சோழனை காட்டிற்குள் விரட்டியடித்த பாண்டியன் | மாறவர்மன் சுந்தர பாண்டியன் பிறந்தநாள் | Manoj Murugan

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 233

  • @bhuvanakumar4805
    @bhuvanakumar4805 2 місяці тому +9

    உங்கள் குரலில் மெய்கீர்த்தி கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது மனோஜ். வாழ்த்துக்கள்

  • @SivaKumar-zu5li
    @SivaKumar-zu5li 2 місяці тому +52

    ஒருவர் மேல் ஒருவர் கொண்ட வெருப்பினால் இந்த தமிழ் மண்ணிற்க்கும் மக்களுக்கும் வேதனையே மிஞ்சியது...
    அண்ணன் தம்பி சண்டைப்போட்டா அது அடுத்தவன் இங்கு வந்து வாழ வழிவகுக்கும்...
    அவர்கள் அன்று போட்ட மிகப்பெரும் சண்டையினால் இன்று வரை எங்கள் மக்கள் பிற மொழி தலைவர்களின் தலைமையில் வாழ்ந்திடும் நிலை உருவானது...
    ஒற்றுமை வேண்டும் ஐயா நம்மிடம். இல்லை என்றால் உண்மையான நிம்மதி இருந்திடாது நம் மக்களிடம்...
    ஒற்றுமை மட்டுமே என்றுமே உண்மையான பலம்...
    ஒருவனை வெல்வது அல்ல நம் பலம். நம் மக்கள் அனைவரையும் நிம்மதியாக வாழ வைப்பதே நம் பலம்....

    • @muthamilnaga135
      @muthamilnaga135 2 місяці тому +7

    • @selviindira5141
      @selviindira5141 2 місяці тому +4

      மிகவும் சரியான கமெண்ட் 🎉🎉🎉🎉

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 місяці тому

      ஆரியன் கோவிலில் உள்ள எழுத்துக்கள் "பிராமி" என்று சொன்னால் இவனும் அந்த எழுத்துக்கள் "பிராமி" என்று சொல்வான். மூளையை கழற்றி வைத்துவிட்டு தான் காணொளி போடுவான். தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் எப்படிடா முட்டாள் "பிராமி" எழுத்து வந்தது? தமிழி என்று சொல்ல பழகிக்கொள் முட்டாள் மனோஜ் முருகா

    • @thennavans3965
      @thennavans3965 2 місяці тому

      பாண்டியர்கள் சோழர்களை அழிக்கவில்லை. இஸ்லாமிய படையெடுப்பு அனைத்து பண்டைய ராஜ்யங்களையும் அழித்தது

    • @VIVEKAMISSION-mq2fk
      @VIVEKAMISSION-mq2fk 2 місяці тому

      வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது நம்இந்தியநாடு. நம் நாட்டைச் சார்ந்த வேற்று மொழியினர் நமக்கு தலைமையாவதும், நாம் வேற்று மொழியினரருக்கு தலைவராவதும் தவறில்லை, இந்த உள்நாட்டு மொழிப் பிரச்சினையை பயன்படுத்தி அந்நியர் நம்மை பிரித்து ஆளாமல் பார்த்துக் கொள்வதே சிறப்பு. முப்பது முக்கோடி முகமுடையாள் செப்பும்மொழி பதினெட்டுடையாள் .

  • @SuryaR-gc8pw
    @SuryaR-gc8pw 2 місяці тому +14

    ரொம்ப நாள் கழிச்சு சோழர் பாண்டியர் காணொளி பார்கிறேன் ரொம்ப ஆனந்தமாய் இருக்கிறது❤❤❤❤ அண்ணா மேலும் இது போன்ற காணொளி உங்களிடம் எதிர் பார்கிறேன்🎉🎉🎉

  • @friendship2807
    @friendship2807 Місяць тому +3

    என் மகன் பிறந்தநாள் அன்றே முடிவு எடுத்து மாறவர்மன் வரலாறு தெரிஞ்சு நான்கு மாதங்களுக்கு முன்பே ஜெய் நிரல் மாற வர்மன் என்று பெயர் வைத்தேன்.....❤

