ராஜேந்திர சோழன் தம்பி பற்றி சொல்லும் சென்னையில் உள்ள கோவில் | Chennai Temple | Manoj Murugan

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 94

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 2 місяці тому +12

    தமிழக வரலாற்றில் மிக முக்கியமான வரலாற்றுச்சின்னம் மணிமங்கலம்..பாதுகாக்கப்பட வேண்டிய தொல் பதி.. அகழ்வாய்வுக்கும் உரிய இடம்.

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan4727 2 місяці тому +13

    Bro. நீங்கள். திருப்பதி..சுற்றி ஒடிசா.வரை. ஆய்வு . செய்யவும். அருமையான பதிவு

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 2 місяці тому +14

    மிகவும்
    பெருமையாக உள்ளது
    தமிழ் சகோதர
    இளைஞர்களின்
    ஆர்வமும்
    அர்ப்பணிப்பும்
    அற்புதம்.
    இனி
    தமிழையும்
    தமிழர்களையும்
    தமிழர் தம் வரலாற்றையும்
    மறைக்கவோ
    மடை மாற்றவோ முடியாது என்பது
    நிம்மதியை தருகிறது.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому

      எளிய தமிழ் சொற்கள் இருந்தும், சகோதர, அர்ப்பணிப்பு, அற்புதம், நிம்மதி என வேற்று மொழி சொற்களையே பயன்படுத்திவிட்டு, தமிழ் வாழும் என்றால் எப்படி?

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt Місяць тому

      நீங்கள்
      இந்த நான்கு சொற்களுக்கும் தமிழ் பதங்களை
      கூறுங்கள் நண்பா...
      தொல் காப்பியம்
      மாற்று மொழி சொல் கலப்பு தவறல்ல என்று ஏற்றுக் கொண்டுள்ளது பற்றி.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому

      @@MamannanRajarajan-ep6wt வேற்று மொழி சொற்களை தமிழில் ஏற்பது என்பது தமிழ் பேசும் மக்களிடையே அந்த பொருள் இல்லாமல், புதிதாக வெளியிலிருந்து வந்து சேரும்போது மட்டுமே. சகோதரன்/ரி என்பது உடன் பிறந்தவர்களை குறிக்கும். உலகின் எல்லா சமூக மக்களிடையேயும் உள்ள இந்த அடிப்படை குடும்ப உறவு, தமிழ் மக்களிடையே மட்டும் இல்லாமல் வெளியே இருந்து வந்ததா? மக்களிடையே ஒன்று இருந்தால் அதற்கு பெயரும் இருக்கும். பெயரில்லாமல் ஓட்ட முடியாது. வெளியே இருந்து வந்தால், அந்த பெயரை (முக்கியமாக நபர்களின் பெயர்கள்) அப்படியே ஏற்க வேண்டும் அல்லது ஏற்கத்தக்க ஒரு பெயரை தமிழில் உருவாக்க வேண்டும். Cell phone என்பது செல் பேசி என மாறியது ரசிக்கத் தக்கதாக இருக்கிறது. ஆங்கில cell-ம் தமிழ் செல்-ம் வெவ்வேறு பொருள் கொண்ட ஒரே ஒலி தான். ஆனால், செல்லும் இடங்களில் எல்லாம் பேச முடிகிறது என்பதால் தமிழில் வைக்கப்பட்ட பெயர் நன்றாக பொருந்துகிறது.
      அடிப்படை கருத்து என்னவென்றால், ஒரு மொழியில் உள்ள சொற்களை விடாமல் பயன்படுத்தினால்தான் அவை அடுத்த தலைமுறைக்கு போகும். தமிழ் இலக்கியங்களில் உள்ள சொற்களில் பாதி நமக்கு புரியாமல் உள்ளதற்கு காரணம் அவை பயன்பாட்டில் இல்லாமல் போனதுதான். பொது மக்களுக்கு என சில சொற்கள், புலவர்களுக்கு என வேறு சொற்கள் என்பது கிடையாது.
      நிறைய சொற்களை இழந்துள்ளோம். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து நம்மிடம் வந்ததை மேலும் இழக்காமல் அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும்.

