☝🏻அல்லாஹ்🤲 அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமத்துல்லாஹி வாபரக்கத்துஹூ அண்ணா நீங்கள் சொல்லது போலாவே நான் என் மகளுக்கு சொல்லிகொடுத்துருக்கிறேன் அண்ணா 7 வயது ஆகிறது ☝🏻 மாஷா அல்லா🤲 ☝🏻மாஷா அல்லா🤲 ☝🏻எல்லா புகழும்☝🏻அல்லாஹ்வுக்கே🤲 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அல்ஹம்துலில்லாஹ்...மாஷா அல்லாஹ் சகோதரரே ... நாங்களும் இவரை காண வேண்டும் என்று காத்திருக்கிறோம் எங்களுக்கு உதவி செய்யுங்கள்... அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
I want to see him back in dawah field bhai inshallah naraiya video podunga abdul basith bhai❤🩹 Insha allah sikrom oru offline speech kodunga athu TamilNadu la yenga nadanthalum Insha allah kandipa varuvan❤❤ barakallahu feekum❤
தொழுதால் அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் ஏன் அந்த மனிதர் தஹஜ்ஜத் தொழுகை தொழுதும் அவரை தனிமையில் அல்லாஹ் பாதுகாக்கவில்லை ஏன் அவர் தவறு செய்தார்.? சிந்தியுங்கள். தொழுகையாளிகளுக்குக் கேடு என்று அல்லாஹ் கூறுகிறான் . சும்மா தொழுவது தீர்வு அல்ல. இறையச்சம் மட்டுமே தீர்வு. அதற்கு அல்லாஹ்வின் நினைவு தான் முக்கியம். அல்லாஹ் நினைவுபடுத்தக்கூடிய மக்களோடு அதிகம் நேரம் செலவு செய்யுங்கள் இது உங்களை இன்ஷா அல்லன் சீர்படுத்தும்!
இறையச்சம் மட்டும் போதும் என்று இருந்தாலும் அல்லாஹ் மறுமையில் கேட்கக்கூடிய முதல் கேள்வி தொழுகையை பற்றியது நபி ஸல். கூறியுள்ளார்கள்... தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! [அல்குர்ஆன் 6:72] இரண்டும் சேர்த்தே தான் சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் அச்சமின்றி தொழுவதும் பயனற்றது.. அல்லாஹ்வை அஞ்சிக் கொண்டு தொழாமல் இருப்பதும் பாவமானது.. எனவே இறையச்சத்தோடு நமது தொழுகையை அமைத்துக் கொண்டால் மட்டுமே மானக்கேடான காரியங்களிலிருந்தும் தீமையிலிருந்தும் நிச்சயம் அல்லாஹ்வால் பாதுகாக்கப்படுவோம்.
என் அத்தா வுக்கு என்ன கண்டாலே புடிக்காது 😭 நான் என்ன தான் அவங்களுக்கு நன்மை செஞ்சாலும் அவங்க என்ன எப்போதும் ஏசிட்டு தான் இருப்பாங்க 😔 ஏன்னா அவர்க்கு ஆண் பிள்ளையை பிடிக்காதாம் 😔 பெண் பிள்ளைகள் தான் பிடிக்கும்மாம்.... இதுப்போல பிள்ளைகளை ஒதுக்கும் பெற்றோற்கு இந்த மார்க்கம் கூறும் கருத்து என்ன? தாயின் காலடியில் சொர்க்கம்.. தந்தை கோவம் அல்லாஹ்வின் கோவத்துக்கு சமம் என்று சொல்வதை விட பெற்ற பிள்ளைகளும் மனிதர்கள் தான் என்று சொல்லுங்கள் 😭😭😭😭 தாய் தந்தை உயிரோடு இருந்தும் அவங்க அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்குறது கொடுமை 😭 பிள்ளைகள் இல்லாதவங்களுக்கு தான் பிள்ளைகளோட அருமை தெரியும்.. தாய் தந்தை இப்டி ஒதுக்கும் போது என்னை போல பொருக்கியாய் மாறின பசங்க இங்கே ஏராளம் 😭😭😭😭 யா அல்லாஹ் 😭😭😭😭😭😭😭
வீடியோல போட்டு இருக்க கலர் கொல்லி வைக்க ஏலே எதுக்கு பிரேமல போட்டு வச்சிருக்க.... உங்க வீடியோ பாக்குறவங்க கூட ந பண்ணி வச்சுக்க மொக்க எடிட்டிங் பார்த்துட்டு வீடியோ பாக்காம போயிருவாங்க போல இருக்கு
Mashaallah...❤
மாஷாஅல்லாஹ்
Super thangam proud of you dear Anas
Masha Allah
Inni uhibbuka fillah sheikh Abdul basith bukari Bai
Allah ungalai santhitkum vaaypai kodupanaage Abdul basith avargaley🥺
May allah bless your effort...
