்க மிருகங்களை பார்த்தா தான் பயமா இருக்கு..... குழந்தைகள் விளையாட கூட இனிமேல் வெளிய அனுப்ப கூடாது போல😢😢😢😢😢

  • @hemakathiravan1546
    @hemakathiravan1546 5 місяців тому +5

    அண்ணா, இரண்டு ஆண் பிள்ளைகளின் தாயாக அவர்களை நல்ல ஒழுக்கத்தோடும், பெண்களை சக ஜீவனாகவும், சகோதரியாகவும், தோழியாகவும் பார்க்கின்ற ஒரு ஒழுக்கமான ஆண் மகனாக வளர்ப்பேன். படிப்பை காட்டிலும் ஒழுக்கம் மிக முக்கியம். இந்த உறுதிமொழி ஒவ்வொரு ஆண் குழந்தைகளை பெற்ற அம்மாக்கழுக்கும் தான்.. நன்றி அண்ணாஉங்கள் வீடியோ பார்க்கும் பொழுது குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வாக உள்ளது. 🙏🙏

  • @premapalani8122
    @premapalani8122 5 місяців тому +51

    Saravanan Bro kolkatha doctor murder case paththi decode pannunga.. Waiting.. 🔥🔥🔥 ungaloda voice la ketka🔥🔥🔥

  • @ragadevi645
    @ragadevi645 5 місяців тому +36

    Nan entha video pakumpothu en school la work panra auntyum pathanga bro avanga peththiya avan relative bad touch panni thokuranu sonnanga antha baby ku ipotan 3 age so cute vaayadi ava nan aunty kita sonnen ipo nengalam relative nu vituta papa future poidum terinje thappa accept panathinganu avangalum etha pathutu nan odane vetuku porenu soltu ponanga bro thank u so much🙏🙏🙏🙏🙏🙏ungala antha papa future nalla irukum nu nan namburen

    • @pankajk3002
      @pankajk3002 5 місяців тому

      அட என்ன தமிழ இப்படி கொல்றீங்க சகிக்கல

    • @BRanjini-o4m
      @BRanjini-o4m 5 місяців тому +2

      Sis markama solunga andha aunty ena pananganu ..ketu na sandhosa patukuren thukki potu nalla midhika solunga

  • @sevanthiparames3517
    @sevanthiparames3517 5 місяців тому +5

    எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது . அண்ணாவின் வீடியோவை பார்க்கும் போது குழந்தையை எப்படி வளர்க்க போகிறோம் என்ற பயம் வரவில்லை .இந்த காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுத்து,கலிகாலத்தில் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளர்த்த வேண்டும் என்று நினைப்பேன். பெண் குழந்தைகளை பெற்ற அனைவரும் பயப்படாமல் சிறந்த வழிகாட்டியாக இருங்கள்... நன்றி
    நன்றி அண்ணா

  • @Fareedafathima-s4o
    @Fareedafathima-s4o 5 місяців тому +42

    Hi அண்ணா நான் sirilanka 1stஎல்லாம் நான் உங்க videos பாக்குரது இல்லை ஆனால் இப்ப எல்லாம் உங்க videos எல்லாம் புதியது பழயதுனு எல்லாமே பாக்குறேன் என்ட fnds எல்லாமே எல்லுவேன்
    நன்னை தானே எப்படி பாதுகாக்கனும் என்ன எல்லாம் நடக்கும் எது வேண்டும்னாலும் நடக்கும் அதில் இருந்து எப்படி நம்மை நாமே பாதுகாப்பது நம் பாதுகாப்பாக இருப்பதும் என்பதை நான் உங்க videos ல இருந்து கற்றுகொண்ட பாடம் tnx

    • @zainaifkazainaifka
      @zainaifkazainaifka 5 місяців тому +1

      Me too… and also I’m from Sri Lanka 🇱🇰

    • @saravanaDecodes
      @saravanaDecodes 4 місяці тому

      ரொம்ப நன்றி சகோ

  • @PerumalPrani
    @PerumalPrani 5 місяців тому +38

    நான் முந்தைய காலங்களில் teenage girls kku மட்டும் தான் பிரச்சினைகள் வரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பெண்ணாய் பிறந்ததே பிரச்சினை தான் என்று உங்கள் காணொளிகள் மூலம் புரிந்துகொண்டேன். Thanks for your videos Anna ❤❤❤❤❤

