தற்போதைய தமிழ் சினிமாக்களில் பல இரைச்சல் ஒலியுடன் கூடிய பாடல்களை கேட்டவர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் அருமையான இசையுடன் கூடிய பாடல் ராஜா ராஜாதான் மீண்டும் 80,90 காலங்களுக்கு சென்றது போல் உள்ளது ராஜா ராஜாதான்
சிறு வயது முதலே இசைஞானி இளையராஜா ரசிகன் தான்..இன்றும் தொடர்கிறது. 1979 born.. இந்த பாடல் காட்டுமல்லி வாசத்தை மனதில் புகுத்துகிறது.. நன்றி வெற்றிமாறன்..மற்ற இயக்குனர்களும் நிறைய ராஜாவை பயன்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு இசைப் புரட்சி நிகழட்டும்..
இந்த பாடலைக்கேட்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டுகிறது♦ இதயத்தை தொட்ட பாடல் அருமையான பாடல் வரிகள். இளையராஜா சார் குரல் கேட்கும் போது இன்னும் அருமை ♥♥♥ அதே போல் சூரி அண்ணா நடிப்பு சூப்பர் ♥♥♥
1500 படங்கள் இசை அமைத்து இருந்தாலும் எப்படி ஒரு புதுமையான பாடல் கொடுத்து நம்மை புல்லரிக்க வைக்கிறார். அய்யா என் கடவுளே. நீர் எங்கள் இசை இறைவன் அய்யா. எங்கள் ராஜா எங்கள் பெருமை. நீர் இந்த பூமியில் இருக்கும் போது நாங்கள் பிறந்து வளர்ந்து உமது இசையை கேட்டு பருகி மயங்கி பேறு பெற செய்த இறைவனுக்கு நன்றி. நீர். எங்களது வரம். YAARR வந்தாலும் எமக்கு இசை என்றால் அய்யா தான்
என்ன குரலப்பா. Ilayaraja is Ilayaraja. Nobody can replace. Iam just repeatedly listening this song. சிலிர்க்குது. புல்லரிக்குது டாலர் வார்த்தை இல்லை. Simply GREAT. 🙏🙏
எங்கள் இசை ஞானியால் மட்டுமே இதுபோன்ற பாடல்களை தர முடியும் என்று கருதுகிறேன். எத்தனைமுறை கேட்டாலும் சலிக்கவில்லை.. வித்தியாசமான இசை. இருதயத்தை வருடுகிறது. காட்டுமல்லி மணம் வீசுகிறது.. நன்றி ஐயா. 👌🏽👌🏽👍🏽👍🏽💐💐❤️❤️🙏🏽🙏🏽
Brilliant. இசை ஞானி இயற்றி இசையமைத்து பாடிய அற்புதமான பாடல். 80 வயதில் டூயட் பாடிய ஒரே பாடகர் நம் இசைஞானியாக தான் இருப்பார். சூப்பர். திரும்ப திரும்ப ஒரே நாளில் 15 முறை கேட்டு விட்டேன். இன்னும் பாடலின் மீதுள்ள ஈர்ப்பு குறையவில்லை.
இயற்கையவே தாலாட்டி தூங்க வைக்கும் ஓர் அற்புத படைப்பு... இசைஞானியால் மட்டுமே சாத்தியம். Dr பாலுமகேந்திரா வுக்கு "கண்ணே கலைமானே" மாதிரி Dr வெற்றிமாறனுக்கு இந்த "காட்டுமல்லி " அவ்வளவு இனிமை சுகம்...❤️❤️❤️😍
*வயசு 80 ஆகி, ஆயிரம் பிறைகள் கண்ட பிறகும் "சரக்கு இன்னும் அப்டியே முறுக்காதான்" இருக்கு, எங்கள் ராசையாவிற்கு...* உண்மையிலேயே எளிமையான இசைக் கட்டமைப்புடன் *மனதிற்கு இதமாக ஒலிக்கும் அற்புத இசை...👌👌*
@@vmclifestyleclub.murthy2443 உலகின் உயரிய விருதுகள் கிடைக்க வேண்டும் பகவத் க்ருபையால், ராஜாவின் படைப்புகளுக்கு, சினிமா தயாரிப்பாளர்கள், ஊதியம் என்ற பெயரில் ஏதேனும் ஒரு தொகுதி அளித்திருப்பினும், ராஜாவின் இசையொலி அழகியல் ரசிகனின் நெஞ்சில் ஊடுருவி, உணர்வுகளை மீட்டி பரவச நிலையில் ஆழ்த்துவதற்கு ஈடாகக் கொடுக்க, எந்த நாணயத்தையும் தேட இயலாது...
வெற்றிமாறன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.. இல்லாவிட்டால் இந்த இசை நமக்கு கிடைத்திருக்காது..மற்ற இயக்குனர்கள் சீக்கிரம் ராஜாவிடம் இருந்து இசையை பெற்று தாருங்கள்..இயற்கை அவருக்கு மூப்பை கொடுத்து வருகிறது
அருமையான பதிவு... ஆனால் சில பேர் bjm ராஜா சார் சரியாக போடவில்லை என்று பதிவு போட்டுள்ளனர்... அதேபோல் ரஹ்மான் சாரும் பத்து தலைக்கு bjm போடவில்லை என்கின்றனர்.. சந்தோஷ் நாராயணன் மட்டுமே சிறப்பாக ஏதோ புதுப்படத்திற்கு bjm அருமையாக போட்டுள்ளாதாக புகழாகின்றனர்.. எல்லா இசையமைப்பாளர்களும் தனித்தனி திறமை உடையவர்கள்... மறுப்பதற்கில்லை... ஆனால் விடுதலை BJm சரியில்லை என்பது மகா மட்டமான விமர்சனமாக எனக்கு தோன்றுகிறது.. 80 வயதில் ஒரு இளைஞர் இசையமைப்பதை பின்னணி இசை கொடுப்பதை பாடல் எழுதுவதை பாடல் பாடியதை பாராட்ட மனமில்லாமல் தவறாக பேசுவது எனக்கு வருத்தமாக உள்ளது
ராசையாவுக்கு நிகர் ராசையாவே தான் ...மனதை வருட அவரின் இசையைத்தவிர வேறொன்றும் இல்லை.... சிறு துளி கண்ணீரில் ஆரம்பிக்கும் நம் மனதின் வலியை ஒரு நொடி இசையால் மாற்றும் வல்லமை ராசையாவுக்கு மட்டுமே உண்டு... உம் இசையை கேட்கவே இப்பிறவி....
