கேது அமர்ந்த வீடும் கிடைக்கும் ஞானமும் | Kedhu |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 403

  • @deadman2516
    @deadman2516 Рік тому +134

    ஆயிரம் குருமார்களிடம் கிடைக்காத ஞானம் ஒரு துரோகியினால் கிடைத்துவிடும்

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf 9 місяців тому +5

      Yes yes...super

    • @ramyasweety1180
      @ramyasweety1180 8 місяців тому +1

      true.

    • @kumarbaskaran8825
      @kumarbaskaran8825 7 місяців тому

      Super Bro

    • @MegaPistol123
      @MegaPistol123 7 місяців тому +2

      அப்ப எடப்பாடி பழநிசாமி கிட்ட போன நல்லா கிடைக்குமா😊

    • @karthik.g2034
      @karthik.g2034 7 місяців тому

      Theavayatra pathivu​@@MegaPistol123

  • @angurajs8146
    @angurajs8146 Рік тому +23

    லக்கினத்தில் கேது 2:52

  • @yogarajanithi6517
    @yogarajanithi6517 Рік тому +14

    தங்களின் கேது பகவானின் ஸ்தானபலன் பற்றிய விளக்கம் அருமை, அனுபவ நடைமுறை உண்மை.
    நன்றி ஐயா...

  • @saravananm9084
    @saravananm9084 10 місяців тому +13

    காரணம் இன்றி கண்ணீர் வருகிறது இந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @kgprakash21
    @kgprakash21 Рік тому +17

    6 கேது.. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.. இருபது வருடங்களாக ஒரு குறிப்பிட்ட நோயால் அவதியுற்று அதன் ஞானம் பெற்றேன்.. நன்றி ஐயா

  • @kalpagamgs6234
    @kalpagamgs6234 Рік тому +6

    கேது .. மேஷம் முதல் 12-ம் இடம் பற்றி சொல்லியது சிறப்பு. ஆரம்பத்ததில் கேது இருக்கும் இடம் சொல்லி வந்தீர்கள். . ஒரு ராசியில் கேது வுடன் கூட இருக்கும் க்ரஹங்கள் எவை இருப்பது நன்மை (or) கெடுதல் பற்றி சொன்னால் மேலும் சிறப்பாக இருக்கும். ( ராசியிலேயே சந்திரனுடன் கேது இருந்தால் என்ன பலன்? ) விளக்குவீர்களா ?

  • @ஜெய்ஹிந்த்-ம2ங

    ஏழில் கேது 38 வயதிற்குள் பட்ட ஏமாற்றம் அசிங்கம் அவமானம் கணக்கு இல்லை ஐயா

  • @thangarajmuthukaruppanan2937
    @thangarajmuthukaruppanan2937 Рік тому +9

    அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 Рік тому +19

    எனக்கு 12ல கேது. நாடி சோதிடம் இன்னும் ஒரு பிறவி இருக்கு என்று சொல்கிறது. என் மனம் எதிலும் பற்று இல்லாமல் இருக்கிறது. கடமைகளுக்காக வாழ்கிறேன்

    • @DurgaDevi-jv6hj
      @DurgaDevi-jv6hj Рік тому +6

      For me 12 th house kedhu and Sani this is my last birth ,,in nadi jothidam they told

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 Рік тому

      @@kavyapragala8213
      வைத்தீஸ்வரன் கோவிலில் நிறைய பேர் நாடி ஜோதிடம் பார்க்கின் றார்கள் sis

    • @ganasegaramtharsha2812
      @ganasegaramtharsha2812 Рік тому +2

      12கேது என்றால் மறு பிறவி இல்லை மோட்சம் கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன்.என் மகளுக்கும் 12ல கேது

    • @DurgaDevi-jv6hj
      @DurgaDevi-jv6hj Рік тому +1

      @@kavyapragala8213 search in google, u can choose in that , I saw in chennai annanagar ma

