தீர்க்கதரிசி.V.எசேக்கியா பிரான்சிஸ் அவர்கள் எழுதிய பாடல் இதை சகோதரர்.ஒன்டே மோசஸ் அவர்கள் மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் இப்போது அவருடைய மகன் பாடுகிறார் ஆனாலும் ஒன்டே மோசஸ் அவர்களின் குரல் மிக மிக அருமையாக இருக்கிறது.எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
தகப்பன் தேவனை துதித்த நாட்களலில் வெளிபட்ட அதே அபிஷேகத்தை அடுத்த சந்ததிக்கும் கொடுத்த தேவனுக்கு ஸ்த்தோத்திரம்! I really feel God's presence while hearing this Song!
Ya appa rompa good .na rompa happy neega yena theadi vanthu irukika yena neega rompa rompa rompa rompa love panrika .na ungala vitu ponnalu neega yena vitta matiga yena na unga child.I love you Dad
டிஸ்கோ லைட்..ஸ்டேஜ்ல் நடனம் என்று மாறி விட்ட இந்த கால தேவனை தொழுது கொள்ளும் முறையில் இருந்து மிகவும் மாறி இருக்கிறீர்கள்.. மிகவும் அருமையாக ஆராதனை செய்கிறீர்கள்.....கோவை உலக சுவிஷேச ஊழிய சபைக்கு ஒருநாள் வாருங்கள்....
Praise the Lord Hallelujah தேவனுடைய பிரசன்னம் நிறையுதே அய்யா, Thank you very much GOD BLESS YOU and your family and your ministry,Thank you my GOD OUR LORD JESUS CHRIST.
Sthothiram brother I love listening to your songs n voice praise jesus it's your gift from lord🙏religious lyrics taken up by ur voice this song is so touching tnq lord lift up youngster pastors like this daddy jesus I praise u daddy amen 🙏🙏🙏🙏
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய்
அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும்
ஆ ... ஆ ... ஆ ... ஆ ...
1. மகிமைப் படுத்துவே னென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்று உயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம்
கறையில்லா தேவனின் வாக்கு
ஆ ... ஆ ... ஆ ... ஆ ...
2.யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத
மனமும் பரிசாகத் தேவன் அருள்வார்
ஆ ... ஆ ... ஆ ... ஆ ...
3.ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் பணிவோம்
அனாதி தேவன் அடைக்கலம் பாரினில்
அனாதையாவது இல்லை
ஆ ... ஆ ... ஆ ... ஆ ...
@sundar raj Thank You Bro ... 😊
Kalai
யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே..!
நன்றி ஆண்டவரே வாக்குத்தத்தம் நிறைவேறும்
தீர்க்கதரிசி.V.எசேக்கியா பிரான்சிஸ் அவர்கள் எழுதிய பாடல் இதை சகோதரர்.ஒன்டே மோசஸ் அவர்கள் மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் இப்போது அவருடைய மகன் பாடுகிறார் ஆனாலும் ஒன்டே மோசஸ் அவர்களின் குரல் மிக மிக அருமையாக இருக்கிறது.எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
Thank you God for your servants life
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…
1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ…
2. ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ…
3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ…
4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ
Amen thakapane agaya vinmeenai avar Janam perukum andavar vakku palikkum amen 🙏🤲🤲🙏🤲🙏🙏
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமது தீர்மானத்தின் படி எங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களை தந்தருளும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
AMen
மகிமைப்படுத்துவேன் என்றாரே மகிபனின் பாசம் பெரிதே
தகப்பன் தேவனை துதித்த நாட்களலில் வெளிபட்ட அதே அபிஷேகத்தை அடுத்த சந்ததிக்கும் கொடுத்த தேவனுக்கு ஸ்த்தோத்திரம்! I really feel God's presence while hearing this Song!
Amen
Yar அவர் அப்பா
@@God_loves_you_believe_in_Jesus Eva. One Day Moses Ayya
@@samkirubakaran5414 nanri aiiya 🙏🏼🙏🏼
@@samkirubakaran5414 nanri aiiya 🙏🏼🙏🏼
உங்கள் பாடல் ஆராதனை தெளிந்த நீர் ஓடை போல் உள்ளது...
fine
Thanks
@@gnanarajstephen6889 book vt deep zeest
Sss... I ❤like it
ஆமென் ஆமென் 🙏🙏
Amen amen ame🙌🙌🙌🙌🙌🙌👐👏👏👏👏👏n amen amen amen
This song gives faith and confidence .thank God, anointing and healing comes from Jesus love I feel
காலத்தால் அழியாத பாடல் God bless Anna more and more
Amen
One of my favourite song. Praise the lord. துதி கனம் அவர் ஒருவருக்கே...
இயேசுவின் அன்பை உனர்ந்து பாடும் பாடல் நன்றி தம்பி
Amen
U muslim ah?
ஆனந்த துதி ஒலி கேட்கும் .. இயேசுவே தேவனென்று .... ஆமென் அல்லேலூயா ..... இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் ..
Amen Amen Hallelujah praise the Lord 🙌🙌🙌
Enna voice bro ✨️✨️✨️ Arumaiyana kuralvalam kuduthurukanga jesus ungalukku... naan MP3la dwnd panni repeat modela keatutu iruken... Kanna mooditu keata... Paralogathula iruka feel varuthu... ✨️✨️✨️
Intha comments read panra sisters brothers... en husbandkaga prayer pannunga... naanga kudumbama ithey maari thevana aarathikkanum.... Avanga Manamthirunthi enkuda churchku varanum... yena avanga Hindu.. but naan avangala compel pannamaten... en appa jesus avangala maathuvarnu namburen 🥺🥺🥺
Ya appa rompa good .na rompa happy neega yena theadi vanthu irukika yena neega rompa rompa rompa rompa love panrika .na ungala vitu ponnalu neega yena vitta matiga yena na unga child.I love you Dad
AMEN AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN
Sam Moses thambi song enaku romba putikum thank you god bless u
Listening daily more than 10 times this song and i'll listen brother. In your voice I feel God's presence. Sing more old songs my kind request.