எப்படி 90s பிறந்த நாங்கள் உங்களின் 70-80s பாடல்களை ரசித்து கொண்டிருக்கிறோம், அது போல இந்த பாடலை இன்னும் 20, 30 வருடம் கழித்து வரும் தலைமுறையும் ரசித்து கேட்கும், நன்றி ஐய்யா, நீங்கள் பிறந்த அதே மண்ணில் நானும் பிறந்தேன் என்பதில் பெரிய கர்வமும் பெருமையும் கொள்கிறேன்
ஒரு மனிதன் ரத்தம் நாடி நரம்பு முழவதும் இசையாக இருக்கும் ஒருவரால் மட்டுனாலத்தான் இப்படி இந்த வயதிலும் அருமையான பாடல் கொடுக்க முடியும். தலைமுறைகள் தாண்டிய ஞானி எங்கள் இசைஞானி
யோவ் உனக்கும் உன் குரலுக்கும் வயசே ஆவாதாயா ஏம்பா சாமிகளே எங்கள போல அந்த மனுசன் ரசிகனுங்க ஆயுசுல கொஞ்சம் உருவி அந்தாளுக்கு குடுயா சாமி இன்னும் நூறு வருசம் வாழட்டும் என் ராசா
என்னோட ஆயுளில் 5 வருடத்தை நான் இசைஞானிக்கு கொடுக்கிறேன்.... எனக்கு பெற்றோர்கள் இல்லை... அந்த இடத்தில் இசைஞானியின் இசை மட்டுமே உற்ற துணையாக இருக்கிறது... நான் அதிகம் கேட்கும் பாடல்கள் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகிறான்... பருவமே புதிய பாடல் மாசி மாசம் ஆளான பொன்னு புதிய பூவிது காளிதாசன் கண்ணதாசன் இரு பறவைகள் மலை முழுவதும் போன்ற பல பாடல்கள்... தற்போது இந்த பாடல் வழி நெடுக காட்டுமல்லி அனன்யா பட் டை அருமையாக பாடவைத்துள்ளார்... இசைஞானி 80 வயதிலும் கிறங்கடிக்கும் குரல்
இருக்கும் பொழுதே கொண்டாடி தீர்க்க வேண்டிய மாமனிதன் இசைமேதை இளையராஜா கனத்த இதயங்களில் ரணங்கள் எவ்வளவு இருந்தாலும் காகிதமாய் ஆக்கிவிடும் இவர் இசை. இசை மருத்துவர் இளையராஜா
ஒரு முறை இளையராஜா சொன்னது இது.."ஒரு பாடல், உங்களுக்கு காரணமே தெரியாமல் பிடிக்கிறது என்றால்..அது உங்கள் உள்ளத்தில் இருக்கும் உங்களுடைய பாடல்" என்று..அப்படி நம் உள்ளத்தில் நமக்கே தெரியாமல், நம்மால் வெளிக்கொண்டு வர இயலாமல் நாம் தவிக்கும் பாடல்களை தொடர்ந்து நமக்கு எடுத்துத் தரும் இவருக்கு நாம் என்ன செய்துவிட முடியும்..நா தழுதழுக்க, நெஞ்சுக்குள் இருந்து ஒரு எளிய சொல் "நன்றி ஐயா". எங்களின் எல்லா பிரார்த்தனைகளிலும் உங்கள் பெயர் உச்சரிக்கப்படும் ❤🙏
மூன்றாம் தலைமுறை தாண்டி இன்னும் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களிடம் போட்டியிடுகிறார் இளையராஜா எனும் இந்த இசைக்கோர்ப்பாளர்!! பாடல் எழுதியதுடன் இசைஞானி பாடும் மெய் மறக்கும் குரலில்,இசை உடன் பயணம் செய்யும் பாங்கு உலகில் எவராயினும் உண்டா???
@@kodhaivaradarajan2154 அப்படி கூறிவிட முடியாதே! ! ARR கூட கல்லூரியில் படிக்கவில்லை!! ஆனாலும் இசைஞானியை போல வித்தியாசமான முறையில் இசை கொடுத்ததால் கொண்டாடப்படுகிறார்!! ஓரத்தில் இசைஞானியை ஒதுக்க நினைத்தவர்களே இன்றும் அவரின் இளமை இசை துள்ளலிடுவது கண்டு வியப்பை பெறுகின்றனர்!! திறமையை ஊக்குவிப்பதே ரசிக கூட்டங்களே
இந்த குரலுக்கு இப்போது என்ன வயது என்று குழப்பமா இருக்கு😊 இன்னும் எத்தனை வருடங்கள் போனாலும் இதே குரல் அப்படியே இருக்கும் அப்படி ஒரு சிறப்பு sweet voice 😊❤
அய்யா..! ராசய்யா என் அப்பனுக்கு காதல் பாட்டு பாடுன அப்ரம் எனக்கு பாடுன இப்ப என் மகனுக்கும் பாடுற என் பேரனுக்கும் நீ பாட வேண்டும் கடவுள் அதற்க்கு அருள் புரியட்டும்
இந்த பாடலால் நமக்கு சொல்லும் சேதி,.......... தலைமுறைகளை கடந்தும் தலைவன் நானே என்ற கர்ஜனை, என்றும் இசையின் ராஜா இளையராஜா தலை வணங்குகிறேன் உங்களின் இசைக்கு இசைஞானி அவர்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும்.. விருப்பு வெறுப்புகள் இருந்தாலும்... இந்த இசை அரக்கனின் இசையும், குரல் வளமும்.. என்றுமே எட்டாத மைல்கல் தான்... Addicted one...
இந்த பாட்டுல இருக்கும் சிறப்பம்சம் என்னன்னா… நாங்க காட்டுகுள்ள இருப்பது போல ஒரு உணர்வு .. இல்லாத மல்லிப்பூ வாசம் நுகர கூடியதா இருக்கு.. மனசு லேசான மாதிரி இருக்கு… ராஜா சார் ❤
வயசானாலும்.. சிங்கம் சிங்கம்தான்.. அதுவும் குறிப்பாக இந்த இசைக் காட்டில்.. இசைஞானி எனும்.. சிங்கம்தான். இதயத்தை இசை என்ற மயிலிறகாய் வருட இவரால் மட்டும் எப்படி முடியுதோ..!!
என் மனைவிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது குழந்தை ஆரேக்கியமாக இருக்கிறது.அதற்க்கு காரணமே! என் மனைவி இந்தப்பாடலை கேட்டதால் என்னாவே! Thanku from to Raja sir❤🙏
கண்களை கட்டி காட்டு மல்லி காட்டுக்குள்ளே காதலியோடு சிறகடித்து பறந்து வரும் அனுபவத்தை தருகிறார் அய்யா, உடல் சிலிர்க்கிறது, மனம் லேசாக மாறுகிறது, கவலைகள் மறந்து பெருமூச்சு வருகிறது, கண்களில் கண்ணீர் கசிகிறது, head set காதில் போட்டு கொண்டு தூங்கி விட்டேன், இது தான் அய்யாவின் இந்த பாடல் நமக்கு தரும் சிறப்பு பரிசு
கிட்டத்தட்ட 30 வருஷம் ஓடி போச்சு... ஏத்தி விட்ட ஏணிக்கு மார்க்கெட் போச்சுன்னு ஒதுக்கி வெச்சு.... சூப்பர் ஸ்டாருக்கு ARR, தேவா, அனி குஞ்சு மட்டும் தான் தெரியும்... ராஜா சார்ன்னா யாருன்னே தெரியாது... 🥵
இளையராஜா அய்யா அவர்களுக்கு கோடி நன்றி 81 வயதிலும் இவ்வளவு இனிமையாக பாடலை உங்களால் மட்டுமே முடியும் நாங்கள் எல்லாம் இந்த இசையில் கடந்த 50 ஆண்டு காலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நன்றி ஐயா அருமையான இசை மனதை வருடி கொண்டு தென்றலைப் போல் தழுவிக் கொண்டிருக்கிறது இதுதான் இசை 👍🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது இந்த ராஜாவின் பாடல்..... இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எவ்வளவு மன உளைச்சல் மன அழுத்தங்கள் இருந்தாலும் மனதிற்கு இதமான இனிமையான இசையாகி போகிறது.....அய்யாவே மரணித்தாலும் அவரின் உயிரோட்டம் பெற்று நிலைத்து நிற்கும்...
அய்யா மிகுந்த மனவேதனையில் இருந்த என்னை ஏதோ நினைவுகள் ஏதோ ஒரு சோகம் என்னை மிகுந்த மனவேதனையில் வைத்து இருந்த போது தூரத்தில் ஒரு இனிய சோகத்தை கலைத்த ராகத்தை கேட்டு மனம் இளசாக மாறிவிட்டது ஐயா உனது இசை எனக்கு மருந்தாக போனது இசை கடவுளே உன்னை வணங்குகிறேன் ஐயா இது வெறும் புகழ் வார்த்தை இல்லை அனுபவித்த சத்திய வார்த்தை
பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் இளைய தலைமுறை இசை , ஹிந்தி இசை கேட்டு ரசிப்பவர்.... *காட்டு மல்லி* பாடலைக் கேட்ட பின்னர் அவர் சொன்ன வார்த்தை.... "வேற லெவல் பாட்டு இது.... என்ன அருமையான ட்யூன்"...