  • @B.SANTHOSHDHONIVERIYAN
    @B.SANTHOSHDHONIVERIYAN 2 місяці тому +48

    நான் 11 ஆம் வகுப்பு படிக்கிறேன் எனக்கு கல் வெட்டு படிக்க ஆசை எனவே கல்வெட்டுகளை படிப்பதைப்பற்றி காணொளி போடுங்கள்

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 місяці тому

      இவனுக்கு வரலாறு எதுவும் தெரியாது. He is just an UA-camr

    • @cesabharathiraja1412
      @cesabharathiraja1412 2 місяці тому +1

      நண்பா நீங்கள் கூகுளில் தேடுங்கள் அதற்கான வாய்ப்புகள் உள்ளது

    • @cesabharathiraja1412
      @cesabharathiraja1412 2 місяці тому +2

      சென்னையில் இதுல காண வகுப்புகள் நடைபெறுகிறது அதனால் தான் சொன்னேன்

  • @savithrim946
    @savithrim946 2 місяці тому +4

    எங்கள் காலத்தில் " சரித்திரம் வகுப்பு " என்று வந்தாலே சலிப்பு வரும். ஆனால் இப்போது நீங்கள் வழங்கும் " காணொளி " பதிவினை பார்க்கும் போது " சரித்திரம் பாடம் படிப்பது அலுப்பல்ல என்பதும் அது ஒரு அழகான, மற்றும் எழுச்சியை தூண்டும் வகுப்பு " என உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி தம்பி. 🙂🙏🙏🙏

  • @galbum8282
    @galbum8282 2 місяці тому +7

    வாழ்த்துக்கள் மனோஜ் முருகன்🎉🎉🎉🎉, நம் முன்னோர்கள் பற்றி பல செய்திகள் உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி❤ இந்த கோவில் பெயர் மற்றும் ஊர் பெயர் சொன்னால் நாங்களும் சென்று வணங்கி வழிபட்டு மகிழ்ச்சி அடையமுடியும், உங்களால் இன்னும் பல வரலாற்று சிறப்புமிக்க செய்திகள் தெரிந்துகொள்ள கத்துருக்கிறேன் நன்றிகள் பல👌🙏

  • @rethinamala7796
    @rethinamala7796 Місяць тому +2

    அருமையான பதிவு , குரல் வளம் பண்டைய காலத்திற்கு கொண்டு செல்கிறது

  • @mahalakshmi-zq3xp
    @mahalakshmi-zq3xp 2 місяці тому +15

    மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் வாழ்க!
    உங்களின் வீரமிக்க
    குரல்வளம் பாராட்டுக்குரியது
    வளர்க உம் பணி!

    • @manojmurugan.
      @manojmurugan.  2 місяці тому +2

      நன்றி ஐயா ❤️

    • @jaysphere7519
      @jaysphere7519 2 місяці тому

      ​@@manojmurugan.Long live the Cholas who built such marvellous temples.

  • @pandianshanthakumar4163
    @pandianshanthakumar4163 2 місяці тому +4

    மெய் சிலிர்க்கும்! மனம் மயக்கும்!
    உங்கள் காணொளி (எல்லாம்) உயிர் வரைக்கும்..- கல்வெட்டாய்
    பரிசளிக்கும்... இந்த மானுடத்திற்கே... நன்றி நண்பரே...!! நன்றி!!
    தங்களின் குரலில் தமிழ் இனிக்கும்!
    தங்களின் வரலாற்று பயணம்
    மேன்மேலும் வளர வாழ்த்தும்..❤❤ தமிழன்...

