சர்க்கரையால் வரும் சிறுநீரக பாதிப்பு ! Diabetic Kidney Disease

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் உறுப்புகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சிறுநீரககங்கள் மீது. இன்று சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெறுபவர்களில் அதிக சதவீத மக்கள் நீரிழிவு நோய் கொண்டிருப்பவர்கள் தான்.நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு பெறுவதை டயபடிக் நெப்ரோபதி என்று அழைக்கிறோம்.
    நீரிழிவு நோய் தாக்குபவர்களுக்கு உண்டாகும் ஆபத்துகளில் சிறுநீரக செயலிழப்பும் ஒன்று. நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க தவறும் போது உண்டாகிறதா? எதனால் இது ஏற்படுகிறது? இதற்கான அறிகுறிகள் என்னென்ன? போன்றவற்றை தெரிந்துகொள்வோம்.
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Google Map: bit.ly/2Qm4LIj
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail:rudratshadiabetescenter@gmail.com
    Website : rudratshadiabet...
    Follow us on Social Media @
    UA-cam: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    +91 9943707006 +91 9943707009
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
    Video Courtesy: www.pexel.com
    Sounds: www.bensound.com

КОМЕНТАРІ • 37

  • @ERD555-w1k
    @ERD555-w1k 8 місяців тому +1

    அனைத்து விசயங்களை யும் யு டுப் சேனா ளில் முதல் பதிவு செய் கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி

  • @vr6431
    @vr6431 7 місяців тому

    உண்மையில் இந்த வீடியோ நல்ல பயனுள்ள தகவல்கள்.அடுத்த வீடியோவும் மிக பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும்.எதிர்நோக்கிக்கொண்டு இருக்கின்றேன்.நல்ல பல மருத்துவ தகவல் தொடர்ந்து வாழங்கி வரும் டாக்டர் ஐயா வுக்கு மிக்க நன்றி.

  • @ERD555-w1k
    @ERD555-w1k 8 місяців тому

    நீங்கள் போடும் வீ டி யோவ் அனைத்தும் பயன் உள்ள பதிவு டாக்டர் சார்

  • @GirijaSrinivasan-q7d
    @GirijaSrinivasan-q7d 7 місяців тому

    Useful information sir, thanks lot

  • @graceshanthakumari1299
    @graceshanthakumari1299 8 місяців тому +1

    very useful doctor
    thank u sir

  • @wapcel1652
    @wapcel1652 Місяць тому

    Thanks dr.very good msge

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 8 місяців тому +1

    Useful information. Thank you doctor 😊

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 місяців тому +2

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @kumarkannan2119
    @kumarkannan2119 8 місяців тому +1

    Arumai Doctor

  • @ananduae9365
    @ananduae9365 8 місяців тому +1

    மிக்க நன்றி

  • @vr6431
    @vr6431 7 місяців тому +1

    சிறுநீரக பாதிப்பு நுரை வெளியேறும் பட்சத்தில் ஏற்படும் வேறு அறிகுறிகள் என்ன? உணவு விஷயத்தில் கடைபிடிக்க வேண்டியவைகள் மற்றும் இதற்கு ஏற்ற மருத்துவம் பற்றிய வீடியோ கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் ஐயா!

  • @IvaJalin
    @IvaJalin 8 місяців тому

    Very best and very useful video. Thank you very much.

  • @sakthivel-uz2te
    @sakthivel-uz2te 8 місяців тому

    வாழ்த்துக்கள்🎉

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 8 місяців тому +1

    Thankyoudoctor🙏

  • @hemalathasubramaniam2717
    @hemalathasubramaniam2717 8 місяців тому

    நன்றிங்க டாக்டர்

  • @kalairam6751
    @kalairam6751 8 місяців тому

    Nandri aiya🙏🙏🙏

  • @mythilir5191
    @mythilir5191 8 місяців тому

    Good information Thank you sir 🌹🌹

  • @SamA-jw1pb
    @SamA-jw1pb 8 місяців тому

    Excellent information 🙏

  • @padmasinidwibedi5635
    @padmasinidwibedi5635 8 місяців тому

    Thank you doctor,

  • @ahobilanarasimhan7795
    @ahobilanarasimhan7795 8 місяців тому

    Thank you Doctor

  • @vasuram8925
    @vasuram8925 8 місяців тому

    Thank you

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 8 місяців тому

    Thanks

  • @SamA-jw1pb
    @SamA-jw1pb 8 місяців тому

    Dear Doctor, can you please address fatty liver and its impact on our health in general and on blood sugar in particular? 🙏

  • @sekar15
    @sekar15 8 місяців тому

    Thanks Dr

  • @dailyonehadhees...2315
    @dailyonehadhees...2315 7 місяців тому

    Naa cuddalore doctor age32 thaan sugar iruku treatment ku coimbatore vara mudiyathu ippo naa ungakitna treatment pannanum enna panrathu sollunga doctor

  • @cartoonkidstamil4820
    @cartoonkidstamil4820 8 місяців тому

    Hello doctor
    Please tell how to increase weight for sugar patients

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 8 місяців тому

    Arumy yana padhivu

  • @v.thulasibai293
    @v.thulasibai293 8 місяців тому

    Please tell about D protein Sir

  • @anbuselvi9713
    @anbuselvi9713 8 місяців тому

    Full body checkup pannum bothu Urine reverse aguthunu sonnaga atha Pathi solluga

  • @shanmugamncs3487
    @shanmugamncs3487 8 місяців тому

    Microalbumin normal range sir.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 8 місяців тому

    🙏🙏

  • @sakilavijayakumar3122
    @sakilavijayakumar3122 7 місяців тому

    🎉

  • @revathiganesan4427
    @revathiganesan4427 8 місяців тому

    Hello doctor,
    My age is 22. I was suffering from fever for 2 days and got unconscious hence got admitted in ICU from then im taking both basal and bolus insulin 4 times a day.
    I wanted to opt for a health insurance and enquired with star and ICICI insurance but they say that im not eligible because of taking insulin. Is there insurance scheme that you can suggest doctor.

  • @puvaneswari4967
    @puvaneswari4967 8 місяців тому

    Excellant explanation. Thank you so much doctor