Poi sollathinga unga Magan vera State la padikarara? Tamil naatula iruntha Hindi music rasikka vaaippu kuraivi.. oru Vella bramanan AA iruntha ketka vaaippu undu
@@TDSK0423 அவர் ஏன் பொய் சொல்லனும்... நீங்கள் வேற்று மொழியாளாரா பொறாமைபடுறீங்களா.. இப்படியும் நான் கேட்கலாம் ஆனால் என்னையும் கேட்கலாம் ஏன் அவர் பொறாமைபடனும் என்று
எனக்கு இசையை பற்றி எதுவும் தெரியாது ஆனால் இசையை நேசிக்கத் தெரியும். இசைஞானியின் இசையை போற்ற வார்த்தைகள் இல்லை இசைஞானி அய்யா நீங்கள் நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் .
இது என்றும் வாடாத காட்டுமல்லி.....மயக்கும் மல்லியின் மனதில் 50 வருடம் கிரங்கும் எங்கள் மனம் ஏங்கும் என்றென்றும்.....இசை ராஜனின் ராஜாங்கம் தொடரட்டும்....
70 களில் கேட்டு மயங்கினோம், 80 களில் கேட்டு மயங்கினோம், 90 களில் கேட்டு மயங்கினோம், 2000 களில் கேட்டு மயங்கினோம், 2010 களில் கேட்டு மயங்கினோம், 2020 களிலும் கேட்டு மயங்குகிறோம். இறைவன் தமிழகத்தை தாலாட்டவென்றே பிரத்தியேகமாக படைத்த படைப்பு "ராஜா" அவர்கள். என்னவென்று சொல்வது, நாம் அதிர்ஷ்டசாலிகள்.💛💞💛💞
@@narikismav don't try to steal all tamil proudness... and also others rights and authorities... Create and produce your own proudness whoever you are
இவர் இசையில் சாதனைப்படைப்பதும் அதனை காலம்கடந்து உடைப்பதும் அவர் அத்ததுனை சிறப்பான வரங்களோடு பிறந்திருக்கிறார் இவர் வாழ்வார் வாழ்ந்துக்கொண்டே இருப்பார் இசை ஞானியாக வாழ்த்தி வணங்குகிறோம் ஐயா...!
கரகரப்பான காந்த குரல் காலம் கடந்தும் தனித்துவம் அய்யா உனது இசை எங்களை ஏதோ செய்கிறது.. இந்த ஒரு பாடலை கேட்டுக்கொண்டே சில நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்து விடலாம்.. உன்னைப்போய் தலைக்கணம் பிடித்தவர் என்கிறார்கள்.. போகட்டும் காரமாய் இருந்தால் தானே அது மிளகாய்.
எனக்கு இளையராஜாவின் திமிர் பேச்சு கொஞ்சம் பிடிக்காது ஆனால் இந்த பாடலின் இனிமையோடு அவர் குரலின் இனிமையோடு ஒட்டிக்கொண்டு கரைந்து விடலாமா என்று தோன்றுகிறது இந்த இளையராஜாவை மிஞ்ச யாருமே இல்லையா???யாரையும் முழுமையாக mesmerise செய்து வசியப்படுத்திவிடும் இந்த பாடல்
Not sure why..Tears roll from my eyes..everytime i hear this melody..not even a tamilian. Could be me being 45+ and recollecting all the emotions triggered by the Maestro...
100 முறை கேட்டுவிட்டேன்.... மனதை பிசைகின்றது.... என்னால் இந்த படலை விட்டு வெளி வர இயலவில்லை... என் மனைவி என்னாச்சு உங்களுக்கு.. தினமும் 4 முறை ..home theaterல கேட்டுவிட்டு ஒரு மாதிரி ஆகுரீங்க ..என்று சொல்கிரார்
என் ஐயா இளையராஜாவின் சிம்ம குரலின் இனிய ராகம் காலத்தால் அழியாத கான குரல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த குரலின் இனிமை மாரவில்ல இசையோடு குரலும் குரலோடு இசையும் இனைந்து ஒலிக்கிறது எங்கள் ஐயா இன்னும் ஒரு நூற்றாண்டு நீங்கள் வாழவேண்டும்
ஒலியைக் கொண்டு அனைவரின் இதயத்தையும் வீழ்த்த முடியும் என்றால், அது ராஜாவால் மட்டுமே முடியும். இவரே ஒரு ராவண காவியம், நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம் ஐயா.
குத்து பாடல்கலால் தமிழ் சினிமாவை கெடுத்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இசை ஞானி மீண்டும் தரமான பாடல் கேட்க விடுதலை படம் மூலம் திரும்பி பார்க்க வைக்கிறார்.சபாஷ் ராஜா சார்.👍👋👌
సుమారు 80 సంవత్సరాల వయస్సులో కూడా 18 సంవత్సరాల యువకుడిలా... ఇంత చక్కటి శ్రావ్యమైన సంగీతం🎻🎼🎶🎹🎻 ఇచ్చిన..లయరాజు..నా ఇళయరాజా🥰🥰😘😘 ఇందుకు కాదు నేను ఇళయరాజా పరమ భక్తుడిని అని అనేది..🙏🙏🙏
வழிநெடுக காட்டு மல்லி......இனிமையான பாடலைப் பாடி இதயத்தை கலங்கடித்த இளமையான ராஜா அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். வணங்குகிறேன். நன்றி அய்யா வணக்கம்.
இரைச்சலான மெலோடி பாடல்கள் மத்தியில், நிசப்தமான ஒரு மெலோடி பாடல்........ Old is gold.....இசைஞானி. 🙏🙏
தற்போதைய தமிழ் சினிமாக்களில் பல இரைச்சல் ஒலியுடன் கூடிய பாடல்களை கேட்டவர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் அருமையான இசையுடன் கூடிய பாடல் ராஜா ராஜாதான் மீண்டும் 80,90 காலங்களுக்கு சென்றது போல் உள்ளது ராஜா ராஜாதான்
Correct
Super unmaya sonninga ..
Yes
சிறு வயது முதலே இசைஞானி இளையராஜா ரசிகன் தான்..இன்றும் தொடர்கிறது.
1979 born..
இந்த பாடல் காட்டுமல்லி வாசத்தை மனதில் புகுத்துகிறது.. நன்றி வெற்றிமாறன்..மற்ற இயக்குனர்களும் நிறைய ராஜாவை பயன்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு இசைப் புரட்சி நிகழட்டும்..
A
நானும் அதே 1979 தான்... அன்று முதல் இன்றுவரை அவர் இசையின் வெறியன் 💐❤
Nice
Ko
Ungalaipol naanum sir
இந்த பாடலைக்கேட்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டுகிறது♦ இதயத்தை தொட்ட பாடல் அருமையான பாடல் வரிகள். இளையராஜா சார் குரல் கேட்கும் போது இன்னும் அருமை ♥♥♥ அதே போல் சூரி அண்ணா நடிப்பு சூப்பர் ♥♥♥
பாடல் கேட்கும்போதே கண்ணீர் வருகிறது..சூரி வாழ்க்கையின் திருப்பு முனை இந்த படம்..
ua-cam.com/video/JjwQo9EnoZw/v-deo.html
திருப்பு முனை வரட்டும் தலைக்கனம் வராமல் இருக்க வேண்டும்
Enna voice ayya ungaluku🎉🎉🎉
Correct 💯
இசையின் மூலம் கதையை நகர்த்தும் ஒரே இசை கலைஞன் இளையராஜா மட்டுமே. 1500 படம் இசையமைத்தும் இதுவரை கேட்காத ஒரு இசை சேர்ப்பு... பாரத தேசத்தின் பெருமை ராஜா
தமிழ் நாட்டின் பெருமை, மரியாதை ராஜா சார்
அருமையான இசை பாடல்
அற்புதமான புகழ் மாலை
Bro innu 1500padam pannala
1500 padam enbathu tamil mattum illa ella language la um than bro
என் 2வயது குழந்தைக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. தினமும் இரவு தூங்கும் முன் கேட்கும் பாடலாக உள்ளது.
