முதலாம் வீடு லக்ன சூட்சுமங்கள் | Lagnam | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 259

  • @pirahalaathan5105
    @pirahalaathan5105 8 місяців тому +6

    உங்கள் ஜோதிட அறிவு பிரம்மாதம் பாராடுக்கள் ஜோதிடம் அறிய வேண்டும் என்பதில் மிகு ஆர்வம்

  • @Jeevarathinam9464
    @Jeevarathinam9464 3 роки тому +26

    ஆசான் ,ஸ்ரீராம் ஜீ தங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை , மிக எளிமையாக தெளிவாக புரியும்படியாக இருக்ககிறது, சேவைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

    • @rm.murugun5865
      @rm.murugun5865 3 роки тому

      ஐயா துலாம் லக்கினம் கடகத்தில் லக்னாதிபதி பகைபெற்று கேந்திரபலம் பெற்று அம்சத்தில்மீனத்தில் இருப்பதை லக்னாதிபதி வலுவாக எடுத்து கொள்ளலாமா இல்லை பகைபெற்றதாக எடுத்துகொள்ளவா

    • @kumaraswamy7464
      @kumaraswamy7464 Рік тому

      Thankyou guruji

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 роки тому +4

    லக்கினப்புள்ளி பற்றி அறிய வைத்த விளக்கம் மிக அருமை.
    நன்றியுடன் நல்வாழ்த்துக்கள்.

  • @vidhyaakaran
    @vidhyaakaran 4 місяці тому

    Your explanation is very clear. I have zero knowledge in astrology but I can understand what you explain.

  • @MeenaMeena-hw6tv
    @MeenaMeena-hw6tv 3 роки тому +5

    நல்ல பதிவு நன்றி ஐயா. இது போன்ற நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

  • @dhanaravinrank7231
    @dhanaravinrank7231 3 роки тому +4

    மிகவும் தெளிவாக உங்கள் உரையாடல் உள்ளது

  • @PALLAVA2023
    @PALLAVA2023 2 місяці тому

    ஜோதிட மாணவன். மிக அருமையான வகுப்பு. ஒவ்வொரு வீடியோவும். இன்னும் sharp ஆக்குகிறது. திதி சூன்யம் விளக்கவும்.

  • @englishworld5832
    @englishworld5832 3 роки тому +3

    ரிஷப லக்னப்புள்ளி சந்திரன்..100% உண்மை

  • @RajKumar-nr4vo
    @RajKumar-nr4vo 3 роки тому +1

    Jadhagam kartukolpavarglukku migavum payanullatha irukkirathu nandri

  • @rsrp2002
    @rsrp2002 3 роки тому +6

    Brilliant presentation. Awareness video

  • @shanmugamch4306
    @shanmugamch4306 3 роки тому +3

    நல்ல விளக்கம் சூப்பர் அதேபோல் லக்ன அதிபதி வக்கிரம் பெற்று திதி சூன்ய வீட்டில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் என்பதை ஒரு வீடியோவில் சொல்லுங்கள்

  • @rengarajan4635
    @rengarajan4635 3 роки тому +9

    LAGNA POINT POSTING IS VERY INFORMATIVE AND INTELLIGENT ANALYSIS.KODI NANDRI JI.YOU HAVE IMBIBING KNOWLEDGE IN ASTROLOGY.ONCE AGAIN I THANK GOD FOR SENDING YOU TO THIS WORLD TO SPREAD ASTROLGY AND GREAT SERVE TO THE HUMANITY.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому +1

    Very nice thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 8 місяців тому +1

    வாழ்க்கை துணையை எங்கே எப்படி சந்திப்பீர்கள் என்ற ஓரு விளக்கமான வீடியோ பதிவிடுங்கள் குருஜீ

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 3 роки тому +1

    உங்களுடைய வீடியோ அனைத்தும் பொக்கிஷங்ளை போல் உள்ளது

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 роки тому +5

    ஐயா வணக்கம். தங்கள் பேசும் விதம் அருமையாக உள்ளது. வார்த்தைகள் மிக தெளிவாக உள்ளது. நன்றி

  • @Balaji4819B
    @Balaji4819B Рік тому +2

    மிக அருமையான தெளிவான விளக்கம் ஐயா. எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்கிறது. மிக்க நன்றி ஐயா

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +4

    மிக தெளிவான விளக்கம் அய்யா.

