🙏👏🏼👏🏻❤️❤️ 👍 எல்லாமே மிக அருமை! ஒன்றுக்கு ஒன்று மிஞ்சியது போல தான் இருக்கிறது sister , எங்கள் குடும்பத்தில நடக்கும் விசேஷத்திற்க்கு இனி இப்படி செய்யலாம் என்ற ஒரு யோசனையை காண்பித்ததற்க்கு உங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏 from 🇫🇷
Kaalam kaalama things ah vaangunoma function veedu vaasal la ninnu plate la adukunoma iruthom.😂😂 Ithu romba different and innovative idea. Chocolate packing is superb. Thank u sis
அற்புதமான கலை நுட்பம். விரல் நுனிகளில் விளையாடும் கலை என்ன கலை ..ஆஹா ...தங்கள் திறமையை வியந்து போற்றி பாராட்டுகிறேன்.வாழ்க கலை.. வளரட்டும் திறமை. கலைத்திறமையை போற்றி வணங்கி மகிழ்கின்றேன்....அன்புடன் நன்றி வணக்கம்....
My puberty ceremony is after 1 week so my mother and family members are doing like this from today ,they have get all raw materials and start doing and every one bless me
அருமை அருமை அழகாக சொல்லிக்கொடுத்ததற்காக மிக்க நன்றி தோழி. இதுவரை ஆயிரத்திற்கும்மேல் பதிவுகளை பார்த்துள்ளேன். இதுதான் என்னுடைய முதல் கமெண்ட் பதிவிட்டுள்ளேன்.
பங்க்ஷன் தட்டுகள் மிகவும் அருமையாக உள்ளது தட்டுக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது வெற்றிலை பாக்கு மங்கலப் பொருள்கள் அனைத்தும் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ராணி வேடியப்பன் அரூர்
Very nice mam.. Enga naadhanar ponnuku 2 months la function varuthu. Plate decoration nane panidalamnu unga video pathu decide panita.. Shop la keta each plate 1000,2000 solranga.. Namalea senjukalam. Unga video romba useful ..
Dear sister am one of the your subscriber. One day I saw your idly batter preparation video. I try that it come out very well. Then I saw each and every your videos. Am waiting for each Tuesday. U r ideas are very useful for working women's.
Enga veetlayum neraya functions maathi maathi vandhute irkum sumitha mam.. As am n joint family actually I was expecting this sort of useful video from ur side,, thank God u just uploaded
Maam thank you very much. In April my nephew's puberty function. I was thinking I have to present the gifts in different way. Your video gave me the perfect idea for the same. Very helpful video maam thx a lot once again.❤️
குபேர தட்டும், வெற்றிலை பாக்குதட்டு👍👍👍 எனக்கு வயது 70 நீங்கள் சொல்வதையும், செய்வதையும் பார்த்தவுடன எனக்கும் அது போல செய்ய ஆவல் ஏற்படுகிறது . பதிவுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏
Hy sis I am impressed naa romba naala v2 irunthu pandra mari oru business yosichite irunthen ippo unha video pathathum enaku oru confidence kedachathu ippo naa itha oru business ah etuthu pannalam nu iruken thank you so much sis ..❤️🥰🦋
காண கண்கள் கோடி வேண்டும்! வெற்றிலைத் தட்டு மிக அழகு! வெற்றிலையை சுருட்டி வைத்த அழகு மிக அழகு. இனி விசேஷத்திற்கு இந்த மாடல் பண்ணலாம் என்று நினைக்கின்றேன். அற்புதமான வர்ணனை. பார்த்தேன் ரசித்தேன் மலர்ந்தேன் மகிழ்ந்தேன். 👍🌟👍👌💯🤔❤️🌹
PRODUCTS SHOWN IN THE VIDEO:
=============================
Wedding plate (gold color fibre) - amzn.to/3jQakt7
Wedding plates (steel) - amzn.to/3pxooZP
Large Gold color tray - amzn.to/3s1YhMb
pilot barbie - amzn.to/3pox04E
Barbie dress 9 inch - amzn.to/3di7agg
BArbie dress 7 inch - amzn.to/3dgPamx
Barbie jewellery readymade - amzn.to/3s1tmiL
ganesha statue - amzn.to/3tWQ7Xb
Laughing buddha - amzn.to/3u1TsEm
Gold Coin chocolate - amzn.to/3qqIgPt
transparent wrapping sheets - amzn.to/3saycuv
Cello Tape Dispenser - amzn.to/3poy6xi
artificial rose amzn.to/3alZfwv
Stone Stickers White - amzn.to/3u1jEPm
Stone Stickers Color - amzn.to/3u2NZwX
Cello Tape -amzn.to/3qqZ7l1
Acrylic paint (gold) - amzn.to/3bb4IW9
3d outliner paint - amzn.to/2NdNMGB
Gold color Lace - amzn.to/3jQNf9D
color stones - amzn.to/2N7Tny8
Stone Lace - amzn.to/2ZirOof
Stone Lace big - amzn.to/3pkufl3
fevicol - amzn.to/3rX5ehh
fevibond - amzn.to/3akmRBL
double sided sticker - amzn.to/2LWVpAM
Very wonderful super ,,,,
Great
V
Sema sema entha idiya yaarukkum varathu👌👌👌👌
Beata level sister super o super
வெற்றிலை பாக்கு தட்டு சூப்பர்.எல்லாமேஅருமை நல்ல ஐடியா.👍
சகோதரி உங்களுக்குள் இருக்கும் கலை நியமிக்க திறமை கண்டு வியக்கிறேன். பாராட்டுக்கள்.
