3rd படிக்கிறப்பவே Business ஆரம்பிச்சிட்டேன்! | Business Tamil | Kolapasi Santhosh | Josh Talks Tamil
Вставка
- Опубліковано 28 лис 2024
- துணிச்சலோடு எதையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்
சந்தோஷ் அவர்கள் சென்னையில் ஒரு சாதாரன நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், அவர் சிறு வயதிலேயே பிசினஸ் மீது அதீத ஆர்வம் கொண்டவர். இந்த காணொளியில் எப்படி அவர் கொலபசி டேக் அவேவை ஆரம்பித்து, அதை எப்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பதை கூறுகிறார்.
பிரச்சனைகளை துணிச்சலோடு எதிர்கொண்டால் வெற்றியை சுவைக்கலாம் என்பதற்கு சந்தோஷ் ஒரு பெரிய எடுத்துக்காட்டு.
சந்தோஷ் அவர்களை தொடர்பு கொள்ள: / santhosh_muruganantham
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Success is sure to come if one is ready to face anything boldly.
Santhosh was born and raised in a typical middle-class family in Chennai. He had a keen interest in the business at an early age. In this video, he talks about how he started the Kolapasi Take Away and how it has been successful.
Santhosh is a great example of how one can achieve success if one faces problems bravely.
You can contact Santhosh through his Instagram page: / santhosh_muruganantham
Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkslive
► Josh Talks is in your city soon: events.joshtal...
#Kolapasi #JoshTalksTamil #BusinessMotivation #Santhosh
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/gcEe90owDqb
அப்பா சென்ரல் அம்மா பேங்க் படிச்சது sboa. ரொம்ப ஏழைங்கதான். பிசினஸ்க்கு லோன் கூட கெடச்சிருகாது. பாவம்
😆😆😆
😂😂😂😂😂
😂😂😂😂
😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂nenachan solitinga bro
எல்லோரும் தமிழ் தமிழ் னு சொல்லி ட்டு ஆங்கிலத்தில் பேசும் போது. நீங்க மட்டும் தமிழ்ல பேசி சப்டைட்டில் போடுரீங்க சூப்பர் தமிழ் வாழ்க
Middle class family, studied in USA nice
The last line was out of the world " The longer you stand on the cliff higher the chances you will not jump". Really inspiring
உண்மையை உண்மையாக கூறியதற்கு நன்றி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
Josh talks i proud of you your really great service our nation நல்லது மக்களுகிட்ட போய் சேர கொஞ்சம் தாமதம் ஆகும் ஆனால் நிலைத்து நிற்கும். தர்மம் வெல்லும்....
Hai ji I'm doing direct sales business and I need of permanent business partner if u have interest call me:9080192499
@@vijayananth4791 Wat type of business u r dng
@@vijayananth4791 neenga network marketing business pantringa company name sollunga athu permanent illayanu naa solra ungalukku
@@kiliyurvijayfamily6199 hello Vijay ninga 1st endha company la network marketing panringa solunga papom
Well said. Thinking to become a entrepreneur is difficult but becoming a entrepreneur is easy👏🏻👏🏻
அவரை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு இந்த வீடியோவில் உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கோள்ளுங்கள்...
NANBARGALE AVARU CORRECT AH THAN PESRARU, NAMMA NAMMALA MIDDLE CLASS NU NENAIKAROM ATHU THAPPU, HE IS UPPER MIDDLE, WE R LOWER MIDDLE CLASS ,,, he is right don't mistake him😇😇😇😇😇
௨ண்மை
Yes. .i will follow his instructions and trick 100% after i started business
Punda
Fact bro
அருமை சகோதரா. உன்னுடைய தாய்க்கும், இந்த சமூகத்திற்கும் நீ ஒரு நல்ல வரம்தான். வாழ்த்துகள்.
Superb message... enaku business pannanumnu plan iruku but amountum illa support pannavum yarum illa. plan mattum dhan iruku. motivating stories ketta enakum lifela next level poganum kandippa achive pannanumnu dhan thonudhu. ninga soldra mathiri thirumathoda niruthikuren. Unga speech romba motivating ah irunchi.. Super sharing.. Thanks alot..
