திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாத 10 பொருள்|Ladies Tips

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 419

  • @manilic3531
    @manilic3531 2 роки тому +3

    Arumai👍❤👍அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய பதிவு சீர்வரிசையில் அடுப்பு( கேஸ்) கொடுக்கலாமா.?

  • @aishuhari7974
    @aishuhari7974 3 роки тому +19

    1. Kurmaiyana poritkal arival, kathi arivalmanai
    2. Vilakamaru
    3. Varuda samangal ( puli , vendhayam)
    4. Uppu, ennai
    5. Payanpaduthiya Vilaku
    6. Murugai maram porutkal, agathikarai, pagarkai, karaiveppillai
    7. Payanpaduthiya Arisi padi
    8. muram
    9. Asaiva unavugal
    10. Kolamaavu

  • @girijha05girijha76
    @girijha05girijha76 3 роки тому +5

    அம்மா information டிப்ஸ் சூப்பர் அம்மா

  • @RST3327
    @RST3327 8 місяців тому +1

    Super it's true 👍👍👍👍

  • @deepashanmugam3421
    @deepashanmugam3421 3 роки тому +21

    Thank u sister ethula na neraiya things na enoda amma vtla irunthu eduthu vanthu iruken,eni epadi seyamaten.Unga thagavaluku nandri🙏

  • @snatraj2580
    @snatraj2580 3 роки тому +36

    Super, please add gold also. So many people will be happy

  • @vasumathi3828
    @vasumathi3828 2 роки тому +1

    Nalla news super.

  • @sangeethakuppuraman4961
    @sangeethakuppuraman4961 3 роки тому +1

    Crt sisy. Nan niraiya things eduthu vanthu irukka athanala nalla ppm vanthuduchi enimel intha mistake nan panna maata sisy thks

  • @selvamnatarajan2262
    @selvamnatarajan2262 3 роки тому +7

    Arumayana padhivu mokka nandri akka ❤️🙏

  • @cvgamingff9864
    @cvgamingff9864 3 роки тому +2

    Supermamveryusefulvideos

  • @dharshiniprabhu9422
    @dharshiniprabhu9422 3 роки тому +4

    Thanks u information sis

  • @karishmamv8952
    @karishmamv8952 3 роки тому +17

    Maximum ithula niraya eduthu vanthu iruken..ini naan seiya maaten ma...Thank u ...Useful videos

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 3 роки тому +11

    Nalla thagaval sonnerkal arumai. Thank you.

  • @sasikala3942
    @sasikala3942 2 роки тому +9

    புகுந்த (மாமியார் ) வீட்டுக்கு கொண்டு வர கூடாது சரி ஒருவேளை தனிக்குடிதனம் இருந்தால் கொண்டு வரலாமா.

  • @tamilselvan1731
    @tamilselvan1731 3 роки тому +2

    Arumaiyana pathivu mom

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 3 роки тому +2

    Thanks sister om Santhi

  • @KavithaKavi-ge4ju
    @KavithaKavi-ge4ju 3 роки тому +75

    எங்கள் வீட்டில் தோட்டம் இல்லை.30 வருடங்களாக தாய் வீட்டில் இருந்து எடுத்து வருகிறோம். காய்கறிகள் . நன்றாக தான் இருக்கிறோம்.

    • @subramanimani6650
      @subramanimani6650 2 роки тому +7

      இத எல்லாம் நண்பதிங்க

    • @rohinirohini8208
      @rohinirohini8208 2 роки тому

      Mm crt summa idhu la vera vellai 😉

    • @vivinm520
      @vivinm520 2 роки тому +1

      Illai murungakai keerai edhuku 1rs koduthtu eduthutu vanga eppo santhosam irukum pinnadi endha santhosam nilaika edhai seinga

    • @chinna...sathish6821
      @chinna...sathish6821 2 роки тому

      Nanum than amma veetula than appapo vegetables kondu varuven. Katthi kuda kondu vanthen.
      Puli vangiruken pa😊.
      Ivanga video la soldrathu unmaiya. Ithula ellame eduthu vanthuruken😀

    • @radhaacharya4270
      @radhaacharya4270 Рік тому

      சரியா சென்னிகா

  • @gokulgokul691
    @gokulgokul691 3 роки тому +7

    Miha arumai mam!

