கிருஷ்ணகிரி மலைக்கோட்டை பயணம் | Krishnagiri Fort Explained | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 274

  • @TamilNavigation
    @TamilNavigation  Рік тому +176

    மக்களே கிருஷ்ணகிரி கோட்டை வீடியோ பிடிச்சிருக்கும்னு நம்புறேன் 🙏🏽🤠 உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க….

    • @soundarya1479
      @soundarya1479 Рік тому +4

      I m big fan of u bro....

    • @TamilNavigation
      @TamilNavigation  Рік тому +7

      Nandri

    • @madesh2102
      @madesh2102 Рік тому +2

      I'm your fan bro

    • @playboys726
      @playboys726 Рік тому +2

      அருமையான பதிவு. நேரில் சென்றது போல இருந்தது. நான் 2011இல் ஒரு தடவை போனேன். குமரன் சொன்ன அந்த பல்லி பற்றிய ஆய்வு செய்ய.

    • @mohdfarook7334
      @mohdfarook7334 Рік тому

      Super anna nice

  • @உண்மையைஉரக்கசொல்வோம்-ள1வ

    வாழ்த்துக்கள் சார் ஏதோ உங்களை போன்றவர்களால் தான் இதுபோன்ற இடங்களை பார்க்க முடியுது நன்றி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +35

    கிருஷ்ணகிரி கோட்டை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது 😍😍😇😇👍🏼👍🏼👍🏼. மிகவும் அருமையான காணொளி 😇👍🏼.

  • @ramukannan2448
    @ramukannan2448 Рік тому +24

    நேரில் சென்று பர்க்க முடியாத பல இடங்களையும், தங்களது காணொளி மூலமாக பார்க்கும் வய்ப்பினை அளித்ததற்கு மிகவும் நன்றி. தொடரட்டும் தங்களது பயணம்.

  • @Mugunthan259
    @Mugunthan259 8 місяців тому +7

    உங்க வீடியோ பார்த்தா வேறு வீடியோ பார்க்க தோணல அண்ணா அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @kunachelanaarumugam7993
    @kunachelanaarumugam7993 11 місяців тому +6

    உன்மையாகவே நல்ல வீடியோ தம்பி ,உன் உலைப்புக்கு என்னோட வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், உன்கூடவந்த அருமை நனபருக்கும் பாராட்டுகள் வாழ்த்துக்கள் நன்றி ❤, ஆறுமுகம்

  • @roshinibanu9698
    @roshinibanu9698 Рік тому +12

    தம்பி கிருஷ்ணகிரி கோட்டையை இவ்வளவு அழகா காட்டியததுக்கு நன்றி ❤கிருஷ்ணகிரி மாவட்டம் நான் பிறந்த ஊர் ❤அதிலும் கல் குவாரி பற்றி நீ கூறியது இது எனக்கு நீண்ட நாள் மனவருத்தம் 😭பா

  • @murugesansakra
    @murugesansakra Рік тому +5

    முதலில் நன்றிகள் பல... இவ்வளவு ரிஸ்க் எடுத்து மக்களுக்கு வரலாற்று சுவடுகளை அப்பிடியே தத்ரூபமாக காண்பித்த உங்களுக்கு மேலும் நனற்றிகள்.. வாழ்த்துக்களுடன் .. முருகேசன்...

  • @krckani
    @krckani Рік тому +37

    கிருஷ்ணகிரி மக்கள் சார்பாக உங்களுக்கு நன்றி நன்றி.....❤❤❤

  • @singharamnathan6345
    @singharamnathan6345 Місяць тому +1

    THANKS FOR VALUEBLE AWESOME ANALYSIS BRO KARNA

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 11 місяців тому +4

    போகணும் ஆசையா இருக்குது வீடியோ நல்லா | இருந்ததுகிருஷ்ணகிரி தான் நாங்க ஆன போனது இல்ல கணவர் கூட்டினு போல Bro நன்றி

    • @SivaGuna-j1z
      @SivaGuna-j1z 3 місяці тому

      நானும் கிருஷ்ணகிரி தான் பிரதர்

  • @velanpuvisha6212
    @velanpuvisha6212 Рік тому +6

    நன்றி அண்ணா கிருஷ்ணகிரியை பதிவு செய்வதற்கு 🙏🙏🙏👍

  • @mytwinchildlifestyle3043
    @mytwinchildlifestyle3043 Рік тому +7

    எங்க ஊர் கரூர் மாவட்டம் வீரப்பூர் பொன்னர் சங்கரை பற்றி வீடியோ போடுங்க அவங்க உண்மையாவே வாழ்ந்து இறந்தவர்கள் அவர்களைப் பற்றி வீடியோ போடுங்க தயவு செய்து அண்ணா 🙏🙏

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 11 місяців тому +3

    Bro u r very lucky person super 😍😍

  • @TheepiLathi-wp7fs
    @TheepiLathi-wp7fs 7 місяців тому +1

    Super anna.rompa kastappaddu intha idam allam parkkumpadi seiringa.rompa nanri anna.

