@@pgsadees மக்களுக்கு எப்பொழுதுமே கவர்ச்சியான பேச்சும் கவர்ச்சியான திட்டங்கள் பொய்யான திட்டங்கள் கூறுபவர்களை பிடிக்கும் உண்மையை கூறுபவர்களையும் நல்லதை செய்பவர்களையும் ஏற்றுக்கொள்ள இன்னும் பக்குவப்படவில்லை
@@ஆனந்தன்-ங9ழ unmai than nanbarey, en fb page la 3 days munnadi indha video share panunen, funny posts ku like pandra alavuku kuda yarum itha parkala 1 like, 1 share mattum than. Yesterday again repost senjen but apavum no use. Indha video ulla avalo useful informations iruku, ellarukum use aaganum nu ninaichen. Crazy world
எனக்கும் கழிவுகள் விண் செய்யாமல் மறுசுழற்சி செய்ய ஆசை உங்கள் ஆலோசனைக்கு 10000 கோடி நன்றி அய்யா... காய்கறி கழிவுகள் மட்டும் மறுசுழற்சி செய்த நான் இன்று முதல் நீர் மறுசுழற்சி செய்வேன் தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! 🙏🙏🙏
இதை நீங்கள் சொன்ன பிறகு அரசியல்வாதிகள் முதல்வன் படத்தில் வரும் காட்சியில் அர்ஜுனை காலைக் கடனை முடிக்க விடாமல் பேரம் பேசும் அரசியல்வாதிகள் போன்று ஐயா வீட்டின் முன்பு போய் நிற்கப் போகிறார்கள் 😂😂😂😂
@@sureshram6173 நேர்மையான முறையிலும், பணத்திற்க்கு ஆசைப்படாமலும் மற்றும் தன் நலன் பாராமலும், சேவை மனதுடன் அரசியல் வாதிகள் வந்தால் இந்த நிலை மாறும். நன்றி
To the explanation person's when you are saying the phone number please say slowly then the viewers those who want to write we can write so please have some patience until we write please. Thank you if any wrong please forgive.
இவரைப் பற்றி பள்ளி பாட புத்தகத்தில் போட மாட்டார்கள் உழைப்பால் உயர்ந்தவர் நம் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அவரின் பெருமைப்படுத்துவார்கள் இவரல்லவா உழைப்பால் உயர்ந்தவர் நன்றி கெட்ட உலகமடா இது
The government will ask for ideas not for organic farming or for water harvesting they will ask only for commissions harvesting they require such people.
@padmakanthei gunawardana first ask sagayam to come to politics.. chumma pesavendam.. and moreover this is our country politics.. better you go and talk about your srilankan shit politics.
Ambo Samy நியாயமற்ற அமைப்பு காரணம். ua-cam.com/video/wLzeakKC6fE/v-deo.html அமைப்பு பற்றிய தகவல். ua-cam.com/video/HbvCxMfcKv4/v-deo.html ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக UA-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
எனது வாழ்வின் ஒரு முக்கியப் பயணமாக இந்த காட்ச்சிப்பதிவை கருதுகிறேன்... ***நான் சுவாசிக்கும் காற்றுக்கு ஒப்பீடாக உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்...***
இயற்கை சொத்து நம் தலைமுறைக்கும் கிடைக்க வேண்டுமாணல் நாமே இதை செய்ய வேண்டும் இதை நண்பர்களுக்கும் உறவினருக்கும் இதை தெரிய படுத்த வேண்டும் அவர்களும் வாழ்ந்து நாமும் வாழ முடியும்
விகடன் நீங்க வேளியிட்டதில் மிக மிக சிறந்த பதிவு இது தான் நன்றி..ஐயா மிக்க நன்றி மிக சிறந்த நீர் மேலாண்மை திட்டம்... நான் வருத்த படுகின்றேன்..இது வரை நான் எந்த நீர் சேமிப்பு திட்டம் செய்யவில்லை...என் மகனுக்கு...😂😂😂
Great sir. உங்களைப் போன்றவர்களை அரசாங்கம் கிட்ட சேர்ப்பதில்லை. ஆலோசனை கேட்பதில்லை. அவர்கள் வருமானம் பாதிக்கும். ஓட்டு போடாதவர்களுக்கும் நல்லது போய் சேர்ந்து விட கூடாது. தர்மாகோல் வைத்து நீர் ஆவியாகாமல் தடுக்க பல வல்லுனர்களின் ஆலோசனை கேட்டு அருகில் வைத்து கொண்டு' வச்சி செய்தார் 'அமைச்சர். வாழ்க அவர் புகழ்.
