Це відео не доступне.
Перепрошуємо.

என்ன என்ன வார்த்தைகளோ பாடல் | Enna Enna Vaarththaigalo song | P. Susheela | Jayalalitha love song .

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2022
  • #nirmala #jayalalitha #srikanth #oldsongs #tamilsongs #4koldsongs
    என்ன என்ன வார்த்தைகளோ பாடல் | Enna Enna Vaarththaigalo song | P. Susheela | Jayalalitha love song . Tamil Lyrics in Description .
    Movie : Vennira Aadai
    Music : Viswanathan-Ramamoorthy
    Song : Enna Enna Vaarththaigalo
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    பாடகி : பி. சுசீலா
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
    சின்ன விழிப் பார்வையிலே
    சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
    சொன்ன கதை புரியவில்லை
    பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
    சின்ன விழிப் பார்வையிலே
    சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
    சொன்ன கதை புரியவில்லை
    பெண் : ஆஹாஹா… ஆஹாஹா… ஆஹாஹா…
    ஓஹோஹொஹோ ஹொ
    ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ…
    பெண் : உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில்
    ஏதோ ஏதோ நினைத்தேன்
    உன்னைத்தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில்
    ஏதோ ஏதோ நினைத்தேன்
    என்னைத்தான் எண்ணித் துடித்தேன்
    எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
    பெண்மை பூவாகுமா இல்லை நாளாகுமா
    இது தேனோடு பாலாகுமா
    பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
    சின்ன விழிப் பார்வையிலே
    சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
    சொன்ன கதை புரியவில்லை
    பெண் : ஆஹாஹா… ஆஹாஹா… ஆஹாஹா…
    ஓஹோஹொஹோ ஹொ
    ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ…
    பெண் : நிலவே உன்னை அறிவேன் அங்கே
    நேரே ஓர் நாள் வருவேன்
    நிலவே உன்னை அறிவேன் அங்கே
    நேரே ஓர் நாள் வருவேன்
    மலர்ந்தால் அங்கு மலர்வேன்
    இல்லை பனி போல் நானும் மறைவேன்
    இன்னும் நான் என்பதா உன்னன் நீ என்பதா
    இல்லை நாம் என்று பேர் சொல்வதா
    பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
    சின்ன விழிப் பார்வையிலே
    சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
    சொன்ன கதை புரியவில்லை
    பெண் : என்ன என்ன வார்த்தைகளோ
    சின்ன விழிப் பார்வையிலே
    சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
    சொன்ன கதை புரியவில்லை
    பெண் : ஆஹாஹா… ஆஹாஹா… ஆஹாஹா…
    ஓஹோஹொஹோ ஹொ
    ஒஹோ ஓ ஹொஹொஹொஹோ…

КОМЕНТАРІ • 111

  • @cvk1958
    @cvk1958 11 місяців тому +59

    நடிகர் ஶ்ரீகாந்த்தை இவ்வளவு இளைஞராக, கதாநாயகனாக பார்த்த இந்த கண்கள்தான், பிறகு நடுத்தர வயது குணச்சித்திர நடிகராக, வில்லனாக பார்த்தது. சில வருடங்களுக்கு முன்னே பற்களை இழந்த பொக்கை வாயராகவும் பார்த்து துயரடைந்தோம். இன்று நம்மிடையே அவரும் இல்லை ஜெயலலிதாவுமி்ல்லை. காலம் வெகு விரைவாகச் சென்றுவிட்டது. வேறு என்ன சொல்லமுடியும்?

    • @Prabha_Sri_J
      @Prabha_Sri_J 11 місяців тому +6

      ❤ மனம் விரும்பிய உள்ளத்தை ஊடுருவிய கமெண்ட்❤

    • @vadivelv51
      @vadivelv51 6 місяців тому +1

      இளமை நிரந்தரம் இல்லை. Treacherous gift from God

    • @user-yd5sk6dv8b
      @user-yd5sk6dv8b 5 місяців тому +2

      காலம் யாருக்காகவும் இதுவரை நின்றதில்லை 😊😊😊... சிவாஜி ப்ரியன் ❤❤❤ அன்னை இல்லம் தாமரைக்குளம் இராமநாதபுரம் மாவட்டம் 🙏🙏🙏🪷🪷🪷🏹🏹🏹

    • @sukumaralagappan6509
      @sukumaralagappan6509 5 місяців тому +2

      பருவங்கள் மாறுவது இயற்கையின் அழகல்லவோ! இதில் என்ன மயக்கமோ

    • @vijeyathasveluppilli9331
      @vijeyathasveluppilli9331 4 місяці тому +2

      தம்பி இளமை இறைவனின் வரப்பிரசாதமே அதை இழந்தால் திரும்பப்பெற முடியாது .நல்லதை அனுபவித்தியா.வெண்ணிஆடை படப்பாடல்கள் எல்லாம் கவியரசர் ஷிறிதர் msvசுசீலாஅம்மா .