Gold coins plate, வெற்றிலை பாக்கு தட்டு super👌👍
ரொம்ப அழகா இருந்த்து மாதட்டு அலங்காரம் எல்லாம் உன்னுடைய தெளிவான விளக்கமும் செய்முறையும்
Fruits mela decoration a thevai ila
I think so sis
🙏👏🏼👏🏻❤️❤️ 👍 எல்லாமே மிக அருமை! ஒன்றுக்கு ஒன்று மிஞ்சியது போல தான் இருக்கிறது sister , எங்கள் குடும்பத்தில நடக்கும் விசேஷத்திற்க்கு இனி இப்படி செய்யலாம் என்ற ஒரு யோசனையை காண்பித்ததற்க்கு உங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏 from 🇫🇷
குபேரன் & ஆப்பிள்தட்டு & Wellcome plate super. Doll
ரெம்ப அழகா நேர்த்தியா டெக்கரேட் பண்ணி இருக்கீங்க. சூப்பர்.
Kaalam kaalama things ah vaangunoma function veedu vaasal la ninnu plate la adukunoma iruthom.😂😂
Ithu romba different and innovative idea. Chocolate packing is superb. Thank u sis
அற்புதமான கலை நுட்பம். விரல் நுனிகளில் விளையாடும் கலை என்ன கலை ..ஆஹா ...தங்கள் திறமையை வியந்து போற்றி பாராட்டுகிறேன்.வாழ்க கலை.. வளரட்டும் திறமை. கலைத்திறமையை போற்றி வணங்கி மகிழ்கின்றேன்....அன்புடன் நன்றி வணக்கம்....
தட்டுக்கள் அனைத்தும் பட்டு போல் மின்னியது. பிசினஸ் ஐடியா சொன்னதும் அருமை.
Mam delicious and fabulous idea... Pakka pakka romba romba asaya iruku mam... Ithey mathiri seiyanum romba asaya iruku mam... Ella plates um unique ideas mam... Neenga vera level...
My puberty ceremony is after 1 week so my mother and family members are doing like this from today ,they have get all raw materials and start doing and every one bless me
God bless you dear ❤️🙏
May you get all the best wishes for throughout ur Life ❤️❤️🙏
God Bless You
Congratulation nga .....god blessing u r life journey ....
May God bless you with long life, good health, prosperity, peace and happiness. Stay blessed dear.
அருமை அருமை அழகாக சொல்லிக்கொடுத்ததற்காக மிக்க நன்றி தோழி. இதுவரை ஆயிரத்திற்கும்மேல் பதிவுகளை பார்த்துள்ளேன். இதுதான் என்னுடைய முதல் கமெண்ட் பதிவிட்டுள்ளேன்.
All the plates are looking awesome... Such a wonderful idea.. Thanks for sharing sister... Keep rocking
பங்க்ஷன் தட்டுகள் மிகவும் அருமையாக உள்ளது தட்டுக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது வெற்றிலை பாக்கு மங்கலப் பொருள்கள் அனைத்தும் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ராணி வேடியப்பன் அரூர்
Super ah iruku. Future la En ponnuku indha madhri try pannuvom.