இசைஞானியின் குரலைக் கேட்டு எனக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர்
Yes
😂😂😂
1500 படங்கள் இசை அமைத்து இருந்தாலும் எப்படி ஒரு புதுமையான பாடல் கொடுத்து நம்மை புல்லரிக்க வைக்கிறார். அய்யா என் கடவுளே. நீர் எங்கள் இசை இறைவன் அய்யா. எங்கள் ராஜா எங்கள் பெருமை. நீர் இந்த பூமியில் இருக்கும் போது நாங்கள் பிறந்து வளர்ந்து உமது இசையை கேட்டு பருகி மயங்கி பேறு பெற செய்த இறைவனுக்கு நன்றி. நீர். எங்களது வரம். YAARR வந்தாலும் எமக்கு இசை என்றால் அய்யா தான்
💯 💯 Ture
We r blessed to have him
என்னது 1500படமா தாரைதப்பட்டை 1000வது படம் சொன்னாங்க அதுக்குள்ளும் 500அடிச்சாசச்சா முடியல...
என்னய்யா அடிச்சி விடுற
@@sarahuman2000 other languages movie நிறைய இருக்கு பா
@@sarahuman2000 நண்பரே, a beautiful breakup film is Raaja sir's 1422th film
இசை பைத்தியம் பிடிச்ச ஒரு கிழவனின் பாடல் ♥️
என்றும் என்றென்றும் இசையின் அரசன் இசையின் கடவுள் இசைஞானி இளையராஜா மட்டுமே ♥️
எங்கே ராஜாவின் குரலை இனிமேல் கேட்க முடியாதோ என்று நினைத்து வருந்தினேன்... ராஜா ராஜா தான்....❤️❤️❤️
என்ன குரலப்பா. Ilayaraja is Ilayaraja. Nobody can
replace. Iam just repeatedly listening this song. சிலிர்க்குது. புல்லரிக்குது டாலர் வார்த்தை இல்லை. Simply GREAT. 🙏🙏
ua-cam.com/video/xojsgKPHHyY/v-deo.htmlsi=uoS8twMBlP8GoK5h
ഇന്നത്തെ ഒരു മ്യൂസിക് ഡയറക്ടർ നും ഇതുപോലൊരു സോങ് ചെയ്യാൻ കഴിയില്ല. Ilayaraja -പാട്ടിന്റെ രാജാവ് 🔥
Correct
💯💯💯👍
👍👌
Ilayaraja sir music is an emotion 💖❤️😇
,,🙏🎼🙏🎼🙏🎼🙏🎼 Ilaiyaraja
அவசர சிக்கிச்சை பிரிவில் இருக்கும் தமிழ் திரை இசைக்கு ராகதேவனின் உயிர் சுவாசம். ❤❤
அருமையான பதில்
முதன் முறை கேட்கும் போதே மனதில் நீங்காத இடம் பிடித்த பாடல். மிகவும் அருமை.வெற்றிமாறன் +இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Music Magician Mastero.
Isaignani Ilayaraja.
100% Organic.
உயிரை வருடும் உன்னத இசை.
ua-cam.com/video/xojsgKPHHyY/v-deo.htmlsi=uoS8twMBlP8GoK5h
எங்கள் இசை ஞானியால் மட்டுமே இதுபோன்ற பாடல்களை தர முடியும் என்று கருதுகிறேன். எத்தனைமுறை கேட்டாலும் சலிக்கவில்லை.. வித்தியாசமான இசை. இருதயத்தை வருடுகிறது. காட்டுமல்லி மணம் வீசுகிறது.. நன்றி ஐயா. 👌🏽👌🏽👍🏽👍🏽💐💐❤️❤️🙏🏽🙏🏽
Kandippa.... Bro unmai 😊😊
Isaiyaa.lyrics aa,illai avarin 80 vayadhu kuralaa ellaame onraiyonru minjukinrana!!!😊😊😊
ua-cam.com/video/vm2iA4QyTYg/v-deo.html
Brilliant.
இசை ஞானி இயற்றி இசையமைத்து பாடிய அற்புதமான பாடல்.
80 வயதில் டூயட் பாடிய ஒரே பாடகர் நம் இசைஞானியாக தான் இருப்பார். சூப்பர்.
திரும்ப திரும்ப ஒரே நாளில் 15 முறை கேட்டு விட்டேன். இன்னும் பாடலின் மீதுள்ள ஈர்ப்பு குறையவில்லை.
Isai kadavul
இயற்றியவர் வெற்றிமாறன்
@@haariambedkar8434paadal aasiriyar raja sir daan ayya
Absolutely correct brother.Thank you.
இந்த உலகத்தில் இப்படி ஒரு இசை மாமனிதன் இனி கிடைப்பது அரிது...இசை ஞானி அய்யாவுக்கு வாழ்த்துக்கள்...
ரொம்ப சரியா சொன்னிங்க ஐயா
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤😂❤
என்னப்பா குரல் என்னை 80,90 ல் கால கட்டத்தில் அனுப்பி விட்டாய் இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா ❤️❤️❤️
மகுடி போல் தங்கள் இசை, பொட்டி பாம்பாக நாங்கள்… கேட்க கேட்க திகட்டாத தேனிசை…
ua-cam.com/video/JjwQo9EnoZw/v-deo.html
அருமை ❤
இயற்கையவே தாலாட்டி தூங்க வைக்கும் ஓர் அற்புத படைப்பு... இசைஞானியால் மட்டுமே சாத்தியம்.
Dr பாலுமகேந்திரா வுக்கு "கண்ணே கலைமானே" மாதிரி
Dr வெற்றிமாறனுக்கு இந்த "காட்டுமல்லி " அவ்வளவு இனிமை சுகம்...❤️❤️❤️😍
😊
சுகமே , சுகம் ,it is taking you somewhere ,may be a familiar tune but Raja sir technic is different and marvellous ,
இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிகாது
Ena voice evlo vayasanalu feel pani patrau ena talent
ua-cam.com/video/vm2iA4QyTYg/v-deo.html
இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனதுக்கு இதமான இசையோடு கூடிய பாடலை கொடுத்த இளையராஜா சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Z9.
😮😮😅 1:03
❤❤❤ super video song music pattu❤❤
ua-cam.com/video/xojsgKPHHyY/v-deo.htmlsi=uoS8twMBlP8GoK5h
*வயசு 80 ஆகி, ஆயிரம் பிறைகள் கண்ட பிறகும் "சரக்கு இன்னும் அப்டியே முறுக்காதான்" இருக்கு, எங்கள் ராசையாவிற்கு...*
உண்மையிலேயே எளிமையான இசைக் கட்டமைப்புடன் *மனதிற்கு இதமாக ஒலிக்கும் அற்புத இசை...👌👌*
Ture
ராஜாசாருக்கு ஆஸ்கர் விருது நிச்சயம்.
என் மனம் உணருகின்றது.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🎙🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@@vmclifestyleclub.murthy2443 உலகின் உயரிய விருதுகள் கிடைக்க வேண்டும் பகவத் க்ருபையால், ராஜாவின் படைப்புகளுக்கு, சினிமா தயாரிப்பாளர்கள், ஊதியம் என்ற பெயரில் ஏதேனும் ஒரு தொகுதி அளித்திருப்பினும், ராஜாவின் இசையொலி அழகியல் ரசிகனின் நெஞ்சில் ஊடுருவி, உணர்வுகளை மீட்டி பரவச நிலையில் ஆழ்த்துவதற்கு ஈடாகக் கொடுக்க, எந்த நாணயத்தையும் தேட இயலாது...