  • @mramachandranmramachandran5022
    @mramachandranmramachandran5022 3 роки тому +3

    🙏 Thanks sister 🙏🙏 neenga sonndhu adhanaiu unmai🙏 🙏🙏

  • @chithravhn7393
    @chithravhn7393 3 роки тому +3

    Good message

  • @arunlokesh4339
    @arunlokesh4339 2 роки тому +1

    Right

  • @RAJAPRAJAP-ft1sy
    @RAJAPRAJAP-ft1sy 3 роки тому +2

    ஊன்னம. தாயே என் மனனவி ஆவாள் தாய் வீட்டில் இருந்து புளி மிளகாய் துள் கோன்டு வாத்து இப்போது எங்கள் ஊரவு இல்லாமல் போச்சு சிரிய சன்னட. இப்போது பெரிய சன்னட. ஆச்சு ஊன்னம. தாயே நன்றி

    • @karthiga99
      @karthiga99 3 роки тому

      enga veetla na ammakita kasu koduthuduven.. avanga milagai thool araichu kodupanga athu parava ilaya

    • @RAJAPRAJAP-ft1sy
      @RAJAPRAJAP-ft1sy 3 роки тому

      @@karthiga99 தெரியவில்லை அம்மா உங்கள் விருப்பம்

  • @yoganethra3379
    @yoganethra3379 3 роки тому +12

    Use ful video sis

  • @aurnramesh8650
    @aurnramesh8650 2 роки тому +13

    கொடுக்க வேண்டும் என்ற குணம் வளர வேண்டும். என் வீட்டில் நான் மகள் என்றால் எனது நாத்தனார் எனது வீட்டின் மகள். இது போன்ற பதிவுகள் கொடுப்பதை விட கொடுக்காமல் இருப்பது தான் பிரச்சனையை உண்டாக்கும். கொடுக்கும் மனமிருப்பவனே அர்த்த இராத்திரி ஆனாலும் கொடை கொடுப்பான். கொடுப்பவர்கள் யாரும் கெடுவதில்லை.

  • @mariselvi.s429
    @mariselvi.s429 3 роки тому +8

    Very Useful Information Amma.

  • @sumathi1209-z5r
    @sumathi1209-z5r Рік тому +2

    🔥🔥🔥❤

  • @dadslove8664
    @dadslove8664 3 роки тому +5

    Useful information 🤝TQ Sisyma

  • @kavyaprabhu7525
    @kavyaprabhu7525 3 роки тому +11

    Edhelllatha vida dowry jewels edha list la 1st irundhirkanuma irunchi adha present suituation ku correcta irku,,,

  • @shaminis4433
    @shaminis4433 3 роки тому +11

    Thank you sister usefulla irukku

  • @indirasubashkumar908
    @indirasubashkumar908 3 роки тому +8

    மொத்தத்துல கைய வீசி போயிட்டு கைய வீசிட்டு வரனும்

  • @bvsillam4337
    @bvsillam4337 3 роки тому +5

    நல்ல பயனுள்ள தகவல் useful sharing

  • @pavithra972
    @pavithra972 2 роки тому +2

    Spr mam crt ah solringa keep it up 😊😊❤❤❤❤

  • @karthikr5933
    @karthikr5933 3 роки тому +63

    1. Arival & kathi
    2. Thudaipam
    3. puli & venthayam
    4. Salt & oil
    5. Used lamb (vilaku)
    6. Murungai, pagarkai, karuvebilai
    7. Arisi padi
    8. Muram
    9. Non veg
    10. Kolapodi

  • @chandraarumugam6400
    @chandraarumugam6400 3 роки тому +71

    நகை,பணம் எடுத்துகிட்டு வந்தால் எதுவும் ஆகாதா?