  • @MareeswariMareeswari-dr3be
    @MareeswariMareeswari-dr3be 5 місяців тому +17

    Evlo naal ache video potu daily yum wait pannikitu iruntha bro finally vanthachu😊

  • @aarthiSanthosh-z2g
    @aarthiSanthosh-z2g 5 місяців тому +264

    Saravanan anna kaha 4 days wait pannavanga yaaru😊

  • @iswaryamoorthy6644
    @iswaryamoorthy6644 5 місяців тому +101

    ஆர்த்தி பாப்பாக்கு நடந்ததுக்கு... குற்றவாளிகள் கிடைத்தும் ஏன் தண்டன்னை தரவில்லை... 😢😢😢😢

    • @Kichakichu
      @Kichakichu 5 місяців тому +9

      That good question i am Pondicherry subscriber

    • @iswaryamoorthy6644
      @iswaryamoorthy6644 5 місяців тому +11

      குற்றவாளிகள் கிடைத்தும் ஏன் அவர்களுக்கு தண்டனை தரவில்லை... இன்னும் அவர்களை வைத்து என்ன செய்கிறார்கள் .இந்த நாடு எங்கே போகிறது ... இதுவே பெரிய அரசியல்வதி பிள்ளைகழுக்கு நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

    • @harinij3791
      @harinij3791 5 місяців тому

      ​@@iswaryamoorthy6644😢ethutha namma country sis

  • @Adhiipriiiya
    @Adhiipriiiya 5 місяців тому +20

    clg poitu vanthu ...ipatha check pannen ennada innu vde kano nu ...vanthuruchu😊❤❤

  • @thineshpiyanthikka9363
    @thineshpiyanthikka9363 5 місяців тому +6

    பெற்றோர்கள் பெண் பிள்ளைகளுக்கு தங்களை பாதுகாக்கும் முறையினை பயிற்றுவியுங்கள். கற்றல் எவ்வளவு முக்கியமோ. தற்பாதுகாப்பு அறிந்திருப்பது மிகவும் முக்கியம் ❤️

  • @yathnibaven7975
    @yathnibaven7975 5 місяців тому +12

    அண்ணா என்ன ஆச்சு.... எனக்கு தான் update வரலையோண்ணு உங்க சேனல் அ தேட விட்டீங்க...any way tq அண்ணா

  • @roshinikumar4308
    @roshinikumar4308 5 місяців тому +56

    Kolkatta doctor case pathi pesunga bro

  • @Ammu_kutty_vini
    @Ammu_kutty_vini 5 місяців тому +44

    SDl Fans For Girls❤

  • @SudhaSudhakiran-jb3ku
    @SudhaSudhakiran-jb3ku 5 місяців тому +5

    Hi na Bangalore Saravanan fan video vanthu erukkunu en friend cal panna atha oooooooooooooodi vanthu assamble aite 💃💃💃💃💃💃❤❤❤

  • @aarthi_26
    @aarthi_26 5 місяців тому +6

    Medical College LA nadantha incident pathi pesunga bro it's very important

  • @selvarani621
    @selvarani621 5 місяців тому +2

    உங்க தீவிர ரசிகை நான் எனக்காக இந்த வீடியோவை போடுங்க

  • @MahilvetriMaran
    @MahilvetriMaran 5 місяців тому +8

    Ena bro video late ah poduringa daily youtube vanthu check pannite iruken😢addicted to your videos saravanan anna❤

  • @tivyadhasini6006
    @tivyadhasini6006 3 місяці тому +1

    Hii Anne I'm Ur biggest fan from Malaysia and Ur videos are very helpful for girls and naa neraya learn pannikiten .. thanks Anne and all the best for you ❤❤❤

  • @AmusingAyra01
    @AmusingAyra01 5 місяців тому +3

    Anna na ounga biggest fan
    Please upload
    Holly wells and Jessica chapman case
    Brianna Ghey case
    George Stinney case
    Arthur Labinjo case
    Elisa Lam case
    Lacey Ellan Fletcher case

  • @davidds9103
    @davidds9103 5 місяців тому +4

    Hi bro எப்படி இருக்கீங்க ஏ இதனால விடியோ போடல உடம்பு சரியில்லை யா உடம்பா பாத்துக்குங்க உங்க vice super

