Server Sundaram - Poga Poga Theriyum Song

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 672

  • @BabuPrema-o4t
    @BabuPrema-o4t 10 місяців тому +25

    எனக்கு இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 роки тому +102

    P.B.ஸ்ரீனிவாஸ், சுசிலா அவர்களின் குரல்வளம் அருமை. முத்துராமன், K.R.விஜயா அவர்களின் நடிப்பு, நடனம், நடை, உடை, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் பாடலுக்கு சிறப்பு. கடல், கடல் அலைகள், படகு, காடுகள் போன்ற இயற்கை காட்சிகள் அற்புதம்.

  • @srinivasanramasamy7001
    @srinivasanramasamy7001 3 роки тому +47

    இப்போது பாடல் (?) எழுதுபவர்களும் அதற்கு இசை (?) அமைப்பார்களும் இது போன்ற பாடல்களை சில முறை கேட்க வேண்டும்.

    • @MKD2394
      @MKD2394 3 роки тому +1

      ABSOLUTELY bro

    • @krishnaprasadvavilikolanu873
      @krishnaprasadvavilikolanu873 6 місяців тому +1

      They should try to replicate.But they cannot find a singer of Suseelamma's calibre.

    • @jeevanand5948
      @jeevanand5948 4 місяці тому +3

      Get Anirudh to listen to this song.

    • @prakashsubramani7235
      @prakashsubramani7235 4 місяці тому +1

      Our Mother like Heroines are heavenly beauties but now

  • @selvarajuv3292
    @selvarajuv3292 3 роки тому +54

    இனி எத்தனை யுகங்கள் கடந்த போதும் இது அழியாது.....இது போல இனி ஒன்று வராது......

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 3 роки тому +61

    இளமையும் வசீகரமும் குடி கொண்டுள்ள புன்னகை அரசியே இப்பாடல் காட்சியில் தன் அன்றைய தோற்றத்தைக்கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைவார் .

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому +43

    எங்களின் இசை தாகத்தை தனித்த பி.பி.ஸ்ரீனிவாஸ் ஐயா அவர்களுக்கும், சுசீலாம்மா க்கும் மிக்க நன்றி. 🎤🔥🐬🤗😘

  • @righttime6186
    @righttime6186 3 роки тому +29

    2.28 இல் சுசீலா அம்மா பாடுவதை கேட்டு பாருங்கள் சுசீலா அம்மாவின் குரலின் இனிமையையும் தாண்டி ஒரு அழகான அமைதி இருக்கும் அதில்
    "ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும்" கேட்டு பாருங்கள்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +39

    💙 இந்த பாடலின்
    💚 வெற்றிக்குக் காரணம்
    ♥️PB ஸ்ரீனிவாஸ் குரல்
    💙P சுசீலா குரல்
    💚முத்துராமன் அழகு
    ♥️KR விஜயா இளமை
    💙வாலியின் வரிகள்
    💚அட்டகாசமான இசை
    ♥️விரிந்து பரந்த கடல்
    💙ரசிகர்களாகிய நம்
    💚 ரசிக்கும் தன்மை ♥️

    • @thirunavukkarasunatarajan2351
      @thirunavukkarasunatarajan2351 11 місяців тому

      கண்ணதாசன் அல்லது வாலி

    • @mohan1771
      @mohan1771 10 місяців тому

      ​@@thirunavukkarasunatarajan2351வாலி

    • @balamurugan271991
      @balamurugan271991 10 місяців тому +2

      பாடல் வரிகள் கண்ணதாசன்.
      தெரிந்து கொண்டு பதிவு செய்யுங்கள் ஐயா.நீங்களே தவறாக பதிவிடலாமா.இப்படத்தில் நான்கு பாடல்கள் கண்ணதாசன் இயற்றியது.

    • @Justin2cu
      @Justin2cu 7 місяців тому +2

      எல்லாவற்றையும் விட எம்எஸ்வியின் இசை

    • @rasaesan
      @rasaesan 5 місяців тому +2

      இரசிகர்

  • @subramanian4321
    @subramanian4321 3 роки тому +31

    "என் காதல் உனக்காக....."
    ஒரு பருவ மங்கை தான் நேசிக்கும் இளஞைன் மீதான உறுதியான அன்பைத் தெரிவிக்கும் வைர வரிகள்!