Sometime back, I viewed your video. I am 67, retired from official career, but, involved in promoting health products in direct selling. I have seen the benefits and talk to others.
The message that your video conveys is really crisp and great!
I have posted the link to your video in my status line (WhatsApp). I have added a message" In case you are thinking of starting a business, please spend your time in going through the video in full with open mind. You should be fortunate."
I have forwarded to my seniors in my group (in the Network marketing I represent) asking them to view it in full and use it as a tool to the prospects.
Thank you.
Pandian
Really Beautiful words from you. "You've only rights to encourage Someone , Not to Discourage " Super and fantastic life changing words.
"Thinking of becoming an entrepreneur is a torture; becoming one is easier" - excellent quote, I love it. Thank you so much (y) :)
Yes me too like this quote. Actually this is the fact
Suth
மிகவும் அருமை சகோதரா. வாழ்வியல் அனுபவத்தை அழகாகவும் யதார்த்தமாகவும் பதிவிட்டுள்ளீர்கள். நிச்சயம் தொழில்முனைவோராகவே மாறவேண்டும் என்கிறயெண்ணமுடையோர்களுக்கு நிச்சயம் திடமானதொரு முடிவினை எடுத்து முன்னேறிடவே உதவியாகயிருக்கும்.
நம் எண்ணங்களே வாழ்க்கையின் வளர்ச்சியும் தோல்வியும் நிர்ணயம் செய்யகாரணமாக அமைகிறது நல்ல எண்ணம் முன்னேறவழிவகுக்கும் தம்பி நல்ல எண்ணத்திற்கு வாழ்க்கை சிறப்பாகவே அமையும் வாழ்த்துக்கள்.
Appa central Amma state 6 years USA work 👌👌👌👌
Super sir👌 appa and Amma yethirpakama sontha uzhaipil munnera nenaichaduku 👍
It doesn't matter whether he came from middle clas or high class !!! Look His Motivation and Hard work 🙂
Yes your right then tell the Truth no matter we r not in educated
and also his way of encouraging us to do business..
That was really encouraging. As u said I too keep thinking nd thinking but n vain. My family does not help. I'm basically a teacher but hav a liking to do business
Any suggestions to do alone.
Bro financial iruntha epudi antha kaasa use pannikanum nu theriyum atha epudi waste pannanumnu theriyum prechana athu ila inga ellam middle class ,middle class la irunthu avaru hard work panni varala,nalla family background iruku so people and friend are hifi
Realy it will be very usefull for somany people i am 62yrs old and your motivational speech very good all the best
Visuvanathan k age is the biggest lie in the world to stop us achieving our dreams , don’t believe in age . If you have a dream then go and chase it . Today is the best day to do something different and new .
அண்ணா நீங்க உண்மை சொல்லி இருந்த ரொம்ப நல்லது 👍 ஆனா நீங்க பேசுனது உண்மையா நீங்க பேசுனது useful a இருந்துச்சி 🙏 Thank you❤️
ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்க வளமுடன்.. என் வாழ்வில் ஒரு திருப்பம் கொடுத்ததற்கு
அன்னா இது வறைக்கும் நான் பாத்த வீடியோ எதுவுமே இந்த மாதிரி இருந்த தில்லை சூப்பர்... யாரும் இவ்வளவு நம்பிக்கை கொடுப்பது இல்லை நன்றி....i no english...
mikka mazhichi thambi . My best wishes to you thambi
Anna please thappa nenachu kirathinka onka contact illa instagram id sonna koncham question answer theriunchu kiruven nanum life la oru periya business man aakanumnu nenaikuren pls reply...
Santhosh_muruganantham , I also have limited time and I will do my best to reply to most of the messages
அப்பா ஸ்டேட் கவர்ன்மென்ட், அம்மா சென்ட்ரல் கவர்ன்மென்ட், நீங்க மீடில் கிளாஸ் ஆளுதான் 🙆🙅😁😁😁
இதே கேள்வி தான் எனக்கும்😂🤣😂🤣
😂😂😂
🤭😂😂
Enakum ethe question than . Evanga middle class sa?