  • @ganeshannadar5036
    @ganeshannadar5036 3 роки тому

    Thanks.

  • @thulasianandhan1473
    @thulasianandhan1473 3 роки тому +13

    அம்மா வீட்டில் இருந்து எடுத்து வந்த படியை திரும்பி தரலாமா? Pls sollunga sis

  • @Manikandan93219
    @Manikandan93219 3 роки тому +114

    என்னோட நாத்தனார் எல்லாமே இங்க இருந்து தான் எடுத்துட்டு போறாங்க. சில பொருளை எடுத்துட்டு போக வேணாம்னு சொன்ன என்னை எதிரி போல பாக்குறாங்க. நீங்க சொன்ன எல்லா பொருளுமே இங்க இருந்து அவங்க தாராளமா எடுத்துட்டு போறாங்க. கேட்ட அம்மா வீடுன்னு சொல்லுறாங்க. என் மாமனார், மாமியாருக்குமே நான் சொல்லுறது புரியவே மாட்டிங்குது. என்ன தான் செய்யிறதோ...

    • @pkshivakumar4664
      @pkshivakumar4664 3 роки тому +7

      என் நாத்தனார் அப்படி தான் வயசுல பெரியவங்க தான் ஆன சொன்ன புரியாது

    • @mohanmohanvk1512
      @mohanmohanvk1512 3 роки тому

      No filling

    • @sathishaswini5597
      @sathishaswini5597 3 роки тому +1

      It's true

    • @Sornalatha9946
      @Sornalatha9946 3 роки тому +7

      எல்லா நாத்தனார் களும் இப்படி தான் இருக்கிறார்கள்.அம்மா வீட்டில் தான் எல்லாம் வாங்கிட்டு போராங்க

    • @thirumani8727
      @thirumani8727 2 роки тому

      @@sathishaswini5597 up

  • @vishwanatharakshitha4878
    @vishwanatharakshitha4878 3 роки тому +1

    Thank you for a wonderful information

  • @roopamani1264
    @roopamani1264 3 роки тому +1

    Nalla thagaval very useful msg tq

  • @birjuthulasi1416
    @birjuthulasi1416 3 роки тому +2

    Correct 💯

  • @lakladies
    @lakladies 3 роки тому +3

    நல்ல பதிவு 👌

  • @shineshanmugam.a5089
    @shineshanmugam.a5089 3 роки тому +14

    அனைவருக்கும் பயனுள்ள தகவல் அக்கா நன்றி வாழ்த்துக்கள் 🙏👍

  • @jaijanani9405
    @jaijanani9405 3 роки тому +1

    Super 👌👌👌

  • @sanjivanis3519
    @sanjivanis3519 3 роки тому

    மிக மிக நன்றி.

  • @MakimaMakima-sl6rt
    @MakimaMakima-sl6rt 3 роки тому +1

    It's correct✅ semma use full video kaa

  • @haemitha9471
    @haemitha9471 3 роки тому +4

    நல்ல தகவல்

    • @maninmr
      @maninmr 3 роки тому

      👍👍👍

  • @rajlakshmi9567
    @rajlakshmi9567 3 роки тому +3

    Very useful video thanks

  • @sumathivenkat6195
    @sumathivenkat6195 3 роки тому +4

    Tq sister

  • @lratharatha198
    @lratharatha198 3 роки тому +23

    எல்லாமே உன்மை தான்

  • @Vijayoga-p3v
    @Vijayoga-p3v 3 роки тому +9

    Husband home la irunthu puli amma veetukku kondu polama

  • @kavithavelu916
    @kavithavelu916 2 роки тому

    Ethu ellamay nan kondu vanthutten

  • @Puvimachninerymovers
    @Puvimachninerymovers 3 роки тому +6

    Very ues pull

  • @sarangram3565
    @sarangram3565 3 роки тому +6

    Usefull video

  • @vedavallim3311
    @vedavallim3311 3 роки тому +3

    Thank you Akka Useful information 🙏🙏🙏🙏🙏

  • @k.a7663
    @k.a7663 2 роки тому +1

    Mannchatti also

  • @abiramig8559
    @abiramig8559 3 роки тому +1

    👍

  • @dhanasekarandhanasekaran5897
    @dhanasekarandhanasekaran5897 3 роки тому +10

