சர்க்கரை நோயும்! கால் எரிச்சலும் ! Diabetes : Peripheral Neuropathy
Вставка
- Опубліковано 18 жов 2024
- இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Some of Our Video Playlist
Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
Google Map: bit.ly/2Qm4LIj
M:+91 9597260630
M:+91 8681923939
What’s up: bit.ly/3adj34b
Our Centers: Sathyamangalam | Pollachi
E-Mail:rudratshadiabetescenter@gmail.com
Website: rudratshadiabet...
Follow us on Social Media @
UA-cam: bit.ly/36lYGkb
Facebook: bit.ly/3iZyC36
Twitter: bit.ly/3t6mbHr
Instagram: bit.ly/2KYf9Dw
UA-cam Channel Managed & Marketed By
Smaark Media: wa.link/2y26nt
+91 9943707006 +91 9943707009
#peripheral_Neuropathy #neruopathy #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
Video Courtesy: pexel.com
Sounds: bensound
அருமை அருமைஅருமையான விளக்கம்
நன்றி.
Very useful informations sir I am forwarding this my family WhatsApp groups
Thanks for the video, also please share the exercise video.
Thanks aDr .very useful information sir..
....
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்... நான் தங்கள் சிகிச்சை 6 மாதமாக எடுக்கின்றேன். மிகவும் பயனுள்ள மருத்துவம்.
🙏
Very very good and very useful information. Thank you very much.
மிக அருமையான பதிவு. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு பதிவு.
தேவையான விளக்கம் நன்றி சார்🎉
Thank you Dr...for such a detailed info.👍👍🙏🙏
Thanks doctor.
🙏🙏🙏🙏 nice message
Nalla vizhipunarvu excellent tamil ucharippu
Hii doctor.. Gd afternoon.. Nice message we got from u..
நல்ல அழகான தெளிவான பதிவு... தாங்களுடைய வீடியோ பதிவு மூலம் சர்க்கரை பற்றிய நிறைய விஷயங்களை அறிந்து கொண்டேன்...
🙏நன்றிங்க டாக்டர் அய்யா 🙏
Thank you Dr❤
மிகவும் பயனுள்ள தகவல்கள் டாக்டர். எனக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளது (மூன்று மாத சராசரி HB1AC- 7 அளவில் உள்ளது). ஆனால் அவ்வப்போது இடது பாதத்தில் அரிப்பு மற்றும் குறைவான எரிச்சல் ஏற்படுகிறது. தங்கள் மேலான ஆலோசனை தாருங்கள். நன்றி 🙏
வாழ்க வளமுடன் ஐயா நன்றி ஐயா❤
Skin disorders please explain sir.
What about treatment for feet numbness due to diabetes?
Good morning doctor.I walk one hour in early morning. Fasting is normal. PP is always high.I am taking insulin 15 units in morning an d 2 units in night with Metformin+Gemer-2. Afternoon Vildaglitin-50.I don't eat sweets at all. Please advice to control PP.
G.Chandra from Trichy.
Please give medicine for peripheral neuropathy
Please put separate video for Fatty liver, BP and cholesterol. Fatty liver grade 3 is reversible when LFT results are normal. So idha pathi videos podunga. All these metabolic syndromes can be cured. Please put videos
My sugar level is in control.even then i am having burning sensation in leg palms and hand palms.There can be any other reason for this
Take marutham pattai tea
Very useful video. For me sugar is in control but burning sensation came suddenly. Doctor gave VOLTANERV 50. He said that it is because of sugar coming from high to low quickly..Iam better now. Heard that it will get better if sugar control is maintained. But sugar must always be in control.
Yes exactly, watch for fluctuations in blood sugar levels.
Metformin tablet சாப்பிட்டா, Vitamin B-12 குறைபாடு உண்டாகும். Stomach Vitamin B-12 ஐ உடலுக்குள் உரிஞ்சாது.
So அதிக Dose உள்ள Methyl cobalamine ( Vitamin B-12) daily எடுத்துக்கொள்ளுங்கள்.
Vitamin B1, B6, B12 ம் ( Neurobion ) tablet metformin உடன் எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு சுகம் உண்டாகும்

இரவில் அதிக தாகம் சிகிச்சை சொல்லுங்கள் டாக்டர் .
நான் ஏனைய மருத்துவர்களைக் குறை சொல்ல விரும்பவில்லை.
அதேவேளை
தங்களைப் போல, அதாவது..சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக அவசியமான அறிவுரைகள், ஆலோசனைகளை வழங்குவார் வேறு எவருமே இல்லை, என்பது...ஏனையோரின் காணொலிகளையும் பார்க்கின்ற எனது முடிவாகும் டாக்டர்.
வாழ்க நீங்கள் வளமுடன்!
Dr thangal adress vendum
Hii sir, இப்போ சுகர்னு ஒன்னு இருந்தாலே காலில் ஒரு புன் ஏற்பட்டால் சரியாகமா இருக்குமா கால் எடுகுனுமா இல்ல சுகர் control ஆக இருந்தால் அந்த மாதிரி கால் எடுக்காம அந்த புன் சரியாகுமா
டாக்டர் மெட்பார்வின் மாத்திரை போட்டால் மட்டும் சுகர் லெவல் குறையுது ஆனா பாத எரிச்சல் அதிகமா வருது இந்த மாத்திரையை நிறுத்திட்டா சுகர் கூடினாலும் பாத எரிச்சல் இல்லை. நான் என்ன செய்ய
Metformin tablet சாப்பிட்டா, Vitamin B-12 குறைபாடு உண்டாகும். Stomach Vitamin B-12 ஐ உடலுக்குள் உரிஞ்சாது.
So அதிக Dose உள்ள Methyl cobalamine ( Vitamin B-12) daily எடுத்துக்கொள்ளுங்கள்.
Vitamin B1, B6, B12 ம் ( Neurobion ) tablet metformin உடன் எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு சுகம் உண்டாகும்
Metformin tablet சாப்பிட்டா, Vitamin B-12 குறைபாடு உண்டாகும். Stomach Vitamin B-12 ஐ உடலுக்குள் உரிஞ்சாது.
So அதிக Dose உள்ள Methyl cobalamine ( Vitamin B-12) daily எடுத்துக்கொள்ளுங்கள்.
Vitamin B1, B6, B12 ம் ( Neurobion ) tablet metformin உடன் எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு சுகம் உண்டாகும்
Foot pain
👌🙏🙏❤🎉🎉😊
Padabali irukkirathu
Excellent sir.