  • @sarananthini2270
    @sarananthini2270 2 місяці тому +3

    சகோதரர்க்கு இனிய வணக்கம் 🙏🙏 நான் இந்த கோவிலுக்கு போயிருக்கேன் இந்த இடம் எல்லாம் பாத்துட்டு கல்வெட்டு படிக்க தெரியாமல் வந்திருக்கேன். இப்போ நீங்கள் இதைப் பற்றி எடுத்துக் கூறும் போது மெய்சிலிர்க்குது. மிக்க நன்றி 🙏🙏🙏 தொடர்ந்து தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 місяці тому

      இவனுக்கு வரலாறு எதுவும் தெரியாது. He is just an UA-camr

    • @goldbell17
      @goldbell17 18 днів тому

      இது எந்தக் கோயில் சகோ?

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 місяці тому +6

    மாற வாரா சந்திர பாண்டியனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும்.. பட வேண்டும் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் 🎏🎏🎏

  • @keyk8144
    @keyk8144 2 місяці тому +4

    ❤ Happy Birthday to Pandya king ❤

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 19 днів тому +1

    மறவர் மேன் சுந்தரபாண்டித்தேவர் வாழ்கவே

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn Місяць тому +1

    பழ கவி மிகவும் நன்கு உள்ளது காணொளி காட்சி நன்கு உள்ளது இக்கோயில் முதன்மைத் திருக்கோயில்

  • @historyofhindutemples9286
    @historyofhindutemples9286 2 місяці тому +4

    Pandiyargalai patri kooriyatharkku nandri anne

  • @VimalSijoWarner
    @VimalSijoWarner 2 місяці тому +7

    வாழ்க பாண்டியர்கள் புகழ் வளர்க மதுரை

  • @MrVimal5
    @MrVimal5 2 місяці тому

    Next who defeated Pandiyas ... waiting for next video... eagerly waiting brother ❤

  • @malak_diaries8053
    @malak_diaries8053 2 місяці тому +3

    அருமை அண்ணா ❤❤❤❤❤. வாழ்த்துக்கள்❤❤

  • @paramasivanparamasivan2502
    @paramasivanparamasivan2502 2 місяці тому

    Arumai anna 🎉🎉🎉

  • @m.malaikolunthanmy.malaiko7677
    @m.malaikolunthanmy.malaiko7677 2 місяці тому +1

    உங்களுடைய வரலாற்று பயணங்கள் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ் குளித்தலை மலைக் கொழுந்தன்

  • @sukumarm6266
    @sukumarm6266 2 місяці тому +4

    World 1st kings Pandian kings long live Pandian kings

  • @cb4101
    @cb4101 2 місяці тому +9

    பாணன் என்றால் பாடல் இயற்றி பாடுபவர் என்று பொருள்படும்.
    சோழனின் மணிமுடியை எடுத்துப் புலவருக்குப் பாண்டியன் கொடுத்தார் என்பதே பொருள்.

    • @manojmurugan.
      @manojmurugan.  2 місяці тому +2

      தற்போது அறிந்து கொண்டேன் தகவலுக்கு நன்றி ஐயா ❤️

    • @sylesh1306
      @sylesh1306 Місяць тому

      ​@@manojmurugan. இல்லை அவர் தவறா சொல்லுறார்
      மூன்றாம் குலோத்துங்கன் பாண்டியனை வென்று வாணகோவரையருக்கு பாண்டியரின் முடியை கொடுத்தார்..
      அதோட revenge தான் சோழ முடியை இன்னொரு வாணகோவரயருக்கு கொடுத்தது..

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 місяці тому +1

    Tamil kingdom, history, massage, 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.

  • @NarehKumar-d3u
    @NarehKumar-d3u 2 місяці тому +5

    அண்னே நீ பேசும்போது உடம்பேல்லாம் புல்லரிக்குது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabakaranp8655
    @prabakaranp8655 2 місяці тому

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hariprasanth1773
    @hariprasanth1773 2 місяці тому +1

    Goosebumps guaranteed🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SejinaShaje
    @SejinaShaje Місяць тому

    Unga videos ellam romba nalla iruku brother....ewalavu usefull aana videos but views kammiya iruku....thevayilladha home tour , bathroom tour, makeup video , aduthavan kudumba prachanai etc etc lakhs kanukule views pogudhu...ungala maadhiri efforts potu history eh azhaga sollithara videos madhipu sila perukuthaan theriyudhu...neegha pesura Tamil awalavu arumaya iruku...god bless you brother

