Enna Paarvai Video Song | Kadhalikka Neramillai Movie Songs | Muthuraman | Kanchana | Pyramid Music

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Enna Paarvai Video Song from Kadhalikka Neramillai Tamil movie on Pyramid Music. Kadhalikka Neramillai movie stars Balaiah, Muthuraman, Ravichandran, Nagesh, Rajasree and Kanchana, music by Viswanathan-Ramamoorthy, directed and produced by C. V. Sridhar. Kadhalikka Neramillai movie also stars Sachu, VS Raghavan and Veerasami among others.
    #KadhalikkaNeramillai #ViswanathanRamamoorthy #PyramidMusic
    Song: Enna Paarvai
    Singers: K. J. Yesudas, P. Susheela
    Click here to watch:
    MSV Hit Songs: bit.ly/3qte4pc
    Top Sad Songs Of All Time: • The Ultimate Tamil Eve...
    Avargal Movie Songs: bit.ly/3KQubFz
    Sivaji Ganesan Hit Songs: bit.ly/3q7FXms
    Mudhal Mariyathai Movie Songs: bit.ly/3q97MuF
    Gowravam Movie Songs: bit.ly/3F68yNj
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​\​

КОМЕНТАРІ • 147

  • @damodharanm8775
    @damodharanm8775 10 місяців тому +15

    எவ்வளவு சுத்தம்... அருமையான மணல் பரப்பு புல்வெளி மரம் செடி..கார் செல்லும் சாலையில் ஒரு பேப்பர் துண்டு? சிறுவயதில் சருக்குமரம் விளையாடிய ஞாபகம்... படமும் பாடலும் இன்றும் ரசிக்க இருக்கிறது. அந்த பீச் தான் காணவில்லை....

    • @RajagopalanN-b6d
      @RajagopalanN-b6d 2 місяці тому +2

      மரினாபீச்எப்படிசுத்தமாகவைத்திருந்தார்கள்

  • @partharaman3732
    @partharaman3732 Рік тому +27

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த காலம் பொற்காலம்

    • @rram4772
      @rram4772 Місяць тому +1

      YES. 100% TRUE

  • @nagarajank1377
    @nagarajank1377 9 місяців тому +5

    என்னே இனிமையான இசையுடன் காதல் பாடல். இப்படி ஒரு படத்தை இப்பொழுது பார்க்க இயலுமா .

  • @balakrishnanmaster1958
    @balakrishnanmaster1958 Місяць тому +2

    பாடலையும் ......🌹 நடனத்தையும் .. கண்டால் ❤️துள்ளாத மனமும் துள்ளும் ❤️👌

  • @manikanthan4693
    @manikanthan4693 Рік тому +23

    அசை போடும் இசை. அசத்தலான நடன அமைப்பு. விரசம் இல்லாத காட்சி அமைப்பு. எந்த காலத்திற்கும் ஏற்ற இசை, பாடல், நடனம். MSV யை எப்பொழுதும் நினைக்க வைக்கும்.

    • @narayanana2891
      @narayanana2891 Місяць тому +1

      ஸ்ரீதர் இயக்குநர்.

  • @jb19679
    @jb19679 2 роки тому +9

    என்ன ஒரு இனிமையான பாடல் அருமை அருமை அதுவும் கே ஜே யேசுதாஸ் சுசீலா அம்மா பாடிய இந்தப் பாடல் அருமையாக அமைந்துள்ளது.
    🙏🏼🌷🌹💐🙏🏾

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +14

    சித்ராலயா ..தந்த அழகான திரை ஓவிய கற்பனை.. உங்களில் யார் இப்படி ஒரு
    .."பார்வை..'' சுசீலாவை பார்த்து அவருடைய இடையை மெலிய வைத்தது ?.. இடை மெலிந்த பாவையாக மெரினா கடற்கரையில் காதல் பாடி ஆடி வரும் காஞ்சனா ..
    ''கன்னங்கள் எனும் தங்க தட்டு .. கைப்பட்டு .. ''.தொட்ட சுகம்.."... அதை கவிதை பாடிய கவிஞர் .. இளமை கலந்து குரலில் தந்த இளம் வயது ஜேசுதாஸ்.. ஆரவாரம் இல்லாத மெரினா கடற்கரை சாலை.. செங்கல்லின் சிவப்பு வண்ணத்தில் மிளிரும் அரசு கட்டிடங்கள்... சமாதிகள் இல்லாத விசாலமான துறைமுகம் வரை தெரியும் அழகான மெரினாவின் மணல் பரப்பில் பிளைமவுத் காரில் வலம் வரும் முத்துராமன் .. பார்க்க குளிர்ச்சியான வண்ணம் தோய்த்த ''காதலிக்க நேரமில்(லை'') லாத இயக்குனர் ஸ்ரீதரின் திரை கற்பனை...

