Chekka Chivantha Vaanam - Mazhai Kuruvi Lyric (Tamil) |

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ •

  • @mohamedshareef9657
    @mohamedshareef9657 4 роки тому +2420

    இந்த பாட்டின் இசையை விட ஏஆர் ரகுமான் அவர்களின் குரலுக்கு எப்போதுமே நான் மயங்கி விடுகிறேன்.

  • @shivaraman3398
    @shivaraman3398 6 років тому +3862

    Night time train travel... Window seat... Sizzling breeze...This song... Appadiyae sorgam madhri irundhuchu 💖

    • @mohammedaasique3243
      @mohammedaasique3243 6 років тому +21

      Führer memes ppppah semma feeling

    • @vijayashreer586
      @vijayashreer586 6 років тому +29

      athula ena doubt sorgam tha

    • @balajibala5491
      @balajibala5491 6 років тому +3

      what about if i don't get window seat..........ass song ......mokka ....only insane idiot will like it....

    • @godsonsmile4370
      @godsonsmile4370 6 років тому +14

      Unreserved la pona eapdi irukum. Patu

    • @rishadlive
      @rishadlive 6 років тому +1

      Perfact

  • @aleemraja951
    @aleemraja951 4 роки тому +1424

    கீச்சு கீச்சென்றது....கிட்ட வா வா என்றது அந்த பீட்ல நான் காலி.....
    What a beat man😍😍😍

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu5061 6 років тому +226

    1991-92 ல இருந்து இன்னைக்கு வர, அடுத்த தலைமுறைக்கு தேவையான இசை தான்....நானும் ஏ.ஆர்.ரகுமானால் இசை அனுபவங்களை புதுப்பித்துக் கொள்கிறேன்.... I m travelling with ARR, since 8.... proud to be his fan...!!! Love you ARR.....!!!

  • @TourPolama
    @TourPolama 6 років тому +112

    எப்படி ரகுமான் மணிரத்னம் ஒவ்வொரு முறையும் நம்மை ஆச்சர்யப்படுதுகிரார்கள்.. வேற லெவல் மாஸ் ;)

  • @dhoni_7beast976
    @dhoni_7beast976 6 років тому +2141

    முழு வரியும் மனப்பாடம் ஆகாது...ஆனால் நம்மை நாள் முழுவதும் முனுமுனுக்க செய்யும்.... 😘😍That's it...ARR.....😘😘😘

  • @தமிழ்த்தம்பி

    ஏ.ஆர்.இரகுமானின் குரல் இளையோரைக் கவர்ந்திழுக்கும் காந்தமிகு கானக்குரல்! அவர், நீல என நீளமாகப் பாடத்துவங்கும்பொழுதே நீலமிகு வானத்தைத் தொடுவது போன்ற உணர்வு!! மனம் விரும்பும்பொழுதெல்லாம் கேட்கத் தூண்டும் பாடல்! வாழ்க அவர்தம் இசைக்குழு! எல்லாப் புகழும் இறைவனுக்கே!!

  • @saransk8396
    @saransk8396 6 років тому +189

    தமிழ் பாடலில் முழுவதும் தமிழ் வரிகள்... மீண்டும் கேட்க தூண்டும் இசை....

  • @rakeysh84
    @rakeysh84 6 років тому +176

    Mani ratnam is lucky to have AR Rahman by his side through these years .

    • @visualfolk9519
      @visualfolk9519 6 років тому +8

      Rakesh K I would say that ARR is lucky to have a visionary like Mani sir by his side to express his art without any limits...to fully understand my words, please do go back and see the works of other film makers during early 90's and think whether they deserve the kind of music ARR delivered...

    • @rakeysh84
      @rakeysh84 6 років тому +3

      @@visualfolk9519 what about Shankar , Ram gopal varma , subash ghai ? , Some of the maniratnam films are only remembered for the music .

    • @rohini7621
      @rohini7621 День тому

      Both are out of this world no comparison one of the greatest artist this cinema can ever have

  • @MrBlack-sc1oq
    @MrBlack-sc1oq 6 років тому +374

    Other music directors : Follows the trend
    Arrahman : Creates the trend.! Love u Thalaivaa.😍

    • @akartmedia3534
      @akartmedia3534 6 років тому +4

      very very curract

    • @satyang4333
      @satyang4333 6 років тому +3

      It sounds like a typical rahman song. What new trend he is following.

    • @dalfred8030
      @dalfred8030 6 років тому

      Have you heard of a certain Santhosh Narayan??

    • @test-wc9hr
      @test-wc9hr 3 роки тому +1

      @@dalfred8030 who is he ?national awards winner or oscar awardee?

    • @test-wc9hr
      @test-wc9hr 3 роки тому

      @@satyang4333 which typical song?

  • @santhoshvishnu6734
    @santhoshvishnu6734 2 роки тому +126

    வானவெளி மண்ணில் நழுவி விழுந்ததென்ன.... 😍😍😍😍🥰🥰🥰
    Who are all love this line 🥺

  • @nathiyathangapandiyan6061
    @nathiyathangapandiyan6061 5 років тому +132

    This is my most favourite song...etthanai murai kettalum muthal murai ketpathu pol manathil Oru ennam thondrukirathu...etthanai padalgal vanthalum indha padalai eedu seiya mudiyathu..hats off A.R.Rahman sir

  • @BOSSNAGU
    @BOSSNAGU 6 років тому +467

    தூய தமிழில் ஒரு பாடல் எத்தனை ராகங்கள் இப்பாடலில் தமிழும் இசையும் அருமை👌

  • @janaindienneparis4979
    @janaindienneparis4979 4 роки тому +4377

    Tamil people are blessed. Bcos you have ar rahman and maniratnam.

    • @Vayyal
      @Vayyal 4 роки тому +289

      And we have Ilayaraja too🥰🥰equal or more then ar rahuman..