Correct thala
எதற்தமான நம்பிக்கை உண்டாகும் பேச்சு நன்றி
அண்ணா உங்களது பேச்சு என் வாழ்க்கையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது... மிக்க நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்...💓🙏🏻💓...
மன அழுத்ததை குறைத்ததது தங்களின் பேச்சு வாழ்க்கையில் ரொம்ப கஷ்ட்டபட்டுட்டேன் சார் வாழ்வா சாசவா நேரத்தில் தங்களின் கருத்து யோசிக்க வைத்தது நன்றி
ஒரே ஒரு ஃபோன் கால் பேசினத்துக்கு 50லட்சம் குடுக்குற அளவுக்கு பிரெண்ட்ஸெல்லாம் நம்மள தவிர எல்லாருக்கும் இருப்பானுக போல..!! நமக்கெல்லாம் ஜியோ ஃபோன்லயே மிஸ்டு கால் குடுக்குறவனாத்தான் இருக்கான்..!! 🤣🤣🤣
Kandipa irukanga. Business la invest panna neraya peru irukanga. But not enough ppl to do it honestly.
🤣🤣🤣
😄😄😄
Namakellam jio sim la kooda missed call kooda koduka matangae
😀😀😀😀😀
His presentation was good and motivational to who wants to start up the business. But one thing strikes that , he says he has come from middle class family his father works for central government and mother works for state government and he studied is US and worked for Six years then he started a company and in the beginning he doesn't have any money to pay salary for his employee and then he hired transgenders on a good will and his friend who works in Dubai was trying to transfer 50Lakh. Vow This is a really fantastic Success and you are still in KOLAPASI. keep it up!!
(இன்ஞினியரிங்) படிச்சேன் அப்படியே (யூஎஸ்க்கு) போய்ட்டேன். வாங்க ஏழைகளா. . ? வாங்க. . . ?
haha
அப்பா அம்மா ஒருவர் மாநில அரசு வேலை மற்றொருவர் மத்திய அரசின் வேலை ஆனால் .,சரி திறன் இருக்கு எல்லாம் சாத்தியம்
🤣🤣🤣
👏👏
Aama neenga aezha than....
அற்புதமான பதிவு நன்றி ஆக்கப்பூர்வமான சிந்தனை தமிழ் மக்களுக்கு விதைத்ததில் மகிழ்ச்சி நமக்கான வாய்ப்பை நாம் தான் உருவாக்க வேண்டும்
"Yen mathavanga vanthu nama business edukanum namma edupom" Register this Guy's
Potential for business in India is very highhhh
That energy in your speech makes us real Josh man....nice hook after several Josh talks
டேய் மிடில் கிளாஸ்னா என்னன்னு தெரியுமா வாங்கற சம்பளம் சாப்பாட்டுக்கும் dress க்கும் இருக்கிற இடத்துக்கு மே சரியா போயிடும் மேற்கொண்டு சேவிங்ஸ் அல்லது ஒரு இன்வெஸ்ட்மெண்ட் கூட செய்யமுடியாது அதுதாண்டா மிடில் கிளாஸ்.
😂🤣😂😂🤣
Correct
Correct thalaiva
Correct nga
Correct boss
I don't how he come middle class. Where his father is central govt job & mother is state govt job.
Dileep Kumar bro mothamma 3 types iruku poor, middle, rich, idhula poor means adhutha vela saapatuku kaasu kidaikumaanu yosikira family, middle la lower and upper middle nu 2 types iruku idhula lower middle means decent rented house + small car and liablities, upper middle class good looking house and good car like innova crysta, starting stage of luxury range like cheaper audi a4, bmw, benz etc rich = bungalow, top end cars like audi a8, bmw 7 series, mercedes s class etc. even collectors are middle class only rich means multi millionaire example innaiku avanga work pandratha stop panna kooda avanga life long virumburaa maari vaalrathuku enough money irukanum, naan mela sonna ellam assets ayum middle and poor vaanguvaanganu kidaiyaatu naan sonnathu 99% peoples oda lifestyle thaun
@@avcreations2273 you nailed it bro .