    • @SUN-it6rf
      @SUN-it6rf Рік тому +2

      Well said. 🙏🏼🙏🏼🙏🏼

    • @mohan1771
      @mohan1771 Рік тому +3

      அருமை சார் 💐💐

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +17

    ❤ ஒரு பெண்ணை அதாவது காதலியை நம் முத்துராமன் காதலிப்பது போல் காதலிக்க வேண்டும். கரடு முரடாக கடலை உருண்டையை கடிப்பது போல் இல்லாமல், மெதுவாக மென்மையாக சூடான கோதுமை ஹல்வாவை ஸ்பூனில் எடுத்து நாசூக்காக வாயில் போட்டுக் கொள்ளவது போல் காதலியை கையாளவேண்டும்.❤❤

    • @punnakkalchellappanminimol4887
      @punnakkalchellappanminimol4887 8 місяців тому +3

      Yes. Unlike Kamal who is a paraotta master.

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 6 місяців тому +5

      60, 70, 80 - களின் சொர்கம், திரை உலகின் பொற்காலம். அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே நின்றதே..

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 6 місяців тому

      என்ன பார்வை உந்தன் பார்வை - ஒரு பல்லவி - யை படைத்து உயிற்பிக்க, தெய்வீக அருளோடு, கைராசியும் வேண்டும், கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் அது அபரிதமாக நிறைந்து உள்ளது. காலங்கள் கடந்தும் கவி ஆளுமையை நிலை நாட்டும்.

    • @thirunavukkarasuj2918
      @thirunavukkarasuj2918 4 місяці тому +1

      😂😂😊

    • @rajendranp.7482
      @rajendranp.7482 3 місяці тому

      🥰🥰🥰​@@punnakkalchellappanminimol4887

  • @SUN-it6rf
    @SUN-it6rf Рік тому +22

    Absolutely fantastic. Shows our Beautiful Marina Beach in its glory. 🙏🏼🙏🏼

    • @GouriShankar-yv6iv
      @GouriShankar-yv6iv Рік тому +3

      😢❤

    • @damodharanm8775
      @damodharanm8775 8 місяців тому +3

      இறைவன் கொடுத்த பொது சொத்து... இழந்து விட்டு தவிக்கிறோம்

    • @SUN-it6rf
      @SUN-it6rf 8 місяців тому +2

      @@damodharanm8775 totally agree. We saw it in the hay days of 1960's , 70's and 80's. 🙏🏼🙏🏼🙏🏼

  • @subuhansubuhan2055
    @subuhansubuhan2055 6 місяців тому +3

    நடிகை காஞ்சனாவின் நடிப்பும் நடனமும் அருமை

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 5 місяців тому +14

    ❤ உடலுக்கும் வயது உண்டு. குரலுக்கும் வயது உண்டு. ஜேசுதாஸ் இளமை ததும்பும் குரல் மயக்குகிறதே.. மனம் மயங்குதே.❤

    • @samymhag6074
      @samymhag6074 Місяць тому +2

      AM Raja குரல்

    • @narayanana2891
      @narayanana2891 Місяць тому

      ​@@samymhag6074ஜேசுதாஸ்.

    • @sivakumar-ul9ce
      @sivakumar-ul9ce Місяць тому

      Kj yesudas first song​@@samymhag6074

  • @balajin8611
    @balajin8611 День тому

    yesudas sang first time for MSV-TKR with melodious song with excellant orchistration they are legends.