  • @muralisurya4683
    @muralisurya4683 Рік тому +16

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் தமிழர்கள் அல்லாதவர்கள் வாழும் பகுதி குறிப்பாக தெலுங்கு மக்கள் பிறகு கண்டன மக்கள் அதிக அளவில் வாழும் மாவட்டம் அவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் அழிந்து வருவதை பற்றி துளியளவும் கவலை இல்லை காரணம் அந்த மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தையும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்திற்குத்தான் கடத்தப்படுகிறது கடத்துகிறவர்களும் அவர்களே குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தெலுங்கு ரெட்டியார் நாயுடு சமூகமும் மற்றும் கண்டன கவுடா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல் குவாரி மற்றும் கிரானைட் குவாரிகளின் முதலாளிகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நான் 5 ஆண்டுகளுக்கு மேலாக கிருஷ்ணகிரி நகரத்தில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த காரணத்தால் இவை எனக்கு தெரியவந்தது தமிழ் நாட்டின் அரசியல் பலமும் இதற்கு பின்னால் உள்ளது

    • @sakthishanmugam4640
      @sakthishanmugam4640 Рік тому

      இது பற்றி அண்ணன் சீமானிடம் முறையிடலாமே

  • @kumarkumar2694
    @kumarkumar2694 Рік тому +2

    சூப்பர் நண்பா அருமை அருமை சூப்பர் ம்ம் அற்புதம் நானும் கிருட்டினகிரி பக்கத்தில் திருப்பத்தூர் மாவட்டம் 🙋‍♂️🙋‍♂️👈நானும் கிருட்டினகிரிக்கு நிறைய முறை சென்று இருக்கிறேன் அப்போதெல்லாம் அந்த மலையை கீழே இருந்து பார்த்திருக்கிறேன் அப்போதெல்லாம் நினைத்திருக்கிறேன் ஒரு தடவையாவது மேலே சென்று கோட்டையை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் உங்கள் வீடியோ மூலம் அதை அழகாக பார்க்க முடிந்தது 😍😍🙋‍♂️நான் தற்போது துபாயில் இருக்கிறேன் நண்பா 👌👌👏👏🔥🔥🤞🤞😍😍💐💐🌹👈✌️🤞உங்கள் பயணம் தொடருட்டும் வாழ்த்துக்கள் நண்பா 💐💐🌹🌹👈😍🔥🔥

  • @suryakala7499
    @suryakala7499 Рік тому +3

    எங்க ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது.காவேரிப்பட்டிணம்.இதைபார்க்கமிழ்ச்சியாஇருக்கு.நன்றி தம்பி

  • @Gowtham-pl3lx
    @Gowtham-pl3lx Рік тому +10

    Enga ooru krishnagiri ♥️♥️♥️

  • @sidharthank3326
    @sidharthank3326 Рік тому +4

    மிக அழகான கோட்டை ‌(இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்)

  • @geethak2097
    @geethak2097 Рік тому +1

    நேரில் பார்க்க முடியாத இடங்களை பார்க்கும் வாய்ப்பு அளிக்கும் உங்களுக்கு நன்றி தம்பி, ஆபத்தான இடங்களுக்கு போகும் போது பாதுகாப்பாக செல்லவும்

  • @விக்னேஷ்கு

    சூப்பர் அன்னா❤ subscriber from 50k forever fan of tamil navigation❤

  • @Chan-dz9lw
    @Chan-dz9lw Рік тому +8

    எங்கள் ஊர் 😍😍😍

  • @saranrajmca
    @saranrajmca Рік тому +1

    Thanks kadavule....antha kulam irukkum pakuthiya katta villai👌👌👌🙌

  • @MarrappaMarrappa-yf2hs
    @MarrappaMarrappa-yf2hs 8 місяців тому +1

    அருமை

  • @prabha7339
    @prabha7339 Рік тому +4

    கோட்டை சுவர் தாண்டி யாரும் 🗻 மலை உச்சிக்கு வரமுடியாது போல 😎..அழகா இருக்கு அந்த காலத்தில் இன்னும் எப்படி இருந்து இருக்குமோ

