ஏன் கவலை! நீங்கள் தனியாக இல்லை | Don't Worry You're Not Alone - Abdul Basith Bukhari

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 392

  • @smrtomatos123s8
    @smrtomatos123s8 22 дні тому +4

    Alhamdulillah Alhamdulillah Alhamdulillah 🤲

  • @user-shaji
    @user-shaji 9 місяців тому +278

    எனக்கு சோதனைகள் வரும் பொழுதும் யூனுஸ் நபி கேட்ட தூஆ வை கேப்பேன் அல்லாஹ் எனக்கு லேசாக்கி இருக்கான் என் ரப்பு ஒருவன் மட்டுமே இம்மையிலும் மறுமையிலும்

    • @toxicapple418
      @toxicapple418 9 місяців тому +6

      Masha allah ❤

    • @fathimaleena5359
      @fathimaleena5359 9 місяців тому +5

      Me

    • @mohamed854
      @mohamed854 8 місяців тому +8

      kandipa rabbu miha miha miha karunai ullavan avanai saarnthirunthaal kandipaha ellathayum lesaka koodiyavan en rabbu naanum niraye en rabbuvin karunayai ethir nokkiyavalaha avan karunayil vaalhiren

    • @TimePass-sw3tx
      @TimePass-sw3tx 7 місяців тому +1

      Alhamdulillah ❤

    • @Asma-xs5vf
      @Asma-xs5vf 4 місяці тому +1

      Enna dua ?

  • @thulasithulasi3184
    @thulasithulasi3184 4 місяці тому +61

    நான் இஸ்லாத்தை ஏற்றக ஆசை படுகிறேன்

    • @sarinribaya
      @sarinribaya 3 місяці тому +3

      Maa shaa Allah💖❤️💫💐

    • @Sheikdreamsworld
      @Sheikdreamsworld 3 місяці тому

      Masha allah😊

    • @kannansaisai8995
      @kannansaisai8995 3 місяці тому

      🕋☝️👍💕

    • @raghu_rafan
      @raghu_rafan 3 місяці тому +11

      Masha allah , அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும், நானும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவன் தான் , இன்று அல்ஹம்துலில்லாஹ் என வாழ்கிறேன். யான் பெற்ற நேர்வழி நீங்களும் பெற வேண்டிக்கொள்கிறேன்.

    • @HaadhiyaHaadhiya-e7v
      @HaadhiyaHaadhiya-e7v 3 місяці тому

      Mashallah

  • @jannathulpirthous4432
    @jannathulpirthous4432 9 місяців тому +105

    Alhamdulillah... உங்கள் பயான் அதிகம் நேர்வழி பெற உதவுகிறது... Jazakallah Khair bro

  • @aisha4325
    @aisha4325 9 місяців тому +110

    நான் மிகவும் கவலையில் இருந்தேன், mobile ஐ எடுத்து youtube குள்ள வந்ததும் அல்லாஹ் இந்த vdo வ கண்ணுல படவச்சிருக்கான்.இந்த பயானை கேட்டதற்கு பிறகு ரொம்ப மனசுக்கு லேசா இருக்கு.. jazakallah khair

    • @Fathimashafra-ng2np
      @Fathimashafra-ng2np 8 місяців тому +6

      Naanum ippo kavalilla irundhen allah enakkum indha video vai kanla kaatttinaan alhamdhullah allah poodhumaanavan ippove velangudhu allah eppavom nammalooda irukkuran allah poodhumaanavan alhamdhullah alhamdhullah

    • @MOHAMEDFAHEEM-z6n
      @MOHAMEDFAHEEM-z6n 8 місяців тому +4

      Subhanallah nanum manam baram adaiththu you tube open panninen entha bayanai en kannil kamiththan alhamdulillah allah nammodu erukkiran namtan puriyamel erukkirom allah pathukapanaga