விகடன் தொலைக்காட்சிக்கு பல கோடி நன்றிகள் இந்த மாதிரி யான பயன் உள்ள வீடியோ பதிவை தந்ததாக.வாழ்க வளமுடன்.தங்களின் முயற்சி மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍
அற்புதமான, மக்களுக்கு தேவையான காணொளி. நான் வாழ நினைக்கும் முறை, என் கண்முன் வாழும் பெரியவர். திட, திரவ, வாயு கழிவு மேலாண்மை என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து புரிந்துக்கொள்ள வேண்டும். விகடனுக்கு நன்றி, சீர்கெட்டு கிடக்கும் ஊடங்களுக்கு இடையில் உண்மையிலையே ஒரு உயர்ந்த மானிக்கமாகவே கருதுகிறேன். இதை அனைவரும் தெரிந்துகொள்ள, இதை விகடனின் வார இதழ்கள், The imperfect show மற்றும் விகடன் விருது விழாவில் முழு காணூலியாக வெளியிட என் இருகரம் கூப்பி வேண்டிக்கொள்ளுகிறேன்.
ஐயா நானும் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவன்...நீங்க சொன்ன அந்த தேத்தாங்கொட்டை விசயம் இன்னும் பல கிராமபுறங்களில் உண்டு..அதில் கிடைக்கும் தண்ணீரின் சுவை கேன் தண்ணீரில் கிடைப்பதில்லை...வாழ்த்துக்கள் sir...
Sir, உங்களால் தான் நான் மாடி தோட்டம் போட்டு .. என் உணவை நானே வளர்த்து கொண்டு இருக்கிறேன் ... இந்த lockdown நேரத்தில் என் குழந்தைக்கும் நல்ல ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு ... களை பறிப்பது, நீர் ஊற்றுவது ... மிகவும் பயனுள்ள வீடியோ🙏
உணவும் நீரும் வியாபாரப் பொருட்கள் அல்ல என்றும் பகிர்ந்து உண்டு மகிழ்வுடன் வாழ்ந்தவர்கள் நம்முன்னோர்கள் என்பதையும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது வியாபாரம் குறிப்பாக தண்ணீர் வியாபாரம் நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது அய்யா வின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் விடிவு நிச்சயம்
அரசு வரிவசூலிக்கமட்டும்தான். எதுவும் செய்யமாட்டான். வெட்கமில்லாமல் ஓட்டு கேட்க வருகிறார்கள். நமக்குத் தேவையானதை நாமே பூர்த்திசெய்துகொள்வதுதான் தீர்வு எனில் அரசு எதற்கு. அடுக்குமாடியில் வாழும் அகதிகளுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியம்.
இவரைப்பார்த்து அனைவரும் இதைப்போல் நடைமுறைபடுத்தினால் நாமும் நம் சந்ததியார்கள் அனைவரும் நலமுடன் வாழலாம் இந்த அற்புதமான தகவல்களை கூறியதற்கு கோடான கோடி நன்றிகள் அய்யா 🙏🙏🙏
மிக மிக அருமையான பயனுள்ள விழிப்புணர்வை ஏற்படுத்திய வீடியோ கோடானு கோடி நன்றி அய்யா. நாம் தான் மாறனும்னு கூறியது ஆணித்தரமான கருத்து மட்டுமல்ல வருங்கால விழிப்புணர்வும் கூட நன்றி அய்யா
நல்ல முயற்சி ஐயா.வருங்கால சந்ததிக்கு பெரும் உதவியாக இருக்கும்.நாங்களும் உங்களைப் போன்று பின்பற்றுவோம்.நன்றி . உங்களை போன்ற ஒரு நல்ல இருதயம் கொண்டவர் நம் நாட்டிற்கு தேவை.
அனைவரும் இது போன்ற திட்டங்களை அவரவர் வீட்டில், தெருவில் கட்டாயம் செய்ய வேண்டும். அரசையோ மற்றவர்களையோ குறை சொல்வதால் எந்த பயனும் இல்லை நாம் தான் நமக்காக பாடுபட வேண்டும்.