    • @SathiaMoorthiR
      @SathiaMoorthiR 4 роки тому +120

      Ilay ran not good ar is better

    • @veerasekaran.1981
      @veerasekaran.1981 4 роки тому +114

      We have Ilayaraja sir The Legend you forgot to mention ....

    • @sds8028
      @sds8028 4 роки тому +114

      Actually Tamil language lyrics is the secret of successful composition, through MSV, Illayaraja, AR Rahman, Harris Jayaraj, Yuvan, Anirudh...etc
      whenever they directly compose in Tamil Language it becomes Very huge successful but when they
      compose directly in other languages then hardly it
      becomes a hit

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 роки тому +6

      @@veerasekaran.1981 🤮🤮🤮 im mention bro

  • @prithi_.r
    @prithi_.r 2 роки тому +75

    அந்த சிறு குருவி இப்போது அலைந்து துயர்படுமோ துயர்படுமோ!!
    இந்த மழை சுமந்து அதன் ரெக்கை வலித்திடுமோ வலித்திடுமோ!!
    Every time I hear this song, these lines always fills my eyes with tears! 💔
    ARR ❤

  • @adhityas348
    @adhityas348 6 років тому +153

    Rahman is a beautiful soul. I'm not going to lie. Today morning, I was feeling morose. I wanted to plug in this song. I put on my earphones with the frantic excitement of a little baby. The mellifluous music started soaking in. Guess what? Within 45 seconds im crying. The crying is a catharsis of supressed emotions; something frequent with rahmans music. He's a miracle worker. Maestro Rahman, I love you .

  • @proxyblade9041
    @proxyblade9041 6 років тому +253

    Hossana.... Thalli pogathey.. And now.... Mazhai kuruvi..... Arr-Str 😍💕💕💕

  • @kanadkhaparde10
    @kanadkhaparde10 3 роки тому +1151

    I'm a Maharashtrian and a Tamil friend had made me hear this song. Now it's a memory. Tamil is such a poetic language, I could only understand the translation ofcourse but I was blessed with a favourite. ARR is magic. ❤️

  • @muthukumark7377
    @muthukumark7377 2 роки тому +213

    எத்தனை ஜென்மம் எடு்தாலும் தமிழனாக பிறக்க வேண்டும் தமிழே என்னை தாலாட்ட வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஆசை 💓💓💓

    • @kaderkovoor1160
      @kaderkovoor1160 5 місяців тому +2

      ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം

    • @hitmanthakshin8532
      @hitmanthakshin8532 2 місяці тому

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
      தமிழனா பிறந்ததுக்கு நாம பெருமை படனும் but ஒன்னோட வரிகள் வேறடா நண்பா

  • @gokul9818
    @gokul9818 3 роки тому +696

    AR Rahman Tamil's pride......It's not a name, but an emotion, a brand....

  • @ashik5580
    @ashik5580 6 років тому +339

    There is time people's went theater watching movies because of their favorite hero's or directors, after !This man changed everything, people's went theater to watching movies only for A.R.R. I am among them, Watching his all the movies since my School days(Boys to Mersal) , Only for A.R.R❤️. Rahmanism Forever.

  • @Light_Camera_Story
    @Light_Camera_Story 4 роки тому +466

    I AM A BANGLADESHI, LIVING IN REUNION ISLAND AND LISTENING TO TAMIL MUSIC. THANK YOU AR RAHMAN FOR MANY CHILDHOOD MEMORIES
    . ROJA FOREVER.

  • @poornachandrant3284
    @poornachandrant3284 2 роки тому +14

    வானவெளி மண்ணில் நழுவி
    விழுந்ததென்ன
    திசையெல்லாம் மழையில் கரைந்து
    தொலைந்ததென்ன
    சிட்டு சிறுகுருவி
    பரந்த திசையும் தெரியவில்லை
    விட்டு பிரிந்துவிட்டேன்
    பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
    விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
    உயிர் நனைந்தேன் நனைந்தேன்
    அந்த சிறு குருவி இப்போது
    அலைந்து துயரப்படுமோ
    துயரப்படுமோ
    இந்த மழை சுமந்து
    அதன் ரெக்கை வலித்திடுமோ
    வலித்திடுமோ....What a lyrics by vairamuthu.😍😍.

  • @Rasulkashifa
    @Rasulkashifa 3 роки тому +380

    இந்த ஒரு பாடலுக்காக வைரமுத்துவின் பெய்யன பெய்யும் மழை தொகுப்பு வாங்கி படித்தேன். வைரமுத்து வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதே பெருமை தான்

  • @AshishSingh-xx4bw
    @AshishSingh-xx4bw 6 років тому +801

    ARR deserves a Nobel peace prize for spreading peace of mind through his music.❤

    • @yourfriend4385
      @yourfriend4385 6 років тому +14

      Bharatratna.nobel.he deserves

    • @BHUDAchild
      @BHUDAchild 6 років тому

      lol

    • @mubarakstar
      @mubarakstar 6 років тому +4

      Yes it should be

    • @saadshaikh4810
      @saadshaikh4810 3 роки тому +2

      True!! To all AR Rahman sir 🙏fans do heck my spotify playlist of ARR compositions from last decade;u might love it
      Playlist name -ARR❤(2011-2020)

    • @sureshkumarb184
      @sureshkumarb184 6 місяців тому

      I agree

  • @raghavendrababu6239
    @raghavendrababu6239 6 років тому +69

    Ohhhh MY ARR...! Actually I prayed at least one song from his voice...! Thank God

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 роки тому +109

    வைரமுத்து இப்பாடலின் வரிகளை விவரித்த பின்....ஒரு முறை...கேட்டேன்...
    அற்புதம் ...❤️

  • @abusheikmuhammed4127
    @abusheikmuhammed4127 6 років тому +96

    இசையும் தமிழும் தனி தனியே ரீங்காரமிடுகின்றது
    ரஹ்மானின் குரலில் ....