  • @u2laughnz
    @u2laughnz 2 місяці тому +2

    தங்களின் வரலற்றுப்பணிக்கு என்நன்றிகள் பல, நீங்கள் தமிழர் வரலாற்று சுற்றுலா பற்றி சிந்திக்க வேண்டும், நன்றி

    • @manojmurugan.
      @manojmurugan.  2 місяці тому +2

      வரலாற்றுப் பயணம் நடத்தி கொண்டு தான் உள்ளேன் ஐயா ❤️

    • @u2laughnz
      @u2laughnz 2 місяці тому

      @@manojmurugan. 🙏👍🤝

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 2 місяці тому +2

    Super super🎉🎉🎉🎉🎉🎉

  • @MALAIKATTURAJA
    @MALAIKATTURAJA 2 місяці тому +1

    காத்திருப்போம் 🔥🔥🔥❤️

    • @manojmurugan.
      @manojmurugan.  2 місяці тому

      காத்திருங்கள் ❤️

  • @keerthanar6814
    @keerthanar6814 2 місяці тому +2

    Cinematography super 😍🔥

  • @ravinatarajan1545
    @ravinatarajan1545 2 місяці тому +1

    வணக்கம் அன்பரே சென்னைக்கு அருகாமையில் உள்ள செங்கல்பட்டு பாலற்றங்கரையின் அருகாமையில் அமைந்துள்ள ஒரு சிவாலயத்தில் மூன்று புலி சின்னம் உள்ளது நேரம் இருந்தால் தெடர்பு கொள்வோம் நேரில் சென்று பார்ப்போம் சிவாயநம

  • @bassvik
    @bassvik 2 місяці тому

    Great work Manoj!

  • @SanselMaru
    @SanselMaru 2 місяці тому +2

    அண்ணா வரலாறு எடுத்து கூ ரியதருக்கு நன்றி
    ஒரு உதவி திருப்பதி கோவில் நம் தமிழ் மொழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு இருக்கு அதை பற்றி அறிய வேண்டும்😊😊😊

    • @r.nandhakumarrangan9443
      @r.nandhakumarrangan9443 2 місяці тому +1

      மன்னர் மன்னன் அதை பற்றி கூறி இருக்கிறார்.....

  • @rajendranex681
    @rajendranex681 22 дні тому

    Super

  • @kumaranS-h1l
    @kumaranS-h1l 2 місяці тому +6

    Waiting for next video

  • @thevip-unemployed3010
    @thevip-unemployed3010 2 місяці тому

    தமிழனின் வாழ்க்கை கோயிலுக்கு அப்பாற்பட்டது.
    தமிழனின் அறம், அரசியல் ,தேர்தல், போர் வரைவு, தற்காப்பு கலைகள், உணவு, உடை, அணிகலன்கள், பூக்கள் விலங்குகள் பறவைகள், அரண்மனை, தொழிற்சாலை என்று ஆராயவும்

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 2 місяці тому

    பாண்டிய மன்னன் ❤

  • @mohanganeshfacts7837
    @mohanganeshfacts7837 2 місяці тому +1

    கோவில் பெயர் என்ன கொஞ்சம் சொல்லுங்க bro

  • @PrakashPrakash-fp3cp
    @PrakashPrakash-fp3cp 2 місяці тому +3

    அண்ணா கல்வெட்டு படிக்க சொல்லித்தாருங்க

  • @VGRIndrajeeth-qf9xf
    @VGRIndrajeeth-qf9xf 2 місяці тому +2

    வாழ்த்துகள் பாண்டியன்

  • @HariG1972
    @HariG1972 2 місяці тому +2

    Which temple is it?. Can you please tell

  • @AmuthaselviAmutha-yy5vo
    @AmuthaselviAmutha-yy5vo 2 місяці тому

    Arumai

  • @skfamily-g1n
    @skfamily-g1n 2 місяці тому +2

    உயர்ந்துள்ளது தாழும்.தாழ்ந்தது உயரும்.இதுவே இயற்கை.திரு.பாலகுமாரன் எழுதிய கங்கை கொண்ட சோழன் கடைசி வரிகள் படிக்கவும்.

