Diabetes Reversal | சர்க்கரை மருந்தை நிறுத்த முடியுமா? எப்படி , யாருக்கு சாத்தியம்?Dr Sivaprakash

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2024
  • சர்க்கரை மருந்தை நிறுத்த முடியுமா? எப்படி , யாருக்கு சாத்தியம்?
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =======================
    Most Viewed Videos:
    •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
    •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
    •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
    •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
    •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
    =======================
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    =======================
    Rudratsha Diabetes Center (R D Center) Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Location Link
    Google Map: bit.ly/2Qm4LIj
    =======================
    Hospital Contact Details
    M:+91 9597260630
    M:+91 8681923939
    =======================
    What’s up: bit.ly/3adj34b
    =======================
    Our Centers: Sathyamangalam | Pollachi
    =======================
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabetescenter.com
    =======================
    Review Us on Google
    g.page/r/CaYRknzFryOiEAg/review
    =======================
    Follow us on Social Media @
    UA-cam: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    =======================
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =======================
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare

КОМЕНТАРІ • 52

  • @karthivimal5662
    @karthivimal5662 4 місяці тому +5

    சார் நான் இலங்கையில் இருக்கிறேன் எனக்கு எடைகுறைந்து சக்கரை ஏற்பட்டது அட்மிட் செய்யும் போது 247 இருந்தது....டிஸ்சார்ச் செய்யும் போது 199 இருந்தது...வீட்டிற்கு வந்த பிறகு மாத்திரைகளை நிறுத்திவிட்டு உணவுக்கட்டுப்பாட்டுடன் யோகா பயிற்சியும் செய்து வந்தேன்...ஒரு கிழமைக்கு பின்னர் சக்கரையை சோதித்தபோது 133 இருந்தது பின்னர் 4நாட்களுக்கு பிறகு மீண்டும் சோதித்துப்பார்த்தேன் 105 ஆக குறைந்து விட்டது எனக்கு சக்கரை வந்து ஒரு மாதம் ஆகிறது...அறிகுறிகள் எல்லாம் இல்லாமல் போய்விட்டது ஆனால் ஒரு அளவிற்கு பாத எரிச்சல் மட்டும் அவ்வப்போது வருகிறது....இதே கட்டுப்பாட்டை தொடர்ந்தும் கடைப்பிடித்தால் சரியாகுமா..?

  • @user-eo7bf9nk4q
    @user-eo7bf9nk4q 4 місяці тому +3

    சார் வணக்கம் உங்க நிகழ்ச்சிகள் விளக்கங்கள் அருமை ஹாஸ்பிடல் போகாமல் உங்க ஆலோசனைகளை இலவசமாக அநேகம்பேர் பார்த்து பயணடைவார்கள் எனக்கு சர்க்கரை கெடயாது ஆனாலும் நீங்க சொல்றத எனக்கு தெரிஞ்சவுங்களுக்கு எடுத்து சொல்ல உதவுகிறது இவ்வளவு நாள் நான் எதிர்பார்க்கும் ஒரு ப்ரோக்ராம் வரல உங்க வீடியோல என்னென்னா சர்க்கரைகு மருந்து மாத்திரை சாப்பிட்டுக்கொண்டே மது அருந்தும் நோயாளிகளுக்கு என்ன புத்தி சொல்வது கொஞ்சம் கூட பயமில்லாமல் நைட் தண்ணி போட்டு காலைல வழக்கம்போல சுகர் மாத்திரை எடுத்துக்கொள்ளும் ஆண்களுக்கு உங்க அட்வைஸ் என்ன அதுக்கப்புறம் உடம்பில் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை பற்றி தெளிவாக ஒரு வீடியோ போடுங்க சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்க வீடியோ தொடர்ந்து பார்க்கும் அநேகம் பேர் இந்த தவறை செய்துகொண்டே ப்ரோக்ராம் பார்த்தும் பயமில்லாமல் இருக்கலாம் குடித்துக்கொண்டே மாத்திரை போடும் நபர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வர நீங்க பதில் சொல்லுங்க நன்றி

  • @senuvaasan6483
    @senuvaasan6483 4 місяці тому +8

    சக்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கமாட்டாங்க, கண்டுபிடிச்சாலும் வெளிவராம பாத்துக்குவாங்க, sugar specialist க்கு படிப்பாங்க. கடைசிவரை மாத்திரை கொடுப்பாங்க. இவங்களுக்கு பெயர் sugar specialist 😂😄🤣😄🤣

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 4 місяці тому

    நன்றி.

  • @baranirajan7293
    @baranirajan7293 4 місяці тому

    மிக மிக அருமையான தகவல் கொடுத்திருக்கீங்க சார். Thanks 🙏.

  • @user-sb8rt6lc3w
    @user-sb8rt6lc3w 4 місяці тому

    Thank you so much Dr
    God bless you

  • @sakthivel-uz2te
    @sakthivel-uz2te 4 місяці тому +1

    நல்ல தகவலுக்கு நன்றி சார்

  • @ushaganesan1953
    @ushaganesan1953 4 місяці тому

    Thanku

  • @puvaneswari4967
    @puvaneswari4967 4 місяці тому

    Thank you so much doctor

  • @Srisri-wq4qw
    @Srisri-wq4qw 4 місяці тому

    எப்போதும் எளிமை,அருமை. நன்றிகள் டாக்டர்.