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +33

    அருமையானப் பாடலை ஏனித்தனை வருடம் கழிச்சுப்போடறீங்க?!?! மூன்னாடியேப்போட்ருக்கலாமே !!!!! 👸

  • @krishnamurthyramgopal2122
    @krishnamurthyramgopal2122 9 місяців тому +14

    The grace of Jayalalitha worth watching 1000 times

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Рік тому +20

    அழகு அழகு கொள்ளை அழகு. இனிமை இனிமை. சொல்ல வார்த்தை இல்லை

  • @gdmkel473
    @gdmkel473 7 місяців тому +13

    In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away.
    Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder.
    I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life.
    Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come.
    11.01.2024

    • @anilraj6855
      @anilraj6855 5 місяців тому +1

      😮

    • @abiramiprakasam
      @abiramiprakasam 5 місяців тому +1

      Very nice narration. Its true..n thank u very much...may I know your birth year??

    • @ksgprakash921
      @ksgprakash921 4 місяці тому +1

      I think his date of birth is. 1953. Am I correct

    • @user-ue4yj6kf1f
      @user-ue4yj6kf1f 3 місяці тому +1

      Very nice meaning full coment with young memorial days kof thr past. Good gentle man you sir i am now 70 enjoy ing the same feeling

    • @user-ue4yj6kf1f
      @user-ue4yj6kf1f 3 місяці тому +1

  • @Free_spirited_sunflower
    @Free_spirited_sunflower Місяць тому +4

    Late CM fan always and forever 🌻 true definition of Brain with beauty❤

  • @arumuganainar4561
    @arumuganainar4561 3 місяці тому +4

    ஜெயலலிதா எவ்வளவு அழகாக இருந்திருக்கிறார்.

  • @arumuganainar4561
    @arumuganainar4561 2 місяці тому +10

    ஜெயலலிதாவுக்கு நல்ல குடும்பவாழ்க்கை கிடைக்காமல்போனது

  • @meenasabapathy4166
    @meenasabapathy4166 9 місяців тому +9

    Oh! How handsome Srikanth is! Jayalalitha equally beautiful....and what to say about the song....great music....lyrics as good....P. Suseela having done justice to the entire composition!

  • @MalaisamyMahendran
    @MalaisamyMahendran 3 місяці тому +3

    Ohhhh what a beauty jeya. Can't replace. Because it's God's gift

  • @ranganathanb3493
    @ranganathanb3493 6 місяців тому +9

    ❤❤❤ நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது வெளிவந்த படம் இன்னும் இன்றும் மயங்குகிறேன்....(மெல்லிசை மன்னர்கள் கைவண்ணம்...❤❤❤❤)

    • @sabithasasikumar239
      @sabithasasikumar239 Місяць тому +2

      I was 4 yrs old....nostalgic..enjoyed these type of songs when my dad listened to radio..

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 11 місяців тому +17

    ஒருத்தரைமகிழ்ச்சியடைய
    செய்வதேகடினம்இதில்பார்ப்பவர்கள்சாதிமதம்பார்க்காமல் எல்லாரையும் மகிழ்விப்பதில்நடிகர்களின் பங்குஅதிகம்.அவர்களின்தனிப்பட்டவாழ்க்கை நமக்குஎதற்கு பார்த்தோமாரசித்தோமா அத்தோடசரி

    • @Prabha_Sri_J
      @Prabha_Sri_J 9 місяців тому +1

      ❤Cent-per-cent correct ❤

  • @krishnamurthyramgopal2122
    @krishnamurthyramgopal2122 9 місяців тому +6

    Stunning song, Jayalalitha at her most beautiful moment.. what a combination.. my god...song made in heaven

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 2 місяці тому +2

    Till this day there s no replacement fir sushella ammas voice.. aha what a wonderful voice❤

  • @shahking00703
    @shahking00703 2 місяці тому +2

    The acting the song and the golden voice Omg no words no words

  • @msg1956
    @msg1956 3 місяці тому +2

    Super evergreen song..! Will be heard even after 100 years...!