₹1000 சேர்த்து கொடுங்க அடுத்த தேர்தலில். அப்பறம் பாருங்க நாங்க எதைப்பற்றியும் யோசிக்கவே மாட்டோம் bcz நாங்க முட்டாள் கூட்டம்! எங்களுக்கு சாதி மதம் பணம் இலவசம் தான் வேண்டுமே தவிர நல்ல அரசியல்வாதிகள் தேவையில்லை
ஐயா உங்களை மாதிரி ஆட்களிடம் கற்றதை கண்டதை சாத்தியம் என்று நம்பியதை அண்ணன் சீமான் மேடை போட்டு சொல்ல எவன் கேட்டன் எனக்கு ஒரு அண்ணன் இருக்கின்றான் அவன் பெயர் மாரி அவன் அட்டகாசம் தாங்க முடியாது பல நேரங்களில் அவன் விஞ்ஞானியாக மாறிப்போன நேரங்களும் உண்டு இதற்கு எல்லாம் ஒரே வாழி அண்ணன் சீமான் தான்
அன்பிற்கும் மதிற்ப்பீற்கும் உரிய அய்யா வணக்கம் தங்களின் இந்த வீடியோ பதிவை பார்த்தேன் மிகவும் அருமையாக தெளிவாக இருந்தது பகிர்ந்த துக்கு கொடி நன்றிகள் மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்.💐🌸💮🏵️🌹🥀🌳🌲🌱🌷🌼🌻🌺🌴🌵🌾🌿☘️🍀🍁🍁🌳🌲🌹🌱🏵️💮🌸💐
நான் இதுவரை கேன் தண்ணீர் குடித்து வந்தேன் இப்பொழுது செம்பு குடம் வாங்கி தேய்த்தான் கொட்டைகள் போட்டு உபயோகிக்கின்றேன்.என்பிள்ளைகள் நோய்நொடி இன்றி வாழவேண்டும்.மிகவும் நன்றி ஐயா.
Thanks for reintroducing our traditional ways of waste management. Great video by Vikatan. Showcase such individuals so others can learn and practise too.
water percolation should be made compulsory by the government. 20 years back it was made compulsory by jayalaitha, but later it was not taken care of. Kit like those who agree. Any government officials reading please make necessary steps.
வாழ்க வளமுடன். வளர்க நலமுடன். நாங்களும் இயற்கை விவசாய முறையில் வாழ முயற்சி செய்கிறோம். நீங்கள் பகிர்ந்த அறிவுகள் எங்களுக்கு மிகவும் உபயோகமான அறிவு. மிகவும் நன்றி.
தமிழக அரசு இவரை வேளாண் மந்திரியாக நியமித்தால் என்ன?
ஆம் என்பவர்கள் Like பண்ணுங்கள்.
இவரை போன்றோர்களை மக்கள் தேர்வு செய்வதில்லையே
@@pgsadees மக்களுக்கு எப்பொழுதுமே கவர்ச்சியான பேச்சும் கவர்ச்சியான திட்டங்கள் பொய்யான திட்டங்கள் கூறுபவர்களை பிடிக்கும் உண்மையை கூறுபவர்களையும் நல்லதை செய்பவர்களையும் ஏற்றுக்கொள்ள இன்னும் பக்குவப்படவில்லை
Yes
அருமை
@@ஆனந்தன்-ங9ழ unmai than nanbarey, en fb page la 3 days munnadi indha video share panunen, funny posts ku like pandra alavuku kuda yarum itha parkala 1 like, 1 share mattum than. Yesterday again repost senjen but apavum no use. Indha video ulla avalo useful informations iruku, ellarukum use aaganum nu ninaichen. Crazy world
பள்ளிகளில் பாடமாக கொண்டு வரலாம் எதிர்கால சந்ததிக்கு பயனுள்ளதாக இருக்கும்
Nadaga kaaran rajini maathiri kaarangalai paada puthagathula serpanga
மதவெறியை தூண்டும் வகையில் பாட புத்தகங்கள் வரும்....ஆனால் இது போன்றவை வராது. ஸ்டெர்லைட் நச்சு ஆலை வரலாம். 😔 அவன் கமிஷன் கொடுக்கிறான்.
˚‧º·(˚ ˃̣̣̥⌓˂̣̣̥ )‧º·˚( ;∀;˚‧º·(˚ ˃̣̣̥⌓˂̣̣̥ )‧º·˚( ;∀;)😙🙃😃☺@@JJktrue
சரியா சொன்னீங்க
ua-cam.com/video/ZaLCva2-mkQ/v-deo.html
Anyone going to watch this again
Hit like so I know how many people interested in home agriculture
Little contribution from my side for rain water harvesting.
treebankofindia.blogspot.com/2019/06/rainwater-harvesting-system-how-to.html
@@srinivasanb1961 o
I am downloading this to the list of my best documentaries. Good work Vikatan team. Responsible media work.
I want to learn this...how it is possible any class he is conducting..need details.
Like paithiyam.... share the video to others...so let others know...
எனக்கும் கழிவுகள் விண் செய்யாமல் மறுசுழற்சி செய்ய ஆசை
உங்கள் ஆலோசனைக்கு 10000 கோடி நன்றி அய்யா...
காய்கறி கழிவுகள் மட்டும் மறுசுழற்சி செய்த நான்
இன்று முதல் நீர் மறுசுழற்சி செய்வேன்
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! 🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள் சகோ
Super bro
👏👏👏👏👏👏👏👏
வாழ்த்துக்கள்
Can u giv ur contact no pls?
சுகாதார துறை அமைச்சராக தகுதி உள்ளவர்...
