மிக அழகான காணொளி... 🙏 மிக அழகான கோவில்..❤ மிக அழகான தேசம்.....❤️ கோவில் பழமை கோவில் ஆனால் இறைவன் புதுமை... நடுகற்கள் நிலைமை கண்டு மனசு பதருகிறது.. 🥺🥺 கண்டிப்பாக ஊர் மக்களுக்கும் .. ஊர் தலைவர்களுக்கும்.. இந்த காணொளி. ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சகோதரரே .. நன்றி 😍
எதுவரைக்கும் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ, அதை மட்டும் சொன்னாலே போதும், முழுவதும் சொன்னால் வீடியோ நீளமாக இருக்கும், அதை மக்கள் விரும்புவது இல்லை, அதனால் தான் முழுவதும் கூறுவது இல்லை....
@S.PONMANI1-_ நன்றிங்க அய்யா இடம், அரசனது பெயர், ஆண்டு, தானம் செய்தவர் விபரம், அல்லது கல்வெட்டு விவரம் அதையாவது முழுமையாக சொல்லலாமுங்களே. அதுகூட சொல்லலைங்க அய்யா தேவையற்றவை கட் செய்லாமுங்க இனி வரும் காணொலிகளில் கொஞ்சம் கல்வெட்டு விபரம் அதிகபடுத்துங்க அய்யா
ஶ்ரீ தேரையர் சித்தர் ஜீவசமாதி - திருமலைச்சேரி ( பள்ளிப்படை கோயில்) இராணிப்பேட்டை மாவட்டம்.
ஈரோடு அம்மாப்பேட்டை சிவன் கோவில் பாருங்கள்
இந்த கோவில் மூணு வருஷம் முன்னாடியே திருப்பணி ஆரம்பிச்சாங்க... ஆனா இன்னும் முடியல... வேதனை...
Bro...Trichy (dt) Thottiam near Srinivasanallur koranganathar koil visit pannunga 750bc koil pls visit
மிக அழகான காணொளி... 🙏
மிக அழகான கோவில்..❤
மிக அழகான தேசம்.....❤️
கோவில் பழமை கோவில் ஆனால் இறைவன் புதுமை...
நடுகற்கள் நிலைமை கண்டு மனசு பதருகிறது.. 🥺🥺
கண்டிப்பாக ஊர் மக்களுக்கும் .. ஊர் தலைவர்களுக்கும்.. இந்த காணொளி. ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சகோதரரே ..
நன்றி 😍
நன்றி அண்ணா 😍❤️
Vazhthukkal thambi
My village..😢
So nice temple❤❤
குந்தவை கோவில்(குந்தவயால். கட்டப்பட்டது. என. நினைக்கிறேன்
❤❤❤❤ part2 video please bor
If we doesn't Zoom to Fortify Ancient Precious Temples meant then there is no use of Craving for Miracle Blessings of Divine vibes in any angles.
Rock Pillars is a symbol of TOO MUCH CONFIDENCE.
Hi bro
வணக்கம் ❤️
அண்ணா கிருஷ்ணகிரி சையத்பாஷா மலை பற்றி ஒரு காணொளி போடுங்க🎉
another few video about this temple
ua-cam.com/video/fE4IE5RcQE4/v-deo.html
ua-cam.com/video/h_4gQkKmKYw/v-deo.html
ஒரு கல்வெட்டை கூட முழுமையாக சொல்லவில்லை, இதுவரை சொன்னதும் இல்லை.
இவரு புடிங்கிருவாரு 😂
எதுவரைக்கும் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ, அதை மட்டும் சொன்னாலே போதும், முழுவதும் சொன்னால் வீடியோ நீளமாக இருக்கும், அதை மக்கள் விரும்புவது இல்லை, அதனால் தான் முழுவதும் கூறுவது இல்லை....
@S.PONMANI1-_ நன்றிங்க அய்யா
இடம், அரசனது பெயர், ஆண்டு, தானம் செய்தவர் விபரம், அல்லது கல்வெட்டு விவரம் அதையாவது முழுமையாக சொல்லலாமுங்களே. அதுகூட சொல்லலைங்க அய்யா
தேவையற்றவை கட் செய்லாமுங்க
இனி வரும் காணொலிகளில் கொஞ்சம் கல்வெட்டு விபரம் அதிகபடுத்துங்க அய்யா