    • @aisha4325
      @aisha4325 8 місяців тому +4

      Ofcourse...allah nama kudavey thaan irukan..nama than sila nerathula avana maranthirom..allah nam anaivaraiyum paathugapanaaga

    • @seguyashifa3249
      @seguyashifa3249 7 місяців тому +1

      Me too

  • @AshiSumaiya
    @AshiSumaiya 9 місяців тому +37

    உங்கள் பயான் கேட்டு என்னில் நிறைய மாற்றம் alhumdhulillah ❤️

  • @Deenul_Aakhira
    @Deenul_Aakhira 9 місяців тому +31

    தமிழ் சமூகத்திற்கு கிடைத்த இறைவனின் மிகப்பெரிய அருட்கொடை நீங்கள் தான் சகோதரரே! அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அருள் புரிவானாக ஆமீன்.

  • @KazzalyArafath
    @KazzalyArafath 9 місяців тому +74

    மௌலவி உங்களுடைய பயானை நான் விரும்பி கேற்கிறேன் றொம்ப பலனாக உள்ளது மனசுக்கு ஆறுதலாகவுமுள்ளது அலஹம்துலில்ல்ஹ்❤

  • @user-shaji
    @user-shaji 9 місяців тому +25

    நிச்சயமாக இறைவன் என்னோடு இருக்கிறான்

  • @mohamedmalik6219
    @mohamedmalik6219 9 місяців тому +37

    ஒவ்வோரு வார்த்தையும் அவ்வளவு ஆழம் மிக்கவை..அவ்வளவு அழகான ஈமானிய உணர்வுகளை தருகிறது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அதிகம் பரகத் செய்வானாக உலக மக்களுக்கு துயரத்திலிருந்து நிவாரணம் கொடுப்பானாக ஆமீன்

    • @h.rights
      @h.rights 8 місяців тому

      ஆழம் அப்படீன்னா என்ன ப்ரோ?

    • @mohamedmalik6219
      @mohamedmalik6219 8 місяців тому

      ​@@h.rightsdeep meaning

    • @h.rights
      @h.rights 8 місяців тому

      @@mohamedmalik6219
      ua-cam.com/video/0SwG3-hRVQE/v-deo.htmlsi=XDWRy4pTZAegYS8O

  • @Raziya1488
    @Raziya1488 Місяць тому +1

    இந்த பயான் ஏன் உள்ளத்தில் தெளிவு அடைத்தேன் 😢😢😢

  • @muhammednasin-uq5ev
    @muhammednasin-uq5ev 8 місяців тому +4

    Wa alaikum Salam vrh..... ❤

  • @mohamedashif5418
    @mohamedashif5418 8 місяців тому +22

    இந்த சமூக மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நீங்கள் மிகப்பெரிய பொக்கிஷம் சகோதரரே.... அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் சுவனத்தைதருவானாக......

  • @ImMuslim-nf4lc
    @ImMuslim-nf4lc 9 місяців тому +76

    யா அல்லாஹ் இம்மையில் எமக்கு சிறந்ததை கொடு அதே போல் மறுமையிலும் எமக்கு சிறந்ததையே கொடு என்று ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் பிரார்த்தனையை நிச்சயம் அவன் ஏற்பான். 🤲🏼

  • @jemitoyworld8135
    @jemitoyworld8135 9 місяців тому +27

    நான் மிகப்பெரிய கவலைகளிலும் பிரச்சனைகளிலும் இருந்தேன் அல்லாஹ் உங்கள் மூலியமாக மருந்தாக உங்கள் பயான் இருந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நன்மைகளை தருவானாக ஆமீன்😢😢

  • @mshafikmshafikhan3515
    @mshafikmshafikhan3515 9 місяців тому +14

    அஸ்ஸலாமு அலைக்கும் என் அண்ணா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்

  • @banubanu867
    @banubanu867 9 місяців тому +25

    அஸ்ஸலாமு அழைக்கும் வர்ரகுமத்துல உங்கள் பாயான் கோட்டால் ஈமான் வலுப்படுகிறது அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அருள் செய்வான் நாஹ ஆமின்.