    • @venkadeshmuthuvel5066
      @venkadeshmuthuvel5066 Рік тому +2

      @@DurgaDevi-jv6hj same to you sister me also 12 th house kethu and sani

  • @Kumaaravelan-k4h
    @Kumaaravelan-k4h 7 місяців тому +2

    11 ஆம் இடத்து கேது இப்போ கேது திசை நன்றி அண்ணா Kumaaravelan

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 Рік тому +3

    லக்கினம் கேது.. 5:15 நீங்கள்.. 🧘🏼‍♀️ சரியா சொல்லி.. 🌹 இருக்கீங்க அண்ணா.. 🙏🏻 கைலாஷ்.. பற்றி தெரியாது ஆனால்..2017 கைலாஷ் மனசாரோவர் சென்று வந்தேன்.. 🧘🏼‍♀️🙏🏻

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Рік тому +20

    மனதால் எதிர்பார்த்து காத்திருந்த பதிவு. நன்றிகள் குருதேவா!!!!!!!.🎉🎉🎉🎉🎉 கும்ப லக்னம் 11மிடத்தில் தனுசுவில் கேது ..நடப்பு சனி தசா கேது புத்தி. நிறைய சம்பாதிக்க ஆசை வருகிறதே குரு தேவரே.

    • @hahahehe793
      @hahahehe793 Рік тому +1

      I think u r 1963

    • @sriammansriamman9098
      @sriammansriamman9098 Рік тому +1

      @@hahahehe793 1983

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 Рік тому +1

      தங்கள் ஜாதகத்தில் சனியும், குருவும் எங்கு இருக்கிறார்கள், யாருடன் இணைந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது இது. தங்களின் வயதும் ஒரு காரணம்.

  • @nagarajann6790
    @nagarajann6790 4 місяці тому +1

    மோட்சம் என்ற சொல்லுக்கு‌ பெயரதான்
    மோட்சம்.சரியாக புரியவைக்கிறீர்கள்.நன்று

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Рік тому +53

    எனக்கு 5 ல கேது அய்யா, பூர்வீக சொத்தே வேண்டாம் என கை எடுத்து கும்பிடும் அளவுக்கு என்னையும் என் குழந்தைகளையும் என் கணவரே ஏமாற்றி விட்டார் 😢😢😢

    • @muthupandi0110
      @muthupandi0110 Рік тому +16

      எனக்கும் 5ல் கேது., பூர்வீக சொத்தில் சிறிதும் விருப்பம் இல்லை. அதில் சிறு பிரச்சனைகள் உள்ளதுதான் என்றாலும்கூட அதில் விருப்பமில்லை. ஆனால் அதைவிட மோசமானது எதை விரும்புகிறேனோ அதையே முற்றிலும் வெறுக்க வைத்துவிடுகிறது. 5ஆம் இட கேது. ஆனால் அனைத்திலும் ஞானம் கிடைக்க செய்த இறைவனுக்கு நன்றி🙏

    • @Indhu945
      @Indhu945 Рік тому

      😢

    • @sundharrajs4128
      @sundharrajs4128 Рік тому

      ẞßßßßßßsßsßßßssßssßßßßßsßsßssßßs

    • @Kuberan_22
      @Kuberan_22 Рік тому +1

      Vidiyal Varatum

    • @BalaMurugan-bj1mn
      @BalaMurugan-bj1mn Рік тому +1

      😥😥

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Рік тому +2

    எனக்கு ஏழாம் இடம் கேது
    தாங்கள் வாக்கின்படி நான் யாரையும் நம்பமுடியவில்லை.நம்பினால் முதுகில் குத்துகிறார்கள்

  • @Devilgaming-hc7sl
    @Devilgaming-hc7sl Рік тому +5

    7ஆம் இடம் கேது உண்மை தான்

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 24 дні тому

    மூன்றாம் இடத்தில் கேது உச்சம் பெரும்போது துணிவு அதிக மாகும்

  • @sumathias9335
    @sumathias9335 Рік тому +2

    Moththila kethu enga place irunthalum athu nasama pogum 😮

  • @preetisai5846
    @preetisai5846 8 місяців тому +2

    Thank you very much sir. EXCELLENT explanation. 🙏🙏🙏🙏🙏God bless you

  • @chakkaravarthiv6999
    @chakkaravarthiv6999 Рік тому +2

    ஐயா லக்னத்தில் கேது எல்லாமே தடை தாமதம் தான் ஆகிறது. வாழ வழியே இல்லையா

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      லக்குனத்தில் கேது இருப்தற்க்கும் தடைகள் வருவதற்கும் சம்பந்தம் இல்லை அது வேறு விஷயம்

  • @ganesangane6369
    @ganesangane6369 Рік тому +3

    அருமை எனது நண்பர் மற்றும் எனது சகோதரர் இருவர் ஜாதகத்திலும் உள்ள நிலை தெளிவாக எடுத்துக் கூறியதற்கு

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 Рік тому +4

    You are having extraordinary knowledge sir, really very great sir, thanks a lot, with warm regards shridhar numerologist.