  • @jothimani4164
    @jothimani4164 3 роки тому +4

    vanakkam guru ji🙏🙏🌞🌞💝💐thank you thank you ji....

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 2 роки тому +2

    No one can beat you Guruji.....Vera Level

  • @suriyakumar2818
    @suriyakumar2818 3 роки тому +1

    சார் 🙏. I am L.Suriyakumar
    இஞ்சி சாரு ஒரு ஸ்பூன்,
    எலுமிச்சை சாரு ஒரு ஸ்பூன்,
    ஒரு டம்ளர் தண்ணி.
    டெய்லி காலையில் குடிங்க.
    (டீ, காப்ப்பியை விட்றுங்க.)

  • @chandraveni-p9s
    @chandraveni-p9s 6 місяців тому

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்

  • @Sarahankari
    @Sarahankari 3 роки тому +6

    Excellent brief explanation. Thank you so much aiya. 🙏

  • @preethiprabu3243
    @preethiprabu3243 Місяць тому

    Which type do you follow
    Lagna as starting point and 30 degree after as 1st house or front and back 15 degrees as the first house
    I wanted to do which one guru follow

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 роки тому

    Super iyya kethu 27 natchathirathil iruntha enna mathiri palan kodukum kalyana vazhkaiku athuku video podunga pls

  • @arunsd6577
    @arunsd6577 2 роки тому +2

    Such a great speech sir and knowledge you have

  • @roson65838
    @roson65838 3 роки тому +1

    Vanakam guruji kumbha lagnam 4il sani guru ,sani 10 aam paarvaiyal laknathai parkirathu Ithu laknam valuvai kuraikuma guruji

  • @thesigansakaran456
    @thesigansakaran456 2 роки тому +1

    Excellent explanation.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 11 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому +1

    புதிய தகவல் அருமையான விளக்கம் குருநாதா நன்றி...🙏🌹

  • @keerthysangee1509
    @keerthysangee1509 2 місяці тому

    very cleard thank u

  • @sathyabama1653
    @sathyabama1653 3 роки тому

    Sir unka palankal thuliyamana pathivu arumai. valka valamudan.... 🙏🙏🙏🙏👍

  • @princesssiva1847
    @princesssiva1847 3 роки тому +2

    அட்டகாசம்...!! அமர்க்களம்...!!!

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 3 роки тому +2

    Thank you for explaining about பாவம் கட்டம்

  • @MrJazz24292
    @MrJazz24292 4 місяці тому

    Arumai ayya 😇🙏😇

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Miga,arumaiyanavilakkam🙏

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 роки тому +1

    Sir, Kindly explain Kendradhpathya dosham of Guru.

  • @ganapathysubramanian9623
    @ganapathysubramanian9623 3 роки тому +4

    மேலும் லக்ன சந்தி பற்றி கூறவும் 🙏🙏

  • @musiclovergsr5030
    @musiclovergsr5030 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🏻
    கிரக அவஸ்தைகள் பற்றிய காணொளி பதிவிடுங்கள்.
    நன்றி!!!!