  • @muralitharank1736
    @muralitharank1736 Місяць тому +1

    Jayalalitha's graceful performance is outstanding.

  • @mohana9050
    @mohana9050 Рік тому +14

    Melody unlimited. Takes me to my school days. Recently I recollected my friend saying in those days that he wont feel to go to school if he heard old songs.(I am 69 now) How true feels....

    • @bsrikumar8495
      @bsrikumar8495 7 місяців тому

      Melody Unlimited - wow what a way to describe ! pranams sir

  • @jjosen.7389
    @jjosen.7389 3 місяці тому +2

    Really Most Sensational Song.

  • @dhandapanib4485
    @dhandapanib4485 10 місяців тому +4

    " AMAZING " MIND BLOWING VOICE, DANCE MOVEMENT'S ,LYRICS, MUSIC. MY FAVOURITE SINGER. 🎉

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 2 дні тому

    அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
    அன்பே உன்னை நேரில் பார்த்தால் நாணம் நாணம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 4 місяці тому +3

    Sweet susheela voice, melodius music, catching lyrics

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 6 місяців тому +1

    Jayalalithaa just captivating. What a beauty! Excellent song. MSV , Susi great

  • @gsjfsjvxv4870
    @gsjfsjvxv4870 5 місяців тому +3

    என்ன வார்த்தைகளோ
    சின்ன விழி பார்வையிலே
    அழகுமா நீங்க 💕🍀🙏

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 23 дні тому

    Wonderful song created and thanks to MSV, KANNADASAN, SUSEELA.

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 8 місяців тому +2

    What a beauty both of them.Really fantastic song.At the age of 65 my leg automatically got moving with steps.

  • @ShankarRamamurthy-ju5ih
    @ShankarRamamurthy-ju5ih 8 місяців тому +2

    MSV TKR Kannadasan P Suseela rocking…! Decades passed …still melody unlimited. Lyrics ..simple words…1000 meanings to Untold love…!

  • @partharaman3732
    @partharaman3732 Рік тому +13

    விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்த பிறகு இது போன்ற பாடல்கள் வரவில்லை. இழப்பு தமிழ் திரைஇசைக்கு தான்

    • @chandruk5032
      @chandruk5032 3 місяці тому +2

      சுத்த பொய்❌
      பிரிந்த பிறகு
      மும்பை விட
      சிறந்த பாடல்கள்
      மெல்லிசை மன்னர்
      M.S.விஸ்வநாதன்
      தேனிசை மழையில்
      வெளிவந்தன✔️
      ராமமூர்த்தி தான்
      நான்கு படங்களோடு
      காணாமல் போய் விட்டார்
      காமராசர் போல⚫

  • @vijaysubathra1069
    @vijaysubathra1069 4 місяці тому +1

    ❤exclend

  • @venulathangi26venulathangi14
    @venulathangi26venulathangi14 10 місяців тому +4

    Enna dance movements Amma you are still in my heart ❤️

  • @boset2851
    @boset2851 3 місяці тому +2

    Jayalalitha virku poruthamana song manathai mayakum suseela voice music jaya vun alagana show super

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 7 місяців тому +1

    J looks so matured & comfortable in first film itself ❤

  • @narasimhana9507
    @narasimhana9507 11 місяців тому +9

    படம் வெண்ணிற ஆடை.அம்மா நடித்த முதல் படம்.வருடம் 1968 *

    • @kumart1850
      @kumart1850 11 місяців тому +1

      1964

    • @thennavan7
      @thennavan7 11 місяців тому

      1965

    • @narasimhana9507
      @narasimhana9507 11 місяців тому

      @@thennavan7 முதல் படம் என்பது சரி . வருடம் தவறாக இருக்கலாம்

    • @narasimhana9507
      @narasimhana9507 11 місяців тому

      @@thennavan7 தவறு தான்.வருந்துகிறேன்

    • @narasimhana9507
      @narasimhana9507 5 місяців тому +1

      @@Balajebalaje645 தெரியாது.தமிழில் இது

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 9 місяців тому +2

    புதுமை, மென்மை,இனிமை

    • @sekarb5434
      @sekarb5434 2 місяці тому +2

      ஸ்ரீதர்!