Mashaallah
அல்ஹம்துலில்லாஹ் சிறப்பு ஹபீப் ❤️
☝🏻அல்லாஹ்🤲
அஸ்ஸலாமு அலைக்கும்
ரஹமத்துல்லாஹி வாபரக்கத்துஹூ அண்ணா
நீங்கள் சொல்லது போலாவே நான் என் மகளுக்கு சொல்லிகொடுத்துருக்கிறேன்
அண்ணா
7 வயது ஆகிறது
☝🏻 மாஷா அல்லா🤲
☝🏻மாஷா அல்லா🤲
☝🏻எல்லா புகழும்☝🏻அல்லாஹ்வுக்கே🤲
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அல்ஹம்துலில்லாஹ்...மாஷா அல்லாஹ் சகோதரரே ... நாங்களும் இவரை காண வேண்டும் என்று காத்திருக்கிறோம் எங்களுக்கு உதவி செய்யுங்கள்... அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
masha Allah
Alhamdulillah
Masha Allah, romba nalla speech,ellorukkum thevaiyana arumaiyana speech.
Allah ungaluku neriya nar kuliya tharuva... Inshallah ❤❤❤❤❤❤❤❤❤
Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah Mashallah
Subahanallah sariyana vizhakkam 🤲👍
Subhanallah 🤲🏻
keep going ❤❤❤❤❤ inshaallah
❤
Masha allah.. Anas brother❤🎉
I want to see him back in dawah field bhai inshallah naraiya video podunga abdul basith bhai❤🩹 Insha allah sikrom oru offline speech kodunga athu TamilNadu la yenga nadanthalum Insha allah kandipa varuvan❤❤ barakallahu feekum❤
MASHALLAH I LOVE YOU FOR THE SAKE OF ALLAH SHAIKH❤
Barakallah ❤
தொழுதால் அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் ஏன் அந்த மனிதர் தஹஜ்ஜத் தொழுகை தொழுதும் அவரை தனிமையில் அல்லாஹ் பாதுகாக்கவில்லை ஏன் அவர் தவறு செய்தார்.? சிந்தியுங்கள். தொழுகையாளிகளுக்குக் கேடு என்று அல்லாஹ் கூறுகிறான் . சும்மா தொழுவது தீர்வு அல்ல. இறையச்சம் மட்டுமே தீர்வு. அதற்கு அல்லாஹ்வின் நினைவு தான் முக்கியம். அல்லாஹ் நினைவுபடுத்தக்கூடிய மக்களோடு அதிகம் நேரம் செலவு செய்யுங்கள் இது உங்களை இன்ஷா அல்லன் சீர்படுத்தும்!
இறையச்சம் மட்டும் போதும் என்று இருந்தாலும் அல்லாஹ் மறுமையில் கேட்கக்கூடிய முதல் கேள்வி தொழுகையை பற்றியது நபி ஸல். கூறியுள்ளார்கள்...
தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்!
[அல்குர்ஆன் 6:72]
இரண்டும் சேர்த்தே தான் சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் அச்சமின்றி தொழுவதும் பயனற்றது.. அல்லாஹ்வை அஞ்சிக் கொண்டு தொழாமல் இருப்பதும் பாவமானது..
எனவே இறையச்சத்தோடு நமது தொழுகையை அமைத்துக் கொண்டால் மட்டுமே மானக்கேடான காரியங்களிலிருந்தும் தீமையிலிருந்தும் நிச்சயம் அல்லாஹ்வால் பாதுகாக்கப்படுவோம்.
