எல்லோர் உள்ளேயும் ஏதோ ஒரு தனித்துவமான திறமை இருக்கும்..அதை வெளிக்கொணர உண்டான அனைத்து முயற்சிகளையும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.. வாழ்த்துகள் சகோதரி!
வாழ்த்துக்கள் சேவை தொடரட்டும் தொடர்ந்து ஒருசில உறவுகளுக்கு அருமையான வேலை பணியை கொடுத்து இருக்கிறீர்கள் எப்பொழுதுமே மீண்டும் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று இன்னும் இந்த சமூகத்திற்கு ஒரு வெற்றிகரமான சேவையை தொடங்க வேண்டும் என்று இந்த சகோதரர் மீனாட்சி சுந்தரம் வாழ்த்துகின்றேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
உங்க வீடீயோவை பார்த்து நான் வியப்பில் ஆழ்ந்தேன் சிஸ்டர். உங்க விடா முயற்சி, கடின உழைப்பு, உங்களை இந்த உயரத்துக்கு கொண்டு வந்திருக்கு. நீங்க மென்மேலும் உயறுவீர்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார். God bless u nd ur family sister. Wish to meet u.😊
Sariya sonninga...nan bank la loan keten..cibil irukunu solli kudukala...nan business pannitu iruken...but atha develop pannamudiyala.. school fee katamudiyatha nilamai....loan kooda kasu irunthathan kudukuranga.. ..
சகோதரியின் தன்னம்பிக்கை மற்றும் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.உங்கள் தொழில் மென்மேலும் வளர ஆண்டவன் துணையிருப்பான் நல்ல கைவினை படைப்பாளிகள் மூலமாக.வாழ்த்துக்கள்.
தேர்ந்தெடுத்து -அதுவும் தெரிந்தெடுத்து , வெற்றி பெரும் வரை , விடாது உழைத்து ! வியப்புக்குள் பொதிந்த- பெரும் புகழே ! சகோதரியே! மகிழ்ச்சி , பெருமை . இதயம் பரந்த முழுமையான நல் வாழ்த்துக்கள் என் குடும்பத்தார் அனைவரும் மனதார வாழ்த்துகிறோம் ! நீவிர் பெறு வாழ்வு - K.S.RAAJAN & FAMILY- ( KOLIYANUR MANISUNDARI'S BROTHER)
Realy am proud of u salute you mam , உண்மை என்ன தெறியூங்களா வாழ்க்கையில ஒருத்தன் முன்னெறுனும்னா எவ்ளோ அவமானங்கள், kastangal , ithelaam thaandi ......உச்சத்த தொடுவது என்பது அரிது .... .... வாழ்த்துக்கள் sister .....
Awesome work mam...may you reach more heights. The best part of yours is, the attitude that u r developing in your daughter. She will help u in all your dreams... You are not inferior to any educated person here. You are far superior. Salute!
Very inspiring woman and she is so down to earth. She understands the pain of the laborers and she doesn’t feel low to sit and do the work. That’s why she has become very successful. May God bless her with more success and happiness
Awesome .....Good Mother ....teaching your children the pain of tough life in a positive way.....I really want to meet you & wish you....Great ....YOU ARE AN INSPIRATION TO LADIES ....
படிப்பு வழிகாட்டி தோழ்வி முன்னே செல்லும் பாதை வெற்றி நம்மை சாந்தபடுத்தும் மருந்து தலைகனம் நம்மை தாழ்த்தி செல்லும் வழி பொறாமை நமக்கு நாமே தொடநினைக்கும் தீண்டாமை பணிவு நம் குனம்காட்டும் நாள்காட்டி திறமைமட்டுமே எல்லாத்துக்கு எல்லா நிலைக்கும் ஒரே ஒரு தலைசிறந்து
6:50 " அவங்களுடைய வலி நமக்கு தெரியனும்" - அருமை!!! மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்!!
Anbalagan N நானும் இதை சொல்வதற்காக தான் comment section வந்தேன்
சகோதரி நானும் +2 தான்
நானும் ஒரு சிறு வியாபாரம் செய்து வருகிறேன்.
உங்களுடைய இந்த காணொளி என்னை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.
நன்றி
Enna thozhil
@@techhacking4058 good
good
@@asokan4945 neenga business panringala 6369048804 contact
Hi... I am doing mushroom manufacturers, I need to export the product... give me idea...pls
இந்த மண் யாரையும் கை விடுவதில்லை எல்லா புகழும் இறைவனுக்கே
Super Thala Vera level comment 🙋🙌🙌👏👏
semma bro
Your comment so emotional and touching
உழைப்பை விட சிறந்த கல்வி கிடையாது மேடம். வாழ்த்துகள்.