  • @sripriyatham
    @sripriyatham 6 років тому +268

    Is this the voice of a 51 year old? God damn it, It still feels and sounds like a kids voice!
    ARR you mad genius!

    • @georgejames5950
      @georgejames5950 6 років тому +3

      Just hear yeshudas voice mahn

    • @gowthamk5174
      @gowthamk5174 6 років тому +2

      Sri well said

    • @onlyone5766
      @onlyone5766 6 років тому +4

      i will listen to all ARR song until my life ends 😍😍😍😍😍

    • @ramankumaran5043
      @ramankumaran5043 6 років тому +2

      Athan namma thala ARR sir special and unique voice...

  • @sowmyaraghuraman1045
    @sowmyaraghuraman1045 6 років тому +425

    I just want to write something but honestly in short of words.. what a blessing to be able to live during ARR's period! 🙏❤️

  • @christophermac5858
    @christophermac5858 Рік тому +28

    Love failure song
    Kids - yemma yemma (7m arivu)
    Mens - kanave kanave (David)
    Legend. - mazhai kuruvi ❤️
    🤧

  • @sanjurao199
    @sanjurao199 5 років тому +1491

    காதல் எந்த அளவு இன்பம் தருகிறதோ அந்த அளவிற்கு துன்பத்தையும் தரும் அதற்கு இந்த பாடல் ஒரு எடுத்துக்காட்டு

  • @ateeqarehman3392
    @ateeqarehman3392 6 років тому +391

    BEYOND WORDS.Indians u r immensely blessed to have a person like AR Sir around you.really.i dnt have words to describe my feelings.RESPECT FROM PAKISTAN.

    • @yashmodi4310
      @yashmodi4310 6 років тому +7

      ateeqa rehman thanks from India

    • @binobose
      @binobose 6 років тому +10

      Not just Indians, Rahman's music is all over the world, but we are the blessed ones of course!! This song is magical, we are lucky to be born in his generation!! What a man!!

    • @indirajiths8247
      @indirajiths8247 6 років тому +2

      @InfonuZ 😂😂😂

    • @creativestudiosamlohith2447
      @creativestudiosamlohith2447 6 років тому +5

      Not only india bro all over the world all tamil music lovers he is treating from last 25 years and more.......

    • @s.siddharthan4366
      @s.siddharthan4366 6 років тому +1

      Not only India, the world is lucky to have ARR.

  • @arunhcc
    @arunhcc 6 років тому +71

    Athaan.. Antha voice thaan.. That’s unique voice of ARR!! 🎼🎼🎵🎶🎧

  • @sulthanayaaz1563
    @sulthanayaaz1563 2 роки тому +17

    சிட்டு சிறு குருவி பறந்த திசையும் தெரியவில்லை
    விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன் ❤️🥰

  • @sprprimemedia
    @sprprimemedia 6 років тому +6112

    ARR + STR = Some UnPredictable Happiness...
    Anyone Like Me Here...

  • @thamizhpriyan241
    @thamizhpriyan241 6 років тому +1712

    3:05 வானவெளி மட்டுமல்ல
    நானும் விழுந்தேன் நழுவி..
    ரகுமானின் ரசிகன்.!

    • @thamizhpriyan241
      @thamizhpriyan241 6 років тому +18

      @அபிலாஷ் வாஸுதேவன் மன்னிக்கனும்..
      "லஷ்மணன்"ன்ற பேர கம்பர் தமிழுக்காக "இலக்குவன்"னு மாத்திருப்பாரு...
      அதுபோல "தமிழ்"ல எழுதுனா "ரகுமான்"னுதான் எழுத முடியுது...

    • @RolexSir213
      @RolexSir213 6 років тому

      Please translate in English

    • @sriselvi3137
      @sriselvi3137 6 років тому +1

      Po

    • @priyaindira139
      @priyaindira139 6 років тому +9

      When listening to that line for the first time i felt something deep in that line now after watching the movie i realised that intense moment.Only rahman can handle such emotions in the song.

    • @RolexSir213
      @RolexSir213 6 років тому +2

      @@priyaindira139 yeah u r right

  • @Shivamads16
    @Shivamads16 6 років тому +8411

    A.R.Rahman Sir😍😍😍
    My School days
    My College days
    My Farewell parties
    Every special day he is with me
    Including the day I proposed Neethane from mersal was my caller tune she understood that I'm going to propose
    Thank u so much for being with me in every occasion
    😍😍😍
    Edited after 8.6k likes thank u all

    • @ashokshelby
      @ashokshelby 6 років тому +27

      😍😍😍

    • @mugesh1729
      @mugesh1729 6 років тому +32

      Thiyagu D sema sema bro really

    • @sakthivel-qe8dk
      @sakthivel-qe8dk 6 років тому +25

      Semma nanbaa 👌👌👌👌

    • @dayadorai9194
      @dayadorai9194 6 років тому +39

      Hi 😂 every where ur comment is ter?

    • @Shivamads16
      @Shivamads16 6 років тому +68

      @@dayadorai9194 Vettiya irukan nu veliya solakudathu😂😂😂

  • @mohanmohann7137
    @mohanmohann7137 2 роки тому +31

    தமிழ் அழகு, ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் அழகு...

  • @thatishaja
    @thatishaja 4 роки тому +126

    This one song defines why Oscar deserves the AR Rahman! Period.

  • @Vayyal
    @Vayyal 4 роки тому +560

    இரட்டைக்கிளவி ❤️❤️❤️தமிழே நீ அழகு.. உனக்கு நிகர் நீயே

    • @balamuruganp596
      @balamuruganp596 4 роки тому +11

      Ama bro

    • @jillaananthan.k6924
      @jillaananthan.k6924 4 роки тому +8

      யாரு bro ரெண்டு கிழவி??

