உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன் அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - (என்) புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - 2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே - 2 1. தீங்கு நாட்களில் என்னை மறைத்து கொள்கிறீர் உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர் - 2 கேடகம் நீரே என் மகிமையும் நீரே என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே - 2 - மறைவிடமே 2. உம்மை நோக்கி கூப்பிடும்போது எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர் - நான் - 2 ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர் என்னைத் தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர் - 2 - மறைவிடமே 3. நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர் உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர் - 2 இரட்சிப்பு நீரே, என் இரட்சகர் நீரே நான் சுகமாய் வாழ, காரணர் நீரே - 2 - மறைவிடமே
Thank you so much for your kind words! I'm glad you enjoyed the song recommendation. Your blessings are appreciated! May you be filled with joy and harmony through the power of music! Would you like more song recommendations or information about a specific music genre?Psalm 23:3! "He restores my soul; He leads me in the paths of righteousness for His name’s sake." (Psalm 23:3, NKJV) This beautiful verse from the Bible reminds us of God's guidance, restoration, and goodness in our lives. The entire Psalm 23 is a powerful expression of trust and faith in the Lord. Would you like to: 1. Read the entire Psalm 23? 2. Explore other Bible verses? 3. Discuss the meaning of this verse? Let me know!
My father Jesus he King 🙏 🔥 🤴 Amen 🙏 🔥 Amen 🙏 🔥 Amen 🙏 🔥 Amen 🙏 🔥 Amen 🙏 🔥
ரொம்ப நன்றி ஐயா 💞💞💞
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்
வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன்
அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு
புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - (என்)
புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - 2
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே - 2
1. தீங்கு நாட்களில் என்னை மறைத்து கொள்கிறீர்
உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர் - 2
கேடகம் நீரே என் மகிமையும் நீரே
என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே - 2 - மறைவிடமே
2. உம்மை நோக்கி கூப்பிடும்போது
எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர் - நான் - 2
ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர்
என்னைத் தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர் - 2 - மறைவிடமே
3. நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர்
உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர் - 2
இரட்சிப்பு நீரே, என் இரட்சகர் நீரே
நான் சுகமாய் வாழ, காரணர் நீரே - 2 - மறைவிடமே
Thank you Bro God bless you Bro
Thank you brother 🙏
Thank you so much for your kind words! I'm glad you enjoyed the song recommendation. Your blessings are appreciated!
May you be filled with joy and harmony through the power of music!
Would you like more song recommendations or information about a specific music genre?Psalm 23:3!
"He restores my soul; He leads me in the paths of righteousness for His name’s sake."
(Psalm 23:3, NKJV)
This beautiful verse from the Bible reminds us of God's guidance, restoration, and goodness in our lives. The entire Psalm 23 is a powerful expression of trust and faith in the Lord.
Would you like to:
1. Read the entire Psalm 23?
2. Explore other Bible verses?
3. Discuss the meaning of this verse?
Let me know!