ஐய்யா கல்வி ஒரு knoweledge அவ்வலவே....
Super
திருஷ்டி படபோகுது, சுத்தி போடுங்க. God bless you and your attitude,
Already I know her.. my college chief guest and great woman 👍
Which clg MEC ha, nanum MEC Student
@@anithamanju9815 no SAWC
Ivanda nr kidaikuma
@@pavithrabaskaran5694 can you give her contact number. U can send to my personal number if you wish. I stay in France. My number is 07 69 64 25 66.
@@fatimaparveen9669 her Number is in this Video itself. At 0:38
சூப்பர் அம்மா👏 👌உங்கள் தொழில் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🤝
காலத்தால் தூக்கி எரியப்படுபவர்களின் களம்...வெற்றியை மட்டுமே விளைவிக்கும்... Good luck to u akka... வாழவைக்கும் மண்...பென்னை பொன்னாக மாற்றியுள்ளது.....
எல்லோர் உள்ளேயும் ஏதோ ஒரு தனித்துவமான திறமை இருக்கும்..அதை வெளிக்கொணர உண்டான அனைத்து முயற்சிகளையும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.. வாழ்த்துகள் சகோதரி!
வாழ்த்துக்கள் சேவை தொடரட்டும் தொடர்ந்து ஒருசில உறவுகளுக்கு அருமையான வேலை பணியை கொடுத்து இருக்கிறீர்கள் எப்பொழுதுமே மீண்டும் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று இன்னும் இந்த சமூகத்திற்கு ஒரு வெற்றிகரமான சேவையை தொடங்க வேண்டும் என்று இந்த சகோதரர் மீனாட்சி சுந்தரம் வாழ்த்துகின்றேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
உங்க வீடீயோவை பார்த்து நான் வியப்பில் ஆழ்ந்தேன் சிஸ்டர். உங்க விடா முயற்சி, கடின உழைப்பு, உங்களை இந்த உயரத்துக்கு கொண்டு வந்திருக்கு. நீங்க மென்மேலும் உயறுவீர்கள். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார். God bless u nd ur family sister. Wish to meet u.😊
பெண்கள் முன்னேற்றம் இக்காலத்தில் மிகவும் அவசியம் உங்கள் தன்னம்பிக்கைக்கு மிக்க நன்றி இறைவன் உமக்கு துணை நிற்கட்டும் வாழ்த்துக்கள்
இது போன்ற பல திறமைசாலிகள் நம் நாட்டில் உள்ளார் வாய்ப்புயில்லாமல்!
Sariya sonninga...nan bank la loan keten..cibil irukunu solli kudukala...nan business pannitu iruken...but atha develop pannamudiyala.. school fee katamudiyatha nilamai....loan kooda kasu irunthathan kudukuranga..
..
True
She doesn't have opportunity, she make opportunity.
Vaaipa yaaru kuduka maatanga naamadha uruvaakanum
உங்க பேச்சு உங்க தன்னம்பிக்கை போன்று மிகவும் அழுத்தமாக உள்ளது.
மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
சகோதரியின் தன்னம்பிக்கை மற்றும் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.உங்கள் தொழில் மென்மேலும் வளர ஆண்டவன் துணையிருப்பான் நல்ல கைவினை படைப்பாளிகள் மூலமாக.வாழ்த்துக்கள்.
தேர்ந்தெடுத்து -அதுவும்
தெரிந்தெடுத்து ,
வெற்றி பெரும் வரை
,
விடாது உழைத்து
!
வியப்புக்குள் பொதிந்த-
பெரும் புகழே !
சகோதரியே!
மகிழ்ச்சி
,
பெருமை
.
இதயம் பரந்த
முழுமையான நல் வாழ்த்துக்கள்
என் குடும்பத்தார் அனைவரும்
மனதார வாழ்த்துகிறோம் !
நீவிர்
பெறு வாழ்வு -
K.S.RAAJAN & FAMILY- ( KOLIYANUR MANISUNDARI'S BROTHER)
சகோதரி அவர்களே உங்களுடைய உழைப்பால். உயர்ந்து கொண்டீர்கள் நன்றி. நீங்களும் சில சகோதரி சகோதரருக்கு உதவி செய்கிற தொழில் பற்றி.