    • @manojmurugan.
      @manojmurugan.  2 місяці тому +1

      நிதர்சனம் ❤️

  • @kabilesvaran2893
    @kabilesvaran2893 23 дні тому

    காத்திருப்போம் மூன்றாம் ராஜேந்திர சோழன் அந்த சோழப் புலியின் பயணம் 🔥🔥🔥 15:00

  • @Yashvisindhu-p5n
    @Yashvisindhu-p5n 2 місяці тому

    Vazhthukkal sago ungalathu payanam thodarattum

  • @thamothrathamothra4292
    @thamothrathamothra4292 2 місяці тому +2

    அடுத்த காணொளி கண்டிப்பா போடணும் அண்ணா புலி வந்து கொண்டு இருக்கிறது

    • @manojmurugan.
      @manojmurugan.  2 місяці тому

      கண்டிப்பாக ❤️

  • @Gugan_Tamilselvan
    @Gugan_Tamilselvan 2 місяці тому +2

    Which location this temple

  • @ashokmurugesan777
    @ashokmurugesan777 2 місяці тому

    First view and comment

  • @raandilyachozhanactorcinem4411
    @raandilyachozhanactorcinem4411 2 місяці тому +2

    இந்த கோயில் எங்கு உள்ளது குறிப்பிடுங்கள்

  • @user-jn8wd1vx2e
    @user-jn8wd1vx2e 2 місяці тому +1

    பிரான்மலை, பொன்னமராவதி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்.
    Piranmalai temple, Ponnamaravathi Taluk, Pudukkottai District.

    • @Ruthrapriya-l2c
      @Ruthrapriya-l2c Місяць тому

      பொன்னமராவதியில் இருந்து

  • @videoglitz8138
    @videoglitz8138 2 місяці тому +1

    Temple name kuda illama potu irukinga. Name please🙏

  • @rajendrank3979
    @rajendrank3979 2 місяці тому

    We Heartly Welcome/congrats ......

  • @Sumathiguna-q8d
    @Sumathiguna-q8d 2 місяці тому

    Premmadesam rajendra temple pathi explain panunga it's near puthukottai

  • @InspireStudioInvicreator
    @InspireStudioInvicreator 2 місяці тому

    Great talent ❤

  • @DeviJenny-v3h
    @DeviJenny-v3h Місяць тому

    நம்ம தமிழ் மனிதர்கள் சிந்தனையை எங்கே பயன்படுத்து அந்தக் காலகட்டத்தில் அப்படி செய்தவர்கள் இந்தக் காலகட்டத்தையும் அப்படித்தானே மண் முன் கோபம் யோசனை இதெல்லாம் இல்லாமல் ஆவேசம் கோபம் எச்சி நம்ம தமிழ் மக்களுக்கு நன்றாக வருவார்கள் திடீர்னு துப்புன விழுந்து வாழ்க

  • @mohanganeshfacts7837
    @mohanganeshfacts7837 2 місяці тому

    இந்த கோவில் எங்கு உள்ளது சொல்லுங்க bro

  • @deshnaguru277
    @deshnaguru277 2 місяці тому

    Anna malikkapoor padai eduppu paththi pesugkka anna

  • @arunraj3764
    @arunraj3764 2 місяці тому

    In which temple this statues are located kindly pin the address

  • @FairyKidstamil
    @FairyKidstamil Місяць тому

    😍😍😍😍😍😍👌👌👌👌🙏🙏

  • @raghavanrgu7536
    @raghavanrgu7536 2 місяці тому

    Intha kovil enga irukku

  • @b.psquad8565
    @b.psquad8565 2 місяці тому +1

    அண்ணா நானும் 11 ஆம் வகுப்பு படிக்கின்றேன்‌ உங்களை சில வருடங்களாகப் பின்பற்றி வருகிறேன்.
    எனக்கு கல்வெட்டுகள் படிக்கத் தெரியும் ஆனால் அதன் பொருள் புரிந்து கொள்ளத் தெரியாது எனெவே அதனைப் எளிதாகப் புரிந்து கொள்ள கானொலி பதிவு செய்யவும்‌ என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா

  • @sivakarthikeyan4509
    @sivakarthikeyan4509 2 місяці тому

    anna orutharu vanganatha ella thirupi thara vararu avara next la papom apdi nu shorts la um sonninga ipo long video la um sollittinga apdi yaru dhana aavaru...????? please avara pathi video podunga anna😊😊😊😊

  • @MariSenthil-e4b
    @MariSenthil-e4b 18 днів тому

    Kovil full video brother

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 2 місяці тому

    ❤புரட்டாசி 🎉 அவிட்டம் ❤

  • @N.BalakrishnanBalji.N
    @N.BalakrishnanBalji.N 2 місяці тому

    இந்தக் கல்வெட்டு எந்த இடத்தில் உள்ளது

  • @ramvel9120
    @ramvel9120 2 місяці тому

    Anna குன்றக்குடி மலை அடிவாரத்தில் ஒரு சிவன் கோவில் சிதையுண்ட நிலையில் உள்ளது அதை நீங்கள் சென்று பதிவு இடவேண்டும் நன்றி

  • @jeroprak7416
    @jeroprak7416 2 місяці тому +1

    இந்த கோவில் எங்கு இருக்கு?

  • @mohanganeshfacts7837
    @mohanganeshfacts7837 2 місяці тому

    கோவில் பெயர் என்ன bro

  • @karthikak3969
    @karthikak3969 2 місяці тому +3

    தலைப்பு மாத்துங்க

  • @SankaralingamRamachandran
    @SankaralingamRamachandran 2 місяці тому

    Nan pandiya nattai sernthavan neengal solvathai ketkum poludu rempa santhosama lrukkiradu

  • @sivachokkalingam7586
    @sivachokkalingam7586 2 місяці тому +1

    Temple looks like Pudukottai.

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 2 місяці тому

    What is the name of the temple which has these 3 inscriptions? You have not given us the basic information.

  • @darshinikannan8127
    @darshinikannan8127 2 місяці тому +2

    Anna, where is this temple, location please

  • @t.k.p8642
    @t.k.p8642 2 місяці тому

    Entha idam ithu

  • @rajamoorthy4949
    @rajamoorthy4949 2 місяці тому

    நைஸ்

  • @theagelastone4665
    @theagelastone4665 2 місяці тому

    சோழர் மற்றும் பாண்டியர்கள் வரலாறை பார்த்துவிட்டோம் மீதமுள்ள தமிழ் அரசர்கள் சேரர்கள் வரலாறை எப்போது நாம் அறிவோம்?

    • @asas-jo4on
      @asas-jo4on 2 місяці тому

      தமிழ்ல் ஓழ்ப்போமா ஆங்கிலத்தில் அர்ச்சனை செய்தால் தமிழனுக்கு ஈசியா புரியும் செத்துக்கொண்டு இருக்கும் தமிழ் வின் பயன்😂😂😂

  • @ELLALAN19
    @ELLALAN19 2 місяці тому

    ❤❤❤

  • @Ruthrapriya-l2c
    @Ruthrapriya-l2c Місяць тому

    11:59
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி
    நானும் அங்க தான் வசிக்கிறேன் ஆனால்
    அரண்மனை இருக்கிறதா?
    திருமயம் (சட்டமன்ற தொகுதி)பகுதிகளில் அரண்மனை இருக்கிறது....
    பொன்னமராவதியில்...?
    ஒருவேளை நமக்கு தான் தெரியலையோ

  • @maharajnarayanan1060
    @maharajnarayanan1060 2 місяці тому

    Ranadheeran pathi our post plz

  • @vishnusivams2556
    @vishnusivams2556 2 місяці тому

    Bro location??