  • @srividyar87
    @srividyar87 11 місяців тому +8

    Upon hearing this I remember only Vadivelu

  • @pushpavalli947
    @pushpavalli947 Рік тому +5

    Amma azhagu Amma amma

  • @punniakoti3388
    @punniakoti3388 Рік тому +7

    ஒன்லி man visible to me it is MSV 🌹

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandhishantharaj7258
    @anandhishantharaj7258 7 місяців тому +1

    என்ன அழகான சுசிலா அம்மாவின் குரல், ஜெ அம்மாவின் அழகு மற்றும் நடனம் அப்பப்பா என்ன பாடல் வரிகள் என்ன music நாம் என்று பேர் சொல்வதா

  • @user-zz6zp7xb8y
    @user-zz6zp7xb8y 2 місяці тому +5

    Enna enna itengalo 12 B platinile thiranthu paathal therinthu vidum alli sendral mudinthu vidum😂😂😂

  • @SanthoshKumar-ik2pj
    @SanthoshKumar-ik2pj 7 місяців тому

    Susheela amma super👍

  • @SamSon-rg6ol
    @SamSon-rg6ol 11 місяців тому +5

    I like lot's & lots old song IAM violinist

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 4 місяці тому +2

    I was a college student unforgettable memories.Cinema ticket Cost. 29 paise only

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 11 місяців тому +3

    Enna varigal kannadadanin sridhar is a great director in the world

  • @natarajanck9586
    @natarajanck9586 8 місяців тому +1

    SupperSong

  • @mnisha7865
    @mnisha7865 5 місяців тому +1

    Superb 😍 song and voice and 🎶 17.3.2024

  • @nachimuthukoperundevi8178
    @nachimuthukoperundevi8178 6 місяців тому

    Beautiful song. Iean Amma azhagu

  • @pradeesh3742
    @pradeesh3742 4 місяці тому +1

    Miss you jayalitha Amma 😢

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 місяців тому +1

    🌹உன்னைத்தான் கண் டு சிரித்தேன் ! நெஞ்சி ல் ஏதோ ! ஏதோ ! நினை த்தேன் !என்னைத்தான்! எண்ணி துடித்தேன் ! எ ண்ணம் !ஏனோ ! ஏனோ வளர்த்தேன் ! பெண் மை பூவாகுமா ? இல் லை நாளாகுமா ?இது தேனோடு பாலாகுமா ? 💐😝😍😎😘🙏

  • @abdulabdul7461
    @abdulabdul7461 8 місяців тому +1

    Old is gold 🎉🎉🎉🎉🎉

  • @moorthy0044
    @moorthy0044 3 місяці тому +1

    ❤❤❤

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 11 місяців тому +1

    High super thambi

  • @guru97354
    @guru97354 9 місяців тому +3

    MSV (and Ramamoorthy) and Ilaiyaraaja songs are for men...not for boys...you need to grow up to enjoy this level of music... mortal musicians... immortal music

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 Місяць тому +1

    Jaya lalitha
    What hapenef to her in her last few days
    So sad and speaks about tamil nadu politics very bad shape

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 8 місяців тому

    தாளம் கேட்டு மனம் துள்ளும்

  • @balachandran9074
    @balachandran9074 10 місяців тому

    My child hood song. Yes I like very much

  • @chandrasekaran1012
    @chandrasekaran1012 Рік тому +2

    😮

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 8 місяців тому

    Enna enna itemgalo, 12B flatinile. Vadivel remembered.

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +5

    SrIkanth actor Gopalakrishna n எங்க காலஜ்க்குவந்தாங்க .ஜெயலலிதாவிட அழகி நான் என்ற நினைப்பு எனக்கு(திரும்பபாக்கவைக்கும்படி,தான் அப்ப). ஸ்ரீகாந்த் ஏதாவது பேசுவார்னு கிட்ட போனேன். இந்த மனுஷன் மூக்கதொடச்சி தொடச்சி வெட்கப்பட்டுட்டேஇருந்தாரேதவிர. ஓருவார்தபேசல.கோபாலகிருஷ்ணன்வந்ததும்பொறியிலிருந்துதப்பிச்சஎலிமாதிரிஓடியேபோயிட்டார்.ஹ.ஹ.ஹா!!🙏