@@avcreations2273 how many hours you took to right this????!!!!!!!????
@@avcreations2273 99% lower middle class சொந்தமா கார் வச்சிருப்பாங்ளா..?!?!?!😮🧐🙄🤔😵
Daiiiii.. Amma Appa state and central govt employees nee middle class ah? Chi pooo
சூப்பர்..டா குட்டிம்மா!
Excellent... Motivate
Golden'Message!
Almighty God bless you always
Abundantly.. Absolutely!
👌👌👌👍👍💐💐💐💐😊
99%makkalin manathayum 1%makkalin manthayum entha coment layey therichudum. Avartta errunthu enna imfermation medallion hunu pakrathu la yarum avara puram peasa tha pakkranga. Ethu tha simple logic makkal neraya peru vetriyadayyama errka. Mathavanga kirata kandupidicha nama vetri pathaya kandupudikka neram errukathu. Enivey tq bro. Tq your internation🔥🔥
I'm biggest fan's in Josh Talks...
Bro. I have seen you twice in Srm college. You gave this same speech without any modifications. I guess you have Memorised everything. Whenever you want to motivate someone you have to talk from your heart.
True, i felt the same from his way of speech... Some of his flash back stories are not applicable today
Superb i hav started like you bro in singapore ..being lady i hav started my own business without my hubby support ...wen my baby 7mnth i was started my business ...thats amazing experience now am live happly ...i hv not even complete my studies...oly hope n hardwrk made my life amazing ...who r all said u cant do but now they all depends me ...chenna tamil ponnu doing international import n export business
Super mam ....
Super madam, where is your outlet in Singapore?
நன்றி. நன்றாக இருந்தது தங்கள் உச்சரிப்பு.
அதை விட தங்களது அனுபவங்கள் fine.
Aduthavankita kora kandupudichutu mathavangala degrade panikitu mokkaiya comments potutu ukandha edathula irundhu kadha pesitu irukuradha vida aduthavangalum life la muneranum nu oru motivational video pota Santhosh ku enoda Nandrigal....
0:51 parents occupation
1:07 sboa
2:59 US masters
Middle class...
Romba ola iruke....
Total ole daan. Vera enna!!!
Evaruku first middle class familyna ennanu puriyavaikanum
Nice.. motivation speech..for business dream peoples...
One of the best motivational video in josh talks. Really got josh from your speech
மகிழ்ச்சி தரும் தகவல். தங்கள் தொடர்புக்கான தொலைபேசி எண் அல்லது கைபேசி எண் கிடைக்கும் எனின் வசதி யாக இருக்கும். ஏனெனில் வேறு விதமான வழியில் தொடர்பு கொள்ள முடியாது. அன்புடன் ஜவஹர் வாழ்க வளமுடன் நலம் பெறுக வளம் பெறுக.
Hi kolapasi santhosh... I have seen many motivational videos. But i never feel like watch as this video. And after i watching this video 3 weeks ago my mind is full of thinking about to start a business. Atlast I'm starring a business from today... Thank u for motivating. All praises to god ....
வாழ்த்துக்கள் நண்பா...
Best speech gave courage to start business those who want to became entrepreneurs
Work form home available
Daily salary available
Typing and writing available
More information what's app.
Awesome speech bro, fantastic energy😊
Advice for comments potavankaluku🤯😬:
Endaa vennainkala, avuru middle class aa irutha ennae, high class aa irutha unakenna, moodikitu😂 video pathutu poha vendiyathuthanae.. Atha vitutu avarodae family ae pathi research pandringae.
Life le epdi struggle panni, top ku vanthanka nkarathu important aa? illae avangae family ae pathi research pandrathu important aa😬😬
Super nanba kolapasi, tq fr josh talks tamil
செம அண்ணா, வாழ்க்கைல நிறைய கஸ்டப்பட்டு முன்னெரி இருக்கிக, என்னோட கருத்து என்னவென்றால் கஸ்டப்படுவொருக்கு உதவி பன்னுக.