  • @sureshthambi0023
    @sureshthambi0023 2 місяці тому

    What happened for cheras palace pls tell us about cheras palace

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 2 місяці тому +1

    மாறவர்மன் இடிக்காத
    ஒரு மண்டபம் எது தெரி
    யு மா. அது பட்டிணப்பாலை பாடிய
    உருத்திரங்கண்ண
    யாருக்கு அளிக்கப்பட்ட
    மண்டபமாகும்.
    சீரங்கத்தார்

  • @shivadurga7081
    @shivadurga7081 2 місяці тому

    இந்த இடம் எந்த ஊர்

  • @ragul_2008
    @ragul_2008 2 місяці тому

    Kovil location bro

  • @RAMESHRAMESH-b7v5k
    @RAMESHRAMESH-b7v5k 2 місяці тому +1

    Ningal erukum Kovil eantha eadathula eruku bro

  • @VenkataRamanujaDasan
    @VenkataRamanujaDasan 2 місяці тому

    Anna, while doing these types of videos, pls specify the temple name / location. Will be helpful for ethusisasts like me 🙂🙏🏼

    • @manojmurugan.
      @manojmurugan.  2 місяці тому

      அனுமதி இல்லாமல் காணொளி எடுப்பதால் பிரச்சனை வருகிறது அதனால் குறிப்பிடுவது இல்லை ❤️

    • @VenkataRamanujaDasan
      @VenkataRamanujaDasan 2 місяці тому

      @manojmurugan. Understandable anna ❤️

  • @gurujirdguru6678
    @gurujirdguru6678 2 місяці тому

    இது எந்த இடம் ஜீ யாராவது சொல்லுங்க

  • @avlaxmihospital
    @avlaxmihospital 2 місяці тому +1

    Paannan means paatupatravar

  • @kabilesvaran2893
    @kabilesvaran2893 2 місяці тому

    வணக்கம் தோழரே. அந்த சோழ மன்னன் சோழ நாட்டை மாறவர்மன் சுந்தரபாண்டியன் இருந்து வாங்கிய பின் வாங்கியதை திருப்பி கொடுக்க அந்த அடுத்த சோழ புலியை யார் என்று ஆவலுடன் அடுத்த காணொளியில் எதிர்பார்க்கிறேன். நன்றி தோழரே 🙏🏻

  • @rajeshlogan7527
    @rajeshlogan7527 2 місяці тому

    🙏🙏🙏💐💐💐💐👌👌👌👌👍👍👍👍👍

  • @silambarasans7158
    @silambarasans7158 2 місяці тому

    பாண்டியன் யாருடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார்

  • @AYYAMPERUMALSARAVANAN
    @AYYAMPERUMALSARAVANAN 2 місяці тому

    Kulothunga Chola III appealed for aid to his son-in-law, the Hoysala monarch Veera Ballala II. Ballala sent an army under his son, the crown prince Vira Narasimha II. Buckling under the Hoysala threat Sundara Pandyan agreed to restore the Chola kingdom to Kulothunga, but only after the Cholas acknowledged his suzerainty

  • @dhayananthdhaya6608
    @dhayananthdhaya6608 2 місяці тому

    antha tamil meaning la yepdi yenga kathukutinga ?

  • @sukumarm6266
    @sukumarm6266 2 місяці тому

    Pandianyer pugal valga

  • @elavarasanpagadai1768
    @elavarasanpagadai1768 2 місяці тому

    பாணன்
    அரசனோ
    பெரும் வனிகரோ
    வள்ளலோ
    ஆகியோரிடம்
    பாடல் பாடி
    அவரை புகழ்ந்து
    பரிசில்
    பெருபவரே
    பானர்
    அரசன் இல்லை

  • @evanooruvan5379
    @evanooruvan5379 2 місяці тому +1

    Always cholaasssss...

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 2 місяці тому +2

    மாறவர்மனா மறவன் சுந்தயனா

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 2 місяці тому

    Hello manojimurukan