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 2 місяці тому +16

    அதுபோல் நடராஜர் கோவிலில் அந்த சிற்பம் அதாவது அந்த நடராஜர் பீடத்திற்கு கீழே இருக்கும் அந்த மேடையில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை வண்ணம் கொண்டு பூசி இருக்கிறார்கள் அதுவும் அந்த ரசாயன வண்ணம் கொண்டு அந்த கல்வெட்டு படி எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை ஆனால் அரசாங்கம் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனை சிறு சிறு கோயில்களில் இப்படி அளிக்கும் வேலை நடப்பதை அரசாங்கம் பார்க்கவில்லை என்றாலும் அரசாங்கம் மிகவும் அந்த ஆலயத்தில் அப்படி செய்திருப்பதை கவனத்தில் கொண்டு அது சிதையாமல் அந்த வண்ணங்களை எடுத்து விட்டு அதனை படி எடுத்து மக்களிடம் அங்கு என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் இல்லை என்றால் வேறு யாராவது அதற்கு முயற்சி செய்ய வேண்டும் முயற்சி செய்தால் அவர்கள் பாதங்களில் நான் விழுந்து வணங்குவேன்

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 2 місяці тому +7

    மிகவும் அற்புதமான ஒரு காணொளி நீங்கள் எங்கு சென்றால் இதுபோல் முழுமையான அவசியமான கல்வெட்டுகளை முழுமையாக படியுங்கள் அதே போல் படியெடுத்து அதை முயற்சி செய்தால் தமிழர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்

  • @Anitha-ig3ku
    @Anitha-ig3ku 2 місяці тому +15

    எங்கள் ஊர் சோமங்கலம் இங்கு சோமநாதீஸ்வரர் கோவில் 2000-ம் ஆண்டு பழமையானது இங்கு நீங்கள் வந்து அவரை தரிசிக்க வேண்டும் தம்பி எங்கள் சோமநாதீஸ்வரர் பெருமையையும் உங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும் இது சந்திர ஸ்தலமாகும் சோமங்கலம் மணிமங்கலம் பக்கத்தில் உள்ளது🎉🎉🎉

  • @ayyanathank9096
    @ayyanathank9096 2 місяці тому +5

    மிகச் சிறந்த வரலாற்றுப் பணி. வாழ்க. வாழ்த்துக்கள்.

  • @SuryaR-gc8pw
    @SuryaR-gc8pw 2 місяці тому +7

    இது வரை பார்க்காத காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤❤ மேலும் இது போன்ற காணொளி உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் அண்ணா ❤❤❤❤❤❤❤❤

  • @sankaran373
    @sankaran373 Місяць тому +3

    சோழர் காலத்து கல்வெட்டுக்கள் பற்றிய உங்கள் ஆய்வு அருமை பாராட்டுகள்

  • @newsviewsbees
    @newsviewsbees Місяць тому +1

    அருமையான கல்வெட்டு ஆய்வுகள். பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 2 місяці тому +12

    இப்பவும் இந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் ,மணிமங்கலம் கிராமம் தான் மனோஜ்

  • @sathishkumar-gm3sq
    @sathishkumar-gm3sq 2 місяці тому +14

    விக்ரம சோழிய வரையன் அரயன் இராசராசன் இராசேந்திர சோழனின் உடன்பிறப்பு

  • @THE_FIRE_PHOENIX._
    @THE_FIRE_PHOENIX._ Місяць тому

    மிக சிறப்பா வரலாற்றுப் பணிகள் செய்கிறீர்களே அண்ணா. ராஜேந்திர சோழருடைய தம்பியை பற்றி சொன்னீர்கள். நானும் ஒரு புக்ல அவருடைய தம்பியை பற்றி படிச்சிருக்கேன் அண்ணா. கஜினி கஜனநம்ம நாட்டு மேல படையெடுத்தப்ப அவரை எதிர்த்து போர் செய்ததாக எழுதி இருந்தார்கள்