  • @mksridhar6597
    @mksridhar6597 20 днів тому

    Vishwanathan Ramamurthy 's Rhythmic Music is unforgettable.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 6 місяців тому +1

    It never comes again ( youth ) wow ..... Beautiful .... No words .. Excellent Song ..... 🎉🎉🎉🎉🎉

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +5

    ❤நவரச திலகம் முத்துராமன் நம் கலர் காஞ்சனா என்ற தங்கத்தட்டு கன்னம் கொண்டவள் கடற்கரை காதல் கண்களுக்கு ரம்யமாக இருக்கிறது. First Line Beach, Presidency College, Natural Marina Beach sans cenetophs and cemetries, gently hauling Plymouth Car, Tip-top attires of Muthuraman, Two-plaits Kanchana, youth-filled voice of our Jesudoss, 🐦 O. Suseela, scorching 🥵 sun, fine melody are the hallmarks of this 1964-duet. Legends in History. Happy bygone days.❤

    • @damodharanm8775
      @damodharanm8775 8 місяців тому +3

      I studied in Presidency College 75to 78..and enjoyed Marina... school days at, Gandhi State...We miss the beauty of Merina now

  • @vinayarajanvinayarajan4896
    @vinayarajanvinayarajan4896 Рік тому +13

    What a beautiful voice
    Kj yesudas sir

  • @sankaranramu2735
    @sankaranramu2735 Рік тому +5

    தின்ன தின்ன திகட்டாத கனி
    போல் உள்ளது

  • @user-hr5un8gr3t
    @user-hr5un8gr3t 2 місяці тому +2

    Yesudas🎉❤❤

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Рік тому +9

    🎉🎉அவிழ்ந்து குடு குடு என்று விரைந்து ஓடும் நூல்கண்டினை துள்ளித்துள்ளி துரத்தும் பூனைக்குட்டி போன்று, காதலி காஞ்சனா பின் நம் நவரச நாயகன் முத்துராமன் மென்மையாக கம்பீரமாக கையை சற்று மூடியவாறே ஆர்வத்துடன் செவ்வது அருமையோ அருமை.

    • @damodharanm8775
      @damodharanm8775 10 місяців тому +2

      உங்கள் ரசனை செல்லும் விதம் அதை தமிழ் படுத்தும் விதம் அருமை

  • @PriyaBS5917
    @PriyaBS5917 7 місяців тому +2

    Apart from the melodious song, one can witness the beach road without any statue

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 10 днів тому

    Good old song...kanchana mam very beautiful. ❤

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 8 місяців тому +2

    Like the hero of the song I forgotten myself while listening the song as it brought back my youth of yester years.

  • @Indiantravelchannel
    @Indiantravelchannel 9 місяців тому +3

    Melodious music simple and decent dance movement and nostalgic Marina without the eye sore of statues and memorials.. a masterpiece

  • @kannan.v6865
    @kannan.v6865 Місяць тому +1

    Enjoyable love duet.

  • @rjai7396
    @rjai7396 8 місяців тому +3

    Old songs all are gold.

  • @ragy1966
    @ragy1966 Місяць тому

    அருமையான பாட்டு. Evergreen movie

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 8 місяців тому +2

    ரசித்து சுவைத்து மகிழுங்கள். உங்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி !

  • @SUBRAMANIYANR-h6q
    @SUBRAMANIYANR-h6q Місяць тому +1

    போராட்டங்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்துள்ளது

  • @hariharansr9074
    @hariharansr9074 5 місяців тому +1

    வணக்கம்
    காதலிக்க நேரமில்லை ‌
    இந்த ப்படம்வந்தபோது‌
    மெரினாவின் விசாலமானபாதைக்கும்‌ கடலுக்கும்உள்ள‌
    நீளம்‌ அதிகமாக‌ இருக்கும் ‌
    பாடலில்‌ ஒளிப்பதிவில்பார்க்கும்போதுஅழகாகத்
    தெரியும்!
    ஆனால் இன்றைக்கு‌அதே
    மெரினாவின்‌ நிலை
    யைப்பார்த்தால்‌
    ரொம்பதூரத்திலிருந்தகடற்கரையும்‌
    சாலைக்குப்பக்கத்தி
    ற்கு‌ வந்துவிட்டது‌
    போலிருக்கும்‌
    காலமாற்றத்தைப்‌
    பார்த்தபோது‌ வியப்பு!
    பாடலை‌ரசித்துக்கேட்ட‌
    வர்களில்‌
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 7 місяців тому +4

    Melodious love song kanchana n முத்துராமன் pair beautiful.