Ipdi oru video va naa vazhkaila idhuvaraikkum paathadhe illa sema video clear speaking neenga pesumbodhe adha keka avlo aasaiya irukku ❣️
One of the best practical video ever😎😎
Will soon ...i motivate with josh talk.. thanks for motivating
Thanks for sharing your Entrepreneurial Journey. Much Inspired Bro. I am also an Entrepreneur and as you said I was jumped in Business on 2013 and now entering into 7th year Business. Learnt alot and keep learning. Cheers Santhosh :)
Manikandan K congrats brother , you will make it big as your attitude is good and you are able to find good things in others . When others are still complaining, u have moved ahead .
Amazing nanum chinna age la irrunthu mudinji alavu small business La panniturukan, unga speech super. Ennakkum encourage panna thaan pidikkum. Discourage Panna pidikathu. Catering order la eaduthu pannan. Marriage kaparam saree business poturuku.
Unga speech romba nallarku.business pannanum nenaikra ellarkum nalla motivation na irukum.thanks bro .
Neeg business pandrigala now
dai comments la ennada panreenga. middle class, elai, usa nu pesi kalaichu time waste pannitu irukeenga.. indha time la avaru adutha ideava pathi yosichitu iruppaaru.. kalakkal Speech Santhosh bro..
Exactly that's why these people are still in middle class...
Bro your speech was such a great inspiration for me. Thanks lot🤗keep rocking bro. Best of luck🍀
I'm super glad you enjoyed it . my best wishes to you bro
Wow, valuable content, கமெண்ட்ஸ் பன்றவங்க நம்ம ஊர்காரங்கள நேசிக்க பழகுங்க.
I thought, another name of business is BRO. SANTHOSH. YES. May God bless you and your people forever and always bro.
Maththavanga pesarathellam nenga perusa eduthukirathinga nenga sonna ovvoru points um enakku oru motivation speech theriuthu ....
Bro..... really it motivated me ,not to become a entrepreneur , to be caring person....
Hats off bro and congratulations....
Work form home available
Daily salary available
Typing and writing available
More information what's app.
Everyone wants to go to heaven, but nobody wants to die
fantastic sir
Good bro, good explanation, this is good motivation for everyone who going to start new business
Regards,
Vairesh Chetthiaar Malaysia
👍innum mela vara vallthukall nenga Thirunangaigallukaga uthaviyathu romba pidichirukku sema happy thank u nalla pesurenga sorry frd first comand la kindel panniten
உங்களின் எதார்தமான விளக்கம் மிகவும் அருமை۔ you are great.
I watched so many motivational videos. ..but this one make me more confidence..Thank you...now am doing small business in my town..but i dont have any idea about new business...But your video make me confidence soon i will start one good business..thank u
FUN OVERLOADED wishing you the best brother . Keep looking for problems and find a solution for that problem and that’s how a new business is started .
@@santhoshmuruganantham7435 soon i let you know bro...Thanks for ur words ..My name Samydurai Udhayakumar😀
Really amazing talk
I am thinking past 15 years
I am going to start business
Thanks bro
Good morning,I have one plan so briefly explain so contact 9940067045
What business bro
This is the top one motivating speech among all other videos in Jos talks. Superb Santhosh brother.
Lakshya Vendhan thanks brother , I’m glad you liked it and I’m humbled to hear this feedback
Sir super unga enthusiasm practical man a irukkaradhu super vazhga valamudan
Semmaiyaa paesuneenga. I'm impressed. Good work.