  • @venkatem9352
    @venkatem9352 2 роки тому +53

    அற்புதமான பாடல் என் பள்ளிக்கூட வயதில் கேட்டது. இன்றும் கேட்கிறேன் என்றும் கேட்பேன்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +57

    போகப் போகப் தெரியும்!!இந்தப் பூவின் வாசம் புரியும்!!அப்படி தான் இந்தப்பாடலும் இதன் இசையும் இதன் இனிமையான குரல்களும் அந்த இயற்கையான காட்சிகளும் இதயத்தில் இதமாக நினைவில் என்றென்றும்...

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 роки тому +25

    பழமை இனிமை.இளமை புதுமை.இசையும் குரலும் அழகோ அழகு.தேனமுது.👌👌

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 років тому +50

    கே ஆர் விஜயாவின் அற்புதமான நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று

  • @rudrarudra4292
    @rudrarudra4292 3 місяці тому +6

    அமைதியான....
    ஆர்பரிக்காத....
    இனிமையான....
    ஈர்க்கும் தன்மையான.... பாடல்

  • @sundardp
    @sundardp 4 роки тому +68

    How to praise this team, PBSrinivas, PSuseela, Kannadadan, MSV TKR, what an excellent composition which we are enjoying even after 56 years, not a joke. I'm an ardent lover of these old songs which came during 60s, my school days. I'm now 61 yrs and still listening these golden melodies and will do so for my lifetime. D.P.Sundar Chennai.

    • @mnatesan6701
      @mnatesan6701 3 роки тому +3

      Ofcourse sir, me also seeing soooo many times.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 2 роки тому +2

      MARVELOUS SONG.IAM 64.

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 2 роки тому +3

      I am 62. Ardent fan of viswanathan ramamurthy. Unmatched composing orchesteation arrangement. Rhythm and strings, mandolin what a beauty. PS and PBS great singing lyrical Beauty kannadasan - en kadal unakkaga padai vaguthalum payanam vaaramal iruppadenna - unblemished poetic excellence.

    • @balurr9244
      @balurr9244 2 роки тому +2

      very true and well said

    • @RaviKumar-sw9tc
      @RaviKumar-sw9tc 2 роки тому +1

      I too

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +30

    20.11.2021...
    இந்த பாடல் கேட்கிறேன் மனம் ஏனோ தெரியவில்லை.... நினைவு பறவைகள்.... இனியும் என் நினைவு இருக்கிறதா என்று தெரியவில்லை... நல்ல பாடல். நன்றி வாழ்க வளமுடன்.

    • @viniththavini8626
      @viniththavini8626 2 роки тому +2

      17 09 2022 இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் கேட்டுகொண்டே இருக்கலாம் அருமையான பாடல் வரிகள்💐💐

    • @karthivathiar2421
      @karthivathiar2421 5 місяців тому +1

      Unga frriend yaru

  • @selvarajselvam349
    @selvarajselvam349 9 місяців тому +3

    சிறுவயதில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் கேட்ட பாடல் இப்போது என் சிறிய மகனுக்கு பிடித்த பாடலாக மாறிவிட்டது
    சுசீலா ஸ்ரீநிவாஷ் குரல் மிக அருமை 😊

  • @rajaravichandran6
    @rajaravichandran6 2 роки тому +6

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்..சுசிலா அம்மாவின் குரல் இனிமை...pbs அவர்களின் குரலுக்கு முத்துராமன் அவர்களின் முக பாவனை... விஜயா அம்மாவின் இளமை துள்ளல்..அருமை..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +12

    என்னைக் கவர்ந்த ராகம் ! முத்துராமனும் விஜயாவும் செம பொருத்தமான 💑!! பீபீஸ்ரீ சுசீலா அருமை! எம்எஸ்வீ இசையை 🎵 🎸 ரசிக்கின்ற இதயம் தந்ம என்னரும் ஏசுவை வணங்கறேன்!

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 Місяць тому +1

    PB ஸ்ரீநிவாஸ் அவர்களின் பாடிய பாடல்கள் இரவின் நிசப்தத்தில் கேட்கும் போது அவரின் மூன்றாம் பாடல் முடியும் முன்பே தூங்கி விடுவேன்.மென்மையான தாலாட்டு.

  • @rajathiragupathy7872
    @rajathiragupathy7872 3 роки тому +57

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுது

  • @donaldxavier6995
    @donaldxavier6995 3 роки тому +50

    எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் பாடல்கள் அனைத்தும் பிரம்மிப்பூட்டும்....

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 2 роки тому +10

    மறக்க முடியாத பாடல் இப்படி நடிக்க பட தற்போது யாரும் இல்லை இதுதான் காதல் பாடல்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 роки тому +15

    நடிகர் R. முத்துராமன் நடை அழகும் கம்பீரமும் !