  • @Shanu-44-r9z
    @Shanu-44-r9z 5 місяців тому +10

    Up serial killer case podunga Saravanan Anna ❤️

  • @thilaga_murugan
    @thilaga_murugan 5 місяців тому +2

    வணக்கம் சரவணன் உங்கள் பதிவுகள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏❤❤

  • @SaravanaSaravana-s1x
    @SaravanaSaravana-s1x 5 місяців тому +4

    Anna konja days ahh than unga vedios pakuren unga voice ku addict agiten ❤🤞😃

  • @naveenkarthick6935
    @naveenkarthick6935 5 місяців тому +4

    , உங்க வீடியோவை கேக் கிறதுக்கு முன்பே like போட்டுத்தான் பார்பேன்

  • @egyuvaraja
    @egyuvaraja 5 місяців тому +13

    4:33 Video starting

  • @MahaLakshmi-l8y
    @MahaLakshmi-l8y 3 місяці тому +1

    Anna iam your big fan anna 😢neenga podura videos ellam paarthu....oru thairiyam varuthu anna...self confidence athigam aaguthu anna...😊

  • @sangeethasangeetha2973
    @sangeethasangeetha2973 5 місяців тому +7

    Hiii anna ❤️ ஏன் இத்தனை நல்ல வீடியோ போடல சரவணன் அண்ணா🥰 உங்க வீடியோக்காக 4 days wighting...... 😘

    • @DonVl-kz8du
      @DonVl-kz8du 5 місяців тому

      English rest in peace

  • @babyjobabyjo836
    @babyjobabyjo836 5 місяців тому +20

    இந்த சின்ன பொண்ணு சித்திரவதை படுத்தி அவன் கொன்றதற்கு அவனுக்கு இந்த தண்டனை சரியானது தான் அண்ணா

  • @onlysocialmedia1232
    @onlysocialmedia1232 5 місяців тому +4

    Anna Kolkata Doctor case Pathi podunga..😣it's a request from all medical professionals...

  • @sheladeevishela9994
    @sheladeevishela9994 5 місяців тому +2

    Hi Sara vanakam. I'm from Malaysia.. because of your videos we all can get a lot of awareness..❤

  • @abithapachamuthu388
    @abithapachamuthu388 5 місяців тому +4

    Kolkata assault case podunga bro....enaku 24 vayasu aaguthu...nan govt velaiku thaan ponum nu manasule urithiyoda padichitu iruken, naanga irukrathu village ah irunthaanlum enga appa amma enna nambi padika vekkraanga....nan padika pora edathule oru tea kadai irukum...anga nanga neriya ponnungalam senthu thaan povom...anga vara aangal oda paravaiye enna bayampruthuthu, like nama avangala morachaalum avanga namala appatama papaanga...enaku ipo yaara paathalum bayama thaan iruku, yaaruyum nambave thonala...evalo nallavanga irunthaalum nan en face la oru verupoda thaan paakren....nan kovama irukra maari kaatikrathu thaan enaku safety nu thonuthu....innum velaiku pona enna enna nadakumo enaku theriyaathu....kolkata assualt pathi padikumbothe kai kaal laam nadunguthu...kutram nadakratha vida antha kutrathuku punishment kedaikuma ngrathu than ipo romba baathikra visiyama iruku... please antha case video neenga continue pannunga antha ponnuku justice kedaikra varaikum!!!

  • @SathishSathya-vk2pp
    @SathishSathya-vk2pp 5 місяців тому +4

    உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் .

  • @selvarani621
    @selvarani621 5 місяців тому +2

    உங்க வீடியோவை எனக்கு அழுகையே வந்து இருக்கு ப்ளீஸ் ப்ரோ அந்த வீடியோவை போடுங்க பல்லடம் நாரணாபுரம் ஊருல நடந்த கதை

  • @KalanathiG
    @KalanathiG 5 місяців тому +3

    அண்ணா எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது நீங்க போடும் வீடியோ பயமாகவும் இருக்கு😢 ஆன விழிப்புணர்வு வாகவும் இருக்கு நன்றி அண்ணா