  • @mudthasir9949
    @mudthasir9949 9 місяців тому +16

    الله اكبر
    Allah ungazhukkum ungal kudumbatharukkum Arul seyvanaha امين امين

  • @kasi4503
    @kasi4503 9 місяців тому +18

    🌸கவலை கொள்ளதீர்கள் அல்லாஹ் நமக்கு போதுமானவன் நம்முடைய கஷ்டமும் கவலையும் அவனுக்கு மறைவானது அல்ல.....✨

  • @mohamedkasim3663
    @mohamedkasim3663 8 місяців тому +14

    Dua for Palestine🇵🇸

  • @DeviVanadevi-li7jo
    @DeviVanadevi-li7jo 8 місяців тому +10

    இன்றைக்கு தான் இந்த வீடியோ வைப் பார்த்தேன் யா அல்லாஹ்🥺🥺🥺 கஷ்டத்தில் இருந்து மீண்டது போல் உள்ளது 🥺🥺🥺 அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @minhajbinsubair
    @minhajbinsubair 9 місяців тому +26

    அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்பவர்களே, அடியார்களில் அவனுக்கு மிக விருப்பமானவர்கள்.
    ஹஸனுல் பஸரீ (ரஹ்)

  • @mabrukajahirhussain6761
    @mabrukajahirhussain6761 8 місяців тому +4

    யா அல்லாஹ் இவருக்கு ஆயுளை நீடித்து வைப்பாயாக.இவருடைய நம்முடைய கஷ்டங்களை நீக்கி இரு உலகத்திலும் நல் வாழ்வை தந்நருள்வாயாக ஆமீன்🤲

  • @user-shaji
    @user-shaji 9 місяців тому +11

    நீங்கள் சொன்ன சோதனைகள் அனைத்தும் என் வாழ்வில் தினமும் எனக்கு ஏதாவது ஒன்னு நடக்கும் ஆனால் காஸா மக்களை நினைக்கும் போது என் ரப்பு சிறந்த தை குடுத்துரிக்கிறான் என்று நன்றி சொல்லுவேன்

  • @AasikaFarveen-s3t
    @AasikaFarveen-s3t 7 місяців тому +10

    அனைத்து சோதனைலும் என்னுடன் இருப்பாயாக... 🤲

  • @mehar8934
    @mehar8934 9 місяців тому +5

    Alhamdulillah
    Hasbunallahu wa Ni'mal wakeel

  • @MuhammadMahdhi-cj5vz
    @MuhammadMahdhi-cj5vz 9 місяців тому +21

    1) Al Emanu bil qadri khairihi 4:35
    wa sharrih
    2) Irai ninaivai ullathil kondu 6:22
    Varaveandum
    3) Dua (Supplication) 8:43
    Finally) Allah will never ForSake 13:27
    You
    Finally) Oruvarukku sodhanai
    nanmaiyaga varum
    16:28
    Oruvarukku sodhanai
    Thandanaiyaga varum

  • @majith9796
    @majith9796 8 місяців тому +5

    اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ

  • @HasanNusaiba-ns4px
    @HasanNusaiba-ns4px 9 місяців тому +12

    என் மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது உங்கள் பயான் கேட்டதும் மன அமைதி கெடைது வெட்டது alhamthulila ❤

  • @SMMRikas
    @SMMRikas 8 місяців тому +3

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான பயான் ❤️ அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் பரக்கத்தை ஏற்படுத்துவானாக.. 🤲

  • @shafishafi6169
    @shafishafi6169 9 місяців тому +5

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @FaizalFaizal-ro3gl
    @FaizalFaizal-ro3gl 9 місяців тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤❤❤. அல்ஹம்து 😅லில்லாஹ் 😊 மாஷா அல்லாஹ்🎉🎉🎉