  • @chandrathiru6837
    @chandrathiru6837 2 місяці тому +5

    சிறப்பான காணொளி.
    Chandra
    ஆஸ்திரேலியா

    • @sudhakarvaithilingam-zd3qg
      @sudhakarvaithilingam-zd3qg 2 місяці тому

      இன்றும் தாம்பரம் கோட்டத்தில்..புலியூர்.. மணி மங்கலம்..போன்ற கிராமங்கள் நகர் விரிவாக்கப் குடிகளாக உள்ளன...இங்கு பிரதான ஊராக வரதராஜபுரம் உள்ளமையால் முற்காலத்தில் பெருமாள் வரதராஜன் என போற்றப் பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

  • @g.muthuraj9814
    @g.muthuraj9814 2 місяці тому +3

    சூப்பர்.மிக அருமையான பதிவு..

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 2 місяці тому +3

    வாழ்க உங்கள் பயணம் ❤🎉

  • @dailynewfuns
    @dailynewfuns 2 місяці тому +3

    அருமை ❤

  • @AjithKumar-op7vy
    @AjithKumar-op7vy 2 місяці тому +4

    Anna perugalathur nedugundrathula oru pazamaiyana Sivan Kovil iruku kalvettugal nirayo iruku konjam reply pannuga na nane ungala kuttitu poran comment ha pakkave matriga agathieswarar Sivan Kovil

  • @malak_diaries8053
    @malak_diaries8053 2 місяці тому +4

    அருமை அண்ணா ❤❤

  • @ManiVN-ef2yg
    @ManiVN-ef2yg 2 місяці тому +2

    முருகன் த ங்களது அளப்பரிய பணிக்கு நன்றி

  • @INNISAIYAGAM
    @INNISAIYAGAM 2 місяці тому +41

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் பழந்தமிழ்ப் பெயர்களை மீட்டெடுத்து பயன்ப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்பது எனது விருப்பம்.

    • @dailynewfuns
      @dailynewfuns 2 місяці тому +3

      முதலில் தாங்கள் தமிழை பிழையின்றி எழுதவும்😢

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 Місяць тому

      கோவில்களில் இருக்கும் பெயர்கள் பெரும்பாலும் வடமொழியாகத்தானிருக்கும். சில தமிழ்ப்பெயர்கள் இருக்கும்

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Місяць тому

    Super... Super..... We are proud of you for providing these informations......👋👋👌👌👍👍🌺🌺🙏🙏💐💐❤❤

  • @dinesh6009
    @dinesh6009 2 місяці тому +2

    அண்ணா முத்துப்பேட்டை அருகே கோவிலூர் அங்கே ஒரு பழமையான சிவன் கோவில் இருக்கு அங்கே நிறைய கல்வெட்டு இருக்கு அண்ணா

  • @sadayanbakthar
    @sadayanbakthar 2 місяці тому +2

    Super thambi. Very useful information.

  • @historicpassionate2908
    @historicpassionate2908 2 місяці тому +3

    The temple name during chozha time may be வன்துவராவதி. Because in azhwar pasurams the term “வன்துவராவதி” was used to indicate Krishna

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Місяць тому +3

    தமிழ் நாட்டை தமிழன் அலட்டும்🐬🏹🎤

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 2 місяці тому +4

    இந்த கோவிலில் பாண்டிய பேரரசர் மாமன்னர் எம்மண்டலமும் கொண்டருளிய முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியர் கல்வெட்டு ஏதேனும் உள்ளதா சொல்லுங்கள்.