True😊
100 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன்.இன்னும் சலிக்கவில்லை. வெற்றி மாறனின் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இளையராஜாவின் இசை என்னை எங்கோ கூட்டி சென்றுவிட்டது
10+ times 🙋
ua-cam.com/video/JjwQo9EnoZw/v-deo.html
💯👌🏻💯
பாடல் மிகவும் அருமை
வெற்றிமாறன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.. இல்லாவிட்டால் இந்த இசை நமக்கு கிடைத்திருக்காது..மற்ற இயக்குனர்கள் சீக்கிரம் ராஜாவிடம் இருந்து இசையை பெற்று தாருங்கள்..இயற்கை அவருக்கு மூப்பை கொடுத்து வருகிறது
Very,nice,andrelaxementality
Super
Super film🤝
அருமையான பதிவு...
ஆனால் சில பேர் bjm ராஜா சார் சரியாக போடவில்லை என்று பதிவு போட்டுள்ளனர்...
அதேபோல் ரஹ்மான் சாரும் பத்து தலைக்கு bjm போடவில்லை என்கின்றனர்..
சந்தோஷ் நாராயணன் மட்டுமே சிறப்பாக ஏதோ புதுப்படத்திற்கு bjm அருமையாக போட்டுள்ளாதாக புகழாகின்றனர்..
எல்லா இசையமைப்பாளர்களும் தனித்தனி திறமை உடையவர்கள்...
மறுப்பதற்கில்லை...
ஆனால் விடுதலை BJm சரியில்லை என்பது மகா மட்டமான விமர்சனமாக எனக்கு தோன்றுகிறது..
80 வயதில் ஒரு இளைஞர் இசையமைப்பதை பின்னணி இசை கொடுப்பதை
பாடல் எழுதுவதை
பாடல் பாடியதை பாராட்ட மனமில்லாமல் தவறாக பேசுவது
எனக்கு வருத்தமாக உள்ளது
Super
ഇനിയും ഇതുപോലത്തെ പാട്ടുകൾ വേണം സാർ.... കേട്ടിട്ടും കേട്ടിട്ടും മനസിൽ നിന്നും അങ്ങ് പോകുന്നില്ല ♥️
ஆங்கிலம் கலக்காத அருமையான தமிழ் பாடல். இரைச்சல் இல்லாத இனிமையான இசை. அதுதான் இளையராஜா.
Ilayaraja
.
S
👌👌
தமிழை வாழ வைத்த தெய்வம் இசைஞானி இளையராஜா
ராசையாவுக்கு நிகர் ராசையாவே தான் ...மனதை வருட அவரின் இசையைத்தவிர வேறொன்றும் இல்லை....
சிறு துளி கண்ணீரில் ஆரம்பிக்கும் நம் மனதின் வலியை ஒரு நொடி இசையால் மாற்றும் வல்லமை ராசையாவுக்கு மட்டுமே உண்டு...
உம் இசையை கேட்கவே இப்பிறவி....
மாம்ஸே நீங்க என்ன இந்த பக்கம்.....
அய்யாவின் உடலுக்கு தான் வயசு ஆகிறது மனதில் இளமை ஊஞ்சலாடுகிறது என்றும் ராஜாவின் இசை
ஆஹா.அருமை.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசைஞானி யின் குரலில்.
100 முறைக்கு மேல் கேட்டு இருப்பேன். இளையராஜா ஐயா ஒருபுறம் பாடகி அனன்யா இவரின் குரலும் மெய் சிலிர்க்க வைக்கிறது..
இந்த பாட்டு ரிலீஸ் ஆனது முதல்
இன்றும் Repeat modela கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் ❤
எத்தனையோ பாடலுக்கு அழுது இருக்கிறேன். ஐயா இளையராஜா இசை ஆனால் இந்த பாடலை கேட்கும்போது என் ஆயுள் காலம் பழைய ஞாபகங்கள் வந்து கொண்டிருக்கிறது
எப்படி 90s பிறந்த நாங்கள் உங்களின் 70-80s பாடல்களை ரசித்து கொண்டிருக்கிறோம், அது போல இந்த பாடலை இன்னும் 20, 30 வருடம் கழித்து வரும் தலைமுறையும் ரசித்து கேட்கும், நன்றி ஐய்யா, நீங்கள் பிறந்த அதே மண்ணில் நானும் பிறந்தேன் என்பதில் பெரிய கர்வமும் பெருமையும் கொள்கிறேன்
ஒரு மனிதன் ரத்தம் நாடி நரம்பு முழவதும் இசையாக இருக்கும் ஒருவரால் மட்டுனாலத்தான் இப்படி இந்த வயதிலும் அருமையான பாடல் கொடுக்க முடியும். தலைமுறைகள் தாண்டிய ஞானி எங்கள் இசைஞானி
எவ்வளவு ஆஸ்கார் வந்தாலும் எங்களுக்கு எங்கள் இசைஞானி இசை தான் ஆஸ்கார் விருது . Isaignani rules forever....Raja daaa 🔥😍😍🎉🙏🙏🙏🙏💪💥🔥🔥💫💫
ua-cam.com/video/vm2iA4QyTYg/v-deo.html..
ua-cam.com/video/JjwQo9EnoZw/v-deo.html
யோவ் உனக்கும் உன் குரலுக்கும் வயசே ஆவாதாயா ஏம்பா சாமிகளே எங்கள போல அந்த மனுசன் ரசிகனுங்க ஆயுசுல கொஞ்சம் உருவி அந்தாளுக்கு குடுயா சாமி இன்னும் நூறு வருசம் வாழட்டும் என் ராசா
Thaalattu raja.. rajaadhaan...
என்னோட ஆயுளில் 5 வருடத்தை நான் இசைஞானிக்கு கொடுக்கிறேன்....
எனக்கு பெற்றோர்கள் இல்லை...
அந்த இடத்தில் இசைஞானியின் இசை மட்டுமே உற்ற துணையாக இருக்கிறது...
நான் அதிகம் கேட்கும் பாடல்கள்
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகிறான்...
பருவமே புதிய பாடல்
மாசி மாசம் ஆளான பொன்னு
புதிய பூவிது
காளிதாசன் கண்ணதாசன்
இரு பறவைகள் மலை முழுவதும்
போன்ற பல பாடல்கள்...
தற்போது இந்த பாடல்
வழி நெடுக காட்டுமல்லி
அனன்யா பட் டை அருமையாக பாடவைத்துள்ளார்...
இசைஞானி
80 வயதிலும் கிறங்கடிக்கும் குரல்
@@rkavitha5826 காளிதாசன் கண்ணதாசன்👈 ❤ 😊👌
Poi unnoda usura kodu athu enna pothuva sollura
@@Abodeofgods முன்டமே அவரோட குரல ரசிக்கிற ரசிகன சொன்னேன் நீ ஏன் பொங்கற
உண்மையான தமிழ் இசை. தமிழ் மொழியின் வாசனை... இளையராஜா ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு
இருக்கும் பொழுதே கொண்டாடி தீர்க்க வேண்டிய மாமனிதன் இசைமேதை இளையராஜா கனத்த இதயங்களில் ரணங்கள் எவ்வளவு இருந்தாலும் காகிதமாய் ஆக்கிவிடும் இவர் இசை. இசை மருத்துவர் இளையராஜா
ஒரு முறை இளையராஜா சொன்னது இது.."ஒரு பாடல், உங்களுக்கு காரணமே தெரியாமல் பிடிக்கிறது என்றால்..அது உங்கள் உள்ளத்தில் இருக்கும் உங்களுடைய பாடல்" என்று..அப்படி நம் உள்ளத்தில் நமக்கே தெரியாமல், நம்மால் வெளிக்கொண்டு வர இயலாமல் நாம் தவிக்கும் பாடல்களை தொடர்ந்து நமக்கு எடுத்துத் தரும் இவருக்கு நாம் என்ன செய்துவிட முடியும்..நா தழுதழுக்க, நெஞ்சுக்குள் இருந்து ஒரு எளிய சொல் "நன்றி ஐயா". எங்களின் எல்லா பிரார்த்தனைகளிலும் உங்கள் பெயர் உச்சரிக்கப்படும் ❤🙏
❤
அதையே நான் வழிமொழிகிறேன்...