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому +4

    தனுசு லக்னம்
    லக்னம் அதிபதி
    அம்ச லக்னம்
    அம்சத்தில் குரு நின்ற வீடும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா ஐயா

  • @blackvlogs8719
    @blackvlogs8719 2 роки тому +2

    குருவே சரணம்.. குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitharamasamy7451
    @kavitharamasamy7451 Рік тому +1

    சூப்பர் அண்ணா

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 роки тому +3

    நன்றிகள் குருவே சரணம் ஐயா 🙏🙏

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 3 роки тому

    Sir nalla vilakkam payanullthu nanri

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому +2

    Congratulations Sir Great Sir

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy 3 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @thalaayyapan4878
    @thalaayyapan4878 2 роки тому

    ஐயா எநது என்நம் மிகசிரந்தூ ஐயா,☺️💪🦁🇮🇳

  • @colombowaalaa6385
    @colombowaalaa6385 2 місяці тому

    Jaathagathula shikran entha kattam la irukkarunu epdee parpathu.. lakkanathil irunthu parka venduma

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 роки тому +1

    வணக்கம் நன்றிகள்💥💥 கோடி🙏💕

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    நல்ல விஷயம் நன்றி

  • @mymuseum3420
    @mymuseum3420 6 місяців тому

    Ayya thiruvadhirai natchathiram alindhal (betelguese supernova) jodhida reedhiyaga enna matrangal nadakum, andha natchathirakarargal nilai enna...

  • @baarathysanthosh4211
    @baarathysanthosh4211 3 роки тому

    Iam lucky watch ur vedio nanri sir

  • @SriKrish3012
    @SriKrish3012 Рік тому

    Ayya thithi sunya rasiyil lagnam irunthal lagnam kettu viduma

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +2

    நன்றி அண்ணா👍👍👍

  • @தமிழன்-ஞ5ச
    @தமிழன்-ஞ5ச Рік тому +1

    கும்ப லக்னம் லக்னாதிபதி சனி. லக்னம் புள்ளி வந்து சதயம் நான்காம் பாதம் குணாதிசயங்கள் இருக்குமா. அல்லது ராகு உடைய குணாதிசயங்கள் அதிகமாக இருக்குமா

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому +1

    💯👌👍💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭my lagna is rishabam, mirugaseersham 1, ruler Mars. sir, you have briefed the qualities of mars. pl suggest a book to know more details for Martian qualities. thank you

    • @A.B.C.58
      @A.B.C.58 Рік тому

      💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, இதேபோல் லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் பற்றி கூறுங்கள்...🙏🙏🙏

  • @dhanabalr4254
    @dhanabalr4254 3 роки тому +2

    ஐயா சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் பார்வை பலம் மற்றும் பலன்கள் பற்றி பதிவு போடவும்

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Рік тому

    அருமையோஅருமை

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 2 роки тому

    உங்களுடைய காணொளி அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு கருத்துக்களும் வரவேற்க வேண்டிய கருத்துக்கள் நீங்கள் நீடூழி வாழவேண்டும் மிகச்சிறப்பாக சொல்லிக்கொண்டே வருகிறீர்கள் நான் தங்களிடம் ஜாதகம் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன் பொருளாதார நெருக்கடியால் சற்று தாமதம் ஆகிறது

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    மிகவும் நன்றி

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому +1

    நன்றி..ஐயா..நன்றி..
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @arulkumar2958
    @arulkumar2958 2 роки тому

    Very nice explain

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 3 роки тому +1

    வணக்கம் அய்யா பெயர் ராசி க்கு ஒரு காணொளி கொடுங்கள் அய்யா🙏🙏🙏

  • @radharamakrishnan5835
    @radharamakrishnan5835 3 роки тому

    Very clear explanation

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 роки тому

    Kadaga lagnam
    Punarpoosam lagna pulli....
    8 il guru pooratadhi..
    Lagna pulli palan enna sir

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu 3 роки тому +1

    ரிஷிப லக்னம் லக்ன புள்ளி சூரியன் . சூரியன் 6ல் நீசம் சுக்கிரன். அங். வக்ர புதனோடு சேர்ந்துள்ளது.சூரியன் ராகு சாரம் ராகு முடக்கு தோஷம்‌பெற்றுள்ளது.நடப்பில் ராகுதிசை ராகு புத்தி நன்னம கிடைக்குமா நன்றி.