ரொம்ப நன்றி அருமையாக இருந்தது.... நான் ஏற்கனவே திருமண வைபவத்திற்கு ஆரத்தி தட்டு ஆடரின் பேரில் ரெடி பண்ணி கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் சகோ.
All plates are very nice and innovative. I love to see this video. thank you for sharing mam.
Super decorations. Please send link for purchasing both female and male dolls
எல்லாமே சூப்பர் வேற. லெவல் போங்க. அருமை
Very nice mam.. Enga naadhanar ponnuku 2 months la function varuthu. Plate decoration nane panidalamnu unga video pathu decide panita.. Shop la keta each plate 1000,2000 solranga.. Namalea senjukalam. Unga video romba useful ..
Best ever useful video which I have seen in UA-cam... but for me it recommended after 1 year... anyway you done a great job sister👏👏👏
Super madam, வெற்றிலை plate And parby Dallas , laughing kuda, sweet plate all plate super, vazthukal
Wow I like all plats...
Thank you for sharing a wonderful ideas..
Wow super ma
Romba romba super mam pls vara lakshmi vratham pooja decoration epdi ani oru video panung pls
So nice plate arrangements I like the barbie doll v ry much
Romba romba beautiful saga irukku.Ella ideas um romba super.
யூஸ் புல்லான டிப்ஸ் குடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றி சிஸ்டர்
Very nice sema super👌👌👌
Super sister
எல்லா தட்டுகளுமே அருமை.வாழ்த்துக்கள் .
நன்றி
Romba thanks mam . Yethavathu business pananum nu think panidu irunthen . U gave me a wonderful idea . Thanks a lot mam
Kuraintha selavil niraintha manam Thirupthi.
Buddha plate,cholate,coconut plate,sweet plates,All superp, plate,pineapple,banana, excellent ideas💝❤️👍
Very very Super.like1 இல்ல உங்களுக்கு 1000 |ikes
Beautiful and Excellent decorations. Please put a separate video for Barbie doll decorations
Beautifully done! 👍👍 Very artistic 💖
Good ideas mam. More helpful to me for my daughters puberty function. Thanks.
Great effort. I admire the time and effort you have spent to make the day extra special
Dear sister am one of the your subscriber. One day I saw your idly batter preparation video. I try that it come out very well. Then I saw each and every your videos. Am waiting for each Tuesday. U r ideas are very useful for working women's.
Barbie ரொம்ப அழகா இருக்கு ❤️
Enga veetlayum neraya functions maathi maathi vandhute irkum sumitha mam.. As am n joint family actually I was expecting this sort of useful video from ur side,, thank God u just uploaded
All plates r superb mam. Excellent ideas and also very useful to all mothers. Thanks a lot
Nice sister intha mathiri enka veedu function ku redipanniruken
Maam thank you very much. In April my nephew's puberty function. I was thinking I have to present the gifts in different way. Your video gave me the perfect idea for the same. Very helpful video maam thx a lot once again.❤️
அருமையான பதிவு அருமை
நல்ல தகவல் நன்றி மிகவும்
அழகாக உள்ளது
Laughing Buddha plate is looking gorgeous, Mam!! I love it.
சூப்பரா இருக்குங்க மேம். ரொம்ப அருமையா பன்னியிருகீங்க.
Wow
What a magic !
Aunty ippa than unga videos pathitu irunden u have posted again a video
Pls reply
Reply aunty
பிள்ளையார் தட்டு, Barbie doll very nice very cute mam👍
Too good...it's useful one...
Enaku chocolate plate dha puduchirnduchii yellame nalla idea congratulations🎉
Yes sis really i admire i got a idea to start this as business thanks a lot❤🙏🌹
En chella kutty thangamae....very useful... though i know these works....unga style yae style thaan....super
Sis ithuku selavu evlo aagum
ஹாய் சிஸ்டர் உங்க வீடியோஸ் எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும் எனக்கு இந்த வீடியோல புடிச்ச பிளைட் சாக்லேட் பிளைட் வெற்றிலைபாக்கு பிளைட் எல்லா பிளைட்சும் அமேசிங்கா இருந்துச்சு உங்க ஐடியா வேற லெவல் சிஸ்டர் நானும் எங்க வீட்ல ட்ரை பண்ணி பாக்குறேன் சிஸ்டர்
You are extranarey talent sis have a great future
அருமை வெற்றிலைப் பாக்கு தட்டு, தங்க பிஸ்கட் சாக்லேட் தட்டு
Akka how to put nail polish video pls
அம்மா உங்க ஐடியா சூப்பர்... ஈஸியா சொல்லி ருக்கிங்க... நன்றி... ட்ரிக்ஸ் சில கத்துக்கிட்டேன்....