  • @selvarani621
    @selvarani621 5 місяців тому

    நான் உங்க வீடியோ ஃபர்ஸ்ட் பார்க்கும்போது ஆர்வம் இருக்கல ஆனா நீங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை நான் உங்கள் சரவணன் டிக்கோ அடுத்த வீடியோவை பார்க்க வெச்சது அப்ப இருந்தே நான் உங்க வீடியோவுக்கு அடிக்ட் காரணம் எங்க ஹஸ்பண்ட் பெயர் சரவணன் அதனால பார்த்தேன் ஆனா உங்களோட பேச்சு உங்களோட ஆக்டிவேட் வேற லெவல்

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk 5 місяців тому +10

    வணக்கம் சரவணன் அவர்களே உங்கள் பதிவுகள் அனைத்தும் தரமாக உள்ளது. ஒரு த்ரில்லர் சினிமா பார்ப்பது போல இருந்தது ❤
    Keep rocking 🎉🎉

  • @meenajeyakumar7609
    @meenajeyakumar7609 5 місяців тому +3

    Anna wait panna mudila.... daily video podunga ilana atleast one day vitu one day podunga

  • @Thewomanbythewell
    @Thewomanbythewell 5 місяців тому

    I’m from qatar, most of the cases from Tamilnadu and interior parts of India like Kerala telegana don’t reach the middle eastern news. So most of the cases, the recent ones or the past ones I come to know only through you. I stumbled upon your page 2 weeks back. In these two weeks I would have watched about 20 crime investigations. My daughter is 12 years old. For some crimes I rewatch it and make her watch too. To create awareness for her. To make her underdtand the things that happen around us. And how vigilant and alert we need to be at all times. I have watched many crime documentaries in UA-cam form other English channels like unseen but the Tamil version of yours, the way you deliver the scene and the way you bring it to to the climax is reallt mind blowing. It’s almost like watching an entire movie. You’re doing a very good job! Keep doing this.

  • @Bubu0812
    @Bubu0812 5 місяців тому +5

    Anna kolkata doctor news poduga anna😢😢😢😢plssss

  • @SaranyaSaravanan-ns1pj
    @SaranyaSaravanan-ns1pj 5 місяців тому +2

    Kolkata doctor case podunga brother pls.... Neraya videos patha enaku onnume purila neenga podunga brother pls

  • @Sasisweety0502
    @Sasisweety0502 5 місяців тому +3

    அண்ணா கொல்கத்தா டாக்டர் case podunga 😢😢😢

  • @Jamaluddeen1827
    @Jamaluddeen1827 5 місяців тому +2

    ಸೌಜನ್ಯ ಕೇಸ್ ಕುರಿತು ವಿಡಿಯೋ ಮಾಡಿ.
    Saujanya case pathi video pannugu...

  • @Aravettu
    @Aravettu 5 місяців тому +37

    Anna kolkata case pathi podunga please , doctors mattum thaan ipa protest pandraanga , pls anna itha pathi pesunga

  • @devikisho4732
    @devikisho4732 5 місяців тому +2

    Hi Anna I'm in Sri Lanka unga videos ellam semma Anna
    Jaffna vithya sis case la ippa konjanala eatho move theriyuthu Anna atha pathi News la kittathila pesunanha 😢 I'm 17 years old Anna ellarum sonnanga ithellam patha mind disterb agidum enpanga but enakku appidi ellam illa anna❤❤

  • @sivananthini4790
    @sivananthini4790 5 місяців тому +41

    Anna video ku wait pannavaga yarlam solluga ❤

  • @Ramzan-b8l
    @Ramzan-b8l 5 місяців тому

    Romba nandri anna naanum en ponnum ungal video paarppom en magalukku ungal video romba pudikkum en magalukku vaiyathu 10 romba help paah irukku unga video and ur personal advice ithai kettu en magal appartmentla irukkanaala pakkathula bachulars irukkurathunaala en magalulm naanum thanimail maadikkum veliyavum porathilla.thank you anna❤❤❤❤

  • @cutechithrakumar
    @cutechithrakumar 5 місяців тому +12

    Anna
    Please
    Kolkatha doctor issue explanation venum anna..