@@Blessed_Words
perfectly said brother
Seriyaaga soneenga...
Masha allah super bro
👍 hushoo oda tholuhai ilai enraal pavagalalil ilesaahi vidum.
I meet you youthcon
தொழுகை மூன்று விஷயங்கள் தேவை 1. அல்லாஹ் உடைய பயம் 2. இக்லாஸ் 3. திக்ரு ,இப்னு அப்பாஸ் அவர் கூறினார்
Assumalakum alaikum Bai alhamdulillah forever everything Islam pathie people oru bad impression iruka neenga for me allah podhanmana allah pathakanun.
Vayasuku vandhona kalyanam panna indha problem la varadhu 😂
என் அத்தா வுக்கு என்ன கண்டாலே புடிக்காது 😭 நான் என்ன தான் அவங்களுக்கு நன்மை செஞ்சாலும் அவங்க என்ன எப்போதும் ஏசிட்டு தான் இருப்பாங்க 😔 ஏன்னா அவர்க்கு ஆண் பிள்ளையை பிடிக்காதாம் 😔 பெண் பிள்ளைகள் தான் பிடிக்கும்மாம்.... இதுப்போல பிள்ளைகளை ஒதுக்கும் பெற்றோற்கு இந்த மார்க்கம் கூறும் கருத்து என்ன?
தாயின் காலடியில் சொர்க்கம்.. தந்தை கோவம் அல்லாஹ்வின் கோவத்துக்கு சமம் என்று சொல்வதை விட பெற்ற பிள்ளைகளும் மனிதர்கள் தான் என்று சொல்லுங்கள் 😭😭😭😭 தாய் தந்தை உயிரோடு இருந்தும் அவங்க அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்குறது கொடுமை 😭 பிள்ளைகள் இல்லாதவங்களுக்கு தான் பிள்ளைகளோட அருமை தெரியும்.. தாய் தந்தை இப்டி ஒதுக்கும் போது என்னை போல பொருக்கியாய் மாறின பசங்க இங்கே ஏராளம் 😭😭😭😭 யா அல்லாஹ் 😭😭😭😭😭😭😭
🥲
Suya inbam pannalum tholugai nombu poondra amal ellam waste ah poiduma.aabasam Padam paarthal podium ok suya inbathuku epdi
athum haram than athu ungalai haramana kariyaththin pal sellum
@@Mohamadmahir-g8p haram than bro na kethathu amal ellam waste ah poiduma
@@azam21388 eppadiyum haramana kariyam senja amal ellam waste than
Puriyutha bro
Appadi endu than nan nenakkiren innam nallah thedii parugga
Assalamualaikum
Neega en Tablighi jamaat pathiiii....pesa maatikiga ....
Thablighi jamaath la Nala palakam thaana soli kudukuraga Bhai...Allah Allah rasool pathi soli kudukuraga....
Deen na enna ...epdi valkila kondu varanum soli kudukuraga ....Vera elam pesuriga...Bhai...
Sahabakal Deen na hayat aaka kasata pattaga....yaaru Nabiyoda valkaiya follow pannuragalooo....avaga melayum kadamaiya iruku....inthe thaawath ooda vela..
Yaaru Nabiyoda sunnath hayat aakuragalooo avagalk Allah 100 saahith ooda namiya kudukura.....
💯💯💯
Husband and wife intercourse panna allah paakkamaattaana 😢
Halal kum haram kum difference therinchutu pesanum bro
வீடியோல போட்டு இருக்க கலர் கொல்லி வைக்க ஏலே எதுக்கு பிரேமல போட்டு வச்சிருக்க.... உங்க வீடியோ பாக்குறவங்க கூட ந பண்ணி வச்சுக்க மொக்க எடிட்டிங் பார்த்துட்டு வீடியோ பாக்காம போயிருவாங்க போல இருக்கு
Kind ah sollalam brother idha. 😊 In sha allah. They just started and they will improvise soon.
@abdulbasithbukhari ❤
From when is TN promoting Moulabi culture??
South india too getting infected with the disease
Alhamdulillah
❤
Alhamdulillah
❤