KIDNEY PROBLEM |WHAT FRUITS VEGGIES GRAINS TO EAT & AVOID |சிறுநீரக பாதிப்பு தவிர்க்க வேண்டிய 5

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2023
  • THERE ARE 5 IMPORTANT ELEMENTS WHICH MUST BE RESTRICTED IN PEOPLE WITH KIDNEY PROBLEMS.
    1.SODIUM
    2.POTASSIUM
    3. PHOSPHOROUS
    4.PROTEIN
    5.WATER
    HOW TO MANAGE THESE -WHICH FRUITS,GRAINS & VEGETABLES TO EAT IN KIDNEY PROBLEMS ARE EXPLAINED IN AN EASY WAY. KINDLY WATCH THE WHOLE VIDEO
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    ‪@drarunkarthik‬
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarediabetes.in/
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR UA-cam CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

КОМЕНТАРІ • 478

  • @drarunkarthik

    DIACARE DIABETES SPECALITIES CENTRE

  • @bavanisuthan1226

    எனக்கு வயது 37😢😢😢😢😢😢😢 நான் என்ன பண்ண😢😢😢😢😢😢😢😢 வாழ்க்கையை வெறுத்து விட்டது😢 33 வயசுல இருந்து கிட்னி ப்ராப்ளம்😢😢😢😢😢😢

  • @nallavan2180
    @nallavan2180 Рік тому +34

    RO waterல் Ph booster and taste க்காக Sodium carbonate சேர்க்கப் படுகிறது. பாதுகாக்கப் பட்ட குடிநீர் சாப்பிடலாமா? தயவு செய்து இதை ஒரு தனி வீடியோ வாகப்போட்டால் எல்லாருக்கும் உதவியாக இருக்கும். மிக்க நன்றி

  • @sermaraj4835
    @sermaraj4835 9 годин тому

    எனக்கு வயசு 23ஆனா எனக்கு19வயசுல இருந்து கிட்னி பிரச்சினை இருக்கு வாழவே விருப்பம் இல்லை ஆனாஎன்னோட குழந்தைகாதான் இருக்கேன்😢😢😢

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 День тому

    கடவுள் மணித ரூபம் அது மருத்துவர்கள் வடிவில். தங்களைப் போல் உள்ள மருத்துவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்யத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @lakshmananChinna-cc5mr

    வணக்கம் டாக்டர் எனக்கு வயது 39 ஒரு 1.5 மாதம் எனக்கு தூக்கம் இருந்தும் நான் தூங்காமல் இருந்தேன் கடத்த 20 நாளா இடுப்புக்கு மேல அரை முதுகுக்கு கீழ இடதுபுறம் வலது புறம் முன்னாடி அடிவயிறு பக்கம் வலி இருந்துகிட்டே இருந்தது நான் வேற எதுவும் காரணமாக இருக்கும் என்று நினைத்துவிட்டேன் இப்போ லேசா கால்ல வீக்கமா ஆரம்பிக்குது இது எந்த மாதிரியான கிட்னி ஃபெயிலியர் சார் இது சரி பண்ணிடலாமா சார் இன்னைக்கு தான் ஜி ஹெச் போயிருக்கேன் லேட்டஸ்ட் எடுக்க கொடுத்து இருக்கேன் சார் வேற எந்த கெட்ட பழக்கமும் இல்லை சார்

  • @rajammp8295

    எங்கள மாதிரி வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது டாக்டர் check up போனா கூட இவ்வளவு தெளிவா சொல்வதில்லை மாக்க நன்றி டாக்டர் Sir

  • @lakshmananlakshmanan.a7117
    @lakshmananlakshmanan.a7117 Рік тому +3

    Bp குறைவானவர்கள் உப்பு குறைத்தால் பிரச்சினைகள் எதுவும் இருக்குமா என்று விளக்குங்கள்

  • @RaviRavi-yj2bq

    அருமை அருமை மிகவும் அருமை சிறப்பு. இப்படிப்பட்ட மக்கள் நலன் மருத்துவர் லட்சத்தில் ஒருவர் தான் இருப்பார்கள். கிளி ப பிள்ளைக்கு சொல்லிக் கொடுத்த மாதிரி இருந்தது. வாழ்த்துக்கள் பல மென் மேலும் புகழுடன் வாழ்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

  • @MurugesanKrishnan-zy3mw

    சுடுதண்ணி குடித்து 6வருடம் ஆகிறது பச்சதண்ணி ஆகவில்லை சுடுதண்ணியால் குடிப்பதால் பிரச்சினை வருமா.

  • @gayathrib2067

    Sir வணக்கம் என் மனைவியின் creatinine 1.3mg urea 75mg இதில் இரத்தத்தின் (hemoglobin) அளவு 6.5 இது கிட்னியில் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் sir.

  • @jayashankar7781
    @jayashankar7781 Рік тому +5

    அருமையான,அறிவு நிறைந்த,ஆக்கபூர்வமான,அன்பான அறிவுரை .நன்றி. வணக்கம்.

  • @elango1227
    @elango1227 Рік тому +25

    🙏🙏🙏🙏 நன்றி sir.. இதற்கு மேல யாரும் இவலவு விவரமா சொல்ல முடியாது...super Dr

  • @user-uv4lg4fb2g

    நிறய ஆங்கில மருத்துவர்கள் வேலை பலு காரணமாகவோ, வேறு காரணங்களாலோ food diet பற்றி தெளிவாக சொல்ல மாட்டார்கள், ஆனால் உங்களுது பதிவுகள் ஒரு சிறந்த நூலகத்தில் படிக்கதக்கவை போன்று உள்ளது.

  • @Mekala370
    @Mekala370 Рік тому +5

    Romba alaga solreenga sir.Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jul3202

    மிகவும் அழகான விளக்கம் நன்றிகள் பல

  • @s.murugesanmurugan4319

    Arumaiyana thagaval. Nandri Doctor.

  • @ramadevir9018
    @ramadevir9018 Рік тому +7

    நல்ல பதிவு 🙏🙏🙏 நன்றி சார்

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Рік тому +3

    Wow, wonderful. You are having good hearted man of beacon from the best hereditary. Hats of your good parents.

  • @moorthylal4091

    வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் ஐயா. சிறப்பான விளக்கம் தந்தமைக்கு. நன்றி நன்றி.