  • @regunathan2819
    @regunathan2819 8 місяців тому

    அண்ணா உங்கள் வீடியோ ரொம்ப நல்லா இருக்கின்றன மேலும் மேலும் நிறைய விஷயங்கள் பார்க்க நாங்கள் ஆவலுடன் இருக்கின்றோம் நன்றி

  • @97863
    @97863 Рік тому +1

    நன்பா இந்த மாதிரி பயனுள்ள தகவல்கள் பதிவுகளை பார்க்க மகிழ்ச்சி அடைகிறேன் இதை விடுத்து சில யூடூபர்கள் நாதேரிதனமாக பதிவேற்றம் செய்து பிழைத்து வருகிறது வேதனை அளிக்கிறது

  • @sasikalasrinivasen2214
    @sasikalasrinivasen2214 9 місяців тому +1

    நான் பிறந்த மண் கிருஷ்ணகிரி மலை kottai மீ‌ண்டு‌ம் காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நான் பார்த்து வியந்த இட‌ம் இருட்டு குகை nan கால் பதித்த இடங்கள் மகிழ்ச்சி தம்பி

  • @muthukumara1925
    @muthukumara1925 Рік тому +4

    மலைக்கோட்டையில் தமிழ் மொழி முதல் இடத்தில் இல்லை என்று வருத்தமாக உள்ளது.மலை பார்ப்பதுக்கு அழகு இருக்கு கவனமாக இருக்க சகோ 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @MurugesanMurugesan-cw8fs
      @MurugesanMurugesan-cw8fs Рік тому

      Entha Malai saithibitchan Malai enru solluvargal Muslim tharga mattum than erukkum no Tamil word

  • @mrithushreevlogs555
    @mrithushreevlogs555 Місяць тому

    மிகவும் அருமையான காணொளி அண்ணா🎉

  • @loveindia3948
    @loveindia3948 Рік тому +1

    Super brother naan visite pannanum ninaithen ippoathu neengal lkaamithuviteergal thankyou brother ❤

  • @annakodi9969
    @annakodi9969 Рік тому +2

    Nenga podura yalla video super than 👌👌👌❤❤

  • @KiliMozhi-qd5lk
    @KiliMozhi-qd5lk 9 місяців тому +1

    Thank you sir

  • @arunkrarunkr1200
    @arunkrarunkr1200 Рік тому +2

    கிருஷ்ணகிரி கோட்டை மிக அழகாக இருந்தது ❤

  • @DhanaLakshmi-gd8qu
    @DhanaLakshmi-gd8qu Рік тому +1

    Miga miga arumai thambi thank you

  • @ThiruyadavThiruyadav-b4i
    @ThiruyadavThiruyadav-b4i 7 місяців тому +2

    கிருஷ்ணகிரி, மாவட்டம் , ஜெகதேவி கோட்டை இருக்கிர மலைகளை 🗻 🗻🗻🗻🗻🗻 கல் கூவாரிகல் வெட்டி எடுக்கிறார்கள் , இதை மாவட்டம் நிர்வாகம் அல்லது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @geethalakshmi9079
    @geethalakshmi9079 Рік тому +1

    Government ..eduthu..kjm....work pannanaa...new generation peoples ku rombaa help full..ah...erukum...because history

  • @JaiRamJaiRamJaiRam108
    @JaiRamJaiRamJaiRam108 11 місяців тому +1

    Super👍👍👍❤❤

  • @RajeshRaju-zb7sp
    @RajeshRaju-zb7sp Рік тому +1

    ❤ superb bro ❤

  • @prabha7339
    @prabha7339 Рік тому +1

    மிக அருமையான பதிவு நண்பர்களே 👍

  • @SaravananSaravanan-qh2dy
    @SaravananSaravanan-qh2dy 9 місяців тому +1

    Super video

  • @4ksparrow
    @4ksparrow Рік тому +4

    Welcome to Krishnagiri Bro. Nice Explanation and videos 👍

  • @babyravi7204
    @babyravi7204 Рік тому +4

    அருமையான காணொளி அண்ணா ..உங்கள் ஒளிப்பதிவு சூப்பர்..இரண்டு youtubeர்களை ஒரு இடத்தில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.....