  • @Magal591
    @Magal591 9 місяців тому +26

    இந்த ரமலானுடைய மாதத்தில் எனக்கு மிகவும் உடல் நலக் குறைவாக இருந்தது....! இந்த உடல்நிலை குறைவின் காரணமாக எனக்கும் அல்லாஹ்விற்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டது.. 😢 என்னிடம் பாவம் அதிகமானது.. 😐 அந்த உடல்நிலை குறைவு சோதனை என்று நினைத்து நான் மீண்டும் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப போகிறேன்... ❤

    • @_Dubbing_TikTok_
      @_Dubbing_TikTok_ 8 місяців тому +1

      🤲🤲🤲

    • @artisan_delight
      @artisan_delight 8 місяців тому +1

      🤲🤲🤲

    • @BadhurNisha-yr1uk
      @BadhurNisha-yr1uk 8 місяців тому +1

      அல்லாஹ் நாம் எல்லோரையூம் மன்னிப்பான் உங்கலுக்கு அல்லாஹ் ஆரோக்கியத்தையூம் தரூவான் கவலை படாதைங்கோ

  • @pranavvasu9487
    @pranavvasu9487 9 місяців тому +4

    அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤

  • @shamrabanu
    @shamrabanu 9 місяців тому +10

    அல்லாஹூ இன்னும் இன்னும் உங்களுக்கு கிருபை செய்வானாக..🤲🏻🥺 ஆமீன்.....

  • @anishakalamshaikh4658
    @anishakalamshaikh4658 9 місяців тому +5

    ஜஸக்கல்லாஹு கைரா, வலைக்கும் அஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூ.

  • @jasmineparveen1165
    @jasmineparveen1165 4 дні тому

    Enaku manasu sari illanna uh indha hadeesh ketpen.mind romba relax aayudum. Alhamdulillah

  • @MihammedAslam
    @MihammedAslam Місяць тому

    Alhmdhrllh...... Jezakallah 😭..... Moulavi uggeluku Allah jennethul firdhous aii tharuvaan aahe ஆமீன் ippedhaa manadhu nimmedhiya iruku alhmdhrllh 😢

  • @mujburahman1783
    @mujburahman1783 4 місяці тому +2

    Aameen Aameen

  • @jasflower8790
    @jasflower8790 7 місяців тому +3

    நானும் அல்லாஹுவின் சோதனையில் இருக்கிறேன் இந்த பயான் மனதை லேசாக்கிறது ஜசகல்லாஹ் ஹைரா

  • @AbdulKareem-qj4td
    @AbdulKareem-qj4td 7 місяців тому +2

    அல்லாஹ் போதுமானவன் 😭😭

  • @yasminkri1271
    @yasminkri1271 9 місяців тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே உங்கள் பயான் எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது நிறைய மாற்றங்கள் எங்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ளது ஜஸாக்கல்லாஹ் கதர் எல்லா புகழும் அல்லாஹ் விற்கே

  • @FathimaFathima1994FathimaFathi
    @FathimaFathima1994FathimaFathi 9 місяців тому +8

    அல்லாஹ்அக்ப்ர்

  • @ayshaaysha5975
    @ayshaaysha5975 9 місяців тому +4

    Assalamu alaikum . Moulavi ungal bayan daily katal than namathiyaga iruku allah ungaluku arul saiyatum

  • @mohammadkdeen6356
    @mohammadkdeen6356 3 місяці тому

    🤲☝️அல்லாஹ் அகபர் ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல்ஆலமீன்🤲❤️