  • @vthiyagarajanraja
    @vthiyagarajanraja 26 днів тому

    எனக்கு 11ல் கேது சந்திரன் செவ்வாய் எனது லக்னம் மகரம் அய்யா

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +4

    காத்திருந்த பதிவுங்க அண்ணா 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 7 місяців тому +1

    நன்றி ஐயா அருமையான பதிவு உண்மை நல்லது.ஓம் சிவசக்தி.

  • @bestfriend8011
    @bestfriend8011 Місяць тому +1

    Excellent speech.

  • @roopas8655
    @roopas8655 Рік тому +2

    OMG 😱 Tq god my 6th house ketuji 😅😀😂Tq guruji 🙏well explained and good eg 👍👏👏

  • @gomathigomathi5662
    @gomathigomathi5662 9 місяців тому +1

    எனக்கு 12 ல் கேது தசை நடக்கிறது கனவா நனவா சளி அடைத்து இறப்பது போல் ஒரு உணர்வு இரவில் இப்படி தான் இறப்பு என்கின்ற ஞானம் தெளிய வைத்தது நீங்கள் சொல்வது உண்மை உண்மை கும்ப லக்னம் மகரத்தில் கேது 8 ல் குரு சனி இனணவு குரு 5ம் பார்வை கேதுவை பார்க்கிறார்

  • @Kavinathan_
    @Kavinathan_ Рік тому +8

    Very very accurate guruji. My 12th house kethu gives me very very realistic dreams everyday in my whole life. He gives me dreams about my worst fear and memories. . I wake up mentally very tired everyday. Very evil.

    • @mr.coolgokul369
      @mr.coolgokul369 Рік тому +5

      Congratulations...This is ur last birth sister. Happy ah irukanga....

    • @jayasvideos9408
      @jayasvideos9408 Рік тому +1

      👌👌👌🙏

    • @yuvarajsubramani6540
      @yuvarajsubramani6540 Рік тому +1

      enna ka yella videos layum polamburinga..... enna problem apdi ungaluku

    • @Kavinathan_
      @Kavinathan_ Рік тому

      @@yuvarajsubramani6540 Aatchi ucham video thavira vera engayum Naa en personal worries a share panalayea. Vera entha video la Naa "polambiruken?". Chance ea ila. Inga kuda kethu epdi enoda jaathagathula behave panrar nu solliruken. Not complaining. 😑

    • @yuvarajsubramani6540
      @yuvarajsubramani6540 Рік тому

      @@Kavinathan_ ada neega podra comments antha mari show achi thats y chumma keta!

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 Рік тому +1

    ரிஷப லக்னம் பனிரென்டில் கேது ,புதன். துலாமில் குரு, ராகு. குருவின் பார்வை, கேது,புதன்உள்ளது.நான் வாழ்கையின் இறுதி நிலையில் உள்ளேன்.ஸ்ரீகிருஷ்ணரின் பரமபாதம் அடைய உள்ளேன் தாங்கள் கூறுவது....என்னால் உணர முடிகிறது.உங்களுக்கு இறைவன் பெரிய பரிசு அளித்துள்ளார் (ஜோதிடம்) .