  • @raghuramantv4616
    @raghuramantv4616 2 роки тому +3

    ஆயிரம் தடவை பார்த்தாலும் அலுக்காத பாடலும் காட்சியும்
    விஜயாமா முத்துராமன் -- PS-PBS Sweet o sweet

  • @somusundaram8029
    @somusundaram8029 6 років тому +88

    இரவின் தனிமைக்கு இனிமை சேர்க்கும்பாடல் இன்னும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்

    • @nprabhu1764
      @nprabhu1764 5 років тому +2

      U

    • @manoharc9997
      @manoharc9997 4 роки тому +4

      மின்டும்.இது.போல்.ஒரு.அற்புத
      மான கூட்டணி.அமையுமா.காலத்தல்.மறையாதபாடல்தான் வழங்க.முடியுமா

  • @krishnaprasadvavilikolanu873
    @krishnaprasadvavilikolanu873 3 роки тому +36

    Suseelamma's voice is sweeter than usual. KR Vijaya madam appeared exceedingly beautiful. The song will continue to give pleasant memories even after many decades.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 роки тому +24

    கவியரசர் கண்ணதாசன் அவர்கள் காதலை பற்றி தெளிவாக அருமையாக அழகாக கூறிவிட்டார். ஆணின் காதல் நினைவு பற்றியும் பெண்ணின் உள்ளத்தில் உள்ள நினைவை பெண்ணாக மாறி கவிதையில் அள்ளி தெளித்து இருக்கிறார். மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இணைந்த இசையமைப்பு அற்புதம்.

  • @gurumurthy2336
    @gurumurthy2336 Рік тому +18

    This combination of lyrics, music, and singers to everlasting days of old memories.Heavenly song

  • @amarnatha6059
    @amarnatha6059 4 роки тому +19

    அன்று 1964 ல் சர்வர் சுந்தரம் படத்தில், நாகேஷ் ஒரு தலையாக கே ஆர் விஜயா வை காதலித்தார் ஆனால் கைகூடவில்லை , 2008 இல் வெளிவந்த தசாவதாரம் படத்தில் ஜோடி சேர்ந்தார்கள் , இதில் தெரிய வருவது என்னவென்றால் அவர்கள் எல்லாம் என்றும் இளமையுடன் இருக்கவே எப்போதும் ஜோடி சேர்கிறார்கள் 🥰 போக போக புரியும் பாடல் பிரமாதம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Рік тому +1

      Super கண்டு பிடிப்பு சார். காலம் பாருங்கள் எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவங்களில் காட்டி விட்டது.

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +8

    ஒளிப்பதிவு இந்த படத்தை விட மேல் எதுவுமில்லை..நல்ல மதிய வேளையில் எடுத்த பாடல் காட்சி எவ்வளவு தெளிவாக உள்ளது.ஒளிப்பதிவாளர் கேமராமேன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்..இனி பாடலை ரசியுங்கள்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 років тому +50

    உண்மைதான் காலம் போக போகத்தான் இந்த பாடலின் முழு உணர்ச்சி யையும் உள்வாங்கி ரசிக்க முடிகிறது. அருமை அருமை.......

    • @mahalingamkandhasamy3251
      @mahalingamkandhasamy3251 5 років тому +2

      கவிதை எழுதுவது ஒன்றும் கடினமில்லை

    • @noryah1143
      @noryah1143 5 років тому +1

      Nice..

    • @jeyakodim1979
      @jeyakodim1979 5 років тому +1

      @@mahalingamkandhasamy3251 கவிதை என்பது எழுத்துக்களால் மட்டுமே வருவதில்லை. கலையும் அழகும் ரசனையும் கை கோர்த்து இணைந்து வரவேண்டும்.

    • @bharathiraja7003
      @bharathiraja7003 4 роки тому

      @@mahalingamkandhasamy3251
      j

    • @srinivasaraghavan5527
      @srinivasaraghavan5527 9 місяців тому

      Jayakodi, of course soulful music is immortal. Nice comment Mm.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +7

    அழகிய முக பாவங்களோடு...இயற்கைக் காட்சிகளோடு கூடிய...விரசமில்லாத...பாடல்....

  • @babaskaran9741
    @babaskaran9741 2 роки тому +8

    MSV. போகப் போக தெரியும்.. great

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 3 місяці тому +3

    எல்லாமே மென்மை.
    இசை மேன்மை.