  • @Anshiya-2131
    @Anshiya-2131 5 місяців тому +2

    ❤️‍🔥Anna neega case solra vedham intrestinga iruku supeb anna☺️

  • @Sundarsamidurai
    @Sundarsamidurai 5 місяців тому +6

    எனக்கு கிரைம் சட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு அளித்ததற்க்கு நன்றி சகோதரரே❤❤

  • @trinisenitha4918
    @trinisenitha4918 5 місяців тому +1

    Respected sir this Trini Senitha from Bangalore sir I am one among your subscribers i will be waiting for your thriller ,dectetive etc sir ur doing a amazing job in your tube sir in you tube to create a videos and put is definitely not a easy job at all sir really sir I am again telling u sir you doing a amazing job let God bless you sir.I live in Karnataka Bangalore so most of time we speak kannada and English only sir and my mother tongue is tamil but only to parents i talk in Tamil to my sister's we all communicate only in English sir .I sir i very happy to tell u that i learnt so much tamil seeing ur video really sir thank you much sir thank sir

    • @trinisenitha4918
      @trinisenitha4918 5 місяців тому

      Sir this Trini again i just want to know is there any audio books on kuku FM regarding palmistry sir .

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 5 місяців тому +4

    பாவம் பா அந்த குழந்தை😭😭😭😭😭😭😭😭😭

  • @dhaarshinieysivaram8642
    @dhaarshinieysivaram8642 5 місяців тому

    Anthe Bye kaagave video pakkalam nu thonuthu broo ❤❤❤. Lots of love from Malaysia

  • @mithumagizhinilifestyle
    @mithumagizhinilifestyle 5 місяців тому +4

    Hi SD bro nanum tha comment pandra ana like vizhave mattanthu ❤️❤️❤️ninga podunga pogama ponga ana na videos pathunu tha erupa ana enna onnu kastama erukuna daily video podunga plssss wait panna mudiyala ❤️❤️❤️

  • @VjFouzy
    @VjFouzy 5 місяців тому

    Anna,unga videos lam evlo awareness ah iruku, as a women enak entha situation la epidi react pannanumnu theriyama irunthe, ana unga videos lam enak romba useful ah iruku❤‍🔥fav Channel for a reason

  • @KaboorKaboor-x4o
    @KaboorKaboor-x4o 5 місяців тому +4

    Anna kolkata doctor case poduga plzz😢

  • @VadivelooVeloo
    @VadivelooVeloo 5 місяців тому +1

    Bro mudinthal 2 video podungga❤❤kedtkumpothallam etho oru unarvu varukirathu 😊❤😊❤

  • @kuzhali28
    @kuzhali28 5 місяців тому +7

    Armstrong murder case podunga bro plsssßssssss

  • @sunmathis9906
    @sunmathis9906 5 місяців тому

    Anna ipa recent days ah than unga videos paka start panen.. enoda si exam preparation ku romba use full ah iruku ungaloda videos updated crime cases pathi idhu molama than na tetunjukuren.. maximum ungaloda ela videos um pathuten neriya therunjukuten.. ungaloda advices nala na neraiya visayam enita change panikiten.. Mukiyam ah epdi pre cautious ah irukanum.. oruthanga Kita palaghuna odane kanmoodi thanama nambira kodathu nu .. neraiya ponnunga kidnap case madri suppose enakum nadanduchuna Adhula irunthu epdi enaya pathukakanum .. tappikanumnu nenga neriya video la sona sila tips kandipa unga video pakura ela ponukum use ful ah irukum .. na kandipa SI exam la pass pani honest ah enoda work ah papen 🎉 neriya cases nane future la nane investigation pandra nelama varapo unga videos la patha neriya visayam enaku useful ah irukum ❤ thanks Anna 🤗