    • @Vayyal
      @Vayyal 4 роки тому +52

      @@jillaananthan.k6924 கிழவி இல்லை கிளவி இரட்டைக்கிளவி சரசர சடசட படபட தமிழ் இலக்கணத்தில் இந்த மாதிரி வார்த்தைகளை இரட்டைக் கிளவினு சொல்லுவாங்க சகோ

    • @raamchandru6978
      @raamchandru6978 4 роки тому +4

      Super sago💖💖💖💖

    • @speedofficial7293
      @speedofficial7293 3 роки тому +4

      @@jillaananthan.k6924 bro 10th la Tamil Grammer padikaliya

  • @karthickstephen5352
    @karthickstephen5352 6 років тому +76

    ரகுமானின் வெறித்தனமான ரசிகன் நான். இவருடைய இசை என்றும் இளமை.இவருக்கு வயதானாலும் இவருடையை இசைக்கு என்றுமே வயதாவதில்லை.
    AR SAM

  • @sanghamitrachowdhury1991
    @sanghamitrachowdhury1991 2 роки тому +218

    I'm a Bengali and I'm married to a Tamil guy...when my husband says to me that you people have Satyajit Ray then I say to him you people have Rahman... Both brought Oscars to India... ❤😊

  • @babumanikandan428
    @babumanikandan428 6 років тому +297

    🎤எத்துனை புயல் வந்து சென்றாலும்!!!📺 எப்பொழுதும் இந்த💖 "இசைப்புயல்"(ARR)🤩 மையம் கொண்டிருக்கும் நம் ❤️மனதில்❤️!!!!

  • @RG-pt3tg
    @RG-pt3tg 6 років тому +236

    இந்தியாவின் no:1 இசையமைப்பாளர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து,நாளுக்கு நாள் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார் திரு.ரஹ்மான் அவர்கள்.அதிகாலையில் கேட்கும் போது இந்த பாட்டின் சுகத்தை சொல்ல வார்த்தை இல்லை.

    • @pinkyprincess6077
      @pinkyprincess6077 6 років тому +2

      Now.. i am watching this in morning.. feel 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @RG-pt3tg
      @RG-pt3tg 6 років тому

      @@pinkyprincess6077 one and only arr.

    • @kurupandiammal4829
      @kurupandiammal4829 6 років тому +1

      👌👍

    • @younuskhan7884
      @younuskhan7884 6 років тому +1

      Yes yes raja guru sir

    • @sriram-dw6bv
      @sriram-dw6bv 6 років тому +1

      Arr mass song ....

  • @sreejishsreedhar1
    @sreejishsreedhar1 6 років тому +114

    When we listen first time we feel like " Ayye " after 2 repeat mode this song will became part of our life... Thats A R Rahman..

    • @karthiviji3834
      @karthiviji3834 6 років тому +4

      sreejish sreedhar this is the famous rahman's slow poison

    • @sreejishsreedhar1
      @sreejishsreedhar1 6 років тому +1

      @@karthiviji3834 true bro

  • @saarumathiramachandran3074
    @saarumathiramachandran3074 6 років тому +51

    @சிறு குருவியாய் இங்கு திரியும் காற்றில் இப்பாட்டு கேட்ட ஒவ்வொரு மனமும்..வைரமுத்து ரஹ்மான் மணிரத்னம்....இவர்களின் சங்கமம், நீண்ட தாகத்தில் தவிக்கும் மணங்களுக்கு கிடைத்த குளிர் நீர்.

  • @sundarsrinivasan5114
    @sundarsrinivasan5114 6 років тому +70

    ARR sir's magical tunes... Keech Keech Endradhu....!

  • @azhagarsamy4631
    @azhagarsamy4631 5 років тому +353

    வழக்கமான பல்லவி சரணம் எல்லாவற்றையும் ஓரமாக வைத்து விட்டு ஆற்று தண்ணீர் போல எல்லா இதயங்களையும் சுருட்டிக்கொண்டு செல்கிறது இந்த பாடல்

    • @girimurugan08k70
      @girimurugan08k70 5 років тому +2

      Haasham explain

    • @kalidas.m687
      @kalidas.m687 4 роки тому +6

      MOST UDERRATED COMMENT. this is not like a usual song. repeating same charanam again again. goes just like a river randomly still addicted to its flow and simplicity of the song

  • @இராஜேஸ்வரன்
    @இராஜேஸ்வரன் 3 роки тому +71

    தமிழ் இலக்கியத்தின் அடையாளம் எங்கள் கவிப்பேரரசு வைரமுத்து❤❤❤

  • @mageshwarim5212
    @mageshwarim5212 6 років тому +172

    2010-vtv all songs😍
    2013-innum konjam neram
    2014-kaaviya thalaivan
    2015-ennodu nee irunthal
    2016-thalli pogathe
    2017-nee thaane
    2018-mazhai kuruvi

    • @Ajithkumar-hs2sk
      @Ajithkumar-hs2sk 6 років тому +17

      2012 kadal
      2010 usure poguthey

    • @AntoBruno
      @AntoBruno 6 років тому +11

      Must be anp Himalayan blunder to miss KADAL..it's an international album

    • @roopalap9086
      @roopalap9086 6 років тому +4

      @@AntoBruno yes adiye nenjukula in many playlist

    • @Karthikeyan-jl2ly
      @Karthikeyan-jl2ly 6 років тому +4

      Aym all songs bro

    • @jan-qr4xs
      @jan-qr4xs 6 років тому +5

      Where is alaporaan thamizan

  • @MdTamim-tt9lp
    @MdTamim-tt9lp 6 років тому +88

    sir
    love from Bangladesh 💚❤🇧🇩

  • @aneeshuzhunnumkalayilsasi7996
    @aneeshuzhunnumkalayilsasi7996 6 років тому +87

    iam from kerala......we likes ARR.......and tamil.......with lot of love

  • @asifashraf6313
    @asifashraf6313 5 місяців тому +17

    Enna song ya....❤❤ Came here to purify my ears after hearing thattha vararu...