    • @shunmugasundaramu6254
      @shunmugasundaramu6254 2 місяці тому +1

      🎉 "மென்மை",!மேன்மை"! இரண்டு வார்த்தைகளும் அருமை🎉

    • @loganathangujuluvagnanamoo733
      @loganathangujuluvagnanamoo733 2 місяці тому

      @@shunmugasundaramu6254 நன்றி நண்பரே

  • @jeyakodim1979
    @jeyakodim1979 6 років тому +46

    காதலர்கள் இருவரும் கடற்கரை மணலில் கைகோர்த்து கண்ஜாடைபோட்டு களிநடம் புரிவது அருமையிலும் அருமை.

    • @ilangovanjagadesan1382
      @ilangovanjagadesan1382 3 роки тому

      அதுவும் துளியும் ஆபாசம் இல்லாமல்.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 4 роки тому +31

    ♥️நவரச நாயகன்
    ♥️முத்துராமன்
    ♥️அவர்கள் போட்டிருக்கும்
    ♥️அந்த டிசைன் போட்ட
    ♥️ அரைக்கை ஷர்ட்
    ♥️அழகாக இருக்கிறது.
    ♥️ எனக்கு யாராவது
    ♥️ அதுபோல
    ♥️ வாங்கித் தருவீர்களா?

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 3 роки тому +4

      Z.y.ஹிம் சாகர் . முத்துராமன் அவர்களின் சட்டையை புகழ்ந்த நீங்கள் புன்னகை அரசியைப் பற்றி ஒன்றும் கூறாதது ஏனோ?.

    • @gopalshanmugam610
      @gopalshanmugam610 2 роки тому +1

      போகப் ... போக.... என்ன தெரிஞ்சது ? பாட்டு பூரா அந்த ரெண்டு கண்களும் புருவங்களும் தான் தெரியுது. ஐயா நீர் டைலரா ? அதான் பையன் சட்டை மாத்திரம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு !

    • @vidyudhjamal2575
      @vidyudhjamal2575 2 роки тому +1

      Black and white la satta design enna theriyudhu😂

  • @elumalaigovindan1951
    @elumalaigovindan1951 2 роки тому +18

    போகப்போகத்தெரியும் என்றார்கள்.
    ஆனால் இன்று வரை எதுவும் தெரியவில்லை.
    பாடல் வரிகளுக்கா, பாடல் காட்சிக்காகவா, இசைக்காகவா, பாடிய இரு மேதைகளுக்காகவா.
    என்று தெரியாமல் இன்று வரை பாடலை ரசித்துக்கேட்கிறேன் .

    • @MohamedAli-uq4qx
      @MohamedAli-uq4qx 4 місяці тому +1

      போக போக தெரியும் என்று பாடியது இது போன்ற பாடல்கள் இசை யாரும் பிற்காலத்தில் தரமாட்டார்கள் என்பதைதான்

  • @k.pmohan7855
    @k.pmohan7855 3 роки тому +4

    கடற் கரையில் பாடும். அருமை யா ன.காட்சிகள். கடும் பஞ்சத்தில்.பத்துவயதில்.திருத்தங்கலில்.பார்த்தபடம்.ஓசியில்

  • @bharathbharath8011
    @bharathbharath8011 4 роки тому +12

    இந்த பாடலை பார்க்கும்போது நமக்கும் இது போல் காதலியோ காதலனோ அமையவேண்டுமென மனம் ஏங்குகிறது.

    • @kiko1432
      @kiko1432 3 роки тому +2

      இது சினிமாவில் மட்டும்தான் முடியும்

    • @krishnaprasadvavilikolanu873
      @krishnaprasadvavilikolanu873 6 місяців тому

      One should be fortunate enough.

  • @balasundaramv4247
    @balasundaramv4247 3 місяці тому

    மிகச்சிறந்த பாடல்களை ஆகச் சிறந்த தொகுப்பாக வழங்கிய வேம்பார் ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்!🙏

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 роки тому +11

    Heavenly music..... Very handsome both Muthu Raman & k R vijaya ... Great song...

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 роки тому +23

    Wonderful music!
    Beautiful lyric!
    Sweet rendition!
    Decent picturization!
    - Memorable song!

  • @luckysrinivasan9376
    @luckysrinivasan9376 4 роки тому +48

    What an outstanding photography with clarity, bringing the dark clouds hanging over the beach to life and giving full support to the memorable music. Simply superb.

  • @vivekanandhanb5192
    @vivekanandhanb5192 5 місяців тому +20

    இந்த பாடல் வந்து 60 வருடமாகிறது! இன்றும் நம்மை கவர்கிறதே!