  • @DJ-KPR-143
    @DJ-KPR-143 5 місяців тому +4

    ❤😢I'm waiting bro😢 ❤
    Antha papa pavem 😢😢😢

  • @saravanansri1635
    @saravanansri1635 5 місяців тому +1

    வணக்கம் சரவணன் அண்ணா...
    நான் வெளிநாட்டில் பணி புரிந்துவருகிறேன்.. எனது முன்னாள் காதலி.. 4 வருடங்கள் முன்பு திருமணம் நடந்து நன்றாக வாழ்ந்துவந்தால் ஆனால் அவள் கணவன் ராணுவத்தில் பணிபுரிகிறார்.. இப்போது அவள் தகாத உறவில் எனது நண்பன் உடன் பழகி வரிகிறாள்..யார் எப்படி போனால் என்ன என என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ... எனக்கு தவறு தவறாக தோன்றுகிறது.. நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை.. அவள் கணவன் இடம் கூறினால் அவளுக்கு வாழ்க்கை கதி அவ்வளவுதான் நான் என்ன செய்வது என புரியாமல் இருக்கின்றேன்..
    இதற்கு ஏதேனும் புத்தகம் இருக்கின்றதா... இல்லை நான் என்ன செய்தால் நன்றாக இருக்கும்.. தயவு செய்து எனக்கு ஏதாவது சொல்லுங்கள் அண்ணா 🙏...

  • @anieskitchen299
    @anieskitchen299 5 місяців тому +15

    இருக்கலாம்... Human rights Commission la problem. வரும் னு யோசிச்சி கூட accidentபோல மாத்திருக்கலாம்... என்ன ஆனாலும் இந்த தண்டனை அவனுக்கு கம்மி தான் சாவுக்கும் மேல எதாச்சும் கொடுக்கனும்.... உங்க வீடியோ பார்த்த பின்ன என் baby ரொம்ப bold ஆ வளர்க்குறேன்... யார பார்த்தாலும் கொஞ்சம் பயமாவும் doubt வும் இருக்கு...

  • @suthanThishani
    @suthanThishani 5 місяців тому +1

    பெண்குழந்தை வேண்டும் என்று கடவுளை வேண்டி 13 வருடம் கழித்து இரண்டாவதாக பெண் குழந்தை எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் குழந்தையை பொக்கிஷம் போல என் கண் பார்வையிலேயே வைத்துக் கொள்ள வேண்டியதிருக்கு. யாராவது அவளை தொட்டு பேசி சிரித்தால்கூட பயமா இருக்கு. ஒரு வயது குழந்தையையே இப்படி பார்க்க வேண்டும் என்றால் அவள் வளரும் போது.😮😮😮

  • @asmrjournaling1494
    @asmrjournaling1494 5 місяців тому +3

    Eagerly waiting for Ur video😅 thanks 🙏🏼

  • @JayaMalini-uc9sr
    @JayaMalini-uc9sr 5 місяців тому

    Hi Bro தினமும் உங்க வீடியோவ எதிர்பார்த்து இருந்தேnம் முதலில் நான் மட்டும்தான் பார்ப்பேன் இப்பொழுது என் family முழுவதும் உங்களோட fans ஆகிட்டாங்கா

  • @MMonisha26MMonisha26
    @MMonisha26MMonisha26 5 місяців тому +3

    After a long time iam watching your videos 📷❣️ bro 😊

  • @BrinthaShibu
    @BrinthaShibu 5 місяців тому +1

    Anna please daily video poduga Uga voice every day kekanum😊

  • @SwethaM-q3b
    @SwethaM-q3b 5 місяців тому +4

    Anna Kolkata news podunga anna😢

  • @anandhibommai6459
    @anandhibommai6459 5 місяців тому +1

    அண்ணா கொல்கத்தா டாக்டர் வழக்கு போடுங்க... 🙏🏻

  • @P.AravinthKumar
    @P.AravinthKumar 5 місяців тому +4

    Anna ghost video podunga urban legend stories neenga sonninga weekly one poduringa nu 👏 podunga

  • @PalaGuru-zs7dk
    @PalaGuru-zs7dk 5 місяців тому +1

    சரவணன் சார். ராஜபாளையம் நேற்று நடந்த விவசாயி தலை துன்டிப்பு வழக்கு போடுங்க சார்

  • @fathimamary2509
    @fathimamary2509 5 місяців тому +4

    Ratchasan movie real story podunga bro plzzz

  • @ShahnazShazu6822
    @ShahnazShazu6822 5 місяців тому +1

    Bro Vidhya Jain Murder Case-1967
    Clown Killer
    Tandoor Case videos podungabro rombzma days aah ketyutu irukken anna.. Plzzz😢