  • @indiraramraj1847
    @indiraramraj1847 Рік тому +8

    Thanks for the video it brought back my memory of my schoolday excursion to this fort
    and I remember to have seen the weapons of Hyder Aldi’s army men That was 60yrs back. They r missing .probably stolen

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 Рік тому +12

    The fort looks huge. The drone shots were awesome. The historic things in Krishnagiri are fantastic to know. Hope people maintain them in a good way.

  • @saigeetha501
    @saigeetha501 10 місяців тому +1

    கிருஷ்ணகிரியில் ஜெகதேவி மலை பற்றி ஒரு வீடியோ போடுஙக புரோ இதே மாதிரி தெளிவாக நிதனமாக சுற்றி காட்டுங்கள் அண்ணா உங்கள் வீடியோவுக்காக வெயிட் பன்றேன்

  • @Proclicks-p6r
    @Proclicks-p6r 10 місяців тому +1

    Bro video shoot pannum pothu
    Tamil navigation unga logo T shirt potta nalla irukkukum

  • @venkatbabu2071
    @venkatbabu2071 Рік тому +4

    Very nice, i like your drone shots. Thanks for keep insiting ppls are not put garbage, our ppls dont know the value of our ancients assests. Keep going and best wishes

    • @TamilNavigation
      @TamilNavigation  Рік тому

      True, Our People don’t know / understand our Historical Value

  • @aloneinlifedontaddition3537
    @aloneinlifedontaddition3537 10 місяців тому

    Bro neenga vachuka drone 🚁 price and enna model bro

  • @ravichandramohan214
    @ravichandramohan214 10 місяців тому +1

    Brother you should have a powerful flash light for excavation.

  • @renubala22
    @renubala22 Рік тому +3

    Amazing information. Thank you to both 🙏🏼🙏🏼

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy Рік тому +2

    Very important Place Bro, pls do more videos for all, Thanking you Bro 💐👌👏👏👏✌️👍

  • @sarunKirish
    @sarunKirish Рік тому +2

    Azhakana video bro super❤

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Рік тому +1

    அருமை.அருமை.👍👍👍👍👍👍

  • @GovindRaj-if6df
    @GovindRaj-if6df 10 місяців тому

    நன்றி🙏கருணா, கோட்டை நல்லா இருந்தது❤❤

  • @Deepan_vlogs94
    @Deepan_vlogs94 Рік тому +1

    Drone view super bro

  • @aarthidra
    @aarthidra Рік тому +1

    அருமையான காணொளி..!

  • @guru6153
    @guru6153 Рік тому +2

    Camera view taken video super bro

  • @rajeeshts985
    @rajeeshts985 Рік тому +2

    Ungal trone camera explanation is Amazing

  • @knownpharma
    @knownpharma Рік тому +1

    Fire 🔥 bro....

  • @anbuapjoyful6207
    @anbuapjoyful6207 Рік тому +1

    Hi அண்ணா🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ .
    உங்க vedio தவறாமல் பார்ப்பேன் .
    சூப்பர் 🎉🎉
    From mallasanthiram dolmen area . அப்படியே mc palli magarajakadai fort vedio போடுங்க.🙏🙏🙏

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 Рік тому +1

    Super fort bro nice shoot karna

  • @funnyvideoscometomychannel3335

    @tamilnavigation
    Bro konjam sidharkal thediya payanam vediovum po dunga please

  • @KalaivaniDevi-e4t
    @KalaivaniDevi-e4t Рік тому +2

    Superb karna...,❤❤❤

  • @Drprasanth456
    @Drprasanth456 Рік тому +1

    Krishnagiri irruka maharajakadi malai one vedio poduga bro#tamilnavigation

  • @jaishrisundar3972
    @jaishrisundar3972 Рік тому +1

    Bro Maharashtra fort pathutu krishnagairi fort pakanum ninachan ninga vd potrukinga tq

  • @muthaiyana9732
    @muthaiyana9732 Рік тому

    சிறப்பு வெள்ளி சந்தையில். இருந்துராயகோட்டைவழி2கிமிதொலைவில்வலதுபுரம். போடர்காடுஎன்றபகுதி. நாரயணன் கோயில். மற்றும்சிவன்கோயில்பனிகள்நடக்கிரது. வபுரம்சுனைஉள்ளதுசென்றபார்க்கவும். நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்

  • @subha9706
    @subha9706 Рік тому +1

    Anna Krishnagiri dt jagadevi fort video poodunga anna

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 Рік тому +1

    Nice to see these videos pa....