    • @mohan1771
      @mohan1771 4 місяці тому +2

      👍🏻👍🏻

    • @dhanalakshmiranganathan-h7t
      @dhanalakshmiranganathan-h7t 19 днів тому

      பின்னே என்ன sir. நான் எனது 73 வது அழகிய வயதிலும் கேட்டு ரசிக்கிறேன்.
      வேறு என்ன சொல்ல ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi 3 роки тому +128

    பல நூறு தடவை பார்த்தாச்சு இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கக்கூடிய பாடல்

    • @MKD2394
      @MKD2394 3 роки тому +5

      S bro

    • @vishvakavi7121
      @vishvakavi7121 3 роки тому +8

      கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 3 роки тому +4

      Unmai melodyin utcham indha paadal 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌great msv 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @appusekar3637
      @appusekar3637 2 роки тому +2

      9

    • @crazyriderpoo3642
      @crazyriderpoo3642 2 роки тому +2

      Super, pott

  • @கலைஎழிலி
    @கலைஎழிலி 3 роки тому +8

    பழைய பாடல்கள் என்றும் இனிமையானவை.இப்படிக்கு 2கேவில் பிறந்தவன்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +5

    12.10.2021.
    இன்று இந்த பாடல் கேட்கிறேன் மனம் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.

    • @oviyae2935
      @oviyae2935 3 роки тому +1

      Me too enjoying this lovely song

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 3 роки тому +9

    ❤️ கடற்கரைக்குப் போகணும் ❤️
    ❤️ கடற்கரை மணலில் அமரணும்
    ❤️கடல் அலைகளை ரசிக்கணும்
    ♥️ கரைந்து போன
    ♥️இளமை காலத்தை
    ♥️ மெள்ள மெள்ள
    ♥️ தனிமையில்
    ♥️அசைபோடணும்

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 3 роки тому +12

    கவி அரசர்
    கண்ணதாசன்
    கவிதைகளில்
    வாழ்வது பொல்
    இப்படி பட்ட
    பாடல்களிலும்
    வாழ்ந்தது
    கொண்டுதான்
    இருக்கிறார்.

  • @nivascr754
    @nivascr754 4 роки тому +91

    ஆயிரம் முறை கேட்டும் ... மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.........

    • @komalanarasimman8956
      @komalanarasimman8956 3 роки тому

      Lyrics 👍👍

    • @rajendranrajendran3278
      @rajendranrajendran3278 3 роки тому +1

      👍

    • @a.guna.parali6454
      @a.guna.parali6454 3 роки тому

      ஆமாம் நானும்தான்🙏பரளி குணா 👍

    • @samuelvedanayagam8519
      @samuelvedanayagam8519 3 роки тому

      நானும் தான் மறக்கமுடியாத பாட்டு

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 3 роки тому +1

      Unmai indha paadal nammai vasiyam seithu vittathu athil irundhu meela mudiyavillai . 👌👌👌👌👌yellathukum kaaranam great kannadhasan ayya msv ayya ps amma.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Рік тому +3

    What a beautiful composition of PBS Suseelamma kaviarasar MSV TKR.old is gold👍

  • @rajug.b.6869
    @rajug.b.6869 4 роки тому +34

    Sir, above 65 still now singing and enjoying our Tami. Thanking you.

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky 6 місяців тому +3

    அருமையான பாடல் இந்தப்படம் பார்க்க சலிக்காது இந்தபடத்தில் நாகேஷ் சார் நடித்திருப்பாங்க காஃபி வட்டா செட் கையில் அடுக்கிக்கொன்டு வருவதுப்போல் ஒரு சீன்ல வருவாங்க அது மரக்க முடியாதப்படம் ❤❤❤❤

  • @omnamonarayana1301
    @omnamonarayana1301 6 років тому +34

    புன்னகை அரசி K R விஜயா ஆபாசமில்லாத நடிப்பு ! எத்தனை அழகு !

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +10

    கண் அசைவில் ஆயிரம் காவியம்!!அதை எடுத்து உரைப்பது அழகு ஓவியம்!!

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 2 місяці тому

    Super song. I am 68+. Lovely melodious song. Actors, song, music together create magic even after 59 years.

  • @pannirarunachalam8846
    @pannirarunachalam8846 6 місяців тому

    சேம பாட்டு.,kr விஜயாவின் முக வெட்டு....சிரிப்பு நளினம். ராஹத்திற்கு ஏற்ற நடை நளினம்.
    கடலா சூழ்ந்த இயற்கையான அழகு
    அற்புதமான பாடல்.