  • @janakiramaniyar5994
    @janakiramaniyar5994 Рік тому +13

    மிக சிறப்பு கேதுவால் கிடைத்த ஞானத்துக்கு நன்றி🎉

  • @subash827
    @subash827 Рік тому +2

    Kethu in 11th house magaram. Shani in 2nd house with guru.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 місяців тому +2

    Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @erramkumar9803
    @erramkumar9803 Рік тому +3

    உண்மை எனக்கும் லக்னத்தில் கேது உள்ளது

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 Рік тому +8

    Sir really u r a legend ....Myself Kanni Lagnam & Kethu in 9th house...Though am blessed with enough wealth , I am not fortune enough to enjoy my life

  • @swamysahead2936
    @swamysahead2936 Рік тому

    லக்கினம் 12ல்கேதுஇருக்கபிறவிஇல்லைஎன்பதுஉன்மையாகுருஜிஆன்மீகநாட்டம்அதிகம்இருக்குமாஎன்பதைவிளக்கவும்என்மகனுக்குலக்கினத்துக்கு12ல்தனுசில்சந்திரனோடுகேதுஉள்ளதுமூலம்நட்சத்திரத்தில்உள்ளதுகுருவேநன்றிஜெக்காசுசேகர்திருநகர்மதுரைமாவட்டம்

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Рік тому +18

    Very true Sir 👏👏 Ketu in 2nd house.
    I don't have any desire to earn at all but I've realized that I have to because financial independence is essential for women. Everyone says "why are you wasting your skills and education?"
    Also, emotionally detached to my family. 😢😢

    • @meena2985
      @meena2985 Рік тому +2

      don't worry be happy 😀😀😀😀.

    • @Rajaselestin
      @Rajaselestin Рік тому +5

      எனக்கு லக்னத்தில் கேது. Emotionally detached from me myself. எங்களைப் போன்றோரை பார்த்து அமைதி கொள்க.😊

    • @divyamadhubala7102
      @divyamadhubala7102 Рік тому

      @@Rajaselestin Yes, true. "Don't take yourself seriously" is hard to follow. But that's what gives us peace.

    • @movieloverUS
      @movieloverUS Рік тому +2

      Me kethu in 2nd ..

    • @movieloverUS
      @movieloverUS Рік тому

      @@Rajaselestin U r lucky to be deattached to ur own self rather than getting detached to others it will help for ur peace

  • @MonikaGovindaraj-sn7lk
    @MonikaGovindaraj-sn7lk 3 місяці тому

    8il sani kethu in simma lagnam epd irukum sir

  • @banupriya1137
    @banupriya1137 3 місяці тому

    குருவே எனக்கு மேஷ லக்னம்..3ல் கேது...சூரியன் சுக்ரனோடு இருக்கிறார்..5ல் குரு..
    கணவருக்கு மீன லக்னம்.5ல் குரு கேது...புத்திர பாக்கியம் கிடைக்குமா ??

  • @jagancm929
    @jagancm929 2 місяці тому

    Sri Ram jii neengal coimbatore kovudampalyathil irukum bothu nga kitta jathagam parathan super ra sonninga ipo neenga Chennai Ila settle agitinga unagala contact pannanum

  • @Vidhya221
    @Vidhya221 Рік тому +2

    Atisum jadhagam பற்றி வீடியோ போடுங்கள் குருஜி 🙏🏻

  • @mkr2277
    @mkr2277 24 дні тому

    வணக்கம் ஐயா... விருச்சிக லக்கினம் மேஷத்தில் கேது... நல்ல பலன் இருக்குமா ஐயா

  • @meena2985
    @meena2985 Рік тому +1

    வணக்கம் குருஜி மகர லக்னம் 6 ஆம் இடம் மிதுணத்தில் தனித்த கேது அமர்ந்து தசை நடத்தினால் யோகமாக அமையுமா?🙏🙏🙏🙏.

  • @FathimaFathima-u5h
    @FathimaFathima-u5h Рік тому +1

    மேச லக்கினம் நான் 6-ல் கேது தற்போது புதன் தசா கேது சாரத்தில் அடைக்க முடியாத கடன் சனி தசாவில் வந்துவிட்டது சனிதிசை ராகு ஊரை விட்டு வெளியேறிவிட்டேன் தற்போது புதன்திசை புதன் புத்தி 2024 ஏப்ரல் கேது புத்தி ஆரம்பம் பயமா இருக்கு ஐயா நான் சோதிடம கற்று வருகிறேன் வயதும் ஆகிவிட்டது ஞான நிலை அடைய விரும்புகிறேன் முயற்ச்சி தோல்வி அடைகிறது ஐயா என் நிலை 😭

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Рік тому

      பிச்சு எடுத்துவிடும்.ஏமாறமல் பாத்துக்கங்க.கூட இருக்கிறானே ஏமாத்துவான்.சட்ட ரீதிய ஏமாத்துவான்.