  • @suhxmhd
    @suhxmhd 4 місяці тому +1

    itha kekkum pothu e enakku kannu la irunthu thanni varuthey nu theriyala ❤😌

  • @e.nawroosnawroos2887
    @e.nawroosnawroos2887 3 місяці тому

    அல்ஹம்துலில்லாஹ் மிகவு‌ம் பயன்தரும் பயான் 👍👍👍

  • @mumtazbegum1976
    @mumtazbegum1976 9 місяців тому +2

    Allahu Akbar ❤
    BaarakalLahu fik Moulavi Abdul Basith

  • @HasmathFarsana
    @HasmathFarsana Місяць тому

    Allahu akbaran kabeerah..Barakallahu feekum❤

  • @shamrabanu
    @shamrabanu 9 місяців тому +3

    அல்லாஹ் போதுமானவன் ☝🏻😢

  • @SarathSabeena
    @SarathSabeena 2 місяці тому

    La ileha..illa allha❤ allaha..ku akbar❤

  • @SyedAli-hi6gf
    @SyedAli-hi6gf 3 місяці тому

    Alhamdhulillah Allah namodu irukiraan

  • @islamichistory8452
    @islamichistory8452 8 місяців тому +3

    அண்ணா நான் உங்களோட நிறைய பயான் கேட்டு இருக்கேன் நிறைய பார்த்து இருக்கேன் ஃபர்ஸ்ட் நான் உங்கள பார்த்தாலே கோவப்படுவேன் அப்புறம் என்னோட லைப்ல நிறைய பிராப்ளம்ஸ் வந்துச்சு அதுக்கப்புறம் உங்களோட பயான் பார்க்கும்போது இது எல்லாம் கரெக்டு தான் நான் உணர்ந்தேன். இப்போ நான் வந்து ரொம்ப கஷ்டப்படுறேன் எனக்கு அம்மா அப்பா கூட பிறந்தவங்க கணவர் யாரும் இல்லை தனியா ரொம்ப கஷ்டப்படுற எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கு அவங்கள என்னால ஒழுங்கா படிக்க வைக்க முடியல ஒழுங்கா உணவு கொடுக்க முடியல ரொம்ப கஷ்டப்படுகிறேன் இதுவரையும் நான் உதவி தேடிக் கொண்டே இருக்கிறேன்

  • @CookCooking-q9j
    @CookCooking-q9j 3 місяці тому

    Unmayagave aleem avarhale idhai ketta piragu manadhukku periya oru nimmadhiya irukkiradhu jezakallahuhairen ❤

  • @a.navinudeen7876
    @a.navinudeen7876 9 місяців тому +2

    Wa alaikum assalam wa rahmatullahi wa barkathahu

  • @hamimhamim6980
    @hamimhamim6980 9 місяців тому +2

    ஸுபுஹாஅல்லாஹ்

  • @_.Miracles_of_Allah._
    @_.Miracles_of_Allah._ 8 місяців тому +2

    சுப்ஹானல்லாஹ் 🤲

  • @Priya-x4z6o
    @Priya-x4z6o Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ படைத்த இறைவனே வணங்கத் தகுதியானவனே இந்தப் பதிவு ஒவ்வொன்றும் மனசுக்கு ரொம்ப புடிச்சிருக்குது சந்தோஷமா இருக்குது நான் என்னை படைத்தவனை தான் நம்புகிறேன் உலகில் எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் நான் துவா செய்கிறேன். என்னை துவா கபூர் செய்வாயாக ஆமீன் ஆமீன் ஆமீன்

    • @Priya-x4z6o
      @Priya-x4z6o Місяць тому

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ யார் யாரெல்லாம் நோய் நொடிகள் எல்லாம் கஷ்டப்படுகிறார்களோ அவர்களெல்லாம் சுகமாக்குவார்கள் யா அல்லாஹ் உங்களை விட்டால் யாரும் இல்லை அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அல்லாஹு அக்பர் அல்லாஹ் 🤲🤲🤲🤲

