செல்கின்ற இடத்தில் மிகவும் கவனமாக இருக்கவும் நண்பரே! உங்கள் காணொளிகள் மிகவும் அரிதான இடத்தில் இது போன்று நன்றாக நேர்த்தியாக தொகுத்து வழங்கும் விதம், எங்கள் விருப்பத்திற்குரிய நபரிடம் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோ! நன்றி! வணக்கம்!
இது போல செய்திகளை உயிரை பணயம் வைத்து சேகரிப்பது தான் வாழ்க்கை. ❤.சும்மா ஊருல இருந்து பழைய கதைகள் விடும் ஆட்கள் மத்தியில் நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்கிறீர்கள்..... ❤
Bro your videos are excellent. We are also travelling with you to unexplored places. Your Coimbatore Kongu tamil accent is also nice to hear. Reminds me of bhagyaraj voice in earlier 80 s films. Keep up your good work bro 🎉❤
Cumin - சீரகம் அது வட மாநிலங்களில் அதிகமாக விளைவிப்பார்கள். சகோதரரே வீடியோ மிகவும் அருமை பார்த்த கவனமாக வீடியோ எடுத்த படங்கள் நாங்கள் உங்களுடன் பயணித்தது போல் கூல் இருக்கிறது மென்மேலும் எங்களது போன்ற காணொளி போட வேண்டும்
Kuldhara video neraya irruku neenga athula oru challenge Pannunga 6 maniku mela oru night anga stay panni video podunga enna Irrukuthu anga nu therinjirum fan req❤✨
இவ்வளவு அழகாக வீடு கட்டி வசித்து வந்த அந்த மக்கள் அந்த மன்னனை எதிராக போர் செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று இருப்பார்கள்.... செய்ய மாட்டார்கள் அது தான் பிராமண குலம் ❤
இது. சம் போகும். வழியில். உள்ளது. நான் போயி உள்ளேன் பிப்ரவரி. மாதம். ஜெய்ஜெல்மீர். திரு விழா. பிரமாதமாக இருக்கும். Jaiselmer. திரு விழா பேமஸ் சீரா. சீரகம். விவசாயம் வணக்கம் அங்கே. கனி கனி. சாப். அவர்கள் திருப்பி சொல்வது. கம்பக் கனி. எனது. பழய கால. நினைவுகள் my old memories rajasthan தம்பி உங்கள் நம்பர்
தம்பி நல்லா இருக்கீங்களா இது அரசியல்வாதியை செஞ்ச சரியாக இருக்கு சாமி கண்டிப்பா பேயின் ஒரு புடலிய கலப்பி உறவே 😊 காலி பண்ண வச்சுட்டாங்க பக்கத்துல பாகிஸ்தான் வேற இருக்குது மத்தவங்க குடியிருக்கக் கூடாதுன்னு சொல்லி புரளியை கிளப்பிட்டார் கல் சூப்பர் தம்பி சூப்பர் தம்பி உங்க வீடு எல்லாமே பர்ஃபெக்ட் நிறைய விஷயத்தை நாம் நேரில் பார்த்து மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் தம்பி
உங்களின் இந்த ராஜஸ்தான் All episode நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே...!
Bojpori language
ப்ரோ, கஷ்டப்பட்டு விடியோஸ் எடுத்து போடுவதற்கு நன்றி 👍👍
இந்த இடம் Simply sarath ghost videoயில் பார்க்கும் போது மிகவும் பயமா இருந்தது. அண்ணா
Yes
Best of luck bro... ippodhan unga vedio pakkuren unga uzhaippukku nandri...
12.05 Timing door ku mela paathingala மக்களே.. நம்ம ஆளுங்க எப்பவும் ultimate.. 😆😆
🤣
Varri,supper Bro
Varry Hod work valdan
Good Blas you
ஒரு நாள் இரவு நீங்களாவது தங்கி இருக்கலாம் அண்ணா
😄😄😄😄
தங்கலாம்.... ஆனால் நம்ம content அது இல்லையே
Great escape😊😊😊
Jinn neraya irukku
Simply sarath youtube channel la poirukaga but fake ha theriyala ghostlam
செல்கின்ற இடத்தில் மிகவும் கவனமாக இருக்கவும் நண்பரே!
உங்கள் காணொளிகள் மிகவும் அரிதான இடத்தில் இது போன்று நன்றாக நேர்த்தியாக தொகுத்து வழங்கும் விதம், எங்கள் விருப்பத்திற்குரிய நபரிடம் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோ!
நன்றி! வணக்கம்!