    • @FathimaFathima-u5h
      @FathimaFathima-u5h Рік тому

      @@rathinasamys.rathinasamy.1257 ஐயா தங்களை தொடர்பு கொள்ள முடியுமா 🙏

  • @Bhavani8085
    @Bhavani8085 8 місяців тому +1

    4 th place kethu exactly right. I came to know about my mother's true nature which affected my life

    • @raamstv6578
      @raamstv6578 8 місяців тому

      No

    • @Bhavani8085
      @Bhavani8085 8 місяців тому

      @@raamstv6578 for me it's working as said.

  • @shaminsitham2942
    @shaminsitham2942 Рік тому +1

    Nice shirt Sir..😊
    And also Ur knowledge towards jothidam.. 100%

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +2

    எதிர்பார்த்த பதிவு சார்...சிறப்பு ... மிக்க மகிழ்ச்சி.. நன்றிகள் சார்... 👌⭐🙏

  • @தேர்வீரன்
    @தேர்வீரன் 29 днів тому

    6ல் கேது 7.29..

  • @manimalas52
    @manimalas52 Рік тому +1

    3 9 கேது சரியா சொன்னிங்க sir. அதுவும் 9ல் அதிர்ஷ்டம் எத்தனை கிலோ எங்க விற்க்கும் னு சொல்லுங்க 😢😢😢

  • @SureshKumar-bk3zb
    @SureshKumar-bk3zb 4 місяці тому

    குருஜி 12ஆம் வீடு துலாம் கேது.4ஆம் வீடு கும்பம் குரு.விருச்சிக லக்னத்தில் சனி.குருவின் 9ஆம் பார்வையில் கேது.கிடைத்த இந்த பிறவியில் மோட்சம் கிடைக்குமா.

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 5 місяців тому

    Enaku 11 ketu iruku unmai

  • @radhilaksh4683
    @radhilaksh4683 Рік тому +1

    Absolutely correct very nice. Laknathil keethu neenga sollrathu yen life la unmai.

  • @jayashankaran9236
    @jayashankaran9236 8 місяців тому

    எனக்கு 12ல கேது.இப்போ கேது திசை நடப்பு.உயிர் மட்டும் இருக்கு.எல்லாம் பிரிவு.தூக்கம் இல்லை.கனவு தொல்லை.தனிமை.பிள்ளை இல்லை.😢😢சிவனே கதி.

  • @SelvakumarSelvam-im6ch
    @SelvakumarSelvam-im6ch 8 місяців тому

    கடகம் ராசி
    ராசி கேது பாகவான்
    இருக்கா
    வீடு அம்மா அப்பா
    இறந்த வீட்டர்கள்
    கால்யாணம் இல்லை
    வயது33

  • @megalas1256
    @megalas1256 6 місяців тому

    11 இல் கேது உண்மை sir..என் கணவருக்கு 5 இல் செவ்வாய் கேது சேர்க்கை..ஆண் குழந்தை இல்லை..

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +1

    வெகு நாட்கள் முயற்சி நேரலையில் என்று வாய்ப்பு கிடைக்குமா குருஜி 🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +1

    காலை வணக்கம் சார் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அற்புதம்

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 3 місяці тому

    Ketu in 4th house along with Saturn. Struggled lot. Age is 51 year's, still un married. But, got diksha in spiritual. Done self - realisation and God realisation. Done crores of JAPA. looking saint life. Thanks. 🙏💥🪔❤️🙏

  • @994387878
    @994387878 7 місяців тому

    Yow😂😅

  • @narayanasamy-v2k
    @narayanasamy-v2k Рік тому +1

    11 il kethu

  • @thirunavukkarasua881
    @thirunavukkarasua881 Рік тому

    ஐயா உண்மை..... எனக்கு கடக லக்னத்தில் குருவுடன் கேது பகவான் இணைந்து உள்ளார்..... வாழ்விலும் முயற்சியிலும் பெற ஆலோசனை சொல்லுங்கள்

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому +2

    2:52 - 1st house

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 місяці тому

    Thank you sir for your unknown information and very clear explanation about places and benefits of kethu 🙏🙏