U have money to buy label but u don’t have money to buy samosa
Good question
The same question came to my mind too
Read rich dad poor dad book... You will find the answer
Ole ole ole
Good question
Verithanam 🔥🔥🔥
Lot of positivity in him❤️
"Don't think Just do" nice advice
Yes
Jii semaa jii sathiyama semaa impress jii. Yaaru speech me ipdi enaa impress panathy ilaa anna. Romba thanks na
அற்புதம் சிந்திக்க வைத்த கருத்தான வீடியோ நல்லது நன்றி🙏
"You've only rights to encourage Someone , Not to Discourage "
Super Anna
Work form home available
Daily salary available
Typing and writing available
More information what's app.
இங்க இருக்காரவனுக்கு எல்லாம் எப்படி அவன் முன்னேற்றம் அடைஞ்சான்ன்கிறது பத்தி கவலை இல்லை. அவன ஏதாவது நோட்டை சொல்லணும். நீங்க எல்லாம் பேசிக்கிட்டு தான் இருக்கனும்.
BALAJI. SBABU நீங்கள் சொல்வது உண்மை. நாம் செய்யும் செயலைப்பற்றி தொிந்தவா்களின் விமா்சனத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுதான் ஆக்கப்பூா்வமான விமா்சனம் (Constructive criticism).
correct ah sonneenga.. comment pottu time waste panranunga. business panna idea sonna edhayo yosikirinanunga..
Super bro
Correct bro
Yes
Fantastic bro...I'm also one standing at the edge and thinking of being an entrepreneur..your speech gave the courage..I wish I'd also stand in the dice of Josh talks.
sunil radhakrishnan It will happen one day bro , dream big and do everything to sport your dream.
Good heart + Business plan + society contribution. I believe this formula. Super santhosh
Work form home available
Daily salary available
Typing and writing available
More information what's app
Naan niraya motivational videos paarthiruken but unga alavuku yaarum simple& sweet ah sonnadhu Ella thanks
Really u r create impact who is long thinking to do business
Bro etha business idea iruths soluka😮
Good Mr santhosh, you are a great example for young people. Keep it up. Cocentrate your business more,at the same time pls share your experience to others ( like this ) goodluck
Thambi, good to hear that not selling water. Great idea to including transgender in ur business. All the best for your bright Future. Hearty wishes and continue ur great job with good ideas.
Work form home available
Daily salary available
Typing and writing available
More information what's app.
This guy speech very intersting and practical.👍👍👍
I can see lots of teasing comments about his explanation of Middle class family... Though his speech is little elite his message is valid... Good Job
Hey Sandy mind blowing idea. Great yeh. Thumbs up keep your spirit up.
Wow, wonderful speech.👏👏👏
Bro last word u said with example is very useful to me because I am on that edge only. 🙂
Hai Deepak Raj I'm doing direct sales business and I need of permanent business partner if I have interest callme:9080192499
Nanum yosichukitte than iruken correct time la intha video 🤩superb ovvoru lines um👌👌👌🙏
Man of Perseverance... Kudos... You are being a right inspiration and example to all youngsters who are aspiring to become a business entrepreneur.... Wishing to see you n your team reaching heights... Hats off Mr Santhosh 👍
He spoken his content with out any hide
But there is no logic Mr.Hari Haran. Not everyone is hari haran in the world.
ஆசைதான் எதையும் முறையாக கற்றுக்கொள்ளாமல் இன்று அடிமையாய் அய்ல்நாட்டில்😓😭💔
Home business iruku bro , contact number 8838645017
My life changing moment
சுப்பர் சுப்பர் சுப்பர் உங்களின் பேச்சாற்றல் சுப்பர்.
Unmaiya sir oruthavgaluku kudukura nampikai avaga seiya mudiyadhatha kuda pannalam ullagam nam kai la really thank u so much.
Kolapasi Santosh bro your speech was fabulous I really listen carefully,
Hats off to you.. you r kind and generous to mankind though being in business 💜
வாழ்க்கைல ஜெயிச்சவன் யாரும் மோட்டிவேஷன் வீடியோ லாம் பாத்திருக்க மாட்டான்.
I thing so
S Ur right
Aporom Neenga Yan sir pathinga
@@minibanana5232 நா ஜெயிச்சவன் இல்லியே தம்பி
Hmm
Superb bro.. Speech is attractive and informative msg for life