  • @dhanamdhanam5171
    @dhanamdhanam5171 2 роки тому

    Sir na thulam rasi -swathi natchathiram.,mithuna lagnam

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому

    Superb information sir

  • @seshadhri6142
    @seshadhri6142 3 роки тому

    Very nice explanation sir

  • @anuanu3300
    @anuanu3300 2 роки тому

    Lagnathi poathi thulathil neecham rasi athipathi pagai life eppadi irukkum

  • @karthikyoki
    @karthikyoki 3 роки тому +4

    மிக முக்கியமான பதிவு 🙏🏻💐நன்றி

  • @saravananlgkannan8535
    @saravananlgkannan8535 Рік тому

    🙏🙏🙏🙏 super

  • @madhanmannathan5889
    @madhanmannathan5889 3 роки тому +1

    Excellent msg sir
    Many thanks for u r msg
    Very useful for us...

  • @rameshhope8865
    @rameshhope8865 Рік тому +2

    நான் பூராடம் 1 ஆம் பாதம் தனுசு ராசி,ஆனால் லக்னம் மட்டும் சற்று வித்தியாசமாக விருச்சிக லக்னம் இருக்கிறதே குருவே இதற்கு என்ன காரணம்🙏

  • @valarmathiraghunathan449
    @valarmathiraghunathan449 3 роки тому +1

    Perfect 👌 sir. Detailed explanation of Laganam.

  • @banuramkumar575
    @banuramkumar575 3 роки тому

    Some people don’t know the time and they say their nakshayra punarpoosam 3rd padma. How to find out their Lagnam?

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому +2

    குருநாதா வணக்கம்..... 🙏

  • @senthilraja7833
    @senthilraja7833 3 роки тому

    super sir goog

  • @harshavarthananathisayaraj5631
    @harshavarthananathisayaraj5631 2 роки тому

    Can anyone explain please me how to find the Lagna Point in my birth chart?

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 2 роки тому +1

    லக்கின புள்ளி விகலை பாகையில் ஆரம்பம் ஆகினால் அந்த ராசியையா அல்லது அதற்கு முதல் ராசியையா லக்கினமாக எடுக்க வேண்டும் ஐயா ?

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 роки тому

    Super guruji 👏👏👏👏🙏🙏🙏🙏

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, காலை 9.50 க்கு பிறந்தால், ரிஷப லக்னமா? மிதுன லக்னமா? 🙏🙏🙏

  • @chandrasekarlavanya6113
    @chandrasekarlavanya6113 3 роки тому

    Viruchigam rasiku idhu porthuma sir?

  • @kramaswamy2228
    @kramaswamy2228 3 роки тому

    laganam rishibham laganam rahu is place and tula rasi can u give how this girl will be

  • @girinathp8813
    @girinathp8813 2 роки тому

    வணக்கம் சார், மிதுன லக்னம் புனர்பூசம் 2ல் லக்ன புள்ளி. குரு கடகத்தில் ஆயில்யம் 2 ம் பாதம் வக்ரத்தில் லக்னாதிபதி புதன் 9 கும்பத்தில் யார் அதிக பலம்?