  • @vigneshsivakarthi
    @vigneshsivakarthi 6 років тому +90

    Lyrics....
    Neela Malai Saaral..
    Thendral Nesavu Nadathum Idam..
    Neela Mazhai Saaral..
    Vaanam Kunivathilum..
    Mannai Thoduvathilum..
    Kaadhal arindhirunthen..
    Kaanam uranithuvidum,
    Mouna thiruveliyil oru gnaanam
    Valarthirunthen..
    Idhayam erithirunthen..
    Naan iyarkkayil thilaithirunthen..
    Chittu kuruvi ondru..
    Segapaarvai kondru..
    Vatta paarayin mel..
    Vaa vaa endrathu…
    Keechu keech endrathu
    Kitta vaa endrathu..
    Pechu ethumindri piriyamaa endrathu..
    Keechu keech endrathu
    Kitta vaa endrathu..
    Pechu ethumindri piriyamaa endrathu..
    Otrai siru kuruvi nadathum
    Oranga naadagathil
    satre thilainthirunthen..
    Keechu keech endrathu
    Kitta vaa endrathu..
    Pechu ethumindri piriyamaa endrathu..
    Oru naal kanavil ithu
    Peratti peruravo.. Yaar varavo..
    Nee kanthottu kadanthegum kaatro
    Illain kanavi naan ketkum paatto
    Ithu uravo.. Illai parivo…
    Neela mazhai saaral..
    Nanana.. Na naanana..
    Alagai asaithapadi paranthu
    Aagaayam koththiyathe..
    Ulagai utharivittu sattre
    Uyare paranthathuve..
    Keechu keech endrathu
    Kitta vaa endrathu..
    Pechu ethumindri piriyamaa endrathu..
    Keechu keech endrathu
    Kitta vaa endrathu..
    Pechu ethumindri piriyamaa endrathu..
    Mukilin sara saravendru kooda
    Idivanthu padapada padavendru veezha
    Mazhai vanthu sadasada sadavendru sera
    Adai mazhai kaattukku kudayillai mooda..
    Vaanaveli mannil naluvi vilunthathenna
    Thisaiyellam mazhaiyil karainthu tholainthathenna
    Chittu chirukuruvi parantha thisaiyum theriyavillai
    Vittu pirinthuvitten pirintha vethanai sumanthirunthen
    Vittu pirinthen pirinthen..
    Uyir nanainthen nanainthen..
    Antha siru kuruvi ippothu
    Alainthu thuyarpadumo thuyarpadumo..
    Intha mazhai sumanthu,
    Athan rekka valithidumo valithidumo..
    Kaatril anneram kathaiye veru kathai
    Koottai maranthuvittu kuruvi kummiyadithathu kaan
    Sottum mazhai sinthum antha sugathil nanaiyaamal
    Ennai ettuponavanai enni aluthathu kaan aluthathu kaan
    Kaatril anneram kathaiye veru kathai
    Koottai maranthuvittu kuruvi kummiyadithathu kaan
    Sottum mazhai sinthum antha sugathil nanaiyaamal
    Ennai ettuponavanai enni aluthathu kaan aluthathu kaan..

    • @NeelamSaravanan
      @NeelamSaravanan 6 років тому +2

      Vignesh Karthy Neela malai (நீள மலை) not mazhai.. 🙂

    • @divyasm
      @divyasm 6 років тому +1

      Understood the story behind the song . Thank you!

  • @PremTalks
    @PremTalks 6 років тому +173

    Ar rahman is not a magician but his music will do magic...
    Ar rahman is not a god
    But his music is divine...
    Long live ARR

  • @ashokkumarc5384
    @ashokkumarc5384 6 років тому +112

    4,5 ஆண்டுகள் காத்திரிந்தேன் இந்த மாதிரி பாடல்கள் கேட்டு என்றுமே இசை புயல் இசைபுயல் தான்.

  • @mohamedhussain2347
    @mohamedhussain2347 Місяць тому +2

    கீச்சு கீச்சென்றது....கிட்ட வா வா என்றது அந்த பீட்ல All are Totally காலி.....
    What a beat man😍😍😍 Line is always Line.

  • @VELS436
    @VELS436 5 років тому +511

    ப்பா சுத்தமான தமிழ் .....❤️💘 வரிகளின் அற்புதம்....

    • @noormohamed2559
      @noormohamed2559 5 років тому +6

      That's power of rahman

    • @anandv1391
      @anandv1391 5 років тому +13

      @@noormohamed2559 vaiaramuthu

    • @jesupethuru
      @jesupethuru 5 років тому +9

      வைர முத்து ....என்பது இதுதான் .

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 4 роки тому +1

      Snega paarvai - not tamil

  • @MadeinMadras-es2ug
    @MadeinMadras-es2ug 6 років тому +176

    I see a lot of comments saying they are listening to this song only for keech keech line, but for me the best portion of the song is 3:04 (from vanaveli) to 3:34 - the notes and the violins in background are simply mind blowing.

    • @user-cb8jv2kh2p
      @user-cb8jv2kh2p 6 років тому +6

      Yah I was wondering abt the same...The real beauty is as the song goes on..has too many instances where u get the high.

    • @mariaroja8042
      @mariaroja8042 6 років тому +4

      Exactly...

    • @karthikeyanb2310
      @karthikeyanb2310 6 років тому +5

      I only listen to that particular high in this song

    • @SeriouslyWhy000
      @SeriouslyWhy000 6 років тому +7

      We feel and think alike .. you are a qualified Rahmaniac ... you are able to identify AR Rahman’s poisonous portion !