Super madem.. நீங்கள் பேசும் தமிழ் மிக அழகாக உள்ளது .. நீங்கள் இன்னும் பல உயரங்களை தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையான பதிவு; முயற்சி மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி ; வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Superb..she is my mom friend..Feeling Happy to see this.. Congratulations aunty..
Address pH.no that's mudiuma training kudupangala
ramya amudha, she is my mom's friend too. My mother's name is Lalitha. My mom was her 10th std friend
i need this self motivating person's address...
Hi I like to contact her. Will you able to send me her contact details. I am looking some one who can export terracotta Jewell’s & ornaments. Thanks
Address kidaikuma medam
நீங்க சொன்னது மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது மிக மிக ஆர்வமாக இருக்கிறது நன்றி...
வாழ்த்துக்கள் சகோதரி.உங்கள் பணி சிறக்க மேன் மேலும் வளர்ந்து அதிக அளவில் ஓவிய கலைஞருக்கு வேலை கொடு உதவுங்கள்.மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.🎉
ஹை, நம்ம ஊரு சகோதரி, முயற்சி யுடையார் இகழ்ச்சியடையார், வாழ்க வளமுடன், பாராட்டுக்கள்
Can you please give me her contact info and her address please.
Masha Allah. Great lady with humble attitude. Best wishes for further success.
Realy am proud of u salute you mam ,
உண்மை என்ன தெறியூங்களா
வாழ்க்கையில ஒருத்தன் முன்னெறுனும்னா எவ்ளோ அவமானங்கள், kastangal , ithelaam thaandi ......உச்சத்த தொடுவது என்பது அரிது ....
.... வாழ்த்துக்கள் sister .....
Hatsoff sistr....rmpa santhosama eruku..degree mudichutu velaiku poga mudiyama erukura ipo ulla soolal la....pattam perusilla thiramaiya vachum munneralam nu ungala pakrappo rmpa perumitham ah eruku...meyn melum valara vaalthukkal...
யதார்த்தமான வார்தைகள் வாழ்த்துக்கள் சகோதரி.
அருமை 👌 உயர நினைக்கும் பெண்களுக்கு முன்மாதிரி வாழ்த்துகள் சகோதரி,,,,
Proud of u lady .... An example for all the house wives ... Feeling Fully Motivated 🔥🔥
மிக அருமை அம்மா திறமைக்கு என்றும் வெற்றி தான் வாழ்க மேலும்
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக. வாழ்த்துக்கள்.
Very very inspirational
Ithu pola success story video athigama podunga nangalum ithu pola uruvaga supporta irukum nandri vikatan
உங்கள் தயாரிப்பு மட்டும் அல்ல
உங்கள் தமிழ் கூட தூய்மையானது.....
சூப்பர் மா வாழ்த்துக்கள்
இன்னும் உங்கள் அனைத்து எண்ணங்களும் நிறைவேற் என் வாழ்த்துக்கள்
நீங்க பண்றது சூப்பரா இருக்கு.நானும் பண்ணலாம் இருக்கும்போதுதான் இந்த வீடியோவ பார்த்தேன் இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது ரொம்ப நன்றி
சூப்பர் மேடம், உங்களுடைய தனிப்பட்ட youtupe id channel இருந்தால் தொழில் தொடங்குபவர்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும். நீங்க வேற level mam
தூண்டுகோல்... நீங்க............... 👌
Ma sha allah 😍 Goosebumps 😲
நன்றி. வாழ்த்துக்கள் விகடன் டீம்.. வாழ்த்துக்கள் சகோதரி..
A very good heart.....
Awesome work mam...may you reach more heights. The best part of yours is, the attitude that u r developing in your daughter. She will help u in all your dreams... You are not inferior to any educated person here. You are far superior. Salute!
வாழ்த்துக்கள் சகோதரி. விடாமுயற்சி வெற்றிக்கான திறவுகோல் என்பதை நிரூபித்தீர். வாழ்க வளமுடன்.
எந்த தொழிலும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றால் வெற்றி நிச்சயம், வாழ்த்துகள் சகோதரி!!!
உழைப்பே உயர்வு சூப்பர் மேடம்
இது மாதிரியான நம்ப மக்களை கண்டறிந்து அவர்கள் முன்னேறவும் உதவுங்கள் சகோதரி நன்றி நன்றி
எதார்த்தமான வார்தைகள்!