  • @natarajannatarajanv3229
    @natarajannatarajanv3229 2 роки тому

    Sir time 4.45 laknam raji solllunga sir

  • @shreenivasansprobe2528
    @shreenivasansprobe2528 3 роки тому +2

    ஐயா, விருட்சிக லக்னம் (26* 21'). லக்கினத்தில் ராகு (வர்க்கோத்தமம்) (15* 5'). கும்பத்தில் சனி (4* 7'). பாவகச் சக்கிரத்தில் மகரத்தில் சனி. மீனத்தில் சந்திரன் (15* 25'). ரிஷபத்தில் கேது (15* 5'). மிதுனத்தில் சுக்கிரன் (12* 29'). கடகத்தில் சூரியன் (21* 6') + புதன் (வர்க்கோத்தமம்) (2* 18'). பாவகச் சக்கிரத்தில் மிதுனத்தில் புதன். கன்னியில் குரு (16* 59') + செவ்வாய் (3* 18'). பாவகச் சக்கிரத்தில் சிம்மத்தில் செவ்வாய்.
    நடப்பில் சுக்கிரன் தசை சுக்கிரன் புக்தி.
    சனியின் 7, 10-ஆம் பார்வையால் சிம்மமும், விருட்சிகமும் பாதிக்கப்பட்டுள்ளதா?
    குருவின் பார்வையின் ஒளிச்சிதரல்களால் சனி சுபத்துவப்படுத்தப்பட்டுள்ளதா?
    தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா.
    DOB: 07 ஆகஸ்ட் 1993 @ 02:45 pm, சென்னை.

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 роки тому

    ஐயா ரிசபலக்னம் கார்த்திகைநட்சத்திரத்தில் லக்னாதிபதிசுக்ரன் உச்சம்பெற்று சூரியனுடன் ஒரேடிகிரியில்மீனத்தில் அஸ்த்தமனம் இப்போது லக்னாதிபதியைவலிமையாக எடுத்துகொள்ளலாமா

  • @duraisamiponnusami1437
    @duraisamiponnusami1437 2 роки тому

    🙏🙏🙏 அறுமயி குறுஜிரரம்ஜீநன்றி🙏👍🙏

  • @ganesanc46
    @ganesanc46 3 роки тому +2

    மேஷ லக்னத்தில் லக்னப்புள்ளி பரணி 2 என்றால் சுக்ரன் அவரின் தன்மை எனக்கு இருக்குமா?லக்கினம் வாங்கிய சாரம் , லக்னத்திற்கு கால் கொடுத்தவர் சுக்ரன் என்று கூறலாமா? அல்லது ராசி நட்சத்திரம் பூசம் எனில் அதன் தன்மை எனக்கு இருக்குமா? எதை எடுத்து கொள்ள வேண்டும் என்பதை கூறவும் குருஜி

  • @prageenkrishna9407
    @prageenkrishna9407 3 роки тому

    Really super

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 2 роки тому

    Murali
    Kanni rasi hasta natchatram
    Thulam laknam
    Kanni rasi padi palangal
    Or
    Thulam laknam padi palangal
    Ethu accurate aga erukkum
    Please solunga sir

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому

      Laknam

    • @anbarasianbarasi508
      @anbarasianbarasi508 2 роки тому

      Kanni rasi ill
      Moon&Raghu
      Thulam laknathil
      Sun&sukran
      Simmathil sani
      In birthtime rasi padi
      71/2sani
      So rasi padithan ennakku ellam nadakkuthu
      Rasi padi than dasapukthi nadakkuthu
      Appo rasi tha important?
      Reply sir

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 3 роки тому

    Nandri ayya

  • @karthikap4114
    @karthikap4114 3 роки тому

    Super ,sir congrats

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 роки тому

    Miga Arumai Guruji

  • @GovindRaj-jd2pz
    @GovindRaj-jd2pz Рік тому

    Sir மிதுன ராசி கன்னி
    லக்கனம் பலன் சொல்லுங்க sir

  • @panneerselvam6568
    @panneerselvam6568 3 роки тому

    5,itathil manthi sollungal sir

  • @கிருஷ்ணர்சோதிடநிலையம்

    நன்றாக கூறியுள்ளீர்கள்.குழந்தை ஆண் பெண் பிறப்பைப்பற்றி கூறமுடியுமா ஐயா?மூன்றாம் வீட்டு லக்கினப்புள்ளிக்குரிய கிரகத்தின் நிலையைக்கொண்டும் தீர்மானிக்க மடியுமா ?🙏🏽🙏🏽🙏🏽

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 роки тому

    Nice