  • @JashJay
    @JashJay 2 роки тому +6

    K.R.vijaya mam looks so beautiful in this song, and her expressions were top notch. P. Suseela mam sang it in a mesmerizing way. Hats of to everyone who made this song. Even we r blessed to watch such kind of melody masterpiece in this era, where its very much hard to hear such kind of compositions

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 років тому +26

    இளமையின் துள்ளல் இந்த பாடலும் இதன் இசையும் ...
    பாடலின் பின்னனி இசை முழுவதும் தொடரும் துல்லியமான beat தரும் அந்த பான்ஜோ ...
    புல்லாங்குழலுக்கு பதிலாக இடையில் ஒலித்து அடங்கும் பியானோ அக்கார்டியன் .. அருமை ..
    காலில் கடற்கரை மணல் தெறிக்க ஓடும் இளம் கன்னியாக கே.ஆர்.விஜயா..
    "போகப்போக தெரியும் இந்த பூவின் வாசம் .."..சுசீலாவும் சீனிவாஸும் பாடிய காதல் சொல்லும் இந்த இனிமை நம் செவிநாடும் தேனமுது..பூவுலகில் பெண்மைக்கு தான் அதிகமாக சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது .. ஏன்?..
    அதை கட்டழகு வாலிபர்கள் தொட்டு பார்த்து மனம் மகிழ.!!.
    ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் எழில் குறையாமல் இருக்கும் சிலையழகு ..
    மகாபலிபுரம் கன்னி சிலைகளை கன்னித்தமிழால் தொட்டு பார்த்த கவிஞர்...
    தோழியர் சூழ சிலை செதுக்கிய சிற்பியின் கற்பனைக்கு நடனம் ஆடும் சுடிதார் அழகில் கே.ஆர்.விஜயா..
    கல்லுளியின் ஓசை ஒலிக்க பாடல் தொடங்க ... இசை தந்த இசை சிற்பிகள் விசுவநாதன் ராமமூர்த்தி...

    • @jackraven7850
      @jackraven7850 5 років тому +1

      இனியும் அந்த மாதரியான பாங்கோஸ் இசையை கேட்க முடியுமா?🤔😗🙁😟😔?

    • @sadhiksadhik
      @sadhiksadhik 5 років тому

      @@jackraven7850 bangos?

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +2

    பூ போல உள்ளம். புரிந்த மனது பெருமை சேர்க்கும் வகையில் வாழவேண்டும் என்பது தான் உண்மை. அன்பு நிறைந்த உள்ளங்கள் பண்பு தரும் அன்புக் கதைகள் எத்தனை எத்தனை பேசி மகிழ்ந்து வாழ்ந்து இருந்தார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் மகிழ்ச்சி எழுதி தீர்க்க முடியாத ஒன்று. பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன்.

  • @Musikforlove
    @Musikforlove Рік тому +5

    Mellisai mannar title is how apt….feels so warm to ears and ofcourse nostalgic. Analog sounding always has its beauty over digital sound. Reason why LP records are back in trend. Tube warm!!! And cannot close comment without mentioning about PBS. Manushan konjurapla paatlaye. Susheela amma adhavida. Song ends with a jazz rhythm. How creative! Beautiful workmanship and master piece 🎼🎶🎵

  • @sethusubramanian9408
    @sethusubramanian9408 2 роки тому +6

    Amazing photography!Incredible voice of PB.Srinivas! Wonderful romantic melody!Elegant costumes for KR Vijaya!

  • @gjkandan
    @gjkandan 4 роки тому +39

    Just listen the background music with your headphones 🎧 it is simply amazing. Only the great MSV can do that.

    • @rajguberrajguber260
      @rajguberrajguber260 4 роки тому +3

      அருமையான பாடல் இசை , நான் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் தளம்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 2 роки тому

      MSV THE GREAT

    • @krishnan1951
      @krishnan1951 Рік тому +3

      TKR 'S contribution is also 50 %. Don't forget. He is also the greatest as MSV.

  • @RamaMoorthy-rm9di
    @RamaMoorthy-rm9di 2 місяці тому

    இந்த மாதிரி பாடல்களை ரசிக்க மீண்டும் ஒரு பிறவிகள் இருக்க வேண்டும் மிக்க நன்றி

  • @balajin8611
    @balajin8611 3 роки тому +21

    Composer TK.Ramamoorthy pioneer in violin and handling best orchistration.

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Рік тому +1

      MSV MAGIC TUNE MSV TUNE CREATOR TKR ONLY MUSIC CONDUCTOR. SO ONLY HE FAILED AFTER SEPERATION.

  • @sreenivasanprakasam
    @sreenivasanprakasam 4 місяці тому +1

    This is a good inspiration song to bring our old memories cannot compare to any of our youthful, energetic days.