  • @king__07
    @king__07 2 місяці тому +2

    விஜயாலய சோழீஸ்வரம் கோயில் கல்வெட்டு பற்றி பதிவிடுங்கள் சகோ

  • @m.rajmohan958
    @m.rajmohan958 2 місяці тому +4

    Excellent👍👍👍

  • @KovalanKovalan-md7pr
    @KovalanKovalan-md7pr 2 місяці тому +5

    தமிழ்நாட்டில்.உள்ள.அனைத்து.கல்வெட்டுகளையும்.பாதுக்காக்கவும்.அதனை அழிப்பவர்களுக்கு.கடும் தண்டனையும்.வழங்கவேண்டும். மேலும்.கல்வெட்டுகளையும்.புத்தகமாக.வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @keyk8144
    @keyk8144 2 місяці тому +1

    Brother Rajathiraja Chola Patti innum remba search panuge👌

  • @mrtamilan8631
    @mrtamilan8631 2 місяці тому +2

    சோழன் உலகளந்தன் குறவர் ❤️

  • @selvamanipasupathy5969
    @selvamanipasupathy5969 2 місяці тому +1

    Arumai

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 2 місяці тому +3

    மனோஜ் இந்த கோவில இருந்த படப்பை பக்கத்துல விம்மீஸ்வரர் கோவில் இருக்கு...அதுவும் சோழர் கால தூங்கானை மாட கோவில்...அதையும் விடியோ போடுங்க...

  • @muralib1857
    @muralib1857 2 місяці тому +1

    EXCELLENT INFORMATION.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Місяць тому

    Will these monuments be safeguarded? Are these informations got recorded in the ASI documents? Valid informations.... Superb....

  • @sankaralingamv1058
    @sankaralingamv1058 2 місяці тому +5

    பேசும்போது ரொம்ப மூச்சு வாங்குது உடம்ப பாத்துங்க

  • @jayaramanashok1868
    @jayaramanashok1868 2 місяці тому +3

    பேரும் போர் களம் நடந்த ஊர் பெருங்கலத்துர் அருகில் மணிமங்கலம்

  • @seemaraja8915
    @seemaraja8915 2 місяці тому

    🙏🏻அண்ணன் வாழ்க வளமுடன்🙌🏻

  • @தமிழன்விவசாயி-ன8ழ

    ஜெயங்கொண்ட சோழமண்டலத்து தற்பொழுது அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் ஜெயம்கொண்ட சோழபுரம் தற்பொழுது ஜெயங்கொண்டம் என்று அழைக்கிறார்கள். இங்கிருந்து 10 Km தொலைவில்தான் கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திரசோழன் தலைநகரம் உள்ளது.

  • @deebanddr
    @deebanddr Місяць тому +6

    ஒரு கூட்டம் நம்மை கோவிலுக்கு வந்தா தீட்டு என்றது.... ஒரு கூட்டம் நம்மை கோவிலுக்கு போனால் முட்டாள் என்றது.... அதன் விளைவுகள் நாம் இழந்தவை அதிகம்....

  • @SelvaRam93
    @SelvaRam93 Місяць тому

    Tenkasi periya kovil kalvettu vasichu sollungalen bro...

  • @JayGuru006
    @JayGuru006 Місяць тому

    வணக்கம் அண்ணா,, விருத்தாசலம் பெரிய கோவில் ( விருத்தாகிரிஸ்வரர் )

  • @sasi11889
    @sasi11889 Місяць тому

    Pls teach us how to teach big temple oda soranga pathai pathi solunga

  • @devadossdoss4611
    @devadossdoss4611 2 місяці тому +1

    Super. Pro

  • @legoideas3981
    @legoideas3981 22 дні тому

    Dear Manoj, there is a very old Shivan temple in Velechery Dandesswaram, can you kindly explain the history of that temple ?

  • @nandananandana2843
    @nandananandana2843 2 місяці тому +2

    எழுத்தாளர் சுஜாதா ஒரு கதையில் ராஜேந்திர சோழர் அரண்மனையில் தெலுகு மீடியம ஆகிவிட்டதோ என்று சந்தேகிக்கிறார். அதுவும் உண்மைதான் தன் பெண் வயிற்று பேரன் ராஜராஜ நரந்திரன் தான் ராஜேந்திரருக்குப்பிறகு கங்கைகொண்ட சோழபுரழத்தை ஆண்டது. அதனால் சென்னை, காஞ்சீபுரம் வட ஆற்காடு போன்ற இடங்களில் சோழர் கற்றளிகள் நிறைய உண்டு. ஆந்திரா contact சோழருக்கு உண்டு.