Nice song
டிஸ்கோ லைட்..ஸ்டேஜ்ல் நடனம் என்று மாறி விட்ட இந்த கால தேவனை தொழுது கொள்ளும் முறையில் இருந்து மிகவும் மாறி இருக்கிறீர்கள்.. மிகவும் அருமையாக ஆராதனை செய்கிறீர்கள்.....கோவை உலக சுவிஷேச ஊழிய சபைக்கு ஒருநாள் வாருங்கள்....
Very nice song.God bless you brother
All song sweet song my heart heart touching your Samsung Galaxy to God amen hallelujah amen Jesus amen
Amenamen 🙏 tqjeses 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum pls 🙏 tqjeses alleluya
அப்பா சாயல் 👌
Aagaya winmeenai yesuvin janam Perugum. This is true.
Amen 🙏 my almighty God
Amen Jesus I love you Jesus's thank you Jesus be with my family always Jesus with all the word
ஆமென் தேவனுக்கே மகிமையுண்டாவதாக
Amen
You are looking like my son
I hear 2 to 3 times daily
God bless you son
Yes amen lord hallelujah hallelujah glory and praise to you lord Jesus amen 🙏💯
I like your father's lyrics. Lovely song.
I love jesus. .I love jesus. .I love jesus. .
Very very super song
ஆமேன் நன்றி இயேசப்பா
Very nice 👌 song 👍🙏🏻🙏🏻🙏🏻
ஆமேன் ஆமேன் அருமையான பாடல்
Varalaval ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍👍👍💕💕super
Very nice singing brother
ஆண்டவர் கொடுத்த வரம் Brother God Bless you👍👌😃
My favorite song❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Amen alleluya 🙏 tqjeses
Amen allaluia thankyou Jesus 💯💯👌👌👍👍
இந்த பாடலை BYM ,Annan Stanley Vellore முதன் முதலில் கேட்டது. இன்றும் அதே தேவ பிரசன்னம். வாழ்த்துக்கள் ப்ரோ. God bless u.
Ni my bu BBY ni innings bu HV ni
Praise the Lord Hallelujah தேவனுடைய பிரசன்னம் நிறையுதே அய்யா, Thank you very much GOD BLESS YOU and your family and your ministry,Thank you my GOD OUR LORD JESUS CHRIST.
SONG OF GREAT MAN OF GOD( SIMPLE IN SPIRIT) BRO. EZEKIAH FRANCIS.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமை சகோதரரே ஆண்டவருக்காக பாடுகிற பாடல் தொடரட்டும்
PRAISE TO THE LORD BROTHER. Anathi Devan Adikalam paril;Anathi Avathu illai.
So graceful song sung beautifully.God bless you brother Sam.
Beautiful worship song may the Lord continue his blessings to be upon his lovely people Amen
Nichayamai ungalai kondu magimai paduvar.
East Tambaram Chennai 59 chengalpattu district PRAISE GOD
This worship leader is the son of the might man of God (late) Oneday Moses avl.
Praise the lord brother வானாதிவானம்கொள்ளாஎன்றபாட்டைபோடுங்களேன்
Sam I remember your father Bro one day Moses, May God use you mighty
துதியும் கனமும் மகிமையும்
Praise Him Praise Him Glory Glory thank you Appa Jesus Christ Hallelujah Hallelujah Amen Amen
Oh!Great voice. GLORY To JESUS. Jesus bless ur family life.
Sthothiram brother I love listening to your songs n voice praise jesus it's your gift from lord🙏religious lyrics taken up by ur voice this song is so touching tnq lord lift up youngster pastors like this daddy jesus I praise u daddy amen 🙏🙏🙏🙏
Love is god
anointing in voice.. praise the lord Jesus.. glory to Jesus Christ
My favorite
❤❤❤❤
Legend written legendary songs..... ❤️
அருமை பிரதர்
AMEN AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah
I heard BRO One day moses voice
Very nice song
Bro Sam god bless you
Praise the Lord. Hallelujah.
ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி நண்பா
GOD bless you brother..
Really we feel the presence of lord in this song
Yessspa ummaku sosthiram
Super 👌
Number of times I listen meaning ful song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Happy married life Bro
Amen❤🙏🙏
heart touching song praise the lord 🙏
Amem
Amen
😁 wonderful i am very interested song
Super voice.May God bless u in this young age.Glory to God
Thank you pastor God bless you 👍👍👍❤️❤️❤️🕊🕊🕊🏴🏴🏴🤝🤝🤝
நன்றி அப்பா
அருமையான பாடல்
Voice is very nice. God bless you brother
Super song God bless you 🙏🏻🙏🏻 🙏🏻
பாடல் மிகவும் அருமை....
I always feel God's presence when you worship. Thanks
Praise the Lord Jesus Christ
I love songs
Iove jesus
One day Moses
I like this song pastor thanks
Intha paadal oru kalathil athiga janangalalai dhevan pakkamaga thirupiyathu
Very nice voice. I am your fathers fan. I like your fathers songs. God bless you and your ministry abundantly.