Ss
Nallavagala vantha namakutha pudikathe
இதை நீங்கள் சொன்ன பிறகு அரசியல்வாதிகள் முதல்வன் படத்தில் வரும் காட்சியில் அர்ஜுனை காலைக் கடனை முடிக்க விடாமல் பேரம் பேசும் அரசியல்வாதிகள் போன்று
ஐயா வீட்டின் முன்பு போய் நிற்கப் போகிறார்கள் 😂😂😂😂
@@rajesh155aaa ஒன்று இரண்டு என இருக்கும் நல்லவர்களையும் அரசியல்வாதிகள் கெடுத்துவிடுவார்கள் அவர்கள் மட்டும் திருந்தவே மாட்டார்கள்
ஐயா நீங்கள் கூறுவது உண்மை. நாம் எல்லாம் அரசாங்கத்தை முதலில் குற்றம் சொல்லுவதை விட்டுவிட்டு மழைநீர் சேமிப்பு தொட்டி,வைக்க வேண்டும்
நிச்சயமாக நீங்கள் முதல்வர் ஆவதற்கு தகுதி உடையவர் மிகவும் முக்கியமான நேரத்தில் நல்ல விளக்கமான ஆலோசனை நன்றி அய்யா
சரியாக சொன்னீர்கள்
அவன் செய்வான் இவன் செய்வான் என்று சொல்வது தான் இங்கு பெரிய பிரச்சனை.
I need his address and contact information please
What a man
We need more videos like this.
@@rajmohamed4000 his contact number 9941007057
வீடுன்னு ஒன்னு நா கட்டுனா இவரு ஐடியலா தான் எல்லாம் செய்வேன்...மழை நீர் சேமிபுல இருந்து மாடில செடி வழகுறது வரைக்கும்...சூப்பர்
👍👍👍👍👍
நான் காலேஜ் படிக்கும் போது அவர் வீட்டிற்கு சென்று இருக்கிறேன் உண்மையில் இவர் தான் இயற்கை சூழலில் உள்ளார்
Give me address
6Year agudhu chrompet near exact Theriyala Ketu soluran
Please help me with the address beo
Informative we can put this video as an add every channel
Phone no
நம்ம அரசுகள் இப்போதைக்கு கமிசன் கிடைக்கிற விசயத்த மட்டுமே கவனிக்கும்...நம்மாழ்வாரின் விழுதகளான இவரைப்போன்றோரை ஆவணப்படுத்துவோம்...கடைப்பிடிப்போம்...
நம்மாழ்வார் இல்லையா என்று வருத்தம் இருந்தது உங்களை காணாத வரையில்.
ஐயா அவர்களுக்கு நனறியையும் வணக்கத்தையும் சொல்லுங்கள்.
Sir, possible to give contact details
@@acharafpali7797 நன்றி
இவ்வளவு நல்ல விஷயம் பண்ற இவங்க எல்லாம் புக்குல வரல குஜினி குமார் புக்கில் வந்துட்டேநம்மாழ்வார் வாழ்க
@@sureshram6173 நேர்மையான முறையிலும், பணத்திற்க்கு ஆசைப்படாமலும் மற்றும் தன் நலன் பாராமலும், சேவை மனதுடன் அரசியல் வாதிகள் வந்தால் இந்த நிலை மாறும். நன்றி
To the explanation person's when you are saying the phone number please say slowly then the viewers those who want to write we can write so please have some patience until we write please. Thank you if any wrong please forgive.
இவரை பற்றி பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற செய்யுங்கள்
You will see n study more about Periyar idealogies n how to follow him 😂😅
அது எப்படி போடுவானுவோ சினிமா கூத்தாடி [ ரஜினிகாந்த் ] தை பள்ளி புத்தகத்தில் போடுவானுவோலே தவிர இவரையெல்லாம் ??????
இவரைப் பற்றி பள்ளி பாட புத்தகத்தில் போட மாட்டார்கள்
உழைப்பால் உயர்ந்தவர் நம் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அவரின் பெருமைப்படுத்துவார்கள் இவரல்லவா உழைப்பால் உயர்ந்தவர்
நன்றி கெட்ட உலகமடா இது
@@mohammedjubair3555 seeman ah podalama... Correct ah irukuma..
நாங்க. ரஜினியை தான் பாடப்புத்தகத்தில் சேர்ப்போம்.இவரை போன்ற நல்லவர்கள் நாட்டுக்கு எதுக்கு? இவர் மக்களுக்கு நல்லது செய்பவர்.
ஏன் அரசுகள் இவரைப் போன்ற அறிஞர்களின் ஆலோசனை களை பயன் படுத்துவதில்லை ஏன்? தண்ணீரை காசாக்கும் வேண்டுமே. எப்படி கேட்பார்கள்.