நன்றிங்க
Yes and please 🙏🙏 learn Hindi bro from Kuwait
👍👍👍🔥🔥🔥🔥. சேலம்
Was waiting tq
நல்ல பந்தம் மிகு பதிவு வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்❤
Simply sarath fans anyone here❤❤😊
நானே பெரிய fan ப்ரோ 😜
😯😯😯 nalla iruku old villages thanks 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💚💐
1st comment bro I am visanth from கீழூர் போதமலை🎉🎉🎉
Hi da..
Kovai outdoor entha music tha superb manal veedu💒
தம்பி பாலைவனத்தில் மரங்கள் மட்டும் எப்படி அழகா பெரிதாக இருக்கு ஆச்சரியம் தான் பா 👍👌😍
சூப்பர்.❤
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணன்..... இந்தியாவை மட்டுமே சுற்றினால் பல எபிசோட் தேறும் போல...பார்க்காத இடங்களை காண்பித்தற்கு நன்றி
Nice video along with our Coimbatore slang making to see more happiness nice video dear. ❤
Very good video as ever
Simply sarath🔥🔥
இது போல செய்திகளை உயிரை பணயம் வைத்து சேகரிப்பது தான் வாழ்க்கை. ❤.சும்மா ஊருல இருந்து பழைய கதைகள் விடும் ஆட்கள் மத்தியில் நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்கிறீர்கள்..... ❤
Enna oru arputhamaana video vera level super brother
❤️
அண்ணா நாங்க உங்க வீடியோவ மலேசியாவில் இருந்து பார்க்கிறோம் சூப்பரா இருக்கு எங்க இருக்கிற எல்லா வீடியோ அதோட ராஜஸ்தான் ல இருந்து எடுக்குறீங்க❤❤
தீரன் கிளைமேக்ஸ் அங்கதான் எடுத்தாங்க...இரவு படப்பிடிப்பு தான்.... அவங்க எல்லாம் இறந்தா விட்டார்கள்😒😒😒😒😊😂😂🤣🤣🤣🤣
Yes
Correct
சூப்பர்யா மாப்ள நீ எப்பவுமே சூப்பர்
🤩
Super. Bro
Super Video Anna 🎉🎉🎉
❤ first like
🥰
Anna super good effort🎉❤
Super thaiva manithan than
நீர் இன்றி அமையாது உலகு தண்ணீர் மட்டும் இல்லை என்றால் மக்கள் உயிர் வாழ முடியாது
சகல உயிரினமும் வாழமுடியாது
Bro u effort 💪 super
Very good vlog bro
Ur speaking.. also very genuine you are very nice speaking some one person channel over acting explore
But ur so good👍👍👍👍🌹🌹🌹
Addicted to your videos bro❤❤❤❤❤❤
❤️
Bro your videos are excellent. We are also travelling with you to unexplored places. Your Coimbatore Kongu tamil accent is also nice to hear. Reminds me of bhagyaraj voice in earlier 80 s films. Keep up your good work bro 🎉❤
Cumin - சீரகம் அது வட மாநிலங்களில் அதிகமாக விளைவிப்பார்கள். சகோதரரே வீடியோ மிகவும் அருமை பார்த்த கவனமாக வீடியோ எடுத்த படங்கள் நாங்கள் உங்களுடன் பயணித்தது போல் கூல் இருக்கிறது மென்மேலும் எங்களது போன்ற காணொளி போட வேண்டும்
Hi bro how r u intha videos yallam nalla irukku but ஒரே mathiri போகுது itha vita forest videos nalla irukku interest இருக்கு 😊😊😊❤❤❤❤
👍
upto feb nalla kulir irukkum.....naan Pali Marwar varaikum poi irukkan
இதுவா smliy சரத் பேய் வீடியோ ல பார்த்தேன்.. பயங்கரமான இடமே ஆச்சே😮😮
👍
Sir you are speaking very practical.Good.
Super bro im from srilanka❤❤❤
Very nice program
Verum vai udhar u tubers maddiyil you are the one and only real hero
Vaazthukkal bro.
Super bro I like all your videos
Thanks
ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் மொத்தமா ஒரே மாதிரி தான் தெரியுது
Super
Agriculture villagers told is Cumin in
English. In hindi it is called Jira. In Tamil it is
Jeeragam we use to make for Rasam.
Thank you
Must visit place
Thank you for on road explore
Rajasthan Nirahua video podunga
Intrested.. video
Good effort brother 👍
❤🎉 love from madurai ❤🎉
♥️
@@kovaioutdoors bro bgm vera level but name theriyala pls sollunga
Bgm name👉mayan rituals👉youtube audio library
Nice
சிம்பிளி சரத் பேய் வீடியோ ல பாத்துட்டோம்..
நைட் ல நிறைய மர்ம சத்தம் கொடூரமான உருவம்.. குல்தாரா அரசரின் சபிக்கப்பட்ட சாம்ராஜ்யம்😯😯😯
Super Rajasthan
Jaisalmer area seen from your video.