  • @ahamedbilal4634
    @ahamedbilal4634 9 місяців тому +1

    அஸ்தஃபிருல்லாஹ் அல்லாஹு அல் கஃபூர்🎉🎉❤

  • @Hash1Shop
    @Hash1Shop 9 місяців тому +10

    Assalaamu Alaikum Sheikh! Ungaludaiya bayaan Ramadaanil neraiya miss pannugiren.. Allah ungalukku Shifaavum Rahmaththaiyum polivaanaaga.. Aameen🤲🏻

  • @arutkodaivlogs
    @arutkodaivlogs 9 місяців тому +2

    Ungal bayanaal ullam iraivanidam nerukkamagiradhu allahu akbar

  • @Misthuspapa
    @Misthuspapa 2 місяці тому

    mashaallah
    Allah ungaluku arul purivaanaga

  • @MathanMathan-l5s
    @MathanMathan-l5s 7 місяців тому +6

    அருமை அருமை பாய் நீங்கள் எங்க இருந்தாலும் நல்லா இருக்க வேண்டும் ஏனென்றால் நான் பல தீமைகளிலிருந்து இப்பொழுது தீமையில் இருந்து விலகி விட்டேன் உங்கள் வீடியோவை பார்த்து பார்த்தே விலகி விட்டேன் என்னுடைய வாழ்க்கையில் இப்போ நன்மைகள் நடந்து கொண்டு இருக்கிறது இதற்கெல்லாம் காரணம் இந்த பாய் தான்... இவர் எங்க இருக்கிறார் என்று கூட எனக்கு தெரியாது ஆனால் இவரை ஒரு ஒரு நாள் போய் பார்க்க வேண்டும் 🤝🤝🤝🤝🫂🫂🫂🫂

  • @SithanaBarveen
    @SithanaBarveen 7 місяців тому +2

    அல்லாஹ்

  • @sulthanilahi
    @sulthanilahi 9 місяців тому +2

    جزاك الله خير اخي الكريم

  • @UGCASheikMohamed
    @UGCASheikMohamed 9 місяців тому +2

    Alhamthuillah arumaiyana bayan Sheikh😢💔💔🥹💯✨

  • @sharhannawas1753
    @sharhannawas1753 9 місяців тому +3

    Very much understandable clear speech may Allah gives everyone to peaceful life in this Ramadan ❤

  • @hajeerafarveen6561
    @hajeerafarveen6561 7 місяців тому +2

    Allhamdhuillah....this bayan changed my mind ❤

  • @mohamedrifkhan5285
    @mohamedrifkhan5285 3 місяці тому

    Jezzakalluhu hire hazarath

  • @abdulkafoor4734
    @abdulkafoor4734 9 місяців тому +3

    Assalamu alaikkum my life changer.....thank you so much to your bayans...I'm love Allah more more more.....I love my Islam very much....Allahu Akbar

  • @fathimaleena5359
    @fathimaleena5359 9 місяців тому +2

    Jazaallhahir bro

  • @Ramzan-b8l
    @Ramzan-b8l 3 місяці тому

    Miga sirantha ubadhesam ❤

  • @Sabur_nisha
    @Sabur_nisha 9 місяців тому +3

    Alhamdulillah continue ur bayan brother many people change her life for ur bayan mashaallah 🧡 monthl once

  • @user-sh2zx3dk1m
    @user-sh2zx3dk1m 9 місяців тому +2

    Alhamdhulillah,Allahu Akbar,jazakallahu khairan kaseera

  • @izhaar6126
    @izhaar6126 9 місяців тому +3

    Allah bless this person. ... Great relief after hearing this bayan.... Inshallah will try hard to follow whatever I heard

  • @aminanm9918
    @aminanm9918 8 місяців тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபராகத்துஹூ...

  • @abdulhakkeem9582
    @abdulhakkeem9582 3 місяці тому

    Ya Allah include my father and mother in your precious dua's

  • @rahmanrahman2025
    @rahmanrahman2025 8 місяців тому

    அல்ஹம்துலில்லாஹ் 🤲ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

  • @syedafroseameer160
    @syedafroseameer160 9 місяців тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்தஹூ.