  • @balakrishnan1343
    @balakrishnan1343 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா 🎉

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn Рік тому

    அண்ணா எனக்கு ஒரு கேள்வி ஒரு கிரகம் ஒரு பாவத்தில் அமர்ந்ததற்கு வலிமை அதிகமா அல்ல அந்த பாவாதிபதியோடு சேர்க்கை பெற்றதற்கு வலிமை அதிகமா?
    உதாரணம் :
    இப்போ மிதுன லக்கினம் 6ல் எந்த கிரகமும் இல்லை ஆனால் 6ஆம் அதிபதி செவ்வாய் 7ல் கேதுவோடு கூடி அமர்ந்துள்ளார் இப்போ நீங்கள் ஆறில் அமர்ந்த கேது பலன் சொன்னது எத்தனை சதவீதம் பொருந்தும்?

  • @timeposs6955
    @timeposs6955 Рік тому +1

    சரியான காரகத்துவங்கள்.நன்றி ஐயா.

  • @deva7722
    @deva7722 Рік тому +1

    விருச்சிகம் கேது குரு சந்திரன் அமர்வு. யேவ்வரு இருக்கும்.

  • @naturalfood92
    @naturalfood92 Рік тому

    KETHU ENKIRA MAYA PLANET Pathi thelivaga sollikudunga..

  • @kalpanasankaralingam3290
    @kalpanasankaralingam3290 Рік тому

    மிதுன லக்கினம் 8ல் கேது சனி உடன் இருக்கிறார். நீங்கள் சொல்வது உண்மை வாழ்ந்தது போதும் எதற்கு இனி வாழ்க்கை. வாழ்வதினால் தானே பணம் தேவைப்படுகிறது. தேடச்சொல்கிறது. மிகவும் சலிப்பாகத்தான் உள்ளது. இறையைத்தேடி அவன் திருவடியை நாடச்சொல்கிறது. இந்த ஆட்டத்தை சீக்கிரம் முடித்து வைக்கவேண்டும் நடக்குமா. 9ல் குரு சந்திரன்

  • @magishagopi2274
    @magishagopi2274 11 місяців тому +1

    Mikka nandri Guruji 🙏🙏🙏

  • @tamilonlineupdate2534
    @tamilonlineupdate2534 Рік тому

    நான் கடகம் ராசி எனக்கு மீனத்தில் கேது இருக்கிறது....ரிஷிப லக்னம் லக்னத்தில் இருந்து கணக்கிட வேண்டுமா, ராசியில் இருந்து கணக்கிட வேண்டுமா இடம், ...இப்பொழுது எனக்கு கேது திசை புதன் புக்தி நடந்து கொண்டு இருக்கிறது..... எப்படி இருக்கும் குழந்தை பாக்கியம் அமையுமா ....

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd Рік тому +1

    🙏 வணக்கம் ஐயா பத்தாம் இடத்தில் மீனத்தில் கேது உச்ச குரு தன்ஒன்பதாம்பார்வையாகபார்த்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா🙏🙏🙏

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Рік тому

      Good

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      அவர் ஏதாவது ஒரு வகையில் மருத்துவ துறையில் சம்மந்தபட்டுள்ளார் அல்லது இனிமேல் சம்மந்தம் படபோகிறது என்று அர்த்தம்

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому +2

    Thank you sir 🙏🙏🙏💐

  • @aksarani16
    @aksarani16 Рік тому +5

    As u say always predicting rahu,ketu results in a chart is difficult for a astrologers. interesting info😊.My ketu in 10th house in kanni can I learn astrology.From last year June am watching all your videos and learned so many things regarding astrology.U became my Guru🙏

  • @VelusamyVelusamy-c9c
    @VelusamyVelusamy-c9c 4 місяці тому

    ஐயா
    8 ல் கேது
    ஆனால் 6 ம் பொருந்துகிறது
    நன்றி ❤❤❤

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Рік тому

    Sir
    நவா ம்சத்தில் லக்கினம் விருச்சிகம்
    12 இல் கேது துலாம் வீட்டில். இருந்தால்
    முக்தியா/ மோட்சமா
    (முக்தி மோட்சம் இரண்டும் ஒன்றா வேறா
    ஒரு vedieo போடுங்கள் sir )
    பிறவி close ஆகிவிட்டால் கூட போதும்
    Pls reply
    Tku