12:11 யாருடா அது என்னோட பேரு எழுதி வச்சிருக்கான் 😂😂
Maniyaa.. Tag that mani😂😂😂
Kuldhara video neraya irruku neenga athula oru challenge Pannunga 6 maniku mela oru night anga stay panni video podunga enna Irrukuthu anga nu therinjirum fan req❤✨
Anga onnum illa bro..... Next time try pannlam bro
உங்கள் வீடியோ ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
Rajasthan village town shop and food stuff vlogs podunga brother
Bro cooking video podunga bro
இது setting... புரளி கிளப்பி விட்டு டூரிஸ்ட் பிளேஸ் மறுசீரமைப்பு செய்யப்பட்டது போல தெரிகிறது
Theeran adhigaram ondru padathula vara idam mathiriye irukku
Be safe anna🙌
❤️👍
Narth side carefulla irukanum nanba, very very danger
இவ்வளவு அழகாக வீடு கட்டி வசித்து வந்த அந்த மக்கள் அந்த மன்னனை எதிராக போர் செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று இருப்பார்கள்.... செய்ய மாட்டார்கள் அது தான் பிராமண குலம் ❤
12:11ல மணி னு தமிழ் எழுத்து யாரு எல்லாம் பார்த்தீர்கள்.
நானும் பாத்தேங்க... வீடியோல தான் கவனிச்சேன்
@@kovaioutdoors ம்ம் லட்சம் subscriber s தாண்டினால் நிறைய youtuber கள் கருத்துகள் பார்த்த பதில் சொல்வது இல்லை,நீங்கள் பதில் சொல்வது சந்தோசம் ❤️
சொல்வதெல்லாம் உண்மை மணி தான்
Bangarh fort போங்க bro 🎉😮❤
Nijama intha videos ellam pakum pothu nama ellam valnthuttu irukura life kadavul kudutha gift nu ninaikira mari iruku
👌🏻🤝
Tq bro
Ayirathil oruvan padam pakuru pakura iruku... Director Selva Raghavan 🎉
❤❤❤❤
அன்னா நேபாளம் . காஷ்மீர் போய் வீடீயோ போடுங்கா
நம்ம ஊர் விளக்கு மாடம் போல...
அருகில் உள்ள நகரதையோ அல்லது இந்திய மேப்பிலோ இந்த இடத்தை காட்டியிருக்கலாம். நன்றி....
👏
Simply Sarath video yeaduthu erukaru night time lla.
Aama bro Naa atha paathen 😎
pathunga pro
30:58 Comin illa bro CUMIN- seeragam...anga seeragam form pannuranga
நோ யூஸ்
Athu sinna seeragam/ natseeragam bro
You are Simply Loaded with more DARING GUTS and so utilize it to EXPLORE every North East Indian states in Future if Possible.
❤👍👍
❤😊
Bro cimin means jeera
👍
Where did they all go?
I'm 12 comments
♥️
🎉👏🙏👌👏🎉
Bro they may asking for water
Okk bro
இது. சம் போகும். வழியில். உள்ளது. நான் போயி உள்ளேன்
பிப்ரவரி. மாதம். ஜெய்ஜெல்மீர். திரு விழா. பிரமாதமாக இருக்கும்.
Jaiselmer. திரு விழா பேமஸ்
சீரா. சீரகம். விவசாயம்
வணக்கம்
அங்கே. கனி கனி. சாப்.
அவர்கள் திருப்பி சொல்வது.
கம்பக் கனி.
எனது. பழய கால. நினைவுகள் my old memories rajasthan
தம்பி உங்கள் நம்பர்
தம்பி நல்லா இருக்கீங்களா இது அரசியல்வாதியை செஞ்ச சரியாக இருக்கு சாமி கண்டிப்பா பேயின் ஒரு புடலிய கலப்பி உறவே 😊 காலி பண்ண வச்சுட்டாங்க பக்கத்துல பாகிஸ்தான் வேற இருக்குது மத்தவங்க குடியிருக்கக் கூடாதுன்னு சொல்லி புரளியை கிளப்பிட்டார் கல் சூப்பர் தம்பி சூப்பர் தம்பி உங்க வீடு எல்லாமே பர்ஃபெக்ட் நிறைய விஷயத்தை நாம் நேரில் பார்த்து மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் தம்பி
🙏❤️
❤❤❤🎉🎉🎉
bro dheeran adhigaram movie la vara location pola earuku...
Fight scene bro
Ulagathil ulla 4 season ulla nadu,indiavum ondre,ais malayum undu palaivanamum undu normal seasonnum undu
குமின்னா சீரகம்னு நினைக்கிறேன் தம்பி.ரொம்ப பாவமா இருக்காங்க