Well said I saw the video
,well said 👌
🌷🌷🌷🌷🌷🍀🍀🍀🍀🍀🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🍁🍁🍁🍁🌴🌴🌴🌴🌴🌷🌷🌷🌷🌷
இந்த பாடலை கேட்கும் போது ஒரு கனம் உடம்பு சிலிர்த்து விட்டது தெய்வீக குரல்
மூன்றாம் தலைமுறை தாண்டி இன்னும் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களிடம் போட்டியிடுகிறார் இளையராஜா எனும் இந்த இசைக்கோர்ப்பாளர்!!
பாடல் எழுதியதுடன் இசைஞானி பாடும் மெய் மறக்கும் குரலில்,இசை உடன் பயணம் செய்யும் பாங்கு உலகில் எவராயினும் உண்டா???
Potti illai. He is the king!
@@kodhaivaradarajan2154 அப்படி கூறிவிட முடியாதே! ! ARR கூட கல்லூரியில் படிக்கவில்லை!! ஆனாலும் இசைஞானியை போல வித்தியாசமான முறையில் இசை கொடுத்ததால் கொண்டாடப்படுகிறார்!! ஓரத்தில் இசைஞானியை ஒதுக்க நினைத்தவர்களே இன்றும் அவரின் இளமை இசை துள்ளலிடுவது கண்டு வியப்பை பெறுகின்றனர்!! திறமையை ஊக்குவிப்பதே ரசிக கூட்டங்களே
இந்த குரலுக்கு இப்போது என்ன வயது என்று குழப்பமா இருக்கு😊
இன்னும் எத்தனை வருடங்கள் போனாலும் இதே குரல் அப்படியே இருக்கும்
அப்படி ஒரு சிறப்பு sweet voice 😊❤
*இவ்வுலகில் கடைசி தமிழன் இருக்கும் வரை இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் ஒலித்தது கொண்டே இருக்கும்....❣️🔥👏👆# Rj #*
❤❤❤
பல நாட்களாக புது பாடல்களில் தொலைந்த சுகம் கிடைத்தது. ராஜா அய்யா பாதஙகளுக்கு என் சரணம். 🙏🏻👍🏻
Ethana varusam aaci
ILAIYARAJA MUSIC IS GREAT
சூப்பர் அண்ணா
.. உண்மை.....
To
அய்யா..! ராசய்யா
என் அப்பனுக்கு காதல் பாட்டு பாடுன
அப்ரம் எனக்கு பாடுன
இப்ப என் மகனுக்கும் பாடுற
என் பேரனுக்கும் நீ பாட
வேண்டும் கடவுள் அதற்க்கு அருள் புரியட்டும்
Super sir 😊👏
நிச்சயம் நம்ம ராசா உங்க ஆசையை நிறேவேற்றுவார்
Kandipa.. 🎉❤
கேட்க கேட்க சலிக்காத இனிமை 🎸எவ்வளவு நாள் கழித்து இசையமைத்தாலும் பாடல் சூப்பர் ஹிட் 🎸ராஜா ராஜா தான் ❤
காட்டு மல்லி பாடல் நேற்று இரவு முதல் இந்த நொடி வரை இருந்து வரை 500 முறை கேட்டு வருகிறேன் counting நீண்டு கொண்டே போகும்😍❤️
,,🎵🎶🎵🎼🙏
Yes yes yes i m also
Semma bro
அதே அதே அதேதான்
నా పరిస్థితి అంతే.. సెల్ లో.. system లో.. laptop లో.. ఈ ఒక్కటే పాట... రిపీట్ మోడ్..లో...🎻🎼🎵🎶🥁🎙️🎺🎺😍😍😘🥰
இந்த பாடலால் நமக்கு சொல்லும் சேதி,..........
தலைமுறைகளை கடந்தும் தலைவன் நானே என்ற கர்ஜனை, என்றும் இசையின் ராஜா இளையராஜா தலை வணங்குகிறேன் உங்களின் இசைக்கு இசைஞானி அவர்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
9
we can listen his music whole the life but we can not hear his speech a single minute.
Arumaiyana song raja sir
@@bendingspoonstudio then don’t listen. Simple
எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும்.. விருப்பு வெறுப்புகள் இருந்தாலும்... இந்த இசை அரக்கனின் இசையும், குரல் வளமும்.. என்றுமே எட்டாத மைல்கல் தான்... Addicted one...
Marukka mudiyatha unmai.......
மிகவும் உண்மை 👍
💯💯🙌🔥
இசை மருத்துவர்
❤
இந்த பாட்டுல இருக்கும் சிறப்பம்சம் என்னன்னா… நாங்க காட்டுகுள்ள இருப்பது போல ஒரு உணர்வு .. இல்லாத மல்லிப்பூ வாசம் நுகர கூடியதா இருக்கு.. மனசு லேசான மாதிரி இருக்கு… ராஜா சார் ❤
வயசானாலும்.. சிங்கம் சிங்கம்தான்.. அதுவும் குறிப்பாக இந்த இசைக் காட்டில்.. இசைஞானி எனும்.. சிங்கம்தான். இதயத்தை இசை என்ற மயிலிறகாய் வருட இவரால் மட்டும் எப்படி முடியுதோ..!!
ராஜா சிங்கம் இல்ல... காடே ராஜா தான்
கேட்டுக்கிட்டே இருக்கேன் எத்தனை முறைகேட்டாலும் திகட்டவில்லை காட்டுமல்லியின் வாசம் என்ன தூங்கவிடல...
@@VRdoingeverything pppppppp poppppplpppppppppplpll
Yes right, but
இதுவரை 78 முறை கேட்டுவிட்டேன் , என்ன மாயம் செய்தார் இசை கடவுள்.....❤️❤️❤️❤️
நான் 100 தடவைக்கு மேல் கேட்டு விட்டன்.. 💞💞💞💞💞
Fro Nan 127 fro
100%
Annakkili thodangi Viduthalai varai 47 years journey, morethan 1500 films. Intha fifty yearsla evvalovo music Composers vanthu poittanga. Yen innikku irukkira many music Composers worldla pala languwagesla Vara songslayirunthu ovvoru bitta uruvi paste panni songs poduranga. Athunalathan avanga ore oru song compose.panna pala month aguthu. Ana situation sonna adutha nimisathula Ilayarajakittarunthu oru songukku pala tunes aruvi mathiri kottuthu. Intha Viduthalai padam solra kathai oru unmai sampavathai adipadaiyagalonfa kathai. Oru 40 yearskku munnala nadakkura kathai. Antha kalathu yethamathiri music, songs.Ana ippo irukkira youngterskku m pidikiramathiri tune. Enna solrathu. Ilayaraja values kalathula mamun valum. Athuthan namakku kidaicha Athistam.
❤
கண்ணை மூடிக் இந்த பாடலை கேட்கும்போது காட்டுக்குள் போன உணர்வு ஏற்படுத்தி விட்டது அதை போலே காதல் உணர்வை தூண்டும் வரிகள் அற்புதம் வாழ்க வளமுடன் அய்யா
என் மனைவிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது குழந்தை ஆரேக்கியமாக இருக்கிறது.அதற்க்கு காரணமே! என் மனைவி இந்தப்பாடலை கேட்டதால் என்னாவே! Thanku from to Raja sir❤🙏
கண்களை கட்டி காட்டு மல்லி காட்டுக்குள்ளே காதலியோடு சிறகடித்து பறந்து வரும் அனுபவத்தை தருகிறார் அய்யா, உடல் சிலிர்க்கிறது, மனம் லேசாக மாறுகிறது, கவலைகள் மறந்து பெருமூச்சு வருகிறது, கண்களில் கண்ணீர் கசிகிறது, head set காதில் போட்டு கொண்டு தூங்கி விட்டேன், இது தான் அய்யாவின் இந்த பாடல் நமக்கு தரும் சிறப்பு பரிசு
👍
அருமையான பாடல் வரிகள் பாடிய ராஜா சார் சூப்பர்
Same feel... Absolutely correct 💯
Really super to hear
இளையராஜாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாரும் ஒண்ணுதான்! சூரியும் ஒண்ணுதான்! ஒரே தரமான இசைதான்!! Repeat mode ❤🔥
ராசாவின் மாணிக்க கிரீடத்தில் இந்த பாடலும் ஒரு மாணிக்கக்கல்
சூப்பர் ஸ்டார் புந்தணே
Well said
Correct
கிட்டத்தட்ட 30 வருஷம் ஓடி போச்சு...