    • @aishunataraj7272
      @aishunataraj7272 6 років тому +3

      The total song is like a poison.... A sweet poison.... 😘😘😘

  • @sampathp7694
    @sampathp7694 6 років тому +48

    Keech keech enrethu, Manam Marupadiyum kel enrathu ... இசையரசனின் இன்னிசையில் இதயம் குளிருது ... 👌👌👌😍 ... Neela mazhaisaral , manathai varudi senrathu ... 😘

  • @SKGAMING-xf3wn
    @SKGAMING-xf3wn 9 місяців тому +47

    என்ன மாதிரி பாடல் டா இது என்று வியக்க வைக்கிறது ❤❤❤❤😭😩
    என் தமிழ் என்றும் அழகு தான்😊

  • @vijayarajanc9843
    @vijayarajanc9843 4 роки тому +155

    கவிபேரரசுவின் கவித்துவம் நிறைந்த கதை
    இசை புயலின் ஈடற்ற இசை

  • @princydayana8713
    @princydayana8713 5 років тому +127

    Vanaveli mannil nazhuvi vizhunthathenna..
    My favourite song... Love u ar rahman

  • @Ramesh-fq4kh
    @Ramesh-fq4kh 4 роки тому +1539

    என்ன தவம் செய்தேனோ
    தமிழை தாய் மொழியாக பெற ...

  • @hasanfasari9692
    @hasanfasari9692 Рік тому +11

    ஒரு மழையில் ஒரு பயணத்தில் ஒரு பிரிவில் ஒரு நேசத்தில் ஒரு தனிமையில் இந்த பாடல் தன்னை பொருத்தி கொள்கிறது

  • @vino553
    @vino553 6 років тому +66

    This time no slow poison♥️♥️♥️
    Quick poison...♥️♥️♥️

  • @KANNANROHITH
    @KANNANROHITH 6 років тому +1047

    ARR SPECIALITY
    1st tym = Not good
    2nd tym= Ok
    3rd tym = Addicted😍😍

  • @ismailmydeen9889
    @ismailmydeen9889 6 років тому +278

    My ear phone said to me don't change this song❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @ismailmydeen9889
      @ismailmydeen9889 6 років тому +5

      Thanks for liking my comment

    • @sanchi8379
      @sanchi8379 6 років тому +1

      Can u translate this song in english please.. I want to dedicate tamilian song to my crush but i dont know tamil

    • @eagleprince9888
      @eagleprince9888 6 років тому +1

      Super

  • @freeze5274
    @freeze5274 2 місяці тому +5

    Thalaivan on the way ❤

  • @swamysekharakula4901
    @swamysekharakula4901 6 років тому +64

    One song and Million emotions ... Only few on earth can do such Magic..Asalaina music 3:00 Nundi Start ayyindi...A Voice ki 🙏🏼

  • @go_bro5724
    @go_bro5724 4 роки тому +313

    Tamil, The beautiful and the oldest language.. The lyrics, music and the singer gives extra beauty to it..
    அழகு தமிழ்.. தமிழ் எப்போதுமே அழகு தான்.. ஒரு கவிதையை அழகாக ஒரு பாட்டாக மாற்றிவிட்டார்.. அருமை

  • @manideepkondeti9192
    @manideepkondeti9192 6 років тому +108

    The music from 5:01 is out of the world! Rahman is a far bigger human being than the rest of them.Imagine the amount of love Rahman has in his heart to pour out such melodies. Legend mate🙌

    • @faiz5909
      @faiz5909 6 років тому

      Last 1 minute I gone to dream ,its pure soul in this song

    • @mohamedfarsanF
      @mohamedfarsanF 6 років тому

      5.01 outline semma

  • @charlesj274
    @charlesj274 8 місяців тому +7

    இந்தப் பாடல் வரிகளை கவனித்துப் பார்த்தால் தெரியும் ஒரு அழகான காதல் கதை இருப்பதை❤ i love this song🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍

  • @Sineaghen
    @Sineaghen 4 роки тому +307

    ஆண் : நீல மழை சாரல்
    தென்றல் நெசவு நடத்தும் இடம்
    நீல மழை சாரல்
    ஆண் : வானம் குனிவதிலும்
    மண்ணை தொடுவதிலும்
    காதல் அறிந்திருந்தேன்
    ஆண் : கானம் குறைந்துவரும்
    மௌன திருவெளியில்
    ஒரு ஞானம் வளர்த்துருந்தேன்
    இதயம் எரித்திருந்தேன்
    நான் இயற்கையில்
    திளைத்திருந்தேன்
    ஆண் : சிட்டு குருவி ஒன்று
    சினேக பார்வை கொண்டு
    வட்ட பாறையின் மேல்
    என்னை வா வா என்றது
    ஆண் : கிச்சு கிச் என்றது
    கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி
    பிரியமா என்றது
    ஆண் : கிச்சு கிச் என்றது
    கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி
    பிரியமா என்றது
    ஆண் : ஒற்றை சிறு குருவி
    நடத்தும் ஓரங்க நாடகத்தில்
    சற்றே திளைத்திருந்தேன்
    ஆண் : கிச்சு கிச் என்றது
    கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி
    பிரியமா என்றது
    ஆண் : ஒரு நாள் கனவில் இது
    பேரற்ற பேர் உறவோ
    யார் வரவோ
    ஆண் : நீ கண் தொட்டு
    கடந்திடும் காற்றோ
    இல்லை கனவில்
    நான் கேட்க்கும் பாட்டோ
    இது உறவோ இல்லை பரிவோ…
    ஆண் : நீல மழை சாரல்
    னனன…
    னனன னா…
    ஆண் : அழகை அசைத்தபடி பறந்து
    ஆகாயம் கொத்தியதே
    உலகை உதறி விட்டு சற்றே
    உயரே பறந்ததுவே
    ஆண் : கிச்சு கிச் என்றது
    கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி
    பிரியமா என்றது
    ஆண் : கிச்சு கிச் என்றது
    கிட்ட வா என்றது
    பேச்சு ஏதுமின்றி
    பிரியமா என்றது
    ஆண் : முகிலில் சர சர
    சரவென்று கூட
    இடி வந்து பட பட
    படவென்று வீழ
    மழை வந்து சட சட
    சடவென்று சேர
    அடை மழை காட்டுக்கு
    குடயில்லை மூட
    ஆண் : வானவெளி மண்ணில் நழுவி
    விழுந்ததென்ன
    திசையெல்லாம் மழையில் கரைந்து
    தொலைந்ததென்ன
    ஆண் : சிட்டு சிறுகுருவி
    பரந்த திசையும் தெரியவில்லை
    விட்டு பிரிந்துவிட்டேன்
    பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
    ஆண் : விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்
    உயிர் நனைந்தேன் நனைந்தேன்
    அந்த சிறு குருவி இப்போது
    அலைந்து துயரப்படுமோ
    துயரப்படுமோ
    இந்த மழை சுமந்து
    அதன் ரெக்கை வலித்திடுமோ
    வலித்திடுமோ
    ஆண் : காற்றில் அந்நேரம்
    கதையே வேறு கதை
    கூட்டை மறந்துவிட்டு
    குருவி கும்மியடித்து கான்
    ஆண் : சொட்டும் மழை சிந்தும்
    அந்த சுகத்தில் நனையாமல்
    என்னை எட்டி போனவனை
    எண்ணி எண்ணி அழுதது
    கான் அழுதது அழுதது கான்
    ஆண் : காற்றில் அந்நேரம்
    கதையே வேறு கதை
    கூட்டை மறந்துவிட்டு
    குருவி கும்மியடித்து கான்
    ஆண் : சொட்டும் மழை சிந்தும்
    அந்த சுகத்தில் நனையாமல்
    என்னை எட்டு போனவனை
    எண்ணி எண்ணி அழுதது
    அழுதது கான் அழுதது கான்