Ivar pondror seitha muyarchigalal than pammal area water level improve aachu.. athai paarthu than jayalalitha brought rain water harvesting scheme
Eppadi sir gov seium adulaum kasu pakkanum velinattu industrya konduvandu lanjam vanganum evlo labam irukku thannila, tn eppadi mazhaineera segarikka othupaanga
என்ன லாபம் endru கேட்கும் நம் அரசு
JEGANATHAN NATHAN அரசுக்கு எதுக்குதான் நேரமிருக்கு? நாட்டை சுரண்டுவதை தவிர
The government will ask for ideas not for organic farming or for water harvesting they will ask only for commissions harvesting they require such people.
Actually I planned for renovating my house. After seeing this.. I am going to re plan accordingly as per his suggestion...
Instead of velumani..he is worth to be a minister for water management
நன்றாக கூறினீர்கள்....!
@padmakanthei gunawardana first ask sagayam to come to politics.. chumma pesavendam.. and moreover this is our country politics.. better you go and talk about your srilankan shit politics.
Exactly said
@@cg8432 Now now lets not go into that. Naladhu yar venalum solalam
@@viz4884 ethu nallathu.. vera naaatukaaran nammala paathu bastard nu solluvan mooditu irukanuma.. bastard ku meaning teriuma.
Dislike பண்ண பண்ணாடைகள்....அமைச்சர்கள் மற்றும் அவர் களின் குடும்ப வாரிசுகள்...
தூ...............!
S really
Fact
நாடுஇவறைபார்த்து. திருந்தனம்
Ambo Samy
நியாயமற்ற அமைப்பு காரணம்.
ua-cam.com/video/wLzeakKC6fE/v-deo.html
அமைப்பு பற்றிய தகவல்.
ua-cam.com/video/HbvCxMfcKv4/v-deo.html
ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
(Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
மேலும் தகவலுக்காக UA-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
😁😁😀
இவ்வளவு நல்ல விசயங்கள் நமக்கு தெரியலையே நன்றி அய்யா
Gopala krishnan patta dha namma thirundhuvom
எனது வாழ்வின் ஒரு முக்கியப் பயணமாக இந்த காட்ச்சிப்பதிவை கருதுகிறேன்...
***நான் சுவாசிக்கும் காற்றுக்கு ஒப்பீடாக உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்...***
இவர் இஸ்ரேல்லில் இருந்து இருந்தால் , இந்த நிமிடம் இவரின் மதிப்பு வேறு.
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்குங்க உங்களின் பராமரிப்பும் ,உங்களின் வீடும் ,ரொம்ப சந்தோசம் அய்யா
இவரை பேமஸ் ஆக்குங்க நாடு நல்லா இருக்கும் 🙏
இயற்கை சொத்து நம் தலைமுறைக்கும் கிடைக்க வேண்டுமாணல் நாமே இதை செய்ய வேண்டும் இதை நண்பர்களுக்கும் உறவினருக்கும் இதை தெரிய படுத்த வேண்டும் அவர்களும் வாழ்ந்து நாமும் வாழ முடியும்
அருமையான தகவல்கள் அய்யா நன்றி , என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்
Anandhi Dhiyagu
நான் என்னுடைய 18ஆம் வயதில் உங்களை உங்கள் வீட்டில் சந்தித்தேன்... காரணம்
உங்களை என் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் போது பாத்ததே....
Ipo neenga ena pandreenga
This is Vikadan's best episode or interview,we do more like videos
True!!
Agree with u
I agree
Yesssss
True
இவர் இயற்கையின் பிள்ளை...
நமது வருங்காலத்தின் தந்தை...
நமது எதிர்காலத்தின் மூத்தோர்...
விகடன் நீங்க வேளியிட்டதில் மிக மிக சிறந்த பதிவு இது தான் நன்றி..ஐயா மிக்க நன்றி மிக சிறந்த நீர் மேலாண்மை திட்டம்... நான் வருத்த படுகின்றேன்..இது வரை நான் எந்த நீர் சேமிப்பு திட்டம் செய்யவில்லை...என் மகனுக்கு...😂😂😂
Great sir. உங்களைப் போன்றவர்களை அரசாங்கம் கிட்ட சேர்ப்பதில்லை. ஆலோசனை கேட்பதில்லை. அவர்கள் வருமானம் பாதிக்கும். ஓட்டு போடாதவர்களுக்கும் நல்லது போய் சேர்ந்து விட கூடாது. தர்மாகோல் வைத்து நீர் ஆவியாகாமல் தடுக்க பல வல்லுனர்களின் ஆலோசனை கேட்டு அருகில் வைத்து கொண்டு' வச்சி செய்தார் 'அமைச்சர். வாழ்க அவர் புகழ்.
So much contents every 10 seconds one concept, need to watch again.. Super
Useful 20 minutes, I ever spent on UA-cam. Thanks, Vikatan.