  • @Mugunthan259
    @Mugunthan259 8 місяців тому

    என் மகன் இரண்டரை வயதாகுது அவ்ளோ ரசிச்சி பாக்குறான் mama எங்க போறாங்கன்னு கேக்குறான், எதுக்கு மாமா அங்க போறாங்கன்னு கேக்குறான் அண்ணா தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @tamilarasang3333
    @tamilarasang3333 Рік тому

    😲😀😀👍✨
    எனக்கும் அந்த வருத்தம் இருக்கிறது

  • @rameshperumal3699
    @rameshperumal3699 Рік тому +1

    Super thambi karna

  • @saibaba172
    @saibaba172 Рік тому +1

    அருமை💐👌

  • @ashaithambhiashaithambhi9925
    @ashaithambhiashaithambhi9925 Рік тому +1

    Very fine

  • @tamilarthadamkumaran
    @tamilarthadamkumaran Рік тому

    ❤செமையா இருக்கு😇🫶

  • @jaganr2815
    @jaganr2815 Рік тому +1

    வாழ்த்துக்கள் bro

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Рік тому +1

    I saw only ground and surround area .thank for showing fort in and out😮

  • @naveendeeksha-gw6zd
    @naveendeeksha-gw6zd Рік тому +2

    Bro Angirundhu 10 km maharajkadai fort explore pannu nga

  • @saibaba172
    @saibaba172 Рік тому +2

    Very nice 👍

  • @sathisarathi7399
    @sathisarathi7399 Рік тому +2

    Super super Anna ❤

  • @chinnasamy5030
    @chinnasamy5030 Рік тому +2

    🙋from Krishnagiri

  • @sathishsathish5494
    @sathishsathish5494 Рік тому +2

    Super anna😮❤

  • @Santhosh_6164
    @Santhosh_6164 Рік тому +1

    Dron shot long view katringala bro apo some point of place ah nenga speech la solringa ok bt ellorukum konjm takkunu understand panamudiathu so nenga solra antha particular important places la konjam arrow mark pani, grap pani, kaatuna nalla irukum nu nenaikiren ,mudinja konjm try panunga bro tq🙏

  • @SR-fy1wb
    @SR-fy1wb Рік тому +1

    Super super super

  • @muruganp4640
    @muruganp4640 Рік тому +1

    Very nice bro 👌👌🥰🥰🥰

  • @ranraj8201
    @ranraj8201 Рік тому +2

    அருமை 👍

  • @herohondailoveyou4540
    @herohondailoveyou4540 Рік тому +1

    Super bro

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому

    Om Shre Anjaneya namaha

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Рік тому +1

    Super Bro 👍👏

  • @rajeshsonia2045
    @rajeshsonia2045 Рік тому +1

    Super ji ❤

  • @ImranImran-sg2fl
    @ImranImran-sg2fl 7 місяців тому

    ⚔️🔥

  • @koteeswarankolanthaiachari3408

    It Krishnagiri forte has encroached Muhammadans ! Thanks for which u have shown
    Even though I am the native, I didn't try to visit the forte
    Superb performance.

  • @Ramanichandranc
    @Ramanichandranc Рік тому +1

    Super

  • @msbhome7765
    @msbhome7765 Рік тому +2

    ,அந்த குகைக்குள்ள எப்பவுமே வற்றாத குளம் இருக்கும் பாறைகளுக்கு அடியில ஒரு கதவு இருக்கும் அது பாதி அளவு குளத்தில் மூழ்கி இருக்கும் அதை ஏன் பார்க்கல😅 பயந்துட்டீங்களா....
    அதக்குள்ள போனவங்க திரும்பி வந்ததா சரித்திரமே இல்லன்னு சொல்லுவாங்க.
    அந்த குகை வேலூர் கோட்டை வரைக்கும் இருக்குன்னு சொல்றாங்க
    முயற்சிக்கு நன்றி.

  • @farookmohamed1855
    @farookmohamed1855 Рік тому

    ❤ நன்றி

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Рік тому +1

    Very nice video Brother 👌🏻👍🏻

  • @VasanthPrakash
    @VasanthPrakash Рік тому +1

    🤩💙 My Home town 🥰💙

  • @rabinrabi1135
    @rabinrabi1135 8 місяців тому

    Padmanathapuram palace cave upload please

  • @satheeshkumar.d9288
    @satheeshkumar.d9288 Рік тому

    Anna my faverat person for u nna pls jegadhevi kottai review pannu gga nna