    தகவலுக்கு நன்றி
    இது போல் என்ன பொருட்களை உடன் பிறந்த சகோதரிகளுக்கு கொடுக்கலாம் என்று பதிவிடவும்
    வாழ்க வளமுடன்
    நன்றி

  • @sivasubramaniankailasam516
    @sivasubramaniankailasam516 3 роки тому

    Super sis

  • @sivasamy1882
    @sivasamy1882 Рік тому

    மிளகாய் துள் மீன் குழம்பு வாங்கலாமா

  • @DeviDevi-ks3se
    @DeviDevi-ks3se 3 роки тому +2

    Useful video Amma thanks

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 роки тому +4

    Mikka nandri ma 🙏❤️👍🌼

  • @dhinakaran2958
    @dhinakaran2958 3 роки тому +1

    really great mam

  • @kiruthigathangamani9062
    @kiruthigathangamani9062 3 роки тому +1

    Akka ammi and attukal kondu varalama ? Sollunga sister

  • @vidunakalpanaduraisamy7487
    @vidunakalpanaduraisamy7487 2 роки тому +1

    fact.But niraiya peruku ithu theriyamatinguthu

  • @aparnasri8927
    @aparnasri8927 3 роки тому

    Super ma

  • @Abinesh9550
    @Abinesh9550 2 роки тому

    எல்லாம் சரி..கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு இது எல்லாம் தாய் வீட்டில இருந்து சீர் வரிசையா குடுப்பாங்கலே ,அப்ப எங்க போகும் இந்த சாஸ்திரம், சம்பிரதாயம் எல்லாம்...

  • @sujay.k3502
    @sujay.k3502 3 роки тому

    supper

  • @gayathribuilders2593
    @gayathribuilders2593 3 роки тому +2

    Nan neriya பொருள் எடுத்துண்டு வந்து iruken ..12 yrs ah...no prob

  • @brindhak6205
    @brindhak6205 3 роки тому +2

    Usefull video thank you .....

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel 3 роки тому +4

    அருமை 👍w

  • @ajaydharhini8047
    @ajaydharhini8047 2 роки тому

    Ammikal attukal eduthukondu varalama sister reply Pannunga

  • @sathyabama7945
    @sathyabama7945 3 роки тому +1

    Maruthaani ilaigal kondu varalama sis

  • @mohanashivakumar2094
    @mohanashivakumar2094 3 роки тому +2

    ம்மா நீங்க சொன்ன அத்தனை பொருளையும் என் நாத்தனார் எடுத்து சென்றுள்ளார்... அதனால் தானோ என்னவோ அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் என்பதே இல்லை....

  • @RajaLakshmi-vt1ce
    @RajaLakshmi-vt1ce 3 роки тому +5

    👍👍👍

  • @jayabharathi8194
    @jayabharathi8194 3 роки тому +1

    ஓகே மேடம். இதெல்லாம் புகுந்த வீட்டில் இருந்து அம்மா வீட்டுக்கு எடுத்துவரலாமா சொல்லுங்கள் பிளிஸ் .