ஏத்தி விட்ட ஏணிக்கு மார்க்கெட் போச்சுன்னு ஒதுக்கி வெச்சு....
சூப்பர் ஸ்டாருக்கு ARR, தேவா, அனி குஞ்சு மட்டும் தான் தெரியும்... ராஜா சார்ன்னா யாருன்னே தெரியாது... 🥵
இளையராஜா அய்யா அவர்களுக்கு கோடி நன்றி 81 வயதிலும் இவ்வளவு இனிமையாக பாடலை உங்களால் மட்டுமே முடியும் நாங்கள் எல்லாம் இந்த இசையில் கடந்த 50 ஆண்டு காலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நன்றி ஐயா அருமையான இசை மனதை வருடி கொண்டு தென்றலைப் போல் தழுவிக் கொண்டிருக்கிறது இதுதான் இசை 👍🙏
அனைவரது மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறி உள்ளீர்கள் நன்றி மிக்க நன்றி.
🙄🙄
81 வயதில் காதல் டூயட் பாடும் ஒரே இசை அமைப்பாளர் நம்ம இசை அவதாரம் இளையராஜா அவர்கள் மட்டும்தான் இதில் சிறப்பு என்னவென்றால் பாடலை எழுதியவரும் அவரே
Bro iya va ayya nu poturukinga edit panni mathunga 😂 @balajisethu
Nicely stated Sir!
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது இந்த ராஜாவின் பாடல்..... இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எவ்வளவு மன உளைச்சல் மன அழுத்தங்கள் இருந்தாலும் மனதிற்கு இதமான இனிமையான இசையாகி போகிறது.....அய்யாவே மரணித்தாலும் அவரின் உயிரோட்டம் பெற்று நிலைத்து நிற்கும்...
❤❤❤
😅😊😊
மீண்டும் என்னை 90's கு அழைத்துச் சென்ற அருமையான பாடல்... நன்றி ஐயா..
very very nice songs Solla varthaikale illa
பேருந்தில் செல்லும்போது ஜன்னல் ஒரத்தில் அமர்ந்து இயற்க்கையை ரசித்துக்கொண்டே இந்த பாட்டை கேட்டுபாருங்கள் 👌👌👌
இது "*கேட்கக் கேட்கத் தான் பிடிக்கும் பாடல்*" வகையல்ல... உங்கள் உயிருக்கு "*முதல் முறையே பிடித்துவிடும்*".. *பிடித்து உலுக்கிவிடும்*...
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் . மகிழ்ச்சியாக இருந்த போதிலும் ஐயா அவர்கள் இசையே , கஷ்டப்படும் நேரங்களிலும் உங்கள் இசையே❤❤❤❤❤❤❤
அய்யா மிகுந்த மனவேதனையில் இருந்த என்னை ஏதோ நினைவுகள் ஏதோ ஒரு சோகம் என்னை மிகுந்த மனவேதனையில் வைத்து இருந்த போது தூரத்தில் ஒரு இனிய சோகத்தை கலைத்த ராகத்தை கேட்டு மனம் இளசாக மாறிவிட்டது ஐயா உனது இசை எனக்கு மருந்தாக போனது இசை கடவுளே உன்னை வணங்குகிறேன் ஐயா இது வெறும் புகழ் வார்த்தை இல்லை அனுபவித்த சத்திய வார்த்தை
Naa solla nenatchadha apdiye solliteenga .. thank you
ua-cam.com/video/vm2iA4QyTYg/v-deo.html. மனித வணக்கம் தவறைய்யா...😂
அருமையான பாடல் மீண்டும் 90' அழைத்து சென்ற இளையராஜா அய்யா அவர்களுக்கு மிக்க நன்றிகள்🙏🙏 👌👌😇😇 👏👏
❤
எங்களை மீண்டும் 1980 வருடத்திற்கு அழைத்து சென்று விட்டாயே இசைக்கடவுளே.. ஆயிரம் கோடி நன்றிகள்
adangeppaa ayyaa isainayani Ilayaraja voice amezing ❤❤
man manam maaratha varigal ❤
பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் இளைய தலைமுறை இசை , ஹிந்தி இசை கேட்டு ரசிப்பவர்.... *காட்டு மல்லி* பாடலைக் கேட்ட பின்னர் அவர் சொன்ன வார்த்தை.... "வேற லெவல் பாட்டு இது.... என்ன அருமையான ட்யூன்"...
Poi sollathinga unga Magan vera State la padikarara? Tamil naatula iruntha Hindi music rasikka vaaippu kuraivi.. oru Vella bramanan AA iruntha ketka vaaippu undu
@@TDSK0423 pp
@@TDSK0423 Hindi padathuku music podra ARR bramanar ah da mada payale?
@@TDSK0423 அவர் ஏன் பொய் சொல்லனும்... நீங்கள் வேற்று மொழியாளாரா பொறாமைபடுறீங்களா..
இப்படியும் நான் கேட்கலாம்
ஆனால் என்னையும் கேட்கலாம் ஏன் அவர் பொறாமைபடனும் என்று
@@TDSK0423 Thambi Isai ku Mozli illa pa . ISAIYEA ORU MOZLI PA
எனக்கு இசையை பற்றி எதுவும் தெரியாது ஆனால் இசையை நேசிக்கத் தெரியும். இசைஞானியின் இசையை போற்ற வார்த்தைகள் இல்லை இசைஞானி அய்யா நீங்கள் நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் .
ua-cam.com/video/JjwQo9EnoZw/v-deo.html
இது என்றும் வாடாத காட்டுமல்லி.....மயக்கும் மல்லியின் மனதில் 50 வருடம் கிரங்கும் எங்கள் மனம் ஏங்கும் என்றென்றும்.....இசை ராஜனின் ராஜாங்கம் தொடரட்டும்....
மனதையும் உயிரையும் வருடும் இதம்!!
70 களில் கேட்டு மயங்கினோம், 80 களில் கேட்டு மயங்கினோம், 90 களில் கேட்டு மயங்கினோம், 2000 களில் கேட்டு மயங்கினோம், 2010 களில் கேட்டு மயங்கினோம், 2020 களிலும் கேட்டு மயங்குகிறோம். இறைவன் தமிழகத்தை தாலாட்டவென்றே பிரத்தியேகமாக படைத்த படைப்பு "ராஜா" அவர்கள். என்னவென்று சொல்வது, நாம் அதிர்ஷ்டசாலிகள்.💛💞💛💞
Maan. Raja sir belongs to us Telugus too.
@@narikismav don't try to steal all tamil proudness... and also others rights and authorities...
Create and produce your own proudness whoever you are
@@narikismav Great. He for all the people who love the music.
@@PALLAVA2023 don't be support to fascism
100% correct
இவர் இசையில் சாதனைப்படைப்பதும் அதனை காலம்கடந்து உடைப்பதும் அவர் அத்ததுனை சிறப்பான வரங்களோடு பிறந்திருக்கிறார் இவர் வாழ்வார் வாழ்ந்துக்கொண்டே இருப்பார் இசை ஞானியாக வாழ்த்தி வணங்குகிறோம் ஐயா...!