Nobody taught us how to live in School. Now we are learning how to live thru UA-cam and wonderful people like Mr. Indra Kumar. Hats off to you Sir.
விகடன் தொலைக்காட்சிக்கு பல கோடி நன்றிகள் இந்த மாதிரி யான பயன் உள்ள வீடியோ பதிவை தந்ததாக.வாழ்க வளமுடன்.தங்களின் முயற்சி மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍
அருமையான பதிவு இது போன்ற சமூக அக்கரை உள்ள வீடியோவை பதிவிடுங்கள் பதிவிட்ட விகடன் டிவிக்கு நன்றி
அருமையான பதிவு. மகிழ்ச்சி.
உமது அறிவுக்கு தலை வணங்குகிறேன் ! தலைவா 👏👏
அற்புதமான, மக்களுக்கு தேவையான காணொளி. நான் வாழ நினைக்கும் முறை, என் கண்முன் வாழும் பெரியவர். திட, திரவ, வாயு கழிவு மேலாண்மை என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து புரிந்துக்கொள்ள வேண்டும்.
விகடனுக்கு நன்றி, சீர்கெட்டு கிடக்கும் ஊடங்களுக்கு இடையில் உண்மையிலையே ஒரு உயர்ந்த மானிக்கமாகவே கருதுகிறேன்.
இதை அனைவரும் தெரிந்துகொள்ள, இதை விகடனின் வார இதழ்கள், The imperfect show மற்றும் விகடன் விருது விழாவில் முழு காணூலியாக வெளியிட என் இருகரம் கூப்பி வேண்டிக்கொள்ளுகிறேன்.
Ivaru unmaiyalume oru scientist tha 👍
ஐயா நானும் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவன்...நீங்க சொன்ன அந்த தேத்தாங்கொட்டை விசயம் இன்னும் பல கிராமபுறங்களில் உண்டு..அதில் கிடைக்கும் தண்ணீரின் சுவை கேன் தண்ணீரில் கிடைப்பதில்லை...வாழ்த்துக்கள் sir...
அருமை ஐயா மிகவும் பயனுள்ள
விசயங்களை விளக்கியுள்ளீர் 👍
நல்ல ஒரு பேராசிரியர். நல்ல திறமை. நீருக்குப் பஞ்சம் வராமலிருக்க இவரிடம் யோசனை கேட்கலாம்.
Ipdi Oru informative video VA kooda dislike panna epdi manasu vanthuchu 22 erumaigala
Andha madhiri aalunga dhaan ipa toilet kazhuva kooda thanni illama irukanga
Avanga ellam sooru ku pathila pee ah thingura jenmanga, and thanniku MNC Karan oda mootharam ah kudipanga, ipo 85 naai nga dislike pottu iruku
ipa 298 erumai ayidchu
Eppo 379 erumaiga aidichu
Sir, உங்களால் தான் நான் மாடி தோட்டம் போட்டு .. என் உணவை நானே வளர்த்து கொண்டு இருக்கிறேன் ... இந்த lockdown நேரத்தில் என் குழந்தைக்கும் நல்ல ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு ... களை பறிப்பது, நீர் ஊற்றுவது ... மிகவும் பயனுள்ள வீடியோ🙏
10 years before... this same house came to some channel.... he explained about Natural AC ...
Still i remember ☺
Can u please tell me his name ?
Sarena banu good memory power
உணவும் நீரும் வியாபாரப் பொருட்கள் அல்ல என்றும் பகிர்ந்து உண்டு மகிழ்வுடன் வாழ்ந்தவர்கள் நம்முன்னோர்கள் என்பதையும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது
வியாபாரம் குறிப்பாக தண்ணீர் வியாபாரம் நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது
அய்யா வின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் விடிவு நிச்சயம்
அரசு வரிவசூலிக்கமட்டும்தான். எதுவும் செய்யமாட்டான். வெட்கமில்லாமல் ஓட்டு கேட்க வருகிறார்கள்.
நமக்குத் தேவையானதை நாமே பூர்த்திசெய்துகொள்வதுதான் தீர்வு எனில் அரசு எதற்கு.
அடுக்குமாடியில் வாழும் அகதிகளுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியம்.
அப்பார்ட்மெண்ட்டில் செயல்படுத்த முடியும், சந்துக்குள்ளேயும் , ஆக்கிரமிப்பு நிலத்தில் வாழும் பொறுப்பற்றவரால் முடியாது.