  • @FarooqFarooq-e2r
    @FarooqFarooq-e2r 8 місяців тому +1

    Assalam alaikum wa rahmatullahi wa barakatuh jumma Mubarak Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar ameen inshallah Ameen Ameen ya rabbil alamin alhamdulillah inshallah Ameen supahnalla mashallah subhanallah alhamdulillah Allah bless you and your family all of you Ameen Ameen Ameen

  • @kfphotography4830
    @kfphotography4830 8 місяців тому +1

    அல்ஹம்துலில்லாஹ். எனக்கு வாழ்கையில் சோதனை மட்டுமே உங்க பயான் கேட்டு கொஞ்சம் நிம்மதி. இன்ஷாஅல்லாஹ் இறைவன் காப்பாற்றுவானாக

  • @nasrinabdulbasith7317
    @nasrinabdulbasith7317 9 місяців тому +2

    ஆமின் ஆமின்

  • @mudthasir9949
    @mudthasir9949 9 місяців тому +1

    الله اكبر الله اكبر ❤
    Allah ungazhukku Arul seyvanaha. أمين يارب العالمين 😢

  • @silent_tears8922
    @silent_tears8922 8 місяців тому

    La ilahaa illa antha subhahaanaka inni kuntum mina zhalimeen ❤

  • @IRAIVAN_ORUVANAE
    @IRAIVAN_ORUVANAE 7 місяців тому +1

    Allahumma inni ovuthu bekka minnal hammi vaal hasaan 🤌

  • @sulthan-ul-aarifeen3866
    @sulthan-ul-aarifeen3866 3 місяці тому

    ரொம்ப கவலையில் இருந்தேன்
    உங்களது அறிவுரை ரொம்ப ஆறுதலாக இருந்தது…
    ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வக்கீல்

  • @islathaiparapuvom7913
    @islathaiparapuvom7913 4 місяці тому +1

    Alhamdhulilah

  • @ashmal_muzrif
    @ashmal_muzrif 8 місяців тому +1

    Alhamdhulillah 4 everything..🤍

  • @AhamathiyaBegam
    @AhamathiyaBegam 4 місяці тому

    Jasakumullahi hairan kasirah

  • @ummuamnath7956
    @ummuamnath7956 8 місяців тому

    Inda bayan enakkende kooriyazu pola eruku... Allahu Akbar Alhmdulillah

  • @User1278-3
    @User1278-3 9 місяців тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  • @robarrs6337
    @robarrs6337 8 місяців тому +1

    Thanks

  • @HoneyHoney-ol5iz
    @HoneyHoney-ol5iz 9 місяців тому +1

    Alhamdulillah ungal bayaan mika mika manathukku aaruthallaka ulladhu ini allahvidam ippadiya dua katpan thank you very much masha Allah ❤❤❤❤❤❤

  • @MuhammadMahdhi-cj5vz
    @MuhammadMahdhi-cj5vz 9 місяців тому +2

    Wa alaikumussalam wa rahmathullahi wa barakathuhu ❤

  • @AlthafMohammed-i9q
    @AlthafMohammed-i9q 3 місяці тому

    Jasakallahukaira

  • @simply_series
    @simply_series 8 місяців тому

    Ya Allah needhan ennai kaappatravendum

  • @AresthBarves
    @AresthBarves 8 місяців тому +1

    Aameen 🤲☝️

  • @SahanaGulam
    @SahanaGulam 9 місяців тому +1

    allah podhumanavan ✨❤

  • @AmeerAmad-y3l
    @AmeerAmad-y3l 7 місяців тому

    Ensa allah ❤❤❤❤❤❤❤ AMEEN AMEEN

  • @mohamedasik2779
    @mohamedasik2779 3 місяці тому

    I love your personality for the sake of allah lot of aura in you bhai love you so much..❤