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +6

    Superb nice song and voice and 🎶 14.3.2023

  • @Rahamathullat-r1m
    @Rahamathullat-r1m День тому

    Old is welcome❤

  • @dearkay72
    @dearkay72 3 місяці тому +2

    My favorite song

  • @sambavichannel9715
    @sambavichannel9715 10 місяців тому +2

    One of my feavqrot song & singers and location & actress

  • @jayaramankn9016
    @jayaramankn9016 4 місяці тому +1

    What a beautiful song sung by doyen Yesu Das & Sushela Amma decades ago that begins in the backdrop of Madras Univ Senate House on the Beach Rd Chennai designed by British architect Robert Chisholm. V & R's music direction is inspiring. If I remember correctly that Chevy Impala V8 engine (gas guzzler) American car was used by the then Madras Gov. Jothi Venkatachalam. Director Sridhar used it at the right location for the movie. Then I was doing UG at Tiruchi. My friends & I could not get the tickets for a few weeks at Prabhat Theater(?).

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Рік тому +14

    அழகான மெரினா பீச் மயான பூமியாக மாறிவிட்டது.வருந்துகிறேன்.

    • @vadivelv51
      @vadivelv51 Рік тому +2

      Why we allowed?

    • @vishnupriya802
      @vishnupriya802 Рік тому

      ​@@vadivelv5166😂

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k Рік тому +1

      ஆம் அங்கு நாம் ராமர் கோயில் கட்ட வேண்டும. 😂😂😂😂😂

    • @Palani64-mq7ct
      @Palani64-mq7ct Рік тому +1

      Dravidam model rothanai marina vaai pinavarai aaki vidanar first abaithaiyum edithu tharai maddam aakavendum wether they are independent fighter they protested our india independence movement in joint hand's with British

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Рік тому +4

    SUPPER SONG MY FAVORITE SONG K.J.JESUDAS VOICE BUTIFUL P.SUSILA KURAL BUTIFUL LYRICS KANADASAN GREAT WRITER BUTIFUL SUPER MELODY

  • @sampathkumar7911
    @sampathkumar7911 3 місяці тому +1

    padal padapiditha intha idathil ippo samaadigal niraidhu sudukadakkivittargal

  • @gokulraj4974
    @gokulraj4974 Рік тому +1

    எழுத்தாளர் ‌#தமிழ்மகனின் மானுடப் பண்ணை❤ நாவலைப் படித்துவிட்டு இந்த‌ப் பாடலைப்‌ பார்க்க வந்தேன்.

  • @Chandra8159
    @Chandra8159 11 місяців тому +2

    What a lovely song that gets our feet tapping but marred by the abysmal dress-sense of the actors.

  • @kannan.v6865
    @kannan.v6865 5 місяців тому +1

    Super song . Beautiful marina.Nice photography.

  • @user-tz6gc8fw5t
    @user-tz6gc8fw5t 5 днів тому

    Ever green duet song

  • @vijayalr423
    @vijayalr423 6 місяців тому +1

    ர, Jesudass Sir Susilaamma voice Socute

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct Рік тому +2

    Opening ah entha song amazing antha kaala college students kirankaditha paadal padam youthful movie this song kuthukalam kanchana new colourfully attraction but she lost her life setting living pitiable many years avanka alavirku nalla varan que le ninnu erupaarkal innocent lady

  • @sudarsank2194
    @sudarsank2194 9 місяців тому +1

    அருமையான பாடல்

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 10 місяців тому +2

    What a beautiful Madras without pollution.

  • @antonisamya556
    @antonisamya556 Рік тому +2

    My faverit song

  • @user-tz6gc8fw5t
    @user-tz6gc8fw5t 6 місяців тому +1

    Most fvt duet song ever

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h Місяць тому +1

    கல்லூரி நாட்களின் சொர்கம் காதலர் பூங்கா.