இவரைப்பார்த்து அனைவரும் இதைப்போல் நடைமுறைபடுத்தினால் நாமும் நம் சந்ததியார்கள் அனைவரும் நலமுடன் வாழலாம் இந்த அற்புதமான தகவல்களை கூறியதற்கு கோடான கோடி நன்றிகள் அய்யா 🙏🙏🙏
Arumai. Ungal kanavu meipada vendum. Love from Malaysia 🇲🇾
நான் வியந்து பார்த்த 5 விடியோக்களில் இது மிகவும் பிடித்தது . நான் இதை செய்ய முயற்சிப்பேன்
கோடி நன்றிகள் அய்யா 🙏💐
ஐயா உங்களுடைய விரிவுரையைக்கண்டேன் நீங்கள் தாவரங்களின் தன்வந்திரி தேவன் என்றே எனக்கு தோன்றுகிறது வளர்க உங்களது பணி. நன்றி வணக்கம்.
அன்லைக் பண்ணுனவன்லாம் ஆண்ட்டி இண்டியன்
Indiane illa
இந்தியன விட அவன் மனிதனே அல்ல
@@hemakutty6613 Ivara podanum water management minster ah. Adha vitut evano sombaiyalam pota ipdi tan
@@viz4884 crt bro👌👌👌
jahir hussain factu bro sathiyama enaku purila ethuku yethuku dislike podranunganu...evlo knowledge eruku ethula... dislike potavan ellam muttal dan
மிக மிக அருமையான பயனுள்ள விழிப்புணர்வை ஏற்படுத்திய வீடியோ கோடானு கோடி நன்றி அய்யா. நாம் தான் மாறனும்னு கூறியது ஆணித்தரமான கருத்து மட்டுமல்ல வருங்கால விழிப்புணர்வும் கூட நன்றி அய்யா
SUPER . YOU SHOULD GO TO ALL COLLEGES & SCHOOLS AND EDUGATE OUR NEXT GENERATION
He is going to all college but everyone forgets
எல்லோரும் ஓரளவு வசதி உள்ளவர்கள் இதை பின்பற்றவும். மிகவும் நல்ல யோசனை.
ஐயா சூப்பர்
இந்த நாடு கெட்டு போவதற்கு காரணம் கெட்டவர்களால் அல்ல.....
எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருக்கும் உங்களைப் போன்ற நல்லவர்களால் தான்....
Pls sister pls no argument pls sis achievement naama avar words follow-up ponnuvoom sis sorry sister pls try
இந்த சுழற்சி முறை அப்பார்ட்மெண்ட்டில் செயல்படுத்த வேண்டும் என்று சட்டம் உள்ளது, ஆனால் இப்போதுதான் கட்டாயம் படுத்த படுகிறது.
நல்ல முயற்சி ஐயா.வருங்கால சந்ததிக்கு பெரும் உதவியாக இருக்கும்.நாங்களும் உங்களைப் போன்று பின்பற்றுவோம்.நன்றி . உங்களை போன்ற ஒரு நல்ல இருதயம் கொண்டவர் நம் நாட்டிற்கு தேவை.
if we follw this gentleman advice we feel free about the water problem
அருமை,அற்புதம்,இவரின் அறிவு திறமையை அரசு பயன்படுத்தினால் நாட்டுக்கே நன்மை கிடைக்கும்.
Brilliant!! Hope many people start to follow this simple, easy way of living.
ஐயா வருங்கால தலைமுறைக்கு நீங்க சிறந்த வழிகாட்டி ......வாழ்க வளமுடன் ...
Mulching, thank god i was worrying a lot that i didn't clean the dry leaves. Niw mulching is best. Great idea.
நன்றி அய்யா
When you interview such a good person like this? don't just leave video.keep address in description.it is useful when someone need.
Yes
I agree. Please.share his address or contact number
அனைவரும் இது போன்ற திட்டங்களை அவரவர் வீட்டில், தெருவில் கட்டாயம் செய்ய வேண்டும். அரசையோ மற்றவர்களையோ குறை சொல்வதால் எந்த பயனும் இல்லை நாம் தான் நமக்காக பாடுபட வேண்டும்.
வாழ்த்துக்கள் ஐயா👍
இந்த அய்யா தான் 2011 ஆம் ஆண்டு நான் படித்த கல்லூரியில் நீர் மேலாண்மை செமினார் எடுத்தார். இவர் எனது ரோல் மாடல். நன்றி பம்மல் இந்திரகுமார் அய்யா.
It's a very good program...Vikatan, can you pls add "English" subtitles/captions...to share with many indians...
விகடனின் ஆக சிறந்த காணொலி.. மிகுந்த மனதிருப்தி . நன்றி விகடன்
₹1000 சேர்த்து கொடுங்க அடுத்த தேர்தலில். அப்பறம் பாருங்க நாங்க எதைப்பற்றியும் யோசிக்கவே மாட்டோம் bcz நாங்க முட்டாள் கூட்டம்! எங்களுக்கு சாதி மதம் பணம் இலவசம் தான் வேண்டுமே தவிர நல்ல அரசியல்வாதிகள் தேவையில்லை
அருமையான மனிதர்.