Very artistic !!! Worth watching...
Thank u so much sister ennoda daughter function ku idhu madhiri naane seiya poren
Excellent plate decoration ideas 👍
Romba Romba nalla irukku mam super very nice beautiful fentastic thanks for sharing god bless you 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
Sister. When your face reveal. I want reply from you.
Very nice mam anga vitila next week vallikapu iku intha madri organised panrom very useful tips
Sema. Sema Sema
குபேர தட்டும், வெற்றிலை பாக்குதட்டு👍👍👍 எனக்கு வயது 70 நீங்கள் சொல்வதையும், செய்வதையும் பார்த்தவுடன எனக்கும் அது போல செய்ய ஆவல் ஏற்படுகிறது . பதிவுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏
First comment,2nd like.....
Very good Nice inspiring
அம்மா அனைத்து சீர்வரிசைகளும் சூப்பர் சூப்பர்
Sister indha business Panna basic ideas sollunga
Super super super... First time I am seeing this kind of decorative plates. Very nice.
super sister 😍
நான் கல்யாண வீட்டுக்கு பாப்கார்ன் போட போவேன் அப்போது இதுமாதிரி நிறையா பாத்து இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி
Hi
Hi akka
Very nice. Wow. Patient ha u r doing all this. Very good. Super. And no words. Goood idea.. ok. Thanku very much. Coconut de oration fine.
Iam first
ரொம்பவே அழகான டெகரேஷன்
1 st like
Super mam neega eppavum different than. Extra ordinary decoration. Enna function sooillerukalam
சூப்பர் nxt week funtion ku try பண்றோம் அக்கா
It is very different ,useful for girl child mother and very beautiful also
Enakku romba bidichi irunthathu mam.really I like u
Very well done. I am looking for ideas for my daughters valai kapu … I will send you a pic .
Enakku barbie romba pidichi irunthathu mam Thank you
Sooooooper. Barby dal very nice. 9yards dress கிடைக்குமா
Chance illa madam sema idea👌👌👌👌👌
Hy sis I am impressed naa romba naala v2 irunthu pandra mari oru business yosichite irunthen ippo unha video pathathum enaku oru confidence kedachathu ippo naa itha oru business ah etuthu pannalam nu iruken thank you so much sis ..❤️🥰🦋
Really nice mam ungha voice rombha nalla eruku mam andha bharbhi Dall super mam endha video yenku rombho usefulla erundhuchi mam rombha nandri mam😍😊
அனைத்தும் அருமை அக்கா என் மகன் நிச்சயதார்த்தத்திற்கு உங்களுடைய அலங்காரங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
Best wishes
Chocolate should be packed on that day or a day or two days back we can make and place in fridge any suggestions
வணக்கம் எல்லாம் தட்டு சூப்பர் அருமை 👍
ரசனை இருந்தால் மட்டுமே நளினம் வரும் அருமை அருமை
Nanum seikiren inthamathri ungalododavedio la parteh super.
Thankyou I want to do fir my son's betrothal function but yepdi how can I do whrre fo i but during this lock down 🤔
சூப்பர் பார்பி டால் எல்லாமே அருமை இருந்தது
Best usefull Video.I searched this type of Video with beautiful decoration.. Finally Got..
Thankyou 😊
Super ur presentation then i.m also doing like this type of material mam next month function I need that barbe girl toy only u have that mam
hima
where you bought these plates
any known shop to you in coimbatore
காண கண்கள் கோடி வேண்டும்!
வெற்றிலைத் தட்டு மிக அழகு!
வெற்றிலையை சுருட்டி வைத்த அழகு மிக அழகு.
இனி விசேஷத்திற்கு இந்த மாடல் பண்ணலாம் என்று நினைக்கின்றேன்.
அற்புதமான வர்ணனை.
பார்த்தேன்
ரசித்தேன்
மலர்ந்தேன்
மகிழ்ந்தேன்.
👍🌟👍👌💯🤔❤️🌹
I like gold coin plate🍬🍬🍬