  • @parvathy-tj6os
    @parvathy-tj6os 3 роки тому +2

    Seethanathil arival manai tharaangley

  • @dayufashion879
    @dayufashion879 7 місяців тому

    Oil ok mam ghee kondu polama mam

  • @usharani6425
    @usharani6425 2 роки тому +1

    Amma tell us what things should not from mother-in-law house to our mother house

  • @workfromhome7257
    @workfromhome7257 2 роки тому

    Ok sister
    வேலை வாய்ப்பு வீட்டில் இருந்தபடி வேலை முதலீடு தேவை இல்லை
    பெண்கள் மட்டும்தகுதி தேவை இல்லை

  • @rajarams3025
    @rajarams3025 3 роки тому

    Nice story

  • @Elansugan
    @Elansugan 2 роки тому +1

    நாய் குட்டியை எடுத்து கொண்டு வரலாமா தயவுசெய்து கூறுங்கள்

  • @takkarlife3081
    @takkarlife3081 3 роки тому +1

    எனக்கு திருமணமாகி 23 வருடங்களாக என் தாய் வீட்டிலிருந்துதான் அனைத்தும் இன்றளவும் வந்து கொண்டுள்ளது

  • @nalahininalahnin9124
    @nalahininalahnin9124 3 роки тому +9

    எல்லாமே புதிதாக கொண்டு போன எனக்கு புகுந்த வீட்டில் பிரச்சினை மட்டும் தான் அம்மா இருந்தது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள் அவர்களது வாழ்வில் ஏதும் சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்கிறேன் அம்மா. நன்றி

  • @Own-cooking-channel
    @Own-cooking-channel 9 місяців тому

    Aariyam Amma ponnukku tharalamaa

  • @renugarenugamuthu8509
    @renugarenugamuthu8509 3 роки тому +13

    புருசன் வீட்டில் இருந்துதான் பாதி தெறிஞ்சும் தெறியாமலும் போகுது

  • @kuttys8242
    @kuttys8242 3 роки тому +1

    Puthu vilaku heduthutu varalama

  • @balasundaram5097
    @balasundaram5097 3 роки тому +2

    😍😍

  • @mathisurya4478
    @mathisurya4478 2 роки тому +2

    Oil Amount kuduthu vangitu varalama sister …Oil business pandranga Amma veetla pure cheeku oil???

  • @snithyacbe
    @snithyacbe 3 роки тому +4

    இதற்கு முன்னர் இந்த தகவல் தெரியாது, எடுத்து சென்றுவிட்டோம், அதற்கு நிவர்த்தி செய்யும் முறை ஏதும் உள்ளதா...???

  • @bharatheswari1671
    @bharatheswari1671 3 роки тому +5

    🙏 பயன்படுத்திய வெள்ளி விளக்கை
    என் அம்மா எனக்கு தந்தார்.
    அதை நான் பெற்று தினமும் விளகேற்றுகிறேன்.
    இது சரியானதா கூறுங்கள்.

    • @pilal6768
      @pilal6768 3 роки тому

      Eduthutu vara kodadhu sistr.

  • @nandhininandhini8140
    @nandhininandhini8140 2 роки тому

    Nallathe nenaithaal nallathe matdume nadakum

  • @carolinawilfred9240
    @carolinawilfred9240 2 роки тому +1

    Nanga kolam podave matome .....

  • @balajiharan3948
    @balajiharan3948 3 роки тому +1

    Super

  • @arthikannan5091
    @arthikannan5091 2 місяці тому

    Ammi ural kondu varalama

  • @babykingsly4650
    @babykingsly4650 3 роки тому +12

    Eru veettarin manamum nalla erunthal ellamee nalla than erukkum

  • @alamuyuvasri4408
    @alamuyuvasri4408 7 місяців тому

    ரேஷன் புழுங்கல் அரிசி தாய் வீட்டிற்கு எடுத்து செல்லலாமா....

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 3 роки тому +3

    Nan murungai ilai,kai,murungai kilai kondu vandhu iruken..adarkana thogai koduttutte .pls reply

  • @tamilthaniga5408
    @tamilthaniga5408 Рік тому

    Can we give milk and curd

  • @nandhuk3163
    @nandhuk3163 Рік тому +1

    Akka maam vitula erundhu murungai kai eduthu vandhute ne ena saivadhu ethavadhu parukaram Uonda

    • @RusiORusi
      @RusiORusi  Рік тому

      அதற்கான தொகை கொடுத்து விடுங்கள்