கல்யாண பெண்ணிற்கு அம்மா வீட்டில் வாங்கித் தரக்கூடாத சீர் பொருட்கள்/Bride seer things/Seer varisai

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 27

  • @subhaskitchen4387
    @subhaskitchen4387 3 роки тому +2

    அன்பு சகோதரிக்கு இனிய மாலை வணக்கம், தங்களின் சீர்வரிசை பற்றிய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலு‌ம் எந்தெந்த பொருட்களை எல்லாம் சீர்வரிசையில் தரக்கூடாயது என்பதை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது சகோதரி.... 😊😊

  • @SumathisKitchen
    @SumathisKitchen 3 роки тому

    நல்ல பதிவு தோழி . நான் அவ்வளவு பார்ப்பதில்லை . எனக்கு என் வீட்டில் என்னென்ன இருந்ததோ அதெல்லாம் பொருளாகவும் , பணமாகவும் அப்பா வீட்டில் செய்தார்கள்.மணமக்களுக்கு நல்ல தகவல் 🙏😍

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      Yes rombha nantri, saaman கொடுக்கலாம் எல்லாம் மூட நம்பிக்கை, இப்ப எல்லோரும் வாங்கி தராங்க, ஆனால் நாம் என் பெண்ணுக்கு தரல, எங்கள் வீட்டில் உள்ளவேர்கல் என் அம்மா , மாமியார் சில பொருட்கள் வாங்க கூடாது சொல்லிட்டாங்க

  • @GOACHITRASEKHARRECIPE
    @GOACHITRASEKHARRECIPE 3 роки тому +1

    இனிய காலை வணக்கம் சகோதரி 🙏🌹
    அனைத்து சீர் வரிசை பாத்திரங்களும் அழகாக இருந்தது.., தரக் கூடாத பொருட்கள் பற்றி சொல்லியதும் அருமை👍👍👍
    மிகவும் பயனுள்ள வகையில் அருமையான பதிவு தந்தமைக்கு பாராட்டுக்கள் சகோதரி 👌👍👏👏👏

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      காலை வணக்கம் ,தோழி, உங்கள் பகிர்வு எனக்கு மிக்க மகிழ்ச்சி. தறுகீரது நன்றி

  • @samayalpalavitham
    @samayalpalavitham 3 роки тому +3

    Arumaiyana pathivu sagothari 👍👍

  • @bhuvaneshwaridhanusri1380
    @bhuvaneshwaridhanusri1380 3 роки тому

    Useful video mam sharp objects,muram,broom stick,chappati maker and iron items tharamatanga mam mamiyar veetla tha intha things lam vangi tharuvanga mam.But amma veetla bed spread, bed sheet vangi tharuvanga mam use ful video mam

  • @rathnasarvotham6758
    @rathnasarvotham6758 3 роки тому +1

    Very useful information 👍

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      உங்களின் பகிர்வு எனக்கு மிகுந்த ஊக்கத்தை தருகிறது நன்றி

  • @BhavaniSaiChannel
    @BhavaniSaiChannel 3 роки тому

    How r you Mam.Super and usefull information shared.. Channel name mathitengala Mam.

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      ஆமாம் change panniyaachi, appavum improve ment illa

  • @POOVARASANA-u8i
    @POOVARASANA-u8i 4 місяці тому

    Amma intha video la kuthu velakku pakkathula athey maathiri flat ahh oru velakku vaikkura stand maathiri irukku anthoda name enna amma 🙏🏻

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 місяці тому +1

      விளக்கு தண்டை

    • @POOVARASANA-u8i
      @POOVARASANA-u8i 4 місяці тому

      @@tamil_vaibogam நன்றி அம்மா 🙏🏻

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 місяці тому +1

      @@POOVARASANA-u8i குத்துகட்டை என்றும் சொல்வர், அது மரத்தில் இருக்கும்

  • @yokeshsudarshancv6390
    @yokeshsudarshancv6390 2 роки тому

    My husband death agi 1 year agiduchu, so yenga amma vetla yenakum, kulanthaigalukum dress yeduthu kuduthanga, naan kizhaku pakkam mugam parthu vanginen, athu sariya, thappa ??.. sollunga pls

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 роки тому

      எந்த சீறு எது கொடுத்தாலும் கிழக்கு நோக்கி தான் பார்த்து தான் வாங்கணும், அதாவது வாங்குபவர்கள் கிழக்கு பார்த்து வாங்கணும், கொடுப்பவர்கள் கிழக்கில் நின்று மேற்கு நோக்கி இருப்பார்கள், நல்லது கெட்டது எதுக்கு சீர் செய்தாலும்

    • @yokeshsudarshancv6390
      @yokeshsudarshancv6390 2 роки тому

      @@tamil_vaibogam appo naan vangunathu correct ha mam??...
      Naan thappana side la vangitanonu romba bayanthutu iruthen, thanks for your reply mam

  • @pavithram1311
    @pavithram1311 Рік тому

    Vilaku vangi tharalama sis??

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  Рік тому

      முதலில் விளக்கு தான் வாங்கி தரணும், காமாட்சி அம்மன் விளக்கு அது வெள்ளியில் அல்லது இத்தலையில் இருக்கலாம் குத்துவிளக்கு 2 அதுவும் வெள்ளியோ அல்லது பித்தளை எது வேணாலும் இருக்கலாம்

  • @sanashanmum4902
    @sanashanmum4902 Рік тому

    Na pregnant ah irken...intha mari time la amma veetla irunthu pongal seer kondu varalama

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  Рік тому

      இல்ல கொடுக்கக் கூடாது, கர்ப்பமா இருக்கும் போது

  • @captainaarulraj.p8970
    @captainaarulraj.p8970 Рік тому

    I see