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 Місяць тому

      குலோத்துங்க சோழனை முற்றும் முழுதாக சோழ நாட்டுக்கு தத்து கொடுத்து விட்டார் சோழ இளவரசி. குலோத்துங்க சோழன் முற்றிலுமாக தஞ்சையில் தான் வளர்ந்தார் தமிழராகத்தான் ஆட்சி செய்தார் தமிழில்தான் கல்வெட்டு வடித்தார் தமிழ்தான் நூல்கள் இயற்ற ஊக்குவித்தார். கலிங்கத்துப்பரணி குலோத்துங்க சோழ காலத்தில் இயற்றப்பட்டது. ஆதலால் எங்கோ நடந்த சிறிய கலப்பிற்கு ஒட்டுமொத்தமாக குலோத்துங்க சோழனை தெலுங்கர்களுக்கு தாரை வார்த்து கொடுக்க வேண்டாம். குலோத்துங்க சோழன் முற்றுமொழுதாக தமிழரசனாக தான் ஆட்சி செய்தான்

  • @arunachalamnatarajan3340
    @arunachalamnatarajan3340 Місяць тому

    மணிமங்கலத்தில் பக்கத்தில் குன்றத்தூர் உள்ளது ..இதே போன்ற கல்வெட்டுக்கள் திருவண்ணாமலை கோவிலிலும் நிறைய உள்ளது. அங்கு சென்று நீங்கள் அதனுடைய வரலாற்றை கூறினால் நன்றாக இருக்கும்.

  • @விடுதலை-தாகம்
    @விடுதலை-தாகம் 2 місяці тому +3

    அண்ணா இதை ஏன் அரசாங்கம் செய்ய மறுக்கிறது... நமது வரலாறு முக்கியம் இல்லையா....

  • @narayanasamy3594
    @narayanasamy3594 2 місяці тому

    தம்பி மனோஜ் அவர்களுக்கு.நீங்கள் பண்டைய கால கோவில் (கோபுரம்) விமானங்களின் பொம்மையைப் பார்த்து‌ இவையனைத்து எந்த தமிழ் மன்னர் ஆட்சி செய்திருப்பார் என்று உங்களால் கூறமுடியுமா?💪💯

  • @ramakrishnanrthe227
    @ramakrishnanrthe227 Місяць тому

    Rajadhi Raja cholan , a great warrior, fought lot of wars not only in TN but Karnataka region as well. Bellary district Gazetteer reports his war with Rashtrakuta king Pratapa Rudra Malla & killed in the battlefield of Koppam(now koppal district) He became chola emperor after Raja rajendra 's death in the Koppam battlefield.After death in the same battlefield,he was mentioned in inscriptions as KOPPAM THUNCHIA RAJADHI RAJA CHOLAN. After him, the eastern chalukya prince;kulathungan, who was son of Chola princess AMMANGAI DEVI (daughter of Raja rajendra) became chola emperor with the name " Muthalam kulothunga chalukya cholavarman" kindly refer Bellary district Gazetteer for more details .

  • @karthikeyana8759
    @karthikeyana8759 Місяць тому

    வண்டு வாராவதி பெருமாள்
    வண் துவாரா பதி பெருமாள் தற்பொழுது
    ராஜகோபால சாமி

  • @senthilkumaran7563
    @senthilkumaran7563 Місяць тому

    Rajagopala perumal temple near to Manimangalam police station.

  • @moshawyt2626
    @moshawyt2626 2 місяці тому

    Tirupur vanga bro palladam 😂😅 0:51

  • @dhandapanir5617
    @dhandapanir5617 2 місяці тому +2

    God bless you br

  • @thanikachalama4039
    @thanikachalama4039 Місяць тому

    say விஷயம் , no விடயம்
    " விடயம்" நன்றாக ஒலிக்க வில்லை.