  • @SpAananthajothy
    @SpAananthajothy 5 місяців тому +3

    Anna please Malaysia Zayn Rayyan case podungga🥺❤❤

  • @vidhushaklinden4207
    @vidhushaklinden4207 5 місяців тому +1

    Ungaloda videos parthu parthu enoda investigation skills develop pannikiten thanks anna
    Naan Sri Lanka police department la oru woman police officer ah iruken

  • @sangeethasangeetha2973
    @sangeethasangeetha2973 5 місяців тому +3

    Bro pls kolkatha medical student resanto avangala கொன்னு அதுக்கு அப்புறம் rape pani romba tarcher பண்ணிருக்காங்க bro pls அத பத்தி பேசுங்க மருத்துவமனைலீயே oru பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லையா anna அப்போ பொண்ணா பொறந்தா 😢😢இது எல்லாம் அனுபவிச்சு தான் ஆகணுமா ப்ரோ 😭😭😭 பல பேர் உயிர காப்பாத்துன அந்த பொண்ணுக்கு 😭😭 கடவுள் கொடுத்த பரிசு மரணம் மட்டுமே.... 😭😭y அந்த கேஸ் பத்தி கேட்கும் போதே ரொம்ப அழுதுட்டேன் ப்ரோ....😢😢 ப்ளீஸ் நீங்க இத பத்தி பேசினா அந்த பீல்டர்ல இருக்கிற நாங்களுமே கொஞ்சம் அலர்ட் ஆகணும் இல்ல ப்ரோ... அதுக்கு உங்களுடைய வீடியோ ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் ப்ரோ..... Pls 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sinthiyachinappan7740
    @sinthiyachinappan7740 5 місяців тому

    Anna for request, 😢 Mumbai kem hospital nurse Aruna Shanbagh case video podunga 🙏 I am nurse anna,roomba nal intha case pathi revel panuvinganu wait panuen 😭😭😭 enoda heart ah touch pana case,Aug 15 ku relese agura mari podunga anna 😢case investigation pani parunga ungalukaye puriyum 💔 plz Anna

  • @canon_nini
    @canon_nini 3 місяці тому

    எனக்கு தம்பி ஒருவன் தான் தங்கை இல்லை,அனைத்து அம்மா பெற்ற செல்வங்கள் அனைத்தும் என் தங்கையாய் இருக்கிறார்கள் அது போதும்,🙇🏻‍♂️
    Ellaarum first women's ah mathikka katthukkanum
    Nermayaana aambalanaa yaarum thappu panna maataanga 💯
    Apdiya yaar irunthalum Inga like pannunga👇🏻💜

  • @Ymmp1416
    @Ymmp1416 5 місяців тому +6

    வீடியோக்காக நான் ரெண்டு நாள் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

  • @sharmilaak8030
    @sharmilaak8030 5 місяців тому +1

    Bro recent kolkatha doctor murder case poduga bro❤❤❤

  • @ramaniravi9721
    @ramaniravi9721 5 місяців тому +20

    Kolkata doctor murder case pathi pesunga bro

    • @abinaya5901
      @abinaya5901 5 місяців тому

      Ama Anna plz podunga am too waiting Anna to see that Kolkata R G Kar medical College doctor murder case

  • @monishamonisha2131
    @monishamonisha2131 5 місяців тому +1

    In love wit all ur videos anna..the way of speaking 😊 recently am watching ur videos... actually waiting whn ur videos will be updated 🩷...my mom scolds me y ur watching these videos... but i used to watch wearing heaadsets 😊

  • @ashrafashraf7414
    @ashrafashraf7414 5 місяців тому +3

    Bro chithu mullai case pathi soluga

  • @amuthamano588
    @amuthamano588 5 місяців тому +3

    2 mts la evlo😮 comments and like ..keep it brother

  • @Bhuvanakarthi279
    @Bhuvanakarthi279 5 місяців тому +1

    Anna ennaku unga video va t.v..la pottu big screen la paka romba pidukum but na oru dhadava dha pathuruken....😢

  • @MuthuKumar-jy4ve
    @MuthuKumar-jy4ve 5 місяців тому +7

    anna Kolkata doctor case podunga Saravanan anna

  • @Nithish510
    @Nithish510 4 місяці тому +1

    SDI Request: Priyanka Reddy Case In Telungana Podunga Anna

  • @SippikkulMuthu90
    @SippikkulMuthu90 5 місяців тому +12

    Saravanan decodes fans attends podunga