    • @makesh948
      @makesh948 4 роки тому +3

      கான் அழுதது அழுதது கான் - meaining of கான் ??

    • @rajanjoseph4846
      @rajanjoseph4846 4 роки тому +4

      Nanttri Nanbare sirappu

    • @sreeramaa1217
      @sreeramaa1217 4 роки тому +11

      @@makesh948 கான் என்பது அடர்ந்த காடு, meaning andha kuruvi paranthu ponathu nala kaadu aluguthu apd nu meaning

    • @Hariharan-kt9vv
      @Hariharan-kt9vv 4 роки тому +1

      Kaatril illai kaatril......

    • @sreeramaa1217
      @sreeramaa1217 4 роки тому +1

      @@Hariharan-kt9vv sorry purila

  • @aravindm8261
    @aravindm8261 4 роки тому +60

    5:03 semma flute music and This song watch the background music awesome ARR......

  • @muhammedjaseel2536
    @muhammedjaseel2536 6 років тому +573

    ARR Cures my headache better than a paracetamol😍😍

    • @arveeharvind
      @arveeharvind 6 років тому +5

      paracetamol cures fever my friend

    • @muhammedjaseel2536
      @muhammedjaseel2536 6 років тому +12

      Paracetamol is used for multiple purpose like pain reliver etc,brother😊😊

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 6 років тому +1

      Ha-ha AMA bro

    • @masoodahmed2538
      @masoodahmed2538 5 років тому

      Really

    • @fathimaminna7013
      @fathimaminna7013 5 років тому +1

      Wooow really it's an awesome song,, I enjoyed it a lot well it making me to repeat again & again

  • @kalailakshman
    @kalailakshman Рік тому +5

    இதயம் விரித்திரிந்தென்😍., நான் இயற்கையில் திலைத்திருந்தென்😍❤️❤️❤️❤️❤️❤️❤️fav lines

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 6 років тому +281

    ரகுமானின் வெறித்தனமான ரசிகன் நான். இவருடைய இசை என்றும் இளமை.இவருக்கு வயதானாலும் இவருடையை இசைக்கு என்றுமே வயதாவதில்லை.
    அதை ஹெட்ஃபோனில் கேக்கும்பொழுது அப்படியே மடியில் படுக்கவைத்து தலையில் கோதிவிடுவது பொல உணரலாம் .....

    • @shabubanu9458
      @shabubanu9458 6 років тому

      Yes

    • @PriyaPriya-yo1sg
      @PriyaPriya-yo1sg 6 років тому

      Smart Vijay Rahman also young like his music😁😄

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 6 років тому

      @@PriyaPriya-yo1sg ARR vera level

    • @Saravanan-bu9uu
      @Saravanan-bu9uu 6 років тому +2

      உண்மை...ஒரு நாள் இரவு என் உறக்கத்தை கெடுத்தது இந்த மழைக்குருவி .

    • @aravindkumar4994
      @aravindkumar4994 6 років тому

      enna veri yarayavadu kadichivecharada

  • @prabakarkutti3690
    @prabakarkutti3690 6 років тому +368

    தமிழுக்கு கிடைத்த பெறுமை... இந்த பாடல் வரிகள், ரஹ்மான் இசை மற்றும் அவரின் "சிட்டுக் குருவி" குரல்.... 😙😘😚.
    நன்றி மட்டும் போதாது...
    உயர உயர பறக்க வாழ்த்து...

  • @rathangancreations
    @rathangancreations 6 років тому +910

    If music is a science
    He is Einstein !!
    If music is a space
    He is hawking !!
    If music is a language
    He is Tamil !!
    If music is an art
    He is picasso !!
    Long live ARR sir 🙏🙏🙏

    • @rathangancreations
      @rathangancreations 6 років тому +7

      @@PremTalks sorry bro.. Unga comment nalla erunthushu athaan naan copy panan 😛

    • @rathangancreations
      @rathangancreations 6 років тому +1

      @@PremTalks subscribe panitan bro

    • @PremTalks
      @PremTalks 6 років тому +2

      Rathangan Creations thanks bro... 🙏🙏🙏🙏

    • @santhoshwill
      @santhoshwill 6 років тому +6

      If music is music, Rahman is rahman.