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 3 роки тому +3

    Really gentle Man MuthuRaman Sir, Lovely Face K, r Vijaya Madem. superb job 👍💯

  • @ernajfaziljahangeerbasha5310
    @ernajfaziljahangeerbasha5310 2 роки тому +8

    என்றும் அழியாத இனிமையான மெல்லிசை பாடல்.

  • @gujipinenisubbarayudu1554
    @gujipinenisubbarayudu1554 4 роки тому +10

    Special voice of PB and beautiful suseela voice for Tamil film industry

  • @kadirabdullah4170
    @kadirabdullah4170 3 роки тому +11

    Rembering my youth days,courting period Times,still in love,what a feelings,joy to hear this song,good partnership between KRV n M,raman.

  • @ernajfaziljahangeerbasha5310
    @ernajfaziljahangeerbasha5310 3 роки тому +11

    Amazing music composing. I heard and watch this song atleast 3 times in a week.

  • @mohan1771
    @mohan1771 4 місяці тому

    கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு அபாரம் ! காட்சிகள் வெகு துல்லியம்... அருமையான பாடல் 🥰

  • @nabeeskhan007
    @nabeeskhan007 6 років тому +22

    மிகவும் அருமையான இசை !!
    பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுலா குரல்கள் இணைந்து வழங்கிய காலத்தால் என்றும் அழிக்க முடியாத முத்திரை இருகுரலிசை!!
    பாலுடன் கலந்த தேன்!
    கூடவே இனிமையான கற்கண்டு இசை!!
    நம் கைகளையும் தாளம் போடவைக்கிறது!!

    • @asaithambigopal3932
      @asaithambigopal3932 6 років тому

      Pl. Upload the song Thathai nenjam muthathile song from this film. Arulmozhi janani asaithambi.

  • @jeyarani3222
    @jeyarani3222 2 роки тому +16

    What a movie...
    What a song...
    What a graceful pair...
    What a lovely place...
    Totally super.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 5 років тому +15

    Superb song,enchanting music by MSV,TKR combo,nice lyrics,Pleasant singing by PSUSEELA mam and PBSsir,beautiful rendition by KRV,Muthuraman pair.

  • @praveenkumar-dc5vv
    @praveenkumar-dc5vv 5 років тому +20

    கே ஆர் விஜயா, சிரிப்பு சினுங்கல் மிக அருமை

    • @smurugan7297
      @smurugan7297 3 роки тому

      அருமையான பாடல் வாழ்க கவிஞர் கண்ணதாசன் அவர் களின் புகழ் வாழ்க நன்றி

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 4 роки тому +6

    never never never such a song or a singer actors or directors....Immortalizing my olden days.....jai hind.....

  • @venkatramans7679
    @venkatramans7679 4 роки тому +9

    Iam always addicted to K R Vijaya's beauty & the beautiful smile.

  • @muthumoorthy2524
    @muthumoorthy2524 5 років тому +28

    போக போக தெரியும்
    இந்த பூவின் வாசம் புரியும்
    போக போக தெரியும்
    இந்த பூவின் வாசம் புரியும்
    ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
    திரு தாளம் அதிலே இணையும்
    ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
    திரு தாளம் அதிலே இணையும்
    போக போக தெரியும்
    இந்த பூவின் வாசம் புரியும்
    போக போக தெரியும்
    இந்த பூவின் வாசம் புரியும்
    கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
    கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன
    கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
    கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன
    பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
    ஆட வாராமல் இருப்பதென்ன
    போக போக தெரியும்
    இந்த பூவின் வாசம் புரியும்
    போக போக தெரியும்
    இந்த பூவின் வாசம் புரியும்
    பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்
    கேட்டால் உன் பேரை கேட்டிருப்பேன்
    பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்
    கேட்டால் உன் பேரை கேட்டிருப்பேன்
    என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும்
    பயணம் வாராமல் இருப்பதென்ன
    காலம் நேரம் பிறக்கும்
    நம் காதல் கதவுகள் திறக்கும்
    நம் கண்கள் அப்போது துடிக்கும்
    உன் கன்னம் எப்போது சிவக்கும்
    போக போக தெரியும்
    இந்த பூவின் வாசம் புரியும்
    போக போக தெரியும்
    இந்த பூவின் வாசம் புரியு

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 5 років тому +14

    Lovely song. Handsome Muthuraman and beautiful KR Vijaya. She must have been very young.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 роки тому +6

    Very stylish K. R Vijaya & Muthuraman, good music, scenary and singing. 29-6-2021.

  • @karigiris3555
    @karigiris3555 3 роки тому +9

    This Song Is Nectar, Remembered With Nostalgia For The Old Golden Days!