  • @doraikannu5647
    @doraikannu5647 Рік тому +2

    Super melody song

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy 6 місяців тому +2

    தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் படம் பாருங்கள் வாழ்க்கை புரியும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +2

    சூப்பர் சாங் 👸

  • @nazeerahamed3051
    @nazeerahamed3051 Рік тому +2

    Super song

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +4

    MSV❤😍 KAVI💗❤

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Рік тому +1

    RUMMIYAM.
    NAAN 1964 summer holidayukkup poiyitten!
    sridhar,annan MSVTKR,Kaviyarasar!
    Innum yengalodu!

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 5 місяців тому +5

    ❤ஆசை பேராசை
    ❤இந்த 64 வயதில்
    ❤அந்தமான்
    ❤ கப்பலில் போகணும்
    ❤விமானத்தில் பறக்கணும்
    ❤ குறைந்த பட்சம்
    ❤ இதுபோன்ற
    ❤ கப்பல்சைஸ்
    ❤ Plymouth Carல்
    ❤சென்னையை
    ❤ஒரு ரவுண்ட்
    ❤ அடிக்கணும்.
    ❤ குறிப்பாக
    ❤இந்த பாடல் நடந்த
    ❤ அந்த பொல்லாத
    ❤மெரீனா
    ❤ கடற்கரையையும்
    ❤ஒரு மாலைப் பொழுதில்
    ❤அவசரமில்லாமல்
    ❤ பார்க்கணும்.
    ❤அப்படியே
    ❤ என் மன்னாதி மன்னன்
    ❤ எம்ஜிஆர்
    ❤என்ற அந்த
    ❤ மகோன்னதமான
    ❤ மாமனிதர்
    ❤உறங்கும்
    ❤நினைவு
    ❤ இடத்தையும்
    ❤ காண வேண்டும் .
    ❤ இதற்கெல்லாம்
    ❤என் கையில்
    ❤காசு ஏது?
    ❤அன்பு மகன்
    ❤அல்லது
    ❤அன்பு மகள்
    ❤மட்டுமே
    ❤என் ஆசைகளை
    ❤ நிறைவேற்ற
    ❤ வேண்டும்

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e 3 місяці тому +1

    Super..fly..bess..EYE

  • @PriyaBS5917
    @PriyaBS5917 2 місяці тому

    I am listening to this song to witness the beautiful beach without any statue

  • @saleembasha5953
    @saleembasha5953 7 місяців тому +1

    நவசியா🎉

  • @balakumarvm531
    @balakumarvm531 3 місяці тому +1

    Going by the length of the Shadows cast by these two actors,the shooting should have taken place between 7 am & 10 am...& Just compare this clean Marina(leave alone the construction work you see in the beginning of this song) to todays......& please refrain from blaming our city's population...

  • @abirocky0012
    @abirocky0012 Рік тому +2

    Very nice

  • @kanchanasekar1950
    @kanchanasekar1950 Рік тому +1

    Intha,padalgalaadikadikettalumsalikathu

  • @Ayodhya-qg5yl
    @Ayodhya-qg5yl 8 днів тому

    Colour Kanchana nu evar penkalal alaika paddar thullal song

  • @beanbean6460
    @beanbean6460 6 місяців тому

    Msv ❤

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Рік тому +1

    Jesudass sir Susilamma Muthu sir Kanjamma beachil oru ilamaiyaana kaadhal Geedham arumai arumai... Kalaiyulaka Pramma Sridhar sir in padaippu ketkavum vendumaa.... Marina beachey kaadhalar beachaa intha paadal thaan karanamooo...