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +1

      Yean?
      Jayalalithavai vida neenga
      MANATHAL(AZHAGU)
      Aagaiyal neenga aazhagu!
      Voru example.
      92il BALU JEWELLARIES Iruvarum 3/4 kadai sooraiyadiyathal Balu panam ketka,ivargal thara marukka Balu maraiya,avar manaivai poes gatemun daily azha,avargal madiyil irunthu nagaikka,antha ammani azhuthu security pogasonnargal.
      Ippo sollunga,JAYALALITHA
      NEELI,WICKED,KRATHAGI,MGR ai torture panniyaval.
      YOSICHCHIPpesungal.
      CHANDRALEKHA IAS acid innor murai..............................!

    • @selvarajv7008
      @selvarajv7008 11 місяців тому +1

      Malarum ninaivigal pole

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 місяців тому

      @@selvarajv7008
      Indha ninaivil malar illai.
      Pothuvaga arasiyalvathigal voralavu arajagam seivargal.ivargal arasiyalvathigal yenra porvaiyil dacoits!
      Poraligal yenap peetrikkollum yevanum vaai thirakkavillai❗

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 5 місяців тому +1

    , தம்பி எல்லாமே ஒரு கனவு. வெண்ணிறய் ஆடை படம் முழுவதுமான பாடல்கள் 3 பேரும் இளமை. என்றும் இளமையே. நாம் தான் மாறிவிட்டோம். நாளை நமதில்லை. காலம் நிலைந்திருக்குமா ?
    நன்றி. 02/03/ 2024

  • @usa.nagaraj
    @usa.nagaraj 10 місяців тому +3

    చక్కని చీరలో, పొడుగాటి జడతో, కురులలో కనకాంబరాలతో చూడముచ్చటగా ఉన్నది ముదిత జయలలిత

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 12 днів тому

    THURSDAY SATURDAY SUNDAY MONDAY TUESDAY WEDNESDAY FRIDAY

  • @sivakumarb3528
    @sivakumarb3528 Рік тому +3

    SELVI alogo alagu.

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql 2 місяці тому +1

    JJ queens of hearts ❤💞❤💞

  • @nratnavel
    @nratnavel 2 місяці тому +1

    The main reason here mother died in the early days

  • @v.thangarajv.thangaraj5970
    @v.thangarajv.thangaraj5970 Рік тому +4

    Ammavukku ithu mutual padamthana entru ninaikka thontrukirathu.

    • @gurunathanarumugam6460
      @gurunathanarumugam6460 11 місяців тому

      Yes but this movie was given A cert . Amma was only 14 yes old thus unable to watch her own debut movie

    • @thennavan7
      @thennavan7 11 місяців тому

      குழந்தை தொழிலாளி 😂😂

  • @parameswariravi9243
    @parameswariravi9243 10 місяців тому +1

    Why A certificate gor this movie ?. Enna apdi iruku.

  • @dlkameswari8062
    @dlkameswari8062 11 місяців тому +1

    If this movie in telugu language, kindly give movie name in reply.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Місяць тому +1

    சொல்லி சொல்லி முடித்து விட்டேன்,,,,,,,
    சொன்ன கதை புரியவில்லை,,,,,,இது. ,பருவ பெண்களின் போராட்டம்,,!

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 місяці тому +1

    We are two different nationalists but our
    Mother is same not my
    Interest
    Conflict

  • @drjjf78
    @drjjf78 6 місяців тому

    Can someone translate the song in english

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 12 днів тому

    Thursday Saturday Sunday Monday Tuesday Wednesday Friday

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Рік тому +3

    Vravi

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Рік тому +2

    Vkumri

  • @JayakumarSelladurai
    @JayakumarSelladurai 10 днів тому

    வாரிசு இருந்து இருந்தால்
    எடப்பாடிக்கு வேலை இல்லை

  • @bastinomana5577
    @bastinomana5577 6 місяців тому

    யாருங்க அந்த பியானோ வாசித்தது

  • @ravichander2533
    @ravichander2533 Місяць тому +1

    சுசிலாம்மாவை தவிர யாராலும் இந்த பாடலை பாட முடியாது

  • @gdmkel473
    @gdmkel473 7 місяців тому

    In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away.
    Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder.
    I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life.
    Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come.
    11.01.2024

  • @simbujackson634
    @simbujackson634 11 місяців тому

    ❤️❤️❤️