இவரை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
ஐயா உங்களை மாதிரி ஆட்களிடம் கற்றதை கண்டதை சாத்தியம் என்று நம்பியதை அண்ணன் சீமான் மேடை போட்டு சொல்ல எவன் கேட்டன் எனக்கு ஒரு அண்ணன் இருக்கின்றான் அவன் பெயர் மாரி அவன் அட்டகாசம் தாங்க முடியாது பல நேரங்களில் அவன் விஞ்ஞானியாக மாறிப்போன நேரங்களும் உண்டு
இதற்கு எல்லாம் ஒரே வாழி அண்ணன் சீமான் தான்
Ingayum vandhutteengala Thambis....
இது ஒரு வியாதி மாதிரி.. எதுக்கு எடுத்தாலும் சீமானை நுழைக்கிறது..
உண்மை எப்பொழுதும் கசக்கும்
நாம் தமிழர்
சரியே.. சீமான் தான் சரியான ஆள்.. ஆனால், ஏன் தொலைக்காட்சி செய்திகளில் அவரை புறக்கணிக்கிறார்கள்?? எனக்கு புரியவில்லை.. குறிப்பாக: polimer news..
அன்பிற்கும் மதிற்ப்பீற்கும் உரிய அய்யா வணக்கம் தங்களின் இந்த வீடியோ பதிவை பார்த்தேன் மிகவும் அருமையாக தெளிவாக இருந்தது பகிர்ந்த துக்கு கொடி நன்றிகள் மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்.💐🌸💮🏵️🌹🥀🌳🌲🌱🌷🌼🌻🌺🌴🌵🌾🌿☘️🍀🍁🍁🌳🌲🌹🌱🏵️💮🌸💐
Wonderful.This message should be spread to everyone
Nethuthan ivaroda seminor session attend panom ......romba worth 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அறிவின் உச்சக்கட்டம்..One of the best video of VIKATAN TV
மிக அரிய பயனுள்ள குறிப்புகள். தமிழக மக்கள் அனைவரும் இதன்படி பயன்பெற வேண்டும். நன்றி ஐயா.
வாழ விரும்புவோர் வாழலாம்....
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க! பல பல மக்களைப் பயிற்றுவிக்க! அனைவரும் வளமாய் வாழ்க!
*நம்மாழ்வார் 2.0* ❤ 🙏🏻
நான் இதுவரை கேன் தண்ணீர் குடித்து வந்தேன் இப்பொழுது செம்பு குடம் வாங்கி தேய்த்தான் கொட்டைகள் போட்டு உபயோகிக்கின்றேன்.என்பிள்ளைகள் நோய்நொடி இன்றி வாழவேண்டும்.மிகவும் நன்றி ஐயா.
Good advice for self dependent food production, good air,water conservation,healthy life
அருமை அய்யா
excellent sir i very proud of you, thank u very much sir
தெளிவான பேச்சு நன்றி அய்யா
Thanks for reintroducing our traditional ways of waste management. Great video by Vikatan. Showcase such individuals so others can learn and practise too.
மிக அருமையான வாழ்க்கை சென்னையிலும் ஒரு மனிதர் வாழ்கிறார் என்றால்..... மற்றவர்களுக்கு ஒரு எடுத்து காட்டு....
Thanks for the essentials. Pray for your long life.
#விகடன் இவர்களை போன்றவற்க்கு ஊக்கத்தொகை கொடுத்து தமிழக ஆரோக்கியத்திற்க்கு மேலும் பங்களிக்க வேண்டும்.
water percolation should be made compulsory by the government. 20 years back it was made compulsory by jayalaitha, but later it was not taken care of.
Kit like those who agree. Any government officials reading please make necessary steps.
அருமையான தகவலுக்கு நண்றி "அய்யா"
#Trending akungadaa elarum terinjikatum❤️
Entha pathivai seitha Vikatan ku miga periya nandrigal
Clear explanation sir,thank you🙏🙏🙏👌👌👌👌
வாழ்க வளமுடன்.
வளர்க நலமுடன்.
நாங்களும் இயற்கை விவசாய முறையில் வாழ முயற்சி செய்கிறோம். நீங்கள் பகிர்ந்த அறிவுகள் எங்களுக்கு மிகவும் உபயோகமான அறிவு. மிகவும் நன்றி.
MGR college student ha I visited ths house 6years back.
நல்ல தகவல் நன்றி
Arumai ayya..
Much respected sir government, people should listen
ஐயா அந்த பாக்டீரியா பெயர் என்னவென்று சொல்லவில்லை ..கூறி இருந்தால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்
that is called as Bio-Enzymes . Its available in amazon as well
Bio enzymes
Athaiyum neengaley urpaththi seyyalaaam
THAT NAME IS EM1
ஈ எம் 1
bactizym he will sell just like a cake form