  • @chinnaswamyswamy6056
    @chinnaswamyswamy6056 4 місяці тому +1

    Thank you sir for your good information. from Bangalore

  • @DeebaB-oo3yg
    @DeebaB-oo3yg 4 місяці тому

    Thank you,sir

  • @seenivasanp2079
    @seenivasanp2079 Місяць тому

    மிக மிக அருமையான விளக்கம்நன்றி

  • @aruncivileng1212
    @aruncivileng1212 4 місяці тому

    Thank you so much sir it is eye opening video❤🎉

  • @veerasamyd5809
    @veerasamyd5809 4 місяці тому

    Thank you sir.

  • @rameshchandru2816
    @rameshchandru2816 4 місяці тому

    Thank you doctor for your valuable awareness video.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 4 місяці тому

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @amsfaguru
    @amsfaguru 3 місяці тому

    நன்றி சார் மிகத்தேவையான நல்ல விளக்கம்.

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Місяць тому

    Very useful information ❤❤❤❤

  • @arunchairma8323
    @arunchairma8323 4 місяці тому

    👌

  • @Samlove797
    @Samlove797 4 місяці тому +3

    Doctor 3மதத்திற்கு முன் எனக்கு hba1c 12.5 இருந்தது இப்பொழுது 5.7 இருக்கிறது மாத்திரை எடுத்த பிறகு இப்பொழுது நான் என்ன செய்வது

  • @kathiresanmahalakshmi7859
    @kathiresanmahalakshmi7859 4 місяці тому +1

    🎉🎉🎉

  • @bosconagarajan9404
    @bosconagarajan9404 4 місяці тому +4

    100% உண்மை .
    நான் 30 ஆண்டு சர்க்கரை நோயாளி வயது 53
    கடந்த 11 ஆண்டுகள் இன்சுலின் காலை 25 இரவு 20 பாயின்ட் மற்றும் மருந்துகள் எடுத்துவந்த நான் கடந்த 2020 ல் என் உணவு பழக்கங்கள் வாழ்வியல் முறையினை மாற்றி இன்று கடந்த 3 1/2 ஆண்டுகளாக இன்சுலின் எடுத்துக்கொள்ளாமல் மாத்திரைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு நலமுடன் இருக்கின்றேன் . மருத்துவர் அய்யா கூறுவது முற்றிலும் உண்மை.

    • @rusha7320
      @rusha7320 4 місяці тому

      Sir எந்த வயசுல sugar வந்தது

    • @dineshs5709
      @dineshs5709 4 місяці тому

      23

    • @bosconagarajan9404
      @bosconagarajan9404 4 місяці тому

      @@rusha7320 என்னுடைய 23வது வயதில்

    • @maheswarirajaram907
      @maheswarirajaram907 4 місяці тому

      சூப்பர் சார்

  • @rajeswaric8729
    @rajeswaric8729 4 місяці тому

    My age 33, One week munnadi office la check pannanga fasting plasma glocose 215.79 post prandial plasma 381, HgA1c 10.2 percentage whether it is type1 or type 2? Ipothiku doctor 15days tablet eduthuka solirunga aprm diet la control pannidulamnu tablet venam nu solirukanga sir ithu possible ah sir pls reply me sir

  • @nishanisha3510
    @nishanisha3510 4 місяці тому

    Milk kudikalama sir suger pationt

  • @user-uo7kd6js8l
    @user-uo7kd6js8l 4 місяці тому

    பயன் உள்ள பதிவு டாக்டர் சார்

  • @user-si3pg9cz4c
    @user-si3pg9cz4c 2 місяці тому

    Ok

  • @svenkatramanan2875
    @svenkatramanan2875 4 місяці тому +1

    Dr. Sir. As per report
    My empty stomach
    Sugar test hba1c
    Last 3 months 5.6
    Is it normal sir
    Last week kindly tell
    Sir horlicks diabi can I take

  • @user-uo7kd6js8l
    @user-uo7kd6js8l 4 місяці тому

    எனி திராட்சை பழங்கள் சக்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிட லாமா டாக்டர் சார்

  • @sadiyanchinnsamy1495
    @sadiyanchinnsamy1495 4 місяці тому

    Food. Canrol

  • @jebamaharajan5980
    @jebamaharajan5980 4 місяці тому

    No sound

  • @ashwanthgamingchannel18
    @ashwanthgamingchannel18 4 місяці тому +2

    சுகர் வந்து ஒருமாதம் ஆன குழந்தைகளுக்கு சரி செய்யா முடியுமா வயது 10

  • @user-lz6ix7nt3v
    @user-lz6ix7nt3v 4 місяці тому

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் செவ்வாழை பழம் சாப்பிடலாமா

  • @jagatheeshsaranya9722
    @jagatheeshsaranya9722 4 місяці тому +2

    சார் மொபைல் நம்பர் சொல்லுங்க சார்

  • @jeevasasi8789
    @jeevasasi8789 4 місяці тому

    Ivar phone pannuna eduka mattar

    • @SM-mp9gp
      @SM-mp9gp 4 місяці тому +1

      Whatsapp la kupdunga

  • @jagatheeshsaranya9722
    @jagatheeshsaranya9722 4 місяці тому +1

    சார் சக்கரை வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இதற்கு வலி உண்டா

    • @SM-mp9gp
      @SM-mp9gp 4 місяці тому +1

      சர்க்கரை அளவு என்ன

    • @jagatheeshsaranya9722
      @jagatheeshsaranya9722 4 місяці тому

      @@SM-mp9gp சாப்பாட்டுக்கு முன்பு 106.8

    • @RajKumar-dm3mf
      @RajKumar-dm3mf 4 місяці тому

      வழி உண்டு ... சில நேரங்களில் வலியும் இருக்கும்

  • @user-uo7kd6js8l
    @user-uo7kd6js8l 4 місяці тому

    எனி திராட்சை பழங்கள் சக்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிட லாமா டாக்டர் சார்