    • @sdm50
      @sdm50 6 років тому +7

      Santhosh S
      If music is a religion then he is the GOD.

  • @karthiknarayan4839
    @karthiknarayan4839 Місяць тому +4

    Just asking: It’s so rare to see nowadays an album has 5 songs and all songs are super hit. But my man AR was doing it for so many years! Respect ❤️

  • @harshraj8169
    @harshraj8169 4 роки тому +187

    Me Bihari listening this beautiful musical piece in Tamil understanding not even a single word on repeat. That's the power of music, transcending the barriers of language ❤️❤️❤️❤️

  • @jishnukrishnan5655
    @jishnukrishnan5655 5 років тому +286

    Night+rain+car+"keechu keechu"+long drive = PURE BLISS ❣️

  • @mohammediqbal9317
    @mohammediqbal9317 6 років тому +238

    Recent ah vandha Best Song....
    Proud to be ARR sir Fan...love u sir...
    1.Munbe vaa
    2.Mannippaya
    3.Azhagiye
    4.Thalli pogathey...
    5.Mazhai kuruvi
    6.Newyork nagaram
    7.Ennodu nee irundhaal
    8.Aalaporan Thamizhan
    9.Oru viral puratchi,
    ..
    ...these are my all time favt songs of ARR sir...

  • @blackhat6020
    @blackhat6020 2 роки тому +33

    The structure of this song is completely unconventional. It is a journey and life cycle of a bird which keeps going and going.....
    The scratch on his voice at 3.29 to show the sad emotion....mind blowing

  • @sayandas1846
    @sayandas1846 6 років тому +59

    Rahman created another masterpiece!!..listening on loop countless times since i discovered this..lots a love from bengal

  • @dineshrahmaniac8110
    @dineshrahmaniac8110 6 років тому +243

    I'm trapped inside this song for almost 3 months 🤒Rahman 😍😍😍😍

    • @hunter-z4547
      @hunter-z4547 5 років тому

      I know how loop it is , I already suffered a lot from his omana pene. Now I am quite fine.

    • @shankarkrishna6566
      @shankarkrishna6566 5 років тому +1

      Yes.. idhu epovum repeat laye odudhu.. exam ezhudharapo vera mind la odum

    • @shivaperumal2326
      @shivaperumal2326 5 років тому

      @@shankarkrishna6566
      Really I thought it happened to me
      Only😯

  • @Karthik-gy3im
    @Karthik-gy3im 6 років тому +146

    I'm a daily devotee to this list of songs:
    1.Munbe Vaa
    2.Pookal Pookum Tharunam
    3.Aaruyire
    4.Mazhai Kuruvi
    5.Hosanna
    6.Manipaaya

  • @ntunezzz...4079
    @ntunezzz...4079 Рік тому +8

    Thalaivaa engayoo kootitu poraya un music laa 🥺🎧🦋

  • @rajagopaltd9776
    @rajagopaltd9776 6 років тому +126

    இடைவெளி இல்லாத தொடர் வரிகள், குரல்.
    இசை புயல் தாக்கத்தால் உயிர் சேதம் மிக அதிகம் .
    😊😊😊😊👍👍👍👌👌

  • @YogiLENS
    @YogiLENS 6 років тому +278

    கீச் கீச் என்றது.. கிட்ட வா என்றது...
    தலைவன் Rahman கொஞ்சுறான்யா.. ❣️❣️❣️

  • @jacksilvanus7164
    @jacksilvanus7164 6 років тому +104

    A talented man is a man who creates a song epic but a legend is a man who creates each and every song epic...that's rahaman

  • @jochuMira
    @jochuMira 3 роки тому +11

    Bollywood don't deserve AR Rahman.
    #Tamilspride
    #proudmalayali

  • @saurabhraut6210
    @saurabhraut6210 4 роки тому +437

    Do not understand Tamil...But Love this song....☺️☺️☺️☺️ Say ...kichi kich....😊😊

    • @krishnanrajendran1432
      @krishnanrajendran1432 4 роки тому +23

      vicks maathira saapduga kichi kich pokiduga...haha...

    • @rdxgamingyt5210
      @rdxgamingyt5210 4 роки тому +24

      @@krishnanrajendran1432 yen ethuku hindi karan namba song ahh pidichiruku nu solra nee avana kalaikura

    • @srutiagnihotri9532
      @srutiagnihotri9532 4 роки тому +8

      He mentions the sound of the birds as kichi kich endradhu.. meaning the the sound of the sparrow (literal and metabolic: the woman)

    • @saurabhraut6210
      @saurabhraut6210 4 роки тому +5

      @@srutiagnihotri9532 thanks..

    • @teshanachandrakumar2753
      @teshanachandrakumar2753 4 роки тому +4

      There are english subtitles:)

  • @nahasrahim
    @nahasrahim 4 роки тому +67

    Kadhayeee vaeru kadhayi.... 4:07
    The feel.. beyond my words can explain... The ARR🎶🎧🎼💓💗

  • @christopherdhanasing9392
    @christopherdhanasing9392 6 років тому +55

    இந்த பாடலுக்கான விளக்கத்தை கவிபேரரசு இசை வெளியீட்டு விழாவில் சொன்னதை கேட்டேன்.. அதன் பிறகு இந்த பாடலை கேட்கும்போது ஆஹா என்ன ஒரு கற்பனை திறன் ..
    நீங்கள் கவிதை உலகின் பேரரசன் தான்

  • @AliNawaz-of3ho
    @AliNawaz-of3ho Рік тому +6

    3:05 i only listen this again and again I don't know Tamil language just for AR Rahman sir

  • @ravismk91
    @ravismk91 6 років тому +137

    Oru Morattu single hey love panna vanchurvaru pola iruku . AR🙏

  • @Myshitthewiredyeap
    @Myshitthewiredyeap 5 років тому +128

    Favorite song at any time. Love from Assam 😍❤️❤️❤️