  • @santhanalakshmi3752
    @santhanalakshmi3752 6 місяців тому

    Kedu in7th place kuru vision can you tell me how keduthesai will be

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 2 місяці тому

    9.15 ❤

  • @tejaazure9262
    @tejaazure9262 6 місяців тому

    Vanakkam sir, lagnathil irunthu 5th veetil Kethu and Sani irukkanga. ethachu maatrangal irukkuma neenga intha video la sonnathu la irunthu? please advise me sir

  • @ulaganathan1410
    @ulaganathan1410 Рік тому

    ஐயா எனக்குலக்னத்தில் இருந்துமூன்றாம் இடத்தில் கேதுஅதாவதுகன்னி லக்னத்தில் இருந்துவிருச்சகத்தில் இடத்தில் கேது் உச்சம் 7 இடமானரிஷபத்தில்ராகு சனி இணைவு எந்த மாதிரி பலன்களை தரும்

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 3 місяці тому

    My spiritual experiences are very very high level which is mentioned in ancient scriptures. 🙏

  • @yuvarani5265
    @yuvarani5265 Рік тому

    5il kedhu irnthaal kulandhai pirakkatha???or any disabled child??? Is that true??

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +1

    Today live guruji

  • @sssmanogar1144
    @sssmanogar1144 5 місяців тому

    🙏🙏🙏

  • @annapooranis1300
    @annapooranis1300 8 місяців тому

    Ayya kadaga laknam simarasi. Maga natcharam. Suriyan bhudan on kadagam, Chandra sukiran in simam, fourth house sani ragu , Kethu in 10 the house. Sevai and guru in 12th house with guru. Kethu have only sani parvai. Dasai finishined. How will be his carrier. Pls rply

  • @VelusamyVelusamy-c9c
    @VelusamyVelusamy-c9c 4 місяці тому

    8

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x 8 місяців тому +1

    சுப்பார் சாமி

  • @jeyakumar.s
    @jeyakumar.s Рік тому +1

    Neenga solrathu sathiyamana unmaie neenga solratha na en daliy life la paakrae sir✨

  • @saravananm9084
    @saravananm9084 Рік тому +1

    மிக அற்புதமான அமிர்தமான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @nagi47144
    @nagi47144 Рік тому

    ஒரு குடும்பத்தில் பெரியப்பா சித்தப்பா குழந்தைகளுக்கு 5ல் கேது. இதன் பலன் கூறவும். ஏன் இப்படி?

  • @SKS2610
    @SKS2610 Рік тому

    12 il kedhu pattri neengal kooriyadhu thavaru ulladhu.

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Рік тому +9

    அனுபவம் சிறந்த ஞானம்

  • @harig3347
    @harig3347 Рік тому

    How to solve the different kind of problems faced Can you ellabrate With thanks

  • @nirmalasenthilkumar6656
    @nirmalasenthilkumar6656 Рік тому

    🙏🙏🙏
    Sir pooradam dhanusu
    meenam lakhnam 12 th la kethu please sollunga
    Ippo raghu desai
    8 April 1980 morning 6 25am

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому +1

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @nithishms7777
    @nithishms7777 Рік тому

    அய்யா எனக்கு மகர லக்னம் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் லக்னத்தில் இருந்து 4 இடம் சனி,5 இல் குரு, 6 இல் ராகு, 9 இல் செவ்வாய் & பூதன், 10 இல் சூரியன், 11 இல் சந்திரன் & சுக்ரன் , 12 இல் kedhu iruckirar ayya enacku enna palan

  • @psekhar2760
    @psekhar2760 Рік тому

    Enaku rishabha lagnam lagnathil raghu, Guru+kethu=7 viruchigam enaku ellathilaium virupam illai only interest in aanmeham.... Kovil kovil la poorathan pudichirukku omm namasivaya 🙏.....

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Рік тому

    Koduppavanai pol raguvum kedupadhil kethu pol yevarum illai.

  • @l.abinaya2691
    @l.abinaya2691 Рік тому

    Sir dhanusu lagnam rishabam raasi pathi video podunga sir and what you said it's true but I just want to overcome from the barrier and want to expose the talent😊✌