வாழ்த்துக்கள் சகோதரி!👍💐
*அனுபவமே சிறந்த ஆசான்.*
மகிழ்ச்சி.வெற்றி தமிழனுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா..
Your are my inspiration mam
Super,,, vikatan.. upload more videos like this
You are great .you support your daughter. That s great.stay blessed.
மிக்க மகிழ்ச்சி மா...!மனப்பூர்வ வாழ்த்துக்கள்!
Really Inspirational video...All the best Madam !! Request Vikatan TV to put video like this..
Very inspiring woman and she is so down to earth. She understands the pain of the laborers and she doesn’t feel low to sit and do the work. That’s why she has become very successful. May God bless her with more success and happiness
அருமை! பெருமை! வாழ்க வளமுடன் என்றும்!
Your attitude is far better than any highly educated person. you are an inspiration to other girls in thi country all the best
8.24 success aanavanga seira business paathu naamanum business pannalamnu sollurathu thappanuthu.... Namakulla enna thiramai irukko atha veili paduthina kandippa success aagalam.... 👌👌👌👌
எல்லாம் வல்லஇறைவனின் அருளால் உங்களுடைய இந்த கடுமையான முயற்சி உழைப்பு மிக பெரிய வெற்றிபெரும் .
அற்புதம் சகோதரி உங்கள் முயற்சியில் மேலும் மேலும் நீங்கள் உயர எல்லாம் வல்ல இயற்கையை நான் வேண்டிக் கொள்கிறேன்
Brave woman.....God bless
Really a open and raw interview..awsome
Awesome .....Good Mother ....teaching your children the pain of tough life in a positive way.....I really want to meet you & wish you....Great ....YOU ARE AN INSPIRATION TO LADIES ....
படிப்பு வழிகாட்டி தோழ்வி முன்னே செல்லும் பாதை வெற்றி நம்மை சாந்தபடுத்தும் மருந்து தலைகனம் நம்மை தாழ்த்தி செல்லும் வழி பொறாமை நமக்கு நாமே தொடநினைக்கும் தீண்டாமை பணிவு நம் குனம்காட்டும் நாள்காட்டி திறமைமட்டுமே எல்லாத்துக்கு எல்லா நிலைக்கும் ஒரே ஒரு தலைசிறந்து
Super Semma....... No words to say about the lady....... Most inspiring
மென்மேலும்.வளர.என்.வாழ்த்தக்குகள்
Great... inspirational speech
unga thannambikkai yennaku romba pidichu iruku...neenga life la innum menmelum valara yengal valthukal💐👌👍
Nanum villupuram than namma uru perumaiyai Americaku seirthaku nanri God bless you and all the best
I am proud mam... because I am from pottery family.....yes my dad is a great master in pottery....world oldest business .....happy to see this video
உங்கள் உழைப்பல் உயர்ந்தவர்கள் நிங்கள் அம்மா என் வழ்துக்கள்
Very inspiring...may Almighty bless u ever sis
வாழ்த்துக்கள் 👒👒👒👒👑👑👑👑👑👑👒👒👒👒👒👒👒👒
Very great inspiration as business woman and mother too. 👍👍👍
Great
Very proud of you sister. God bless you and your family.,,💪👍👍👍
so inspiring story. The art gets soul. Great achievement. Thankyou....
Hats off Sister Really Inspiring
All the best god bless you akka
Nan unga shop vandhurukan mam rombaaa azhaaga irundhuchu unga works.....rombaa pidichudhu....kumharii❤😍
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்
6:30 about workers semma madam.vaazthukkal
Self interested people always work for themselves. But you are helping so many people to become self reliant . Congradulations.
Really inspiring ❤
Super.nanum kuyavanthan 👍👍👍👍👍👍
அருமை!!! மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்!!
பாராட்டுக்கள் !
You are really great
Lots of thanks
Aathi tamilanin adiyalam kuyavan, valga sagothari 💐❤️
Arumai,,,👍👍👍
This made my day very inspiring ma'am......
Seeing this after long days.....🙏
அருமை அருமை
Super Amma very inspirational speech 👏🏻👏🏻👏🏻
Inspiration ... All the best... Thanks for sharing this story
Very good vazhga vazhga valamudan
U r humanity is really great because u know the labour conditions. 👍👍👍
Proud of u mam
All the best👏👏👏👏👏👌
Proud of you mam. All the best
Raja Lakshmi l
Sema mam !! Keep rocking. 👍🏼