  • @subhabarathy4262
    @subhabarathy4262 5 років тому +6

    போக. போக.. தெரியும்.. இந்த பூவின் வாசம் மட்டுமல்ல கவியரசரின் கவிதை நயமும் தான்...."கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன.. கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன... . " இனிய வரிகளையும், P.. B. S, p. சுசீலாம்மா இருவரின் மனம் மயக்கும் மதுர குரல்களையும் k. R. விஜயாவும், முத்துராமனும் துள்ளி திரிந்து பாடுவதையும், மெல்லிசை மன்னர்களின் ஆனந்தமான இசையையும் அனுபவிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது...

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 4 роки тому +2

      நல்ல ரசனையான காமண்ட்.

  • @manoama9421
    @manoama9421 3 роки тому +34

    கேவலமான ஒரு சினிமா உலகில் பாடல்கள் மூலம் நல்ல தமிழை வளர்த்த ஒரு மகாகவி, திரையுலக கவிச்சக்கரவர்த்தி கவியரசர் கண்ணதாசன்.

    • @ranganathanmuralidharan7650
      @ranganathanmuralidharan7650 3 роки тому +2

      Please change your mind set. Cinema industry is not kevelamana industry.

    • @MrJagJag2009
      @MrJagJag2009 3 роки тому +1

      @@ranganathanmuralidharan7650 I agree. Who has the right to say what’s good and bad?

  • @namasivayamradhakumar3427
    @namasivayamradhakumar3427 3 роки тому +5

    One of the best songs of PB Srinivas. Fine tune and melodious.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 років тому +36

    பாடலில். இசைக்கப்படும் ‌வயலின் இசையும் தாளக் கட்டும் பாடலுக்கு மெருகூட்டுகின்றது என்றால் மிகையாகாது .

  • @kadirwhatasongoldmemoriesk9476
    @kadirwhatasongoldmemoriesk9476 4 роки тому +13

    Now i am 69.this movie played in my hometown for Deepwali,till today enjoy this song,PBS at the best.i am M,sian

  • @mohammmeedjabir9393
    @mohammmeedjabir9393 3 роки тому +4

    புன்னகை இளவரசியின் நடிப்பில் அருமையான பாடல்

  • @murugesa2289
    @murugesa2289 7 місяців тому +64

    ஊருக்கு செல்ல பஸ் ஏறும் போது டீ கடையில் இப்பாடல் கேட்டு இறங்கி விட்டேன்.இரண்டு மணி நேரம் ..பஸ் இல்லை.

  • @janajanarthanan186
    @janajanarthanan186 Рік тому +3

    சிறந்த இசை பாடல்

  • @krishnaswamymallikarjuna9984
    @krishnaswamymallikarjuna9984 4 роки тому +13

    The Beauty of the Kadal, above it the Vast Sky with its white clouds, the lovely Shore of white sand, duet dance of Muthuraman and K R Vijaya on the shore and on the boat in the cool breeze which is felt by viewers of the Video in the melody and genious music of Melisai Mamannar MSV all these make this video ever enjoyable.
    Krishnaswamy Mallikarjuna

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 5 років тому +28

    உண்மை தான் இந்த சுசீலா அம்மா குரல்

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 2 роки тому +5

    Absolutely brilliant performance by all concerned

  • @sasikalasanthanakrishnan5318
    @sasikalasanthanakrishnan5318 5 років тому +7

    Beautiful song & beautiful acting by MRN & KRV. KRV(Punnagai Arasi) is one of the great beauty of Indian Cinema and in acting also and deserves for National award. But she is not recognized by Govt.

  • @Veera-ft1nv
    @Veera-ft1nv 7 місяців тому +2

    முத்துராமன் சார் செம்ம அழகா கம்பீரமாக இருக்காரு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swaminathanks3906
    @swaminathanks3906 3 роки тому +32

    MSV the greatest emperor of music

  • @swaminathanvaradarajanmoha5152
    @swaminathanvaradarajanmoha5152 5 років тому +8

    Beautiful doet song. No other song is matching like this for the KR Vijaya and Muthuraman

  • @sambasivamp4810
    @sambasivamp4810 8 місяців тому

    சாதாரண மான் இசைக்கருவிகளை வைத்து கொண்டு என்ன ஒரு இனிமையான பாடல் எம்.எஸ்.வி அன்ட் கோ

  • @hariilango2456
    @hariilango2456 7 місяців тому

    அருமையான பாடல்,புன்னகை அரசி முகபாவங்களில் ஜொலிக்கிறார். பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு ஆட வாராமல் இருப்பதென்ன வரிகளில் PBS ❤