  • @balachandran9074
    @balachandran9074 10 місяців тому

    I like kanchana mam in this movie

  • @vinodhvinu1
    @vinodhvinu1 9 місяців тому

    pS❤

  • @muthukumarsubbiah5867
    @muthukumarsubbiah5867 Рік тому +4

    என்ன பா(ர்)வை உந்தன் பா(ர்)வை
    இடை மெலிந்தால் இந்த பாவை

    • @chathirasekaramchathirasek6919
      @chathirasekaramchathirasek6919 Рік тому +1

      பார்வையின் இடையும் பாவையாக(போல)மெலிந்து விட்டது

    • @sermakani8234
      @sermakani8234 6 місяців тому

      ர் என்கிற இடை(யினம்) மெலிந்தால் பாவை

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 8 місяців тому +6

    ❤பொற்கால
    பாடல் படைத்த பிரம்மாக்களின் வயதினைப் பாருங்கள் ❤
    ❤காதலிக்க நேரமில்லை
    ❤வெளிவந்த ஆண்டு 1964
    💜 நடிகர் முத்துராமன்
    💜வயது 35/1929
    🖤 நடிகை காஞ்சனா
    🖤வயது 25/1939
    💙 கவிஞர் கண்ணதாசன்
    💙வயது 37/1927
    💚MS விஸ்வநாதன்
    💚வயது 36/1928
    ♥️TK ராமமூர்த்தி
    ♥️வயது 42/1922
    ❤️TMS
    ❤வயது 36/1928
    ❤️P சுசீலா
    ❤வயது 29/1935
    💜டைரக்டர் ஸ்ரீதர்
    💜வயது 31/1933

  • @user-ig3er5pc7b
    @user-ig3er5pc7b 11 місяців тому

    ❤😢

  • @balachandran9074
    @balachandran9074 10 місяців тому

    In my school.. Senbagavalli teacher also look like kanchana mam

  • @kanchanasekar1950
    @kanchanasekar1950 Рік тому +1

    Ammammaennapadalethu

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 місяці тому

    என்ன பாட்டு இந்த பாட்டு சொல்லுங்கள்

  • @josephjudy78
    @josephjudy78 10 місяців тому

    Marina Beach... Watta beauty... How far the sea was from the road 60 years back in 1964.

  • @mohanvk6323
    @mohanvk6323 9 місяців тому

    இதை போல மெரினா வை இனி பார்க்க முடியாது

  • @dasarathandasarathan3084
    @dasarathandasarathan3084 9 місяців тому +1

    Is that marina beach😮

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 Рік тому +1

    அப்போ மெரினா கடற்கரை யில் இடமே இல்லையா?

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Рік тому +44

    😢 எனக்கு வயது 60. என்னை யாராவது 20 வயது இளைஞன் நேசித்தால் பரவாயில்லை. தயவு செய்து 40 வயதிற்கு மேல் யாரும் என்னை நேசிக்க வேண்டாம். Please understand one thing. Nothing lies here sexually. People above 60 could not drive vehicle safely; couldn't walk 5 km per day; could not be gree from BP SUGAR etc etc. I cannot be a nurse to the old guy. 😢

    • @tke4301
      @tke4301 11 місяців тому +6

      அம்பாள் மீனாள் என்றும் உங்களை நேசித்துக்கோண்டேயிருக்கா அதுதான் உண்மை நேசம்😅

    • @selvamms3431
      @selvamms3431 11 місяців тому +6

      அன்புடன் உங்கள் நண்பர்

    • @JoSeph-rq8ch
      @JoSeph-rq8ch 11 місяців тому +2

      😭

    • @gunasundari7415
      @gunasundari7415 11 місяців тому +7

      நேசிப்பதற்கு வயது ஒரு தடையில்லை சகோதரி மனம் விரும்பும் வழியில் போக எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் அன்புக்கும் பாசத்திற்கும் ஏங்கும் உள்ளங்களை ஏமாளிகளாக்கி விடுவார்கள். இருக்கின்ற கொஞ்சம் நிம்மதியையும் இழக்காமல் இருப்பது நல்லது.

    • @smurugesan2808
      @smurugesan2808 10 місяців тому +2

      Enakku 60ennaiyaravadunessithalbaravaellai

  • @pthoppae
    @pthoppae 10 місяців тому

    0:18
    1:14

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h Рік тому

    எங்கள் கல்லூரி நாட்களில் அருமையான காதலர் பூங்கா. (Lovers Park.)

  • @1960syoung
    @1960syoung 4 місяці тому +3

    திமுக காரன் பாழாக்கிய மெரினா பீச்

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct Рік тому +2

    Once my favourite song

  • @balachandran9074
    @balachandran9074 11 місяців тому

    My favorite song