  • @b.psquad8565
    @b.psquad8565 2 місяці тому

    Sorry Super sago anna 🎉🎉🎉

  • @INFINITYICONS
    @INFINITYICONS Місяць тому

    Sunday disturbers arun 3 years ku munnadiye அவரோட story la vikrama chozha chozhiya varaiyan araiyan rasaraasan

  • @bujikutty2243
    @bujikutty2243 2 місяці тому +1

    👍👍👍👍👍👍

  • @shanthid2825
    @shanthid2825 2 місяці тому

    நான் சமீபமாக ஒரு காணொளியில் ராஜ ராஜ சோழன் சமாதி பற்றி பார்த்தேன்..அது உண்மையா தெரியவில்லை....ஒரு வேளை உண்மையாக இருந்தால் அவரையும் கொஞ்சம் கவனிக்கவும்

  • @rajadurai8067
    @rajadurai8067 2 місяці тому +1

    தலைப்பு பற்றி சொல்லி விட்டு பிறகு மற்ற கதைகளை சொல்ல முயற்சி செய்யுங்கள்.

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 2 місяці тому

    Manimangalam ❤

  • @subramaniana7761
    @subramaniana7761 Місяць тому

    Rajathirajan cholan was killed in the battle against chalukkiya country at koppam . But his younger brother , Rajendran 2 who battle d in the rear , ascended the crown in the battlefield and defeated the chalukiyas

  • @indiraramraj1847
    @indiraramraj1847 2 місяці тому

    Thamayanmeans elder brother

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 2 місяці тому

    🔱🔱

  • @kannan.s205
    @kannan.s205 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @naveena_makkalae
    @naveena_makkalae 2 місяці тому +1

    ராஜேந்திர சோழர் தம்பி யார்?

    • @rvelu1947
      @rvelu1947 2 місяці тому

      விக்ரம சோழ சோழியவரையனான அரையன் ராஜராஜன்

  • @kalidassg947
    @kalidassg947 2 місяці тому

    WelkaCholaWellkam

  • @vsiva710
    @vsiva710 2 місяці тому

    manoj small request please - stop using "bro" instead start using "sago" please

  • @Balankavis
    @Balankavis 2 місяці тому

    Mannargidi

  • @b.psquad8565
    @b.psquad8565 2 місяці тому

    Super bro

  • @siddhunew2257
    @siddhunew2257 Місяць тому

    Time waste no use

  • @praveencad1
    @praveencad1 2 місяці тому

    தாம்பரம் அருகில் உள்ள மாம்பாக்கம் என்ற ஊரில் 1000 ஆண்டுகள் பழமையான சுயம்பு லிங்கம் தேனுபூரிஷ்வரர் கோவில் உள்ளது...!
    கல்வெட்டுகளும் உள்ளது...!

  • @elann5232
    @elann5232 2 місяці тому +1

    எப்பேர்பட்ட மாமன்னர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்யுள்ளார்கள்...
    இன்று இந்தியாவை ஆளும் நபர்களை நினைத்தால்....பரிதாபம் ஏற்படுகிறது.
    போட்டோ ஷூட்...ரோடு ஷோ..😂😂😂😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому

      சுண்டு விரலை அசைக்க கூட சோனியாவின் தயவை எதிர்பார்த்து கிடந்த MM சிங் போன்ற PM தான் உங்களுக்கு தேவை. PM ஒப்புதல் பெற்ற சட்டத்தை கிழித்து அவர் தலையிலேயே போட்டார் இளவரசர் ராகுல். அப்போதும் சூடு சுரணை இன்றி பதவிதான் முக்கியம் என கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

  • @muruga999
    @muruga999 2 місяці тому

    தென்னவன் மானாபரணனான ராஜ மல்லன் பிறந்தான்.பாண்டியரின் சிவகாசி செப்பேடு

  • @avinaashmano4627
    @avinaashmano4627 2 місяці тому +1

    @Sundaydisturbers

  • @seemaraja8915
    @seemaraja8915 2 місяці тому +2

    🙏🏻அண்ணன் வாழ்க வளமுடன்🙌🏻