இந்த ஒரு பாடல் நம்ம 90 கிட்ஸ் க்கு நன்பர்கலுக்கு ஒரு தேன் அமிர்தம் வாழ்க ராஜா ஐயா
இப்போ வர புரியாத பாடல் வரிகளுக்கு மத்தியில் இந்த பாடல் வரிகள், மனதை கொள்ளை கொள்கின்றன... இசை ஞானி அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏
ஐயாவின் இசை ஏற்கனவே நம் இரத்தத்தில் கலந்து விட்டது, இந்த பாடலில் உயிர் உருகி நிற்கிறோம், இசைஞானி ஐயா,
இசை என்கிற பெயரில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாராசங்களுக்கு நடுவே இனிமையான பாடல்..... நன்றி ராஜா சார்.....
உண்மை... காதுகளுக்கு குளிர்ச்சி 😍🙏🙏
மனதை வருடிய தெய்வீக குரல்
இசைக்கு உயிர் கொடுக்கும்
இசைராஜா
ம்ம்
கரகரப்பான காந்த குரல்
காலம் கடந்தும் தனித்துவம்
அய்யா உனது இசை எங்களை ஏதோ செய்கிறது.. இந்த ஒரு பாடலை கேட்டுக்கொண்டே சில நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்து விடலாம்.. உன்னைப்போய் தலைக்கணம் பிடித்தவர் என்கிறார்கள்.. போகட்டும் காரமாய் இருந்தால் தானே அது மிளகாய்.
எனக்கு இளையராஜாவின் திமிர் பேச்சு கொஞ்சம் பிடிக்காது ஆனால் இந்த பாடலின் இனிமையோடு அவர் குரலின் இனிமையோடு ஒட்டிக்கொண்டு கரைந்து விடலாமா என்று தோன்றுகிறது இந்த இளையராஜாவை மிஞ்ச யாருமே இல்லையா???யாரையும் முழுமையாக mesmerise செய்து வசியப்படுத்திவிடும் இந்த பாடல்
ஆஸ்காராவது மண்ணாவது.... எங்க ராஜாவுக்கு ஏதடா அளவீடு...இசையின் தெய்வம் இளையராஜா...
🙏
👌👌👌
Well said Jothi. Oscar is too small for Raja sir
கடவுளுக்கு விருது கொடுப்பதென்பது ஒரு போதும் சாத்தியமில்லை!!!!
The Legend Raja sir
காணாமல் போன இசையை மட்டுமல்ல அழகுதமிழையும் மீட்டெடுத்த இசைஞானி ஐயா வாழ்க பல்லாண்டு. வழிநெடுக காட்டுமல்லி..
😊😊🤩🤩🤩
Not sure why..Tears roll from my eyes..everytime i hear this melody..not even a tamilian. Could be me being 45+ and recollecting all the emotions triggered by the Maestro...
IR touches our hearts ! I am from Andhra and it is the same feeling. Language doesn't matter.
இசை விருந்து வைப்பதில் ராஜாவுக்கு நிகர் ராஜாவே விருதுகள் ராஜாவுக்கு தேவையில்லை ராஜாவின் உயரம் அதைவிட❤❤❤❤❤❤❤❤
இது தான் பாட்டு 👏👏👏👏👏என்னையறியாமல் என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
100 முறை கேட்டுவிட்டேன்....
மனதை பிசைகின்றது....
என்னால் இந்த படலை விட்டு வெளி வர இயலவில்லை...
என் மனைவி என்னாச்சு உங்களுக்கு.. தினமும் 4 முறை ..home theaterல கேட்டுவிட்டு ஒரு மாதிரி ஆகுரீங்க ..என்று சொல்கிரார்
எப்படி இப்படி பாடல் அமைகிறது இறை நாட்டம் மட்டுமே
ஒரு முதிர்ந்த இசை மரம் மீண்டும் மீண்டும் அரும்பெடுத்து இசையாய் மலர்கிறது கோடான கோடி செவிகளுக்கு என்றும் ராஜா தான்
சிறப்பான வரி
இசை விருட்சம்
@Kasi Vishwanathan beautiful and true words.
படம் பார்த்துக்கொண்டு இருந்த போதே இந்த பாடல் உயிரை இழுத்து வெளியே போட்டது போன்ற ஒரு உணர்வு....
ராஜா என்றும் ராஜா தான்
Nice
Same feeling bro
Censor ippo tha correcta Vela seiraanga sir
எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க துணிவு வேண்டும் தனித்துவமாக இருக்க வேண்டும்.
PPP pop l
இதுதான பாட்டு.....காதுவலிககிற இசை இல்ல புரியாத வார்ததை இல்ல. உச்சரிப்பு தெளிவு....அழகு அற்புதம்......மனசு கிறங்குது...❤❤❤❤❤
மிக சரியான பதில்
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
என் ஐயா இளையராஜாவின் சிம்ம குரலின் இனிய ராகம் காலத்தால் அழியாத கான குரல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த குரலின் இனிமை மாரவில்ல இசையோடு குரலும் குரலோடு இசையும் இனைந்து ஒலிக்கிறது எங்கள் ஐயா இன்னும் ஒரு நூற்றாண்டு நீங்கள் வாழவேண்டும்
ஒலியைக் கொண்டு அனைவரின் இதயத்தையும் வீழ்த்த முடியும் என்றால், அது ராஜாவால் மட்டுமே முடியும். இவரே ஒரு ராவண காவியம், நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம் ஐயா.
ua-cam.com/video/3nrsV30tj10/v-deo.html
My humble attempt to give my voice to the great music of the Emperor of music Ilayaraja Sir.❤❤❤🙏🙏🙏
80களில் பிறந்து வளர்ந்த எண்ணை மீண்டும் 80ற்க்கே அழைத்து சென்றுள்ளார் இசையின் ராஜா அவர்கள்..
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...
குத்து பாடல்கலால் தமிழ் சினிமாவை கெடுத்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இசை ஞானி மீண்டும் தரமான பாடல் கேட்க விடுதலை படம் மூலம் திரும்பி பார்க்க வைக்கிறார்.சபாஷ் ராஜா சார்.👍👋👌
சரிடா
@@arikir1915 sarida
நெஞ்சை மயிலிறகால் வருடி மனசு பஞ்சாய் காற்றில் மிதக்கும் இசையோடு பாடல் வரிகள் ..
இந்தத் தொழில்நுட்ப உலகிலும் கலக்கும் இசைஞானி💞💞💞
மயக்கும் இசை🥰🥰🥰
மொழிக் கலப்பு இல்லாத பாடல்வரிகள். தொடரட்டும் ராசானின் இன்னிசை🌹🌹🌹
Isai arumai, voice matrix irrukkalam, innum arumaiya irunthirukkum.
50முறை இன்று கேட்டுவிட்டேன் ஆனால் போதவில்லை இளை இசையின் போதை 😍😎
సుమారు 80 సంవత్సరాల వయస్సులో కూడా 18 సంవత్సరాల యువకుడిలా... ఇంత చక్కటి శ్రావ్యమైన సంగీతం🎻🎼🎶🎹🎻 ఇచ్చిన..లయరాజు..నా ఇళయరాజా🥰🥰😘😘 ఇందుకు కాదు నేను ఇళయరాజా పరమ భక్తుడిని అని అనేది..🙏🙏🙏
அருமை அருமை
Hifi... Raju sir... Iam the biggest fan of Illayaraja 🤩
உண்மை ,அருமை.
Saeri
வழிநெடுக காட்டு மல்லி......இனிமையான பாடலைப் பாடி இதயத்தை கலங்கடித்த இளமையான ராஜா அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். வணங்குகிறேன். நன்றி அய்யா வணக்கம்.
81 வயது பெரியவரின் இசை ராஜாங்கம்👌👌👌👏👏👏
80 years young blood filled with love.
True
❤😊😅😮😊 சூப்பர்
ஆத்தூர் பாஸ்கர்